No video

மெல்லிசை மன்னர்களின் கடல் அலைபோல் என்றும் ஓயாது, எங்கும் ஒலிக்கும் இனிய பாடல்கள் Endrum Iniya MSV

  Рет қаралды 363,498

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Endrum Iniya Mellisai Mannargal Padalgal
அமைதியான நதியினிலே ...
பொன்னை விரும்பும் ...
பவளக் கொடியிலே ... போன்ற பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - www.youtube.co...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 72
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
தென்றல் என தாலாட்டும் இன்னிசைப் பூங்குயிலே கன்னத்தில் முத்தமிடும் அன்னையின் பாசத்தில் பார்முழுதும் தமிழ் மொழியை பரிமாறும் இசைக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக
@kamarajkamaraj6803
@kamarajkamaraj6803 Жыл бұрын
நெஞ்சம் நிறைந்த, மனதை விட்டு என்றும் நீங்காத பாடல் !
@wideviewer3789
@wideviewer3789 2 жыл бұрын
பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்... பாடல் 1983 ல் கல்லூரியில் ஆண்டு விழாவில் நான் பாடி பாராட்டு பெற்றேன். மலரும் நினைவுகள்
@cookchatwithchandrika161
@cookchatwithchandrika161 Жыл бұрын
👏👏👏👏
@cookchatwithchandrika161
@cookchatwithchandrika161 Жыл бұрын
அனைத்து பாடல்களும் அருமை ❤
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
வாழ்க இசைத்தமிழ்
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
அழகிய அர்த்தமுள்ள பழைய பாடல்களை இன்னிசையோடு சேர்ந்து ரசிக்க இடுகை செய்த நட்பு உள்ளத்திற்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
@nivascr754
@nivascr754 2 жыл бұрын
இதுவல்லவா... பாடல்கள்.. உயிரை வருடும் இனிய கீதங்கள்.... நன்றிகள் வாழ்க MSV புகழ்....
@ectorjeevamanickamd6536
@ectorjeevamanickamd6536 Жыл бұрын
sila 🎶music director kal... rompa alattigiraanga . enne vittaal yaarundu... nnu Puruda vidraanga,,... msv Ye, yaarum thooki vidala.. muyarchi.... The great M sV👉
@poongodig8797
@poongodig8797 2 жыл бұрын
பழைய பாடல்கள் காலத்தால் அழியாத என்றென்றைக்கும் புதுமையான பாடல்களே
@abdhulmalik4599
@abdhulmalik4599 Жыл бұрын
-----=
@SubaramaniRamanadhn
@SubaramaniRamanadhn 3 ай бұрын
Thankyou Jayaraman
@ksankar8724
@ksankar8724 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கதூண்டும் பாடல் சிவாஜி தேவிகா ஜோடி சூப்பர்
@sakkaraijayamani3111
@sakkaraijayamani3111 2 жыл бұрын
மனதிற்கு அமைதியையும் இன்பத்தையும் கொடுக்கும் அருமையான பாடல்.
@balakrishnan-go3hz
@balakrishnan-go3hz 2 жыл бұрын
பாடலாசிரியர்கள் இசைக்கலைஞர்கள் நடித்த நடிகர்கள் என அனைவரின் திறமையால் மெருகூட்டப்பட்டு உருவான பாடல்கள் காலம்பலகடந்தாலும்கண்ணுக்கும் மனதிற்கும் இனிமையையும் நிறைவையும் தருகின்ற அருமையான பாடல்களன்றோ.
@palanisivan4924
@palanisivan4924 2 жыл бұрын
இனிய பாடல்கள் தொகுப்பு.. நன்றிகள் பல.
@munusamymaliayan5730
@munusamymaliayan5730 2 жыл бұрын
X ZZ
@komalavallir2202
@komalavallir2202 Жыл бұрын
தங்கத் தமிழன் சிவாஜியின் சிறந்த பாடல்
@barnabaskolandas3002
@barnabaskolandas3002 2 жыл бұрын
Super songs thanks
@chaewonayt
@chaewonayt 2 жыл бұрын
LR ஈஸ்வரி , Psuseela மக்கள் திலகம் சிவாஜி KR விஜயா அனைத்து நடிகைகள் என்ன ஒரு கண் கொள்ளா காட்சி
@jayaramansubramaniam8458
@jayaramansubramaniam8458 2 жыл бұрын
இனிமை பழமை பாடல்கள் அனைத்தும் தொகுத்து பதிவு செய்த நண்பருக்கு இனிய நல் வாழ்த்துக்கள் 🙏🏽👍🌹
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
TMS sir Voice is God Voice Great TMS sir
@karunakaran7747
@karunakaran7747 2 жыл бұрын
SUPER
@nagarajahrajeshwary3362
@nagarajahrajeshwary3362 2 жыл бұрын
தரமான பாடல்கள் நன்றி
@jayaraman8939
@jayaraman8939 2 жыл бұрын
Excellent songs nice thanks 🙏👍❤️😀😀😀
@rajagopal5669
@rajagopal5669 2 жыл бұрын
What a meaningful and sweet song i am thanks for all
@malardakshin6986
@malardakshin6986 2 жыл бұрын
Inimai inimaiyana paadalgal enrenrum thank you for your service sir
@anusri8898
@anusri8898 2 жыл бұрын
தேவிகா....
@raghunathanr6569
@raghunathanr6569 2 жыл бұрын
Super Super Super
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 2 жыл бұрын
Old is always gold....great songs. Nostalgic songs ..
@rangasamy823
@rangasamy823 2 жыл бұрын
Gold songs
@krishnans4450
@krishnans4450 2 жыл бұрын
krishnan.s.thianyou.sons
@senthilxerox0448
@senthilxerox0448 2 жыл бұрын
arumaiyana padalgal
@sureshn5708
@sureshn5708 2 жыл бұрын
அருமையான தொகுப்பு👍
@SakthiVel-xc9bp
@SakthiVel-xc9bp 2 жыл бұрын
Super Song
@venkedasubramanian1304
@venkedasubramanian1304 2 жыл бұрын
Super
@smuniyappan3633
@smuniyappan3633 2 жыл бұрын
Great fm's great voice gold gold gold
@gopalakrishnan5895
@gopalakrishnan5895 2 жыл бұрын
Your collections are 👌 (1) அமைதியான நதியினிலே ஓடும் ஒடம் 🌲 (கவிஞர் கண்ணதாசன் - TMS) ஆண்டவன் கட்டளை (1964) (2) பொன்னை விரும்பும் பூமியில் 🌲 (கவிஞர் கண்ணதாசன் TMS) ஆலயமணி (1962) (3) பவளக் கொடியிலே 🌲(கவிஞர் வாலி TMS L R ESWARI)-பணம் படைத்தவன் (1965) (4) நீரோடும் வைகையிலே 🌲 (கவிஞர் கண்ணதாசன்-TMS & P SUSHEELA) - பரர் மகளே பார் (1963) (5) பொன் என்பேன் சிறு பூ என்பேன் 🌲(கவிஞர் கண்ணதாசன் - PB SRINIVAS & P SUSEELA) (19) ஆண்டொன்று போனால் (PB SRINIVAS & S JANAKI) - போலீஸ்காரன் மகள் (1962) (6) உன்னை ஒன்று கேட்பேன்🌲 (கவிஞர் கண்ண தாசன் - TMS & P SUSHEELA) (22) பார்த்த ஞாபகம் (கவிஞர் கண்ணதாசன் - P SUSHEELA) - புதிய பறவை (1964) (7) பாட்டுக்கு பாட்டெடுத்து 🌲(கவிஞர் வாலி - TMS & P SUSHEELA) (21) தொட்டால் பூ மலரும் (கவிஞர் வாலி - TMS & P SUSHEELA) - படகோட்டி (1964) (8) அனுபவம் புதுமை 🌲(கவிஞர் கண்ணதாசன் - P SUSHEELA & PB SRINIVAS) - காதலிக்க நேரமில்லை (1964) (9) என்ன என்ன (கவிஞர் கண்ணதாசன் P SUSHEELA) - வெண்ணிற ஆடை (1965) (10) மாலைப் பொழுதின் மயக்கத்திலே 🌲(கவிஞர் கண்ணதாசன்-P SUSHEELA)- பாக்யலட்சுமி (1961) (11) குத்து விளக்கெரிய 🌲(கவிஞர் கண்ணதாசன் - P SUSHEELA & TMS) பச்சை விளக்கு (1964) (12) பென்னொன்று கண்டேன் 🌲 (கவிஞர் கண்ணதாசன் - TMS & PB SRINIVAS) - படித்தால் மட்டும் போதுமா (1962) (13) கண் போன போக்கிலே🌲(கவிஞர் வாலி-TMS)- பணம் படைத்தவன் (1965) (14) யார் அந்த நிலவு 🌲(கவிஞர் கண்ணதாசன் - TMS) (20) நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் (கவிஞர் கண்ணதாசன் - P SUSHEELA) சாந்தி (1965) (15) காதல் நிலவே கண்மணி ராதா 🌲(கவிஞர் கண்ணதாசன் - PB SRINIVAS) - ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் (1965) (16) பாவாடை தாவணியில் பார்த்த உருவமா 🌲(கவிஞர் கண்ணதாசன் - TMS) - நிச்சய தாம்பூலம் (1962) (17) நான் பேச நினைப்பதெல்லாம் 🌲(கவிஞர் கண்ணதாசன் - TMS & P SUSHEELA) - பாலும் பழமும் (1961) (18) தாழையாம் பூ முடிச்சி 🌲(கவிஞர் கண்ணதாசன் - TMS & P LEELA) பாகப்பிரி வினை (1959) (22 🎵)
@palanisivan4924
@palanisivan4924 2 жыл бұрын
super.👌
@srk8360
@srk8360 2 жыл бұрын
அருமை நன்றி.
@ramudubanu
@ramudubanu Жыл бұрын
In this movie, Spwcar Janaki looks like her granddaughter Vaishnavi
@muralidharansairam7654
@muralidharansairam7654 2 жыл бұрын
Good Song.
@rajaselva9664
@rajaselva9664 2 жыл бұрын
NICE AND VERY SWEET SONGS OF THE TAMIL LIGHT MUSIC KINGS.
@reginaramalingam7023
@reginaramalingam7023 2 жыл бұрын
.
@dhayanidhig1953
@dhayanidhig1953 2 жыл бұрын
@@reginaramalingam7023 hyhefjpthphppkphhyhkkututpukuhiueuyuu
@kannanaarumugam8385
@kannanaarumugam8385 2 жыл бұрын
எம் மன்னனின்‌ தேனிசை
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
மன்னர்களின் என எழுதவும்
@kanagarajperumal6632
@kanagarajperumal6632 2 жыл бұрын
அமைதியான இரவினில் அமைதியான நதியினிலே பாடலைக் கேட்கும்போது மனதை மென்மையாக மாறிவிடுகிறது
@chaewonayt
@chaewonayt 2 жыл бұрын
இன்று உள்ள இளஞர்கள் அனைவரும் அன்று வாத்தியார் அணிந்த dress sense use பண்ணுகிறார்கள் என்றே தொனுகிறத் வயலட் colour shirt அருமையிலும் அருமை
@bhuwanessubramaniam5022
@bhuwanessubramaniam5022 2 жыл бұрын
Superb collection. The golden era of tamil music industry. I m sure many will concur with this opinion
@rjai7396
@rjai7396 2 жыл бұрын
I like your old songs. Thank you
@murugancpettai6969
@murugancpettai6969 Жыл бұрын
Chất lượng, Sỹ Luân chắc thích bản Cover này lắm này! Chúc mừng em cùng toàn thể Ekip F. Studio
@pandaramm4340
@pandaramm4340 2 жыл бұрын
This song was gift to our tamil peoples
@krishnans4450
@krishnans4450 2 жыл бұрын
krishnan.s
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
MUSIC MEANS🎹💕M.S.V.🎹😎🔔T.K.R.🎻🤩
@velmuruganm2175
@velmuruganm2175 2 жыл бұрын
Music song singer action 👌👌
@om8387
@om8387 2 жыл бұрын
இப்பாடல்களைக் கேட்கும்போது ஓசை நய ஒலியெலாம் உள்ளம் நிறையக் கிடைத்த மகிழ்ச்சியில் உறக்கம் கண்களைத் தளுவும்போது நித்திரைக் குளிசைகள் போன்ற ஆகாத மாத்திரைகள் எதற்கு?
@jayalakashmi7743
@jayalakashmi7743 2 жыл бұрын
Y
@svadivel1410
@svadivel1410 2 жыл бұрын
@@jayalakashmi7743 s8
@gunavathyjayakumardcttie8737
@gunavathyjayakumardcttie8737 Жыл бұрын
Super
@gnanasoundariperumal3129
@gnanasoundariperumal3129 Жыл бұрын
L
@nadanagurusamykamalanathan2951
@nadanagurusamykamalanathan2951 Жыл бұрын
3 33@@gunavathyjayakumardcttie8737 'up qa
@markanteyan3240
@markanteyan3240 2 жыл бұрын
Never forget the oldest song those days Mark
@chaewonayt
@chaewonayt 2 жыл бұрын
TMS என்ன கம்பீரம் குரலில் இதுவல்லவோ பாடல்கள்
@ThiruRameshan
@ThiruRameshan 2 жыл бұрын
Nice album but advertisement is played in the middle of the songs
@rajendranselvi1329
@rajendranselvi1329 2 жыл бұрын
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 2 жыл бұрын
This song s I no born why ???? Come new thamilan good people s
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 2 жыл бұрын
Now see me
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,4 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 30 МЛН
Maestro Super Hits of Mohan | Isaignani Ilaiyaraaja 80s Hit Songs - Ilaiyaraaja Official
1:00:30
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 2,7 МЛН
MGR Super Hit Evergreen Duet Vol 1 Video Songs
51:05
Tamil Music Videos
Рет қаралды 2,5 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН