Рет қаралды 83,817
MSV Times ,com ,one of the primary website of Mellisai Mannar , organised MSV -Unplugged - Vaarthigal sollum vathiyangal
It was a great event which was attended by Fans and music fraternity .
Mr Tk.ramamurthy Mr Ilayaraja Mr Vidya sagar Mr Yuvan shankar attended the show .
We are presenting you Mr Vidyasagar;s tribute to MSVians.
We sincerely thank MSV Times for the show
மெல்லிசைமன்னர் ரசிக இணையதளங்களின் முதல் இணைய தளமான MSVTIMES .COM மெல்லிசைமன்னர் கிராண்ட் பியானோ வாசிக்க வார்த்தைகள் சொல்லும் வாத்தியங்கள் என்ற நிகழ்சியினை 2009 ஆம் ஆண்டு சிறப்புற நடத்தினார்கள்
திரை இசைத்துறையின் முன்னணி இசை அமைப்பாளர்கள் திருவாளர்கள் TKR , இளையராஜா வித்யாசாகர் யுவன் ஷங்கர் மற்றும் வைரமுத்து காமகோடியான் போன்ற பிரபலங்கள் அரங்கம் நிறைந்த ரசிகர்களுடன் சேர்த்து இந்த நிகழ்சியினை கண்டுகளித்தனர்
திரு வித்யாசாகர் அவ்வமயம் பேசிய பேச்சின் தொகுப்பு அத்துடன் என்னை மறந்ததேன் பாடலை பியானோவில் வாசித்தும் மரியாதை செலுத்தினார்
மெல்லிசைமன்னரின் நினைவுநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அர்ப்பணம் MSVTIMES அனுமதி மறுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு .
MSVTIMES க்கு எங்களின் வந்தனங்கள் இதயம் கனிந்த நன்றிகள்