Meme Creator வழி தவறி போய்ட்டாங்க - Maamannan Fahadh Faasil Character | Voice of Comman Man

  Рет қаралды 14,435

Vikatan TV

Vikatan TV

Жыл бұрын

#memecreator #mamannan #fahadhfaasil #voiceofcommonman
Dr.VANITHA R MURALIKUMAR,
Chairwoman & Consultant, Dhanwanthralaya Ayurveda Speciality Hospital, West Thambaram , Branches Nandhanam Chennai,
& New delhi
www.dhanwanthralaya.com
91766 77752 , 044 2226 0652
In this video our Host Manoj Kumar came up with hot and fresh news of cinema and politics. so lets see what's inside in this video, so do not skip the video, Subscribe Vikatan tv for more videos.
Host : Manoj kumar
Camera : Priyan
Edit : Senthil & Divith
Asst. Channel Head : Hassan Hafeezh
Channel Manager : Kamali kamarak kr
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Пікірлер: 80
@dineshkumarsm
@dineshkumarsm Жыл бұрын
இயக்குனர்கள் வழி தவறி சென்றுகொண்டிருக்கினர்
@RamKumarg99
@RamKumarg99 Жыл бұрын
மாரி ரஞ்சித் மாதிரி ஆட்கள் இல்லை என்றால் ஜாதி என்ற ஒன்று ட்ரெண்ட் ஆகும் அளவிற்கு சென்றிருகாது... இதில் பேசுபொருளாக ஒரு தரப்பு இருக்கும்போது மற்றொரு தரப்பை அமைதியாக இருக்க சொல்வதில் என்ன நியம் இருக்கிறது???
@karthiknchembaby6452
@karthiknchembaby6452 Жыл бұрын
அப்போ R V உதயகுமார், முத்தையா போன்ற இயக்குனர்கள் சமூக பணி செய்தார்களா..., இடைநிலை சாதி பெருமை பேசும் போதும், தூக்கி பிடிக்கும் போதும் நன்றாக இருந்ததா..! இவளோ நாள் அடிமைப்பட்டு இருக்கும் கீழ் மட்ட சமூகத்தில் இருந்து வரும் மக்களின் வலியை கூறினால் உனக்கு எங்கே எரியுது..
@balamurugan-rt8xc
@balamurugan-rt8xc Жыл бұрын
Adangappa apo ejamaan chinnagounder naattamai ithula ethuma jaadhi pesala...jadhi Peruma pesurathukum jaadhi la iruka vali ah pesurathukum vithyasam iruku
@smvenkateshsmvenkatesh6950
@smvenkateshsmvenkatesh6950 Жыл бұрын
Devar magan chinnagounder movie ellame avanga pangaliya fight dhan pesunuchu . Matha caste poi soranduna ippudi dhan edit pannuvanga👍
@gunaguna6949
@gunaguna6949 Жыл бұрын
என்ன சகோ தலித் இயக்குனர்களுக்கு மட்டும்தான் பொருந்தும் போல உங்கள் கருத்து
@balamurugan-rt8xc
@balamurugan-rt8xc Жыл бұрын
@@smvenkateshsmvenkatesh6950 pangali Sanda ah matum pakkathinga suththi irukka artist oda character ah epdi treat pannanga thunda eduthu kakkathula vachukurathu kaal adi manna eduthu thalaila poosurathu kottangachi la tea kudikirathu Atha antha Periya jaadhi aalae silver glass la kuducha unakum enakum ena vithyasamnu kekkurathu kovil kadhava oru thaalthapatta makkal la oruthan thorandhutanu Kai ah vetrathu ithelam ethula seppinga Mr...
@balasundaram1226
@balasundaram1226 Жыл бұрын
சகோதரிகள் இரண்டு பேர் கருத்து 100% ஏற்புடையது இத்தகைய படங்கள் எதிர் விளைவுகளையே ஏற்படுத்துகிறது ஜாதி வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக வாழ தொடங்கும் காலத்தில் இப்படி எல்லாம் இருந்தது என்று சொல்லும்பொழுது இளைய சமுதாயம் நாமும் அப்படியே நடந்துகொள்வோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும் அரசியல் கட்சித் தலைவர்களும் சினிமா தொழில் செய்பவர்களும் தங்கள் சுயநலத்திற்கு ஜாதி வேற்றுமை அகலாமல் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்
@dineshkumarsm
@dineshkumarsm Жыл бұрын
உண்மை bro
@punniyamoorthy1208
@punniyamoorthy1208 Жыл бұрын
இருக்கறதில்லையே பெரிய caste "HUMANITY"......🎉🎉🎉👏👏👏👏hatsoff sister
@mayaakrishna3612
@mayaakrishna3612 Жыл бұрын
Thankyou bro 😊😊
@sathishkumar-yk4lj
@sathishkumar-yk4lj Жыл бұрын
மிம் creater வழி மாறவில்லை இயக்குனர் வழி மாறிவிட்டார்
@nithishnethaji-
@nithishnethaji- Жыл бұрын
Fafa acting tha avara like pandraga
@santhoshshivan96
@santhoshshivan96 Жыл бұрын
கிராம பகுதிகளில் சென்று மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan Жыл бұрын
இதன் இயக்குனர் இசை வெளியீட்டு விழாவில் தேவர்மகன் பற்றி சொன்னது, இன்று அவர் படம் மூலமாகவே அவருக்குத் திரும்பியுள்ளது. நன்றி விகடன்.
@Rajan..15
@Rajan..15 Жыл бұрын
Oh appa devarmagan jathi padam illaya 😮😮😮
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan Жыл бұрын
@@Rajan..15 அலைகள் ஓய்வதில்லை வேதம் புதிது தேவர் மகன் பூவே உனக்காக எல்லாமே ஓரே ரகம்தான்
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 Жыл бұрын
​@@Rajan..15yes.uthyanithi.told.like.this.poda
@Rajan..15
@Rajan..15 Жыл бұрын
@@rajeshsakthivel4302 brother devarmagan is the symbol of inequality
@manojkumars189
@manojkumars189 Жыл бұрын
Devar magan antha song martum pothum saathi padamnu solla
@tamilboykrishna2892
@tamilboykrishna2892 Жыл бұрын
Cast movie eduthu eriyura neruppa la ennaiya uthana appatitha irukkum 😂😂
@vigneshnadarajan7558
@vigneshnadarajan7558 Жыл бұрын
யார் சொன்னா இப்ப இருக்குற இளைஞர்கள் ஜாதி பார்ப்பதில்லை என்று இது ஒன்று போதும் ...
@gopalmurugesan2401
@gopalmurugesan2401 Жыл бұрын
ஜாதி பற்று இல்லாமல் இருந்தவர்களையும் பற்று கொள்ளும் நிலைக்கு தூண்டிதே இந்த இயக்குனர்கள் தான்
@gunaguna6949
@gunaguna6949 Жыл бұрын
பார்ரா இது புது உருட்டா இருக்கே
@Rajan..15
@Rajan..15 Жыл бұрын
Idhu Ella jathikkum porundhuma illa sc ku mattuka ?????
@dineshkumarsm
@dineshkumarsm Жыл бұрын
உண்மை
@j_surya
@j_surya Жыл бұрын
Chennai laa yaaru epdi venallum vaazhalaam ❤‍🔥10:53
@j_surya
@j_surya Жыл бұрын
Women👑
@santhoshshivan96
@santhoshshivan96 Жыл бұрын
ஜாதி இருக்கு சுய சாதி பற்று பிற சாதி நட்பு
@12vanchi
@12vanchi Жыл бұрын
Rathnavelu ❤
@dracarys8871
@dracarys8871 Жыл бұрын
மாமன்னன் க்கு மக்கள் அதரவாக இருக்குற மாதிரி EDIT போட்ட பாத்தியா அங்க நிக்குற vikatan vera level 👏😂
@rameshmahalingam7387
@rameshmahalingam7387 Жыл бұрын
Real and best actor Faizal
@balaji-em1qc
@balaji-em1qc Жыл бұрын
Fahadh Faasil mannerism looks like Nagercoil Nanjil Nadu. Rathnavel Pillai 💪💪💪💪💪
@brizhnev
@brizhnev 11 ай бұрын
Its the castiest directors who has this kind of mindset 😢😢😢... Unite as Hindus 🙏🙏🙏
@dasnair2007
@dasnair2007 Жыл бұрын
The guy with black T shirt speak sensible and right to the point
@mohans9625
@mohans9625 Жыл бұрын
இதுதான் இளைஞர்களின் மனநிலை என்றால் கண்மணிகளே மிக்க மகிழ்ச்சி..👏👏👏👏.🎉🎉🎉 வாழ்த்துக்கள் தம்பிகிலே தங்கைளே... We have plenty of options to prove that we are best than these kinds of ditches. 👍. Let's just ignore these negative things and keep going
@computerlearningmadeeasy6602
@computerlearningmadeeasy6602 Жыл бұрын
Wow proud to be a tamilian. How even common people are so sensible . Thanks to periyar and kalaingar
@computerlearningmadeeasy6602
@computerlearningmadeeasy6602 Жыл бұрын
Red t shirt guy was sensible
@smvenkateshsmvenkatesh6950
@smvenkateshsmvenkatesh6950 Жыл бұрын
Movie director mathavana soranda koodadhu...
@kamarajpannerselvam9412
@kamarajpannerselvam9412 Жыл бұрын
பாவம்ல நீங்க, படத்தையும் எடுத்துவிட்டு,வில்லனை வில்லனாக வையுங்கள் என மைக்குடன் கெஞ்சுவது புதுவிதம்.
@user-kt5wf5tq3t
@user-kt5wf5tq3t Жыл бұрын
நரி செல்வராஜ்
@rameshmahalingam7387
@rameshmahalingam7387 Жыл бұрын
Naari selvaraj
@harikc7584
@harikc7584 11 ай бұрын
When you are making a movie highlighting one particular caste and against another caste one has every right to create memes on similar lines.
@rahulvvenu
@rahulvvenu Жыл бұрын
Fafa ❤❤❤
@kamarajpannerselvam9412
@kamarajpannerselvam9412 Жыл бұрын
அடி செம,இது தேவர் மகனுக்கு எதிரான படம்,இது தனபாலின் கதை என்று கூறி கடைசியில் இப்படி ஆனதா??
@tamilmithra1275
@tamilmithra1275 Жыл бұрын
Mari Selva movie la athikka Jathi eallam kettavanga, moasamanavanga. kel Jathi roamba nallavanga, pavamnu soanna Koavam varathaaa.??
@sudhinraj2016
@sudhinraj2016 Жыл бұрын
ഫഹദ് 🥰🥰🥰🥰🥰fahadh 🙏💞💞
@k.r.jayakannan4563
@k.r.jayakannan4563 Жыл бұрын
நல்லா முட்டுகெடுக்குற விகடன்😊😊😊
@manojkumars189
@manojkumars189 Жыл бұрын
Yaruppa ni mango va 🥭
@rsarunbe2572
@rsarunbe2572 Жыл бұрын
போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே❤❤ தேவர் மகன்
@chandrut963
@chandrut963 Жыл бұрын
If #MariSelvaraj continuously #propagand other #communities vulgarly. This will be the reply from the #people of Tamil Nadu. You(@mari_selvaraj) have all right to #uphold any #Community But you don't have any rights show other #communities as bad.
@ramseenu
@ramseenu Жыл бұрын
Well said 😊
@wizdomwalker2500
@wizdomwalker2500 Жыл бұрын
​Inime apdi thaan😎.. naanga ellam arivu ketta tharkuri maari padathula mattum thaa kaata mudiyum.. aana this is real world. Evloo naalikku engala maari community ah kevalama kaati padam panniveenga..!! Individual negative characters/person ah vechi whole tamil community ah ve last 10 years ah kevala paduthi irukkanunga.. jaadhiya olikka padam panran nu solli.. nalla kaasu paathu irukka directors ku laam idhu oru seppadi..
@Josoottan4767
@Josoottan4767 Жыл бұрын
Fafa💪💪💙💙
@rajarajan9319
@rajarajan9319 Жыл бұрын
மாமன்னன் ஒரு நல்ல படம் நல்ல கருத்துள்ள படம். மக்களுக்கு தேவையான ஒரு கருத்து உள்ள. ஆனால் மாரிசெல்வராஜ் இசை வெளியீட்டில் தேவர்மகன் படத்தை பற்றிய விமர்சனம் தவிர்த்திருக்கலாம்
@Anbu-6xo
@Anbu-6xo Жыл бұрын
6:14 ChinnaGounder , Nattamai , padam ella muditu paathingala ithaium muditu paarunga .
@dasnair2007
@dasnair2007 Жыл бұрын
Why don't you ask for his acting?
@nexelyt512
@nexelyt512 Жыл бұрын
Fafa just personal hai 😅
@ArunRaj-rw5si
@ArunRaj-rw5si Жыл бұрын
Speaking for the sake of mic
@sridharvalli8432
@sridharvalli8432 Жыл бұрын
Actually caste movieye edukka kutathu cinema oru entertainment ku relax ku than da but andha kalathula irudhu ipo varaikum caste movie songs avlw irukku 🤦🤦🤦🤦
@AmeenMohamed-rp8hx
@AmeenMohamed-rp8hx Жыл бұрын
Naya ukara vendiya idathila Naya ukaranam.jathi♥️
@user-tc5eq2pd9r
@user-tc5eq2pd9r Жыл бұрын
Media ketka vendiadhu mari, ranjith a
@tamilmithra1275
@tamilmithra1275 Жыл бұрын
Mariselva Kita poai soallunga, Jathi patthi peasathingaanuu
@brizhnev
@brizhnev 11 ай бұрын
Mosque yellaru poga mudiyadhu ... Muslims woman cant go 😂😂😂
@sridharvalli8432
@sridharvalli8432 Жыл бұрын
Yen da vennigala caste certificate inum school la.ketkuriga ...caste vachuthan still politics seiriga caste vachuthan MLA yen president kuta choose pannuriga and still lot if caste katchi irukku oru marriage hall kuta jathi name la irukku school kuta nadar school nu caste name lathan irikku ipudilam irudhum ayya kamarajar punniyathula namalam oru alavukku padichu ipo correct ah irukkurom indha situation la neega indga Mathere caste movie inum release panuna apm epudi da thirudhuvaga makkal nayugala...?? Thevar magan movie ku letter pottanu sonnaye naye ipo indha movie la ena da ne solirukka loosu payale apo kamal pannunathu thappu apudina ipo ne pannurathum thapputhan elarume onnu serrra Mathere movie eduga da avan ungala pathiyum neega avugala pathiyum eduthute irudha nama inum nasamathan.da povom 🤦🤦🤦
@kumars9951
@kumars9951 11 ай бұрын
அதே மக்கள் தான் கொண்டாடுறாங்க மூடிட்டு போங்கடா
@ramalingamm9973
@ramalingamm9973 Жыл бұрын
விகடா!! எப்படிடா எடுத்த பேட்டியை உனக்கு தகுந்த வாறு எடிட் பண்ணி போடுற!!
@kumars9951
@kumars9951 11 ай бұрын
பன்னி மேய்க்கும் ஹீரோவை எப்படி பாராட்ட
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 43 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН