No video

இவர் வாசிக்க வாசிக்க கேட்டுகிட்டே இருக்கலாம்... ASHISH | FLUTIST | SUPER SINGER | VIJAY TV | MERCURY

  Рет қаралды 100,067

MERCURY

MERCURY

Ай бұрын

@MERCURY #ashish #flutist #supersinger #vijaytv #ilaiyaraja #arrahman #supersingerviral #neeyanaanaviral #makapacomedy #makapa #priyanka #mercury #vijaytv #neeyanaana
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
அப்பாவும் நானும் இப்படித்தான் கண்டுபிடிச்சோம்... | Neeya Naana Ghost Episode | Vijay Tv | MERCURY
• அப்பாவும் நானும் இப்பட...
திட்டக் கூடாதுன்னு பாக்குறேன்.. ஆனா சொல்லாம இருக்க முடியல...| NARAYANI | NEEYA NAANA | MERCURY
• திட்டக் கூடாதுன்னு பாக...
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mer...
SHARECHAT : sharechat.com/...

Пікірлер: 222
@selvamary341
@selvamary341 Ай бұрын
உங்களின் பெயர் கூட தெரியாமல் உங்களின் வாசிப்பை மிகவும் ரசித்து இருக்கிறேன் அபாரமான திறமை உள்ளவர் நீங்கள் வாழ்க பல்லாண்டு
@kandhiselvanayagam7381
@kandhiselvanayagam7381 Ай бұрын
மனதை கொள்ளையடிக்கும் இவரின் குழல் எவரையும் மயக்கும். வாழ்த்துக்கள்
@coumaravelpavade7740
@coumaravelpavade7740 Ай бұрын
ஆஷிஷ் புல்லாங்குழல் வாசிப்பு மிக அர்புதம்❤❤.
@pazhaniphotos8968
@pazhaniphotos8968 Ай бұрын
அற்புதம்
@tamilselvan1731
@tamilselvan1731 13 күн бұрын
super brother
@chandruh9761
@chandruh9761 9 күн бұрын
@@JJ-cg5gqokay bro
@pramilajay7021
@pramilajay7021 Ай бұрын
அருமையான இசைக் கலைஞர். "கண்ணன்" என்றே பெயர் வைத்திருக்கிறோம்.❤🎶😊 வாழ்த்துகள் ஆஷிஷ்.🌹 From Srilanka.
@s.parvathi6655
@s.parvathi6655 Ай бұрын
அருமையான இசை கலைஞர் உங்கள் வாசிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@tangammarikrishnan176
@tangammarikrishnan176 Ай бұрын
அருமை தம்பி. உனக்காகவே சூப்பர் சிங்கர் பாப்பேன். லவ் யூ தம்பி
@Manju-ww9iv
@Manju-ww9iv 27 күн бұрын
ஆசிஸ் தம்பி புல்லாங்குழல் very beautiful moments ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@venkatesank935
@venkatesank935 29 күн бұрын
ஆஷிஷ் வெங்கடேஷ் புல்லாங்குழல் மட்டும் தான் வாசிப்பார் என நினைத்த என்க்கு அவரின் பலவிதமான இசைக்கருவிகளை வாசிப்பது கண்டு வியப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் ஆஷிஸ் உங்களின் இந்த இசை உலகம் முழுவதும் பரந்து விரிந்து நீங்கள் புகழ் பெற வேண்டும். இசை வாணியின் அருள் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கட்டும்.
@ramakrishnan6771
@ramakrishnan6771 Ай бұрын
மிகச் சிறந்த இளைய தலைமுறை இசைக்கருவிகள் வாசிக்கும் கலைஞர்களில் ஒருவர்...வாழ்க வளர்க...
@kkshanthishanthi5434
@kkshanthishanthi5434 Ай бұрын
ஆஷீஷ் மதுரை நிகழ்ச்சியில் உங்களிடம் பேசுவதற்காக முயன்று முடியாமல் போனது 61 வயது எனக்கே உங்கள் இசை மீது பற்று என்றும் புவனம் போற்றும் புல்லாங்குழல் மாமேதையாக வர வாழ்த்துக்கள்
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 Ай бұрын
அருமையான கலைஞர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
@vram123
@vram123 Ай бұрын
This season is a huge success in part due to Ashish.. his flute and sax playing is out of this world 😮
@meeramohan9955
@meeramohan9955 Ай бұрын
நாங்கள் நேரில் பார்த்து மயங்கி கண்டு ரசித்த கண்ணன் நீங்கள்.வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.சூப்பர் சிங்கரில் தங்களை நேரில் பார்த்த நாள் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.
@aksharalakshmi6210
@aksharalakshmi6210 Ай бұрын
Love you brother...💖💖💖💖💖
@SenthilKumar-ul6gj
@SenthilKumar-ul6gj 28 күн бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர் புல்லாங்குழல் வாசிக்கும் போது
@tsramanathan3497
@tsramanathan3497 Ай бұрын
அற்புதமான கலைஞர்.
@mariajeeva6676
@mariajeeva6676 24 күн бұрын
I am a big fan of Ashish, when he plays the flute, feel like only listening to his flute
@socratesganeshan8968
@socratesganeshan8968 Ай бұрын
I am enjoying his flutes soulful voices in different mode based on songs in Zee TV. This musical related dialogue is important and an opportunity for me to know about him.He shows lot of Flutes and says this from America, France and every flutes will have unique sounds as like readers of various books such as novel, history, philosophy, literature, humanism, and so on.He says that each and everyone is having different styles of sounds. As a mechanial engineer he critically explore the making process to have different sound, tone which he made in his own idea.For me, he is unique thinker in the realm of music and treasure of musical world in Tamilnd. His word " மியூசிக், flute என்றால் என்னம்மா" என்ற கேள்வியால் வந்த challengeable life and his learning is made me to think. My salute to this young multi talented thinker and his family.
@azhagirirajan5234
@azhagirirajan5234 27 күн бұрын
வாழ்த்துக்கள் தங்களின் இசை பணி மேன் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹
@SukumaranPonnusamy
@SukumaranPonnusamy 24 күн бұрын
அசீஸ் தம்பி உங்களுக்கு எஸ் பி ஷைலஜா அவர்கள் வாழ்த்தும் பொழுதே நீங்கள் உலகலாவிய அவாட் வாங்கியவர் வளர்க உமது புகழ் எனது மனமார்ந்த நண்றிகள்
@sabruvenkat
@sabruvenkat Ай бұрын
Awesome Ashish! Really a great talent. God bless you my boy!
@mamujann
@mamujann Ай бұрын
இவர் ஒரு மிகநல்ல கலைஞர். புல்லாங்குழல் கலைஞர் பேட்டி எடுத்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். இந்த பேட்டி குழந்தை தனமான ஒன்று.
@janbasco
@janbasco Ай бұрын
Agree, I wish they had an experienced and musically knowledgeable person as the interviewer
@kpjay2874
@kpjay2874 20 күн бұрын
Excellent Ashish sir fantastic
@s.veejayvarmhen6373
@s.veejayvarmhen6373 Ай бұрын
Thanks for interview our Sagalakala Vallavan,flute mannan Ashish..waiting for part 2..❤
@madhesyarn8891
@madhesyarn8891 4 күн бұрын
வாழ்த்துக்கள் பிரதர் மிகவும் சிறப்பாக இசை அமைக்ககறீங்க வாழ்த்துக்கள் மா
@thiyagarajanraji6719
@thiyagarajanraji6719 Ай бұрын
Very talented bro, உங்க ரசிகன் ஆகிட்டேன், மென்மேலும் வளர வாழ்த்துகள் 🎉🎉
@felixedward4306
@felixedward4306 Ай бұрын
அருண்மொழி sir க்கு அடுத்து இவரது புல்லாங்குழல் வாசிப்பை அதிகமாக ரசிக்கிறோம்.
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 16 күн бұрын
என்ன ஒரு அபார திறமை. வாழ்த்துக்கள் ஐயா. கடவுளின் பூரண அனுக்கிரகம் உங்களுக்கு இருக்கிறது. வாழ்கவளமுடன். 🎉🎉🎉🎉🎉🎉
@mathivathanimurugesan8945
@mathivathanimurugesan8945 Ай бұрын
Superb Ashish 🎉💐.proud moment for ur mom Meenakshi 😍
@tlr487
@tlr487 Ай бұрын
Thanks for interviewing Ashish as I suggested on another video 🙏🙏 his instrumentals has a separate fanbase 🙏
@tamil9384
@tamil9384 10 күн бұрын
God bless youpa nee innum valarthukittea irukkanum.happiya irukkanum
@kiruthishav5691
@kiruthishav5691 Ай бұрын
ஆஷிஷ் பல்லாயிரம் ஆண்டு வாழ்க ❤❤❤❤❤❤❤
@bhaskarthatti4355
@bhaskarthatti4355 Ай бұрын
He is a great asset for Mani & Band of Vijay TV!!🎉🎉
@ponniselvi257
@ponniselvi257 Ай бұрын
Multitasking man in music sounds. Mechanical mind plays music. What a talent and a beauty plays. Surely come to mountain heights. 🎉🎉🎉🎉🎉
@BalakrishnanR-jv6jj
@BalakrishnanR-jv6jj 15 күн бұрын
நீங்கள் கலியுக கண்ணன் வாழ்த்துக்கள் aasish
@tamilselvan1731
@tamilselvan1731 13 күн бұрын
Super legend brother vazthukkal vazhga valamudan
@63manian
@63manian Ай бұрын
The super singer season 10 had so many great performances in particular Mani’s band and again in particular this flutist. Awesome musician.
@pearl2623
@pearl2623 Ай бұрын
அடப்பாவி!!! Mechanical Engineer !!!!
@deisikansrinivasan2396
@deisikansrinivasan2396 28 күн бұрын
அருமையான. பதிவு. வாழ்த்துகள்
@sarithasari
@sarithasari Ай бұрын
veetlaye interview..... superrrr... he is a very good singer too❤
@rmsai5748
@rmsai5748 Ай бұрын
Waaaa... U r connected to Divinity... Love u my son.. ❤❤❤❤❤
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 27 күн бұрын
Best wishes..hear more flute of shri Hariprasad sowrasia ji.
@thiyagarajanmurugaiyan6252
@thiyagarajanmurugaiyan6252 12 күн бұрын
Really talented person 🎉 congratulations 🎉 brother unbelievable 👍👌
@srilathas635
@srilathas635 Ай бұрын
Superb Ashish...... So happy to hear you playing flute, sax, in super singer show ....and became a great fan of your music..... Keep rocking ❤
@subathmmilan2710
@subathmmilan2710 Ай бұрын
Ashish ungaludafloot saund a thaan anubsvichchivkeatirukkurean but ungalai intha interview la parkum pothu I am so happy
@k.ramalingam5220
@k.ramalingam5220 Ай бұрын
அருமையான வாசிப்பு
@rathinamm6026
@rathinamm6026 Ай бұрын
மிகவும் அற்புதமான கலைஞர் வாழ்த்துக்கள்
@malathygaja4389
@malathygaja4389 Ай бұрын
Really he is an amazing person. Each and every week I don't have a special place to comment him. Really rocking.
@mohanadoraiswamy2677
@mohanadoraiswamy2677 Ай бұрын
Awesome . Talent in abundance.thanks to your parents for encouraging you. Playing different instruments so melodiously is not that easy.GOD bless you .Wish Ashish all the very best.
@gerardsandanassamy9355
@gerardsandanassamy9355 Ай бұрын
Really super 🙏👌👍
@sweetsumi4039
@sweetsumi4039 Ай бұрын
Excellent performance tallent. So much love and dedication to his profession. All the best for your bright future ❤🎉 Mind blowing music 🎵🎶 I think even your voice also will be gud and catchy if you sing. Want to hear your singing too.
@jayr.617
@jayr.617 Ай бұрын
What a variety and how creative! So talented! ❤ He beautifully played the flute in SS
@puviarasan2956
@puviarasan2956 Ай бұрын
அருமை அருமை அருமை
@rajasekarv7
@rajasekarv7 Ай бұрын
Ashish, I have seen many talented instrument players.but you are exceptional and your versatility with more than 100 instruments is something unbelievable. .
@RameshRamesh-rx4jy
@RameshRamesh-rx4jy 26 күн бұрын
Super
@ArjunAchyutha-xyz
@ArjunAchyutha-xyz Ай бұрын
SO cute ❤ SO talented 💛 SO HUMBLE
@karthikeyankarthikeyan9623
@karthikeyankarthikeyan9623 Ай бұрын
Awesome sounding.,..i can see a Legend in the making....Lets see! 🎉🎉🎉
@Malathi-Rk
@Malathi-Rk Ай бұрын
Super pa excellent 👍👍👍👍👍
@WilliamRosh
@WilliamRosh 26 күн бұрын
Great musician ❤
@ShivaShankaran99
@ShivaShankaran99 Ай бұрын
I luv uuuu Ashish
@sportsmohan
@sportsmohan 10 күн бұрын
Kiran mam avaru yevalo supera 'muthal kanavea'music pannunaru athuku nega kodutha reaction not accepting mam, avaru supera music panraru nega wow kuda sollula. Bro really super bro semmaya music panrega, nega neraya flim pannanum all the best bro
@janakik503
@janakik503 Ай бұрын
My favourite artist Aashish. God bless you to reach greater heights in music journey
@dharanibaisainathan
@dharanibaisainathan Ай бұрын
I love his mesmerizing music through various instruments.❤❤❤
@senthilnathan2511
@senthilnathan2511 14 күн бұрын
வாழ்த்துகள்....
@gsnm2625
@gsnm2625 Ай бұрын
Our very favourite Ashish....🎉 Thanks for showcasing him, talent o talent Ashish neenga. Neengalum supera interview senjunga ma, paska cutty ponna irukinga well matured dear😊
@rajimuthu1736
@rajimuthu1736 Ай бұрын
Multi talented person. I like
@meeranbasha6524
@meeranbasha6524 Ай бұрын
Wow Ashish I love your music and knowledge
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Ай бұрын
Super super super lovely playing fantastic Augustine violinist from Malaysia
@dearnazj
@dearnazj Ай бұрын
My favvvvv Flutist!!!!
@malathyraghu4978
@malathyraghu4978 Ай бұрын
Hi.Aashish. I have met u when u were young.I am mother of pramodh kashyap of SPADE EVENTS. I met u when u did couple if shows for them. I am really very very happy to see u grow in such a big way.I watch u playing in reality shows in vijay tv and see tamil. Amazing talent.my best wishes to all your future endeavours .
@janakiganesan4691
@janakiganesan4691 Ай бұрын
Vazhga vazhamudam thambi
@rangasamysarangapani6375
@rangasamysarangapani6375 Ай бұрын
Really well talented person god bless Asish
@muthirulandipazhamalai4492
@muthirulandipazhamalai4492 Ай бұрын
அருமை, அருமை... வாழ்த்துகள் கோடி !!! வாழ்க வளமுடன் !!!
@paulraj5145
@paulraj5145 Ай бұрын
Wonderful playing.God has given you the talents.You are also practising very well. May God bless you Thambi.
@ghostrider.spidermangaming5669
@ghostrider.spidermangaming5669 6 күн бұрын
GRATE GOD BLESS YOU
@theresafrancispragasam9917
@theresafrancispragasam9917 Ай бұрын
God Bless your talent keep rocking on flutes! Thanks to ur Mom to bring out your talent!
@vaidyanathanm.s.4900
@vaidyanathanm.s.4900 Ай бұрын
அருமை.வாழ்க வளர்க 🎉
@lakshminarayananr1273
@lakshminarayananr1273 Ай бұрын
Super intelligent!! God bless you,
@ashasgopalan5042
@ashasgopalan5042 Ай бұрын
Superb Ashish
@seenuathimoolam4216
@seenuathimoolam4216 Ай бұрын
மிகச்சிறப்பு🎉
@rmsai5748
@rmsai5748 Ай бұрын
God bless u my dear boii.. U r gifted soul.. 🎉❤❤❤
@jeyalakshmisubramanian6447
@jeyalakshmisubramanian6447 Ай бұрын
Excellent Excellent
@janakik503
@janakik503 Ай бұрын
Brilliant Ashish. Multi talented personality. God bless you 🙏
@r.saibalaramasubramanian4725
@r.saibalaramasubramanian4725 Ай бұрын
Really he is very talented
@sheerinsheerin5409
@sheerinsheerin5409 Ай бұрын
❤ing boy. I enyoyed during super singer more than singer. 😊
@velusamy1900
@velusamy1900 20 күн бұрын
Hai.. Pro.. Velu.. DUBAI.. Very.. Nice.. Pro.. Thank you.
@vishwasakthivel2638
@vishwasakthivel2638 Ай бұрын
Super bro god bless you
@jeganathanrathinam9958
@jeganathanrathinam9958 Ай бұрын
Fantastic sir. Your music is realy great. 👍👍👍
@johnbhasker466
@johnbhasker466 Ай бұрын
Awesome 👏
@gundurat
@gundurat 26 күн бұрын
Brilliant!!!
@rajeshganapathi7924
@rajeshganapathi7924 Ай бұрын
fantastic guy. kudos to him
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 25 күн бұрын
What a pleasure flute
@durairajan9825
@durairajan9825 Ай бұрын
Sooooper Ashish. Wish many more success. You are world best mucision.
@mala.mohankumar
@mala.mohankumar Ай бұрын
வாழ்த்துக்கள்💐
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 25 күн бұрын
Fantastic
@shayamalab3599
@shayamalab3599 Ай бұрын
Super god bless u asish🙌
@Ashokkarthik2209
@Ashokkarthik2209 20 күн бұрын
Wow really nice
@gnanaparameswari2703
@gnanaparameswari2703 Ай бұрын
Awesome Achu
@aluram1234
@aluram1234 Ай бұрын
Aashish...U just rocked in SS 10...was amazed at your awesome performances❤❤❤🎉🎉🎉
@shabreentaj4660
@shabreentaj4660 Ай бұрын
Super super bro 👌👌❤❤
@72universal
@72universal Ай бұрын
His voice so nice 🎉❤
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 7 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 12 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 25 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 7 МЛН