Messi-ஐ பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? | Lionel Messi Full History in Tamil

  Рет қаралды 89,644

BBC News Tamil

BBC News Tamil

Жыл бұрын

Lionel Messi Full History in Tamil
லியொனெல் மெஸ்ஸி. இன்று இந்தப் பெயர்தான் உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. எங்கு பார்ப்பினும், மெஸ்ஸி, மெஸ்ஸி, மெஸ்ஸி...
அவர் இந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியிருந்தது. கோப்பையை வென்றவுடன் ரசிகர்களுக்கு மீண்டுமோர் இன்ப அதிர்ச்சியையும் அவர் வழங்கினார்.
ஆம், உலகக்கோப்பை போட்டியோடு தான் ஓய்வுபெறப் போவதாக அறிவித்திருந்தவர், இப்போது இனி தொடர்ந்து அர்ஜென்டினாவுக்காக மேலும் சில போட்டிகளில் விளையாடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
“நான் இப்போது ஓய்வுபெறப் போவதில்லை. உலக சாம்பியனாக இன்னும் சில போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். சாம்பியனாக இருக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்கப் போகிறேன்,” என்று உலக கோப்பையை வென்ற பிறகு தெரிவித்துள்ளார்.
#Messi #LionelMessi #Football
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 90
@karateruban2904
@karateruban2904 Жыл бұрын
Messi கால்பந்து விளையாட்டின் கடவுள்"இவரை விட பெரிய கால்பந்து வீரர்"இனி பிறக்க போவதுமில்லை... பிறந்ததுமில்லை"messi is the king of football 💐💐💐💐💐👏👏👏👏
@nagaprabhu7
@nagaprabhu7 Жыл бұрын
Sariyaga Sonnirgal💪
@benilsingh5294
@benilsingh5294 Жыл бұрын
Ronaldo
@MessiLokesh709
@MessiLokesh709 Жыл бұрын
@@benilsingh5294 😂😂
@v.kumaradecigan7583
@v.kumaradecigan7583 Жыл бұрын
Agree 👍
@Saddy1796
@Saddy1796 Жыл бұрын
Mbappe nu sonalum messi alavuki vara mudiyathu... He is sachin of football
@Prithm7
@Prithm7 Жыл бұрын
Love you Lionel Messi♥😍 G.O.A.T 🐐💥
@karthikeyanr88
@karthikeyanr88 Жыл бұрын
Messi is the best player in the world, he is a legend in football, god bless him ever.
@murugesanmurugesan56
@murugesanmurugesan56 Жыл бұрын
Mpappey பிரான்ஸ் ஆட்டமும் மெய் சிலிர்க்க வைக்கிறது!!!!!!!!!
@thulasielumalai7555
@thulasielumalai7555 Жыл бұрын
சிறந்த விளையாட்டு வீரர்.வாழ்த்துகள்
@kannanp2173
@kannanp2173 Жыл бұрын
Congratulations messi🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@madhumitha8815
@madhumitha8815 Жыл бұрын
Congrats Messi 🎉 Thanks BBC 🙏
@vinayagar7021
@vinayagar7021 Жыл бұрын
I love messi💙💙💕
@gopinaths1430
@gopinaths1430 Жыл бұрын
Congratulations 👏👏🎉👏🎉👏
@saibaba172
@saibaba172 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🌷👌
@rajandramropshan9266
@rajandramropshan9266 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஆர்ஜன்ரீனா/ மெசி
@ganeshshanmugam8568
@ganeshshanmugam8568 Жыл бұрын
The way it’s been narrated, Awesome 👏
@shilpap2534
@shilpap2534 Жыл бұрын
excellent presentation bbc tamil
@karuppananp9086
@karuppananp9086 Жыл бұрын
Congratulations.
@MrJosethoma
@MrJosethoma Жыл бұрын
MESSI the GOAT..
@mohamednasardeen9249
@mohamednasardeen9249 Жыл бұрын
மெஸ்ஸி கால்பந்து . Hero
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
Congrats messi 🌹💐 thanks bbs tamil news 💐🌹💐🌹🙏🙏
@roopansibi8319
@roopansibi8319 8 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த கால்பந்து வீரர்...Down to Earth person... நிறைய தோல்விகள், அவமானங்களை கடந்து உலகக் கோப்பை வென்றார்.இப்போது 3 சர்வதேச கோப்பைக்கு சொந்தகாரர்.கால்பந்து உலகின் "கடவுள்" மற்றும் "GOAT" Lionel Messi.
@piratheepankajan8961
@piratheepankajan8961 Жыл бұрын
CR7😍 Messi too!
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 🔥
@raghaviyer6044
@raghaviyer6044 Жыл бұрын
Hats off Messi congratulations buddy winning fifa world cup
@murugesanmurugesan56
@murugesanmurugesan56 Жыл бұрын
Messi🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷champion 2022 👌👌👌👌
@samueljk1389
@samueljk1389 Жыл бұрын
Tnx BBC❤
@griselanemeloon7463
@griselanemeloon7463 Жыл бұрын
Argentina 🇦🇷
@rajasankaramoorthyr1264
@rajasankaramoorthyr1264 Жыл бұрын
கடவுளின் சிறந்த குழந்தை மெஸ்ஸி!
@rajeshkanna3453
@rajeshkanna3453 Жыл бұрын
😍😍😍💗💗💗
@nishanthdhanasekaran4771
@nishanthdhanasekaran4771 Жыл бұрын
Messi ❤ thanks BBC 😍 nice one ❤
@MessiLokesh709
@MessiLokesh709 Жыл бұрын
Messi the goat 🐐❤️
@sebastianrex6697
@sebastianrex6697 Жыл бұрын
Messi the greatest player to ever live
@dremartous
@dremartous Жыл бұрын
Well narrated 👏👏
@LUCIFER-Rx
@LUCIFER-Rx Жыл бұрын
#GOAT 🔥🔥🔥 Narrator Name enna?
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 Жыл бұрын
முரளிதரன்
@Chinnaboy134
@Chinnaboy134 Жыл бұрын
Love you.....leoooooo......❤️❤️
@srajs8138
@srajs8138 Жыл бұрын
Messi the Great 😊😊💛💜👍
@manikandanganesan1207
@manikandanganesan1207 Жыл бұрын
Thank u bbc Tamil .other news channel eppium penaldo pathi tha solraga . 20 years dream . He is never give up ..
@stellalanus1230
@stellalanus1230 Жыл бұрын
lol penaldo
@karthikeyanrangasamy3529
@karthikeyanrangasamy3529 Жыл бұрын
Messi 🐐🏆 Messi 🐐🏆 Messi 🐐🏆
@rlove6013
@rlove6013 Жыл бұрын
கடவுள்
@ammavinanbusuresh6027
@ammavinanbusuresh6027 Жыл бұрын
Super 👌👍
@rajkumarsangeetha3179
@rajkumarsangeetha3179 Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@arshadahamed2050
@arshadahamed2050 Жыл бұрын
🐐👑😍🇱🇰💪🇦🇷
@arumugam8254
@arumugam8254 Жыл бұрын
Ethai thoguthu valanguvatharku unaku oru vaipu kedaithathu 😃👏👏👏🤝👍enaku vivaram terinja kalathil erunthu messi ronaldo en eru kangal.
@nasvanoushad4288
@nasvanoushad4288 Жыл бұрын
Messi unga fevorit player endru engalukku theriyum, athatkaha ippadiya. BBC endrale kaduppa irukku.
@krishnamoorthy9457
@krishnamoorthy9457 Жыл бұрын
Congratulations Messi and Co
@sippriyansippriyan8803
@sippriyansippriyan8803 Жыл бұрын
Congrats mesi legend
@pauldavid8775
@pauldavid8775 Жыл бұрын
👍👍👍
@learning2305
@learning2305 Жыл бұрын
GOAT🔥1🔥0🔥
@arockia1975
@arockia1975 Жыл бұрын
Alien👽
@JITH_
@JITH_ Жыл бұрын
Sunil chetri the legend🇮🇳
@fathimaafra4836
@fathimaafra4836 Жыл бұрын
yow avan player than aana ivanga ellam aadura players ellam internatianol player . avangaloda chetri ivalo goals adikka mudiyathu ☺
@JITH_
@JITH_ Жыл бұрын
@@fathimaafra4836 purila? Can u explain clearly
@JITH_
@JITH_ Жыл бұрын
@@fathimaafra4836 😂Sunil is top 5 in international goals Becoz of Indian he is rejected in many places The dark truth🌚
@tickleboy9707
@tickleboy9707 Жыл бұрын
@@JITH_ because he played only afc asain football federation he didn’t play uefa or CONMEBOL
@JITH_
@JITH_ Жыл бұрын
@@tickleboy9707 He was rejected by European government
@antonychristianvivek2788
@antonychristianvivek2788 Жыл бұрын
Support Indian football 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Ronaldo 🔥🔥🔥
@aravindmv999
@aravindmv999 Жыл бұрын
No 1 Goat Messi all time 🇦🇷⚽🏆
@sathudhinakaran2167
@sathudhinakaran2167 Жыл бұрын
கால் பந்தாட்டத்தில் வெற்றி பெற்றவர்களை கொண்டாடுவதையும் அவர்களை வரவேற்பதையும் வெற்றி பெற்ற அணியினர் பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். இதேபோல் இந்த பூமியில் கடவுளுக்கு பயந்து பாவத்தை வெறுத்து அதை மேற்கொண்டு பரிசுத்தமாக வாழ்பவர்கள் மரித்த பிறகு பரலோகம் என்ற நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க செல்லும் போது தேவதூதர்களால் கொண்டாடத்தோடும் ஆரவாரத்தோடும் வரவேற்க்கப்படும் போது நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும். பிரியமானவர்களே, இந்த வாழ்வு நமக்கு நிரந்தரமல்ல இந்த பூமியில் நாம் வாழும் வாழ்க்கையும் ஒரு வாடகை வீடுதான். நிச்சயம் ஓர் நாள் வரும் அந்த நாளில் நாம் நிரந்தர வீடாகிய பரலோகத்திற்கு செல்ல வேண்டும் அதற்காகவே கடவுள் மனுஷனாக இயேசு என்ற பெயரில் இந்த பூமிக்கு வந்தார் மனிதனைப் போலவே வாழ்ந்தார் அநேக அற்புத அடையாளங்களை செய்து தான் கடவுள் என்று நிரூபித்தார். நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். "நான் உங்களுக்கு நித்திய ஜ்வனை கொடுப்பேன்" என்று வாக்கு பண்ணியிருக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமமேயல்லாமல் நாம் பரலோகத்திற்கு போக இந்த வானத்தின் கீழும் பூமியின் மேலும் வேறொரு நாமம் கொடுக்கப்படவில்லை. பரலோகத்திற்கு போக இயேசுவே "வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்". அதுமாத்திரமல்ல "இயேசுவின் நாமத்தின் மேல் விசுவாமுள்ளவர்களாய் அவரை ஏற்று கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேரும் நித்திய ஜீவனுக்கு பாத்திரராக இருக்கிறார்கள்." ஆதலால் பிரியமான சகோதர சகோதரிகளே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள் நித்திய ஜீவனை பெற்று நித்திய நித்திய காலமாக கடவுளாகிய இயேசுவோடு வாழுங்கள்
@jebaraj2920
@jebaraj2920 Жыл бұрын
super,,👌👌👌👌
@govindlaxman6529
@govindlaxman6529 Жыл бұрын
Fool
@SureshKumar-tu6tq
@SureshKumar-tu6tq Жыл бұрын
Idhu oru polapu
@microv1847
@microv1847 Жыл бұрын
கோமாளி பயலே. ரொட்டிக்கு மதம் மாறுனவன்தான நீ.
@johnbritto8486
@johnbritto8486 Жыл бұрын
👍
@ahitto.v6587
@ahitto.v6587 Жыл бұрын
Messi is not a human he is alien 💥😍God of football all time 😍😍💪
@kaantharuban6650
@kaantharuban6650 Жыл бұрын
Arjentina ku 2022, x, mas gift messi world cup!
@foodfetisho
@foodfetisho Жыл бұрын
Pichichi is for top scorer in laliga not league cup
@nasvanoushad4288
@nasvanoushad4288 Жыл бұрын
BBC ku vera news illaya.
@livingunique2759
@livingunique2759 Жыл бұрын
vera news means sachin and dhoni boost advertisement and insurance advertisement la nadikrathuku evlo money vanguranganu podalama 😂
@NanKaduvul
@NanKaduvul Жыл бұрын
Athanal thanda nigga la india le umbi kede irrukinge lossu punda Messi is football god legend Goat magic extra athelam unnamari lossu pundakku puriyathu😂😂😂
@ayeshaayesha7332
@ayeshaayesha7332 Жыл бұрын
ஆட்டத்தில் சிறந்தவனாக இருக்கலாம்... பல கோடி மக்களை கொன்று குவித்த யூதர்களின் வலி தோன்றலில் தோன்றி இன்றும் இந்த யூதர்கள் செய்யும் அக்கிருவத்திற்கு கொடை பிடிப்பதிலும் மெஸ்ஸி மிக வல்லவன் என்று மெஸ்ஸியை பற்றி அறிந்திருக்கிறோம்
@royroy6523
@royroy6523 Жыл бұрын
Mudu di Pothum terrorist blood Nenga India Va emathalam ungala yarachi oruthar adakuna Enna overa pesura
@royroy6523
@royroy6523 Жыл бұрын
6 million jews sethathuku Muslim terrorists tha karanam
@ayeshaayesha7332
@ayeshaayesha7332 Жыл бұрын
@@royroy6523 unmaya sonnaa eriudhu eriyattum ulagattukke terium yar teevravayhinu una madiri paitiyangal sila daa muslimgala solum😤
@ayeshaayesha7332
@ayeshaayesha7332 Жыл бұрын
@@royroy6523 முஸ்லிம்களிடத்தில் பிச்சை எடுத்து வாங்க நாடு தான இஸ்ரேல்.. உலகத்தில் உள்ள எல்லா அக்கிரகத்தையும் இஸ்ரேல் காரன் பண்ணிட்டு அதை தூக்கி போடுறது மட்டும் இன்னொருத்தவன் மேல
@royroy6523
@royroy6523 Жыл бұрын
@@ayeshaayesha7332 Amaa India la Jew's tha terrorism panranga po velaya pathutu Jew's oda land Israel tha Muslims keeltharamana mind set eruka humanity illatha bitches
@sandoshprabakar
@sandoshprabakar Жыл бұрын
Messi 💙
@t.v381
@t.v381 Жыл бұрын
உலகை கவர்ந்த மெஸ்ஸி
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 13 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 57 МЛН
Lionel Messi Destroying His Biggest Critics Ever
16:36
Nerdy Fox Sports
Рет қаралды 2,1 МЛН
When teenage Messi TERRORIZED Juventus and Fabio Capello
8:19
SombreroFlicks
Рет қаралды 1,1 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН