No video

தமிழ் பசங்க தான் நல்லா பாத்துப்பாங்க : ஜெர்மன் நாட்டு மருமகள் | Viral Couple Babu & Lee Interview

  Рет қаралды 90,837

Arrowroots Tamil

Arrowroots Tamil

Күн бұрын

Пікірлер: 72
@VijayKumar-bb1xq
@VijayKumar-bb1xq 3 ай бұрын
இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉
@yoursstardistributor831
@yoursstardistributor831 3 ай бұрын
யாராவது டைரக்டர் இருக்கிறார்களா அதை உடன் இந்த இரண்டு சோடியையும் வைத்து படம் எடுக்கிறதுக்கு 🤔🤔👌👌👌👌❤❤❤
@kaneswaranvyramuthu98
@kaneswaranvyramuthu98 3 ай бұрын
தமிழை வேறு மொழி பேசுபவர் கதைத்தால் சந்தோசமாக இருக்கிறது.
@jpill3576
@jpill3576 3 ай бұрын
உங்கள் தமிழ் மழலை கலந்து பேசக்கேட்க இனிமையாக உள்ளது. ஆனால் எங்களிடம் பண்டையகால மதகலாச்சார பண்புகள் மாறாமல்/ அதைமாற்றாமல்... தாங்கள் விரும்பியபடி விரும்பும் மதகலாச்சாரத்தில் இருந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி... யாரும் யாரையும் மாற்ற தேவை இல்லை சரிதானே? புதுமையை மகிழுங்கள் அது உருகுலையாமல் பார்த்துக்கொள்ளுங்கள் 🎉நன்றி வணக்கம் 🎉
@rameshbabusirkazhi
@rameshbabusirkazhi 3 ай бұрын
அவங்க பாடின பாட்டு super
@sivapathasundaramsomasunda3825
@sivapathasundaramsomasunda3825 4 ай бұрын
Excellent lovely 😊☺️🥰 way of life enjoy proud of you both 🙏🌼💛🤲👏
@Ravanan646
@Ravanan646 3 ай бұрын
இந்தியனுக்கு வெள்ளைத்தோலில் இவளவு ஆசையிருந்தால் 1947இல துரத்தாம விட்டிருக்கலாமே. 😃😃
@user-lw6yf4bk4b
@user-lw6yf4bk4b 3 ай бұрын
அது‌இங்லிஷ் தோல்,இது ஜெர்மன் தோல் இதைவிட கெட்டியான தோல் நீக்ரோதோல் அதை ஒத்தனும் தொட மாட்டான் இந்த தோல் அனைவரும் விரும்பும் தோல் கருப்பும் வெள்ளையும் இணைந்தால் நல்லதே, தம்பி உன்னை நம்பி வந்த பெண்,9பாவம் கைவிட்ராதே,நன்றாக நேசித்து சந்தோஷமாக பார்த்துக்கொள்
@dineshkumaranvello7524
@dineshkumaranvello7524 2 ай бұрын
😂😂😂😅😅😅
@subumunusamy1872
@subumunusamy1872 3 ай бұрын
என் கனவே ஜெர்மன் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான்! ஆனால் அது ஒரு கற்பனையாக முடிந்து விட்டது. என் கனவை இந்த தமிழன் நிறைவேற்றி விட்டான்!
@g.anbazhagananbu2573
@g.anbazhagananbu2573 2 ай бұрын
வாழ்க வளமுடன். உங்கள் தமிழ் மிக அருமையாக உள்ளது
@visvanathang5031
@visvanathang5031 3 ай бұрын
So lovely couple ,very nice ,speak and body languge is good ,thambi இவங்கள ஒரு தமிழ் புலவராக படிக்கவையுங்கள் , இன்னும் உங்கள் வாழ்க்கை சிறக்கும். Were are youliveng, i will come and.meet your famly. Lovely appa GAbriel.
@jayarajvivekanandan6041
@jayarajvivekanandan6041 3 ай бұрын
நல்லா பார்த்துகிட்டா நீங்க சுதந்திரமா இல்லை என்று அர்த்தம், பார்க்க வில்லை என்றால் நீங்க சுதந்திரமா இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
@subumunusamy1872
@subumunusamy1872 3 ай бұрын
ஒரு பெண்ணுக்கு தன் துணையின் அன்பு தான் முக்கியம்.அதில் எல்லாமே அடங்கி விடும்!
@selvabluemoon432
@selvabluemoon432 3 ай бұрын
Good Luck guys.
@balur104
@balur104 4 ай бұрын
Congratulations and happy life to this amazing couple
@RubachandranGenesan-yl6ji
@RubachandranGenesan-yl6ji 4 ай бұрын
Yes seriously i tell our indian male needed to married other race, will be bright future
@thayasr3479
@thayasr3479 4 ай бұрын
என்னமோ இந்திய ஆண்கள்லாம் ரொம்ப பர்பெக்ட்டு எங்கிறமாதிரி ஓவரா பண்ற, எங்காச்சும் டாஸ்மார்க் பார்ட்டி, வரதட்சணைக்காக பொண்ணை கொல்றவன் , மனைவி இருக்க சின்னவீடு வைச்சுக்குறவன் கையில சிக்கினா அந்த அந்நியநாட்டு பொண்ணு நெலம என்னாவும்?
@selvarajkannan9923
@selvarajkannan9923 3 ай бұрын
German means prevailing silence everywhere 💅The german lady extremely down to earth and confident women 👍.I respect your family value enormously and I like her LACONISM and bouncing.Eventually you please never change your originality for the sake of others because no one play your roll better than you ,so be yourself ,you are the best.🙏🇮🇳.
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 ай бұрын
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.சகோதரி
@user-ko2xn7rz2u
@user-ko2xn7rz2u 3 ай бұрын
Romba alaga irukanga😊
@rajendrans5986
@rajendrans5986 2 ай бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள்
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 3 ай бұрын
மச்சக்காரனுங்கப்பா. மினிம்மா காளிம்மா எதுவும் எங்களுக்கு மாட்ட மாடடேங்குது. உங்களுக்கு மட்டும் எப்ட்ரா. ஒருத்தர கேட்டா ஜெர்மனின்றாரு. இன்னொருத்தர் ஸ்வீடன்றாரு.
@thenimozhithenu
@thenimozhithenu 3 ай бұрын
ஒழுக்கம் பேசுற நாடு இது. எவங்குடயும் படுக்கும் அமெரிக்கா நாடு புருசன் கணகுள்ள
@Mssk2903
@Mssk2903 2 ай бұрын
சூப்பர் வாழ்க வளமுடன்
@geetharani953
@geetharani953 4 ай бұрын
Cute 👪 family ❤
@hemanathan3034
@hemanathan3034 3 ай бұрын
கொஞ்சம் கொஞ்சம் ❤❤❤
@seevaratnamshangar8994
@seevaratnamshangar8994 3 ай бұрын
வாழ்க வளர்க
@anbalaganr.2168
@anbalaganr.2168 2 ай бұрын
Super Couple Congratulations
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 ай бұрын
அருமையான பதிவு
@RavikumarRathinasamy
@RavikumarRathinasamy 3 ай бұрын
Excellent Guys
@ramsundaram4615
@ramsundaram4615 3 ай бұрын
Love you two
@ega2800
@ega2800 3 ай бұрын
congrats and God bless You
@shivshapatsol8731
@shivshapatsol8731 Ай бұрын
Super❤❤❤❤❤
@JollyTImeN
@JollyTImeN 3 ай бұрын
Wish you all the best
@satchin5724
@satchin5724 3 ай бұрын
Waw surprised. Vazhthukkal ❤
@ajitgovilkar541
@ajitgovilkar541 28 күн бұрын
❤❤❤❤
@sunjanasrij5614
@sunjanasrij5614 3 ай бұрын
Iyoengappaawirkku old age my motherpassed how to help you.ok be happy.
@ganeshsubramaniam5361
@ganeshsubramaniam5361 2 ай бұрын
❤❤ superb ❤❤
@thangaraj19629
@thangaraj19629 3 ай бұрын
Congratulations...
@Mr_networkk
@Mr_networkk 4 ай бұрын
Good friends forever in our lifeeeee
@ThiruMurugan-rx2ux
@ThiruMurugan-rx2ux 3 ай бұрын
Good
@yoursstardistributor831
@yoursstardistributor831 3 ай бұрын
Leen, when are you going to marry Babu.. Plzzzz. Don't teased him
@muhamadkamali7037
@muhamadkamali7037 3 ай бұрын
👍
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 3 ай бұрын
Germany does have all Indian srilankan food. Saree is a fabric but she has to tie it properly before doing any gymnastics. Safety first Tie the saree tightly like all other Indian women does.
@thirunavu160559
@thirunavu160559 3 ай бұрын
பிறப்பால் மட்டுமே தமிழர் ஆக முடியும்.😂நண்றாக ஒருமொழி பேசுகிறார் என்பதால் அவர் அம்மொழியார் என்று சொல்வது தவறு.😢😢😢😢😢😢
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 ай бұрын
குரங்கிலிருந்து. பிறந்து. மனித னாக. மாறி. முதல் மனிதன். பேசிய மொழி யே. உலகிற்கு தாய் மொழி. நான் தமிழன் என்று. சொல்லும். சைமன். முதலில். யார். தமிழைப் பேசிய. மனிதன். என்று. கண்டுபிடித்து சொல்வானா.
@ELP1791
@ELP1791 3 ай бұрын
​​@@lakshmanasamy5089 உலகில் முதல் மனிதன் எந்த மொழி பேசி இருப்பான் ? அது தற்பொழுது பொருளற்றது , மனிதர்கள் பல இனங்களாக பிரிந்து பல்வேறு மொழி பேசுபவர்களாக மாறிவிட்டார்கள் , தமிழை பேசிய முதல் மனிதன் யார் ? என்பதை வரலாற்றிசிரியர்களும் , தொல்லியாளர்களும் கண்டுபிடிப்பார்கள் , தமிழகத்தை ஆளதுடிக்கும் பிறமொழியாளர்கள்தான் தங்களது தாய் தந்தையர்களின் முகவரியை மறைத்து கொண்டு , தமிழர்களை விட தமிழை பேச கற்றுக்கொண்டு தமிழர்களிடையே தமிழர்களாக காட்டி கொண்டு தமிழகத்தை ஆளதுடிப்பவர்கள்தான் இத்தகைய கேள்வியை எழுப்புகிறார்கள்.
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 3 ай бұрын
👌👌👌👌💕💕
@UdhayaUdhaya-rp9zg
@UdhayaUdhaya-rp9zg 3 ай бұрын
இவங்க ஜெர்மனியார் அல்லங்கிறது எப்படி சொல்ற
@msukumar3620
@msukumar3620 4 ай бұрын
❤❤
@sevenhillpictures-canada1746
@sevenhillpictures-canada1746 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@UdhayaUdhaya-rp9zg
@UdhayaUdhaya-rp9zg 3 ай бұрын
போவாங்க இல்ல போவார் அப்படிங்கறது தான் நம்ம பண்பாடு நம்ம பண்பாடச் சொல்லிக் கொடுக்கணும்னு நினைக்கிற நீயே பண்பாடத்தான் சொல்லிக் கொடுக்கணும்
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 Ай бұрын
Tamil Channal kaaran Kettaal Tamil Payan thaan Kethu. Alagu. entru Sollvathu. ithuve Malayala Channel kettaal Malayaali ai Sollvathu. Kannada Channel kettaal Avargal ai Sollvathu. ithu Valakkam thaan...😮
@Basky-vu9cd
@Basky-vu9cd 3 ай бұрын
Hii Wie gehts dir ?
@martinarockiaraj1686
@martinarockiaraj1686 3 ай бұрын
Sister wear nosepin original Indian girl..
@thenimozhithenu
@thenimozhithenu 3 ай бұрын
கலாச்சார சீரழிவுகள். 🤮🤮🤮
@user-zs7wf9be6y
@user-zs7wf9be6y Ай бұрын
👌
@user-zq7pd7zv4u
@user-zq7pd7zv4u 2 ай бұрын
கொரளி..விந்தையான?
@UdhayaUdhaya-rp9zg
@UdhayaUdhaya-rp9zg 3 ай бұрын
உன்னுடைய நோக்கம் நல்லதே அதை வைத்துக்கொண்டு மூடிக்கிட்டு குடும்பம் நடத்து இந்த மீடியாகாரங்களை சந்திக்கிறதே பெருமையா நெனச்சிட்டு இருக்காது
@ASAk-ti1pc
@ASAk-ti1pc 3 ай бұрын
வீடியோக்காக ஏதாவது பேச வேண்டியது
@mathibalanmaheswari3216
@mathibalanmaheswari3216 4 ай бұрын
🎉
@muralik2440
@muralik2440 3 ай бұрын
,,,விசாஇல்லானாபோ
@muralik2440
@muralik2440 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@user-ur6px5cj5h
@user-ur6px5cj5h 3 ай бұрын
இவங்க ஜெர்மானியர் அல்ல ..
@UdhayaUdhaya-rp9zg
@UdhayaUdhaya-rp9zg 3 ай бұрын
இவர் ஜெர்மனியில் இருந்து எப்படி சொல்ற
@user-ur6px5cj5h
@user-ur6px5cj5h 3 ай бұрын
@@UdhayaUdhaya-rp9zg இவங்க போலந்து வம்சாவளி
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 2,8 МЛН