No video

Metti Oli Final Episode 811 | Tamil Serial | 2002

  Рет қаралды 424,617

Tamil Comedy

Tamil Comedy

Күн бұрын

Metti Oli Final Episode 811 | Tamil Serial | 2002

Пікірлер: 86
@gayathri.b6537
@gayathri.b6537 Ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சீரியல் ❤❤❤
@bairavisaro1798
@bairavisaro1798 Ай бұрын
அருமையான நாடகம் இது போல் இனி ஒரு நாடகம் வரும் என்பது சாத்தியமற்ற ஒன்று அருமையான கதை இயக்குனர் திருமுருகன் மென்மேலும் இப்படி ஒரு நல்ல கதையை எடுத்து மக்களிடம் கொடுக்க வேண்டும்
@navikums6639
@navikums6639 2 жыл бұрын
குடும்பங்களும் உறவுகளும் தான் உண்மையான சந்தோசம் என்பதை இக்கால இளைஞர்களுக்கு உணர்த்தும் அருமையான தொடர் ❤❤❤❤❤❤❤
@Murugadhoos
@Murugadhoos Ай бұрын
மெட்டி ஒலி, நம் ஒவ்வொரு குடும்பங்களிலும் கலந்த உறவு ❤❤❤❤🙏
@abudilsathboutiq2809
@abudilsathboutiq2809 Ай бұрын
இது எனது சிறுவயது நாடகம் இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களை பார்த்து வியந்து இருக்கிறேன் இதுவரை கதாபாத்திரமான மாமியாரை கதாபாத் சரோ கதாபாத்திரம் என்னால் மறக்க முடியாது அனைத்து கதாபாத்திரமும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் அவர்கள் பெயர்கள் கூட இன்னும் மறக்க முடியவில்லை
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed Ай бұрын
Yes oruthar kooda kurai sollum alavu ila avga avga role super panirkanga
@vijidasa1723
@vijidasa1723 Ай бұрын
Naan 10th படிக்கும் 2002போது பார்த்த serial😊 wonderful serial❤now im in 2024🎉
@eswarimoorthy8375
@eswarimoorthy8375 Ай бұрын
நானும் 10 th
@sumathig5611
@sumathig5611 Ай бұрын
Nanum 10th padikkum pothuthan seriyal vanthathu
@kavineshkavinesh8656
@kavineshkavinesh8656 Ай бұрын
Namum😂😂
@anisha2414
@anisha2414 Ай бұрын
Na 7th appo😊
@srkastro5409
@srkastro5409 Ай бұрын
Na 9th padichrunthen appo age 15 ippo 37
@Murugadhoos
@Murugadhoos Ай бұрын
ஒரு சராசரி நடுத்தர குடும்பங்களில் நடப்பதை அப்படியே எதார்த்தமாக சொன்ன ஒரு சிறந்த சீரியல் ❤❤❤❤❤👍
@suseelasundar6307
@suseelasundar6307 Ай бұрын
இதே இந்த டைரக்டர் இந்த சீரியல் அப்புறம் எடுத்து எந்த சீரியல்லும் இது போல் இல்லை
@highlights4595
@highlights4595 10 күн бұрын
உள்ளது, கோலங்கள், மாதவி
@karthikseenivasan5035
@karthikseenivasan5035 9 сағат бұрын
​​@@highlights4595 இந்த ரெண்டு சீரியல் எடுத்தது திருச்செல்வம்,இந்த சீரியல் டைரக்டர் திருமுருகன் அவர் எடுத்தது நாதஸ்வரம் கல்யாண வீடு
@KarthiKeyan-np2db
@KarthiKeyan-np2db Ай бұрын
இது மாதிரி கதை இனி கிடைக்குமா
@tamilanvlogs9958
@tamilanvlogs9958 Ай бұрын
திரும்ப இந்த நடக்கதை டிவி ல போடுங்க பிளஸ் இது மாறி நாடகம் இப்போ இல்ல
@vijiviji8500
@vijiviji8500 Ай бұрын
Enakum romba pudicha serial nanum 10th padikum podhu vandadu
@selvaselva7022
@selvaselva7022 Ай бұрын
Gopi sir please give comeback with like these natural stories❤
@naseemabanu8845
@naseemabanu8845 Ай бұрын
It's an ever green block buster serial for all time
@sekarSuganthi-jd5hr
@sekarSuganthi-jd5hr 14 күн бұрын
அருமையான நாடகம் திருமுருகன் சார் எத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் பார்த்தது சந்தோஷம் ❤ இதைவிட நீங்கள் எடுத்த எம் டன் மகன் சூப்பரோ சூப்பர் 👏🤝 எங்க போய்ட்டிங்க ரொம்ப நாளா உங்களை பார்க்க முடியல
@user-qx9mi8kt7x
@user-qx9mi8kt7x Ай бұрын
50 times paarthuten intha episode ah tears in my eyes,😭
@mareeswarin1250
@mareeswarin1250 Ай бұрын
Ye nanum 😢
@TharaniJothi
@TharaniJothi Ай бұрын
Metti oli climax really feel sad,,,magala petta appannakalam ithutan nekamai😢😢
@user-sn6wp4sf5c
@user-sn6wp4sf5c Ай бұрын
சூப்பர் நாடகம் 👍👍👍👌👌👌
@manoj-kz4sc
@manoj-kz4sc Ай бұрын
Manithan epdi vazha vendum ,epdi iruka vendum ,epdi iruka kudathu enbhatharuku ellame indha serial iruku,ipa iruka serial la pakkara madhiriya iruku kevalamq iruku
@thangaranirani3031
@thangaranirani3031 Ай бұрын
nan 6th padikumpothu vanthathu. my fav.next ithu mathiri serial varavay varathu. my life long i love metti oli.❤❤😍😍🥰🥰😘😘.thangarani.
@selvipremila9413
@selvipremila9413 Ай бұрын
நல்ல நாடகம்
@abiabirami8583
@abiabirami8583 Ай бұрын
My favorite serial forever❤❤ Selvam character my favorite😍😍
@rayyanvibes3074
@rayyanvibes3074 Ай бұрын
இப்படி ஒரு serail பார்த்து எவலயு நாள் ஆச்சு அருமையா serail இப்போ வரா serail எல்லாம் ரொம்ப போர்
@sarifsabi8800
@sarifsabi8800 Ай бұрын
Golden serials ❤❤❤..
@sivamanib.4339
@sivamanib.4339 16 күн бұрын
One of the best serials. Even the retelecast was seen by us fully
@suseelasundar6307
@suseelasundar6307 Ай бұрын
இதேபோல் கதை இது தான் இருக்கும் இந்த கதைக்கு அப்புறம் எந்த கதையும் இல்ல
@sam-kitchen_89
@sam-kitchen_89 Ай бұрын
Selvam superb charecter s
@sbhavanisbhavani98
@sbhavanisbhavani98 25 күн бұрын
Eththna mura paathalum thegatadha serial. All time my favourite serial.
@user-pj8oe8hx3u
@user-pj8oe8hx3u Ай бұрын
I love boss mama❤❤
@BossBoss-tu4jq
@BossBoss-tu4jq Ай бұрын
திருமுருகன் எங்கே ஆளையே காணோம், ரகசியமாய் தொடர் எடுக்கிறாரா
@devisathish-c3r
@devisathish-c3r Ай бұрын
my favorite Serial❤
@Hari77116
@Hari77116 Ай бұрын
I love you ❣️ my favourite serial ❤
@HariniS-y4o
@HariniS-y4o Ай бұрын
Best serial metti olli no more these type of serial
@fathimeeran2340
@fathimeeran2340 Ай бұрын
Yethanai murai paarthaalum salikaadha naadagam... hats of you thirumurugan sir
@abdulbaasith123
@abdulbaasith123 Ай бұрын
My favourite serial ❤❤❤
@kamaladevi3140
@kamaladevi3140 Ай бұрын
Stop sundari kayal start metti oli kolangal
@supercsk9900
@supercsk9900 Ай бұрын
serial na ippadi irukkanum
@artimeul
@artimeul 2 жыл бұрын
In one shot.. entire serial episode
@mkavya6995
@mkavya6995 Ай бұрын
Yes my school time memories serial
@mahendranp269
@mahendranp269 13 күн бұрын
Super serial
@chamarthisujana4433
@chamarthisujana4433 Ай бұрын
Super family serial
@sathiyaashu
@sathiyaashu Ай бұрын
Miss u all
@bepositiveever1919
@bepositiveever1919 Ай бұрын
Finally that voice makes us to tear😢
@PadmaSarav-fz7rz
@PadmaSarav-fz7rz 11 күн бұрын
Super nadagam theriyuma🎉🎉🎉
@Taji1894
@Taji1894 Ай бұрын
Fav serial
@rilwanmetho7664
@rilwanmetho7664 Ай бұрын
Nice serial
@user-gm9mm2xf8g
@user-gm9mm2xf8g 5 күн бұрын
❤🎉
@valarmathip3274
@valarmathip3274 Ай бұрын
Super ethutha real serial Epo Vara serials 😅chinnaiya..😅
@havocraghul1787
@havocraghul1787 Жыл бұрын
This day I am born
@NithyaBhuvan-up9gw
@NithyaBhuvan-up9gw Ай бұрын
𝙎𝙚𝙢𝙢𝙖 𝙨𝙚𝙧𝙞𝙖𝙡❤❤❤❤
@roobiniruckmani1150
@roobiniruckmani1150 25 күн бұрын
எனக்கு புடிச்ச நாடகம் சின்ன குழந்தையா இருக்கும்போது
@kousalyas948
@kousalyas948 29 күн бұрын
Chance ella pa great serial
@thasleemanasreen6687
@thasleemanasreen6687 Ай бұрын
Selvathoda oru paravai😂❤
@umaUma-ij8ee
@umaUma-ij8ee 11 күн бұрын
Ithuvum ok but i like nadheswaram serial
@Gokucubeandvlog
@Gokucubeandvlog Ай бұрын
👌
@Indhu31Ganesh
@Indhu31Ganesh Ай бұрын
Yes
@ChitraRagu-zf5ei
@ChitraRagu-zf5ei 14 күн бұрын
🙏
@PandiSelvam-w7w
@PandiSelvam-w7w Ай бұрын
I like me
@thangaranirani3031
@thangaranirani3031 Ай бұрын
😭😭😭😭
@rajathisrinivasan1364
@rajathisrinivasan1364 Ай бұрын
விஜிதான் செத்து போச்சு.பாவம்
@hemalathasathishkumar9126
@hemalathasathishkumar9126 Ай бұрын
😢
@user-iz5ou6tg9t
@user-iz5ou6tg9t Ай бұрын
No chance
@naseernaseer7652
@naseernaseer7652 24 күн бұрын
ஐமிஷ்யூமெட்டிஒலி
@gayathri.b6537
@gayathri.b6537 Ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சீரியல் ❤❤❤
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 5 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Metti Oli🙏 Sun TV Serial| Episode 611
16:43
Tamil Entertainment Cinema
Рет қаралды 163 М.
Kolangal Episode 1526,  14/04/2023 | #VikatanPrimeTime
19:49
VikatanTV
Рет қаралды 1,1 МЛН
Metti Oli 🙏 Episode 498 to 502
1:30:57
Tamil Entertainment Cinema
Рет қаралды 759 М.
Metti oli Tamil  serial episode  408
16:37
SP Videos
Рет қаралды 1,9 МЛН
Kadhalukku Marriadey Climax Scene | Vijay | Shalini | Sreevidya | Fazil
11:42
Vellithirai Movies&Music
Рет қаралды 2,4 МЛН
metti oli today episode || 11 sep 2021
9:57
serial screen
Рет қаралды 953 М.
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН