MGR | ஏழைகளின் மனித தெய்வம் எம். ஜி. ஆர். | கே. ராஜன் நேர்காணல் | CHENNAI TAMIL TRENDING

  Рет қаралды 86,900

Chennai Tamil Trending

Chennai Tamil Trending

Күн бұрын

#mgr#ctt#krajan#chennaitamiltrending#k rajanmgr #mgrinterview#k.rajan interview
#mgrmovies#mgrvideos#mgrtamiliinterviews#mgrfullmovies
CTT -8072021114

Пікірлер: 128
@karthi.kkeyan1562
@karthi.kkeyan1562 2 жыл бұрын
ஒப்பாரும் மிக்காரும் இல்லா எம்தலைவன் புகழ் காலத்தை விஞ்சி நிற்கும்.
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
புரட்சித்தலைவர் பற்றி தைரியமாக பேசக்கூடிய கே.ராஜன் அவர்கள் கூறும் போது என்னைப்போன்ற பக்தர்களுக்கு உடம்பொல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது பதிவைத்தந்து பதிவினால் திக்குமுக்காட செய்த பதிவிட்டவர்களுக்கும் ராஜன்சாருக்கும்நிரம்ப நன்றிகள் ராஜன் சார் நீடூழி வாழ எல்லாம் வல்ல புரட்சித்தலைவரை வேண்டுகிறேன்.
@annamalagannamalag
@annamalagannamalag 2 жыл бұрын
அபூர்வ மனிதர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மனசு தங்க மனசு என்பதை பல உதாரணங்களுடன் அருமையாக எடுத்துரைத்த நடிகர் கம் தயாரிப்பாளர் திரு கே.ராஜன் அவர்களுக்கு கோடி நன்றி ! CTT தொலைக்காட்சிக்கும் கோடி நன்றி !! Evergreen Hero in TN Cinema and Evergreen Hero in TN Cinema....MGR the GREAT.... பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் மறைந்து 34 வருடங்களாகியும் அவரின் புகழ் குறையவில்லை.... இவ்வுலகம் உள்ளவரை அவர் புகழ் அழியாது...
@muralirajkr2566
@muralirajkr2566 2 жыл бұрын
சொன்னாலும் உண்மையில் ஏழை களின் மனித தெய்வம் தான்... இவர் ஆட்ச்சி இன்றக்கு இருந்தால் குழந்தை கூட தன்னந்தனியா சாதனை செய்யும்..
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 2 жыл бұрын
.ராஜன் சார்!!.எம் ஜி ஆர் ஐஐ சொல்லும் போது எவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறார்.இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார்.
@santal1103
@santal1103 2 жыл бұрын
இவ்வுலகில் தோன்றிய அபூர்வ கடவுள்
@singaramsingaram9191
@singaramsingaram9191 2 жыл бұрын
P
@murugesans5123
@murugesans5123 2 жыл бұрын
இந்த உலகம் உள்ளவரை எம் ஜி ஆர் புகழ் நிலைத்திருக்கும் ஓங்குக எம் ஜி ஆர் புகழ் 🙏🙏🙏🙏
@newface497
@newface497 2 жыл бұрын
Always MGR,MGR,MGR.
@AnandRaj-iu9rr
@AnandRaj-iu9rr 2 жыл бұрын
புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பற்றி திரு.கே.ராஜன் அவர்கள் சொல்லும் தகவல்களுக்கு என் வணக்கத்திற்கு உரிய நன்றி.
@RamuRamu-jf1ss
@RamuRamu-jf1ss 2 жыл бұрын
மனித தெய்வமே
@zeenathzeenath9206
@zeenathzeenath9206 2 жыл бұрын
Super stars MGR புகழ் வாழ்க
@saithirusaithiru4303
@saithirusaithiru4303 2 жыл бұрын
புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் 8ஆவது வள்ளல்.
@rajkumara3309
@rajkumara3309 2 жыл бұрын
மக்கள் திலகத்தைப் பற்றி அருமையாக சொன்னீர்கள் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
@VijayKumar-vr5sx
@VijayKumar-vr5sx 2 жыл бұрын
எங்கள்தங்கத்தைபற்றிபல அரிந்த அரியாதநிகள்வுகலைபகிர்ந்தலித்ததோழர்சோசப்மற்றும்சைனலில்பணிபுரியும்தோழர்கள்அனைவருக்கும்என்இதயங்கனிந்தநன்றிவணக்கம்.
@kadhirvel6713
@kadhirvel6713 2 жыл бұрын
MGR IS REAL HERO
@s.saravanansambandhan8483
@s.saravanansambandhan8483 2 жыл бұрын
கருணையை மூலதனமாக கொண்ட ஒரே தலைவர் எங்களின் தெய்வம். இவரை வெல்வரில்லை எதிலும்.
@ranjithaswanth8370
@ranjithaswanth8370 2 жыл бұрын
தெய்வப்பிறவி எம்.ஜி.ஆர்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 жыл бұрын
எம்ஜிஆர் மனித தெய்வம்.
@AshokKumar-ub7sy
@AshokKumar-ub7sy 2 жыл бұрын
MGRஒரு சகாப்தம்.உண்மையிலேயே மக்களை நேசித்த மனிதன்.அவருடைய சிரிப்பு இறைவன் கொடுத்த வரம்.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 жыл бұрын
தங்கத் தலைவன் Mgr
@saravananecc424
@saravananecc424 2 жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் புகழ்...
@pazhaniarjunan9793
@pazhaniarjunan9793 2 жыл бұрын
Mgr is the best actor and super star.
@greatgood5321
@greatgood5321 2 жыл бұрын
MGR 🙏. Endrum makkal manathil vazum Great MGR only.
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 2 жыл бұрын
புரட்சித் தலைவர் ஒரு மனித தெய்வம்.ஏழைகளின் இதய தெய்வம்.ஜாதி,மதம்,இனம், மொழி, ஆகியவற்றை கடந்து அனைவரையும் நேசித்த மாபெரும் தலைவர்.வாழ்க புரட்சித் தலைவர் புகழ்
@BalajiBalaji-zg8zu
@BalajiBalaji-zg8zu 2 жыл бұрын
sbsi
@suppiahkaruppiah4187
@suppiahkaruppiah4187 2 жыл бұрын
@GN villan 77 GN VILLAN 77 see Hu
@parveenparveen154
@parveenparveen154 Жыл бұрын
புரட்சி தலைவர் பாரத ரத்னா எம்ஜிஆர் ஒரு தெய்வம் ஏழைகளின் இதய தெய்வம் 🙏🙏
@newface497
@newface497 2 жыл бұрын
It,'s.100% true.Really MGR s God like person. Each&every second we remember MGR .l
@vpsnkl
@vpsnkl 2 жыл бұрын
புரட்சி தலைவர் எம்ஜிஆரை பற்றி மிக அருமையாக சொன்னீர்கள். மிக்க நன்றி அண்ணா💐
@kamalsk3339
@kamalsk3339 2 жыл бұрын
பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர்.எம்ஜிஆர் அவர்களைப் பற்றிய தகவல்களை கேட்கும் பொழுது எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன். எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை நல் எண்ணத்தாலும் அன்பு உள்ளத்தாலும் அள்ளி கொடுத்து வாழ்ந்த வள்ளல் அவர்களின் புகழ் வாழ்க வாழ்க வாழ்க
@gopikasankar9642
@gopikasankar9642 2 жыл бұрын
இந்த பூமி பந்தின் நாம் கண்கண்ட அவதார புருஷன் ஆக கொண்டாடிய ஒரே தலைவர், ஒப்பற்ற தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பற்றி புகழாரம் சூட்டிய தயாரிப்பாளர் ஐயா திரு கே. ராஜன் அவர்களுக்கு இரு கரம் கூப்பி வணக்கம் செலுத்துகிறேன்!
@natarajp5023
@natarajp5023 2 жыл бұрын
MGR இல்லை கடவுள் காமராசர் கடவுள் என்றும் ஏமாத்தாதிங்க
@eraniyanso1703
@eraniyanso1703 2 жыл бұрын
Aiya ❤️🙏 arumai.
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 2 жыл бұрын
தலைவர் என்று சொல்வதில் பெருமை அடைகிறன் வாழ்க தலைவர் புகழ்
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 жыл бұрын
தங்களுடைய அறிவார்ந்த இந்த பதிவுக்காக நன்றி.வாழ்க வளமுடன். மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகம். பொன்மனச் செம்மல் அவர்களுடைய புகழ், இந்த மண்ணில் மனம் வீசிக் கொண்டே இருக்கும். 🙏
@kannans889
@kannans889 2 жыл бұрын
MANITHA KADAVUL MAKKAL THILAGAM MGR AVERGALAI VANANGUGIROME IYA VANANGUGIROME
@vib4777
@vib4777 2 жыл бұрын
புரட்சி தலைவர் புகழ் ஓங்குக...
@jpr4963
@jpr4963 2 жыл бұрын
திரு கே . ராஜன் அவர்கள் மனம் திறந்து பேசி இருக்கிறார். எல்லாம் உண்மை. பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் எம் ஜீ ஆர் ஏற்று நடித்த பாத்திரத்தின் பெயர் JAILOR RAJAN. அந்த வகையில் கே ராஜன் அவர்களின் பெயர் போல என் பெயரும் ராஜன் என்பதில் பெருமை கொள்கிறேன் - அன்புடன் JPR ( J P RAJAN )
@MKTsairam
@MKTsairam 2 жыл бұрын
வணக்கம் ஐயா புரட்சிச்தலைவர் உங்கள் வாழ்த்துக்கள் ... நன்று நன்றி ஐயா ...
@ramachandranraveenthiran2826
@ramachandranraveenthiran2826 2 жыл бұрын
அண்ணாவையும் எம் ஜி ஆர் அவர்களையும் பற்றி அருமையாக சொன்னீர்கள் நன்றி ஐயா
@ramachandranvelayutham7006
@ramachandranvelayutham7006 2 жыл бұрын
Very true mgr great
@nargunan5944
@nargunan5944 2 жыл бұрын
K Raja Sir Super Massage Thank You Vvvvv Much
@ram51966
@ram51966 2 жыл бұрын
Nice
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 2 жыл бұрын
Thanks uncle for speech about MGR 🎓🙏
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz 2 жыл бұрын
Thanks sir 👍very good only one mgr sir god 🙏
@user-ve9pi3mm9f
@user-ve9pi3mm9f 2 жыл бұрын
வணங்குகிறேன்
@tkpboys-sv8tb
@tkpboys-sv8tb 2 жыл бұрын
,சாதாரண மக்களிடமும் கலந்து அறிந்தது புரிந்ததை கேட்டு வெளியிடவும் அந்த மனித தெய்வத்திற்கு அஞ்சலி
@sakthimaheshwarant5508
@sakthimaheshwarant5508 2 жыл бұрын
💓💯Anithumakkalin ithaya deivam mgr🤗💯
@jayamoorthyv1397
@jayamoorthyv1397 2 жыл бұрын
என்றும் மக்கல் மணங்களில் m.g.r🙏🙏🙏
@somasundaramrm6906
@somasundaramrm6906 2 жыл бұрын
Kesavan madhavan sir, your comment about our puratchi Thalaivar, Bharatha Rathna is very true. Thank you. God bless you.
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 2 жыл бұрын
Thanks Bro
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 2 жыл бұрын
Bharath Ratna Dr. mgr is legend nobody else's we can see only one mgr ever green hero 🙏🙏🙏
@g.panneerselvamselvam1110
@g.panneerselvamselvam1110 2 жыл бұрын
VERY VERY GOOD INFORMATION ABOUT PURATCHI THALAIVAR PONMANACHEMMAL NEEDU VAZHKA VAZHKAVE.TQ RAJAN.
@r.s.pergasam5578
@r.s.pergasam5578 2 жыл бұрын
Super information sir mgr always living god
@murugan21958
@murugan21958 2 жыл бұрын
நன்றி கே. ராஜன் ஐயா
@thangapushpam3561
@thangapushpam3561 2 жыл бұрын
வள்ளலின் புகழ் வாழ்க இவ்வையகம் உள்ள வரை
@rajabagavathsing5401
@rajabagavathsing5401 2 жыл бұрын
எம்ஜீஆர் மணிதனல்ல கடவுள்
@srikumaran1885
@srikumaran1885 2 жыл бұрын
RAJAN SIR 🙏 SUPER 👌 Speach 🙏💐👍
@srikumaran1885
@srikumaran1885 2 жыл бұрын
Eangal Thangam Eangal OalieVealakku Eangal veetu pillai Eangal Annaavin Anbu Thambie EANGAL Annaavin Eathayeakanie Eangal Meenava Nanban Eangal Madurai Meeta SUNDARAPANDIYEAN MAKKAL THILAGAM ANNANVIN Nambekaie ANBU Thambie EANGAL Tamil Singam Eangal puratchiThalaiver 🙏💐💐💐💐🙏👍we Never furget in our LIFE 🙏
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 2 жыл бұрын
👍👍👍👍👍👏👏👏👏👏
@NPSi
@NPSi 2 жыл бұрын
Whoa...say more 😁👍🙏🙏💚💚
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
"இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லையென்பார் ! மடி நிறைய பொருள் இருக்கும் ! மனம் நிறைய இருளிருக்கும் !" இல்லை என்ற வார்த்தை சொல்லத்தெரியாத தலைவன் ! சத்துணவு திட்டம் வரும்முன் அந்தந்த பள்ளிகளில் காமராஜரின் மதிய உணவு திட்டத்தில் ஆசிரியர்களே மதிய உணவினை சமைத்து வந்தனர். (இன்றைக்கு ஆகுமா ?) அப்போதெல்லாம் சம்பளம் 200 ,250 என குறைந்த அளவே ! இதில் ஆசிரியர்கள் சமையலையும் செய்து மாணவர்களுக்கு கல்வி & உணவு இரண்டும் அளிக்க வேண்டும் ! மறுத்தால் வேலை காலி. ஸ்டிரைக் பண்ண அனுமதியில்லை ! அப்போதெல்லாம் யூனியன் கமிஷனர், சேர்மன் இவர்கள்தான் ஆசிரியர்களின் அதிகாரிகள் ! சம்பளம் (பணமாக) வழங்குவதும் யூனியனே ! இதனை மாற்றி சத்துணவு என மாணவர்களின் மதிய உணவு திட்டத்தை மாற்றி கிட்டத்தட்ட முப்பதாயிரம் சத்துணவு பணியாளர்களை நியமனம் செய்ததுடன் கையோடு ஆசிரியர்களை நேரடி அரசு ஊழியர்களாக்கினார் ! சத்துணவில் அபூர்வமாக அரிசி உணவை அறிமுகப்படுத்தியவரே மக்கள் திலகம்தான் ! ஆசிரியர் குலமே ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் இருந்த காலமது ! கமிஷனர் பள்ளி தணிக்கை செய்வார் ! ஒன்றிய சேர்மன் ஆசிரியர் இடமாறுதல் உட்பட கல்வி கட்டட நிர்வாகம் வரை தன் பொறுப்பில் வைத்திருப்பார் ! இந்த இரு வேறு நிலையை மாற்றி நேரடி அரசு ஊழியர்களாக ஆசிரியர்களை ஆக்கியவர் பொன்மனசெம்மல் ! சம்பளம் உட்பட அனைத்தும் அரசு சார்ந்ததாக்கினார் எம்.ஜி.ஆர் ! புகு முக வகுப்பு (பி.யு.சி) முறையை நீக்கி +2 என பள்ளியிலேயே பாட முறையை புகுத்தி இடைத்தரகு முறையை ஒழித்தார் ! தமிழ் வழியில் பயில்வோர்க்கு 6 மாதத்திற்கொரு முறை சிறப்பு ஊக்கத்தொகை ஸ்காலர்ஷிப் தொகை அதிகரிப்பு , பாலிடெக்னிக், ஐ.டி.ஐ,உயர் கல்வியில் புதுப்புது பாட முறைகள் , தமிழ் மொழிக்கு தனி, அன்னை தெரசா, மனோன்மணியம் சுந்தரனார், பாரதியார், பாரதிதாசன், அண்ணா, பெரியார் என சான்றோர் பெயரில் பல பல் கலைக்கழகங்கள் நிறுவி உயர் கல்வியை உயர்த்தி தமிழ்நாட்டை கல்வி புரட்சியில் தலை நிமிர வைத்தவர் M.G.R எனும் மாமனிதர் ! மக்கள் திலகத்தின் சாதனைகளை அடுக்கி கொண்டே போகலாம் . இருப்பினும் இப்போதைக்கு இது போதும் என்ற அளவில் நிறைவு செய்கிறேன் ! நன்றி. வாழ்க வளமுடன். நலமுடன் !🙏🙏🙏💐👍🌱🇾🇪
@user-li4mv3lf4y
@user-li4mv3lf4y 2 жыл бұрын
100% உண்மை.நன்றிங்க
@hemanthgr1607
@hemanthgr1607 Жыл бұрын
அருமையான பதிவு. உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்.
@sridharsrinivas3630
@sridharsrinivas3630 2 жыл бұрын
We are saluting very greatful to this leader till the world is.....
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 2 жыл бұрын
In 1984 when MGR had health problems and he has to go US for further treatment. There were about 6 or 7 corprate companys who has their own personal jets,willing to take MGR for treatment any part of this world. But the goverment will bear the exenses because he was a CM of tamilnadu and then PM Mdm Indra Gandhi arranged everything to send MGR to US. So just imagine that - Few Corparate companys willing to do this type of services only for the great MGR. But if this type of matters to happen now to any political leaders or present top heros - You know what will happen ???? Not Corparate companys will be waiting - Casket and Funeral Arrangement companys will be waiting to take all the present TOP HEROS - to arrange fast burial. Present top heros should not even deserved to talk about the great MGR.
@mkumarmkumar-ml1rd
@mkumarmkumar-ml1rd 2 жыл бұрын
கடவுள்
@mchandrasekarprint8772
@mchandrasekarprint8772 2 жыл бұрын
Mgr greatln the world
@sampathjanakiraman4966
@sampathjanakiraman4966 2 жыл бұрын
MGR was ,is and will be forever with the Tamil people .He is the best and most loved leader of tamils.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
மனித நேயம்
@lingamponnottakaar6508
@lingamponnottakaar6508 2 жыл бұрын
👏👏👏
@jojasaroja
@jojasaroja Жыл бұрын
MGR is human God, thanks Rajan sir & CTT
@malligababu4777
@malligababu4777 Жыл бұрын
இயற்கை உள்ளவரை இந்த உலகம் உள்ளவரை மக்கள் திலகம் அவர்கள் வாழ்ந்து கொண்டு இருப்பார்.
@manokaranswamy7313
@manokaranswamy7313 2 жыл бұрын
ஐயா உங்களுக்கு கோடான கோடி நானும் தேர்தல் சமயத்தில் அவர் அருகில் உட்கார்ந்து ரசித்துப் பார்த்தவன் இப்படிப்பட்ட ஒரு மாமனிதன் இறைவனின் அவதாரம் தமிழக மக்களின் இதயங்களில் மனதில் குடி கொண்டிருந்தவர் அப்படிப்பட்ட மகானைப் பற்றி நீங்கள் சொல்லும் போது என் கண்களில் கண்ணீர் வழிந்தது நான் அவர் வாழ்ந்த காலத்தில் நானும் பிறந்தேன் நானும் அவரைப் பார்த்தேன் நானும் அவர் குரல்களை செவியில் கேட்டேன் என்ற மன நிறைவோடு வாழ்ந்து கோன்டு இருக்கிறேன் உங்களுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் வணக்கம் உன்னை விரும்பி வாழ்த்தும் மனோகரன் சென்னை
@kalamegame7428
@kalamegame7428 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி பொன்மண செம்மல் பற்றிய செய்தி உண்மை நன்றி
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 2 жыл бұрын
புரட்சித் தலைவரை நினைத்தாலே மனம் சந்தோஷபடும். என்று பேட்டியின் துவக்கத்திலே கூறிய திரு.K. ராஜன் ஐயா அவர்களுக்கு நன்றி. புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி, கண்ணிரட்டில் மேவி காட்சி தந்து கொண்டுருக்கும் தலைவா உன்னொருத்தர் போல இன்னொருத்தர் ஏது வெண்ணுலகில் இரண்டு நிலவு கிடையாது. ஒரே ஒரு சந்திரன் அதுதான் M.G.ராமசந்திரன். கடையேழு வள்ளல்கள் இருந்தனர். அவர்கள் வாழும்போதுதான் வள்ளல்களாக வாழ்ந்தார்கள். ஆனால், அவர் மறைந்து 34 ஆண்டுகளை கடந்தும் அவரை பற்றி பேசிகிறார்கள். தன்னை பற்றி பேசுபவருக்கும், நிகழ்ச்சி நடத்துபவருக்கும் ஏதோ ஒரு ரூபத்தில் பயன்பாடுகளை அள்ளி வழங்கி கொண்டுதான் இருக்கிறார் வள்ளல்.
@youtube-komali_2023
@youtube-komali_2023 2 жыл бұрын
En thalaivanukku eedu inai evanum illai endru garvathodu sollven
@natarajg5563
@natarajg5563 2 жыл бұрын
K.RajanSirGreate.MGR.isGODForPoorPeoples
@asokanramasamy3880
@asokanramasamy3880 2 жыл бұрын
Makkal thilagatthin ungalin arumaiyana karutthukkalai therivittha arumai annanakku mikka nandriyai sollikolgindren
@srinivasangsrinivasan6074
@srinivasangsrinivasan6074 Жыл бұрын
He is a super human. Good calibre lovable by all sections of people. It will take more than a century to have thalaivar like him.
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 жыл бұрын
எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்
@kumarvasanth9853
@kumarvasanth9853 Жыл бұрын
No one will be there in the world like MGR. MGR is GOD.
@haridasa7281
@haridasa7281 Жыл бұрын
MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga
@perumalsamyk5982
@perumalsamyk5982 Жыл бұрын
அவதாரமாக வாழ்ந்த தெய்வம்
@jsekar3925
@jsekar3925 2 жыл бұрын
Endrum Thalivar Mgr avl mattum
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 жыл бұрын
நன்றி ராஜன் ‌சார்
@rajkumargopal4729
@rajkumargopal4729 2 жыл бұрын
கடவுள் புரட்சி தலைவர்
@mahaboobbasha9798
@mahaboobbasha9798 Жыл бұрын
Only one is MY ANNAN MGR
@sikandarsikandar-zy3qq
@sikandarsikandar-zy3qq Жыл бұрын
Yes 💯💯 message rajan.sir.❤MGR❤
@parthiban5667
@parthiban5667 Жыл бұрын
My Great Romeo M G R
@inbakumart8415
@inbakumart8415 2 жыл бұрын
தங்கத் தலைவனைப் பற்றி பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு மாமனிதர் அவர்.
@mahaboobbasha9798
@mahaboobbasha9798 Жыл бұрын
Your comment is% correct
@hemanthgr1607
@hemanthgr1607 Жыл бұрын
ஆமாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.தலைவர் புகழ் என்றும் வாழ்க.
@bhavanigurumurthy
@bhavanigurumurthy 5 ай бұрын
ராஜன் sir நீங்கள் சொல்லும் ஒரு ஒரு வார்த்தையும் தங்க தடுகளால் பொரிக்க வேண்டும் sir நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
கே.ராஐன் நீடூழி. வாழ்க!
@ramanujamdurairaj7491
@ramanujamdurairaj7491 Жыл бұрын
Rajan Sir Vazhga Pallandu.
@sivashankar2347
@sivashankar2347 Жыл бұрын
வென்றாரூம் வெல்வாரும் இல்லா தலைவர் MGR ( திரை உலகு, அரசியல், வாரி வழங்கும் குணம் என அனைத்து வகையிலும்)
@anbazhaganv1879
@anbazhaganv1879 11 ай бұрын
இந்த உண்மையை சொன்ன தயாரிப்பாளர் ராஜன் சாருக்கு எனது நன்றி
@user-jr8zp7yp1o
@user-jr8zp7yp1o 11 ай бұрын
Super 👌
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
அவர் எட்டாவது வள்ளல் என்று சொல்வது மிகச்சரியே
@MohanP-ur2nu
@MohanP-ur2nu Жыл бұрын
Nam ettavadhu vallal ponnmana chemmal nam puratchi thalaivar
@elanthaikuzhanthaivelu7215
@elanthaikuzhanthaivelu7215 Жыл бұрын
Nanttri iyya
@parveenparveen154
@parveenparveen154 Жыл бұрын
அள்ளி அள்ளி கொடுத்த வள்ளல் புரட்சி தலைவர் எம்ஜிஆர் காலத்தை வென்ற காவிய தலைவர் பொன்மனச்செம்மல் பாரத ரத்னா
@vivekanand1331
@vivekanand1331 2 жыл бұрын
திருகேராஜன்அருமையாகசொன்னர்நன்றிவழ்காவழமுடன்
@ambikeswarir3029
@ambikeswarir3029 11 ай бұрын
MGR is God
@vivekanand1331
@vivekanand1331 2 жыл бұрын
எங்கள்கருணைகடவுள்என்குலதெய்வம்எம்ஜிஆர்துணை
@vijayakumaryadhav4217
@vijayakumaryadhav4217 Жыл бұрын
Rajan.sir..gavanikkavendum.ctt.indaha.comentai.ivarukku..s.kumar.r.ravi..kku.kattavendum..ippodhaya.pikkali..n.sanga..thalaivan.vishal.enum.andhira.nai..n.s.kattidathirku..kollayan......k.nidhi.stalin.pear.yppanam.eppadi...mgr..al.vangapatta..idam.avar.valarthar.sivaji..v.kanth..padupatta.nadigargal..avar.gal.pear.ykkavendum.stalin..kalnakki.payal.vishalai.andhiravukku..adithu.thurathavendum..
@MBalu-pz5oe
@MBalu-pz5oe Жыл бұрын
Cm
@abishek6157
@abishek6157 2 жыл бұрын
Hi
@selvakumar2033
@selvakumar2033 2 жыл бұрын
MGR died on 24 Dec 1987
@selvakumar2033
@selvakumar2033 9 ай бұрын
MGR died in the year 24th December 1987
@thangaraj199
@thangaraj199 Жыл бұрын
No,1987
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 76 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 27 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 31 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 76 МЛН