MGR ன் சினிமாவும் அரசியலும்...சைதை துரைசாமி சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள் | கொடி பறக்குது | AadhanTamil

  Рет қаралды 285,900

Aadhan Tamil

Aadhan Tamil

Жыл бұрын

Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
MGR ன் சினிமாவும் அரசியலும்...சைதை துரைசாமி சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள் | கொடி பறக்குது | AadhanTamil
#MGR #aadhantamil #kalaingarkarunanidhi
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 473
@narayananl8524
@narayananl8524 Жыл бұрын
ஆதன் டிவியில் ஒரு உருப்படியான பேட்டி. தற்போதைய அரசியல் தலைவர்களின் நிலையைக் கண்டால் வருத்தமளிக்கிறது. பாராட்டுக்கள் சைதை துரைசாமி அவர்களே.
@duraibabum3054
@duraibabum3054 Жыл бұрын
Very fruitful message thank you very much saidai sir
@ramasamythulasiayya
@ramasamythulasiayya Жыл бұрын
IGI holo min me 44
@manimaran-vw7cw
@manimaran-vw7cw 5 ай бұрын
​@@ramasamythulasiayya🥺
@sabastiangabriel4132
@sabastiangabriel4132 29 күн бұрын
beautiful highlight of a true leader of the masses. Modern Karna
@thenmozhiking103
@thenmozhiking103 Жыл бұрын
ஐயா என் அப்பா MGR பற்றி பேசும் போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. நான் பிறந்தது முதல் இன்று வரை நான் MGR என்ற மந்திரமாக சொல்லிக்கொண்டு இருப்பேன்
@wasimmohammedsusee8675
@wasimmohammedsusee8675 Жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
@sundarrajantiruvenkatachar4396
@sundarrajantiruvenkatachar4396 Жыл бұрын
இவர் ஒரு மா மனிதர் , நேர்மை, கண்ணியம், கட்டுபாடு உள்ளவர். நிறைய பேர் IAS IAS ஆக்கி இருக்கிறார்.. வணக்கம்.
@usahappyvideos
@usahappyvideos Жыл бұрын
ஆனால் மக்கள் இவரை போன்றவர்களை தேர்ந்தேடுக்க மாட்டார்கள்.
@mathusoothananjeyakrishnan6018
@mathusoothananjeyakrishnan6018 Жыл бұрын
@@usahappyvideos yes
@narayanaswamy6766
@narayanaswamy6766 Жыл бұрын
Saidai Duraiswamy, a real MGR bhakthan 👌. A Rare breed amongst the AIADMK party men. MGR lives in the hearts ❤️ of lakhs and lakhs of Tamil people because of his sincerity, honesty and humanity. 💐💐💐
@ramalingamlingam1192
@ramalingamlingam1192 Жыл бұрын
அய்யா சைதை துரைச்சாமி அவர்களே! நீங்க நீடூழி வாழ ஆண்டவணை வேண்டுகிறேன். தெய்வத்தின் ( MGR) புகழ் பாடும் உங்களுக்கு சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் .
@venkateshg7041
@venkateshg7041 Жыл бұрын
மாமனிதன் MGR நினைவில் என்றென்றும் தமிழ்நாடு ✌️
@bharathamenterprise7902
@bharathamenterprise7902 Жыл бұрын
A real hero, MGR. He is people's leader. He is not ever like nowadays Cinema Actors, people should understand this. He always conscious for his film which really useful for people, not just making money.
@rsgold539
@rsgold539 Жыл бұрын
பாரத ரத்னா, மன்னாதி மன்னன் புகழ் வாழ்க 💐💐💐🙏
@ramalingamlingam1192
@ramalingamlingam1192 Жыл бұрын
எம் தலைவன் ( MGR)புகழை பாடும் அய்யா சைதை அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@karthik3365
@karthik3365 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன்.... நேர்மறை சிந்தனை மொத்த உருவம்..
@k.soundararajan5846
@k.soundararajan5846 Жыл бұрын
தலைவரின் புகழை இந்த அளவுக்கு எடுத்துரைத்த அண்ணா உன் புகழ் வாழ்க மேலும் தலைவரின் பெருமைகளை மக்களுக்கு எடுத்து கூற வாழ வேண்டும் பல்லாண்டு.
@lakve1021
@lakve1021 Жыл бұрын
மனித நேயம் தலைவரே தொண்டரே நம் தவைவரின் புகழ் பாடும் நீஙகள் நீடுழி வாழவேண்டும்..
@lakve1021
@lakve1021 Жыл бұрын
மாமனிர் பற்றி பேசும்போது அழுகை வருது உ ணண்மைதான்
@user-yz9sy2zg1k
@user-yz9sy2zg1k Жыл бұрын
அண்ணன் சைதை அவர்களின் கை பேசி எண் கிடைக்குமா தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி மகிழ்ச்சி ஆதன் நிறுவனம்
@jkang69
@jkang69 Жыл бұрын
MGR என்ற மூன்று எழுத்து ஒரு தனி மனிதன் அல்ல அது ஒரு சகாப்தம்.சைதையார் அவர்கள் சொன்ன இந்த எலுமிச்சம்பழம் சம்பவம் தெரிந்திருந்தாலும் அவரே சொன்னது மிக சிறப்பு வாழ்க MGR புகழ் வளர்க சமூக சேவை மற்றும் மனித நேயம் என்னும் அவரது தாரக மந்திரம்.
@kumarm3107
@kumarm3107 Жыл бұрын
சைதை அய்யா ஒரு புத்தகம் வாழ்க அய்யா வளமுடன்
@jeyarajb6149
@jeyarajb6149 Жыл бұрын
ஐயா,வின் மக்கள் திலகத்தின் நினைவுகளை க்கேட்டேன்.என்னை அறியாமல் கண் கலங்கினேன்.நானும் அந்த மாமனிதரின் ரசிகராகவே வாழ்ந்து வருகிறேன்.ஐயா சைதை துரைசாமி அவர்களை தொடர்பு கொள்ள மிகவும் ஆசையாக உள்ளது. மிக்க நன்றி.
@yoganathank1053
@yoganathank1053 Жыл бұрын
அருமையான பதிவு.மக்களுக்காகவே வாழ்ந்தவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்,😢
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 Жыл бұрын
இன்னும் ஆத்மா சாந்தி அடையவில்லை என்கிறீர்களா. ஆம் அதுவும் சரிதான் தன் ரசிகர்கள் பாமர மக்கள் அபிமான த்தில் வளர்ந்த கட்சி உலக மகா ஊழல்வாதிகள் நிறைந்து சின்ன பின்னமாவதைக்கண்டு சாந்தி அடையவில்லை என்கிறீர்களா. இன்றும் கோயில் கட்டி பூஜை செய்து அவரது பழைய படங்களை சலுகை விலையில் பழைய திரைகளில் பார்த்து வரும் அபிமானிகளை கண்டு வருத்தமே. அவர்கள் தவிர அந்த கட்சி நிலை கண்டு வேறு யாரும் வருந்துவது கூட கிடையாது. இல்லையா தம்பி துரைசாமி.
@ameenudeen6749
@ameenudeen6749 Жыл бұрын
இன்னும் இளமையாக இருக்கிறார் நம்பமுடியாத அளவிற்கு பேச்சிலும் அழகான இனிமை எளிமை . இதைப் போன்ற உண்மையான விசுவாசிகள் இப்பொழுது அதிமுகவை வழி நடத்த வேண்டும்
@srinivasanggopal3520
@srinivasanggopal3520 Жыл бұрын
திரு சைதை துரைசாமி அவர்களின் நினைவலைகள் மிக அருமை.
@shabnashamnad2582
@shabnashamnad2582 Жыл бұрын
வாழ்க்கையில் மறக்க முடியாத பதிவு வாழ்க வள்ளல் புகழ்
@vemiv5658
@vemiv5658 Жыл бұрын
துரைசாமி சார் நீங்கள் ஓருவர் மட்டுமே MGRன் புகழை சிறப்பாக செய்து கொண்டு வருகிறீர்கள் . I am also fan of MGR
@hemalakshmi4067
@hemalakshmi4067 Жыл бұрын
/ l/ /
@namasivayam5865
@namasivayam5865 Жыл бұрын
வணக்கம் சார் 1986ல் சைதை வாசியான நான் அதிமுக தெண்டன் விசுவாசி உங்களை நேரில் பார்த்து வாழ்ந்தவன். அந்த கால கட்டத்தில் நந்தனம் YMCA மைதானத்தில் தடகள பயிற்சியில் ஈடுபடுவோம் அப்போது அந்த அதிகாலை வேளையில் எங்களுக்கெல்லாம் வேலையாட்கள் மூலம் அருகம்புல் சாறு கொடுத்து எங்களை உறுதிப்படுத்துவார் நன்றி 🙏
@vijayalakshmim7819
@vijayalakshmim7819 5 ай бұрын
Enakkum avar meedhu piriyamumum matiyadhayum undu
@jeyachandranandhakumar6136
@jeyachandranandhakumar6136 5 ай бұрын
Q😊​@@namasivayam5865
@kumarganapathy9789
@kumarganapathy9789 Жыл бұрын
உருப்படியான நிகழ்ச்சியை மாதேஷ் கொடுத்ததற்கு நன்றி
@KandiahYoganathan
@KandiahYoganathan Жыл бұрын
தமிழீழ சுதந்திரப் போராட்டத்துக்கு புரட்சித் தலவர் பங்களிப்பு உலகம் உள்ள வரை உலகத் தமிழரால்போற்றப்படும்.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@r.murthimurthi4088
@r.murthimurthi4088 Жыл бұрын
வாழ்க பொன்மனசெம்மல் புகழ் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jananichandren3438
@jananichandren3438 Жыл бұрын
எங்கள் தங்கம் இன்றைய சைதையார் 🙏🙏🙏
@ARUMUGAMArumugam-to4wy
@ARUMUGAMArumugam-to4wy Жыл бұрын
ஐயா எங்கள் தங்கம் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் காலத்தில் நீங்கள் வாழ்ந்தது இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பது எங்களுக்கு பெருமை ஐயா
@nimmiaruna5761
@nimmiaruna5761 Жыл бұрын
மிகவும் எளிமையான அனுகுமுறை உள்ள மனிதர்
@HannahG.Venpura59
@HannahG.Venpura59 Жыл бұрын
அஇஅதிமுக வின் முண்ணனி தொண்டர்.. புரட்சித் தலைவர் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்களின் நிழலான நிஜம் தான் மரியாதைக்குரிய என் பாசமிகு அண்ணன்.சைதை துரைசாமி அவர்கள். அஇஅதிமுக சரித்திரம் அறிந்த புரட்சித் தலைவரின் உண்மையான பக்தர்களின் படைத் தளபதி அண்ணன் அவர்கள்.. அவர் கண்ணசைத்தால் .. அண்ணனின்.. தலைமையில் அஇஅதிமுக வின் அரசை ஒப்படைத்தால்.. அஇஅதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்பதுதான் உண்மை.. இப்போது அஇஅதிமுக புரட்சித் தலைவரின் பக்தர்கள் கையில் இல்லாததால் தான் தோல்வியை தழுவியது என்பது தான் உண்மை.. சைதையார் தான் புரட்சித் தலைவர் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்களின் உண்மை பக்தர்களின் தலைமையாக நாங்கள் மதிக்கிறோம்.. அண்ணன் அவர்கள் தான் இன்றைய சூழலில் அஇஅதிமுக வின் வில்லாளன்.. புரட்சித் தலைவர் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்களின் நெற்றிக்கண்.வாழ்க சைதை துரைசாமி அண்ணன்.
@seshadrinarayanan2769
@seshadrinarayanan2769 Жыл бұрын
அருமையான கருத்துக்கள் அனைவருக்கும் பயனுள்ள செய்திகள் m g r போன்றே மக்களின் உடல் மற்றும் உள்ளத்துக்கு மருந்து சும்மா mgr புகழ் பா டாமல் அவர் எண்ணம் நிறைவேறும் கருத்துக்கள்
@kadagam1958
@kadagam1958 Жыл бұрын
நன்றி ஆதன் மீடியா சைதை துரைசாமி அவர்கள் நல்ல மனிதர் இன்றும் சமுதாய பணி செய்து வருகிறார் IAS IPS துறை செல்பவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார் என்று கேள்வி பட்டிருக்கிறேன் இப்போது வாழ்வியலையும் சொல்லி இருக்கிறார் நன்றி சார்
@ramananramanan568
@ramananramanan568 Жыл бұрын
தங்கத்தலைவா❤️
@muruganjaya6346
@muruganjaya6346 Жыл бұрын
மாதேஸ்வரன் அவர்கள் எடுத்த பேட்டியில் எனை மறந்து பார்த்தேன்.உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
@pandiyane1752
@pandiyane1752 Жыл бұрын
காலத்தின் தேவையறிந்து எடுத்த சிறந்த நேர்காணல் மாதேஷ் 🙏
@ibrahimsait5604
@ibrahimsait5604 Жыл бұрын
எளிமையான மனிதர்
@ayyappana3143
@ayyappana3143 Жыл бұрын
Makkal Thilagam, Bharata Ratna MGR is living in the Hearts of crores and crores of peoples of Tamilnadu. Nobody has born, and going to born, like the great leader MGR. I feel proud that I lived in the period of Puratchi Thalivar MGR. Long live the Fame of MGR.
@soundarrajanv8938
@soundarrajanv8938 Жыл бұрын
வாழ்க வளர்க சைதை துரைசாமி 🙏. Mass
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
முட்டு மாதேஷு இனிமேல் நீ எங்கள் தலைவர் எம்ஜிஆரின் புகழை பாடி பழகிக் கொள்🎉🎊 வாத்தியாரை நீ நேரில் பார்த்து இருந்தா உனக்கு அவரின் பெருமையை தெரிஞ்சு இருப்பே
@mazhaisaral3212
@mazhaisaral3212 24 күн бұрын
Sir maadhesh pichai eduthu pozhaikuravan, avan pottu irukka shirt kooda studiola koduthathu sir. Nalla velaiya avan ethuvum mgr a pathi thappa pesama thappichikittaan sir.
@Senthilnathan24
@Senthilnathan24 Жыл бұрын
தில்லு என்றால் என்ன என்று கேட்போர்க்கு சைதை துரைசாமி அவர்களின் எலுமிச்சை மாலை சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
@palaniamahkathaie
@palaniamahkathaie Жыл бұрын
Ðddððdðððdfďďď
@vcirclevideo6830
@vcirclevideo6830 Жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் .MGR என்றஇந்த மூன்றெழுத்துக்கு என்றுமே மரணமில்லை
@natesanindia1180
@natesanindia1180 Жыл бұрын
ஐயா நீங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பிற்கு தாங்கள் வரவேண்டும் ஐயா
@venugopaln220
@venugopaln220 Жыл бұрын
Super speech
@prasannasriniva
@prasannasriniva Жыл бұрын
Wonderful interview. Great initiative Madesh. Great bonding between a leader and follower reflected in this interview. I don’t think I have listened to this much of loyalty even from any of present admk leaders. Hats off.
@premnathvijay1616
@premnathvijay1616 Жыл бұрын
ஐயா சைதை அவர்களின் உணவு பற்றிய புத்தகம் குமுதத்தில் வந்த ஞாபகம்..அது மீண்டும் வெளிவரவேண்டும்.
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
என்றும் இன்றும் எங்கள் வீட்டு குலதெய்வம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தான் என்றும் வாழும் மக்கள் திலகத்தின் புகழ் இப்புவியில்
@classydesigner6285
@classydesigner6285 Жыл бұрын
அற்புதம் . அய்யா. வாழக்கை முறைக்கு நல்ல கருத்துக்கள்...
@ekambaramvetri2723
@ekambaramvetri2723 Жыл бұрын
THALAIKKANM EALLA THALAIVAR SAITHAIYAR
@muruganjana5992
@muruganjana5992 Жыл бұрын
GOD MGR SUBER HERO
@raoj.k.9353
@raoj.k.9353 Жыл бұрын
ஆகச்சிறந்த ஆளுமையுடன் ஆகச்சிறந்த நேர்காணல்.
@nselvaraj6319
@nselvaraj6319 Жыл бұрын
I have heard that he is a devotee of MGR, but I am very happy to hear it from him today.
@shyamalachandran7310
@shyamalachandran7310 Жыл бұрын
MGR was a very good soul. Thanks to Saidai Ji for recollecting and talking about the great person
@seshadrinarayanan2769
@seshadrinarayanan2769 Жыл бұрын
மாதேசின் பேட்டி களிலே உருப்படியான உயர்வான பேட்டி
@lakve1021
@lakve1021 Жыл бұрын
பல உயர் அதிகாரிகளை உருவாக்கிய உங்கள் தொண்டு வாழ்க வளர்க.
@lakve1021
@lakve1021 Жыл бұрын
தரமமான பேட்டி எடுத்த மாதேஸ் ஆதன் டிவிக்கு வாழ்த்துக்கள்.
@vib4777
@vib4777 Жыл бұрын
புரட்சி தலைவர் புகழ் ஓங்குக...
@balasubramanian1750
@balasubramanian1750 Жыл бұрын
சைதை அய்யா உங்களுடைய சிரிப்பு கலந்த தலைவரை பற்றிய பேச்சு மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. தெரிந்திராத நிரைய விடயம் தெரிந்து கொன்டோம் உணவு பழக்கம் உட்பட. நன்றி🙏💕 இன்றய தேவை பிரதிபலன் இல்லா சேவை. சமூகம் மாறினால் நன்ரு.
@cmpugalnithiyan1129
@cmpugalnithiyan1129 Жыл бұрын
MGR Ayya 🌱🌱🌱🌱
@vijayragavan9459
@vijayragavan9459 Жыл бұрын
வாழ்க புரட்சி தலைவர் அறம் ! ஓங்குக அவர்தம் புகழ்!!
@kandasamyr.p3037
@kandasamyr.p3037 Жыл бұрын
அருமை யான பதிவு தும்மிவாடி சைய்த் துரைசாமி🙏🙏🙏🙏
@ramesh_124
@ramesh_124 Жыл бұрын
Mgr🔥🔥🔥
@mariyaarockiyamarockiyam3441
@mariyaarockiyamarockiyam3441 Жыл бұрын
இந்த உலகம் இருக்கும் வரை புரச்சிதலைவர் MGR மக்கள் இதயங்களில் வாழும் தலைவர்
@vijaypanneer9968
@vijaypanneer9968 5 ай бұрын
சைதை துரைசாமி ஐயர் நீங்கள் ஒரு ஞானி நன்றி நன்றி நன்றி வணங்குகிறேன் மறு பிறவியில் உங்களுக்கு சேவை செய்ய வேண்டும் இறைவனை வேண்டுகிறேன்
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw Жыл бұрын
இவரிடம் பல தகவல்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது🙏💕 அதனால் ஆதான் சேனல் தனியாக ஒரு சேனல் ஆரம்பிக்குமாறு🙏💕 அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்🙏💕
@jeyapapakalipapa9689
@jeyapapakalipapa9689 Жыл бұрын
நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வரவேண்டும்
@anandhankm3867
@anandhankm3867 Жыл бұрын
அன்பின் அடையாளம் மாண்புமிகு சைதைதுரைசாமி அய்யா அவர்களின் நேர்காணல் மிக மிக அருமையானதாய் இருக்கிறது.இவர்தான் உண்மையான நேர்மையான அரசியல் வாதி.❤❤❤❤❤
@vijayakannan3054
@vijayakannan3054 Жыл бұрын
This is the Useful Interview by you Madesh .Mr. Saidai Duraiswamy is a Good Person hope this Interview will purify your mind which is corrupted by 'Theeya Sakthi's Praising'.
@gajendran_gaja
@gajendran_gaja Жыл бұрын
சைதை துரைசாமி அவர்கள் எம் ஜி ஆரின்வழியிலையே எண்ணற்ற Ias ips ன்னு நிறைய அதிகாரிகளை உருவாக்கி கொடுத்துள்ளார் அவருடைய அகடமி மூலம் இலவசமாக அவருடைய சேவை தேசத்துக்கு மிக முக்கியமான சேவை
@sanantonioanything4196
@sanantonioanything4196 7 ай бұрын
சைதயார் அவர்களே தலைவரிடமே நேராக பேசிய உணர்ச்சி வந்து என் கண்கள் கலங்கியது. தேவ தூதரை மறுபடியும் எப்போது பார்க்கபோகிறோம்.
@dhanasekarmani6705
@dhanasekarmani6705 Жыл бұрын
எம்ஜிஆர் பக்தர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக சைதையார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepanarain1703
@deepanarain1703 Жыл бұрын
நெகிழ்வான நேர்காணல்! ❤️❤️❤️MGR❤️❤️❤️
@gthibanify
@gthibanify Жыл бұрын
Really great interview.. true leader MGR n original makkal thailaivar.. i have seen many MGR fans.. Saithai iyya hats off. All Youngesters must follow our food habits. God bless you.
@gopalakrishnan5343
@gopalakrishnan5343 Жыл бұрын
I AM A FOLLOWER OF PURATCHI THALAIVAR
@shankarperiyasamy5715
@shankarperiyasamy5715 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சார். நன்றி ஆதன் தமிழ்.
@senthamaraikannanp334
@senthamaraikannanp334 Жыл бұрын
MGR Great man in world
@nakkeerans4764
@nakkeerans4764 Жыл бұрын
பொன் மனச் செம்மலின் பாதையை பிறழாது பின் பற்றி வாழும் சிறந்த சிந்தனையாளர் நல் மனிதர் சைதை துரைசாமி ஐயா அவர்கள் பன்னெடுங்காலம் வாழ்வாங்கு வாழ்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு மேலும் நன்மை செய்ய வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் விருப்பம்.
@chanakyaasravikumar3953
@chanakyaasravikumar3953 Жыл бұрын
உண்மையான மனிதநேயம் மிக்க மனிதரின் பேட்டி... இந்தியாவில் பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய சைதையார் அவர்களை வணங்குகிறேன் 🙏
@vijayakumarc.k.1127
@vijayakumarc.k.1127 Жыл бұрын
MGR. Great leader.👍
@sekarp7925
@sekarp7925 Жыл бұрын
Super very nice real message saidhai Durai Samy mayer DR . MGR great leader
@duraibaskar6037
@duraibaskar6037 Жыл бұрын
இவரை தோற்கடித்த மக்கள் எப்படி பட்டவர்கள் என்று நினைக்க வேண்டும்
@usahappyvideos
@usahappyvideos Жыл бұрын
ஆமாம்
@thomassamuel2903
@thomassamuel2903 Жыл бұрын
வல்லோரை நல்லோரை வழிபடலாம்* ஊடகம் உண்மையை* உணர்த்தினால்"*" உலகம் வாழுமே"*" மாயைக்கு பின்னாலே" செல்லாதே " ஆசையின் ஓசையிலே" மடியாதே" நல்லதை நாடு* நல்ல தலைவரை தேடு"* அகிலம் அல்லல் " இன்றி வாழுமே" மனசாட்சியை மழுக்காதே" இயற்கையே வேதம்"*" இயற்கையே மருத்துவம்* இயற்கையை காத்திடு" உலக ஆயுள் கூடுமே" வாழ்க* வெல்க * வித்வான் * திரு சைதை துரைசாமி*
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
106வது பிறந்தநாளில் புரட்சித் தலைவரின் வழிநடந்து அவரின் புகழை அண்ணன் சைதை யார் அறிவுறுத்தலின் படி, நடப்போம் சைதை யார் அவர்கள், புரட்சித் தலைவரின் தாய்நாடான கேர்ள் மாநிலத்தில் உள்ள வடவனூரில், மிகச்சிறப்பான முறையில் புரட்சித் தலைவரின் மியூசியத்தை முன்னாள் கேரள கவர்னர் சதாசிவம் அவர்களை வைத்து திறந்து வைத்து புரட்சித் தலைவரின் புகழை பரப்புகிறார் அதிமுகவின் முதல் தியாகியும், பகத்சிங் தான், கல்வி வள்ளல் சைதை யார் அவர்கள் 17.1.2023
@vijayalakshmim7819
@vijayalakshmim7819 5 ай бұрын
Namma Sir kudikave maytar
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf Жыл бұрын
எம்ஜிஆர் அவர்கள் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஈர்க்கப்பட்ட மணிதர்
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf Жыл бұрын
இப்போது இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்கும் போது சிரிப்பு வருது
@viveganandanvijayaragavan1445
@viveganandanvijayaragavan1445 Жыл бұрын
ARUMAI
@usha5928
@usha5928 Жыл бұрын
💯💯💯💯👌👌👌👌
@anbukani2139
@anbukani2139 Жыл бұрын
இந்த பேட்டியின் மூலம் ஜயா மீது மேலும் நன் மதிப்பு உயர்ந்துள்ளது
@rajagopalannarasimhan1445
@rajagopalannarasimhan1445 Жыл бұрын
Sir saidai super hero! What a bold young lad sir
@kannanvivek7724
@kannanvivek7724 Жыл бұрын
ENGAL THANGAM VATHTHIYAR PURATCHI THALAIVAR MGR
@tkamal5529
@tkamal5529 Жыл бұрын
MGR ALL OF YEAR HERO
@rajretnamsd5405
@rajretnamsd5405 Жыл бұрын
MGR ஒரு சித்தர் அவர் வழி வந்த மாமணிதன் துரைசாமி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ramachandranraveenthiran2826
@ramachandranraveenthiran2826 Жыл бұрын
மிகமிக சிறப்பான பேட்டி சைதை ஐயா அவர்கள் தலைவரை பற்றி சொல்லும் போது உணர்ச்சிகரமாக இருந்தது மக்கள் திலகத்தின் புகழ் வாழ்க
@madakkulamprabhakaranprabh7490
@madakkulamprabhakaranprabh7490 Жыл бұрын
ஆதன் தமிழ் நிர்வாகத்திற்கும், திரு.மாதேஸ் அவர்களுக்கும், அன்பு வணக்கம். ஆகச்சிறந்த ஆளுமைகளை சந்தித்து நேர்காணல் எடுத்து வருகின்றீர்கள் அதில் மிக மிகச் சிறந்த நேர்காணல் சென்னை மாநகரத்தின் முன்னாள் வணக்கத்திற்குரிய மேயர் அண்ணன் திரு.சைதை துரைசாமி அவர்களுடைய நேர்காணல் என்றால் மிகையாகாது.புரட்சி தலைவருடைய பிறந்தநாள் அன்று புரட்சித் தலைவரின் உண்மை பக்தரிடம் நேர்காணல் என்பது மிக்க மகிழ்ச்சி. உலகமெங்கும் வாழும் புரட்சி தலைவருடைய பக்தர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இன்னும் சந்திப்போம் பல விஷயங்களை குறித்து பேசுவோம் என்று திரு.மாதேஷ் அவர்கள் குறிப்பிட்டு இருப்பதை, நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அண்ணன் திரு.சைதை துரைச்சாமி அவர்களுடைய கருத்துக்களையும் மலரும் நினைவுகளையும் அனைவரும் அறிந்து கொள்ளுவும் தெரிந்து கொள்ளவும் ஆவலுடன் காத்திருப்போம் நன்றி வணக்கம் அன்புடன் மாடக்குளம் V.T.N.பிரபாகரன் மதுரை மாநகரிலிருந்து 19-01-2023 08.30 pm
@sureshkumarthangavel9714
@sureshkumarthangavel9714 Жыл бұрын
Saithay sir, always great,he is also coming from West side of tamilnadu
@ravichandrans1092
@ravichandrans1092 Жыл бұрын
Thanks Madesh for a good interview. Really appreciate you for the first time.Saidai sir is our first thondar...
@balshan5971
@balshan5971 Жыл бұрын
"" SAGA MANITHAN ILLAI YENDRAL , SAMUGAM ILLAI " WELLSAID Mr DURAISAMY.
@NandakumarVedachalam
@NandakumarVedachalam Жыл бұрын
Excellent Speech Sir! Thank you sir 🙏
@venkataramananr1872
@venkataramananr1872 Жыл бұрын
M G R great Leader Saidai Duraisamy true follower of great Leader without any expectations. True worthy follower living for MGR. WOULD HAVE MADE HAPPY IF HE RESURRECTS AIADMK founded by MGR as paying respects to his leader.
@balarajasekar3654
@balarajasekar3654 Жыл бұрын
He is a wonderful honest person. In fact he is the right person to lead the ADMK party after MGR, especially at the current scenario and become the Chief Minister of this state. Such good people should lead the government to give corruption-free government.
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐🙏
@m.kveerappa9062
@m.kveerappa9062 8 ай бұрын
அருமையான பதிவு, வாழ்த்துக்கள், மக்கள்திலகத்தை நினைவுகூர்ந்து பேசியது மிக்க மகிழ்ச்சி, வாழ்க தமிழ்..!! வளர்க தமிழ்நாடு..!! M.k.veerappa,gcc Rtd cs. 🌺🌺🌺🌺
@rajagopalannarasimhan1445
@rajagopalannarasimhan1445 Жыл бұрын
Madeshoo! MGR is social reformer and individuals self improver pa. Great man who made a great reform for TN.
@venugopalponnusamy1826
@venugopalponnusamy1826 Жыл бұрын
The deserving person to take over the Party AIADMK
@anandv2287
@anandv2287 Жыл бұрын
கடைசி மனிதன் இருக்கும் வரை எம்ஜிஆர் ❤️❤️❤️...... நன்றி உங்கள் இருவருக்கும்....🙏
@anbureddy878
@anbureddy878 Жыл бұрын
சைதையார் வாழ்க வளமுடன்
@pushpamanir8455
@pushpamanir8455 Жыл бұрын
Great leader MGR and his followers also
@sureshmp915
@sureshmp915 Жыл бұрын
புத்துயிர் புனிதர்
@anbarasi998
@anbarasi998 Жыл бұрын
Ungala paththathe enaku Santhosham sir Ungalamari ellarum unmaya irunthuda pothum, mgr vazhga
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
Mattu Pongal Special | Mannathi Mannan MGR
1:32:33
Vijay Television
Рет қаралды 120 М.
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН