No video

MGR Death :ஜெ.வை அடித்த அந்த நபர்!ஜெ. என்ன செய்தார் ? - குமார்

  Рет қаралды 56,028

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

#JeevaToday #mgr #mgramachandran #jeyalalitha #admk
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZfaq | / @jeevatoday5887

Пікірлер: 98
@jeevatoday5887
@jeevatoday5887 Жыл бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzfaq.info/love/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@gnanamanis751
@gnanamanis751 Жыл бұрын
Violet
@maheshthunder
@maheshthunder Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு .திரு. குமார் அவர்கள் m.g.r இறந்த நாளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினர்
@abuhurairaabdullah1976
@abuhurairaabdullah1976 Жыл бұрын
என்னைப்போன்று அன்று நடந்த நிகழ்வை காணாத பார்க்காததை இன்று எங்களுக்கு கண் காட்சி படுத்திய இருவருக்கும் நன்றி
@lildude19360
@lildude19360 Жыл бұрын
Parthu Enna da seiyya pora Adimaiye .. cinema la irundu veliye va
@elakshmipathylakshmipathy
@elakshmipathylakshmipathy Жыл бұрын
@@lildude19360 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@rajaratnamparamasamy995
@rajaratnamparamasamy995 Жыл бұрын
எம்ஜிஆர் நினைவு நாளான இன்று அவரை நினைவை எடுத்து பகிர்ந்ததற்று ஜீவா க்கு மிகவும் நன்றி #ஆனால் நல்ல பத்திரிக்கையாளர் கிடைக்கவில்லையா??MGR ரை பற்றி மிகவும் தெரிந்தவர்கள் கிடைக்கவில்லையா??
@rammuralitharan863
@rammuralitharan863 Жыл бұрын
1987 இல் நானும் சென்னையில் தான் இருந்தேன்.அதே ஆண்டு மெரினாவில் MRG,Rajiv கலந்துகொண்ட நிகழ்வு ஞாபகத்திற்கு வருகிறது. மலரும் நினைவுகள்.நன்றி ஜீவா.🙏
@rajaraja-en4wn
@rajaraja-en4wn Жыл бұрын
இவரை போன்று மதியுரையாளர் திரு.திருச்சி வேலுசாமி அவர்களை அடிக்கடி பேட்டி எடுங்க தோழர்
@thiyagarajanm9013
@thiyagarajanm9013 Жыл бұрын
எம்.ஜி.ஆரை.மரியாதையாபேசு.அந்த.ஆளுனு.சொல்ற
@saravananviswanthan564
@saravananviswanthan564 Жыл бұрын
அறிஞர் அண்ணா எம்ஜிஆர் வாழ்க.
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 Жыл бұрын
வலம்புரியார் வார்த்தை சித்தர் அவர்கள் மிக அழகாக இறுதி ஊர்வல வர்ணணை செய்தார்.நன்றி
@athithyavarma9255
@athithyavarma9255 Жыл бұрын
எம்ஜிஆர் சகாப்தம்
@asmsankar5047
@asmsankar5047 Жыл бұрын
ஐயா பத்திரிக்கையாளரே நீங்க தவறான தகவல் தர வேண்டாம் கருணாநிதி ஈரோட்டில் இரவு பேசிவிட்டு இரவில் ட்ரெயினை பிடித்து 1அங்கே 11:30 மணிக்கு ட்ரெயின் ஏறி அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் வந்து இறங்கினார் அங்கு அப்போதைய உளவுத்துறை டிஜிபி மோகன்தாஸ் கமிஷனர் ஸ்ரீ பால், டி ஐ ஜி தேவாரம் போன்ற காவல்துறை உயர் அதிகாரிகள் கருணாநிதியை சென்ற ரயில்வே ஸ்டேஷன்ல வைத்து தயவு செய்து நீங்கள் பொதுவெளியில் வர வேண்டாம் சட்ட ஒழுங்கு சமாளிக்க முடியாது என்று சொன்னதனால் வேறு வழியின்றி கருணாநிதி ராமாவரம் தோட்டம் சென்று அஞ்சலி செலுத்தினார்! இதில் கருணாநிதிக்கு ஒன்னு சிறப்பு அந்த செல்லம் ஒன்று கொடுக்கப்படவில்லை கொடுக்க கூடிய அளவு கருணாநிதிக்கு அந்த தகுதியும் இல்லை! ஈரோட்டில் இருந்து கார்ல கிளம்பி வந்தார்ன்னு கூசாம பொய் பேசுறியா! முதல்ல வரலாறு படிச்சிட்டு அடுத்த தலைமுறைக்கு தவறான வரலாறு சொல்லாதீங்க! பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது அவர் மறைந்து 35 ஆண்டுகள் கழித்தும் கூட இன்றைக்கும் கோடிக்கணக்கான மக்கள் அவரை தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் அதை பொறுக்க முடியாமல் பொச்சேரி செலில் அறிவாலயத்தில் பொறுக்கி திங்கும் இந்த பத்திரிகையாளர் கும்பல்கள் நடக்காதது எல்லாம் நடந்தது போல அப்படியே பொய் பேசுகிறார்கள்! நீ என்னதான் சீன் போட்டாலும் புரட்சித்தலைவரின் மீது கொண்டிருக்கின்ற கோடிக்கணக்கான சாமானிய மக்களின் அன்பை யாராலும் அழிக்க முடியாது அது இறைவனின் கருணை புரட்சித்தலைவர் தமிழகத்திற்கு கிடைத்தது நம் தமிழகம் செய்த தவம்!
@narayananb5142
@narayananb5142 Жыл бұрын
Asm சங்கர் சொல்வது 100சதவீத உண்மை. வாழ்த்துக்கள் சார்.
@asmsankar5047
@asmsankar5047 Жыл бұрын
@@narayananb5142 நன்றி! சார்!
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 Жыл бұрын
மிகவும் அருமையான பதில் பதிவு சகோதரா. எம்ஜிஆர் மறைவுக்கு மக்கள் வெள்ளம் வந்தது போல் யாருக்குமே வந்ததில்லை. இனி வரப்போவதுமில்லை. இப்படித்தான் பல பேர் எல்லாவற்றையும் கூடவே இருந்து பார்த்தது போல் கட்டுக்கதைகளை பலர் அவிழ்த்து விடுகின்றனர். பொன்மனச்செம்மல் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சிலர் தவறான தகவல்களை வேண்டுமென்றே பரப்பி வரலாறை மாற்ற முயற்சிப்பது கண்டனத்துக்குரிய செயல்.
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 Жыл бұрын
MGR இறந்த நாளில் mgr ஐப் பற்றிய பேட்டி. பல தகவல்கள். ஆனால் அரசியல் கோமாளித்தனத்தை அம்பலப்படுத்தாமல் சும்மா தடவிக் கொடுத்தது போல இருந்தது.
@kulasekar3193
@kulasekar3193 Жыл бұрын
Dmk sanjai Gandhi kaleel vihunda komali thanaithai sollanuma
@jassel119
@jassel119 Жыл бұрын
Same incident was told by Dr. Kantharaj sir. This generation should know these important information
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td Жыл бұрын
MGR இறந்த இரண்டு நாட்கள் கழித்து ... ஜெ.நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் நான் தாலி கட்டாத மனைவியாக வாழ்ந்தேன் என்று சொன்னார் என்று எனக்கு நினைவு.... அது உண்மையா?
@n.ravindran2015
@n.ravindran2015 Жыл бұрын
Since there was no TV in the of time of Anna's death, most of people came to Chennai from all all parts of TN not only to see Anna but also to see MGR, too. I am the contemporary of that time. This is the reason that the unprecedented crowd was considered / treated as Guiness World Record. Also, several people died during the mishap of train accident near Thanjavoor. Everybody , saw it and got freightened. But, at the time of MGR's death, the funeral procession was relayed by all TV channels. Hence, the people had decided and were hesitant to come to Chennai to see MGR fearing their own lives. If there was no TV relay of MGR's funeral procession, Guinness book record would have been rewritten certainly. If it happened, that record would have been an unbreakable one forever like MGR's earlier record of the 1st Cine actor in the world who became CM and such a record would have been remained forever like Polestar till the world is over. MGR was such a remarkable charismatic phenomenon perpetually.
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
N.RAvindran there was NTR Who the first actor CM in india.
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 Жыл бұрын
@@VijayKumar-di8by Adappoda loosu
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 Жыл бұрын
Well said Sir, As you rightly pointed out, Had TV channels not been there the crowd woud have crossed 5 million mark.
@marthandancsm2622
@marthandancsm2622 Жыл бұрын
கரந்த பால் மடிபுகாது ... கருவாடு மீனாகாது.... காளிமுத்து வசனம்..
@marthandancsm2622
@marthandancsm2622 Жыл бұрын
ஜானகி அணியில்... வெற்றி பெற்றவர்கள் வில்லிபுத்தூர் ..தாமரைக் கனி...பி.எச் பாண்டியன் இருவரும்
@asmsankar5047
@asmsankar5047 Жыл бұрын
தவறு! 1989--ஆம் ஆண்டுஅந்த தேர்தலில் ஜானகி அம்மாள் அணியில் வெற்றி பெற்றது திரு. P.H.பாண்டியன் மட்டுமே!
@sarojas2087
@sarojas2087 Жыл бұрын
சார் எங்க ஊறில் டிவி வந்த புதிது எங்க வீட்டிலும் இன்னொரு வீட்டிலும் தான் இருந்தது எங்களால் ஒன்றும் சமாளிக்க முடியவில்லை வெளி ரோடடில் எடுத்து வைத்து விட்டோம்எங்க அப்பா விக்கு கூ டவார்டு கவுன் சிலர் சுயேட்சையாக நின்ற பொழுது எம் ஜி ஆர் ஆட்சி கலை தத் து ஆட்சி அமைத்த போது அவருக்கு சேவல் சின்னம் தான் கொடுத்தார் கள்நன்றி
@rajasekatanraju5044
@rajasekatanraju5044 Жыл бұрын
Good
@NarayanasamyRanganathan-kn1pl
@NarayanasamyRanganathan-kn1pl Жыл бұрын
நான் 12ம் வகுப்பு படிக்கும்போது அரையாண்டு தேர்வு முடிந்த அன்று இரவு
@geminiganesan5435
@geminiganesan5435 Жыл бұрын
அண்ணா அவர்கள் மறைந்த காலத்தில் ஏழை வீடுகளில் ரேடியோ கூட கிடையாது.MGR அவர்கள் 87 இல் மறைந்த காலத்தில் doordhshan டிவி மட்டும் உண்டு. ஆகவே அண்ணா அவர்கள் மறைந்த அன்று ஓசி இரயில் பயணத்தில் பலர் விபத்துக்குள்ளாகி மாண்டது ஒரு படிப்பினை. ஆகவே கூட்டம் சற்று குறைவு. மத்திய அரசு அலுவலகங்களுக்கு இந்தியா முழுவதும் லீவு விட்டது மற்ற யாருக்கும் நடக்காத ஒன்று MGR ருக்கு நடந்தது.
@vijayakumar7377
@vijayakumar7377 10 ай бұрын
பேட்டி கொடுப்பவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை விட வயதில் மூத்தவர்.பேட்டி எடுப்பவர் இயக்குனர் பாக்யராஜ் அவர்களை விட வயதில் மூத்தவர். தமிழக மான்புடன் நல்ல பேட்டி. நல்ல மரியாதையுடன் பேட்டி
@saapaa690
@saapaa690 Жыл бұрын
ஐயா அண்ணா சாலை என்று சொல்லுங்கள்
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
Buhari பக்கத்துல இருக்கிற MS store ல இருந்து மது (சரக்கு சரக்கு) கொள்ள போச்சு 😃😃
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
எங்களுக்குத் தெரியாததை நன்றாக எடுத்துச் சொன்னீர்கள். ஒன்று புரிகிறதா. அறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நம்மை விட்டுப் பிரிந்த அன்று தமிழர்கள் எவ்வளவு நியாயமான உணர்வுகளோடு இருந்தார்கள். ஆனால் MGR இறந்த அன்று எத்தனை வன்முறைகள். கொல்லப்பட்டிருந்தால் வன்முறை ஏற்படலாம். இயற்கையான மரணத்திற்கும் வன்முறையா. சிந்திக்க வேண்டும். நன்றி.
@SGTking775
@SGTking775 Жыл бұрын
100/100 உண்மை. சென்னையில் நடந்த கலவரம் மறக்க தக்கது அல்ல. அதில் ஆரம்பிச்சத்து. மக்கள் முகம் சுளிக்க வைத்தது.
@gurunathanm2677
@gurunathanm2677 Жыл бұрын
MGR HAD ONLY ROWDY FELLOWS AS HIS THONDARGAL. TOO MUCH VIOLENCE. ARAJAGAM.
@sbdurai5611
@sbdurai5611 Жыл бұрын
naanum chennaiel irunthen admk thondagal ellarum thirudangathaan ithuthaan samayam entru thirudinaanga
@asmsankar5047
@asmsankar5047 Жыл бұрын
@@sbdurai5611 ஏன்டா ஒட்டுமொத்தமா அண்ணா திமுகவுடன் திருடன் சொல்றியாடா நீ சென்னையில் இருந்தா நீ பெரிய என்ன ஆய்வாளராடா? திருட்டு திமுக காரணுங்ககதான் ஒன்னா நம்பர் திருடனுங்க! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை புரட்சித்தலைவரை துவக்க செய்தது சாதாரண ஏழை எளிய மக்கள் தான்! களவாணி கட்டுமரம் தீசக்தி கருணாநிதி தமிழகத்தின் முதல் முதலாக சாராயக்கடை திறந்தான்! எந்த வீட்ல வீடு கட்டுவது கல்லு கட்டினாலும் சரி மணல் கொட்டாலும் சரி முதல் நாள் வந்து நின்னுடுவானுங்க திமுக காரனுங்க அது கவுன்சிலர் இருந்தாலும் சரி வட்ட செயலாளர் இருந்தாலும் சரி! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அன்றைக்கு வேண்டும் என்று ரகளை செய்யவே இல்லை! அதைத் திட்டமிட்டு செய்தது அன்றைக்கு இருந்து சில சமூக விரோதிகள் தான்! அதில் திருட்டு திமுக கும்பலுக்கு பங்கு உண்டு! இன்னைக்கு திருட்டு திமுக காரனுங்க நடத்துவது சாராய ஆலைகள் அது டி ஆர் பாலுவாக இருந்தாலும் சரி, ஜெகத்ரட்சகன் ஆக இருந்தாலும் சரி, கே என்நேரு, பொன்முடி, துரைமுருகன், தூத்துக்குடி பெரியசாமி, திருநெல்வேலியை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், சைதை கிட்டு, மா சுப்பிரமணியன், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும் சரி புரட்சித்தலைவி அம்மா அவர்களும் சரி காவல்துறையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்களும் தலையிட்டால் அடுத்த வினாடி அவர்கள் கட்சியில் இருந்து அப்புறப்படுத்துவார்கள்! இதுதான் வரலாறு ஆனால் திருட்டு திமுகவில் பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து மூன்று அப்பாவிகளை எரித்து கொண்டால் கூட அவர்கள் மீது வழக்கு பதிய மாட்டார்கள் ஏனென்றால் எரித்தவன் திமுக காரன் கருணாநிதியின் மகன் அழகிரி! இவ்வளவு திருட்டுத்தனம் பண்ற திமுகவுக்கு எப்படிடா சொம்பு அடிக்கிறீங்க?
@parvezahmed-hf9dg
@parvezahmed-hf9dg Жыл бұрын
A soldier from the convoy gave his hand to Jayalalitha to get her in the convoy.
@vijayakumar7377
@vijayakumar7377 10 ай бұрын
அப்போது மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக H.V.ஹண்டே இருந்தார்.
@hemavathyak7346
@hemavathyak7346 Жыл бұрын
😭😭
@SGTking775
@SGTking775 Жыл бұрын
செருப்பு காலுடன் ஏறியது மாபெரும் தவறு.
@tak2vinuu
@tak2vinuu Жыл бұрын
Please often take interview with him, he got lots of political information
@AmazonCollections
@AmazonCollections Жыл бұрын
வரலாறு
@hemavathyak7346
@hemavathyak7346 Жыл бұрын
அண்ணாக்குக்கூட்டம்வந்ததேஎம்ஜியாரால்தான் தம்பிஉன்தங்கமுகத்தைகாட்டுஎன்ருசென்னதைமறந்துவிட்டிர்காளா
@peer2361
@peer2361 Жыл бұрын
வேனிலிருந்த விழுந்த சம்பவத்தில் உடன் சசிகலா உண்டு மதுசூதனன் அந்த சூழலில் அவர்கள் இருவரும் பாதுகாப்பாய் போயஸ்கார்டன் வந்துசேர உதவியிருக்கிறார்..
@pechithaiparathi4756
@pechithaiparathi4756 Жыл бұрын
அம்மா பாவம். அவர்தம் திறமை ஆளுமை யாருக்கும் வராது.
@kulasekar3193
@kulasekar3193 Жыл бұрын
Ayya At that time pu Shanmugam health minister Not mutusamy
@TheCvaguru
@TheCvaguru Жыл бұрын
தினமலர் அணி எப்படி நம்ம கூடாரத்தில் 🫣 anyway good info
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 Жыл бұрын
21.19ல் ஜானகி அம்மாள் தான் மோரில் விஷம் வைத்து ஜெயலலிதாவை கொன்றனுடாங்க என்று தவறாக வருகிறது
@duraisamyk7979
@duraisamyk7979 Жыл бұрын
00
@rajasekatanraju5044
@rajasekatanraju5044 Жыл бұрын
Close it
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Brooklyn treatment timil Ammaiyar "J" Rajiv Gandhiyai "meet "panninaar. Vanthathum thittinaar!
@rajasekatanraju5044
@rajasekatanraju5044 Жыл бұрын
L
@TripOoty
@TripOoty Жыл бұрын
Serippukkaalaal. MGR.udal.iruntha.padukkaiyai.thaandi Athika.unarvukaloodu.iruntha.thondarkalai.avabaanap Paduththi.suyanalam.thesdiys.jeyalalithaa. Sasi..Nataraajann.thairiyam.
@srinivasankamath7493
@srinivasankamath7493 Жыл бұрын
M.G.R.maraiuAndruTamil. Natelsatamozungumutrilum Serkulaindhukalaizerselai. Udaipo.annasalaiyilulla Kadailkollai.policevedikai. Thanparthathu
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Mangaldeep ,Vimal show room big 3 shops looted, ruined.uncultured,uncivilized.1987 December24th.
@muruga717
@muruga717 Жыл бұрын
தமிழ் நாட்டில் அன்று நடந்த காலவரம் கரண்ணனம் ஆதிமுக
@gurunathanm2677
@gurunathanm2677 Жыл бұрын
MGR HAD ONLY ROWDY FELLOWS AS HIS THONDARGAL. TOO MUCH OF VIOLENCE. KALAIGNAR STATUE WAS DAMAGED BY BAD ELEMENTS ( ADMK FELLOWS ).
@jayroy9323
@jayroy9323 Жыл бұрын
Mf dont give general statement .do you know the meaning of only
@joykottaparamban1172
@joykottaparamban1172 Жыл бұрын
you Bluddy Rascal!
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Ivai yevaiyume Dravida iyakka varalarugal alla,only mockeries,thiru Jeeva,please note!
@veeramani-jk6sd
@veeramani-jk6sd Жыл бұрын
Loosu koo therinja pesu.amma va athu ithu inu pesura
@malaiyarasupandiyan8218
@malaiyarasupandiyan8218 Жыл бұрын
எப்படிப்பட்ட மகத்தான ஊர்வலம்....
@periyasamysamysumathi2332
@periyasamysamysumathi2332 8 ай бұрын
Pooda kilattu nayaa
@kumaresankumaresan467
@kumaresankumaresan467 Жыл бұрын
பத்து மந்திரியை நீக்கியது ஏன் என்று சொல்லவில்லை
@kumaresankumaresan467
@kumaresankumaresan467 Жыл бұрын
Jeeva sir சகாதேவன் மகாதேவன் படம் சார்
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Жыл бұрын
Pacha kutha sollurathu onnum comedy illai.
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 67 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47