No video

MGR-க்கு உண்மையாக கண்ணீர் வடித்தது சரோஜா மற்றும் ஜெயலலிதா தான்... உண்மையை உடைத்த DR.Kantharaj

  Рет қаралды 6,655

Globe 360°

Globe 360°

Күн бұрын

#drkantharaj #drkantharajinterview #mgr #shivaji #jayalalitha #karunanidhi #dmk #sarojadevi #karunanidhi #cinema #kollywood #globe360media
Part 1 : • இளம் வயது MGR வறுமையி...
Follow Our Other Social Media Platform
Facebook : business.faceb...
Twitter : / globe360media
Instagram : / reels
Follow our other KZfaq Channel
GCinema : / @gcinema.
குளோப் 360° வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலக அரசியல், நடப்பு விவகாரங்கள் மற்றும் உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும். சினிமா உலகின் சமீபத்திய செய்திகள், பிரபலங்களின் செய்திகள், வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டுச் செய்திகளையும் இந்த வலையொளி உள்ளடக்கியது. மேலும் வணிகம், வரலாறு, பொழுதுபோக்குகள், கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.
🔥 rb.gy/wrda1 🔥
Globe 360° channel is a one-stop destination for viewers who are interested in staying up-to-date with the latest happenings in Tamil Nadu / India/ World politics, current affairs and global news. The channel also covers the latest news from the world of cinema, celebrity news, lifestyle trends, and sports news. In addition to the news and current affairs, the channel also provides content related to business, history, hobbies, education and technology, making it an informative and entertaining source of information for a wide range of viewers.
🔥 rb.gy/wrda1 🔥
MGR க்கு உண்மையாக கண்ணீர் வடித்தது சரோஜா மற்றும் ஜெயலலிதா தான்... உண்மையை உடைத்த dr கந்தராஜ் | GLOBE 360 MEDIA

Пікірлер: 35
@vasanthisenthil2977
@vasanthisenthil2977 4 ай бұрын
Super Speech
@rothschildsshaky7884
@rothschildsshaky7884 4 ай бұрын
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்த காந்தராஜ் எங்கே இருந்தார்? அன்று வாய் மூடி மெளனியாக இருந்ததன் காரணமென்ன?
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu 4 ай бұрын
பேசியிருந்தால் கொட்டைகளை மயக்க மருந்து கொடுக்காமலேயே எடுத்திருப்பார்கள்......அந்த பயம்தான் காரணம்.
@rajurajan695
@rajurajan695 4 ай бұрын
அப்போ பேசிருந்தா இப்போ இதல பேட்டி குடுத்திருக்க மாட்டாரு 😅
@renukadeviramaswamy5373
@renukadeviramaswamy5373 3 ай бұрын
யாரும் பேட்டி எடுக்கவாய்ப்பில்லையே மீடியா இப்பத்தான வளர்ந்திருக்குங்க
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu 3 ай бұрын
@@renukadeviramaswamy5373 இக்கிழவனை யாருக்குமே தெரியாது என்பதுதான் உண்மை.....அதனால் யார் பேட்டி எடுப்பார்கள்?? யூட்யூப்கள் வந்ததால் இப்போது இவனை சிலருக்கு தெரியும்.......அவ்வளவுதான்.
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu 3 ай бұрын
@@renukadeviramaswamy5373 யூட்யூப்கள் வந்ததால் இப்போது இவனை சிலருக்கு தெரியும் அவ்வளவுதான்.
@mathivanan7997
@mathivanan7997 4 ай бұрын
சாராய உடையார் சாம்ராஜ்ஜியம் எம் ஜி ஆர் ஆட்சியில் தான்.
@baskarbush1654
@baskarbush1654 4 ай бұрын
ஏம்மா பேட்டி எடுக்கும் போது கொஞ்சமாவது தெரிந்து கொண்டு வாங்க
@alagesanalagarsamy9315
@alagesanalagarsamy9315 4 ай бұрын
இவரிடம் எம்ஜியார் பற்றி கேட்க கூடாது ஒரு முறை கூட புகழ்ந்து எம்ஜியாரை பேசியது கிடையாது
@ananthankandasamy2626
@ananthankandasamy2626 3 ай бұрын
மிகவும் மோசமான பதிவு😢
@SKumar-kp7fq
@SKumar-kp7fq 3 ай бұрын
The Anchor seems to lack any understanding of Tamil Nadu politics not sure why such inept characters are used for questioning.
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu 4 ай бұрын
உருட்டல் உருட்டல் உருட்டல் உருட்டல் உருட்டல் உருட்டல் மயம்.
@panneerselvamramachandran5121
@panneerselvamramachandran5121 4 ай бұрын
If you give this man's interview your channel will loss viewers 😢
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 4 ай бұрын
நல்லா கயிறு திரி! யாருமே உயிருடன் யில்லை!
@BalaMurugan-mm4sf
@BalaMurugan-mm4sf 4 ай бұрын
யோவ் பெருசு 1971 ல கருணா சாராய கடைய தொறந்த துநால தா அந்த 1971 to 1977 வரைக் கும் தமிழ் நாட்ல குடிக்க வச்சு எல்லாரையும் ருசி கண்ட பூனை யாகி காசு பாத்தான் கட்டுமரம் 😂 Mgr வந்த வுடென மது விலக்கு சீரியஸ அமல் படுதும் பொது குடிச்சு பலகுன மக்கள் நாக்கு விடமுடியாம அத தெடுசி வெற வழி இல்லாம அத mgr திறந்தார்... எல்லா தப்புகும் ஆரம்ப மய புள்ளி கருணா தா 💦 கச்ச தீவில இருந்து கள்ளு கடை வரைக்கும் ஆரம்ப மே கருணா தா 💦💦
@svimal3834
@svimal3834 3 ай бұрын
எம்.ஜி.ஆர் ஆட்சியைப்போல என்று சொல்லுமளவுக்கு அவர் அப்படி என்ன புரட்சி செய்தார், என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வந்தார் என்று தெரியவில்லை. அவரின் வழியில் ஆட்சி அமைப்போம் என்று சொல்பவர்கள் அவர் செய்த சாதனைகள் இவைதான் என ஐந்து விஷயங்களைப் பட்டியலிட்டுச் சொல்லட்டும். சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருவதற்கு அதை ஒரு யுக்தியாகப் பயன்படுத்துகின்றனர். தங்களின் அரசியல் வருகையை நியாயப்படுத்தவே அவரைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால், அந்த ஒப்பீட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், எம்.ஜி.ஆர் பெரியார், அண்ணா காலத்திலேயே அரசியலுக்கு வந்தவர். எம்.எல்.ஏ-வாக, தி.மு.க-வின் பொருளாளராக இருந்தவர். கட்சி ஆரம்பித்த பிறகும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். தமிழகம் முழுக்க அறியப்பட்டிருந்தவர். பல காலம் களப்பணியாற்றிய பிறகுதான் ஆட்சிக்கு வந்தார். அவர் எந்தவிதமான சமூக மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. அவரது ஆட்சியில்,சமூக, பொருளாதார, அரசியல் மாற்றம் என்று எதுவும் நிகழவில்லை. தன்னுடைய கொள்கை அண்ணாயிசம் என்றார். ஆனால் அது என்ன என்பதை விளக்கமாகச் சொல்லவேயில்லை. அவருக்கு எந்தப் பொருளாதாரச் சித்தாந்தமும் கிடையாது. சினிமா கவர்ச்சியை மட்டுமேவைத்து ஆட்சியைப் பிடித்தார். அதையே மூலதனமாகவைத்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார், இந்தியாவில் வேறெங்கும் நடக்காத ஒரு நிகழ்வாக, தொடர்ச்சியாக மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள் `எம்.ஜி.ஆர் ஏழைகளுக்குச் சில நன்மைகள் செய்திருக்கிறார். மனிதாபிமானத்தோடு சில விஷயங்களில் நடந்துகொண்டார். ஆனால், இவர் ஆட்சியில்தான் சாராயக் கடைகளில் தினமும் வசூல் செய்யும் முறை கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் தனியார் ஆங்கிலக் கல்வி வணிகம் பெருகியது எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சுயநிதிக் கல்வி நிலையங்களை பன்மடங்காகப் பெருக்கினார். எம்.ஜி.ஆரிடம் அமைச்சராக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் கொடுத்த ஊழல் புகார்களைப் பார்த்தாலே அவர் ஆட்சி எப்படியிருந்தது என்று தெரிந்துவிடும். ஆனால், தன்னுடைய மோசமான உள்பகுதியை வெளியே தெரியாமல் மறைத்துக்கொள்ளும் திறமை அவரிடம் இருந்தது.ரச ஒடுக்குறைகளும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் மிக அதிகமாகவே இருந்தன. மீனவர்கள் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டது எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான். திருப்பத்தூர், தருமபுரியில் பலரைக் கட்டிவைத்து சுட்டுக் கொன்றது எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான். அதை எம்.ஜி.ஆரின் கட்டுப்பாட்டை மீறி மத்திய அரசின் நேரடி உத்தரவில் நடந்திருக்கலாம் எனச் சொல்லலாம். ஆனால், அதைத் தடுக்க வேண்டும் என்கிற எண்ணமே எம்.ஜி.ஆரிடம் இருந்ததில்லை என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டியது. அதேபோல, எமெர்ஜென்சியைத் தீவிரமாக ஆதரித்தவர்தான் எம்.ஜி.ஆர். அதற்கு தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்கிற நோக்கம் காரணமாக இருந்திருக்கலாம். மாநிலக் கட்சிகளுக்குத் தடை என இந்திரா காந்தி சொன்னவுடன், கட்சியின் பெயரையே அகில இந்திய அண்ணா தி.மு.க என மாற்றினார்.
@svimal3834
@svimal3834 3 ай бұрын
தன் தோற்றத்தைவைத்து மக்களை வசியப்படுத்தினார். வீட்டுக்கு வருகிறவர்களை சாப்பிட்டுப் போகச் சொல்லி கட்டாயப்படுத்துவார். தனிப்பட்ட முறையில் பல உதவிகளைச் செய்திருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், தனித்த பண்பு வேறு; ஒரு முதல்வராக அவர் மக்களுக்கு என்ன செய்தார் என்பது வேறு. மக்களுக்கு அதை வித்தியாசப்படுத்திப் பார்க்கத் தெரியவில்லை.'' Also Read
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu 4 ай бұрын
எம்ஜிஆருக்கே இந்த கிழவன்தான் guardian.
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu 4 ай бұрын
இக்கிழவனின் சிபாரிசின் பேரில்தான் எம்ஜிஆருக்கு brooklin மருத்துவமனயில் special treatment கிடைத்தது.
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 191 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 10 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 7 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 49 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 191 МЛН