No video

MGR படம் இல்லைனா சன் டிவி ஏது பரபரப்பு மேடை பேச்சு எம்ஜிஆர் மதுரை மதிமாNO SUN TV SPEECH HIT MATHIMA

  Рет қаралды 1,691

MATHIMA 2020

MATHIMA 2020

Күн бұрын

#MGR #படம் #இல்லைனா #சன் #டிவி #ஏது #பரபரப்பு #மேடை #பேச்சு #எம்ஜிஆர் #மதுரை #மதிமா #NO #SUN #TV #SPEECH #HIT #MATHIMA

Пікірлер: 6
@samuelwin8540
@samuelwin8540 3 ай бұрын
எம்ஜிஆர் படம் கடந்த மார்ச் ஏப்ரலில் 50சென்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. சிவாஜிக்கு வசந்த மாளிகை கர்ணன் மட்டுமே வெளியாகியது. நெல்லையில் உலகம் சுற்றும் வாலிபன் கடந்த மாதம் 35நாட்கள் ஓடியது. பல ஊர்களில் 2 வாரங்கள் ஓடியது. 13 சென்டர்களில் திரையிடப்பட்டது. இன்றுவரை மார்ச் தொடங்கி 15 சென்டர்களில் வாலிபன் மறு வெளியீடு நடக்கிறது. மொத்தம் 14 காவியங்கள் 2 மாதங்களில் வலம் வருகிறது. மார்ச் மாதத்திற்கு முன்பு பிப்ரவரி ஜனவரி 2023ம் வருடம் என பின்னோக்கி புள்ளி விபரம் பதிவிட்டால் மறுவெளியீட்டில் கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு ஆதாரம் உள்ளது. வெளிநாடுகளில் ஆயிரத்தில் ஒருவன் பல ஊர்களில் திரையிட்டதை 4 வருடங்களுக்கு முன்பு ஆதாரம் உள்ளது. சிவாஜி படம் இரண்டை வைத்து ஓட்டு ஓட்டுனு ஓட்டிப் பார்க்கிறார்கள். படம் பார்க்க அவரது ரசிகர்களே வருவதில்லை.
@k.yuvarajyasodakrishna7412
@k.yuvarajyasodakrishna7412 3 ай бұрын
M G R is real revolution leaďer
@radhakrishnan7075
@radhakrishnan7075 3 ай бұрын
நூத்துக்கு 95% என்பது சரியான செய்தி அல்ல உண்மை ஊருக்கு தெரியும் நல்ல தமிழை நடிப்பை ரசித்தவர்கள் தமிழ்நாடு தாண்டி பார்க்க முடியும் என்றால் சிவாஜி என்ற ஒரு நடிகருக்கு தான் அந்த சிறப்பு என்பதில் சந்தேகம் இல்லை
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 3 ай бұрын
சிவாஜியை விட மக்கள்திலகத்துக்கு ரசிகர்கள் அதிகம் இந்த உண்மை தங்களுக்கும் தெரியும்
@chandrasekarvr7521
@chandrasekarvr7521 3 ай бұрын
நடிப்பு என்றால் சிவாஜி பண்பு என்றால் எம்ஜிஆர் தான்
@samuelwin8540
@samuelwin8540 3 ай бұрын
2023ல் சிவாஜி படத்தை திருப்பூரில் கேவலமான டீலிங்கில் ஓட்டினார்கள். அந்த வருடத்திலும் இன்று வரையும் சிவாஜிக்கு சென்னையில் 2 படங்களை வெளியிட்டு ஓட்டு ஓட்டுனு ஓட்டிப் பார்த்தார்கள். எம்ஜிஆருக்கு மார்ச் ஏப்ரலில் மட்டுமல்ல 50 சென்டர்களில் மறுவெளியீட்டில் 14 காவியங்கள் வந்தது. நெல்லையில் 35 நாட்கள் வாலிபன் ஆரவார வெற்றி. சிவாஜி நாடக பாணி நடிப்பு இன்று தோல்வி. இயற்கையான படிகள் பேரரசர் எம்ஜிஆரைத்தான் 4 தலைமுறையும் ரசிக்கிறது.
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН