MGR ரசிகரின் பாட்டு உணவகம் | 60 வருட பழமையான மகாதேவன் உணவகம் | MSF

  Рет қаралды 1,935,351

madras street food

madras street food

2 жыл бұрын

பலவித MGR ரசிகர்களை நம்மை சுற்றி பார்த்திருப்போம், அதில் மிகவும் வித்தியாசமாக எம் ஜி ஆர் தத்துவப்பாடல்களை கேட்டு அதில் உள்ள விஷயங்களை தங்கள் வாழ்க்கையிலும் தாங்கள் நடத்தும் ஸ்ரீ மகாதேவன் உணவகத்திலும் கடைபிடிக்கின்றனர் மதுரையை சேர்ந்த எம் ஜி ஆர் ரசிகர்களான இந்த உணவகத்தை நடத்தும் சகோதர சகோதரிகள்.
உங்களுக்கு பிடிச்ச MGR பாடல comments sectionல கமெண்ட் பண்ணுங்க.
Sri Mahadevan unavagam
ஸ்ரீ மகாதேவன் உணவகம்
Cell: 96007 03973
133, N Chitrai St, Madurai Main, Madurai,
Tamil Nadu 625001
A 3-min walk from Meenakshi Amman Temple-North gopuram
goo.gl/maps/nCLPFTYFrBgKMiur8

Пікірлер: 411
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Sri Mahadevan unavagam ஸ்ரீ மகாதேவன் உணவகம் Cell: 96007 03973 133, N Chitrai St, Madurai Main, Madurai, Tamil Nadu 625001 A 3-min walk from Meenakshi Amman Temple-North gopuram goo.gl/maps/nCLPFTYFrBgKMiur8
@suriyaprakash355
@suriyaprakash355 2 жыл бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் எங்கள் தங்கம் #எம்ஜிஆர்
@madras2quare
@madras2quare 2 жыл бұрын
வணக்கம் மாமா மாமி. தங்கத்தலைவர் எத்தனையோ நல்ல மனிதர்களை உருவாக்கி வைத்து சென்றுள்ளார். அதில் நீங்களும். ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமி. நானும் தலைவர் ரசிகன் தான். நான் தற்போது சென்னையில் வசித்து வருகிறேன். மதுரை வரும் போது கண்டிப்பாக உங்கள் கடைக்கு வருவேன் மாமி. நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@muthuesaki9068
@muthuesaki9068 2 жыл бұрын
எம்ஜியார். ரசிகனே. உமது.தொண்டு. சிறக்க. வாழ்த்துகள்.
@sarojasaro6918
@sarojasaro6918 2 жыл бұрын
புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் ரசிகர்களே பல்லாண்டு வாழ வாழ்த்துகள்
@maniiyyappan4981
@maniiyyappan4981 2 жыл бұрын
எம் ஜி ஆர் இன்னும் வாழ்க்கிறார் அவர் மனதில் அவர் தரும் நல்ல உணவில் ❤❤❤ வாழ்க அய்யா
@neithalseashorekitchen5831
@neithalseashorekitchen5831 2 жыл бұрын
எம் ஜி ஆர் சிறந்த உணவுப் பிரியர். மேலும் அவர் உணவு உண்ணும் போது அவருடன் அவரது சக அமைச்சர்களோடு உண்பதை மிகவும் விரும்புவார்.
@RanjithKumar-dp7tp
@RanjithKumar-dp7tp 2 жыл бұрын
மாபெரும் சபை தனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் ஒரு மாற்று குறையாத மன்னவன் இவர் என்று போற்றி புகழ வேண்டும்
@TheRealVoltbliz
@TheRealVoltbliz 2 жыл бұрын
இருப்பதை கொண்டு இன்பமாய் வாழும் கோடீஸ்வரர்கள்.
@eraeravi
@eraeravi 2 жыл бұрын
தொடுள்ளம் கொண்ட எம் .ஜி .ஆர் .ரசிகர் மணியின் உணவு விடுதி படப்பிடிப்பு சிறப்பு .பாராட்டுக்கள்
@thangapushpam3561
@thangapushpam3561 2 жыл бұрын
வாழ்க நீங்கள் பொன்மனச்செம்மலின் ஆசியோடு சந்தோஷமாய் வாழ்க மக்களான எங்களை நல்வழிப்படுத்துகிற புரட்சித்தலைவரின் நாமம்
@user-gp3si9bs2l
@user-gp3si9bs2l 2 жыл бұрын
தன்னைப் பின்பற்றும் ரசிகர்கள் நன்மைகள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தான் நடித்த அனைத்து படங்களிலும் வாழ்ந்து காட்டினார் மக்கள் திலகம். வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார். அவர் தான். பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்
@padmanathang3243
@padmanathang3243 2 жыл бұрын
Pompala
@joelbalu4133
@joelbalu4133 Жыл бұрын
Kilichar
@v.sshivaperumal2058
@v.sshivaperumal2058 2 жыл бұрын
தலைவரின் அதிதீவிர பக்தர் மணி அவர்களின் பணி என்றும் தொடரட்டும்.
@suriyaprakash355
@suriyaprakash355 2 жыл бұрын
எனக்கு திருக்குறள் தெரியாது ... ஆனால் எம்ஜிஆர் பாட்டு தெரியும் இந்த வரிகளை நான் மறக்க வெகுநாட்கள் ஆகும் ❤️❤️❤️❤️👌👌👌👌🙏🙏🙏
@govinthgovinthan2135
@govinthgovinthan2135 2 жыл бұрын
Well said brother thanks
@prasanthn1758
@prasanthn1758 2 жыл бұрын
எம் ஜி ஆர் அவர்களை மட்டுமே தெய்வம் ஆக நினைத்து வாழும் இது போன்ற நல்ல மனிதர்களை காண்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
@pollachislang
@pollachislang 2 жыл бұрын
👏👏👏👏👏இந்த கடையில் சாப்பிடும் பொழுது வீட்டில் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்..... 👌👌👌👌👍👍
@sankarang7696
@sankarang7696 2 жыл бұрын
பணத்தை பார்க்காமல் மக்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களுக்கு இறப்பே கிடையாது.
@veerapandian7159
@veerapandian7159 2 жыл бұрын
எம்ஜிஆர் பாடல்களே எங்களுக்கு பாடம் என்று கூறி வாழ்விலும் கடைபிடிக்கும் அவர்களுக்கு பாராட்டுகள் . வாழ்த்துகள்...
@azhagusundaram2264
@azhagusundaram2264 2 жыл бұрын
ஐயா, வாழ்ந்த வயதில்லை வணங்குகிறேன்..கண்டிப்பாக சாப்பிட்ட வருகிறேன்..நன்றி எம்.எஸ்.எப்.
@rubeshpadmadev1542
@rubeshpadmadev1542 2 жыл бұрын
I am an young fan of M. G. R SIR 👍
@chinnarass7406
@chinnarass7406 2 жыл бұрын
En DEVIAM Makkal Thelgam😍😚😙✌🙏 MGR 😍🌋🌱🌻🌼🌷🌷⚘⚘⚘🌷🌷🌼🌼🌻🌻🌺🌻🌼🌼🌼🌷🌷🌷🌷⚘⚘⚘💮🌸🌸💐💐🌸💮💮🏵🏵🏵🌹🌹🌹🌹🌱🌱🌱🌲🌲🌲🌱🌱⚘⚘⚘⚘🌷🌷🌷🌷🌷🌼🌼🌻🌻🌻🌺
@rengarajuseenivasan8796
@rengarajuseenivasan8796 2 жыл бұрын
தலைவர் நாமமும் வலியது... தலைவர் பாடல்கள் ஒவ்வொன்றும் கருத்துப் பெட்டகங்கள். தலைவர் வழி நடக்கும் அவர் உண்மையான ரசிகருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சிறந்து வாழ வேண்டும் 🙏
@eranbusundaram
@eranbusundaram 2 жыл бұрын
என் சிறுவயதில் எனது தந்தையின் கரம் பற்றி சென்று அங்கு உணவு சாப்பிட பழைய நினைவுகள். நன்றி தோழரே
@villagefundaily4321
@villagefundaily4321 2 жыл бұрын
இது போன்ற உண்மையான தன்னலமற்ற மனிதர்களை ஆதரியுங்கள்
@gokukn2336
@gokukn2336 2 жыл бұрын
நான் மதுரை தான். இந்த ஹோட்டல் பற்றி இப்போது தான் தெரிந்து கொண்டேன். நன்றி.
@thiruvahindrapurammadhusud9346
@thiruvahindrapurammadhusud9346 2 жыл бұрын
Simplicity, No publicity or advertisement .
@muthaiahn4700
@muthaiahn4700 2 жыл бұрын
எளிமையிலும் நேர்மை🙏🙏🙏கடவுள் உங்களுக்கு துணையிருப்பார்
@raajannayadav9318
@raajannayadav9318 2 жыл бұрын
புனித பாடல்களால் என்றென்றும் மனிதம் வாழும். அரிய சேவைகளை பாராட்டாமல் இருக்க முடியாது. மதுரை வரும்போது இந்த நல்லோர் படைக்கும் உணவை சாப்பிட வேண்டும்.
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 2 жыл бұрын
முதல் வார்த்தை, மிக அருமை. வயிற்றுக்கு உணவு என்கிற எண்ணம் இங்கு மறைந்து விட்டது. காசுக்கு உணவு என்று மாறிப்போனது. ஆனாலும் இந்த மாதிரி உள்ளம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறது. உண்மை, சத்தியம், நேர்மை, வாழும்.
@pnrao31
@pnrao31 2 жыл бұрын
அருமையான பதிவு... மற்றும் எளிமையான முறையில் உணவு கொடுக்கும் இவர்கள் நீடூழி வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும்.... எம் ஜி ஆர் ரசிகர் என்பது போனஸ்.... 😍🙏❤️
@railgames3843
@railgames3843 2 жыл бұрын
thank you sir god blessing
@elangovanramasamy6815
@elangovanramasamy6815 2 жыл бұрын
தங்கள் பணி மேன்மேலும் சிறக்க பொன்மனச்செம்மலின் நல்லாசியோடு இனிய நல்வாழ்த்துக்கள்
@rahmaanverdeen4837
@rahmaanverdeen4837 2 жыл бұрын
வாவ் எனது கனவு எம்ஜிஆர் பாட்டு உணவகம்💜💜💜💜💜
@mohankrishnan7025
@mohankrishnan7025 2 жыл бұрын
நானும் மதுரைக்காரன் தான்.... மதுரை மக்கள் மனசே மனசு தான்.... இது போன்ற நிறைய பேர் உள்ளனர்....
@sankarsudha4548
@sankarsudha4548 2 жыл бұрын
உண்மையிலே நீங்க எடுத்த. மதுரையா சுற்றி உள்ள அனைத்து கடையிலும் நான் சாப்பிட்டு வருகிறேன்
@ganesans7023
@ganesans7023 2 жыл бұрын
இன்று இந்த காணொளியை பார்த்த ஒரு மணி நேரத்தில் இந்த ஒப்பற்ற உயர்ந்த உணவகத்திற்கு நானும் என் இளைய மகனும் சென்றோம்.(14.11.2021ஞாயிறு) ஞாயிறு விடுமுறை நாளாம். அங்கு சென்று காலை உணவு சாப்பிட முடியவில்லை. மற்றபடி அவர்களது இல்லம் விசாரித்து சென்று அவரை பார்த்து அரைமணி நேரம் பேசிக்கொண்டு இருந்தோம் ‌. உலகின் ஒப்பற்ற உயர்ந்த மனித தெய்வம் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி சொல்லி அவர் நெகிழும் போது ஒரு நிமிடம் என் உடம்பெல்லாம் ஓடி புல்லரித்துவிட்டது. உண்மைதான். இம்மானுடம் இதுவரை யாரும் கண்டிராத அற்புதமான தனிப்பிறவி.இப்பூகோளம் உள்ளவரை எம்ஜிஆர் அவர்களது பெருமை இம்மியும் குறையாது. இக்கடையின் (மகாதேவன் உணவகம்) உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் யாவரும் தீர்க்கமான ஆரோக்கியம் பெற்று மன நிம்மதியுடன் வாழ அருகிலேயே இருக்கும் அந்த ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் அவர்களுக்கு அருள் புரிவார்கள். ஜெய்ஹிந்த்.
@shanmughamsundaram8624
@shanmughamsundaram8624 2 жыл бұрын
மக்கள் திலகத்தின் ரசிகன் மனதாலும் செயலாலும் நல்லவர்களே அய்யா தங்கள் வியாபாரம் சிறக்க வாழ்துக்கள்.
@satheeshn1703
@satheeshn1703 2 жыл бұрын
MGR manitharkalodu vazhntha Deivam,
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 жыл бұрын
எம்.ஜி.ஆர்.பக்தரான இவரிடம் MGR வலியுறுத்தும் உழைப்பு உள்ளது. உழைப்பே உயர்வு தரும். MGR ரின் நினைப்பே இவரை வாழவைக்கும்.
@ponnammal3372
@ponnammal3372 2 жыл бұрын
மாட்டுக்கு வாயில் ஊட்டி விடுவதை பார்க்க நல்லா இருக்கு 🤩🤩கூடவே MGR 🤩
@sankaranarayanan5659
@sankaranarayanan5659 2 жыл бұрын
அன்பான நேர்மையாக உழைப்பால் ஒற்றுமையாக வாழும் உறவுகள் பொன்மன செம்மலின் ரசிகர் அவர் வழியில்
@mohankrishnan7025
@mohankrishnan7025 2 жыл бұрын
இதுபோன்ற உணவகங்களை தேடித்தேடி எங்களுக்கு தரும் MSFகு நன்றிகள்....
@kaviarasu4818
@kaviarasu4818 2 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் ஐயா. வாழ்க புரட்சி தலைவர் நாமம் 🙏🏻
@krishnamurthym1900
@krishnamurthym1900 2 жыл бұрын
அய்யா. உங்கள் உணவு தொழில் மேலும் நல்ல முறையில் நடந்து. தமிழக மக்கள் திருப்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் தமிழக மக்களின் இதயங்களில் நிரந்தரமாக வாழும் என் இதய தெய்வம் ‌புரட்சி த்தலைவர் புகழ் என் குடும்பம் தெய்வம் ‌புரட்சி த்தலைவர் புகழ் மென்மேலும் வளர்ந்து வரும்
@dhilip77
@dhilip77 2 жыл бұрын
Madurai have its own culture tradition. உழைத்து சாப்பிட்டு வாழ்வது தான் வாழ்க்கை என்பதை உணர்த்துவது.
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 жыл бұрын
இவரை போன்றவர்கள் தான் ஹோட்டல் தொழிலுக்கு தேவை இப்போது (நேர்மை, உண்மை, தரம் இருந்தால் தேடி வருவார்கள் வாடிக்கையாளர்கள்)
@mangalamurugesan6384
@mangalamurugesan6384 2 жыл бұрын
மகாதேவன் உணவகம் இப்போது சொல்லும் பெயர். எங்களைப்போன்ற பழைய ஆட்களுக்கு நென்மேனி அய்யர் கடை என்றுதான் தெரியும்.
@arumugamvp1249
@arumugamvp1249 2 жыл бұрын
வாழ்க வளமுடன்.புரட்சித்தலைவரின் அன்பு உள்ளங்களின் உணவகம் மென்மேலும் வளர வாழ்த்துகள்...
@GURUGURU-py8xk
@GURUGURU-py8xk 2 жыл бұрын
இவர்களின் பேச்சைக் கேட்கும்போது வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுகிறது 🙏🙏🙏
@avudss
@avudss 2 жыл бұрын
Vow இப்படி ஒரு கடை இருப்பதை you tube ல் பதிவிட்டதற்க்கு மிகவும் நன்றி...தலைவரின் படத்தில் இருந்தும் example மஹாபாரதத்தில் இருந்தும் உதாரணம்.... அந்த அம்மா ரெண்டே சீன் தான் பின்னிட்டாங்க...படிக்காத மேதை... மதுரைக்கு வந்தால் அடுத்த முறை மீனாட்சி அம்மன் கோவில் போறேன்னு இல்லையோ இந்த ஹோட்டலுக்கு விசிட் நிச்சயம்...
@balajitirupathi1099
@balajitirupathi1099 2 жыл бұрын
புரட்சி தலைவர் பக்தர்கள் சார்பாக நன்றி புரட்சி தலைவர் புகழ் ஓங்குக
@mohan-xm4ip
@mohan-xm4ip 2 жыл бұрын
Great .Mahadevan .MGR songs are sooper even today. Valthukkal Mahadevan
@meiyappanselvam4650
@meiyappanselvam4650 2 жыл бұрын
Living in Madurai is really a blessing 00:43 Candid scenes of how people respect their food 06:38 how efficient only 5 idly per plate
@dmurugan5402
@dmurugan5402 2 жыл бұрын
Very good God bless you
@saravannan462
@saravannan462 2 жыл бұрын
நடிகர் நடித்த கதையை அவர் பின்பற்றி யதால்தான் அவர் தலைவர் ஆனார்கள் M G R
@vasanthaelumalai6323
@vasanthaelumalai6323 2 жыл бұрын
வாழ்ந்தவர்கள் கோடி,மறைந்தவர்கள் கோடி,மக்களின் மனதில் நிற்பவர் மன்னாதிமன்னன் எம்ஜியார் ஒருவரே.
@AbdulRahim-yd4sr
@AbdulRahim-yd4sr 2 жыл бұрын
May GOD bless them with good health and happiness. Listening iMGR the nspiration & motivation is really great for the Thalaivar even he is not with us.
@saikrishnak2431
@saikrishnak2431 2 жыл бұрын
உணவு உள்ளே சென்றுவிட்டது, ஆஆஆப்ப்ப்ப....என்று தபால் வரணும்.. இது நல்லாருக்கே..😍
@GuGhaRaj
@GuGhaRaj 2 жыл бұрын
கவிஞர் கண்ணாசனின் வரிகள் வாழ்க்கைக்கு அடிதளம்.
@lakshmidinesh9088
@lakshmidinesh9088 2 жыл бұрын
Aiyo I fell in luv with tht uncle such a true and unique soul,gud show MSF!
@mahendiran9319
@mahendiran9319 2 жыл бұрын
Don't stop with words....visit his hotel atleast once.
@drajsha
@drajsha 2 жыл бұрын
1995 நான் பள்ளியில் படிக்கும் பொழுது தினமும் காலை என் பசியை தீர்த்த உணவகம் 20 ஆண்டுகள் கழித்து தேடி சென்று அண்ணாவை சந்தித்து மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு வந்தேன் அதே கடை அதே சுவை அதே சூழல் எதுவும் மாறவில்லை.. நன்றி கலந்த வாழ்த்துகள் நல்ல மனிதர்கள் 🙏
@thirurajagopal1063
@thirurajagopal1063 2 жыл бұрын
Very honest hotel owner. May Lord Krishna bless the hotel owner and his family with good health and happiness in life.🙏🙏. It’s hard work and quality ingredients that make food genuine and very nice.
@ananths7352
@ananths7352 2 жыл бұрын
Mgr's songs keep the family happy and inspiring. Great
@satheshraju7449
@satheshraju7449 2 жыл бұрын
இது போன்று நல்லவர்கள் உள்ளதால் தான் இவ்வானம் தொடர்ந்து மழையை பொழிகிறது...
@indiraramraj1847
@indiraramraj1847 2 жыл бұрын
True MGR followers Vaazhga vallamudan
@selvarajsubramanian9734
@selvarajsubramanian9734 2 жыл бұрын
Madurai people's r very great . Always giving tasty and healthy foods. Tq for your service 🙏🙏🙏🙏.
@mailsathish8
@mailsathish8 2 жыл бұрын
🙏 அருமையான பதிவு, பழமை மாறாமல் மிக சிறப்பாக அந்த உணவகத்தை நடத்தி வருகின்றனர் , வாழ்க வளமுடன் 🌱🌳🙏
@sundararamansc3967
@sundararamansc3967 2 жыл бұрын
மிக அருமை
@mohankrishnan7025
@mohankrishnan7025 2 жыл бұрын
நம்மை சுற்றி நன்மை தீமை இருக்கும். ஆனால் இவர்கள் நன்மையை மட்டும் எடுத்துக்கொண்டு நேர்மையாய் உணவு வழங்கி வருகிறார்கள். இந்த பூமியில் இதுபோன்ற மனிதர்கள் இருப்பதால்தான் இன்னும் மழை பொழிகிறது.....
@dearbrothersandsisters7746
@dearbrothersandsisters7746 2 жыл бұрын
உணவு .... எவ்வளவு அற்புதமான.... புனிதமானது.....
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 жыл бұрын
MGR's ethics following people doing a small and good/great hotel in prime location of Madurai city. They do help giving pen, pencil etc etc for the school going children. Very broad minded people. Amazing.
@sukumaranyakamparam936
@sukumaranyakamparam936 2 жыл бұрын
Great ayya, my blessing from Malaysia. MGR is great soul living in every perdom
@mohamediqbal9735
@mohamediqbal9735 2 жыл бұрын
Real Fan & Follower of MGR
@baskarpandian2535
@baskarpandian2535 2 жыл бұрын
சூப்பர் என்றும் MGR அம்மா ஜெயலலிதா அவர்களின் வழியில் நடக்கும் உண்மையான அ தி மு க தொண்டன் என்றும் அடுத்தவர்க்கும் நன்மை நினைப்பவர்களே 🙏🏻✌🏻
@vickycoolv2384
@vickycoolv2384 2 жыл бұрын
அவர்களும் அவர்களின் குடும்பமும் நூறாண்டு வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
@mrswarna5958
@mrswarna5958 2 жыл бұрын
Another great find from msf. Hats off to msf for finding not just the eatery place but also their moto towards their work.. I would like to visit this place when time permits..
@Om-gm7eo
@Om-gm7eo 2 жыл бұрын
அம்பாள் அன்னை மீனாட்சி அம்மாளின் அருளாசியுடன் அப்பன் சுந்தரேசரரின் கருணாளசியுடன் உங்கள் வியாபாரம் சிறப்படையும். ஓம் நமசிவாய.
@umanagarajan1940
@umanagarajan1940 2 жыл бұрын
Madhurai makkal kuduthuvaithavargal. Thanks a lot madras street food 💐
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 2 жыл бұрын
தர்மம் தலைகாக்கும்
@SrinivasaRao-gd3ln
@SrinivasaRao-gd3ln 2 жыл бұрын
வாழ்ந்தவர் கோடி....மறைந்தவர் கோடி....மக்கள் மனதில் நிற்பவர் யார்.....அருமை ஐயா வாழ்த்துக்கள்....பெங்களூரில் இருந்து ஸ்ரீனிவாச ராவ்....
@kevinbennychuku5613
@kevinbennychuku5613 2 жыл бұрын
Dedicated entrepreneur displayed by dedicated youtuber. Hats off MSF. God bless you. From kuwait.
@kishangupta3527
@kishangupta3527 2 жыл бұрын
I can't understand language but video are heart touching Old is gold
@nirainjankumar4892
@nirainjankumar4892 2 жыл бұрын
நேர்மையான மனிதர்கள் உண்மையை பேசுகிறார்கள். இவர்களை போன்றோர்களை நிச்சயம் ஊக்குவிப்போம்.
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
உள்ளதை சொல்லி நன்மயை செய்து வருவது வரட்டும் என்றிருப்போம் புரட்சித்தலைவர் பக்தர் ஆயிற்றே அப்படித்தான் இருப்பார் . அவர் நீடூழி வாழ்க
@lakshmidinesh9088
@lakshmidinesh9088 2 жыл бұрын
So cute,his yeppam,I laughed so much,Thank you MSF🙌🏻
@gurumoorthypandiyan7696
@gurumoorthypandiyan7696 2 жыл бұрын
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ இலக்கணம் படைத்தவன் தொழிலாளி உங்களது இந்த சேவை மென்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி
@minonnoordeen5589
@minonnoordeen5589 2 жыл бұрын
Mgr rasigar mgr rasigar thanga❤
@sathikali4923
@sathikali4923 2 жыл бұрын
அவர்கள் மனம் போல் என்றும் சிறப்புடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்
@amanullakhanshamsudin7924
@amanullakhanshamsudin7924 2 жыл бұрын
நியாயமாக சம்பாதிக்க நினைக்கும் பண்பாளர்கள். வாழ்க பல்லாண்டு
@usharaniv2209
@usharaniv2209 2 жыл бұрын
Such down to earth people wherever in Tamil Nadu ....simplicity is in built...looks very tasty ...home made food like hw my mother or grandparents make .. affordable price too...hope I can visit here atleast once ...
@ahamedibrahim1183
@ahamedibrahim1183 2 жыл бұрын
Great brother and sister....
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 2 жыл бұрын
எம் ஜீ ஆர் போல் ஒரு மனிதன் இனி பிறப்பது அரிதே தெய்வ பிறவி அவர்கள் அடி ஒற்றி நடக்கும் உங்களுக்கு அந்த ஆண்டவன் நல்ல உடல் நலமும் வளமும் கொடுக்கட்டும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@syed101951
@syed101951 2 жыл бұрын
நாம் இன்னும் மறைந்த மாமனிதர்களை பலவிதமாக நினைவுபடுத்தி மக்கள் பலரும் அறியச் செய்வதின் நோக்கமே , இது போன்ற உத்தமர்களை நாம் மீண்டும் காண வேண்டும் என்பதற்கு தான் ☝️🙏
@killerwhale4515
@killerwhale4515 2 жыл бұрын
Great people great service ❤
@gurukarthickiyer5900
@gurukarthickiyer5900 2 жыл бұрын
Their dedication on the service is very great, they bring the real thought from mgr movies to the customers, best wishes to grow more🙏
@sadhasivamsivam7240
@sadhasivamsivam7240 2 жыл бұрын
Super family🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏MSF always Mass👌👌🏽👌👌🏽👌👌🏽👌🏽👌🏽👌👌
@pushparasasl8382
@pushparasasl8382 2 жыл бұрын
So good mom and dad god bless you and your family
@durairaj7696
@durairaj7696 2 жыл бұрын
மதுரை என்றால் உணவுகள் அருமையாக இருக்கும்
@subramanimani9151
@subramanimani9151 2 жыл бұрын
Good,,,,, arumai... Neenka,, pallandu, valka,,,
@zenetfirdouse6028
@zenetfirdouse6028 2 жыл бұрын
"கண்கள் பனித்தது" தங்களின் நேர்மை உழைப்பு நல்ல மனது எளிமை.. உங்களைப் பார்த்து வருங்கால சந்ததிகள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். பணத்திற்காக போலியான உணவுகள் தயாரிக்கும் ரெஸ்டாரன்ட் பாஸ்ட் புட் மத்தியில் இப்படி ஒரு சில நல்ல மனிதர்கள். வாழ்க வாழ்வாங்கு 👍
@chandramouli9193
@chandramouli9193 2 жыл бұрын
உணவுக்கு தலை வணங்கு.
@thiruvahindrapurammadhusud9346
@thiruvahindrapurammadhusud9346 2 жыл бұрын
இந்த மாதிரியான உணவகங்களை யாரும் மதிப்பதில்லை. வயிற்றை கெடுக்கும் வியாபார நோக்கமுள்ள உணவகங்களில் நான் கூட்டம் மொய்க்குது. 😏
@kannanasi878
@kannanasi878 2 жыл бұрын
உண்மைதான். பொதுமக்களுக்கு அறிவே கிடையாது.ருசி ருசி னு அலைஞ்சு, வயத்தை கெடுத்துக்கொண்டு டாக்டர்ட்ட போய் விழுவானுங்க. போய் சாவட்டும்
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 5 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 15 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 6 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 29 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 5 МЛН