MGR SHIVAJI இருக்கும்போது எனக்கு கட்டவுட்டா? பதறிய ரஜினி! Bairavi Producer Kalaignanam Reveals

  Рет қаралды 343,412

Nakkheeran Studio

Nakkheeran Studio

5 жыл бұрын

Kalaignanam is the man who made Rajinikanth into a Solo hero. When all the odds were against Rajini, Kalaignanam stood for him and convinced Rajini that he can do the role of Hero very well. Finally Rajini accepted to become the hero of Bairavi, and the rest is history. In this exclusive episode of Pokkisham, Kalaignanam opens up about he convinced Rajini to act as a hero and how Rajini responded and the events that followed during the shoot to the release of Bairavi.
#Rajinikanth #Kalaignanam #Pokkisham
For Advertisement & Promotion contacts:
E-Mail us : nknsysop@gmail.com
For more videos, interviews, reviews & news,
Subscribe here : goo.gl/DTssgY
For More Exciting Videos Follow us @
Facebook : / nakkheeranstudio
Twitter : / nstudioweb
About Nakkheeran Studio:
Nakkheeran Studio Channel has great passion for Cinema. We aim to provide updates on cine world and love to throw light on skilled artists. Our focus is predominantly towards Tamil Cinema that has evolved in its own way over a period of time. Please subscribe our channel to receive quality updates and of course, to encourage us :)

Пікірлер: 254
@kannanmuthu3862
@kannanmuthu3862 5 жыл бұрын
Oh my god கலைஞானம் சாரி,,ஒரு நல்ல மனிதனைத்தான் உச்சத்துக்கு அனுப்பி இருக்கிறீர்கள் .வாழ்த்துக்கள் சார்.
@mathivanan7997
@mathivanan7997 5 жыл бұрын
கலைஞானத்தின் எதார்த்தமான பேச்சும் ரஜினியின் எதார்த்தமான அனுகுமுறையும் அருமை.
@sankarmurugan9145
@sankarmurugan9145 5 жыл бұрын
என் தலைவர் பற்றிய உங்கள் பரிமாற்றம் என்னை மெய் சிலிர்க்க செய்துவிட்டது... அவரை மலை உயரத்தில் வைத்திருந்தேன்.. உங்கள் பதிவு உன் தலைவன் வான் புகழ் கொண்டவர் என்று புரிய வைத்தது... நன்றி.. !
@priyams1990
@priyams1990 5 жыл бұрын
மிகவும் தெளிவான பதிவு. உங்களது வாக்கு தவறாமை, திரு ரஜினி அவர்களுக்கு வாழ்க்கையே தந்துவிட்டது! Thank you for being noble sir 🙏
@anbumani8284
@anbumani8284 5 жыл бұрын
அவர் தான் எங்கள் ரஜினி ...
@plusminus7995
@plusminus7995 5 жыл бұрын
அன்னைக்கு உங்க முடிவு ரஜினியின் முடிவில்லா பயணம்
@vadivelvel2866
@vadivelvel2866 5 жыл бұрын
Mgr Sivaji காலத்தில் கடவுள் உங்கள் மூலமாக ஒரு நாயகனை ( தலைவனை ) உருவாக்கினார். நன்றி
@selvakumarkumar376
@selvakumarkumar376 5 жыл бұрын
கலைஞானம் அவர்களே உங்களுக்கு தலைவரின் ரசிகர்கள் சார்பில் கோடானு கோடி நன்றி.
@shyamiyer164
@shyamiyer164 3 жыл бұрын
இவ்ளோ பெரிய உலக level super star ah கண்டுபிடிச்சு பெரிய சாதனை தான்
@T03avs03001
@T03avs03001 5 жыл бұрын
Cha, தலைவர் na தலைவர் தான், நன்றி கலைஞானம் sir, உங்கள் பதிவு மிகவும் அருமை.
@mohamedrafi7397
@mohamedrafi7397 5 жыл бұрын
Regretted hatahrhsydtrntcj
@karthikv5977
@karthikv5977 4 жыл бұрын
@@mohamedrafi7397 pota nee poranthathuku regret panuda bastrd😂😂😂😃😃😃
@basheersmh6628
@basheersmh6628 5 жыл бұрын
தயரிப்பார்களின் ஹீரோ ரஜினி.
@user-pd1cr1kk2k
@user-pd1cr1kk2k 2 жыл бұрын
கலைஞானம் ஸர் இந்த வயதிலும் உங்க பேச்சு தெளிவும் ஞாபக சக்தியும் ரொம்ப பிரமாதம் . நீங்க தான் superstar.
@gomathik3107
@gomathik3107 5 жыл бұрын
ரஜினி தன்னிகரற்ற மனிதர்
@sriganesanilayam7175
@sriganesanilayam7175 5 жыл бұрын
ரஜினி னு ஒரு வார்த்தை title ல போட்டதும் 98k views,,, தலைவனை தவிர்த்து வேறு யாருக்கு இப்படி ஒரு பார்வை
@soundarrajan1403
@soundarrajan1403 5 жыл бұрын
ஜயா ரஜினி பற்றிய சுவஸ்ரயமான சம்பவங்களை அழகாக சொன்னீர்கள். நன்றி ஜயா.
@muruganvel535
@muruganvel535 5 жыл бұрын
வாழவைத்த தெய்வம் நீங்கள்.
@sridharrjn7974
@sridharrjn7974 5 жыл бұрын
Humility,humbleness,truth = Rajinikanth ❤😍
@rsudarshan314
@rsudarshan314 5 жыл бұрын
Rajini sir amazing....
@amalraj6485
@amalraj6485 5 жыл бұрын
சூப்பர் ஐயா !! ரஜினி உங்களுக்கு நல்லது செய்வர்.
@warningforyou1
@warningforyou1 4 жыл бұрын
Kalaignanam vadagai (rented house) vittil irupathai kalaignanam Paratu vizhavil therinthu konda Rajini avaruku vidu vangi tharuvathaga Rajini arivithar. Nallathai seithuvitar Rajini
@Ganz995
@Ganz995 4 жыл бұрын
@@warningforyou1 Athaan namma #Thalaivar❤... Love from #Kerala
@sixermaran
@sixermaran 5 жыл бұрын
தமிழ் திரையுலக கலை பொக்கிஷம் அய்யா கலைஞானம் அவர்கள்.
@sujitppp1
@sujitppp1 5 жыл бұрын
Annai our aalayam was one of the films Superstar acted for Devar.
@VijayRagMalimNawar
@VijayRagMalimNawar 5 жыл бұрын
Another Devar tamil movie with Rajini: Thai Meethu Sathiyam.
@puviSS
@puviSS 5 жыл бұрын
Rajinikanth done Started With Big Legends now he s more than that Legend.😍😍🤘🤘🤘.....Vaadagai car to Sontha Car 😎
@jeyanthik8861
@jeyanthik8861 3 жыл бұрын
சூப்பர் ஸ்டார்.
@rajav1273
@rajav1273 5 жыл бұрын
Sir I spoke to you one month before and you revealed how Thalaivar helping hundreds of people from Thevar films to light boys how he is helping without revealing to any body.your respect for Thalaivar is amazing.
@ranandla3
@ranandla3 2 жыл бұрын
Arputhamana pathivu....vera level ayya
@mirrorview9808
@mirrorview9808 5 жыл бұрын
Thalaivar always ultimate
@ajayagain5558
@ajayagain5558 5 жыл бұрын
Kadavul anuppi vaithavar Neengal Aiyyaaa
@sago2920
@sago2920 5 жыл бұрын
Sema video...Rise of a phenomenon called Rajinikanth !!
@sriyadav4584
@sriyadav4584 5 жыл бұрын
Rajini is always good human .
@kannans4748
@kannans4748 3 жыл бұрын
நீங்களும், ரஜினியும், சிறந்த மனிதர்கள்
@suhu612
@suhu612 5 жыл бұрын
New generation actors/actress have a lot to learn from Superstar....
@panjang6717
@panjang6717 3 жыл бұрын
Good
@gobigobi7832
@gobigobi7832 4 жыл бұрын
Ungaluku Rajini sir unmaiya iruppar 😍🌹💕💓💞😘😍😻 i love Rajini Sir
@nickilkumar
@nickilkumar 5 жыл бұрын
That is why he is super star.
@keerthipriyan8290
@keerthipriyan8290 5 жыл бұрын
கலைஞானம் கூறிய கருத்துக்கள் பிரமிக்க வைத்தன,,, எளிமையே உன் பெயர்தான் ,, ரஜனியா?
@jayakhumarnarayanan9957
@jayakhumarnarayanan9957 5 жыл бұрын
Kalaignanam is a honest person.I never miss his show Thiraiku Pinnal. Dont worry sir Rajini is like a God for you .He will help you. Both of you are honest and humble people.
@masilamaniragarythams953
@masilamaniragarythams953 3 жыл бұрын
தமிழ் திரைப்பட உலகத்தின் அடையாளமாக.எங்கள் தலைவர் இருக்கிறார் இதற்கு காரணம் ஐயா.கலைஞானம் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி மாசிலாமணி மிமிக்கிரி கலைஞர் ரஜினிமக்கள்மன்றம் ராயபுரம் தொதிசெயர்குழ உறுப்பினர். 9840990677
@somasundharam4665
@somasundharam4665 10 ай бұрын
SUPAR.
@sundaramoorthyc3254
@sundaramoorthyc3254 5 жыл бұрын
கலைஞானம் ஐயா உங்கள் பேச்சி அருமை.
@arjun-bl8es
@arjun-bl8es 5 жыл бұрын
Super star mass tha
@manigandanswaminathan29
@manigandanswaminathan29 5 жыл бұрын
Un like current gen heros... Rajini knew how to behave infront of the pioneers of the field... No wonder SuperStar
@arunprabu4921
@arunprabu4921 5 жыл бұрын
Love you superstar
@gms8155
@gms8155 5 жыл бұрын
வாழ்க தலைவர் வளரட்டும் நம் தேசம் ஓன்று படுவோம் வென்று காட்டுவோம்......🤘
@immanuelrajesh6891
@immanuelrajesh6891 5 жыл бұрын
Thank you Kalai Gnanam sir. You find out a real hero,good human of Tamil(Indian) film industry our beloved Thalaivar.Thanks so much
@guru7149
@guru7149 5 жыл бұрын
பாட்ஷாவின் தர்பார் இது
@SpinkingKK
@SpinkingKK 5 жыл бұрын
Great to see some legends of Tamil cinema, like Kalaignaanam, coming up with some great memories .
@Nandu-dk1ep
@Nandu-dk1ep 5 жыл бұрын
Nandri Aiyya. Wonderful to hear.
@sathizstyle1484
@sathizstyle1484 5 жыл бұрын
Bt ipo iruka Hero's ithu ellam Panuvangala so SuperSTaR Endrum #RajiniKanTh Tan...😎
@maheshmax8149
@maheshmax8149 5 жыл бұрын
கலைஞானம் ஐயா ரஜினி Sir பற்றிய சுவஸ்ரயமான சம்பவங்களை சொன்னீர்கள் ஒரு நல்ல மனிதனைத்தான் உச்சத்துக்கு அனுப்பி இருக்கிறீர்கள் உங்களுக்கு நன்றி
@rajinimubarak9141
@rajinimubarak9141 5 жыл бұрын
Thanga Thalaivar Rajinikanth
@shamilbasha2475
@shamilbasha2475 5 жыл бұрын
I'm really proud of my self because I'm Thalaivar fan
@saravananr5994
@saravananr5994 5 жыл бұрын
Yes....
@murugavalavan3350
@murugavalavan3350 3 жыл бұрын
கலைஞானம் அவர்களின் தொலைநோக்கு பார்வைக்கும் ஹாஸ்யம் நிறைந்த அணுகுமுறைக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .
@harinicaft
@harinicaft 2 жыл бұрын
இவருக்கு எப்போதும் நன்றியுடன் இருக்கவேண்டும் ரஜினிசார்
@vellaisamykjb1615
@vellaisamykjb1615 5 жыл бұрын
கருப்பு தங்கம் ரஜினி
@user-hw1nn4um1l
@user-hw1nn4um1l 3 жыл бұрын
💞💞💞💞💞👌👌👌
@R.Balu3029
@R.Balu3029 5 жыл бұрын
Real human being....sivaji rao
@vndrmagicbharath5421
@vndrmagicbharath5421 5 жыл бұрын
Super star always superstar
@Sivam-wc1tx
@Sivam-wc1tx 5 жыл бұрын
You are God for rajini
@maryappanudhai9279
@maryappanudhai9279 5 жыл бұрын
Rajani is super man superstar
@shkrsddq
@shkrsddq 5 жыл бұрын
Love you rajni. U must live long
@akashdiehardfanoftaekwondo6278
@akashdiehardfanoftaekwondo6278 5 жыл бұрын
Super Extraordinary words
@jaleelmohamed6489
@jaleelmohamed6489 5 жыл бұрын
நல்ல மனிதர் கலை ஞாணம்
@nagasriankam6
@nagasriankam6 4 жыл бұрын
Great person feeling proud to be fan fr thalaiva
@kumaresanbojan6208
@kumaresanbojan6208 5 жыл бұрын
நல்ல மனிதர்... வாழ்த்துக்கள்.
@baluthevar8377
@baluthevar8377 5 жыл бұрын
எளிமை ஓற்றுமை
@RG-pt3tg
@RG-pt3tg 5 жыл бұрын
இந்தியசினிமாவின் கருப்பு வைரம் ரஜினி சார்.அரசியலிலும் வெற்றி கிடைக்கட்டும்.
@KanniDogfanvlog
@KanniDogfanvlog 4 жыл бұрын
That's called anbula rajinikanth life have different faces your attitude keeps you alive. Nanree ayya kalaiganam( avl)
@Gan123ify
@Gan123ify 2 жыл бұрын
Rajini sir, the undisputed superstar and macho hero of Tamil cinema
@hemachandran08
@hemachandran08 5 жыл бұрын
Vijay and Ajith hear this
@vicpetta3196
@vicpetta3196 5 жыл бұрын
dey wont. those two idiots r the ones dying to get Super Star title frm the beginning n now their idiotic fans r whining for it n pretending their dumb heroes r bigger
@user-yg6jn4yo6r
@user-yg6jn4yo6r 5 жыл бұрын
No u r wrong,, generation is different and stage is different,,,, in mgr period no one can survive it's true....U can c now no of heros r upcoming bcoz now entertainment market is open for all.....now freedom is there for all to show their talents.
@hemachandran08
@hemachandran08 5 жыл бұрын
@@user-yg6jn4yo6r ya it's open... But it doesn't mean u have the right to hurt others... That's what their fans r doing? Uneducated unethical craps!!
@rameshchinnaiya.9379
@rameshchinnaiya.9379 5 жыл бұрын
ungalai pondra uyarntha ullangalaal thaan engalukku oru nalla thalaivar kidaithu ullaar.. thiraiyulagirkku nalla nadigar.. ivuulagin uthama manitharai thantha kb ayya, spm ayya, mahendran ayya matrum ungalukku mikka nandri ayya
@ramashivar.m9583
@ramashivar.m9583 4 жыл бұрын
Kalaignanam has found the right talent in rajinikanth and gave life rest is history
@elangovangovindaraj2938
@elangovangovindaraj2938 11 ай бұрын
அய்யா உங்கள் எதார்த்தமான பேச்சும்,அப்போதய நிகழ்வுகளை நினைவு கூறும் போது அனைத்தையும் நேரில் பார்ப்பது போல் இருந்தது தாங்கள் கதாசிரியர் அல்லவா. தாங்கள் பேசும் style மிக அருமை.
@RameshS-pd4jy
@RameshS-pd4jy 5 жыл бұрын
அருமை சார்
@rasigan19serialnewnameumam23
@rasigan19serialnewnameumam23 5 жыл бұрын
Kaaannnaaaaaa twinkle twinkle little star rajini is the superstar
@ajaymani3816
@ajaymani3816 5 жыл бұрын
Great Thalaivaa
@kadharabdul4571
@kadharabdul4571 4 жыл бұрын
Super speech old is gold
@mariadassanthony3263
@mariadassanthony3263 5 жыл бұрын
This man acted along baghyaraj in ithu namma aalu...suler comedy
@heroofcomments8956
@heroofcomments8956 5 жыл бұрын
Yes.. nagesh kind of look , isnt it?
@rowthirampazhagu7575
@rowthirampazhagu7575 5 жыл бұрын
Oh my gosh...Is that him? That iyer, Who comes along with bhagyaraj all over the film!!!
@rajarathinam4761
@rajarathinam4761 3 жыл бұрын
🤘🙏🙏🤘
@arunkumar-cy5dn
@arunkumar-cy5dn 5 жыл бұрын
Thnk u sir for bringing our thalaivar into the industry👏
@tamiljokes9335
@tamiljokes9335 3 жыл бұрын
கண்கள் கலங்குது
@kabilanm3468
@kabilanm3468 5 жыл бұрын
Super star one and only rajinikanth
@raki2810
@raki2810 5 жыл бұрын
Yellorum avar ipoirukura idatha mattumtan paakuranga avar kadantha vantha pathaiya paaka maatikirunga
@gsakcork
@gsakcork 5 жыл бұрын
Rajini is real super star and making him as super star kalijanam superstar too
@manjunath.mmanjunath1107
@manjunath.mmanjunath1107 5 жыл бұрын
Palasa maraka mataar..thalaivar
@kuviyamtv10
@kuviyamtv10 5 жыл бұрын
ரஜினி அவர்களுடைய வெற்றி பாடங்கள் எல்லாவற்றின் கதைகளை பார்க்கும் போது பைரவி படத்தின் சாயல் மறைந்துள்ளது
@RameshKumar-yf6lt
@RameshKumar-yf6lt 5 жыл бұрын
Super sir
@palanig6541
@palanig6541 5 жыл бұрын
சூப்பர் நன்றி ஐய்யா
@gkvalluvan2121
@gkvalluvan2121 5 жыл бұрын
எம்ஜூஆரும் தலைவர்தான் சிவாஜியும் தலைவர்தான்
@prathers7147
@prathers7147 5 жыл бұрын
Super experience I am going to 80s next part 2 eppa varum
@rameshv2413
@rameshv2413 5 жыл бұрын
Manitharul manikkam AYYA KALAIGNANAM👌🙏
@santhoshkumar-ro5of
@santhoshkumar-ro5of 5 жыл бұрын
SUPERB!!
@rmsrockdrillersbreakers2486
@rmsrockdrillersbreakers2486 5 жыл бұрын
en kadavul thalaivar
@karthikeyanalagarsamy3205
@karthikeyanalagarsamy3205 5 жыл бұрын
Kalaignanamum, Devarum Murugan devotees. They helped to Our Thalaivar.So that, Thalaivar didn't forget this till now. Bairavi(Shiva's Wife), Annamalai, Padaiyappa, Arunachalam, Petta(Velan) movies titles are remembered this incidents...and he always gives respect for these two VIP'ees invalueble helps. So, He is also always Superstar till now! OM SARAVANA BAVA!
@arunprasad8363
@arunprasad8363 5 жыл бұрын
Such a neat explanation by kalainyanam sir.... Rajini sir always respect kalainyanam sir....
@kanagarajan5175
@kanagarajan5175 5 жыл бұрын
Next cm rajini
@sundarakumar3725
@sundarakumar3725 11 ай бұрын
கலைஞானம் தைரியமாக ரஜினியை வாய்ப்பு கொடுத்தபண்பு போற்றுதலுக்குரியது
@iyappanraja7001
@iyappanraja7001 5 жыл бұрын
Thalaivar super
@raghupathyramakrishnan7434
@raghupathyramakrishnan7434 3 жыл бұрын
Iya super iya
@8a40markmetheal9
@8a40markmetheal9 5 жыл бұрын
Wow super 😍 👏
@nalanr9006
@nalanr9006 5 жыл бұрын
Wow what a news
@mohan1771
@mohan1771 4 жыл бұрын
Oh my god... he is 90 years old
@vaniomprakash6455
@vaniomprakash6455 5 жыл бұрын
Sir very nice to hear about thalaivar from u sir ..thank u very much sir
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 118 МЛН
Этот Пёс Кое-Что Наделал 😳
00:31
Глеб Рандалайнен
Рет қаралды 3,5 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 549 М.
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Rajini Speaks About Balachander
6:04
RajVideoVision
Рет қаралды 606 М.
КОМПОТ В СОЛО
0:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 10 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
0:12
Laro Benz
Рет қаралды 49 МЛН
育児6年目の韓国人父が娘と遊ぶ方法4 #shorts
0:11
ミョリムMyorimu
Рет қаралды 32 МЛН
ЕНЕШКА 2 СЕЗОН | 3-бөлім | АНГЛИЯҒА КЕТЕМІН!
28:02