🇯🇲 மின்னல் வீரன் Usain Bolt tour | Jamaica Ep6

  Рет қаралды 156,358

Backpacker Kumar

Backpacker Kumar

3 ай бұрын

Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode, visited the famous Usain Bolt bar and his famous practice Track. Visited the famous University of West Indies and happened to taste the 4th tastiest ice cream in the world. Do watch the video fully to know more interesting facts of Jamaica.
With Love,
BPK.
#usainbolt #jamaica #westindies #cricket #ipl2024 #backpackerkumar #worldtour #uniqueplaces #backpackkumar #caribbean #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #westindies #bordercrossing #budgettour #visafreecountries #bobmarley #cricketlover #cricketstadium
Season 6 - CARIBBEAN
JAMAICA
EP 1 - • 🇯🇲 நம்ம எல்லாருக்கும் ...
EP 2 - • 🇯🇲 மீண்டும் Niel ரூபத்...
EP 3 - • 🇯🇲 ஜெர்க் ஆக்கும் ஜமைக...
EP 4 - • 🇯🇲 தமிழ் கிரிக்கெட் ரச...
EP 5 - • 🇯🇲 கெய்ல் ஆடம்பர மாளிக...
Ep 6 - • 🇯🇲 மின்னல் வீரன் Usain...
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 282
@BackpackerKumar
@BackpackerKumar 3 ай бұрын
Season 6 கடைசி நாடு Jamaica - West Indies முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Jamaica episodes link Ep1: kzfaq.info/get/bejne/ma6AhrWqvba8mZ8.html Ep2: kzfaq.info/get/bejne/Y8uBfMykp9nTaKs.html Ep3: kzfaq.info/get/bejne/rdR8p5Wc2NGop2w.html Ep4: kzfaq.info/get/bejne/Z8t8opl409W4gJc.html Ep5: kzfaq.info/get/bejne/b7-VatOc2ZzJfWg.html Ep6: kzfaq.info/get/bejne/aLx6oJpyq9y3nHk.html
@dinakardinakar3516
@dinakardinakar3516 3 ай бұрын
Super anna ❤
@dinakardinakar3516
@dinakardinakar3516 3 ай бұрын
Super anna ❤
@user-il7xt8mx4d
@user-il7xt8mx4d 3 ай бұрын
Vera lvl kumar sir❤❤❤
@nakeeransabaratnam6930
@nakeeransabaratnam6930 3 ай бұрын
Very Nice 👌
@maheshmxyz
@maheshmxyz 3 ай бұрын
Relative to his own sport, Bolt is one of the most naturally gifted people to take to a running track, he is blessed with an enormous stride length of ten feet.
@Tamilnadu_1948
@Tamilnadu_1948 3 ай бұрын
சகோதரர் வட அமெரி்க்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள பல தீவு நாடுகளையும், அங்குள்ள அழகிய இயற்கை எழில்களையும், தலைவர்களையும், விளையாட்டு வீரர்களையும் நாங்கள் காண கிடைக்காத பல தகவல்களை கண்முன் நிறுத்திய ஈரோடு செந்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள். .❤
@sivaleo
@sivaleo 3 ай бұрын
Senthil ah😂😂😂😂
@abisiva87
@abisiva87 3 ай бұрын
​@@sivaleos his name is Senthil kumar only
@sivaleo
@sivaleo 3 ай бұрын
@@abisiva87 ok bro.....
@vivanthanarputhan9429
@vivanthanarputhan9429 3 ай бұрын
நாங்கள் உங்களின் உழைப்பால் உலகை பார்த்து மகிழ்கின்றோம்... உன்னதமான உழைப்பு ஈடற்றது. ....கோடான கோடி நன்றிகள் ... உயர்திரு. குமார்அவர்களுக்கு
@bhagyaraj5251
@bhagyaraj5251 3 ай бұрын
அருமையான பதிவு. இந்த இடங்களை ஜமைக்கா போனாலும் தேடிப் பிடித்து பார்ப்பது கடினம். சூப்பா
@chandramoulir4568
@chandramoulir4568 3 ай бұрын
உசைன் போல்ட் தனது உலக சாதனைகளை முதலில் 2008 ஆம் ஆண்டு நியூ யோர்க்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் 9.72 வினாடிகளில் அமைத்தார். பின்னர், அவர் இந்த சாதனையை 2008 ஒலிம்பிக்கில் 9.69 வினாடிகளுக்கும், 2009 உலக சாதனையில் 9.58 வினாடிகளுக்கும் மேம்படுத்தினார். 200 மீட்டரில், அவர் 2008 ஒலிம்பிக்கில் 19.30 வினாடிகளில் உலக சாதனையை அமைத்து, 2009 உலக சாதனையில் அதனை 19.19 வினாடிகளுக்கு மேம்படுத்தினார். 4x100 மீட்டர் ரிலேயில், ஜமைக்கா அணியுடன் சேர்ந்து 2012 ஆம் ஆண்டு 36.84 வினாடிகளில் உலக சாதனையை நிர்ணயித்தார்.
@prasannajothi9070
@prasannajothi9070 3 ай бұрын
ஜமைக்கா 🇯🇲வின் நட்சத்திர நபர்களின் தகவல்களுக்கு மிக்க நன்றி அண்ணா.!
@Neela71
@Neela71 3 ай бұрын
வணக்கம் குமார் ப்ரோ, உசைன் போல்ட் பயிற்சி மேற்கொண்ட இடம் மிக அருமையாக உள்ளது.. பேக் டிராப் மவுண்டன் எல்லாம் சூப்பர்... ஜமைக்காவின் இயற்கை அழகை ரசிக்க காத்திருக்கிறோம்🎉❤🎉
@RajeshMadhukumar
@RajeshMadhukumar 3 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் குமார் ❤❤
@bhagimedia
@bhagimedia 3 ай бұрын
சகோ ஒரு ஆசிரியராக இருந்தால் யுனிவர்சிட்டி பார்த்ததும் என்ன ஒரு ஆர்வம் ❤ அருமையான பதிவு அட்டகாசமான தகவல்கள் 💐
@victordboss5784
@victordboss5784 3 ай бұрын
இந்த காலத்தில் ஆசிரியராக இருந்து என்ன பிரயோஜனம்..குறைந்த சம்பளம் வாங்கும் வேலைகளில் இன்றைய ஆசிரிய வேலையும் ஒன்று...
@gayathrir7771
@gayathrir7771 3 ай бұрын
உங்களால் நான் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் சார்
@dgviews2
@dgviews2 3 ай бұрын
யாரும் இல்லை உங்களது பயணம் போல் பயணம் செய்து காட்ட 👏👏👏
@gulfsamayal6326
@gulfsamayal6326 3 ай бұрын
Treekar ah vida videos sema ya irruku eduku subscriber increase aga matenguthu nee threriyalla....unga speech ikku na addict ayitean makka
@BTSFANBOY.
@BTSFANBOY. 3 ай бұрын
GOAT OF TRAVELLING 💜
@kalyanakumarnarasimhan
@kalyanakumarnarasimhan 3 ай бұрын
தம்பி சாப்பிடுவதில் சிக்கனமாக இருக்கலாம் கஞ்ச தனமாக இருக்க கூடாது நாம் கஷ்ட பட்டு சம்பாதிப்பது உணவுக்கும் உடமைக்கும் தான் நன்றாக சாப்பிடவும் அதில் மிச்சம் வேண்டாம் மேலும் ஷேவிங் செய்து கொண்டு இருந்தால் தெளிச்சியாக இருக்கும். வாழ்த்துக்கள்
@manicbhaii4671
@manicbhaii4671 3 ай бұрын
ஷேவிங் செய்தால் பணம் செலவு ..!!😂
@Kannadhrona-do4zv
@Kannadhrona-do4zv 3 ай бұрын
Nee konjam summa iru avuru enna venna pannuvaru athu avaru istam vitula okanthu tingara unaku eppadi teyrium da doggy
@hamzytamilo6
@hamzytamilo6 3 ай бұрын
எங்களால் வெகுதூரம் சென்று பார்க்க முடியாத இடங்களை உங்களின் யதார்த்தமான நடைமுறையில் எங்களுக்குத் தருகிறீர்கள். Thanks brother
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Ай бұрын
உசேன் போல்ட் பற்றியும்,Famous ice cream, university போன்றவைகள் பற்றியும் அருமையா காட்டினிங்க. முக்கியமா அவைகள் அமைந்திருக்கின்ற Locarion வாய்ப்பே இல்ல. அழகான பசுமை மலைகள் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தளிப்பதாக உள்ளன. நம்ம வாத்தியாருக்கு உணவளித்து அன்பாக நடத்திய Home stay owner இற்கு நன்றி.
@sekarthiagarajan2071
@sekarthiagarajan2071 3 ай бұрын
Super kumar Bro. All the Best. All your videos are superb. வாழ்த்துக்கள்.👏🏻👏🏻👍🏻👍🏻
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 3 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@mahasvlogger2624
@mahasvlogger2624 3 ай бұрын
IIT MADRAS La MS padichittu neanga ninaithaal periya periya company galukku velaikku pogalaam… pala lachchangal sampaarikkalaam..but Athellam vittuttu ungalukku pudichatha padringa paarunga unmaiyile neenga vera level bro… ungalin payanangal thodara vaalthukkal 👏👏
@victordboss5784
@victordboss5784 3 ай бұрын
இந்த காலத்தில் ஆசிரியராக இருந்து என்ன பிரயோஜனம்..குறைந்த சம்பளம் வாங்கும் வேலைகளில் இன்றைய ஆசிரிய வேலையும் ஒன்று...
@prasannajothi9070
@prasannajothi9070 3 ай бұрын
வணக்கம் எங்கள் குமார் அண்ணா❤🎉..7வது சீசன் முடித்ததற்கு வாழ்த்துக்கள்.. உங்களால் பாப் மோர்லேவின் fan ஆகிவிட்டேன்.. மிக்க நன்றி❤
@selvam1795
@selvam1795 3 ай бұрын
அருமையான நல்ல பதிவு எங்கு என்றாலும் நடந்தே செல்கிறீர்கள் உங்கள் உழைப்பு உயர்வானது அருமை நன்றி வாழ்த்துக்கள்
@kgsm143
@kgsm143 3 ай бұрын
57:39 நன்றி நன்றி நன்றி ஹுசைன் போல்ட் தகவல்களை பறிமாறியதற்க்கு நன்றி அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 3 ай бұрын
Raw and Real continue your naturel video and travel trip with Jamaica -west Indians episode 6 🎉😂❤
@sripathi1828
@sripathi1828 3 ай бұрын
Genuine video from Genuine Backpacker bro🎉🎉🎉
@user-fl2we3rd4t
@user-fl2we3rd4t 3 ай бұрын
Thanks for showing Usain Bolt Running Track. Im a fan of Usain Bolt. Nandri Sir
@sathiyaa6683
@sathiyaa6683 3 ай бұрын
My daughter also Athletes.bolt our favourite person. me and I very exited ❤🎉
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 ай бұрын
சூப்பர். வீடியோ. குமார். 👍🌺
@kumarnagappan956
@kumarnagappan956 3 ай бұрын
நன்றி.குமார்.ஜமைக்காவுக்கு. நேரில்சென்றதுபோல்.இருந்தது. வாழ்த்துகள்.குமார்.நன்றி.
@lathapriya8641
@lathapriya8641 3 ай бұрын
Anna,i am a student from S.R.M.settled in kozhikode.by ur video i am travelling all places.love u na....❤
@cyrilrichard3029
@cyrilrichard3029 3 ай бұрын
keep it going kumar so far the best content creator i've came acrossed👍👍
@mrmway6176
@mrmway6176 3 ай бұрын
Mr.Kumar, you made a Record to visit from Thindal to Jamaica - Chris Gayle House and Bolts Track. Super.Wishes👏👏👏
@periyaiahts4039
@periyaiahts4039 3 ай бұрын
Thanks for covering the Universal Boss and Usain Bolt. I appreciate your efforts. Keep going. 👍
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 3 ай бұрын
🪴ஹாய் குமார் ப்ரதர் வாழ்த்துக்கள் மாலை வணக்கம் 🪴
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 3 ай бұрын
Raw and Real video, continue your journey ❤ congratulations
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 3 ай бұрын
💥❤️ Super Uni 😍 Super play ground with that mountain💚⛰
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 3 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி இயற்கை எழில் ரசிக்க ரசிக்க திகட்டாதது. ஆனாலும் ஜமைக்கா வில் கடினமாக உழைத்து முன்னேறிய வரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளும்போது நல்ல ஊக்கத்தை தருகிறது அடுத்து உங்கள் களைப்பு ம் சோர்வும் நன்கு தெரிகிறது நீங்கள் பயணத்தில் மட்டும் பட்ஜெட் படி இருங்கள் தயவு செய்து உணவில் பட்ஜெட் வேண்டாம் உடல் உழைப்பிற்கு ஏற்ற உணவை சாப்பிட்டு உடம்பை கவனித்து கொள்ளுங்கள் ஜமைக்கன் மக்களின் முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி
@praveennambiarvbp2644
@praveennambiarvbp2644 3 ай бұрын
superb kumar, wow wht an explanation ❤ professor oda adhigama, experience explanation, superb keep it up❤ God Bless u❤
@diahannmcbean9306
@diahannmcbean9306 3 ай бұрын
Great scenery video very interesting, devon house ice cream the best
@sureshkumar.k5682
@sureshkumar.k5682 3 ай бұрын
Super kumar sir unga kuda nangalum suthrom nagalum payangara happy. Thank you so much sir
@babyravi7204
@babyravi7204 3 ай бұрын
மிக அருமை அண்ணா🎉🎉🎉 உங்கள் வீடியோ மூலமாக பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது🎉🎉🎉🎉🎉❤❤❤
@jeyaramah1475
@jeyaramah1475 3 ай бұрын
Hi Kumar, UWI - fantastic campus. Usain Bolt சாதனைகளை மிக அருமையாக விவரித்தமைக்கு நன்றி. 'முயற்சி திருவிணையாக்கும்' என்றதற்கு சான்று தான், நீங்கள் காண எண்ணிய Track-கை கண் குளிர கண்டு ரசித்தது. ஒரே குறை... அதில் உங்கள் கால்கள் படமால் போனது. But that's okay, something is better than nothing. Better luck in the future. All the best, tc. ❤
@influencestores2218
@influencestores2218 3 ай бұрын
college aa pathalae backpacker becomes PROFESSOR KUMARU
@djtechnofalcon6795
@djtechnofalcon6795 3 ай бұрын
Rovman Powell also Jamaican 🇯🇲
@Sureskumar_Thevarajah6
@Sureskumar_Thevarajah6 3 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@ravindardevadurai2882
@ravindardevadurai2882 3 ай бұрын
Superb coverage both visual and verbal🎉 hattsoff
@jeraldkumar2469
@jeraldkumar2469 3 ай бұрын
I am salute your videos especially the Ushan bolt play ground
@Rameshkumar7
@Rameshkumar7 3 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@murugang47
@murugang47 3 ай бұрын
One of our senior college former HOD of mafg engg worked in uni of WI for a very long time. He is retired now
@ManiKandan-eu7kc
@ManiKandan-eu7kc 3 ай бұрын
அந்த batsman பேசுனத பாத்து நான் பயந்துட்டேன் சகோ,என்ன இப்படி பேசிட்டாங்களேனு,நீங்க சொன்னதுக்கு பிறகு தான் மனசு நிம்மதி ஆச்சு,Take care சகோ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kumaresanc6827
@kumaresanc6827 3 ай бұрын
உங்கள் உழைப்புக்கு கண்டிப்பா பலன் ஆண்டவன் கொடுப்பான் வாழ்த்துக்கள் குமார் ப்ரோ
@paulmooventhan5685
@paulmooventhan5685 3 ай бұрын
Praise the lord God bless you and your family 🙏❤️
@balasubramaniankarthik7355
@balasubramaniankarthik7355 3 ай бұрын
Great salute for your degrees and your great professor really your inspiration to all
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 3 ай бұрын
வாத்திக்கு University பார்த்த உடன் சந்தோஷம். உசேன் போல்ட் Track பார்த்தது சந்தோஷம். வாழ்த்துக்கள்.
@victordboss5784
@victordboss5784 3 ай бұрын
இந்த காலத்தில் ஆசிரியராக இருந்து என்ன பிரயோஜனம்..குறைந்த சம்பளம் வாங்கும் வேலைகளில் இன்றைய ஆசிரிய வேலையும் ஒன்று...
@victordboss5784
@victordboss5784 3 ай бұрын
இந்த காலத்தில் ஆசிரியராக இருந்து என்ன பிரயோஜனம்..குறைந்த சம்பளம் வாங்கும் வேலைகளில் இன்றைய ஆசிரிய வேலையும் ஒன்று...மிகவும் வேதனையாக உள்ளது
@saravananm2977
@saravananm2977 3 ай бұрын
Like a star of sports neengalum Erode.. la oru experience and quality restaurant start pannunga.. Kumaaru... 🎉
@antarsharanchandra7130
@antarsharanchandra7130 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ superb ice cream n bolts video n d track really awesome thambhi.❤❤❤❤❤❤❤❤❤
@destinationhh
@destinationhh 3 ай бұрын
Awesome mentor 👍👍👏👏👏👏
@prasanthprasanth5444
@prasanthprasanth5444 3 ай бұрын
❤❤❤ i love this chaneel unexpected videos🎉🎉🎉
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 3 ай бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@gvbalajee
@gvbalajee 3 ай бұрын
Superb kumar keep rocking
@sekarvara6094
@sekarvara6094 3 ай бұрын
Arumai pathivi
@manikandanthevarthevar6297
@manikandanthevarthevar6297 3 ай бұрын
Vazthukkal 💐 💐. U sian.BOLD
@RAVI-ve1rk
@RAVI-ve1rk 3 ай бұрын
Vankam kumar sir KZfaq super Star simple and hardworker kumar sir
@user-lu4ob5qp4t
@user-lu4ob5qp4t 3 ай бұрын
Thanks bro. Nature will protect you.
@gayathrir7771
@gayathrir7771 3 ай бұрын
மிகவும் அருமையான பதிவு சார்
@johnwesleyk1376
@johnwesleyk1376 3 ай бұрын
Super ........
@arumugamaru143
@arumugamaru143 2 ай бұрын
EXCELLENT SUPER ANNA SO HARD WORK
@sivapathasundaramsomasunda3825
@sivapathasundaramsomasunda3825 3 ай бұрын
Excellent journey enjoy Kumar can you send some information about Vivian Richard ?🙏🌼💛🤲👏
@yu-ic2zf
@yu-ic2zf 3 ай бұрын
Kumaru vlog ah mudikum bodhu hostel ku poitu mudipa, adhu dhan pa unnoda style u, appo dhan complete ah irukum kumaaru, so it is like "video start from hostel and video end's in hostel"
@user-ud5mg3pv5v
@user-ud5mg3pv5v 3 ай бұрын
was waiting for this video
@thamizhmanju3666
@thamizhmanju3666 3 ай бұрын
Attagasama episode Anna 👏 I thoroughly enjoyed it❤ AWESOME episode 👌
@b.vigneshwaran9657
@b.vigneshwaran9657 3 ай бұрын
it's super anna . Thank you very much anna.
@Abumalick12047
@Abumalick12047 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@Batman__AK143
@Batman__AK143 3 ай бұрын
Vera level sir tour❤‍🔥
@kmsathyajyothikmsathyajyot6339
@kmsathyajyothikmsathyajyot6339 3 ай бұрын
Nice visit
@sugumaransugu624
@sugumaransugu624 3 ай бұрын
வாழ்த்துக்கள் தலைவரே
@sakthikumar50
@sakthikumar50 3 ай бұрын
மத்திய ஆசியாவின் கஜகஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், துருக்மேனிஸ்தான் தொடரை விரைவில் எதிர்பார்கலாமா குமாரு❤🎉😊
@mogunathbalakumar2723
@mogunathbalakumar2723 3 ай бұрын
Vanakkam Anna, Romba naala pakiraen. Innaiku thaan paarthean subscribe pannala. Ippa pannitaen Annne…❤
@karthikavi1113
@karthikavi1113 3 ай бұрын
Nice தலைவரே
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 3 ай бұрын
வாழ்த்துகள் குமாரு 🌏🌏🌏
@Githa446
@Githa446 3 ай бұрын
Take care of your health bro ... Your hardwork speaks🎉
@thambigounder6739
@thambigounder6739 3 ай бұрын
Hi kumar All video super good
@jeyama5282
@jeyama5282 3 ай бұрын
❤❤❤❤🎉🎉சூப்பர் ஸ்டார்
@user-gq9xn6dm7l
@user-gq9xn6dm7l 3 ай бұрын
kumar you are really great
@SURYA-dy2ue
@SURYA-dy2ue 3 ай бұрын
Hi kumarbro big follower love u bro ❤❤❤❤❤ addicted to your raw vlogsssss 🎉🎉🎉🎉
@KaKaKaPo-26
@KaKaKaPo-26 3 ай бұрын
31:10 vaathi coming ஒத்தே.....😂😂
@joymohan7767
@joymohan7767 3 ай бұрын
It’s true, Jamaica is a dangerous place, one of my cousin was doing business there ha had a problem and threatened by the locals he forced to flee from there with in a day. He did his masters and phd in the US.
@user-ff3dg2ec5y
@user-ff3dg2ec5y 3 ай бұрын
யுனிவர்சிட்டி நன்றாக இருக்கிறது,முக்கியமாக அந்த letter (UwI)🎉🎉🎉
@thanigachalam4533
@thanigachalam4533 2 ай бұрын
Kumar sir unga voice Prem ji voice mathiri iruku videos ellam super ❤️❤️❤️❤️
@Financewithdk-nc3zw
@Financewithdk-nc3zw 2 ай бұрын
Inspirational
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 3 ай бұрын
All the best.Tnstc.Dindigul
@pavan_game5354
@pavan_game5354 3 ай бұрын
Hi kumar bro.... Nice hour episode.... really enjoyed... seems very tired as you said.. take care of your health bro..... otherwise as usual wonderful episode....
@jebaranidavid2217
@jebaranidavid2217 3 ай бұрын
He must cut his hair. Shave every day. Trim his moustache. Apply coconut oil to his head. Will his university allow him if he comes likes this "raw and ugly"?!
@pavan_game5354
@pavan_game5354 3 ай бұрын
@@jebaranidavid2217 Ugly?? Don't use these kind of words pls... He is handsome on his own way of making vedios, explaining the contents... That's what need for budget packpaking....
@janaj573
@janaj573 3 ай бұрын
Thanks Kumar 😊
@gunasekar2147
@gunasekar2147 3 ай бұрын
❤❤❤❤❤❤ super Kumar
@AnithaAnitha-th3uj
@AnithaAnitha-th3uj 3 ай бұрын
Waiting for your video brother.
@radhakamalradhakamal7186
@radhakamalradhakamal7186 3 ай бұрын
Super ❤❤❤
@vivapandis
@vivapandis 3 ай бұрын
அண்ணாவை நாளைக்கு ஈரோட்டில் சந்திக்க போறவங்க யாரு...? அருகில் உள்ளவர்கள் எப்படியாவது சந்திப்பதற்கு முயற்சி செய்யுங்கள்...
@rath6686
@rath6686 3 ай бұрын
Super ❤❤❤❤❤
@dhanusri7181
@dhanusri7181 3 ай бұрын
Hi sir good evening eagerly waiting for your videos
@jayaseelanvenkatesan8134
@jayaseelanvenkatesan8134 3 ай бұрын
I'm the 1st
@Devan_dev
@Devan_dev 3 ай бұрын
kumar ji... u r great... love from malaysia tamilan❤
@omprakashk9357
@omprakashk9357 3 ай бұрын
Usain bolt ❤⚡
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,3 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 171 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН