No video

மின் கட்டண உயர்வு மக்களுக்கு திமுகவின் பரிசு,அடுத்து பேருந்து கட்டண உயர்வு? JOURNALIST MANI DMK NEWS

  Рет қаралды 120,837

RETROLUXE

RETROLUXE

Күн бұрын

#journalistmani #dmk #news #tneb #breakingnews #todaynews #livenews
Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
Catch our updates on our social media pages:
FACEBOOK : / retroluxeofficial
INSTAGRAM : / retroluxe_o. .
TWITTER : / retroluxep
Blog page : www.retroluxe....
DAWN TOWN
For All Car Detailing Works & Car Accessories
dawntownchenna...
Contact : +919647774111 /
No:76, Kundrathur Main Road,
Ramanatheshwarar Nagar, Porur
Chennai - 600116
location: maps.app.goo.g...
Follow us:
INSTAGRAM : www.instagram....
FACEBOOK : www.facebook.c...

Пікірлер: 613
@vensrs
@vensrs Ай бұрын
திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் மக்கள் நலனை பார்ப்பதை விட அவர்கள் நலனை பார்ப்பதை மிகவும் பெருமையாக நினைக்கிறார்கள்.
@shankarbala130
@shankarbala130 Ай бұрын
டெபாசிட் கூட வாங்க தகுதியில்லாத காங்கிரஸ் விசிக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆக்ஸிஜன் கொடுத்தது திமுக. நன்றி இல்லாதவர்கள் அல்ல காங்கிரஸ் விசிக கம்யூனிஸ்ட் கட்சிகள், அதனால் தான் அமைதியாக உள்ளார்கள்
@Ramesh_babu282
@Ramesh_babu282 Ай бұрын
Yes
@selvam-uy5ss
@selvam-uy5ss Ай бұрын
தி மு க வுக்கு துதி பாடிக் கொண்டிருக்கும் மணி ஏன் இப்படி மாரிவிட்டார் ? எப்படியோ இப்பவாவது நியாயத்தின் பக்கம் உரத்த குரலை உயர்த்தி பேசுவதை வரவேற்க்கத்தான் வேண்டும் ! அதே நேரத்தில் அ இ அ தி மு க வை குறை சொல்ல தவறவில்லை ! மணி அவர்களின் உரையாடலின் இடையே தி மு க வின் கூட்டனி கட்சிகளின் மெளன விரதம் குறித்த விமர்சனத்தில் வாங்க வேண்டியதை வாங்கி கொண்டு வாயில் பசை நாடாவை ஒட்டிக்கொண்டு தி மு க அரசின் அக்கிரமங்களை கண்டும் காணாமல் இருக்கும் நிலையையும் விமர்சித்த விதம் சரிதான் என்றலும் கூடவே உள்ள கூட்டனி கட்சிகள் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் வி சி க வைகோ இவர்களுக்கு ஸ்டாலின் கொடுப்பதை குறைத்து விடுவார்களோ என்ற அச்சத்தால் இதை ஒப்புக்கு அறிக்கையின் மூலமாக கண்டிப்பதாக நாடகத்தை நடந்தி ஒதுங்கி போவது சரியல்ல என்று சொன்னதும் சரியே ! மணி அவர்களே இவர்கள் ஸ்டாலின் அரசின் அவலங்களை கண்டித்து பேசினால் ஸ்டாலின் கொடுப்பதை குறைத்து கொள்ள மாட்டார் மாறாக கொடுப்பதை நிருத்தி விடுவார் அந்த கவலை அவர்களுக்கு இருக்கும் அல்லவா ?
@saminathanms9026
@saminathanms9026 Ай бұрын
@@vensrs பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் கட்டண உயர்வு என்பது பொருளாதார வளர்ச்சியின் பரிணாமம் மேலும் ஒரு கோடி வீட்டு இணைப்பிற்கு இந்த உயர்வால் எந்த பாதிப்பும் இல்லை
@somusundar7434
@somusundar7434 Ай бұрын
​@@saminathanms9026நல்லா இப்டி தான் முரட்டுதனமா முட்டி போட்டு முட்டு கொடுக்கணும்
@chandershekeran2144
@chandershekeran2144 Ай бұрын
இதன் டா திராவிட நாதாரி மாடல் 40 40 ஓட்டு போட்ட தமிழக ஜென்மங்களுக்கு கிடைத்த பரிசு மலேசியன்
@subramaniammaruthan6094
@subramaniammaruthan6094 Ай бұрын
Thiruttu Thiravidan Bolih.😂
@saminathanms9026
@saminathanms9026 Ай бұрын
@@chandershekeran2144தடையில்லா மின்சாரம் வேண்டும், தடையில்லா குடிதண்ணீர் வேண்டும், தரமான கான்கிரீட் தெரு வேண்டும், தரமான அரசு பள்ளி கட்டுமானம் வேண்டும், தரமான பஸ் வசதி வேண்டும், தரமான போக்குவரத்து சாலை வேண்டும், வேலை வாய்ப்பு கொண்ட கட்டுமானம் வேண்டும் என்றால் அதற்க்கு மாநில அரசுக்கு நிதி வேண்டாமா? மத்திய அரசு ஜிஎஸ்டி என்ற பெயரில் மக்களிடம் இருந்து வசூல் செய்யும் நிதியினை மாநில அரசுகளுக்கு பாரபட்சமற்ற முறையில் பகிர்ந்து கொடுக்காது அதையெல்லாம் யாரும் கேட்க முடியாது உச்சநீதிமன்றம் போனாலும் நீதி வழங்க மாட்டார்கள் அதேநேரத்தில் மாநில அரசும் சிறிதளவு கூட அதுவும் ஏழை எளிய மக்கள் பாதிக்காத வகையில் கட்டணங்களை உயர்த்த கூடாது என்பது வெற்று அரசியல் பிழைப்பு இந்த கேடுகெட்ட அரசியல் பிழைப்பை அஇஅதிமுக ஆட்சியில் இருக்கும்போது திமுக செய்யும் திமுக ஆட்சியில் இருக்கும்போது அஇஅதிமுக செய்யும் எனவே தடையில்லா மின்சாரம் வழங்கி வரும் இன்றைய தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இந்த சிறிதளவு கட்டண உயர்வை வரவேற்க்கும் அதேவேளையில் போக்குவரத்து கட்டணத்தையும் ஏழை எளிய மக்கள் பாதிக்காத வகையில் சிறிதளவு உயர்த்தி நிலுவையில் உள்ள ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை தொழிலாளர்களின் ஓய்வூதிய பணப் பலனை வழங்க வேண்டும் உடனே‌ ஊழல் என்று ஆரம்பிக்க வேண்டாம் காரணம் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஒழிய வேண்டும் அது ஒருபோதும் நடக்காது ஊழலும் ஒழியாது நடிகர் விஜய் நடித்த படத்தை பார்க்க இளைஞர்கள் 50 ரூபாய் சினிமா டிக்கெட்டை 250 முதல் 500 ரூபாய் வரை கொடுத்து வாங்கும் போது யாரும் நடிகர் விஜயயை திட்டுவதில்லை மாறாக பாலபிஷேகம் செய்கிறார்கள் எனவே அரசு ஒரு‌ யூனிட் மின்சாரத்திற்கு 10 பைசா முதல் 65 பைசா வரை மின்கட்டணத்தை உயர்த்துவது அதுவும் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கி விட்டு என்பது நியாயமான ஒன்றுதான் இந்த யதார்த்த நிலையை புரிந்து கொள்ளும் திறன் இல்லாத சிலர் இன்று சைமன் என்ற சீமான் நடத்தும் தாதகவுக்கு வாக்களிக்கிறார்கள் நாளைக்கு நடிகர் விஜய தொடங்கியுள்ள தவெகவுக்கு வாக்களிக்கப்பார்கள் ஆனால் அந்த சில லட்ச வாக்குகள் அவர்களை ஆட்சியில் அமர்த்த போவதில்லை அமர்ந்தாலும் இதைவிட சிறப்பாக எதையும் செய்வதற்க்கு ஒன்றுமில்லை
@JeevAms-m3v
@JeevAms-m3v Ай бұрын
Dei malaysia thevdy* thaoli
@selvarajselvaraj3521
@selvarajselvaraj3521 Ай бұрын
மகிழ்ச்சி வெள்ளத்தில் தமிழக மக்கள்
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan Ай бұрын
😢😢😢😢
@mee2430
@mee2430 Ай бұрын
😂😂😂😂😂😂😂
@seeniyarasuarasu5857
@seeniyarasuarasu5857 Ай бұрын
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார யூனிட் கணக்கெடுப்பு நடத்துவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம். ஏமாற்று வேலை.
@jothijothi1630
@jothijothi1630 Ай бұрын
Yarikku ottu
@sriharanindiran2252
@sriharanindiran2252 Ай бұрын
40/40 😂😂😂😂 நாசமாய் போங்கடா 😂😂 சுடலை வைத்த ஆப்பு 😂😂😂
@kumarganesan1839
@kumarganesan1839 Ай бұрын
😂
@1006prem
@1006prem Ай бұрын
2023 மரக்காணம் கள்ளச்சாராய சாவு 2024 திமுக 40/40❤❤ 2024 கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 2026 திமுக 234/234❤❤ 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💪💪💪💪 ஒட்டுமொத்த தமிழகமும் சுடுகாடாக ஆகும் வரை திமுக ஆட்சியில் இருக்கும்❤❤❤❤
@BharatBharat-jb3hi
@BharatBharat-jb3hi Ай бұрын
சுடலை அவனது ஒரே ஒரு குடும்பத்தின் நலனுக்காகவும் சின்னத் தத்தியின் நலனுக்காகவும் ஒட்டு மொத்த தமிழ் நாட்டு மக்களின் நலனையும் குட்டிச் சுவராக்கிவிட்டான்.
@anandababu1960
@anandababu1960 Ай бұрын
மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்
@ramsoundar
@ramsoundar Ай бұрын
இப்படி நடுநிலையாக பேசி செய்த பாவத்துக்கு புண்ணியம் தேடி கொள்ளுங்கள்
@Ramesh_babu282
@Ramesh_babu282 Ай бұрын
இதுவும் ஒரு வகையில் சரிதான்
@Ramesh_babu282
@Ramesh_babu282 Ай бұрын
நாதஸ் திருந்திவிட்டார்.
@ranganathana7011
@ranganathana7011 Ай бұрын
அனைத்து தரப்பினரும் பாதிக்கும் இந்த மின் கட்டணம் உயர்வு.‌இது தான் திராவிட மாடல்
@nallvazhai7380
@nallvazhai7380 Ай бұрын
மக்கள் திலகம் தேவதூதர எம் ஜி ஆர் மக்களின் மனமறிந்து ஆட்சி செய்த மனித கடவுள்.
@sabusabumon-nr8nv
@sabusabumon-nr8nv Ай бұрын
திராவிடம் மாடல் பரிசு
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye Ай бұрын
இப்படி நடுநிலையாக பேசி செய்த பாவத்துக்கு புண்ணியம் தேடி கொள்ளுங்கள். உங்கள் சந்ததி நலமுடன் வாழும்.
@Hijklm
@Hijklm Ай бұрын
மணி. ஆண் போர்ன் ஆக்டர் பட் இல் பட் பட் பட் டென்று அடிப்பான். அப்புறம் தடவி கொடுப்பான்
@1006prem
@1006prem Ай бұрын
Hello உங்களுக்கு இவனை தெரியாது.தேர்தலுக்கு 2 மாதம் முன் திமுக வை தவிர தமிழகத்தை பாசிச சக்திகளிடம் இருந்து யாராலும் காப்பாற்ற முடியாது என்பான்.NO 1 திருட்டு பய இந்த மணி 😢😢😢😢
@Gain714
@Gain714 Ай бұрын
Hahahahha exactly!!
@dhamodaranv6810
@dhamodaranv6810 Ай бұрын
UNMAI
@dhuruvandhuruvan5635
@dhuruvandhuruvan5635 Ай бұрын
ஆனால் திமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது அப்டின்னு சொல்வீங்க mr.mani. இதெல்லாம் தேர்தல் நேரத்தில் பேச மாட்டிங்க உங்க வாய்க்கு சுளுக்கு வந்துரும் .
@selvakumar-yv2cm
@selvakumar-yv2cm Ай бұрын
குரங்கு கையில் பூமாலை போலவுள்ளது இந்த திராவிடமாடல் ஆட்சி ,மூன்றுவருடத்திற்கு முன் 250 rs மின்கட்டணம் செலுத்தினோம் ஆனால் இப்போது 850 rs செலுத்துகிறோம் இதற்காகவா உங்களுக்கு ஓட்டு போட்டு ஆட்சியில் அமரவைத்தோம்,ஆட்சியாளர்க ள் சுயமாக சம்பாதித்து, சொந்த பணத்தில் மின் கட்டணத்தை செலுத்தினால் மக்களின் வலி புரியும்.. இல்லையென்றால் 2026 வரை இந்த விடியா ஆட்சியை மக்கள் பொறுத்துக்கொள்ளத்தவேண்டும் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@endhiran555
@endhiran555 Ай бұрын
@@selvakumar-yv2cm அவங்க மக்கள் கிட்டே இருந்து பிடுங்குறதே 2026-தேர்தலில் 5000-10000 கொடுத்தாவது மீண்டும் ஆட்சியில் வந்து விட வேண்டும் என்று தான்.
@endhiran555
@endhiran555 Ай бұрын
இப்போ டங் டாங் டங் டாங் என்று அடிக்கிற இதே மணி 2026 தேர்தலில் டிங் டொய்ங் டிங் டொய்ங் என்று அடிக்கும். ஒரு கோடிப்பு ஒரு கோடி.
@ssanthoshkumar2430
@ssanthoshkumar2430 Ай бұрын
இலவசமே வேண்டாம் நாங்கள் உழைத்து வாழ வேலையும், விலை ஏற்றம் செய்யாமல் இருந்தால் போதும்,
@user-td4qe7od7r
@user-td4qe7od7r Ай бұрын
அருமையான பதிவு
@thirumalai8725
@thirumalai8725 Ай бұрын
40/40 ku dmk , makkaluku kudukum Parisu ......
@srinivasang8619
@srinivasang8619 Ай бұрын
ஆடி பரிசு 😂
@gopalmagesh8696
@gopalmagesh8696 Ай бұрын
பணத்துக்கு ஓட்டை விற்கும் மானத்தமிழர்கள் வாழ்க
@user-td4qe7od7r
@user-td4qe7od7r Ай бұрын
சூப்பர் பதிவு
@tbaskar774
@tbaskar774 Ай бұрын
Maana thamizharkal 😂😂😂
@Tamizselvan-nl7ph
@Tamizselvan-nl7ph Ай бұрын
மணிசார்‌ நீங்கள் கேல்வி‌ கேட்க்க‌ வேண்டும் பயபடாதீர்கல்‌ மக்கள் நாங்கள் இருக்கிறோம்
@pspandiya
@pspandiya Ай бұрын
மணி சார் 200 உ பி னு தெரியாம பச்சை மண்ணா இருக்கீங்க தல நீங்க😂
@dnarna7880
@dnarna7880 Ай бұрын
Tamil mairu mari ezhuthara peru Tamilselvan koduma da
@sekarchidambaram288
@sekarchidambaram288 Ай бұрын
கூமுட்டை மக்கள்.. அனுபவிக்கட்டும்.. இறைவன் மிகப் பெரியவன்
@GopalKrishnan-xj8pj
@GopalKrishnan-xj8pj Ай бұрын
மணி சார், திருமாவள்கன் மணுசனா மதிக்காதிங்கா
@user-td4qe7od7r
@user-td4qe7od7r Ай бұрын
இவனால் தான் தமிழ் நாடு சீர் அழியும்
@vinayagam.n489
@vinayagam.n489 Ай бұрын
இப்போது ஒழுங்கா பேசுற இதுல கூட சிறப்பு
@duraisamym3907
@duraisamym3907 Ай бұрын
மணி அண்ணா இன்றுதான் மிக சரியாக பேசியுள்ளார் பாராட்டு
@user-uv5kv9kl6k
@user-uv5kv9kl6k Ай бұрын
திமுகபரிசு
@kumaearunachalamarunacha-tt1br
@kumaearunachalamarunacha-tt1br Ай бұрын
எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சி இதுதான் திராவிட மாடல்
@gnani571
@gnani571 Ай бұрын
மக்களுக்கு கண்டிப்பாக இந்த punishment தேவை 40/40!!!!
@shunmughomsivagnanam9274
@shunmughomsivagnanam9274 Ай бұрын
இப்போது இப்படி பேசும் மணி,2026யில் பிஜேபியை எதிர்த்து, திமுக க்கு ஆதரவாக பேசுவார். இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்
@printersstationers9938
@printersstationers9938 Ай бұрын
சிஐடியூ செளந்திராஜன் வாய்மூடி மெளனம்.
@paramasivammarimuthu8392
@paramasivammarimuthu8392 Ай бұрын
சார்,விசிகா திமுகாவிற்கு பக்கா ஜால்ரா
@hemavathisrinivasan7042
@hemavathisrinivasan7042 Ай бұрын
V. Good gift give by government to tamil nadu people
@prekamkarthiga2440
@prekamkarthiga2440 Ай бұрын
இவ்வளவு திமுக மீது குற்றச்சாட்டு வைத்தாலும் அதிமுகவை விமர்சிக்க தவறுவதில்லை அது அவர் பணி அதிமுகவை பலவீனப்படுத்த திமுகவால் செட் செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள் அரசியல் விமர்சகர்கள் ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் இவர்கள் இன்றைய ஆட்சி பற்றி வாய் திறக்காமல் கடந்த அதிமுக பற்றி விமர்சனம் செய்வார்கள் மேற்கண்ட யோக்கியர்கள்
@kumarganesan1839
@kumarganesan1839 Ай бұрын
ஏன்,தேர்தல் வந்த பணம் வாங்குவோம்,அவங்களுக்கு ஓட்டு போடுவோம்,நமக்கு எதுக்கு நீதி,நியாயம்.நாம் வெட்கம்,சூடு,சொரணை மற்ற மக்களே.
@endhiran555
@endhiran555 Ай бұрын
குடும்பத்தலைவிக்கு மாதம் 1000 மாணவர்களுக்கு 1000 மாணவிகளுக்கு 1000 இதெல்லாம் நிறுத்தி விட்டு "அனைத்து வீடுகளுக்கும் மின்சார கட்டணத்தை இனி அரசே செலுத்தும்" என்று அறிவித்து விட்டால் போதுமே!
@ramanisrinivasan9353
@ramanisrinivasan9353 Ай бұрын
நல்ல ஐடியா No ilavasam
@sangeethajawahar3467
@sangeethajawahar3467 Ай бұрын
கனிமங்கள் கொள்ளை வசூல் திமுக கட்சி தலைவர் மற்றும் நிர்வாகத்திற்கு தமிழக மின்சார கடன் மக்களுக்கு நல்ல திராவிட மாடல் இவர்கள் எதிர்கட்சியாக இருப்பது தமிழ் நாட்டிற்கு நல்லதா
@arunachalammurugesan8107
@arunachalammurugesan8107 Ай бұрын
பரிசு பரிசு
@sridharsridhar9366
@sridharsridhar9366 Ай бұрын
நேர்மையான பத்திரிக்கையாளர் என்று சொன்னால் அது மணி சார் மட்டுமே விமலா எங்களுக்கு ரொம்ப மரியாதை கூடிக்கொண்டே இருக்குது மணி சார் 👌👌👌👌👌👌👌👌👌👌
@uvaraja84
@uvaraja84 Ай бұрын
கஜானா காலி
@eeehhhkoi
@eeehhhkoi Ай бұрын
விக்கு மண்டை கூ வோட்டு பொட்டிங்க அவன் உங்களையும் விக்கு (தலைல துண்டு) போட் வைச்சுட்டான்
@vsubramanian3441
@vsubramanian3441 Ай бұрын
கூட்டணி கட்சி க்கு நோட்டு சீட்டு முக்கிய ம்
@user-uv5kv9kl6k
@user-uv5kv9kl6k Ай бұрын
ஸாடலின்பரிசு
@vijayanandj9989
@vijayanandj9989 Ай бұрын
லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள், அவர் குடும்பங்கள், இலவசம் வாங்கும் மக்கள், இவங்க எல்லாம் எவ்ளோ % இருப்பார்கள்? இது ஆளும் கட்சியின் வாக்குகள் % மேட்ச் ஆகுதா? எதிர் வாக்குகள் பிரிந்து கிடக்கின்றன வா
@gmahalingam2057
@gmahalingam2057 Ай бұрын
காங்கிரஸ் விசிகவை 50 கோடிக்கு திமுக குத்தகை எடுத்துள்ளது.
@buvaneshp6288
@buvaneshp6288 Ай бұрын
Vera level nalla enjoy pannunga makkale 😘😘😘😘😘😘😘
@nimeshpalan1971
@nimeshpalan1971 Ай бұрын
😂😂😂😂😂 appo DMK sonathu onnum seyala correct
@true535
@true535 Ай бұрын
விசிக எங்க மௌவுனமா இருக்கான் அது தான் மாமா மிச்சர் சாப்பிடுறாருல. வாய் திறந்த சூட்டுகோல வைச்சிருவானுக
@vaithieaswaran9696
@vaithieaswaran9696 Ай бұрын
மின் கட்டணம். பஸ் கட்டணம் தண்ணீர் கட்டணம் வீட்டு வரி கட்டணம் எல்லாம் கட்டணம் உயர்த்தனாலும் மக்கள் திமுக வைத்த தொடர்ந்து வெற்றி பெற செய்கிறர்கள்.
@Balasubramaniyan-ru2ge
@Balasubramaniyan-ru2ge Ай бұрын
இந்த விடியா திமுக கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சியின் நிலை ப்பாடு மாறவில்லை என்றால் வரும் சட்டமன்றத் பொதுத்தேர்தலில் இந்த விடியா திமுக கூட்டணியில் இருக்கும் அத்தனை கட்சியிம் டெபாசிட் இலக்க செய்ய வேண்டும் அப்போது தான் நாடும் நாட்டு மக்களும் காப்பாற்ற முடியும் மீண்டும் வேண்டும் மாண்புமிகு புரட்சி தமிழர் எடப்பாடியார் ஆட்சி நன்றி🙏💕
@kmmanimani2339
@kmmanimani2339 Ай бұрын
சரியான கருத்து மணிசார்👍🏻👍🏻👍🏻
@ContentGermanShepherd-to3yo
@ContentGermanShepherd-to3yo Ай бұрын
MANI ANNA TN CM INTHA NILAI VARUM ENPATHAI MARANDHUVITARPOLUM
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan Ай бұрын
அதிகாரத்துக்குப்பனிந்து போகதப்பத்திரிக்கையாளர் மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@govindanvelu4551
@govindanvelu4551 Ай бұрын
தி மு க வின் மின் கட்டண உயர்வு மிக அருமை வாழ்க தமிழகம். குவாட்டர் விலையை மட்டும் உயர்த்தவேண்டாம் ஐயா.
@Sundaramoorthi347
@Sundaramoorthi347 Ай бұрын
Vera level comment bro 😂😂😂
@vijayanandj9989
@vijayanandj9989 Ай бұрын
மக்கள் மன்னிக்க மாட்டார்கள் ன்னு எவ்ளோ தடவ சொல்றீங்க? இவங்க வெற்றி பெற்றுக்கொண்டே தானே இருக்கிறார்கள்? இது எப்படி சாத்தியம் ஆகிறது?
@alagarmalai509
@alagarmalai509 Ай бұрын
Vck 200
@MB-ih3sb
@MB-ih3sb Ай бұрын
Vijaylakshmi 50000000
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan Ай бұрын
நி..... தா பெத்துராசுக்கு 1 . 1/2 கோடியில் வீடு 😭😭😭😭
@MB-ih3sb
@MB-ih3sb Ай бұрын
@@Ayyanar_paramasivan Nan Avan VCK va sonna athukuthan na pathil sonna DMK karan yavaluku yavalau kututha yangaluku yanna Angla pathi thapa passuna nagalum thapathan comment pannuvam
@stainpaul4292
@stainpaul4292 Ай бұрын
சார் சூப்பர்
@nature8178
@nature8178 Ай бұрын
Heavy Toll fees, commission for business, land building approval l,high taxes for vehicles,material & real estate prices are too high talk about tat too
@rajasekaran4975
@rajasekaran4975 Ай бұрын
கூட்டனி என்றாலும் எதிர்த்து கேட்ட ஒரே தலைவர் கேப்டன் மட்டும் தான் மக்களுக்காக அரசியலில் எதையும் ஏற்று கொண்டவர்
@hariharanav3083
@hariharanav3083 Ай бұрын
I am AIDMK person,but I will stand for u Mr.Mani sir...
@user-dt9nd2iq9n
@user-dt9nd2iq9n Ай бұрын
Super 💯 spech
@spsaravanan3605
@spsaravanan3605 Ай бұрын
Super 👍
@one_of_the_indian
@one_of_the_indian Ай бұрын
Good interview Mani Sir , Thank you for the interview.
@SankarSankar-rf1ro
@SankarSankar-rf1ro Ай бұрын
Mani ji super speaking
@premkumaraishwarya2899
@premkumaraishwarya2899 Ай бұрын
மணி சூப்பர்
@shahulhameedm870
@shahulhameedm870 Ай бұрын
True True True Mani Sir
@velmayilsumith8372
@velmayilsumith8372 Ай бұрын
Arumai yana thagaval anna
@1981navan
@1981navan Ай бұрын
😂😂😂செம பேட்டி
@duraisamym3907
@duraisamym3907 Ай бұрын
கரண்ட் பில் கட்டமுடியலையா திராவிட மாடலை வாழ்த்திக்கொண்டு புகழ்ந்துகொண்டு ஓட்டு போட்டுக்கொண்டேயிருங்கள் எல்லாம் சரியாகிவிடும்
@parasuramanv6626
@parasuramanv6626 Ай бұрын
மணி சார் உங்கள் நேர்மையான பத்திரிகை ஆசிரியர் வங்காழ்த்துக்கள் சார்
@abdeditings5631
@abdeditings5631 Ай бұрын
வாங்க சுவிட் பாக்ஸ் மணி
@vijayanandj9989
@vijayanandj9989 Ай бұрын
கரம் நீட்டி பணம் வாங்கிவிட்டால், ஞாயம் கேட்க்கும் தகுதி இழக்கிறீர்கள். இது கூட்டணி கட்சிகளுக்கும், மக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பொருந்தும்
@SankarSankar-rf1ro
@SankarSankar-rf1ro Ай бұрын
Mani sir great
@jayalakshmir7260
@jayalakshmir7260 Ай бұрын
Ippothaan..nani's.sir.sariyaga.manasatchiyudan.pesugirar.ippadiye.naduvu.nilaimaiyai.thodarungall.nandrisir❤❤❤❤❤❤❤❤
@kesavanv337
@kesavanv337 Ай бұрын
MP தேர்தல் விக்கர வாண்டி தேர்தல் இரண்டுக்கும் பணம் கொடுத்து இருக்கிறோம் மாசம் 1000 கொடுக்குறோம் அந்த பணத்தை மின்சார கப் ணத்தை ஏற்றி வசூல் பண்ணனும் அடுத்து பஸ் கட்டணம் தயாரா இருங்க
@Ramesh-ix8hy
@Ramesh-ix8hy Ай бұрын
❤ சூப்பர்
@user-wp9jk4ws5m
@user-wp9jk4ws5m Ай бұрын
இந்த மக்கள் சும்மா வாக்களித்தார்கள் பணத்துக்கு தானே வாக்களித்தார்கள் மின் கட்டண உயர்வாள்
@anandakrishnan2590
@anandakrishnan2590 Ай бұрын
மணியை இப்படி புலம்ப விட்டீர்களேடா
@moorthyl5204
@moorthyl5204 Ай бұрын
பேசுங்க சார் பேசுங்க மிகவும் அருமை
@royal9media649
@royal9media649 Ай бұрын
இந்த.மக்களுக்கு.இது.பத்தாது.இன்னமும்.வேண்டும்
@parthasarathysarathy1849
@parthasarathysarathy1849 Ай бұрын
மணி சார் அருமையாக சொன்னீர்கள்
@sethupathysethupathy
@sethupathysethupathy Ай бұрын
Before they're communists Now income units. That's all
@jai9597
@jai9597 Ай бұрын
அருமையான பதிவு
@user-id6of1gy5j
@user-id6of1gy5j Ай бұрын
தரமான பதில்கள்🎉
@rnpalaninatarajan
@rnpalaninatarajan Ай бұрын
Superb mani sir,real fire talk
@HashinisriPrince-qk8dh
@HashinisriPrince-qk8dh Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@annamalai7852
@annamalai7852 Ай бұрын
Very good, Very good, Keep going on increasing the Electricity bill.
@arikrishnanp9440
@arikrishnanp9440 Ай бұрын
Super spech mani sir❤❤❤
@TheRamg75
@TheRamg75 Ай бұрын
Wait..wait.. Mani is not changed. Just see him in 2026 Feb and March 🙂
@nimeshpalan1971
@nimeshpalan1971 Ай бұрын
Yes
@Magamurugan-h4w
@Magamurugan-h4w Ай бұрын
The gift by mr cm
@baranidassr630
@baranidassr630 Ай бұрын
கூட்டணி கட்சிகள் ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை கண்டிக்க தவறிவிட்டனர்.
@vincentt4900
@vincentt4900 Ай бұрын
2026 இல் திராவிட மாடல் அரசு இதற்கான விலையை கொடுக்கும் என்று நம்புபவர்கள் லைக் மூலம் தெரிவிக்கலாம்.
@balasubramaniammtp787
@balasubramaniammtp787 Ай бұрын
இவர்கள் அனைவருக்கும் ஒரே நோக்கம் கொள்ளை அடிப்பது கட்சி மற்றும் அதிகாரிகள் கொள்ளை அடிக்க அனுமதிப்பது
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Ай бұрын
டேய் மணியா ! நடிக்காதடா 😂
@ila8470
@ila8470 Ай бұрын
Really appreciate mani's this brave statement
@raguramanramachandran730
@raguramanramachandran730 Ай бұрын
Manie Unmy pesugal.
@jayapandika
@jayapandika Ай бұрын
Mani's speech is reflecting people mind.
@velusamia4304
@velusamia4304 Ай бұрын
இலவசம் வேண்டாம் அ😊
@balakrishnanramar6825
@balakrishnanramar6825 Ай бұрын
சார் மக்களுக்கு உரைக்கும்
@srinivasannatarajan6634
@srinivasannatarajan6634 Ай бұрын
Very good. Itanala nee yarukitta.......
@ramakrishnang6831
@ramakrishnang6831 27 күн бұрын
,. ❤❤❤❤❤❤
@sivasankaran1493
@sivasankaran1493 Ай бұрын
மக்களுக்குதான் பொறுப்பும், விழிப்புணர்வும் வேண்டும். எப்போதுப் பணம் வாங்காமல் ஓட்டுப்போடும் மனநிலைக்கு வருகிறார்களோ, எப்போது நான் உழைக்கிறேன் அதற்குண்டான கூலியை எனக்குக் கொடு. இலவசம் என்பதே வேண்டாம் என்ற மனநிலைக்கும் வருகிறார்களோ அப்போதுதான் எந்தவொரு விலை உயர்வும் தவிர்க்கப்பட்டு சாமானிய மக்களும் நன்றாக வாழ முடியும்.
@koushiknarayananravi6709
@koushiknarayananravi6709 Ай бұрын
Miss u Mr. Savukku
@channdruk5925
@channdruk5925 Ай бұрын
Good 👍
@sekarchidambaram288
@sekarchidambaram288 Ай бұрын
1 கோடி இடம் பதிவு செய்ய ரூ10 இலட்சம் வரி கட்டினேன் தண்டம் உள்பட
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 165 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 5 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 12 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 165 МЛН