No video

Microgreens வளர்ப்பில் மாதம் ரூ.50,000... மாற்றி யோசித்த சென்னை தம்பதி | Pasumai Vikatan

  Рет қаралды 401,022

Pasumai Vikatan

Pasumai Vikatan

Жыл бұрын

#microgreen #microgreens #pasumaivikatan
சென்னை வேளச்சேரியை அடுத்த சந்தோசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வித்யாதரன். தன் வீட்டிலேயே 10*20 இடத்தில் மைக்ரோ க்ரீன்ஸ் வளர்த்து வருகிறார். அதுகுறித்த அனுபவத்தினை இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...
தொடர்புக்கு வித்யாதரன் : 95140 44663
###
Host : M.Punniyamoorthy
Camera : R. Sureshkumar
Editor : Sivakiran
Thumbnail Artist: Santhosh Charles
Video Producer: M.Punniyamoorthy
###
=================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 106
@user-vy9yx4jz3f
@user-vy9yx4jz3f 11 ай бұрын
இந்த மாதிரி விஷயங்களை கேள்வியா கேட்கும் பொழுது அவர்கள் தமிழில் பதில் சொன்னால் மிகவும் சிறப்பாக இருக்கும்
@radhakrishnans9556
@radhakrishnans9556 Жыл бұрын
Great... He is very humble and practical. Now a days people are running behind MLM , network marketing & short term success. This business is 100% better . Good demand for future
@pasupathi9216
@pasupathi9216 8 ай бұрын
Pl,l l,l i.
@vijaykumar-qw8ix
@vijaykumar-qw8ix 4 ай бұрын
ஐயா நன்றி எதிர்கால தமிழகம் மற்றும் இந்தியாவின் விவசாயம் இது தான் அரிசி உணவிற்கு தட்டுப்பாடு வந்தால் என்னடா பன்றது பயந்து கொண்டு இருந்தேன் நீங்கள் வழிகாட்டி உள்ளீர்கள் மிக நன்று மனமார்ந்த நன்றி கள்
@user-wt4wx9wr3o
@user-wt4wx9wr3o Ай бұрын
எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வாழ்த்துக்கள் நன்றி.
@sivatamilsivatamil5485
@sivatamilsivatamil5485 8 ай бұрын
ஐயா வீடியோ நல்லா இருக்குது வாழ்த்துக்கள் மைக்ரோ கிரீன்ஸ் உற்பத்தி செய்யறது எல்லாமே ஈஸி தானேங்க ஆனால் இந்த மார்க்கெட்டிங் எப்படி பண்றதுன்னு மட்டும் சொன்னீங்கன்னா பரவால்ல
@tamiltnwc
@tamiltnwc 3 ай бұрын
ஐயா எனது பணிவான வணக்கம் இந்த பதிவு பொருள் சிறுதுரும்பும் பல்கூத்த உதவும் என்று மிகவும் அருமையான ஒரு பதிவு வரவிருக்கும் எதிர்கால நிகழ்வுகள் எப்படி இருக்கும் என்று மிகவும் அருமையான தெலிந்த நீரோடையில் கிடைக்கும் நீர் போல் தங்களது பதிவுக்கு நன்றி அய்யா ❤
@radhalekshmy4715
@radhalekshmy4715 20 күн бұрын
அருமையான தகவல். வாழ்த்துக்கள்........
@MrSubbumani
@MrSubbumani 4 ай бұрын
ஐயா வணக்கம்! நிகழ்ச்சியை பார்த்தேன் மனதுக்கு மிகவும் திருப்தி கரமாக உள்ளது. நேரில் உங்களை சந்தித்து
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 8 күн бұрын
வாழ்த்துக்கள் 🌹
@padmaraman8802
@padmaraman8802 3 ай бұрын
Valga valarga ungal pani iya. Nanumvalarsikka muyarchikkiren.
@Gnanamammaags
@Gnanamammaags 3 ай бұрын
நல்லதொரு பதிவு. ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் 💐.
@AbdulRahman-wb7lh
@AbdulRahman-wb7lh 2 ай бұрын
நல்லமுயற்ச்சிவாழ்த்துக்கள்
@senthilmurugan6825
@senthilmurugan6825 Жыл бұрын
❤❤🎉🙏💐💐💐💐 வாழ்த்துக்கள் ஐயா...
@mohameddilipanzari210
@mohameddilipanzari210 2 күн бұрын
Good info Thanks
@uvinholiday8381
@uvinholiday8381 8 ай бұрын
Super information.. thank u pasumai vikatan.. question kekura alu sema..
@aravinth989
@aravinth989 Жыл бұрын
How to reach the consumers directly? As they will hesitate to eat the product without cooking.
@businessopportunitiesintam1628
@businessopportunitiesintam1628 Ай бұрын
சும்மா கதை விடுகிறார்கள். விவசாயம் என்பது நஷ்டம் தரும் தொழில். இப்போது போய் நேரில் பாருங்கள்.... ஊத்தி மூடி இருப்பார்கள் .... 😳😨😰😡
@abdulbasith4254
@abdulbasith4254 11 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா.
@user-pr2yc4ui3w
@user-pr2yc4ui3w 2 ай бұрын
Chennai la thana irukinga... Forin la irukka mathiri pesuraru
@jafarali-fm5ir
@jafarali-fm5ir Жыл бұрын
Congratulations sir 💐🌷💐🌷💐🌷
@marymicheal582
@marymicheal582 11 ай бұрын
Super. Thampi
@K-dynamate69
@K-dynamate69 9 ай бұрын
Anchor questions super
@saravananchandran3252
@saravananchandran3252 3 ай бұрын
Vazthukal Sir , thanks vikatan for this value-added post 👍
@protamilgaming2707
@protamilgaming2707 2 ай бұрын
Iya iya iya super super super ❤❤❤🎉🎉🎉🎉🎉
@malarvizhig-fr6eg
@malarvizhig-fr6eg 2 ай бұрын
Hii sir. I'm from Bangalore. We are interested in learning it. Please help us to learn and do this business.pls please
@kadirv
@kadirv 6 ай бұрын
Nice Gentleman. Wishes to him for success.
@sundaramoorthy2995
@sundaramoorthy2995 Жыл бұрын
Thank you sir for good video.
@ranjancom2000
@ranjancom2000 7 ай бұрын
this is future business because water used will be less
@elumalaimunusamy9260
@elumalaimunusamy9260 9 ай бұрын
Varga valamudan
@jubailahmed7926
@jubailahmed7926 11 ай бұрын
Super arumai
@hsinfotec
@hsinfotec 9 ай бұрын
Super Sir
@yagop5946
@yagop5946 10 ай бұрын
very informative sir, thankyou very much.
@armyforever9398
@armyforever9398 11 ай бұрын
Sir contact number tharuvingala edu eppadi enga seal pannuvadu
@sivasubbulakshmi324
@sivasubbulakshmi324 10 ай бұрын
Super sir🌱🌱🌱🌱
@selviselvi5411
@selviselvi5411 3 ай бұрын
Sir englukku entha Vela panna place erukku ethula enga epdi ready panrathu enga sale panrathunu theriyala atha pathi video podunga pls
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 Жыл бұрын
Very super valthukkal
@subbulakshhmiim.s6343
@subbulakshhmiim.s6343 9 ай бұрын
Vazhthuhal sir
@AbdulRahman-wb7lh
@AbdulRahman-wb7lh 2 ай бұрын
Tamildip3:57 3:57
@lakshmi7766
@lakshmi7766 10 ай бұрын
am very much interested to start. Please guide.
@AbdulRahman-wb7lh
@AbdulRahman-wb7lh 2 ай бұрын
Nandlala
@ganessanevaithilingam6704
@ganessanevaithilingam6704 5 ай бұрын
Good food , fantastic
@tamilmurugan3958
@tamilmurugan3958 10 ай бұрын
நல்லது
@myhobbychannelrajeshwari4251
@myhobbychannelrajeshwari4251 Жыл бұрын
Sir virpanai vaippu enge ullathu. Naan namakkal dt. I am interested
@ytsaranreactionz
@ytsaranreactionz 10 ай бұрын
Nan tirupur naanum pannalam nu aasai
@msaravannaa1448
@msaravannaa1448 10 ай бұрын
Thnks so much sir
@thomasroy1134
@thomasroy1134 11 ай бұрын
Sir where do you buy these trays.can you guid me.
@user-wt4wx9wr3o
@user-wt4wx9wr3o Ай бұрын
தங்களுடைய மார்க்கெட்டிங் செயற்திட்டம் தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அந்த கால நேரத்திற்கு ஏற்றார் போல் அமைத்து கொள்வது சிறப்பாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
@midhunlee5847
@midhunlee5847 4 ай бұрын
Good jab
@balammalgurusamy7513
@balammalgurusamy7513 8 ай бұрын
Normal kitchen seed ll use this method?
@muruganantham7107
@muruganantham7107 5 ай бұрын
யோவ் என்னய்யா சொல்ராரு யூடீப் ஒனக்கு புரியுதாப்பா
@KarthikeyanR3D
@KarthikeyanR3D Ай бұрын
இந்த ஆளுக்கு call பண்ணினோம் உதவ மனமில்லை. எல்லாம் நடிப்பு.
@BALABALA-tn9ps
@BALABALA-tn9ps 10 ай бұрын
Month 50000 over da
@MagicalMeadows
@MagicalMeadows 8 ай бұрын
Inspirational
@tariktarik1701
@tariktarik1701 10 ай бұрын
Super
@priyak2029
@priyak2029 3 ай бұрын
Entha business starte pannalama🤔
@gayathrim2261
@gayathrim2261 2 ай бұрын
Sir...where u saleing this items??
@divyamageshwari285
@divyamageshwari285 8 ай бұрын
Sir.. Naa itha mathiri start pannalam nu iruken.... Pls enaku guide pandringala....
@udayasankar6784
@udayasankar6784 Ай бұрын
Time pass work This is not agood business
@anusuyabai1021
@anusuyabai1021 9 ай бұрын
Sir how do you do marketing of micro greens
@user-zp2fn2od1y
@user-zp2fn2od1y 7 ай бұрын
ஓம் நமசிவாய இந்த மைக்ரோகிரீன் கீரை எங்கே, எப்படி விற்பனை செய்வது திருச்சிற்றம்பலம்
@sivamanishanmugam9872
@sivamanishanmugam9872 3 ай бұрын
Marketing epdi pannarathu
@user-RajaRajaRaja369
@user-RajaRajaRaja369 7 ай бұрын
👍
@dhatshayanidhatsha2996
@dhatshayanidhatsha2996 4 ай бұрын
👌👍🙏💐
@arasipathy8482
@arasipathy8482 3 ай бұрын
I wld like to take training on this s.pls tell the contact details
@vijayasrinivaas122
@vijayasrinivaas122 Ай бұрын
Ji how can I contact?
@r.dinesh5026
@r.dinesh5026 Жыл бұрын
👍🏼
@Cheems6641
@Cheems6641 6 ай бұрын
How to sell
@sathasivamgk9389
@sathasivamgk9389 5 ай бұрын
100 கிராம் 200 ரூபாய் ?
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 4 ай бұрын
ஏமாறுவதற்கு ஆட்கள் இருக்கிறார்களே
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 11 ай бұрын
👍👌👌👍👍
@vidhiyaprasanna47
@vidhiyaprasanna47 8 ай бұрын
Where we get best microgreen seeds
@Nila21july
@Nila21july 9 ай бұрын
How to contact them ?
@exploreneonland
@exploreneonland Жыл бұрын
Kjnn
@sunshineheartdevices7337
@sunshineheartdevices7337 8 ай бұрын
A Good ❤️ 🎉
@BALABALA-tn9ps
@BALABALA-tn9ps 10 ай бұрын
Poi ella Really good
@user-ow2jb7de8f
@user-ow2jb7de8f Ай бұрын
அவ எந்த comments kkum reply பண்ண மாட்டா
@bharathi4227
@bharathi4227 4 ай бұрын
Eppadi pannaum enakkum hidne pannunga comment number pottonga
@pandiyammaldevit9441
@pandiyammaldevit9441 7 ай бұрын
ஐயா உங்கள் நம்பர் வேண்டும்
@hemarajaraman7318
@hemarajaraman7318 11 ай бұрын
Please share the phone number of this gentleman.
@arunasekaran9380
@arunasekaran9380 11 ай бұрын
Please send your address. If you
@kumarkumar-ey6ht
@kumarkumar-ey6ht 3 ай бұрын
ஐயா உங்க போன் நம்பர் குடுங்க
@bossmoorthy9848
@bossmoorthy9848 2 ай бұрын
Unga mobile no plz
@saravananmds9213
@saravananmds9213 Жыл бұрын
இது முழுக்க பொய்
@vijaikumar7869
@vijaikumar7869 Жыл бұрын
Why
@niranjanKumar-or8ng
@niranjanKumar-or8ng Жыл бұрын
Why man
@vijaikumar7869
@vijaikumar7869 Жыл бұрын
Enna poi
@Nitta-gf7di
@Nitta-gf7di 11 ай бұрын
பொழைக்கிறவனையும் பொழைக்க விடாம பண்ணிருங்கடா. பொய்னா பதில் சொல்லு. ஏன் பேச மாட்டேங்கிற
@balasingam1017
@balasingam1017 11 ай бұрын
nalla seruppadi@@Nitta-gf7di
@jodhivaanan
@jodhivaanan 11 ай бұрын
ஒன்னுமே புரியல.
@deviranganathan1754
@deviranganathan1754 Күн бұрын
Sir neenga busy ya iruintha, neenga mobile number kudukathinga. Call panni doubt ketta, harsh ah answer pannarathu thappu.
@sujathab.m.7710
@sujathab.m.7710 23 күн бұрын
Super. Whether I can get your contact number Sir.
@uthayamaran6449
@uthayamaran6449 3 ай бұрын
Anga help venum number sendvpannuga
@niranjanaarumai7154
@niranjanaarumai7154 9 ай бұрын
Contact number discription la irukku.
@user-vy9ki6dl1h
@user-vy9ki6dl1h 4 ай бұрын
Antha number ku phone Panna wrong number ntu solar dubakur ah?
@sooriyanarayanan1879
@sooriyanarayanan1879 5 ай бұрын
Super sir
@tamizhselvamoorthy942
@tamizhselvamoorthy942 10 ай бұрын
Great sir❤❤❤
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 9 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 7 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН