No video

மிக அருமையான பேச்சு | Iraianbu IAS motivational speech in Tamil | முனைவர் வெ. இறையன்பு

  Рет қаралды 67,495

NTN Nagai

NTN Nagai

Күн бұрын

நாகை 2 ஆவது புத்தகத் திருவிழா- 5 ஆம் நாள் நிகழ்வுகள்
முனைவர் வெ. இறையன்பு அவர்களின் மிக அருமையான பேச்சு | Iraianbu IAS motivational speech in Tamil
#motivational #motivation #motivationalquotes #motivatiospeech #iraiyanbu
Welcome to the official KZfaq channel of NTN TV
👉 Don't forget to SUBSCRIBE to NTN TV KZfaq channel- / @ntnnagai
#TAMILNADU #NTN #ntnnews #NTNNews #Nagai #Nagapattinam #Nagapatinam #News #nagainews
For Ad Contact : nagaitelevisiongmail.com

Пікірлер: 48
@mohamedirfan9872
@mohamedirfan9872 8 ай бұрын
Super speach irai anbu ias sir❤❤❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 11 ай бұрын
மிகப்பெரிய மாமனிதர்கள் நம்முடன் இருக்கிறார்கள் நாம் அதை விட்டு சினிமாக்காரர்களை போற்றிக் கொண்டிருக்கிறோம்
@koteesswariramachandran1850
@koteesswariramachandran1850 11 ай бұрын
@doraisamit5378
@doraisamit5378 11 ай бұрын
👌👌 உண்மை செய்தி
@parthipandevi2930
@parthipandevi2930 10 ай бұрын
உண்மை
@MECHTHIRUMALAINADHANS
@MECHTHIRUMALAINADHANS 8 ай бұрын
100% true
@velrajvelraj7647
@velrajvelraj7647 11 ай бұрын
சிந்தனைசிற்ப்பி. வெ. .இறையண்பு. IAS. அவர்களின். சுயநலமற்ற. சமூகசேவைக்கு. நல்வாழ்த்துக்கள். . வாழ்க. தமிழுழகம்
@mohanragavendhra8270
@mohanragavendhra8270 9 ай бұрын
Nandri sir. Azamana arivarndha vurai
@kabeesha1869
@kabeesha1869 11 ай бұрын
அற்புதமான பேச்சுத் திறன், சொற்பொழிவு
@user-mu1ro2ps8v
@user-mu1ro2ps8v 11 ай бұрын
மாற்றத்தை உண்டாகும் பேச்சு சிறப்பு வாழ்த்துக்கள் பல மகிழ்ச்சி யுடன்
@poongodhail8818
@poongodhail8818 11 ай бұрын
மிகவும் அற்புதமான ஆழ்ந்த நுட்பமான உரை 🙏🙏🙏வாழ்க வளமுடன்
@drsubasree4055
@drsubasree4055 11 ай бұрын
உன்னதமான உரை, அற்புதமான அனுபவத்தை ஏற்படுத்தும் மிக சிறந்த நுணுக்கமான கருத்து கோர்வை.. அழகு தமிழில்‌ அருவி போல் ஆற்றல் பொங்கும் பேச்சு... எல்லா விஷயங்களையும், துறைகளையும் தொட்டு பேச்சில் அனைத்து உள்ளங்களையும் கட்டிப்போட்டு உள்ளார்... இறையருள் நிரம்ப பெற்று இந்த புனித பணியை நீங்கள் இனிதே தொடரவேண்டும்... முழக்கம் போன்ற பழக்கம் கொண்ட உங்கள் பேச்சுப் கேட்க மிகவும் நாங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.. நன்றி ‌பல புத்தகங்களை படித்த‌‌அனுபவத்தை ஒரே உரையாக அளித்தமைக்கு...வாழ்க உங்கள் அறம்..
@dayanand.i5668
@dayanand.i5668 11 ай бұрын
இறை அன்பு...... பொருத்தமான உன்னதமான உரியவருக்கான பெயர்! உங்க தாய் தந்தையருக்குத்தான் எனது தலைதாழ்ந்த வணக்கம்!
@user-dg4fi1cr8o
@user-dg4fi1cr8o 11 ай бұрын
உங்கள் வார்த்தையைக் கேட்டு தனிமனிதனாக 20 வருடம் வாழ்ந்திருக்கிறேன் எந்த ஆதரவும் இல்லாமல் இப்படியும் ஒருவர் தமிழில் பிறந்து இருக்கிறார் என்பதை நினைய்து மனம் மகிழ்கிறேன்
@udayasuriyan6293
@udayasuriyan6293 11 ай бұрын
மிகவும் தெளிவான தமிழ் உச்சரிப்புக்கு.வெ.இறையன்பு . தான்.
@subramaniyanr4717
@subramaniyanr4717 11 ай бұрын
ஐயா..! எண்ணத்தால் வணங்குகிறேன். ஏராலமான புத்தகம் படித்த அனுபவத்தை உங்கள் செறிவு மிக்க சொற்பொழிவு தந்தது. சிந்தனை விரிகிறது..... நன்றிநன்றி ❤❤❤
@anandchandran298
@anandchandran298 11 ай бұрын
கேட்க கேட்க திகட்டாத மிகவும் அற்புதமான பேச்சு
@mercychristy4062
@mercychristy4062 11 ай бұрын
இறைவன் உம்மேல் அதிக அன்பு வைத்தானோ என்னே மலையருவி போன்ற பேச்சு. இன்னும் கேட்க வேண்டும் என என் செவிகள் கேட்க்கும் போது உமது வாய் பேச்சை முடித்து பிறகு சந்திப்போம் எனக்கூறியது..பேராற்றல் வாழ்க வளர்க
@purantharisarma5160
@purantharisarma5160 9 ай бұрын
😅😊
@purantharisarma5160
@purantharisarma5160 9 ай бұрын
😅
@sridharannatarajan7791
@sridharannatarajan7791 11 ай бұрын
அற்புதமான மனிதர்
@gandhimathin8864
@gandhimathin8864 11 ай бұрын
கரைந்து உருகிக் கலந்து கற்றதை உறைக்குமளவு உன்னதமாக உணர்த்தும் அற்புதமான ஆற்றல் அருமை. மிக மேன்மையான இலக்கியவாதி இறைமைக்கு இணையாக மகத்தான மானுடத்தைச் செதுக்க இயலும் என்பதை நம்பவைக்கும் நேர்த்தியான உரை.
@pathmaranisoundararajah634
@pathmaranisoundararajah634 5 ай бұрын
ஒவ்வொரு பேச்சும் மென்மையான மழைத்துளிகள் மேனியில்படுவதைப்போல இருக்கும் .❤
@krishanchellam6315
@krishanchellam6315 11 ай бұрын
அருமையான உரை உற்சாகம் பெற்றேன்
@bharathileo6278
@bharathileo6278 10 ай бұрын
Intelligent matrum arumaiyana irai anbu sir valga valamudan 😊😊
@manmeeran9801
@manmeeran9801 11 ай бұрын
அருமை யான. உரையாடல் நன்றி வாழ்த்துக்கள்
@brittobritto716
@brittobritto716 11 ай бұрын
பயன் உள்ள தகவல்கள் நன்றிகள் பல
@victorcruz8351
@victorcruz8351 11 ай бұрын
Salute Dear Emeritus Chief Secretary Sir. Proud of having you in our Tamil community.
@kennedygat
@kennedygat 11 ай бұрын
Super super super speech Sir. Great
@kumarveeraraghavan9125
@kumarveeraraghavan9125 11 ай бұрын
தங்களை தலைவனங்குகிறேன்
@thirunavukkarasuvedachalam3130
@thirunavukkarasuvedachalam3130 11 ай бұрын
Arumai
@benedictsagayam
@benedictsagayam 11 ай бұрын
அருமை
@arunk1545
@arunk1545 11 ай бұрын
சகோதர சகோதரிகளே இவர் சிறந்த பேச்சாளர் மட்டுமே! நம் நடைமுறை வாழ்க்கைக்குறிய எடுத்துக்காட்டுக்குகுறியவர் அல்ல. நிருவாகத்தில் இவரால் பாதிக்கப்பட்டவர் பலபேர்..
@Mentalresiliences
@Mentalresiliences 11 ай бұрын
Poda poda pechchai kel, illaiyel moodittu po. Enna pathikkapatta, lanjam vaangi mattikkondaya, kurai irunthaal kortttukku po, ingu vanthu enna pugar sollugirai.
@kumarveeraraghavan9125
@kumarveeraraghavan9125 11 ай бұрын
தங்களை தலைவனங்குகிறேன் 10:49
@jayaasekar
@jayaasekar 10 ай бұрын
Since he has not done anything worthwhile in his 2 1/2 years of CS service , my mind does not want to listen to him and read his books as before . . . !
@vmggb
@vmggb 11 ай бұрын
தமிழ் படைப்புகளில் இருந்து மட்டுமே மேற்கோள் காட்டவேண்டும். தேவையற்ற கதைகளை பேசுவது பொருந்தா பேச்சில் முடியும்
@user-qc8ft2bs2n
@user-qc8ft2bs2n 11 ай бұрын
அய்யா. தாங்கள் பேச்சு திறமைஉள்ளவ ர் ஆனால் மனசாட்சி இல் லாதமனிதர்மனசாட்சிஇருந்திருந்தால் அரசசம்பளத்தில்இந்தவேலைசெய்துஇருக்கமாட் 12:40 டீர்
@iraianbu4168
@iraianbu4168 11 ай бұрын
அவை அனைத்தும் அரசு நிகழ்ச்சிகள்
@iraianbu4168
@iraianbu4168 11 ай бұрын
அரசு விழாக்கள் மக்கள் தொடர்பு முகாம்கள். காவிரி நடுவர் மன்றக் குழு வருகைக்காக மனித சங்கிலிக்காக மட்டும் 50 க்கு மேல்.
@SasiKumar-wj3kd
@SasiKumar-wj3kd 11 ай бұрын
🤡
@pmurugan1631
@pmurugan1631 11 ай бұрын
தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமை செயலாளர் ஐயா திரு இறையன்பு IAS அவர்கள் நலமுடன் வாழனும் .
@gandhimathin8864
@gandhimathin8864 11 ай бұрын
கரைந்து உருகிக் கலந்து கற்றதை உறைக்குமளவு உன்னதமாக உணர்த்தும் அற்புதமான ஆற்றல் அருமை. மிக மேன்மையான இலக்கியவாதி இறைமைக்கு இணையாக மகத்தான மானுடத்தைச் செதுக்க இயலும் என்பதை நம்பவைக்கும் நேர்த்தியான உரை.
@ramnathsonnia580
@ramnathsonnia580 6 ай бұрын
🎉
@ramnathsonnia580
@ramnathsonnia580 6 ай бұрын
Super messages .good speech .vazhga valamudan
@kumarveeraraghavan9125
@kumarveeraraghavan9125 11 ай бұрын
தங்களை தலைவனங்குகிறேன்
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,4 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 72 МЛН
Dr.jayanthasri balakrishnan #motivationalspeech தகுதி உடையவனாக இரு.
24:59
ஞான தீபம் சேனல்
Рет қаралды 4,1 М.
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН