அதிகரிக்கும் கடன் சுமை! நன்மையா? தீமையா? | Economist Jeyaranjan | Journalist Priyan | Minnambalam

  Рет қаралды 38,701

Minnambalam

Minnambalam

Күн бұрын

Here is the exclusive talk show of economist Jeyaranjan called "Vaanga Pesalam." On this show, Journalist Priyan will discuss the debt brought by Tamil Nadu government and how they planned to manage this debt, and more about how this will be implied to people. everything have been discussed in this show with economist Jeyaranjan.
CREDITS: On Screen - Jeyaranjan & Priyan | Producer - ShanmugaPriya & Asst.Pro - Ranjith | Camera - SelvaKumar & Lokesh | Editing - Sudhan Vel | Designer - Kittu
For more videos and other content visit : www.minnambalam.com
#Minnambalam #EconomistJeyaranjan | #JournalistPriyan | #Jeyaranjan #economist #dmkgovernment
➥KZfaq: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 93618 55184
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZfaq. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 127
@Minnambalam
@Minnambalam 11 ай бұрын
Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 1 : kzfaq.info/get/bejne/r9ajeJqqruC4eKc.html Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 2 : kzfaq.info/get/bejne/n9N0nsJl27jUkWg.html Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 3 : kzfaq.info/get/bejne/hpqVhbSi0c2bhpc.html Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 4 : kzfaq.info/get/bejne/gcdxfZqCmtC5eXU.htmlsi=bJpZKt3jsulVlwSh Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 6 : kzfaq.info/get/bejne/ftOZeMh7p87QfKc.htmlsi=_cccY30QVLxUnh0t எங்கள் காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் kzfaq.info subscribe செய்யுங்கள்😊
@ramachandran8630
@ramachandran8630 11 ай бұрын
நிச்சயமாக சிறந்த உரையாடல்..
@santhoshi7986
@santhoshi7986 11 ай бұрын
Super explanation
@doraiparamasivan578
@doraiparamasivan578 11 ай бұрын
குறைசொல்கிறவன் சொல்லிக்கிட்டே தான் இருப்பான்.. ஆனால் ஒருமயிரும் தெரியாது..
@pushpaselvam9789
@pushpaselvam9789 11 ай бұрын
Exactly, he will never change and will not get peaceful life.
@rkgokul1
@rkgokul1 11 ай бұрын
Good interaction..Jayaranjan ayya always expkains in simple manner, his style of speach is differently one...30 years tearful regime, wasted the golden years .by mgr to eps.. Particilarly last ten years spoiled our economy. ..Food , perishables other charges are available at affordable rate in TN..Here in maharastra small house EB bill minimum 1800 m8n5hly ,,,...Good admosphere facikity very atractive .....Heaven of peace TN
@wrajasolomon756
@wrajasolomon756 10 ай бұрын
மிகச்சிறந்த உரையாடல் ...அரசின் செயல்களை துல்லியமாகத் தெரிந்து கொள்ளமுடியும்
@paramasivammaruthanayagam2440
@paramasivammaruthanayagam2440 11 ай бұрын
The Govt is producing results in all the manufacturing sectors. When the gdp increases and the financial health is secured , why should we more worried about the debts. Everything seems to be working within a limit with an intention of registering equal growth in all the regions and sectors. We should worry about the sectors which are lagging behind even after well planning. We congratulate the State Development counsil for their dedication.
@wrajasolomon756
@wrajasolomon756 10 ай бұрын
Well said...
@PugalRK
@PugalRK 11 ай бұрын
Excellent discussion👌👌👌
@-infofarmer7274
@-infofarmer7274 11 ай бұрын
சிறப்பு
@venkateshp4714
@venkateshp4714 11 ай бұрын
Best thinks ask with jeyaranjan sir ..
@ravisankarsivaprakash7917
@ravisankarsivaprakash7917 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@venkatesang6485
@venkatesang6485 11 ай бұрын
Jeyarangan nalla mnusan nalla ithayam
@mA-fd3vu
@mA-fd3vu 10 ай бұрын
Sand mining if it’s streamlined it can generate nearly 1lakh cr /yr but nobody is asking question about this
@user-tt9js4gq2e
@user-tt9js4gq2e 9 ай бұрын
I feel we have all the potential and mind set to go over and above that mark, we need more people to work in different fields of life, we may soon see Tamilnadu govt forced to requests its people to go for 4-5 kids in a family, and stop 2 child policy. We have Factories of Schools, Colleges, Universities, they all waiting to liteup to new growth zones.. like space / ocean explorations/ AI Robotics / etc.. also, we may need our own Defense/Army Air Naval forces for the state itself, and money printing/generation autonomy, at the rate we are growing, we may need exemptions, and move on ,and continue our civilizational growth... others shall catchup... explore new zones, with new young talents, is the way to move forward in civilization
@somusamy539
@somusamy539 11 ай бұрын
அய்யா மதுவை குறைத்து மற்ற வழிகளில் வரி வருவாய்க்கு ஏதேனும் வழி உண்டா.
@prabuboo
@prabuboo 11 ай бұрын
இருக்கு, ஆனா ...
@steaventhurai4344
@steaventhurai4344 11 ай бұрын
Two legends ❤❤❤
@kushal1092
@kushal1092 11 ай бұрын
Now he got Dr. ?!!! Doctorate ?!Super…. but i like speech
@wrajasolomon756
@wrajasolomon756 10 ай бұрын
Pork balat politics is it correct sir
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 11 ай бұрын
தமிழ்நாடு வாழ்க திராவிடம் வாழ்க தமிழ்நாடு வளர்ச்சி மாநில கட்சி தான் 👏👏
@vadivelayuthamudaiyanathan3428
@vadivelayuthamudaiyanathan3428 11 ай бұрын
How to achieve one trillion dallor economy in 2030. Let the planning commission of Tamilnadu explains to the public.
@SamBabu-vv3hi
@SamBabu-vv3hi 11 ай бұрын
Wait and see
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 11 ай бұрын
​@@SamBabu-vv3hi,Sure! Old age population in 2030 will do it!
@innervoice29
@innervoice29 11 ай бұрын
மற்றொரு புத்தகப் புலி.விவசாயம் பொருளாதாரத்தை உயர்த்தாது என்பது எல்லா இடத்திற்கும பொருந்தாது.உதாரணமாக பஞ்சாப் விவசாயிகள் வளமாக இருக்கிறார்கள்.ஏன் நம்ப ஊர் கொங்கு பகுதி விவசாயிகள் விவசாயத்தின் முலம் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்கிறார்கள்.மற்றொன்று: உயர் கல்வியினால் பொருளாதாரம் உயரும் என்பது.அது அந்த உயர் கல்வியின் தரத்தையும், தேவையையும் பொருத்தது.இங்கு லட்சக்கணக்கில் இளைஞர்கள் கலை, சட்டம், மேலாண்மை, பொறியியல், மருத்துவம் என்று படித்து விட்டு வேலையின்றி இருக்கிறார்கள் அல்லது குறைவான சம்பளத்தில் வேலை செய்கிறார்கள்.ஊழலும், சுயநலமும் மலிந்த இடத்தில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயராது.கடன்தான் உயரும்.
@prasannap7817
@prasannap7817 9 ай бұрын
Mr Priyan. dont keep interrupting. ask your questions properly. Prepare and come. dont wing it.. its irritating for the listener
@senthilkumars4518
@senthilkumars4518 11 ай бұрын
Jayaranjan num one arivali dubakur
@mohamedalameen414
@mohamedalameen414 11 ай бұрын
EOE Effect of election..
@s.meenayazhinisivakumar7356
@s.meenayazhinisivakumar7356 11 ай бұрын
very great interview sir , what the govt do, doing, done , it will reflect the fair ruling by the govt, this will be follow the other states and union govt.
@arulventhan8411
@arulventhan8411 11 ай бұрын
Spokesperson
@varavind1990
@varavind1990 11 ай бұрын
Next Piyush Manush invite pannunga
@rajeshrengarajan9886
@rajeshrengarajan9886 11 ай бұрын
Very worst education system in tamilnad schools. Those completed degrees got it job? They really potential to work? I told most of the women striding future life only not for work
@mohamedsathik2253
@mohamedsathik2253 11 ай бұрын
யார் கடன் வாங்கிட்டாங்கள் அவர் தலைகுனிவு தான்
@srajendran7021
@srajendran7021 11 ай бұрын
அய்யா வணக்கம் சாதாரண குடும்பம் எங்களுக்கு இரு மாத மின்சார கட்டணம் ரூ_670 வருகிறது.ஞாயமில்லாதசெயல் கண்டிக்கதக்கது.
@pushpaselvam9789
@pushpaselvam9789 11 ай бұрын
It is better if you account your electrical appliances and the equipments you have.
@muthuraja5952
@muthuraja5952 11 ай бұрын
ஐயா அங்கன்வாடி பணியாளர்களின் மாத வருமானம் மிக மிக குறைவு அவர்கள் உரிமைத் தொகை பெற முடிகிறதா❤
@karthikganesan1537
@karthikganesan1537 11 ай бұрын
Miga miga kuraivu na.. Evalavu
@girishankarjayaraman
@girishankarjayaraman 11 ай бұрын
Giving bicycle, laptop , giving women for studying all is capital investment (even free bus pass) is also correct. But giving rs.1000 (literally a bribe to get vote) is not good. People shd be forced to work. Create education and provide employment opportunities. Dont give freebie by creating debt. Freebies like rs.1000 without extracting any work. Will it improve economy? Lot on mind, but nothing going to happen and for free money by selling arrack and spoiling society. First as an economist, Pl update CM how generations are affected due to arrack. Balancing is missing. GoK.
@dailyinfo168
@dailyinfo168 11 ай бұрын
They literally defined 1000rs is for the work they had been doing in home are thaey paid for it, imagine a home maker women she doesn't even have a chance to earn, giving 1000rs for a women isn't it a bribe women were known for their savings policy, and even they used ti buy products fir their family which again return to govt as tax...
@user-tt9js4gq2e
@user-tt9js4gq2e 9 ай бұрын
We can notice in homes, we buy whatever needs of family, but try giving 1k to family members every month for 5 years from family earning, their way of spending shall be different and creates awareness of money handling by first-hand themselves. We have to remember All govts have 5-10 years of rule only, within that they have to push prev govt well wishers back seat, and bring current govt well wishers and new comers to current govt workforce, and acheive atleast few new things and continue old things before next election... By the way, they have to find new ways to win over rivals... If we think we are trying to grow by selling liquors, think of Western countries, they became developed by selling opium, weapons, dropping atom bombs, constantly interfering other nations, and looting wealth of others under false narratives... Govt/rulers of land has to take balance approach during that specific timeline in human history
@girishankarjayaraman
@girishankarjayaraman 11 ай бұрын
Quality of education is going down everyday. Infrastructure is bad due to corruption. Till TN reaches the ceiling of debt eppadi vena uruttalam. Give freebies and politicians loot money etc. All possible as the repayment duration is 20 to 30 years. Wait and watch after 15 yrs. Govt wont hv money to even pay salaries. That's the level of debt trap we are in. It started around 2002 and from 2010 borrowing in steep. The benefits of education wont come over a night also. The propotion of debt to revenue is very steep. But cant sustain for a long time.
@a.thangaveluthangavelu7784
@a.thangaveluthangavelu7784 11 ай бұрын
யோவ்,இந்த அழுகையை, அரைகுறை அறிவில் அலறுவது கடந்த 50 ஆண்டுகளாக இந்த நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. உன் போன்றவர்களின் ஒப்பாரியை மீறித்தான் வளர்ச்சி அடைந்திருக்கிறோம்... மூடிட்டுப் போ... உன் கூற்று தினந்தோறும் கல்வித்தரம் குறைகிறது,அப்டித்தனே!?.. சொம்மா போற போக்குல என்னத்தயாவது ஒளறிட்டுப் போங்கடா.. நன்றாகவே இருப்போம்..
@greenpower7997
@greenpower7997 11 ай бұрын
சொத்து உரிமை லிமிட் பண்ணு ன போதும் ஒரு ஆ னி யும் புடுங்க வேண்டாம்
@dailyinfo168
@dailyinfo168 11 ай бұрын
erkanave limit panniyachu ipo edhuku limit pannanum ipo serra sothulan avan avan sambarichu sekra sothu... adha limit panna theva illa...
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 11 ай бұрын
ஒரு இலவசத்தை வெட்டி, மற்ற இலவசங்களை அறிமுகப்படுத்துவது தந்திரம்!வாழ்க!
@masterjiraiya5889
@masterjiraiya5889 11 ай бұрын
Athuku Peru tax allocation , corporation ku tax podrathu thappa illa elai vivasayiku tax podrathu thappa
@samueldhinakar8442
@samueldhinakar8442 11 ай бұрын
இலவசம் எண்பது மனித இனத்தின் வாழ்வாதார த்தை உயர்த்தவும் ,மனித வளத்தை பெருக்கவும் செய்ய படுவ தாக தான் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இலவசங்களை தான் தற்போது உள்ள தமிழ் நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது. பயன் இல்லாத திட்டத்திற்கு இலவசம் கொடுப்பது இலவசம் இல்லை அரசு பணத்தை விரயம் செய்வதாகும். அப்படி பட்டாவைகளை ஒழிக்க வேண்டும் மக்கள் கோப படுவார்கள் என விட்டு விட கூடாது.
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 11 ай бұрын
ஏழை விவசாயிகளிடமிருந்து லஞ்சம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது, வரி அல்ல.
@rkgokul1
@rkgokul1 11 ай бұрын
Periyaar Dravidian party non electioral party but wirks for women self respect...now DMK fulfills
@pmm7268
@pmm7268 8 ай бұрын
GDP போன்ற statistics இவர்களின் ஜாலம்.
@senthilkumar-oj4wv
@senthilkumar-oj4wv 11 ай бұрын
புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி வாழ்பவர்களிடம் வாடகை வசூல் செய்து, இலவச மின்சாரம் கொடுப்பதை நிறுத்தினால், கிராம பொருளாதாரம் வளரும், அரசு நிலங்களின் ஆக்கிரமிப்பும் குறையும்
@sabiyulla.Rahamathullah
@sabiyulla.Rahamathullah 11 ай бұрын
First, improve the power supply in TENB as there have been frequent power cuts all over Tamil Nadu. Otherwise, you may face failure once again. 😢
@mohanramaswamy1421
@mohanramaswamy1421 11 ай бұрын
Tamilnadu is on the role in spite of Dravidian model or ADMK model freebies governance. The fact is, Governments here are detrimental and pulling down the growth of Tamilnadu.
@antondev8388
@antondev8388 11 ай бұрын
Dear brahmin dog, orama poi kadharu
@prasadramasamy904
@prasadramasamy904 11 ай бұрын
Stay in US.
@a.selvakumar5963
@a.selvakumar5963 11 ай бұрын
Both dmk and admk are Dravidian model focused on equality and rural growth which is diffrent from north Indian urban development style. Thatnis why we Tamilnadu south Indian states contribute to nation growth that is north indian growth. North indian never contribute to aouth indian growth.
@Angaiyan-gn4ct
@Angaiyan-gn4ct 11 ай бұрын
இருவரும் பொதுவாக பேச வரவேற்கிறோம்.. ஒரு சார்பாக பேசுவதாக இருந்தால் மூடிக்கொண்டிருக்கவும்
@santhakumar7021
@santhakumar7021 11 ай бұрын
War room sangiyada nee
@dailyinfo168
@dailyinfo168 11 ай бұрын
fact aah pesuna oru saarban mairandigala 1)Free bus for women 2)breakfast scheme 3) PUDHUMAIPEN SCHEME 4) 1ST TO BRING IT POLICY TIDEL, SIDCOT, SIPCOT, ELCOT. 5) TITAN oda maximum shares TIDSCO ta dhan iruku Tidsco vaala form aanadhu dhan TITAN 6)1st govt to bring civil supply corporation 7) RESERVATION for muslims, arundadhiyar, mbc even increase in percentage for BC & SC idhu ellam union kalatadha pudungadha aani DMK mattume pudungunadhu idha pudungave 40 50 yrs aanavanlam idha pathi pesave thagudhi illa...
@Angaiyan-gn4ct
@Angaiyan-gn4ct 11 ай бұрын
@@santhakumar7021 திராவிட திருடர்களை விட சங்கிகள் மோசமில்லை.. நான் சங்கி இல்லடா, சாக்கடைகளை விலாசும் நடுநிலையாளன்டா
@Angaiyan-gn4ct
@Angaiyan-gn4ct 11 ай бұрын
@@dailyinfo168 கோமாளி சொன்ன நீட் ரத்து, 2G சொன்ன மதுவிலக்கு, தத்தி சொன்ன அனைத்து ரேஷன் அட்டைதார பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய்.... கல்விகடன் ரத்து, வேலை வாய்ப்பு... இவை அனைத்தும் ஆட்சிக்கு வந்தவுடன் செய்வோம் என்று சொல்லி ஒரு மயிரும் செய்யலயே... அத கேப்பியா... பப்பு உந்தி, உப்பு உந்தி... என்று கோமுட்டி கதைய சொல்ற... இது தான் தம்பி பொதுமக்கள் FACT....
@senthilkumars4518
@senthilkumars4518 11 ай бұрын
Rendu jalara mama
@skmrbc
@skmrbc 11 ай бұрын
அதிருப்தி வர வாய்ப்பு என்பதை விட உரிமைத் தொகை பெற வேண்டும் என்ற தேவை இருந்தால் அதற்கான நிபந்தனைகளை திருப்தி செய்யும் வகையில் மக்களிடம் மாற்றம் வரும். தேவை மக்களை நெறிபடுத்தும்.
@alliswell-wu4yz
@alliswell-wu4yz 11 ай бұрын
Nee urutu pa .un manasuku nalla than nadakum
@Ellamnanmaike
@Ellamnanmaike 11 ай бұрын
2 perum eppodhum dmk vai aadharithu pesakoodiyavargal , makkalukaga sindhikkaadha suyanalavaadhigal😏😡
@harigopalakrishnanl2693
@harigopalakrishnanl2693 11 ай бұрын
Sappi channel
@srajendran7021
@srajendran7021 11 ай бұрын
தாங்களின் வாதம் ஏற்புடையது இல்லை.
@santhakumar7021
@santhakumar7021 11 ай бұрын
War room sangi olunga odidu
@dailyinfo168
@dailyinfo168 11 ай бұрын
முதலில் தமிழை கற்றுக்கொண்டு வரவும்
@paramasivamg160
@paramasivamg160 11 ай бұрын
ஐயா, ஊழலை ஒழிக்க கொஞ்சம் வழி காட்டுங்கள்... 30000கோடி இரண்டாண்டுகளில் என்பது ..ஶ்ரீஶ்ரீ
@paramasivamg160
@paramasivamg160 11 ай бұрын
பத்திரப் பதிவு, போக்குவரத்து மற்றும் டாஸ்மாக் ஆகியவற்றை கட்டுப்படுத்த ஆலோசனை கூறுங்கள்.
@thillainathan9678
@thillainathan9678 11 ай бұрын
Evanda sonnadhu? Aadu Annamalaiyaa?
@poyyamozhik4540
@poyyamozhik4540 11 ай бұрын
​@@paramasivamg160அதை பற்றி அவர் பேசமாட்டார்.... சார்புநிலை எடுத்தவரிடம் எதிர்பார்க்கலாமா?
@thillainathan9678
@thillainathan9678 11 ай бұрын
Illai Nanba matthiyil 75,00,000 kodi oolal nadandhulladhu adhappatri pesalame
@gobit2993
@gobit2993 11 ай бұрын
போகிற போக்கில் ஆட்டுக்குட்டி அண்ணாமலை சொன்னது
@Angaiyan-gn4ct
@Angaiyan-gn4ct 11 ай бұрын
நீங்களே பேசிவிட்டு எழுந்து ஓடி விடுங்கள்.. ஒரு சார்பு குப்பைகளே😂
@a.selvakumar5963
@a.selvakumar5963 11 ай бұрын
கேவலமான தரம் தாழ்ந்த பிஜேபி rss பதிவாக தெரிகிறது
@poyyamozhik4540
@poyyamozhik4540 11 ай бұрын
கொடுத்த காசிற்கும் வாங்கும் காசிற்கும் ஏற்ற உரையாடல்...
@roguedravidan2746
@roguedravidan2746 11 ай бұрын
சார், காசுக்கு வாய வாடகை விடுறதுக்கு இது அரசியல் தரகன் சவுக்கு சங்கர், சீமான் காணொளி இல்லை.
@user-um7oc8im8u
@user-um7oc8im8u 11 ай бұрын
ஓ..சங்கி பயலா
@jameelahmed5411
@jameelahmed5411 11 ай бұрын
Avanunga butti, yenna seiraanglo adaiye solraanunga
@samueldhinakar8442
@samueldhinakar8442 11 ай бұрын
மக்குக்கு எல்லாம் இவர்கள் பேசுவது புரியாது. காசு மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.
@santhakumar7021
@santhakumar7021 11 ай бұрын
War room sangi olunga odidu
@rajuv.s2628
@rajuv.s2628 11 ай бұрын
வாங்க பேசலாம் ப்ராடு திராவிட மாடல் அரசை பாராட்டலாம்
@santhakumar7021
@santhakumar7021 11 ай бұрын
Dai war room sangi olunga odidu
@a.selvakumar5963
@a.selvakumar5963 11 ай бұрын
கேவலமான தரம் தாழ்ந்த பிஜேபி rss பதிவாக தெரிகிறது
@arulventhan8411
@arulventhan8411 11 ай бұрын
Spokesperson
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 15 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 11 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 15 МЛН