மிதுனம் -தட்சிணாயனப் புண்ணிய காலம் || mithuna rasipalan ||

  Рет қаралды 66,528

sivasri manikandasivam

sivasri manikandasivam

Күн бұрын

மிதுனம் - பிரம்மன் எழுதிய தலைவிதி || mithuna rasipalan || #mithunam #astrology #rasipalan #raasipalan #mithunaraasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Пікірлер: 190
@SaravanaPandian-ll5tw
@SaravanaPandian-ll5tw 19 күн бұрын
எல்லாரையும் நம்பி ஏமாந்ததுதான் மிச்சம் எல்லாத்தையும் இழந்து விட்டேன் ஐயா வீடு பொன் பொருள் அனைத்து இழந்து விட்டேன் ஐயா எங்களுக்கு என்று யாரும் இல்லை .நீங்கள் சொல்வது போல் நடக்கட்டும் ஐயா இரைவனை வேண்டி கொள்கிறேன்.சொந்தங்கள் முன்னாடி நல்லா வாழ்ந்து காட்ட வேண்டும்.நல்லது நடக்கட்டும் ஐயா
@elancheran9769
@elancheran9769 18 күн бұрын
நிச்சயமாக
@rajasekar2600
@rajasekar2600 18 күн бұрын
Unmai😢😢
@squareonecounselimmigratio2437
@squareonecounselimmigratio2437 18 күн бұрын
நானும் உங்கள் நிலையில் இருக்கேன்
@venkadeshr305
@venkadeshr305 18 күн бұрын
ஆமாம் நாங்களும் தான்
@user-jw8sf1zd1m
@user-jw8sf1zd1m 18 күн бұрын
Na solla nenaichadhu appdiye sollittinga...
@sharmi0810
@sharmi0810 18 күн бұрын
அனுசரித்துப் போவது, எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வது இவையெல்லாவற்றையும் எழுதாத விதியாக நினைவு தெரிந்த நாளிலே இருந்தே பின்பற்றுகிறேன். சண்டை வேண்டாம் என்று எண்ணி நிறைய நான் இழந்தது தான் மிச்சம்
@n.ksanjayn.ksanjay3361
@n.ksanjayn.ksanjay3361 17 күн бұрын
உண்மை
@TamilGokul-dx8op
@TamilGokul-dx8op 19 күн бұрын
நீங்க சொல்றது மனசுக்கு ஆறுதலாவும் நிம்மதியா இருக்கு நீங்க எப்ப வருவீங்க பார்த்துட்டே இருப்போம் ஐயா இந்த சமயபுரத்தா தாயே வந்து சொல்றது மாதிரி இருக்கீங்க ஐயா
@ananthamoorthiruppalakshma932
@ananthamoorthiruppalakshma932 12 күн бұрын
ராசி பலன்களை கேட்பதை விட ஐயா கூறூம் இது போன்ற அற்புதமான அறிவுரை களை கேட்பது நல் வழிகளை ஏற்படுத்தும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படுகிறது நன்றி ஐயா உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 19 күн бұрын
❤❤ நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஜோதிடம் கலைப்பயணம் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம்
@sudhakandiban579
@sudhakandiban579 15 күн бұрын
நான் நல்லதை தான் விதைத்தேன் ஆனால் எனக்கு துரோகம் ஏமாற்றம் எல்லாம் நடந்துச்சி 😭😭
@honeythenu9094
@honeythenu9094 15 күн бұрын
😢
@sindhujasindhu4447
@sindhujasindhu4447 19 күн бұрын
Engaluk nallathu nadakutho illaiyo appa ,aana neenga pesuratha solratha ketkum pothu manasu refresh aana mathiri oru feel iruku pa ,romba nandri pa
@Pratha369ALA
@Pratha369ALA 18 күн бұрын
உங்கள் வார்த்தைகள் எல்லாம் பொண்ணானவை. கேட்க்க கேட்க்க நம்புக்கையும் புத்துனர்ச்சியும் கூடுகிறது.
@VasudhaMahishi
@VasudhaMahishi 19 күн бұрын
Neengal solvadu correct .My granny used to say..Kalladi pattalum kannadi padakkoodadhu..Mithuna rasi is very friendly ,but as you said sir,is the target of other' s eye
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam 19 күн бұрын
Nallathe nadakkum
@saraswathymanoharan8166
@saraswathymanoharan8166 19 күн бұрын
Thankyou sir.I will follow.
@premap5252
@premap5252 19 күн бұрын
Very true
@user-vx2fx2vf7e
@user-vx2fx2vf7e 19 күн бұрын
மிக்க நன்றி ஐயா
@eswaramoorthy5178
@eswaramoorthy5178 19 күн бұрын
நன்றி அய்யா
@azaza599
@azaza599 19 күн бұрын
Seriously whatever you said was perfectly matching. Anyone can easily influence my plan, when can I live for myself. Whomever I helped they settled in life, but still I am struggling. Now isolated myself from everyone.
@kasthuridamodaran926
@kasthuridamodaran926 17 күн бұрын
மிக்க நன்றி sir🙏🙏🙏
@kalaiselvia5933
@kalaiselvia5933 19 күн бұрын
Thank you so much 🙏🙏🙏
@premarajagopal3391
@premarajagopal3391 16 күн бұрын
நன்றி ஐயா ❤
@renukak-ez4em
@renukak-ez4em 19 күн бұрын
Mikka nandri Ayya.
@indumathyk3320
@indumathyk3320 18 күн бұрын
Thank you for your advice,very soon good time to give God.
@kuttidass639
@kuttidass639 17 күн бұрын
நன்றி ஜயா ❤
@aishwaryaparthasarathy349
@aishwaryaparthasarathy349 19 күн бұрын
Thanks sir, naladeh nadakum 🙏
@sarojadurai4725
@sarojadurai4725 15 күн бұрын
Thank u brother Appadiyeeagattum
@bharathyv1712
@bharathyv1712 18 күн бұрын
Your speech always super. You are good soul.
@sruthiudhay1963
@sruthiudhay1963 19 күн бұрын
Thank you sir last time neenga sonna lakshmi narasimhar pathivu yenakke sonnamathiri iruthuthu ippo solrathum correctana time la sollirukinga yepdinu theriyala yen manasula deivathukitta question keakumpothu unga pathivula yenakku athukana answer correct ah vanthuruthu once again thank you so much sir.keep rocking sir
@evergreen4985
@evergreen4985 19 күн бұрын
மனசு வலிக்குது ஐயா.... முடியல.. யாரு மனசுக்கு வலிக்காம நான் வாழ்ந்த என் மனசு நெருங்கிடுது... எனக்காக நான் வாழ முடிவெடுத்த.. சுயநலவாதியா இருக்கனு மனசு வலிக்குது... இப்ப வாழனும் ஆசை இல்ல, சாகனும் தோனும் அந்த முடிவு நான் எடுத்த திருப்ப இந்த பூமியில் பிறக்கனுமோ பயமா இருக்கு... சிவன் தான் எனக்குன்னு இருந்த.. இப்போ அவரையும் தொந்தரவு பன்னல என்னால முடியல... உங்கள பிடிக்கும் அத உங்ககிட்ட சொல்லுற... நன்றி ஐயா
@MKGreatBoys
@MKGreatBoys 19 күн бұрын
😢same feel
@Gks0607
@Gks0607 19 күн бұрын
Same situation
@Gks0607
@Gks0607 19 күн бұрын
Neenga men aa iruthalum women aa irunthaalum paravala naanum thaniyathaan vaaluren enkooda vaanga ennala mudinja help panni naan pathukuren
@RaziyaShariff
@RaziyaShariff 18 күн бұрын
Same
@SathiyaS-bq5vx
@SathiyaS-bq5vx 18 күн бұрын
Kalam yellathaium mattrum poruthar boomi alvaar, ungamela nambikkai vainga athan ungala meetukonduvarum valthukkal
@rams_chandran22
@rams_chandran22 19 күн бұрын
ஐயாநன்றி‌உண்மையாகவேநீங்கள்சொன்னதுபோலவேதான் என்வாழ்கையும்‌ஓடிக்கொண்டிருக்கிறதுவலியானவாழ்கைதான்
@BanuSss-wc9zu
@BanuSss-wc9zu 18 күн бұрын
Sir nige sollrathu All so good
@seenivasan1161
@seenivasan1161 19 күн бұрын
Super sir👌👌👌 Ur every words are true sir👍👍👍
@rshanmugalakshmi5841
@rshanmugalakshmi5841 19 күн бұрын
Thanks a lot sir
@SMNT795
@SMNT795 19 күн бұрын
Thank you sir 🎉
@reena5823
@reena5823 10 күн бұрын
Nandri sir engalugu advice saithathargu
@KalaSingh-wk4jo
@KalaSingh-wk4jo 18 күн бұрын
Thank you so much Guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vishnumaya1930
@vishnumaya1930 11 күн бұрын
Epdi sir nerla partha vishayangal pola ivlo correct ta solreenga.hats off sir.romba kastam sir naan padhil pesama irukarathu.ethirthu varra vangaluku appa appa koduthidaren.try pandren sir amadhiya iruka.kodi nandri gal ungaluku.
@PANDIANRAJAN007
@PANDIANRAJAN007 16 күн бұрын
Amazing sir 🙏 feel good 😊
@poruloviyavijayakumar8723
@poruloviyavijayakumar8723 19 күн бұрын
Nallathey natakkum.....
@anukokila7898
@anukokila7898 10 күн бұрын
Thank you ❤❤❤
@kalpanadevi8388
@kalpanadevi8388 5 күн бұрын
Onnu sonninga guruji mithunam sirichale pidikathu yarukkum romba unmai guruji, innum Mitcham irukurathu uyir mattum than athayum pasangalukaga vachirukka vendiyatha irukku, romba valikuthu guruji, perumal unga rubathila vantha mathiri irukku, neenga soldratha avar soldratha namburen, engala Vali nadatha neenga 100 varusham mela nalla irukanum guruji🙏🙏🙇
@muthurasu3298
@muthurasu3298 19 күн бұрын
Correct sir ifollow your words
@pechiganesh2948
@pechiganesh2948 19 күн бұрын
Vanakkam Ayya Nallate nadakattum
@amirthabashini.a7354
@amirthabashini.a7354 19 күн бұрын
Semma ❤❤❤❤❤❤
@SgobiramGopi
@SgobiramGopi 19 күн бұрын
❤ வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤
@vanithashanmugam7990
@vanithashanmugam7990 19 күн бұрын
Nandri ayya❤🙏🙏🙏🙏
@smnatuti7334
@smnatuti7334 18 күн бұрын
தந்தை, தாயையும் இழந்து கடன் நிறைந்து மனதில் நிம்மதி இல்லாமல் நிரந்தர வருமானம் இல்லாமல் குடும்ப உறுப்பினர்கள் மன வருத்தத்துடன் உள்ளனர். 🙏🙏🙏
@stanlydavid9541
@stanlydavid9541 2 күн бұрын
இதே தான் எனக்கும்
@parameswaryg6030
@parameswaryg6030 19 күн бұрын
Sir neenga solradhu correct sir. Health epadhan sir sari aagum .Romba kashtama iruku sir.
@renukak-ez4em
@renukak-ez4em 19 күн бұрын
Correct Sir.
@anukokila7898
@anukokila7898 10 күн бұрын
🎉❤❤ Thank you 🙏🙏🙏🙏
@BanuSss-wc9zu
@BanuSss-wc9zu 18 күн бұрын
Tq sir
@saivaishnavi6885
@saivaishnavi6885 15 күн бұрын
I love how he humbles evry1 without hurting ❤
@mohanmohan-jc7fs
@mohanmohan-jc7fs 11 күн бұрын
Thank you sir 🙏
@vedhajanani4915
@vedhajanani4915 18 күн бұрын
Good morning sir really all super message sir God bless your family sir🙏🙏👌
@vino1170
@vino1170 19 күн бұрын
கடன் கழுத்தை நெருக்குது ஐயா
@rassiasugumaran5941
@rassiasugumaran5941 9 күн бұрын
Thank you sir ❤❤❤❤❤
@user-mk4hf2tr2h
@user-mk4hf2tr2h 13 күн бұрын
💯 unmai ya erukku
@rameshb8404
@rameshb8404 17 күн бұрын
Sir, you are superb
@harshan1881
@harshan1881 19 күн бұрын
True sir
@GowriGowri-rp8nn
@GowriGowri-rp8nn 19 күн бұрын
Waiting..for..Kadagam
@user-ck5je2dt5j
@user-ck5je2dt5j 19 күн бұрын
Super🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimalamalad3919
@manimalamalad3919 18 күн бұрын
Sir super 🎉🎉🎉
@jothimanip1011
@jothimanip1011 17 күн бұрын
❤ 🎉😮 TRUE GOD......
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k 19 күн бұрын
🙏🙏
@user-zr6wh9th4c
@user-zr6wh9th4c 19 күн бұрын
Super anna
@GokulGokul-qu2to
@GokulGokul-qu2to 19 күн бұрын
@Gks0607
@Gks0607 19 күн бұрын
Ayyaa vanakam nallathe nadakattum anaivarukkum,🕉️☪️☯️🕎✝️ kadavul thunai nindru aasirvathikkattum
@babygirl0297
@babygirl0297 18 күн бұрын
அரசு வேலைக்கு படிக்கலாமா கிடைக்குமா ஐயா ❤🎉மிதுனம் திருவாதிரை
@BanumathiM-yu5ks
@BanumathiM-yu5ks 19 күн бұрын
நன்றிங்க அப்பா நீங்க சொல்றது கொஞ்சம் ஆறுதலாக இருக்குங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@kodees2007
@kodees2007 18 күн бұрын
என்ன பானுமதி .. ரொம்ப நம்புரிங்க போல
@user-xp5nz5wh2f
@user-xp5nz5wh2f 15 күн бұрын
Ayya roamba roamba nandri ayya antha murugane solra maathiri irukku 😢😢😢😢😢😢 thank you universe
@KalaSingh-wk4jo
@KalaSingh-wk4jo 18 күн бұрын
Kalavathi Mithun Rashi aridra nakshatra 4/9/1980 we are starting house to build it's a right time please inform thank you Guruji
@kandasamymaniam3252
@kandasamymaniam3252 19 күн бұрын
Im.from.malaysia Very.tk.yu Sor
@meeravk6558
@meeravk6558 13 күн бұрын
Avangale kadan vaangi sirikiranga point excellent 👏🏼👏🏼👏🏼👏🏼😅😅😅
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 16 күн бұрын
True iyya I am very. tried I am not fight anyone I am going to leave anymore. People 🙏🙏🙏
@kasturi8530
@kasturi8530 14 күн бұрын
Nanrì ayya
@KrishnaveniS-q1t
@KrishnaveniS-q1t 19 күн бұрын
🎉🎉🎉good🎉 SR 🎉 NIS 🎉gurug 🎉
@smileplease3932
@smileplease3932 16 күн бұрын
🙏🙏🙏
@balamuruganthiru5695
@balamuruganthiru5695 19 күн бұрын
👌🙏♥️
@githamuru99
@githamuru99 19 күн бұрын
❤❤❤❤❤
@Feel_reel_play
@Feel_reel_play 17 күн бұрын
Anathaiyum izhandhu vitu nirkiren iyya. Uyir meedhu kooda asai illamal ponadhu. Parigaram sollunga iyya
@prabhuprabhu3558
@prabhuprabhu3558 19 күн бұрын
❤🎉
@archumammu
@archumammu 12 күн бұрын
சாமி நான் மிதுன ராசி மிதுன லக்கினம்.... சொல்லவே முடியல சாமி அவ்ளோ மனசுக்குள்ள இருக்கு 😭😢😢😢
@GopalRangarajan
@GopalRangarajan 19 күн бұрын
Neenah solludrathu ellam correct ayya.matravargal angry and blaming ayya.neeraipetu pooramai.
@jothipriyanka5264
@jothipriyanka5264 17 күн бұрын
Ayya job kidaikuma iam midhunam mirugashirisam natchathiram kadaga lagnam plz solluga
@rojasoniya8407
@rojasoniya8407 19 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@dheerankarthikeyan1998
@dheerankarthikeyan1998 6 күн бұрын
ayya enga sirucha rooba varusam achu elama loss aiduchu eni erukarathu en udal and uir matum tha athum seikaram poidum keatal karma karma entha karma va kalika valitharila na kadavulal kai vida patavan
@gayupriya4679
@gayupriya4679 19 күн бұрын
Sir studys epadi irukum
@svanithackk2580
@svanithackk2580 15 күн бұрын
விசுவாசம் அதனால் தான் நா அமைதியாக இருக்கேன்
@Archxzanbxy
@Archxzanbxy 12 күн бұрын
கடன் வாங்கி சிரிக்குறாங்க...😅😅😅 உண்மை..
@senthilvadivu834
@senthilvadivu834 19 күн бұрын
S iya 100%
@nithishm7312
@nithishm7312 5 күн бұрын
🎉🎉🎉🎉
@yuvarajm5300
@yuvarajm5300 19 күн бұрын
நனறி. அய்யா
@mathanbala3642
@mathanbala3642 19 күн бұрын
🙏🙏🙌🙏🙋
@gowrialex7136
@gowrialex7136 18 күн бұрын
Central govt jobku try panren job kidaika pray pannuga
@suthishsankari9711
@suthishsankari9711 18 күн бұрын
Thanks sir what you said is correct to my life really I am suffering a lot but I have full confidence on God so I will follow your advice shall I pray to Lord Murugan sir daily I am saying Lord Murugan song is it ok for me sir pls reply
@vasanthkumar3437
@vasanthkumar3437 18 күн бұрын
நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும் பெரும்கூற்று என் செய்யும் குமரேசன் இரு தாளும் கலசமும் சலங்கையும் சிலம்பமும்,சண்முக கவசம் கடம்பமும் என் முன்னே வந்து தோன்றுமே
@premap5252
@premap5252 19 күн бұрын
Very true sir. I resigned my job due to politics in my workplace. Can i get job again sir.
@karthicknarayanan7302
@karthicknarayanan7302 11 күн бұрын
Me also
@n.ksanjayn.ksanjay3361
@n.ksanjayn.ksanjay3361 17 күн бұрын
ஐயா வாழறதா இல்லை சாகறதா-ன்னு தெரியலை
@KanageswariR
@KanageswariR 19 күн бұрын
Sir mesham muthunam life eppudi irukum
@KaniMozhi-bq2kq
@KaniMozhi-bq2kq 16 күн бұрын
Muthaum thervaitherya sir
@shanmugapriya2649
@shanmugapriya2649 18 күн бұрын
Sir nanum kodagu
@kamalakamala6511
@kamalakamala6511 17 күн бұрын
One thing you telling is right god don't like Gemini rase so only god put gate not bring up by doing hard work me don't like by getting luck
@Confused3DModel-zf9su
@Confused3DModel-zf9su 19 күн бұрын
Wait for magaram pls
@vickys1876
@vickys1876 18 күн бұрын
Vanakam appa en life la neega solura maari elarum full marks exam la vaagina avangala kanduka mataaga but na oru exam one time marks score panna apdi oru poramai avanga behaviour la theriyum En appa mithuna rasi nimathiya basic happiness kuda struggle panna tha kidaikithu😢 Sometimes soothi poorama pudicha paki tha iruku I feel even enna soothi 100 people irunthaalum konjam lonely ya feel aguthu😢appa
@Bhuvaneshwaran-w5y
@Bhuvaneshwaran-w5y 19 күн бұрын
Rasi.mithunam star.mirukasiritam laknam.meenam..neram eppati erukku
@sahayawilson5643
@sahayawilson5643 18 күн бұрын
அய்யா நான் திருயாத்திரை நட்சத்திரம் நல்லது நடக்குமா
@manimaran9768
@manimaran9768 19 күн бұрын
❤🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 478 М.
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,5 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 32 МЛН
Guru Peyarchi Palan 2024 - 2025 in Tamil | மேஷம் முதல் மீனம் வரை - குரு பெயர்ச்சி பலன்கள் 2024
1:55:46
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 478 М.