No video

Mixer recipe | Diwali recipe | திருவாரூர் அக்கா செஞ்ச தீபாவளி மிக்சர்...

  Рет қаралды 51,095

Sarasus Samayal

Sarasus Samayal

Күн бұрын

#boondhi #mixer #sarasussamayal
In this video I have show the ways to cook Mixture. I hope you like this video If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
இந்த வீடியோவில் மிக்சர் சமைப்பதற்கான வழிகளைக் காட்டியுள்ளேன். இந்த வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!

Пікірлер: 40
@anandancharumathi8669
@anandancharumathi8669 10 ай бұрын
அருமையான பலகாரங்கள் சகோதரி. மிக்க நன்றி. திருவாரூர் அக்கா மற்றும் தங்கம் மாமி ஆகியோரின் பக்குவங்கள் எங்களுக்கு தெரிவித்ததுற்கு நன்றி.மேலும் பல traditional dishes காண்பிக்கவும். தங்களின் சிறந்த முயற்சிக்கு மிக்க நன்றி 👌👍🙏🌹
@sskalaiselvi1046
@sskalaiselvi1046 10 ай бұрын
திருவாரூர் அருமையான ஊர்..அக்கா வீட்டில் உடன் இருந்து செய்வது பிடிக்குமே.. பாரம்பரிய உணவு வகைகள் ஸ்னாக்ஸ் வகைகள் அருமையான முறையில் செய்வது பிடித்திருக்கிறது மாமி..👍👌💚💛❤
@smileflower.916
@smileflower.916 10 ай бұрын
அனுபவங்களின் சுவையை தேடி நீங்கள் சஞ்சரிப்பது மிக சிறப்பு...இன்றைய மிக்சர் மிக சிறப்பு ங்க மா..காணொளி மிக நிறைவுங்க மா..
@MrSrikanthraja
@MrSrikanthraja 10 ай бұрын
Mixture senjathu super. Sapidanum pole iruku 🎉
@kamesraj592
@kamesraj592 10 ай бұрын
👌😋 திருவாரூரில் இருப்பது பெரிய பாக்கியம் மதுரை மாதிரி இங்கு வசிப்பது பெரும் புண்ணியம்.
@akalyabalu3318
@akalyabalu3318 8 ай бұрын
அக்கா எனக்கு லெட்சுமாங்குடி
@Nagendran_sanju
@Nagendran_sanju 10 ай бұрын
Very nice Sarasu maa🎉🎉 அம்மா அருமையா சொல்லிருக்காங்க
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 9 ай бұрын
Super ma .. mixture செய்முறை. எங்களுக்கு நாகப்பட்டினம் தான் சொந்த ஊர்..இப்போ Coimbatore ல இருக்கோம். மிக்க நன்றி...& மகிழ்ச்சி
@SarasusSamayal
@SarasusSamayal 9 ай бұрын
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
@sathya1414
@sathya1414 10 ай бұрын
Akka seium muruku super ,sarasu amma samiyal ❤🎉
@MrSrikanthraja
@MrSrikanthraja 10 ай бұрын
Excellent useful episode 🎉
@vedasundaramoorthy
@vedasundaramoorthy 10 ай бұрын
அக்காவுக்கு வாழ்த்துக்கள்🎉🎉
@vijayalakshmiparthipan109
@vijayalakshmiparthipan109 4 ай бұрын
Adhil poondu thaty porichu kalakkaum
@vetriselvi3236
@vetriselvi3236 9 ай бұрын
Super amma
@selvee6669
@selvee6669 10 ай бұрын
Mixer Super Super Akka 👌👌👌🌹🌹 Selvee 🇲🇾
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 10 ай бұрын
Super mixture mma ...👍👍made it look so simple❤❤
@shanthikumar2218
@shanthikumar2218 9 ай бұрын
Mixer செஞ்சு paarthen suppara irunthuchunga அக்கா
@SarasusSamayal
@SarasusSamayal 9 ай бұрын
அருமை அருமைங்க 💐
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 10 ай бұрын
Super amma & amma ❤❤❤🎉🎉🎉🎉
@gandhimathis3524
@gandhimathis3524 9 ай бұрын
எங்க அம்மா மாதிரி செய் கிறீர்கள்
@kalaivanichandrasekaran118
@kalaivanichandrasekaran118 10 ай бұрын
Superb ma
@RajalakshmiSrinivasan-dj1de
@RajalakshmiSrinivasan-dj1de 10 ай бұрын
Super
@ksuseela3085
@ksuseela3085 9 ай бұрын
சரசு மாமி செய்யமாட்டாங்களா. சூபர்விஷன் தானா
@kalyanib420
@kalyanib420 10 ай бұрын
❤❤🎉🎉சூப்பர் அக்கா! நன்றி!
@gomathinarayan7878
@gomathinarayan7878 9 ай бұрын
Aval ennaile deep fry seiya vendama
@SarasusSamayal
@SarasusSamayal 9 ай бұрын
பொரித்த அவல்...so deep fry வேண்டாம் 👍
@_Free_fire_420
@_Free_fire_420 10 ай бұрын
👌👌🤤🤤
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 10 ай бұрын
அருமையான உணவு
@nagalakshmi5144
@nagalakshmi5144 9 ай бұрын
Oma podi mavu,karaboonthi mavu mix panniathu konjam nalla video la katunga mam mavu pakkuvam correct ah theriyala
@RADHA.VRADHIKA.V-lg1lg
@RADHA.VRADHIKA.V-lg1lg 9 ай бұрын
மாவில் காரப்பொடி சேர்க்க வேண்டாமா
@SarasusSamayal
@SarasusSamayal 9 ай бұрын
மாவில் சேர்த்தால் மிக்ஸர் கலர் மாறிடும்.விருப்பப்பட்டால் சேர்க்கவும் 👍
@indradurai113
@indradurai113 10 ай бұрын
ENGA OORU THIRUVARUR. AKKA SAMAYAL SUPER. AKKA VA ORU NAAL INTERVIEW EDUNGA..AKKA THIRUVARUR VARAMATANGLA.
@SarasusSamayal
@SarasusSamayal 10 ай бұрын
Sure sure 👍
@kamalanataraj7373
@kamalanataraj7373 10 ай бұрын
வேர்க்கடலை பச்சை கடலையா வறுத்ததாஅம்மா
@SarasusSamayal
@SarasusSamayal 9 ай бұрын
எண்ணெயில் பொரித்த கடலை👍
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 10 ай бұрын
Akkavukku valthukkal
@SaravananP-ds8vl
@SaravananP-ds8vl 10 ай бұрын
Srinivasa medical thiruvarur
@1985praseethaajith
@1985praseethaajith 10 ай бұрын
Hi aunty
@bhuvanac6871
@bhuvanac6871 10 ай бұрын
Super amma
@tamilselvip3332
@tamilselvip3332 10 ай бұрын
Super
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН