Mixture TVயின் Mixture விவாதம் | Mixtrue Fun Show | Pesu Tamizha Pesu

  Рет қаралды 88,825

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

5 күн бұрын

Join to paid membership get more access to perks:
www.youtube.com/@PesuTamizhaP...
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/SubscribePesuTamizhaPesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/channel/0029VaG1...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Пікірлер: 1 500
@kspalanivelu9972
@kspalanivelu9972 3 күн бұрын
இனி தினமொரு விவாதம் நடத்தி அனைத்து ஊடகங்களில் மிச்சர் முதலிடம் வகிக்கிறது என்று பெயர் வாங்க வாழ்த்துக்கள் புதிய தலைமுறை தந்தி டிவி சத்யம் மற்றும் அனைத்து சேனல்களும் பொறாமை படும் தொடருட்டும் உங்கள் பணி
@Deepamanickam88-uy1lt
@Deepamanickam88-uy1lt 3 күн бұрын
Super brothers ❤❤❤❤😂😂😂😂😅😅😅😅😊😊😊😊😊😊😊❤❤❤❤
@ChandranV-fs8do
@ChandranV-fs8do 3 күн бұрын
அருமை
@subramaniang2272
@subramaniang2272 3 күн бұрын
அருமையான விவாதம்.
@subramaniang2272
@subramaniang2272 3 күн бұрын
இது மாதிரி தினமும் ஒளிபரப்பு செய்யவும். இனிமேலாவது சன் டிவி தவிர்த்து மீதமுள்ள அனைத்து ஊடகங்களும் திமுக சொம்பு ஊடகங்கள் கிடையாது என்று நிருபணம் செய்ய முயற்சி செய்ய வேண்டும்.
@narayanana2891
@narayanana2891 3 күн бұрын
அவங்க வருமானம் தடைப்பட்டுவிடுமே!
@vivekm1414
@vivekm1414 3 күн бұрын
தினமும் ஒரு விவாதம் செய்ய வேண்டும் நேயர் விருப்பம்...
@ArunaSelvan02
@ArunaSelvan02 3 күн бұрын
S bro...😂🤣🤣🤣
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 3 күн бұрын
வேண்டாம் .Dilute ஆகி விடும்.வாரத்தில் இரண்டு முறை current topics ஆக எடுங்கள்.இந்த மாதிரி perennial subjects,க்கு வித விதமான scripts,reserve இல் இருக்கட்டும். என்ன,நிறைய இங்கிலீஷா ..? Episode impact !
@sureshts779
@sureshts779 3 күн бұрын
Very nice program, pls keep it up brothers
@boomavasudevan6459
@boomavasudevan6459 3 күн бұрын
வாழ்த்துக்கள் ராஜவேல் நாகராஜன். தம்பிகள் பேசு தமிழா பேசு சானலை உச்சத்துக்கு கொண்டு செல்கின்றார்கள்🎉🎉
@TrueWinss
@TrueWinss 3 күн бұрын
கலவரம் செய்தால் தான் பஜக தமிழ் நாட்டில் காலூன்ற முடியும் - இந்து மக்கள் கட்சி உடையார்
@ushalakshminarayanan5358
@ushalakshminarayanan5358 3 күн бұрын
உதவாத நிதி கர்நாடகாவில் செருப்படி வாங்கிக் கொண்டு வந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை விவாதிக்கலாம்
@ks.rajhamanicgamsubramania3747
@ks.rajhamanicgamsubramania3747 3 күн бұрын
டிவியில் ஒளிபரப்பாகும் விவாதங்களை பார்பதை விட இது நல்லாயிருக்கு
@Ilangovan-sy5sf
@Ilangovan-sy5sf 2 күн бұрын
இது மிகப்பெரிய வெற்றி பெரும்..... மக்களை குழப்பும் கயவர்களின் முகத்திரை கிழிக்கப்படவேண்டும் ..... Congrats guys
@boomavasudevan6459
@boomavasudevan6459 3 күн бұрын
இந்த நிகழ்ச்சியின் மாஸ்டர் மைண்ட்க்கு பாராட்டுக்கள்
@ramjivarshan2491
@ramjivarshan2491 3 күн бұрын
என்னதான் வயிறு குலுங்க சிரித்தாலும், இது உண்மை என்று தெரியும் போது கஷ்டமாக இருக்கிறது
@sureshgandhi6665
@sureshgandhi6665 3 күн бұрын
This is TN headaches
@DhivyaLakshmi-vb6oz
@DhivyaLakshmi-vb6oz 3 күн бұрын
தேரடி வீதி😂 நட்ட நடு சிந்தனையாளர்😂 முட்டு முருகன் vera level😂😂😂
@user-sc5ln5tw8f
@user-sc5ln5tw8f 3 күн бұрын
Ithellam actuala yaaru😅
@DhivyaLakshmi-vb6oz
@DhivyaLakshmi-vb6oz 3 күн бұрын
@@user-sc5ln5tw8f indra Kumar theradi nu oruthan 200 up bro , mathavanga yaru nu enaku theirla ana Peru nalla iruku😅😁
@DhivyaLakshmi-vb6oz
@DhivyaLakshmi-vb6oz 3 күн бұрын
@@user-sc5ln5tw8f Indra Kumar theradi nu oruthan 200 Up bro , mathavanga yaru nu enaku therila , ana Peru nalla iruku😂😁
@boomavasudevan6459
@boomavasudevan6459 3 күн бұрын
கருணன் டாப் கிளாஸ்
@nadarajannadarajan2160
@nadarajannadarajan2160 3 күн бұрын
மிக்சர் டிவி விவாதம் படு சூப்பர். அதிலும் லூசு கருணன் விவாதம் படு சூப்பர். தொடரட்டும் வஞ்சப்புகழ்ச்சி விவாத மேடை.
@nadihealthlifestyle4505
@nadihealthlifestyle4505 3 күн бұрын
12 வருட தொலைக்காட்சி விவாதத்தை, 10 நிமிடத்தில், கலாய்த்து விட்டீர்கள்,😂 விவாதம் தினமும் தொடர வேண்டிக்கொள்கிறேன்❤
@muthulakshmis761
@muthulakshmis761 3 күн бұрын
பரவாயில்லையே நல்ல சிந்தனை. பேசு தமிழா பேசு வேற லெவல்
@hariharanseetharaman7400
@hariharanseetharaman7400 3 күн бұрын
RSB mediaக்கு செம செருப்படி
@vijayakumarkumar2845
@vijayakumarkumar2845 3 күн бұрын
தம்பிகள் சூப்பர் இதே போல் டெய்லி விலை போன மீடியாவை அடிச்சு நொறுக்குறிங்க
@chandrashekarr1977
@chandrashekarr1977 3 күн бұрын
துக்ளக்ல சத்யா அவர்கள் இதே ஸ்டைல்ல அரசியல் நையாண்டி கட்டுரைகளை துக்ளக்ல எழுதுவாரு. சிரிச்சு சிரிச்சு வயிறுவலியே வந்துரும். நீங்களும் நல்லா செஞ்சிருக்கிங்க... வாழ்த்துகள்
@boomavasudevan6459
@boomavasudevan6459 3 күн бұрын
என்ன சித்ரகுமார்! பேசு தமிழா பேசுவதில் தான் இருக்கிறீர்களா? மகிழ்ச்சி 🎉
@user-jv8vj3yh8i
@user-jv8vj3yh8i 3 күн бұрын
யார் சாமி நீங்க இப்படி ஓட்டுறீங்க உடன்பிறப்பு எல்லாம் தற்கொலை பண்ணி பாருங்க😂
@gethagetha8749
@gethagetha8749 3 күн бұрын
மானம் ரோசம் இருப்பவர்கள் தற்கொலை செய்வார்கள் திமுகவை சேர்ந்தவர்கள் மக்களை சாகடிக்கும் அரசு மக்கள் திருந்தாத வரைக்கும் அவர்கள் திருந்த மாட்டாங்க
@santhamurthy7905
@santhamurthy7905 3 күн бұрын
@@user-jv8vj3yh8i maanam kettavanunga ivalavu soranai irrundhal eppavo sethiruppanunga
@saminathan444
@saminathan444 3 күн бұрын
மகாபிரபு நீ டெவலப் ஆகிருவாயய்யா
@somasundarams9625
@somasundarams9625 3 күн бұрын
சூப்பர், வாழ்த்துக்கள் தொடரட்டும்
@KumarVel-cw3xl
@KumarVel-cw3xl 3 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஆயிரம் வாட்டி சூப்பர்
@anandvgchennai1974
@anandvgchennai1974 3 күн бұрын
தம்பி துர்க பிரசாத் சாதாரணமா பேசினாலே இந்த panelists மாதிரித்தான் பேசுவார். அவர் விவாதத்துக்கு ரூ 200 கூட வாங்காமல் முட்டு கொடுப்பார்.
@west11111111
@west11111111 3 күн бұрын
​@@anandvgchennai1974யாருக்கு முட்டு குடும்பமாய், உன் அம்மாவுக்கா😅😅😅
@natesannnn7670
@natesannnn7670 3 күн бұрын
தமிழக மீடியாவின் உண்மை Super அண்ணா
@renukadevitulasi4798
@renukadevitulasi4798 3 күн бұрын
சித்ரகுமாரை இன்று பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 3 күн бұрын
கார்த்திகேயன், கார்த்திக் செல்வன் நடந்தும் விவாதம் உண்மை அருமை 👍👍👍👍
@1006prem
@1006prem 3 күн бұрын
சிறப்பான சம்பவம்டா தம்பிகளா அடி தூள்❤❤♥️👏👏👏👏👍🏻👍🏻💪💪💪👌👌👌👌
@rajus1727
@rajus1727 3 күн бұрын
மகா பிரபுவுக்கு ஒரு புதிய உயர்வு. ஒவ்வொருவரும் மிக அழகாக திராவிஷ சேனல்களை அப்படியே உரித்து காண்பித்தீர்கள். சித்திர குமார் வாழ்த்துக்கள். நான் தாங்கள் இந்த சேனல் விட்டு போகப் போகிறீரோ என்று நினைத்தேன். இந்தக் குழு நன்றாக உள்ளது இதிலிருந்து யார் விலகினாலும் மனதிற்கு சந்தோஷம் கொடுக்காது.
@rajendranrajendran5334
@rajendranrajendran5334 3 күн бұрын
இன்றைய ஊடகங்களின் உண்மை
@paanaam
@paanaam 3 күн бұрын
தொடக்க பள்ளி ஆசிரியரை வேலையை விட்டு போக வேண்டாம் என்று விண்ணப்பித்து கொள்கிறேன்
@nandakumarkrishnamurthy9104
@nandakumarkrishnamurthy9104 3 күн бұрын
இது நாள் வரை இவ்வளவு சிறப்பான விவாத மேடையை மக்களுக்கு கண்டு களிக்க வாய்ப்பு இல்லை.
@lalitharamani4748
@lalitharamani4748 3 күн бұрын
பேசு தமிழா பேசுவின் புதிய பரிமானம் எல்லோருமே அருமையாக நிகழ்ச்சியை நடத்தியிருக்கீர்கள் வாழ்த்துக்கள்.
@radhakrishnanveerasamy8018
@radhakrishnanveerasamy8018 3 күн бұрын
இந்த திறமையை இவ்வளநாளாக எங்கப்பா வச்சிறுந்திங்க வாத்துகள்.
@user-ky1be7oi3p
@user-ky1be7oi3p 14 сағат бұрын
இது சிறந்த கருத்து
@vivekm1414
@vivekm1414 3 күн бұрын
இந்த மாதிரி விவாதம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் வாழ்த்துக்கள். ஜாக்கிரதை நடு‌இரவில் கைது செய்து விடுவார்கள்..
@subramani5968
@subramani5968 3 күн бұрын
Nice super jai shree Ram
@sgovin2228
@sgovin2228 3 күн бұрын
Correct. Ularal nidhi mosamaanavan.
@user-ky1be7oi3p
@user-ky1be7oi3p 14 сағат бұрын
உண்மையில் கருத்து சுதந்திரம் எங்கு உள்ளது....என்று திமுக ஆட்சியில் தெரிய வில்லை.
@jkraja001
@jkraja001 3 күн бұрын
தொடக்கத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கருணன் கடுமையாக தாக்கப்பட்டு இறுதியில் 200 ரூபாய்க்காக கழகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டார். 😢
@boomavasudevan6459
@boomavasudevan6459 3 күн бұрын
200 இல்லை . 300
@p53y
@p53y 3 күн бұрын
கம்பெனி 200ரூபா தான் தரும்
@TrueWinss
@TrueWinss 3 күн бұрын
கலவரம் செய்தால் தான் பஜக தமிழ் நாட்டில் காலூன்ற முடியும் - இந்து மக்கள் கட்சி உடையார்
@amiemohan8578
@amiemohan8578 2 күн бұрын
@@TrueWinsskalaverem means?? If retaliation to defend hindhus no issue….remember hindhusm, sikhsm, buddhism n jain are religion born in India…
@TrueWinss
@TrueWinss 2 күн бұрын
@@amiemohan8578 kallakurichi kalavaram was done by bjp only
@narasimhanramasami2627
@narasimhanramasami2627 3 күн бұрын
அதி அற்புதம். இதை satirism என்று கூறலாம். திரு. Cho ராமசுவாமி அவர்கள் மிக சிறந்த satirist. அடியேன் பேசு thamizha பேசு விவாதங்கள், மற்றும் எல்லா நிகழ்ச்சிகளையும் விடாமல் பார்ப்பவன் ஒரே mixture விவாதத்தில் அனைத்து டிவி சேனல்களுக்கு நீங்கள் மிக சிறப்பாக ஆப்பு வைத்து விட்டீர்கள்.
@TamilmaniASTROLAJI
@TamilmaniASTROLAJI 2 күн бұрын
நீண்ட நாளுக்கு பிறகு நான் வாய்விட்டு சிரித்து வயறு வலி வந்த நிகழ்ச்சி சூப்பர் ப்ரதர்ஸ் குரூப்ஸ் இந்த.மாதிரி நிகழ்ச்சி இன்னும் அதிகமாக வந்தால் மிக சிறப்பாக இருக்கும் 😅😅😅😅😅
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 3 күн бұрын
தமிழக எம் பி பதவியேற்புமிகஸர டிவி யில எதிர்நோக்குகினறோம்
@harikarthik8135
@harikarthik8135 3 күн бұрын
அருமையான பதிவு தினமும் இந்த விவாதம் தொடர வேண்டும் இந்த ஊடக ஓணாய்களுக்கு செருப்படி கொடுக்க வேண்டும்
@Electionbike
@Electionbike 3 күн бұрын
ரெட் லைட் மீடியாக்களுக்கு சிறப்பான செருப்படி வழங்கியமைக்கு நன்றி மிச்சர் விவாதங்கள் தொடர வாழ்த்துக்கள்
@ssk-fm3eo
@ssk-fm3eo 3 күн бұрын
செம்ம களாய்ப்பு ப்ரோ, தமிழ் கொத்தடிமை ஊடகங்களுக்கு ஒரு குத்து.lots of appreciation to all INDIAN TAMIL LION BOYS.
@umabalaji3120
@umabalaji3120 3 күн бұрын
விவாதமேடை என்றாலே அருணன் என்ற லூசும் பிரபாகரரின் புள்ளையுமான சீமானும் கூச்சலிட்டது தான் நினைவிற்கு வரும்.
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i 3 күн бұрын
அரட்டைப் பேசிக் கொண்டிருக்கும் அன்பு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
@indiahindunadu
@indiahindunadu 3 күн бұрын
வணக்கம் ஜீ
@narayanana2891
@narayanana2891 3 күн бұрын
மிக அருமை. தொடரட்டும் உங்கள் பணி. மிச்சர் டிவி வாழ்க. எங்களுக்கும் இருநூறு கிடைக்க ஏற்பாடு செய்யவும்.
@boomavasudevan6459
@boomavasudevan6459 3 күн бұрын
சபாஷ் மிச்சர் டீவி. ஒரே கலக்கல்ஸ். தொடரட்டும் உங்கள் கலக்கல் காமெடி
@user-dw3bz9xo9e
@user-dw3bz9xo9e 3 күн бұрын
இப்படி பன்றீங்களமா Show மீண்டும் நடத்துங்கள்
@harishbjpharishbjp1400
@harishbjpharishbjp1400 3 күн бұрын
மகாபிரபு அருமை தம்பி தமிழரசன் கார்த்திகைசெல்வன் வைச்சி செய்து விட்டிங்க
@rajeshgoel7789
@rajeshgoel7789 3 күн бұрын
KARTHIGAI. SELVAN. MUTTUM. ALLA. 90% ANCHOR. IPEDI. THAN. IRUKANGA
@dhinagaranbabu9911
@dhinagaranbabu9911 Күн бұрын
நன்றாக விவாதம் நடந்தது. இப்படித்தான் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளக்கூடிய அறிவை இறைவன் தான் எல்லோருக்கும் தர வேண்டும்.
@user-ir6tf6mw8p
@user-ir6tf6mw8p 2 күн бұрын
வாழ்த்துக்கள் Team Pesu Tamila Pesu! Main stream mediaவின் சேகரன்களும் கார்த்திகைகளும் கதறப்போறாங்க! தம்பிகளா உங்க மனோபலத்தை உண்மையிலேயே பாராட்டியாக வேண்டும்!👌👌👌
@paanaam
@paanaam 3 күн бұрын
எப்பவுமே விமர்சனம் செய்யும் நான் இந்த புது நிகழ்ச்சிக்கு full Mark தருகிறேன். சிரித்து கொண்டே இருக்கிறேன். மிக மிக மிக மிக மிக சூப்பர். பி கு ரெண்டு நாளாக பேசு தமிழா பேசு சேனலில் பல புதுமைகளை பார்க்கிறேன். என்ன விஷயம்?
@Viveckan
@Viveckan 3 күн бұрын
I am big fan of Chithrakumar and I almost cried on his last episode of Ipdi Pandrangalae ma. Happy to see him again 😊
@hemachandran4945
@hemachandran4945 3 күн бұрын
பேசு தமிழ்ல பேசுங்க கோடான கோடி நன்றிகள் இந்த மாதிரி விஷயங்களை தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். தமிழகத்தில் உள்ள விபச்சார மீடியாக்களுக்கு இது தக்க பதிலடி.❤❤❤
@chandrasekarang547
@chandrasekarang547 3 күн бұрын
அருமையான கற்பனை. இளைஞர்கள் இவர்களை அனைவரும் பாராட்ட வேண்டும்.
@cheenu1953
@cheenu1953 3 күн бұрын
மகாபிரபு.... செம காமடி
@ammukuttylogesh3562
@ammukuttylogesh3562 2 күн бұрын
இந்த மாதிரி விவாதம் இதுவரை பார்த்தது இல்லை... வேற லெவல்... 😂 வாழ்த்துக்கள் உங்களுக்கும் அண்ணன் ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு. 👌👏👏 (இதுபோல் விவாதம் தினமும் வேண்டும்).
@balajiperneti9309
@balajiperneti9309 3 күн бұрын
என்னம்மா இப்படி பன்ரீங்களேம்மா பாவம் உதவாநிதி 😅😅😅😅
@rajeshgoel7789
@rajeshgoel7789 3 күн бұрын
UDHAYA. NITHI. YODA. IPPU. ULLA. 90^ RSB. MEDIYA KALIYUM. KALAIKIRARGAL
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 3 күн бұрын
செந்தில் பாலாஜி க்கு துணையாக அனுப்பி வைக்கலாம்.
@pandzraj599
@pandzraj599 2 күн бұрын
அருமை... அருமை நண்பர்களே... துர்காஸ்டாலின் பிரசாத் மட்டுமில்லாமல் இந்நிகழ்ச்சியை அப்படியே சீரும் சிறப்புமாக கொண்டு போங்க சகோதரர்களே... வாழ்க வளர்க பேசு தமிழா பேசு... 🎉🎉🎉
@RajKumar-jy8hg
@RajKumar-jy8hg 3 күн бұрын
தம்பிகளா அருமைடா அந்த கோர்ட் துர்கா 😅😅😅
@shrirampgrrm
@shrirampgrrm 3 күн бұрын
எண்ணப்ப ஆச்சு உங்களுக்கு. சூப்பர் சூப்பர். களுகுங்க சாமி. சிரிச்சு சிரிச்சு......
@lakshmisukumar4693
@lakshmisukumar4693 3 күн бұрын
சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. சோ சாரின் துக்ளக் ஞாபகம் வருகிறது
@ganaselva.tamilnadu3117
@ganaselva.tamilnadu3117 3 күн бұрын
இதை எதிர்பார்த்தேன் சில விவாதம் news channel media அனைத்துமே விவாதம் பண்ணும் போது எப்படி எல்லாம் கலாய்க்கணும் நானும் நெனச்சேன் வேற லெவல் இன்னும் நிறைய பண்ணுங்க ஊடகங்கள் அனைத்து பார்க்கட்டும். 😄
@barathseshadri5563
@barathseshadri5563 3 күн бұрын
Excellent show. Somebody has to bring this up about TN thiruttu media. Appreciate guts of you guys. காலை கடனே, கவரிமான் மலமே 😂😂😂. Super Chithrakumar.
@tamilvelpalaniappan1512
@tamilvelpalaniappan1512 3 күн бұрын
அற்புதமடை சாமி சூப்பர் கலக்கீட்டீங்க
@santhigopalsanthigopal9403
@santhigopalsanthigopal9403 3 күн бұрын
இப்படி பின்னுறீங்களேடா... செம செம
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 3 күн бұрын
😂😂😂😂 வேற லெவல் 😂😂😂 அண்ணா 😂😂😂😂
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 3 күн бұрын
உண்மையிலேயே நல்லா இருக்கு அண்ணா 😂😂😂😂❤ தினமும் என்றால் 😂😂😂 நல்லா இருக்கும் ❤😂😂
@muthusamyd5905
@muthusamyd5905 3 күн бұрын
குடிகாரர்கள் உடைய தியாகி தினம் கொண்டாட சிலை வைக்க இந்த ஆட்சியில் சட்டம் நிறைவேற்ற வேண்டும்
@thiraviyamthiravi4887
@thiraviyamthiravi4887 3 күн бұрын
பேசு தமிழா பேசுவில்இது ஒரு சிறந்த . சிறப்பான.சிந்திக்கவேண்டிய.சிரிக்க அருமையான நிகழ்ச்சி 😂😂😂 12:37 12:37
@ashokash87977
@ashokash87977 3 күн бұрын
😂😂😂😂😂Stress Buster 👌🏽👌🏽👌🏽👌🏽
@RaviKumar-gx8we
@RaviKumar-gx8we 3 күн бұрын
தம்பிகள் ஐவரின் நச் நச் என்ற அனல் பறக்கும் விவாதம் ரசிக்க சிந்திக்க தரமான நையாண்டி. பேசு தமிழா பேசுவின் சிறப்பான வளர்ச்சி.❤❤❤❤❤❤❤
@k.bharathikaniraja9349
@k.bharathikaniraja9349 3 күн бұрын
தம்பிகளே என்றும் இப்படி ஒற்றுமையாக இருந்து சிறப்பாக நிகழ்ச்சி நடத்த வாழ்த்துக்கள்🎉🎉🎉
@saradhambalratnam88
@saradhambalratnam88 3 күн бұрын
நன்றி நன்றாக உள்ளது, கவலைகளை மறந்து சிரித்து வாழலாம் தற்போது நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில்
@lss6237
@lss6237 2 күн бұрын
பேசு தமிழா பேசு நிகழ்ச்சியில் இது ஒரு சகாப்தம் ஆக இருக்கும் நிச்சயமாக.... அருமை அருமை... Excellent...
@user-ip5nz7fu2k
@user-ip5nz7fu2k 3 күн бұрын
ஐயா.....அந்த அருணன்🤣🤣🤣 வேற லெவல். அப்புறம் அந்த இந்திர குமார் தேரோட்டி பய இந்த பெயர பாத்து செத்துட போரான்😂
@kaviraja2625
@kaviraja2625 Күн бұрын
நண்பா...பதிலடி பரமசிவம் மற்றும் முட்டு முருகன் என்பவர்கள் யார் யார் என்று சொல்லுங்க நண்பா..!
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 3 күн бұрын
😂😂😂😂மிச்சர் டிவி, புதுசா இருக்கே! இதுவும் நல்லாதான் இருக்கு!!!
@santhamurthy7905
@santhamurthy7905 3 күн бұрын
@@mastersamommuruga.4369 enn theriyuma nalla irrukku news 18, news 7, thondhi news, sathiyam nu oru eccha idhil varra ellarume eccha thaan panauthukku pee thingum pandrigal
@kathirms6679
@kathirms6679 3 күн бұрын
சித்திரகுமர் பேசு தமிழா வில் தொடர வேண்டும்
@ramachanderr1374
@ramachanderr1374 3 күн бұрын
இந்த நிகழ்ச்சியை 100 முறைக்கு மேல் பார்க்க விரும்புகிறேன். 👍😍
@saminathan444
@saminathan444 3 күн бұрын
தம்பிகளா என்ன நடக்குது பேசுதமிழாபேசுவில் யோவ்
@rajeshgoel7789
@rajeshgoel7789 3 күн бұрын
IPPA. ULLA. RSB. MEDIYAS. A. KINDAL. PANUGURARGAL. ATHU. CORRECT. THAN
@dayanandrajaram8039
@dayanandrajaram8039 3 күн бұрын
அருமை.... வாழ்த்துக்கள்... இதில் உள்ள நகைச்சுவைகளை கடந்து இன்றைய ஊடகங்களின் உண்மைத்தன்மையை தோலுரித்து காட்டுகிறது. மேன்மையான மனிதர்களால் கோலோச்சிய பத்திரிக்கைத் துறை இன்று இவ்வளவு மோசமான நிலையை அடைந்ததை நினைத்தாலே வருத்தமாக உள்ளது... வாழ்க வளமுடன்...
@selvannandhu8791
@selvannandhu8791 2 күн бұрын
வேற லெவல் கலாய் வாழ்த்துக்கள் தமிழா தமிழா
@jaganjagadeesh9762
@jaganjagadeesh9762 3 күн бұрын
சிறப்பு ❤❤❤❤ ‌தமிழ்நாட்டு மிக்சர் நியுஸ் சேனல் சார்பாக வாழ்த்து
@rameshKumar-uq9bk
@rameshKumar-uq9bk 3 күн бұрын
😂😂😂😂😂வேர லெவல் கலாய்😅😅😅தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு கானொலி
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 3 күн бұрын
06.08 நெப்டீயூன்..ல .... நடப்பதை நெப்டியூன் ல வைத்துங்க...😂😂😂
@shijubalakrishnan9553
@shijubalakrishnan9553 3 күн бұрын
நீங்க மேல மேல இந்த மிக்ஸர் நிகழ்ச்சி ,சிக்சர் அடிக்க .எனது வாழ்த்துக்கள்🎉
@ddwaraknath
@ddwaraknath 3 күн бұрын
Chitra kumar annaaa🎉🎉🎉🎉
@bharathiilaya3022
@bharathiilaya3022 3 күн бұрын
ஜோ பைடனை ரிசைன் பண்ண சொல்லிட்டு அமெரிக்க அதிபர் பதவி கொடுத்திடலாம்.....😂.... 👌
@asokansellappan5682
@asokansellappan5682 2 күн бұрын
சூப்பர் சூப்பர் பாஸ்....... வயிறு வலிக்க சிரிப்பு....... அப்படியே அடிமை டிவிகள் செய்வதை காட்டினீர்கள் 😁😁😁😁
@vijaysankarekambaram1527
@vijaysankarekambaram1527 3 күн бұрын
மிகவும் அற்புதமான டாபிக்.. இன்றைய மீடியாக்களை தோலுரித்து காட்டியமைக்கு நன்றி... தொடரட்டும் உங்கள் பணி...
@arunkris7299
@arunkris7299 3 күн бұрын
Kiran as 200 up ultimate 😂😂
@sharrysinclair
@sharrysinclair 3 күн бұрын
Mainstream media’s pakkathathunalla.. yaar yaaruney theriyala… but antha “wide” mannerism Theri 😂 love it ❤
@muthulakshmis761
@muthulakshmis761 3 күн бұрын
சூப்பர் காமெடி. இப்பத்தான் trackkku வந்துள்ளீர்கள்
@1006prem
@1006prem 3 күн бұрын
யோவ் இந்த show BLOOPERS போடுங்க, இன்னும் சிறப்பா இருக்கும்😂😂❤❤❤
@PKVeeramanidaasan
@PKVeeramanidaasan 3 күн бұрын
ஓஓஹோ… சூப்பர்.. கலக்குங்க.. நன்பர்பர்களே..
@kumarg3282
@kumarg3282 3 күн бұрын
Arumai arumai Mr. Elementary school teacher
@ajayagain5558
@ajayagain5558 3 күн бұрын
Hey....semmayaa irukkuppa 😂😂😂 indha programe
@KamalJanarthanam
@KamalJanarthanam 3 күн бұрын
மிக்சர் நியுஸ் சேனல்.....!!!! சூப்பர் கலக்கீட்டீங்க...!!!! சூப்பர்
@TamilBharathamDesiyamDeyvigam
@TamilBharathamDesiyamDeyvigam 3 күн бұрын
சரியான நேரத்தில் மிக சரியான நிகழ்ச்சி..... 🎉🎉🎉
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 3 күн бұрын
இளையதலைமுறைபங்கேற்கும விவாதம மேடைமிக்ஸர்😅😅😅😅😅😅😅😅👍👍👍👍👍👍
@chandrasekaranmn8248
@chandrasekaranmn8248 3 күн бұрын
அடிவருடி கொத்தடிமை Motor mouth சரவணனை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள். அருமையான நிகழ்ச்சி - ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
@YaaliCreations
@YaaliCreations 3 күн бұрын
கலக்கல் தம்பி கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி தொடர்ந்து தினமும் நடந்துங்க உங்களுக்கு நேயர்கள் நிறைய வருவார்கள் ....வாழ்த்துக்கள்... பேசு தமிழா பேசு நீ தமிழனுக்காக பேசு ..இந்த நிகழ்ச்சி சூப்பரான மாஸ்சு ...🙏🙏🙏
@boomavasudevan6459
@boomavasudevan6459 3 күн бұрын
இந்த நிகழ்ச்சிக்காகத் தான் இப்படி பண்றீங்களேம்மா கடைசி எபிசோட் என்று போட்டு நிறுத்தி விட்டீர்களா? ஆக சித்ரகுமார்-மகா பிரபு duo வை பேசு தமிழா பேசு சானலில் தொடர்ந்து காண முடியும்.
@kannammanachiyaa9854
@kannammanachiyaa9854 3 күн бұрын
உங்க அளும்புக்கு அளவெ இல்லாம போச்சு😂😂😂😂... ஆப்படிக்க போரானுங்க ஜாக்கிரதை ....
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 3 күн бұрын
அருமை அருமைவிவாதிப்போர். 👌👌பெயரும👌👌புதியதலைமுறை நியுஸ் எயிட்டின எல்லாம்பின்வாங்கின வாதம்சிறப்பு
@sekararvsekar9990
@sekararvsekar9990 3 күн бұрын
வாழ்க குறுநாய்னிதி கொட்டை, சாமான், மசுறு இதுதான் திமுகவின் கொத்தடிமை விசுவாசம்
தயாவின் அசத்தல் Pressmeet | Pesu Tamizha Pesu
8:40
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 17 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
Stupid Barry Find Mellstroy in Escape From Prison Challenge
00:29
Garri Creative
Рет қаралды 21 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 4,1 МЛН
Velinaatu Velai Paavangal | Parithabangal
13:52
Parithabangal
Рет қаралды 1,6 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 17 МЛН