This video is explaining about Miyazaki mango in India Tamil Is explaining By Ravikumar Somu #miyazaki #mangosale #ravikumar
Пікірлер: 315
@user-nj8pr1nc5u3 жыл бұрын
ஈமு கோழி ஞாபகம்தான் வருகிறது 1முட்டை 1000ரூ ஈமு முடி லட்சம் ரூபாய்னு ஏமாத்தினாங்களே அது மாதிரியா! தொண்டைக்கு கீழு போனா பின்னால் வரப்போகுது!
@yaathumoore3603 жыл бұрын
ஆம், கிலோ நூறு ரூபாய் என்றாலே யாரும் மாம்பழத்தை வாங்குவது கிடையாது. இது பொய்.
@user-nj8pr1nc5u3 жыл бұрын
@@yaathumoore360 இது போன்ற பொய்யானதகவலை பரப்புபவர்களை நாம் எந்த வகையில் தண்டிப்பது?
@yaathumoore3603 жыл бұрын
@@user-nj8pr1nc5u சாத்தியமில்லை ஏனெனில் சமூக ஊடகங்களும் பொய்யும் பிரிக்க முடியாது என்பது தான் உண்மை. நாமே பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து முடிவு எடுத்து கொள்ள வேண்டும்
தமிழ் நாடு ஆந்திரா பகுதிகளில் உள்ளவர் கொடுத்ததையே மத்திய பிரதேசத்துகாரர் கொண்டு வளர்த்திருக்கிறார்
@RajaRam-qd6co3 жыл бұрын
Thank you for ur good informations sir🙏
@schashek73 жыл бұрын
Sir Very good information. I am told already it's tested in Konkan and Valsad in Gujarat
@ravikumarsomu3 жыл бұрын
Super bro 👍👍🙏
@lakshmikrishnan7286 Жыл бұрын
Ss 👍👍நமக்காக வளர்க்கலாம்.
@BharathiBharathi-dd2gn3 жыл бұрын
Thank you Sooo much sir😄😄
@keethayogalingam313 жыл бұрын
இதனை இலங்கை நாட்டில் விலாட்டு மாம்பழம் என்பர். சாதாரணமாக எல்லாருடைய வீடுகளிலும் வளர்க்கப்படும் மாமரமாகும் . ஐந்து வயது குழந்தை கூட பிடுங்கக்கூடிய அளவு மரக்கிளைகள் பதிவாக காணப்புடும். நாவல் கலந்த சிவப்பு நிற பழங்கள். மேற்சொன்னவாறு சக்கரை வியாதி உள்ளவர்கள்கூட தாராளமாகசாப்பிடலாம்
@user-pc8mt1fj6w2 жыл бұрын
நான் குளிர்நாடனா சுவிட்சலந்தில் famili காடின் வைத்திருக்கிறேன் , எனது தோட்டத்தில் ஒவ்வொரு சமர் காலங்களில் ஸ்ரீலங்க யாழ் பயித்தங்காய், பாவக்காய் ,கிரை, கருவேப்பிலை , வாழைமரம் , மாதுளை மரம் என அனைத்து வகைகளும் பயிர்ச்செஞ்சு அறுவடை செய்கிறேன் , ஆகவே காலநிலை என்பது பயிர்களுக்கு முக்கியமல்ல எப்படி செய்வது என்பதுதான் முக்கியம் ,
@antonyjosephine494 Жыл бұрын
Arumai bro...
@vijaya88933 жыл бұрын
அச்சச்சோ எப்படிப்பட்ட அமிர்தமாக இருந்தாலும் நெஞ்சுக்கு கீழே என்ன? நிரந்தரமாக பூமியில் வாழப்போறதும் இல்லை அப்புறம் என்ன ஒசத்தி ஒன்றும் இல்லை நன்றி வணக்கம் ஜெய் பவானி
@meenatchisundaram12733 жыл бұрын
உண்மை தான் மியாசாகி மாம்பழத்தை வைத்து எத்தனை பேர் ஏமாற்று வித்தை மில் இறங்கப்போகிறார்களோ
@alarmaelmagai49183 жыл бұрын
@@meenatchisundaram1273 மிகவும் சரிதான்.
@jayarajdinakaran1503 жыл бұрын
Ama neenga kooda irundhu paartheenga...kadha semaya vidareenga..keep it up
@vijayakannan30543 жыл бұрын
👌good information.
@soheng9131 Жыл бұрын
Best india manggo.
@mohammedalijinnah70872 жыл бұрын
இந்த மாங்கன்று எங்கே கிடைக்கும் ஐயா கொஞ்சம் சொல்லுங்க இந்தம்மா விதை எங்கு கிடைக்கும் இந்த மாங்காய் எங்கு கிடைக்கும் சொல்லுங்க
@koilmani3641 Жыл бұрын
ஜப்பான். மீ காஷாயாவில் கிடைக்கும்
@sundarpandian83263 жыл бұрын
அவ்வளவு விலை கொடுத்து வாங்கி சாப்பிடணும், என்று அவசியம் இல்லை, அந்த மாம்பழம் சாப்பிட்டால் 200 வருஷம் கூடுதலா வாழப்போராங்க...???
@sesupriyam.71903 жыл бұрын
😅😅
@muruganthassmuruganthass40583 жыл бұрын
@@sesupriyam.7190 hi
@ishuishu88693 жыл бұрын
Yes
@bassvedha57103 жыл бұрын
Correct bro
@jitheshkr Жыл бұрын
There are billionaires in the world and which is affordable for them.
@ushathilakraj64122 жыл бұрын
Very good speech
@user-yy7qe6qu2n3 жыл бұрын
இது சாதாரணபழம் இல்லை ஞானப்பழம் முருகன் உலகை சுற்றி வந்து சிவனிடம் பெற்றபழம் மியாசாகி மாம்பழம் என வீடியோ வரும் பார்ப்போம்
@loverofnature42482 жыл бұрын
😂😂😂
@panneerselvam41612 жыл бұрын
😂😂
@krishnamurthykrishnaiyer87193 жыл бұрын
அரிய வகை மாம்பழம் தான். ஆனால் எல்லாரும் அந்த மாம்பழ மரத்தை வளர்க்க ஆரம்பித்து விட்டால் நிச்சயமாக விலை குறைந்து விடும். எதுவுமே கிடைப்பது அரிதாக இருக்கும் வரையில் தான் அதன் மதிப்பு. ஜபானியர்கள் செய்கிற மாதிரி யாரும் செய்ய மாட்டார்கள், அவர்கள் வழியே தனி. உலகிலேயே மகாராஷ்டிராவில் உள்ள அல்போன்சா மாம்பழம் தான் உலக பிரசித்தி பெற்றது. சும்மா தமிழ் நாட்டு சேலம் மாம்பழம் தான் என்று கூறி தமிழக மக்களை, எப்போதும் போல், ஏமாற்றி கொண்டு இருக்கலாம்.
@jayashreek20482 жыл бұрын
Even Ratnagiri mango of Maharashtra also is costly. Now it's 1400₹/ kg there
@jitheshkr Жыл бұрын
@@jayashreek2048 Alphonso or Ratnagiri Apus?
@bavichandranbalakrishanan28 күн бұрын
@@jitheshkr these people confuse so many things about mangoes. Ratnagiri hapus is original Alphonso variety and recieved gi tag. Ratnagiri hapus Alphonso is costlier one which cannot be seen in local fruit shops all are exported to abroad and many other local tasty varieties are called by the name of Alphonso and this Alphonso is the one we find in our fruit shops
@emailtoprabha3 жыл бұрын
ஈமு கோழிகள் தான் ஞாபகம் வருகிறது.
@andrewss49803 жыл бұрын
Hi Ravi, good to see you. Keep it up.
@ravikumarsomu3 жыл бұрын
Thank you sir 🙏
@selvarajm93543 жыл бұрын
VERY GOOD SIR
@urukkullamix75413 жыл бұрын
Demand இருக்கும் வரை மட்டுமே மதிப்பு அதிகமாக இருக்கும் 👍👍👍
@thina65 Жыл бұрын
I think you people are not understanding the cultivation of Miyazaki mango , This much important given to Miyazaki mango because way of cultivation in Miyazaki area,
@nithesvenkat6110 Жыл бұрын
Nice info
@dyvideos43983 жыл бұрын
With this 2.5 Lakh, I can distribute more than 50 thousand food packets to a poor people👍
@dallarts88042 жыл бұрын
Super 👍
@arunpandiyarajan97433 жыл бұрын
இது எப்படி தமிழ் நாட்டுக்கு எப்படி வந்தது தெளிவுபடுத்தவும்
@arasuswaminathan54573 жыл бұрын
தமிழில் "ழ ' உச்சரிப்பு முக்கியம். எல்லா இடத்திலேயும் "ல " என்றே உச்சரிக்கிறீர்கள்.
@ravikumarsomu3 жыл бұрын
மன்னிக்கவும் மாற்றிக் கொள்கிறேன் ஐயா
@akiladevimanigandan45403 жыл бұрын
எந்த பழம் தின்றாலும் இந்த உடல் மண்னுக்குதான்
@nbtamilsong8523 жыл бұрын
Correct thala 💪💪
@karunakarunamoorthy55803 жыл бұрын
இந்த மாம்பழத்தை சாப்பிட்டால் நூறு வயதுவரை எந்த நோயும் இல்லாமல் நிமிர்ந்த நடையுடன் வாழலாமா?
@sundarbala70832 жыл бұрын
ஜேசிய காரணும் வாழனும்
@pradeepkumarsundararaman65203 жыл бұрын
TN govt shd cultivate Miyazaki mango variery in its Miyawaki forests created in various places in chennai
@Saravanan-9483 жыл бұрын
'வளத்தியிருக்காங்க' இல்லை "வளர்த்திருக்காங்க "
@user-zg1zj1qo9g3 жыл бұрын
எங்கள் வீட்டில் ரொம்ப நாளா உள்ளது
@somusundaram30473 жыл бұрын
இந்த வகை மாம்பலமா brother
@nithyananthamp11073 жыл бұрын
அந்த வகை மாம்பழங்கள் தானா... அப்படி யானால் நீங்கள் ஒரு அதிர்ஷ்ட சாலிதான்.... 🙌🙌🙌🙌நித்தியா தாத்தா, தூத்துக்குடி. 5
@jedsamy42213 жыл бұрын
இந்த மரத்தைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறோம்
@WHITEDEVIL-fi5iz3 жыл бұрын
Pls mango 🥭 kottai yangaluku kedaikuma 🙏 pls
@cicilignatius41223 жыл бұрын
I too have a mango tree similar to myosahi Planning to give tedt
@raviiiraviii73303 жыл бұрын
உங்கள் வயதுக்கு நீங்கள் சுத்தமான தமிழ் பேசலாம். ஆனால் பலம், தமில் நாடு என்றெல்லாம் உச்சரிப்பது கொடுமை. தயவுசெய்து தமிழை கொலை செய்யாதீர்.
@r.natarajanr.natarajan51183 жыл бұрын
என்ன வீடியோ போட்டுட்டீங்க உங்கள் வீடியோவை உலக அதிசயம் தான்....
@kalidossv39493 жыл бұрын
After eating this mango we will live up to 200 years
@mohamedghani27593 жыл бұрын
MP winter is very cold like Delhi
@sasikumarkathirgamanathan72293 жыл бұрын
நல்லா விடுறீங்கையா றீல் 😄😃😁🤣😂
@balabaskar39993 жыл бұрын
ஐயா யார் இவ்வளவு விலை கொடுத்து இந்த மாங்கனியை வாங்குவார்கள்....?
@pramathanathbarai74053 жыл бұрын
Do u provide any authenticity certificate for Miazaki mango saplings?
@aswinvenkateswar58723 жыл бұрын
Ore news sa 100peru mathi mathi podunga da
@tejpaal13 жыл бұрын
👍 great information Better u make videos in English more populations will be beneficial Also find out Miyazaki original mango matching all characters & where Salem mango 🥭 available Or we have to buy online only Which is good brands in Salem premium hapus mango & Gundu mango premium quality available & how to procure will try next year as now season is over Or still available as in June itself it’s unavailable Pls update me & reply
@ravikumarsomu3 жыл бұрын
Related this news send more details sir I'll post next video ravikumarcoe@gmail.com
@chetanhmeshram3 жыл бұрын
Tried and tested
@rajirengarajan3203 жыл бұрын
Nalla thagaval. Nandri
@jitheshkr Жыл бұрын
Original Miyazaki not available Outside of Japan.
@lomangrg95183 жыл бұрын
Like Ravikumar somu tamal video super loman gurung Nepal pokhara before Madras ambattur Dunlop ti📯🔔🏣🏤🏡🏘🌍🌎🌏🗺🗺👅👅👅👅👅👅👌👍👌
@surendarkumar-rs1og2 жыл бұрын
We have this mango tree in my home. It tasted really good.
@sanchanasn39792 жыл бұрын
i want this tree youb give me sir?
@jitheshkr Жыл бұрын
@@sanchanasn3979 original miyazaki not available outside Japan.
@deepikaleelakumar51783 жыл бұрын
sir it is possible to become both a scientist and an astronaut
@antonyjosephine494 Жыл бұрын
Enga original maram kidaikum nu videos podunga..
@crowtamil4937 Жыл бұрын
Sir mango plant la green kambali pulu iukku adha eppadi sir olikiradhu..
@vijayalakshmiravi27812 жыл бұрын
சார் மரம் விலைக்கு கிடைக்கும் என்றால் விலை மற்றும் விலாசம் தொலைபேசி எண் தெரிவிக்கவும் சார்.. 👍
@sudhasuresh45642 жыл бұрын
சார் மரம் விலைக்கு கிடைக்கும் என்றால் விழாஷம் சொல்லுங்க சார்
@kannans6585Ай бұрын
சார் ஜபல்பூரில் மட்டும் தான் கிடைக்குமா மத்த ஊர்ல கிடைக்குமா கிடைக்காதா எம் பி ல சார்
@apkamal19892 жыл бұрын
Hello sir Where I can get this seed or sampling..
@sundararajansubramanianann50513 жыл бұрын
மர கன்றுகள் கிடைக்குமா அதைதமிழ்நாட்டுக்கு அனுப்ப முடியுமா
@biosupplies45923 жыл бұрын
Mudiyathu, kidaikaathu
@amuthasurabi35243 жыл бұрын
ithu enga v2la romba nala iruku bro enga v2la yarukum therila youtube la pathu than therithu
@ravikumarsomu3 жыл бұрын
😂😂😂😂😂
@biosupplies45923 жыл бұрын
@@amuthasurabi3524 mambazham kidaikuma?
@brv2723 жыл бұрын
@@amuthasurabi3524 மாம்பழம் கிடைக்குமா எந்த ஊரு
@libertysaravana55752 жыл бұрын
எங்கு விற்பனை செய்யலாம் anna
@user-zv3cs2de3k3 жыл бұрын
Sir itha mango tree vaga mudiuma
@renganmurli6222 Жыл бұрын
Where I get sapling of this mango variety?
@t.palanumruganmrugam98903 жыл бұрын
Corona maathiriyana virus a mangovilum kondu vathurathinga . Tasty mukkiyam illa "manithargaloda uyiir thaan mukkiyam" yengaluku periyakulam mango pothum ok brother.
@myrowdyboyrakshit68163 жыл бұрын
Miyazaki mango seed price
@gattamaneniuday17553 жыл бұрын
Plant can available in that nursury
@rajirengarajan3203 жыл бұрын
Good sun
@jersymary36042 жыл бұрын
What is it's medicinal value. What are its uses. Give more information about the fruit.
@pranawhassan.c.m8a3893 жыл бұрын
திருவிளையாடலில் வரும் ஞானப்பழமாக இருக்குமோ?விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும்.1லட்சம் கொடுத்து வாங்கி சாப்பிட்டவர்களின் பேட்டி இருந்தால் நன்றாக இருக்கும்.தமிழ் மரபு மாங்கனிகளில் இல்லாத மருத்துவ குணம் என்ன உள்ளது? எந்த மருத்துவர் பரிந்துரை செய்தார்.நம் மரபு சார்ந்த மாம்பழங்களுக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையில் நாம் உள்ளோம் நாம் ஏன் இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டும்.சுவைக்காக மட்டுமே என்றால் காசு உள்ளவர்கள் மட்டுமே வாங்க முடியும்.கன்றுகள் வாங்குவதாக இருந்தால் விவசாயம்,தோட்டக்கலைத்துறை,வனத்துறை சார்ந்த அலுவளர்கலிடம் கலந்து ஆலோசிக்கவும்.நன்றி
@peterralph3323 жыл бұрын
ஞான பழமாக இருக்கலாம்
@Avun0073 жыл бұрын
விதைகள் எங்கு கிடைக்கும் எவ்வளவு விலை
@velkumar30992 жыл бұрын
மரம் சென்னன கூடுவாஞ்சேரி கிரீன்லாந்த் நர்சரியில் கிடைக்கிறது.
@peterpaul76753 жыл бұрын
Who give that plant and which place
@whatnext5303 жыл бұрын
Anna entha cheti kedaikuma
@pugalcwk78263 жыл бұрын
superuuuu naanum try panren😍😍😍😍😍
@santhir90363 жыл бұрын
இ ந. ்
@santhir90363 жыл бұрын
இ ந் த செ டி எங்கு கி டை கு ம்
@ravikumarsomu3 жыл бұрын
வீடியோவை முழுமையாக பார்க்கவும் அதில் கூறியுள்ளேன்
@banuchandramouli93563 жыл бұрын
Tirupati (AP)
@chetanhmeshram3 жыл бұрын
Indian Miyazaki is not worth it......... Karnataka Alphonso is better
@kavya35993 жыл бұрын
Miyazaki is Japanese tho.. Miyazaki is really expensive in Tokyo .. Even I am from Karnataka.. They say Indian mango and Japanese Miyazaki has a complete different taste. Everyone has their own preference .😀
@balkrishnabalu77053 жыл бұрын
Bro i don't no Tamil But you said about mango Witch is popular this days Sir Where do we get thia plants To buy any phones no Plese sir
@ashokkumarnrks28913 жыл бұрын
இந்த மியாசாகி மர கன்றுகள் எங்கே கிடைக்கும்
@velkumar30992 жыл бұрын
சென்னை கூடுவாஞ்சேரி கிரீன்வேன்ட் நர்சரியில் கிடைக்கிறது.
@TheSepals3 жыл бұрын
Sir do u have Miyazaki saplings ? Please send some saplings.
@balanpalaniappan60153 жыл бұрын
I read in some news that the saplings were gifted by a gentleman from Tamil.Nadu, particularly Chennai. If this is true they should have given some more in our own state , but why there is no news about this tree growing in TN? I am sure somebody must be having this tree in Chennai and in and around Chennai. We should find out and spread this variety within our state. Someone should take leas and find out the true story and help propagate this variety.
@tkentertainment27762 жыл бұрын
Fun fact is, almost half of our mango varieties taste a lot if they're ripe at tree.. Only the color may vary
@sithinisha7244 Жыл бұрын
S it is true
@yaarahman31053 жыл бұрын
Food rituals
@NageshReddyG3 жыл бұрын
Sir we need this seed and plants where can i buy sir
@thavamr84842 жыл бұрын
Engu idooda sedi kidakkum sir
@krishnaprasath93582 жыл бұрын
Enna sir purchase panradhu
@aniimeeraghupathy30723 жыл бұрын
Sir where I buy sampling
@svjusanraja18173 жыл бұрын
Sir even I tried for it can u plz find the true seeds or just tell us where can these mango seeds be purchased sir I watched the video u said they are available at online sir but I ordered it it is like alfonza sir can u plz say me where to purchase it sir plz
@ravikumarsomu3 жыл бұрын
Ok bro
@svijayakumareee3 жыл бұрын
Sir, tell me where its seed or sapling available?
@ravikumarsomu3 жыл бұрын
I think indiamart but be careful same body folded you be careful
@remom56703 жыл бұрын
நீங்கெலே வச்சிகிட்டு சாப்பிடுங்க
@Chyaankids007 Жыл бұрын
Ok
@jancypriya57553 жыл бұрын
Nege vangikirigila sir
@gunasundari68223 жыл бұрын
Sir intha mathiri oru mambaza maram yenkaveetula yerukku
@banuchandramouli93563 жыл бұрын
Sir I am Chandra Mouli PB
@abdulkaderankader77343 жыл бұрын
How to buy this seed
@angelangel76243 жыл бұрын
Unga v2la iruka sir
@malathyperumal36123 жыл бұрын
Namma yarum fruit ripe agaravaraikum vidrathilla ana japan la wait panni ripe ana apuram paripanga
@rohandsouza62883 жыл бұрын
I want this seends
@srinivasannavaneethakannan41433 жыл бұрын
Where I can get the plant for farming.
@ravikumarsomu3 жыл бұрын
Near horticulture
@NageshReddyG3 жыл бұрын
We need miyazaki seed and plants pl help us sir
@kumaredankumaresan11613 жыл бұрын
intha mango saptuvathan payan enna nga bro
@thayumanavant96482 жыл бұрын
1
@thegoldencity49863 жыл бұрын
எந்த பழத்துக்கு இல்லாத விலை வீட்டீலும் வளர்க்கலாம் என்றால் அதன் விதை பற்றி எதுவும் கூறவில்லை ஞானபழமே விளக்கமாய் சொல்லவும்
@sivaperumang43133 жыл бұрын
மூச்ச புடிச்சி பேசியதன் பயன் என்ன ? பதில் O
@premadharmalingam39383 жыл бұрын
பழம் எங்கே கிடைக்கும் யாராச்சும் வாங்கினாங்கன்னா பாக்கலாம்