FLABBERGASTING TALENT THY NAME MELLISAI MANNAR M S V -ANANTHU 'S LEARNING WITH MELLISAI MANNAR PART1

  Рет қаралды 7,252

M M F A Mellisai Mannar Fans Association

M M F A Mellisai Mannar Fans Association

10 ай бұрын

மெல்லிசை மன்னரின் கரமாக 1995 வருடம் முதல் அவரின் மறைவு வரை கிட்டத்தட்ட 19 வருடங்கள் செயல்பட்டவரும் ,இன்று பிரபலமான பாடகராக ,மேடை நிகழ்வுகளில் பங்களிப்பாளராக புகழ் பெற்று விளங்கும் திரு அனந்து என்னும் அனந்த நாராயணன் மெல்லிசைமன்னரை நம்முடன் சேர்ந்து வியக்கிறார்
இதோ அவர் கூறுபவை மூன்று பாகமாக
அதில் முதல் பகுதி இதோ
• FLABBERGASTING TALENT ...

Пікірлер: 24
@MSundaram-io1zc
@MSundaram-io1zc 24 күн бұрын
Sir I'm very an for msv
@magideepa1611
@magideepa1611 9 ай бұрын
மிக அருமையான அனுபவ பகிர்தல் சொற்சுவை பொருட்சுவை மிக்கது கேட்பவருக்கு மிக இனிமை . செவிக்குணவு மனதை நிறைத்து அழகு உணர்ச்சிகளை பெருக்கிறது
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 10 ай бұрын
MMFAக்கு மீண்டும் நன்றி. அனந்து சார் உரையில் அவர் குறிப்பிட்டதைப் போல தயார் செய்து வரவில்லை. தானாய் வருகிறது. சரளம். அப்படி ஒரு சரளம். நேரம் போவதே தெரியவில்லை.அவரே- "அவராய் "மாறி பேசியது பிடிக்கப்பட்ட படச்சுருளாய் ஓடிய ஸ்வாரஸ்யம். அடுத்த பகுதியை ஆவலோடு பார்க்க அனைவரும் காத்திருப்பது கண்கூடு. ஒரேயொரு ஏக்கம். இன்னும் இருபது முப்பது வருடங்களுக்கு முன் MMFA போன்ற அமைப்புகள் இருந்திருந்தால் திருவாளர்கள் கோவர்தனம் ஹென்றி டேனியல் ஜோசஃப் க்ருஷ்ணா போன்றவர்கள் அனுபவங்களையும் பெற்றிருக்கலாம். நன்றி அனந்து சார்.
@rajukrishnasamy30657
@rajukrishnasamy30657 10 ай бұрын
என் கடைசி விருப்பம் என் ஆத்மா என்னுடல் விட்டு பிரியும் வேளை என் செவிகள் மெல்லிசை மன்னரின் பாடல் ஒன்றை கேட்க வேண்டும்.
@natchander4488
@natchander4488 10 ай бұрын
Ananthu ji ! ..a gifted Singer ! We all know ! But through this Programme ! We come to know that Ananthu ji... Could sing very exactly like M S V iyyah ! NATRAJ CHANDER !
@vasudevancv8470
@vasudevancv8470 10 ай бұрын
It would have been nice had Mr Ananthu shared his experience of the Composing & Recording Sessions of singing for the Track - the great Song "Engirundho vandhan" - which was later sung by SPB due to Director's and Producer's insistence. Yes, he is very candid while speaking about the Thamizh Film Music of this era. Gone are the Days when the True Music Enthusiasts had an intent interest in listening to Thamizh Film Songs. It's an unadulterated truth if I say harshly that most of the Thamizh FIlm Songs that came over the last 2 decades, especially, after 2005, deserve to be thrown to junk box. The Thamizh Film Music fell Terminally Sick long ago and it Never recovered so far with No hopes of Recovery in sight. As Mr Ananthu said it's a thing of past and we just need to be content with listening to all those countless melodies of yesteryears .
@natchander4488
@natchander4488 10 ай бұрын
Ananthu ji ! Had delivered a marvellous and inspiring Speech.. ! About M S V. Iyyahs ...incredible talent ! In music direction ! Very nice to hear ! Friends ! NATRAJ CHANDER !
@vivaansruthi797
@vivaansruthi797 8 ай бұрын
A mindful appraisal of MSV by the experience gained from him by Mr.Anandhu fluently as falls without any preparation!Great!
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 10 ай бұрын
❤M.S.V.❤
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 10 ай бұрын
Nee ennavaga virumbugirayo Athagavay Marividuvai -BHAGAVAT GITHAI ANANTHU SIR MSV YAGA MARIYATHUM APPIDIYEA EVVLLU DEEPAGA MSV AVARGALAI MANATHIL ARATHANAI SEITHIRUPPAR FANTASTIC
@jemimavasantha3746
@jemimavasantha3746 9 ай бұрын
இல்லையே என்று தான் ஏக்கம்.
@raviyogarajah110
@raviyogarajah110 10 ай бұрын
அருமை , அனந்து பேச பேச MSV அவர்களை ஞாபகப்படுத்துகின்றார்.
@jyothir5632
@jyothir5632 10 ай бұрын
Great Ananthu
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 10 ай бұрын
MSV ISAI PIDHAMAHAN THE EMPEROR OF MUSIC
@chandrashekaransubramanian2748
@chandrashekaransubramanian2748 10 ай бұрын
He brings MSV in front of us!!!
@shivasundar9823
@shivasundar9823 10 ай бұрын
❤❤❤
@ChandraRaghuraman
@ChandraRaghuraman 10 ай бұрын
அற்புதம் ❤❤❤
@subhabarathy4262
@subhabarathy4262 10 ай бұрын
அற்புதமான, மிகவும் சுவாரஸ்யமான பேச்சு..மெல்லிசை மன்னருடனான திரு. அனந்து சாரின் அனுபவங்களை கேட்க கேட்க மனதில் ஒரு நிறைவு ஏற்படுகிறது. மன்னரைப் பற்றி பல அறியாத விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.... 👌👌. மிக நல்ல பதிவு, மிக்க நன்றி 🙏🙏.
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 10 ай бұрын
Msv the great loves The trumpet verymuch And he knows the placement of that instrument in the correct place of the song paricularly almost in all songs.prelude,middle and concluding the song with trumphet Is so lovely to hear. If he wants to open a song with high feel Definitely there is trumphet( almost in L.R. ESWARI SONGS) EACH AND EVERY MUSICAL INSTRUMENT TALKS WITH OUR HEART IN HIS MUSIC SCORING MSV THE GREATEST FOR EVER.
@venusoundar9469
@venusoundar9469 10 ай бұрын
Hats off to Ananthu for the outstanding speech about the qualities of the great Mellisai Maa Mannar MSV avargal. Prepare பண்ணிட்டு வராததுக்கே இப்படின்னா, prepare பண்ணிட்டு வந்திருந்தா..... A big thanks Ananthu. If only Ananthu was MSV Sir's assistant in the 1960s & 1970s, we would have got a big treasure of information & interesting happenings at Mellisai Maa Mannar's composing sessions. As correctly said by Ananthu, MSV Sir was a சுயம்பு. Madurai G S Mani Sir used to say MSV was a gift from God for Music - Venu Soundar
@rravi1045
@rravi1045 10 ай бұрын
Brilliant!!! Perfect blend of passion and knowledge. Ananthu's imitation of MSV's style of speaking was as enjoyable as his recreation of songs sung by MSV. And we learnt some tidbits about MSV's personality as well. Thanks to MMFA. Looking forward to the remaining parts.
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 10 ай бұрын
MSV கண்களில் கண்ணீர் வருகிறது. சிலிர்க்கிறது. மறுபடி மறுபடி கேட்டுக்கொண்டே இருக்கிறேன். சுயம்பு என்பது மிகவும் சரி.
@yamaha3d569
@yamaha3d569 10 ай бұрын
இசை பிரம்மா
@tharunvaibhavu5085
@tharunvaibhavu5085 7 ай бұрын
Super 😅😅😅😅😅
MELLISAI MANNAR'S SONGS & ALSO PRESENTATION OF SUCH SONGS ARE EMOTIVE AS DEMONSTRATED BY RAMKUMAR
34:54
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 4,1 М.
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 49 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 117 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 14 МЛН
Special Interview  with    MSV Prakash
44:10
Senthamarai Creative Writers Association Canada
Рет қаралды 8 М.
MELLISAI MANNAR MSV'S APPROACH IN TUNE CREATION   A  DEMO BY BALA SHANKAR SINGAPORE PART 1
43:41
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 3,7 М.
கம்பன் விழா 2018
1:01:14
Dinamalar
Рет қаралды 24 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 1,9 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 422 М.
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 1,5 МЛН
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 581 М.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 67 МЛН