MN Nambiar - H. Ramakrishnan

  Рет қаралды 939,487

Ramakrishnan H

Ramakrishnan H

3 жыл бұрын

This is an interview with M N Nambiar, in the nineties.

Пікірлер: 567
@moideenkutty7350
@moideenkutty7350 3 жыл бұрын
ആ ശബ്ദം തന്നെ ഒരു ഗാഭീരമാണ്
@natarajank4492
@natarajank4492 3 жыл бұрын
அற்புதமான மனிதர் MN நம்பியார் மறக்கமுடியாத மாபெரும் மனிதரின் மாணிக்கம் .🙏👌👍
@1503Revathi
@1503Revathi 3 жыл бұрын
என்ன ஒரு தன்னடக்கம்... பகுத்தறிவு .. இந்த காலத்துக்கும் பொருந்தும் உங்கள் கருத்து... 🙏
@devass6173
@devass6173 3 жыл бұрын
நிறைகுடம் கதாநாயகர்களை விட ஒழுக்க வாழ்க்கை வாழ்ந்த வில்லன் உயர்ந்த மனிதர் தமிழ் திரைப்பட உலகின் முத்துக்கள் இவரை போன்றவர்கள்
@user-rajan-007
@user-rajan-007 3 жыл бұрын
பழைய வீடுகள், பழைய மனிதர்கள் என்றும் பொக்கிஷம்.
@sunwitness7270
@sunwitness7270 3 жыл бұрын
ആവേശം & ശക്തിയിലെ വില്ലൻ വേഷം 😘😘😘😘
@vishnunair226
@vishnunair226 3 жыл бұрын
He talking about his wife 👌Amazing how he repect womens💕Great human being👏
@dhanabalanmurugaiyan2909
@dhanabalanmurugaiyan2909 3 жыл бұрын
எனது வீட்டில் தலைவர் மற்றும் நம்பியாரின் புகைப்படங்கள் வைத்திருக்கிறேன் தினமும் கண்டு ரசிக்கிறேன் என்ன ஒரு ஒற்றுமை இருவரும் மலையாளிகள்
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Both were recognised by t.n.
@sahadevanvijayakumar3198
@sahadevanvijayakumar3198 3 жыл бұрын
சிறந்த மனிதர், சிறந்த பண்பாளர், சிறந்த நடிகர், சிறந்த மனித நேயம் கொண்டவர், சிறந்த குடும்பத் தலைவர் இப்படி பல வியத்தகு பண்புகளைக் கொண்டவர் எம்.என்.நம்பியார் அவர்கள். அவருக்கு நிகர் அவரே. யதார்த்தமான நேர்காணல். பாராட்டுக்கள். இப்பேட்டியை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.
@hramakrishnaiyer
@hramakrishnaiyer 3 жыл бұрын
நன்றி
@XxXx-ss7hr
@XxXx-ss7hr 3 жыл бұрын
To in d
@rajaww1312
@rajaww1312 3 жыл бұрын
@@hramakrishnaiyer v
@thamaraiselvan8297
@thamaraiselvan8297 3 жыл бұрын
இவர்களை போல சிந்திக்கவும் வாழவும் நாம் முயற்சிக்க வேண்டும்.
@grid9124
@grid9124 3 жыл бұрын
What a professional interview, its hard to see things like it today.
@hramakrishnaiyer
@hramakrishnaiyer 3 жыл бұрын
Thank you
@vishnusekar4839
@vishnusekar4839 3 жыл бұрын
Its a pity we don't get to see interviews such as these.
@ET-si7rl
@ET-si7rl 3 жыл бұрын
Yes. Yes Love. From. A. P
@koodalazhagarperumal7213
@koodalazhagarperumal7213 3 жыл бұрын
A down to earth human being. A gem of a person. A great person in his field of profession. Each and every word from his mouth spells respect, devotion and dedication. Generations should follow his way of life.!!!
@sureshtvmala
@sureshtvmala 3 жыл бұрын
Never watched a better interview so far. He's got clear point of view.
@sudarshankey5928
@sudarshankey5928 3 жыл бұрын
I am so pleased that I watched this interview. One of the best interviews ever in Tamilnadu, Mr.Nambiar was extremely awakened man. Salutes to him.
@kjayaraman859
@kjayaraman859 3 жыл бұрын
Inuma poogala
@padmapadmavathi9900
@padmapadmavathi9900 3 жыл бұрын
He is a great person who has a very good talent in the film industry
@virtuosowins
@virtuosowins 3 жыл бұрын
I too did sir. Which year was that ? 2001 ?
@idumbanaidumbana7150
@idumbanaidumbana7150 3 жыл бұрын
ஐயா தாங்கள் தற்பொழுது இந்தப் பூவுலகில் இல்லை... ஆனால் தங்களுடைய கருத்துக்களை தற்போது பார்க்கும் பொழுது மனதில் ஒரு தெளிவு பிறப்பதாக உணர்கிறேன்
@reenachandrasenan1917
@reenachandrasenan1917 3 жыл бұрын
I remember my childhood days watching the movies on Sunday in neighbours house and was scared of Mr Nambiyar I used to think he is the only villian if MGR is hero ...when I grow up my father used to say he was a gentleman but never could believe this ...but this interview proves he is a such a gem of person ...thanks for the upload .
@ET-si7rl
@ET-si7rl 3 жыл бұрын
Wow Nice. To. Hear. . Any. Of. His. Family. Members. In. Film. Industry ?
@prabhakarj931
@prabhakarj931 3 жыл бұрын
It is the sad part that we are used to mix up movie characters with the actors who play the character. Not only you as a child but even grown ups also make the mistake.
@venkateswaran3237
@venkateswaran3237 3 жыл бұрын
அய்யாவின் பேச்சைக்கேட்கவும் பார்க்கவும் வாய்ப்பு தந்த தங்களுக்கு என் பாதம் பணிந்த நன்றிகள் அய்யா
@sriramr3797
@sriramr3797 3 жыл бұрын
அருமையான நேர்காணல். ராமகிருஷ்ணன் சார் வாழ்த்துகள்
@hramakrishnaiyer
@hramakrishnaiyer 3 жыл бұрын
நன்றி
@mohamedm6963
@mohamedm6963 3 жыл бұрын
MN. നമ്പിയാരെ ഞാൻ ബഹുമാനിക്കുന്നു ഇഷ്ട്ടപെടുന്നു ഒരു നല്ലമനുഷ്യനാണ്. M. നാരായൺ നമ്പിയാർ. 🆗Ⓜ️☑️🙏👍വടക്കഞ്ചേരി ചാർലീസ് മുഹമ്മദ്‌
@baskarnavaneethan8419
@baskarnavaneethan8419 3 жыл бұрын
MN நம்பியார் ஐய்யா நல்ல நடிகர் நல்ல மனிதர் 🙏 வாழ்க புகழ்
@karpagam9687
@karpagam9687 3 жыл бұрын
Wow எத்தனைஉயர்ந்த எண்ணங்கள் கொண்ட மனிதர் இவர் நாமும் இவர் போல வாழ வேண்டும் நானும் இவரை போல வாழ முயற்சிப்பேன்
@navaneenavanee5138
@navaneenavanee5138 3 жыл бұрын
Super
@mathanraja43
@mathanraja43 3 жыл бұрын
Hii dear
@parthiban.k3571
@parthiban.k3571 3 жыл бұрын
Hi ranjani
@selfsufficientdream5686
@selfsufficientdream5686 2 жыл бұрын
I love this interview. You wouldn’t believe that I have watched more than 8 times.. I love Mr.Nambiar’s discipline, simplicity, calmness, honesty and humble nature. I don’t think many good people are left these days.
@advkesug
@advkesug 2 ай бұрын
Me watching 4th time
@godmoman
@godmoman 3 жыл бұрын
What a great soul. Villain in movies but an absolute hero in real life. A pure vegetarian (lived to the meaning of it) and an amazing Aiyappa Devotee. I was so lucky to have known him personally. My dad was a great friend of him (in fact my father is there in all the pictures from Nawab Rajamanikkam Party) for over 70 years (from Nawab Rajamanikam period). He and his wife have helped so many people without anyone knowing about it (and sometimes even the one who got helped did not know about it). Please buy and read the book (about M.N. Nambiar) by his grandson Dipak Nambiar.
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Wonderful information
@ET-si7rl
@ET-si7rl 3 жыл бұрын
Thank. You. Sir
@vairavelugurusamyservai5536
@vairavelugurusamyservai5536 3 жыл бұрын
முதிர்ச்சியான உரையாடல் ... அற்புதமான மனம்... முடியும்வரை நானும் இவர் போல் வாழ பழகிக் கொள்ள வேண்டும்...
@sunilkumarsasidharan9220
@sunilkumarsasidharan9220 3 жыл бұрын
🙏🙏
@arvindjayan3647
@arvindjayan3647 3 жыл бұрын
Thanks alot Mohan... Very inspiring. I am from Malaysia, can I know how to get the book?
@parameswariparames8730
@parameswariparames8730 3 жыл бұрын
நம்பியார் சார் உங்கள் நடிப்புக்கு நான் ரசிகை, இன்று உங்கள் பேச்சிற்கு நான் ரசிகை
@Good-po6pm
@Good-po6pm 3 жыл бұрын
எத்தனை பண்பான பேச்சு நியாயமான தன்னடக்கமான உரை இன்றைய கலைஞர்கள் இதை பார்த்து திருந்த வேண்டும்.
@nandakumarskumar290
@nandakumarskumar290 3 жыл бұрын
Legend MN Nambiar
@Harivarasanam03
@Harivarasanam03 3 жыл бұрын
Not only specific ...for all need to follow it
@muralidharang271
@muralidharang271 3 жыл бұрын
@@nandakumarskumar290 00
@mdhanarajdhanaraj2434
@mdhanarajdhanaraj2434 3 жыл бұрын
Q
@gokulakrishnank3193
@gokulakrishnank3193 3 жыл бұрын
Pranamam Nambiyar Sir.long live your name & fame. Excellent interview. Thanks.
@raghunandansrinivasan773
@raghunandansrinivasan773 3 жыл бұрын
Thanks for uploading this rare video! Sri. MNN had such a exploratory and an open mind! Honest and true human being with a rare sense of humour.
@thanikachalamr2894
@thanikachalamr2894 2 жыл бұрын
உடலைப் பேணிக் கார்த்த மாமனிதர் என்றும் புகழ் நிலைத்து நிற்கும்.நன்றி
@skumaran7192
@skumaran7192 3 жыл бұрын
ஐயா வெகு நாட்கள் கழித்து தங்களை கண்டதில் மிகுந்த மகிழ்ச்சி.
@hramakrishnaiyer
@hramakrishnaiyer 3 жыл бұрын
நன்றி ஐயா
@babug8339
@babug8339 2 жыл бұрын
O my god,
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 3 жыл бұрын
Brilliant interview, Ramakrishnan sir. Thanks a bunch. Every one of your questions were a gem. The answers were even better. I am glad you did not ask questions about individuals or films BUT about life and its lessons. Best interview I have ever seen in my life!
@hramakrishnaiyer
@hramakrishnaiyer 3 жыл бұрын
Thank you Sir
@tamizhanbu478
@tamizhanbu478 2 жыл бұрын
@@hramakrishnaiyer excuse me sir can able to hear the audio sir
@asmitaapardesi405
@asmitaapardesi405 3 жыл бұрын
என்க ஊருக்காரர்! கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் செறுகுந்ற் (Cherukunnu) என்ற இடத்தில் பிறந்தவர் எம். என். நம்பியார்.
@soundararajanmanthiri1505
@soundararajanmanthiri1505 3 жыл бұрын
What a great man he was! Extraordinary understanding of life! Thanks for sharing
@hramakrishnaiyer
@hramakrishnaiyer 3 жыл бұрын
Thanks
@pavunupurna4978
@pavunupurna4978 3 жыл бұрын
சார் வணக்கம், திரு எம். என். நம்பியார் அவர்கள் அருமையான நடிகர்.அவர்நடித்த திகம்பர சாமியார் படம் நான் பலமுறை பார்த்து இருக்கிறேன் மிகவும் நன்றாக இருக்கும். தங்களை என் சிறு வயதில் தூர்தர்ஷனில் பார்த்து இருக்கிறேன். பின்பு k.b. sir இயக்கத்தில் வெளிவந்த சகானா சிந்து பைரவி 2.வில் தங்களை பார்த்து இருக்கிறேன் நன்றாக நடித்து இருந்தீர்கள் . நன்றி
@hramakrishnaiyer
@hramakrishnaiyer 3 жыл бұрын
மிக்க நன்றி
@karthikeyanv598
@karthikeyanv598 3 жыл бұрын
Great example for everyone.. his life is lesson on how to lead a disciplined, healthy and happy life.. i will try to follow these lessons as much as possible.
@merlin299
@merlin299 3 жыл бұрын
He looks so neat and handsome 😍
@mansurs123
@mansurs123 3 жыл бұрын
One of a good interview. I saw the same in some DD channel in my childhood.
@ramsubramaniank.sathyanath8322
@ramsubramaniank.sathyanath8322 3 жыл бұрын
You are a great newsperson and Sri Nambiar is a talented actor and humble personality. I could recall memories of my younger days. God give good health and peace of mind to both of you🙏
@hramakrishnaiyer
@hramakrishnaiyer 3 жыл бұрын
Thank you, Sir
@sankarraj229
@sankarraj229 3 жыл бұрын
வணக்கம் அய்யா , உங்கள் பேட்டியை பார்த்ததும் எனது சிறுவயது தொலைக்காட்சி நினைவுகள் வந்துவிட்டது ....வாழ்த்த வயதில்லை , உங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏
@hramakrishnaiyer
@hramakrishnaiyer 3 жыл бұрын
வணக்கம் ஐயா, மிக்க நன்றி. உங்களை போன்றவர்கள் தரும் ஊக்கம் தான் என்னை வழவைக்கிறது.
@thirugnanasambandam7731
@thirugnanasambandam7731 3 жыл бұрын
Good interview. யதார்த்தமான இருவரின் உரையாடல். ஒழுக்கமே கடவுள்‌ என்ற விளக்கம். எளிமையின் எடுத்துக்காட்டு. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தலை வணங்குவோம்.
@hramakrishnaiyer
@hramakrishnaiyer 3 жыл бұрын
நன்றி ஐயா. வணக்கம்
@vallappakumar3976
@vallappakumar3976 2 жыл бұрын
Divine is not somewhere or in someplace it's everywhere and it's in you too. What a great wisdom Nambiyar Sir has❤
@nivethithad6449
@nivethithad6449 Жыл бұрын
கு
@vivekmad2010
@vivekmad2010 3 жыл бұрын
"ராமகிருஷ்ணன் சட்டமன்ற வளாகத்திலிருந்து..."...Who can forget this Voice
@bsrikumar8495
@bsrikumar8495 3 жыл бұрын
Real Hero... Lessons for everyone, not just for those in film industry. Salutes sir...
@hajamoinudeen1399
@hajamoinudeen1399 3 жыл бұрын
He totally changed my perspective towards him ....wow... it's feels great....I love his spiritual understanding, that's pure self-realization....great respect for him.... better never late to see this
@vasanthchandrasekaran3218
@vasanthchandrasekaran3218 3 жыл бұрын
Nambiar was always known for being the opposite in real life compared to screen role.
@jacklynberkhout4298
@jacklynberkhout4298 3 жыл бұрын
He is a great villain actor, but a great gentleman
@shaminmohammed672
@shaminmohammed672 3 жыл бұрын
Thank u sir.. I got valuable advice thru this interview
@keshavaprasad7272
@keshavaprasad7272 3 жыл бұрын
Great man and human being and we salute him with great honar and hats off to this genus actar long live en the hearts of many pepules thank you for showing this show and thank you very much
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 3 жыл бұрын
அருமையான உரையாடல் நன்றி.. பாகம் 2 பதிவு இறக்கம் செய்யவும் 🙏🙏🙏
@vasanthamalligadhanasekara4660
@vasanthamalligadhanasekara4660 3 жыл бұрын
Great lovely person . Youthful man. Dignity person wow what a wonderful replies. Mis you sir. இன்றும் என்றும் உங்கள் ரசிகை
@hramakrishnaiyer
@hramakrishnaiyer 3 жыл бұрын
Thanks
@vasanthamalligadhanasekara4660
@vasanthamalligadhanasekara4660 3 жыл бұрын
@@hramakrishnaiyer நான் உங்களின் ரசிகையும் தான். உங்களின் பேட்டிகள் நிறைய பார்த்து இருக்கிறேன்.
@Princegeorge1712
@Princegeorge1712 2 жыл бұрын
What a great personality!!!! Modern actors should learn from this actor who had done tapsya on acting!!!!
@mubarakali3100
@mubarakali3100 2 жыл бұрын
நம்பி யார். அவர்தான் நம்பியார். கருத்துக்கள் அனைத்தும் உலகிற்கு தேவையானவை. கண்ணியத்தில் Legend.
@vijayakannan3054
@vijayakannan3054 3 жыл бұрын
Handsome villain and great actor and a good gentleman.
@abdulareef7253
@abdulareef7253 2 жыл бұрын
மிக உயர்ந்த ஜென்டில்மேன். மரியாதை க்குரிய நம்பியார்
@kmohammedsulaiman9731
@kmohammedsulaiman9731 2 жыл бұрын
எதார்த்தமான பேச்சு.எதார்த்தமான நடிகர்.
@ritz1510
@ritz1510 3 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏
@midhunkb8223
@midhunkb8223 3 жыл бұрын
Wonderful interview 👏 Great actor 🙏
@subhasahukar5745
@subhasahukar5745 3 жыл бұрын
Ramakrishna sir romba arumaiyama kural ungaludyathu. Kambeeram ucharippu thelivaga irukkarathu sir. Thank you for this excellent rare video.
@kalyanasundaramthirugnanas7820
@kalyanasundaramthirugnanas7820 3 жыл бұрын
Great soul wonderful interview vazga valzhamudan
@OdinHardware
@OdinHardware 3 жыл бұрын
Great share, thanks. I time travelled to those peaceful days.
@jayaravi6675
@jayaravi6675 3 жыл бұрын
அருமையான பதிவு 👌 மிக்க நன்றி 🙏🙏🙏
@seetha9999
@seetha9999 3 жыл бұрын
Such a nice person MNNambiar!
@indiramathivanan9566
@indiramathivanan9566 3 жыл бұрын
Great Actor . Thankyou🙏🙏
@anharavipin9453
@anharavipin9453 3 жыл бұрын
Wat a personality. I simply started this video but couldn’t stop after listening
@hramakrishnaiyer
@hramakrishnaiyer 3 жыл бұрын
Thanks
@deepeshpalote1967
@deepeshpalote1967 3 жыл бұрын
I born and brought in mumbai and my native place is Kerala State kannur district taliparmba taluka. I am biggest fan of m.n.nambiar sir. In real life m.n Nambiar sir so silent in a life .I am proud m.n .nambiar sir He is my neighbour and relatives from native place.
@karthick3997
@karthick3997 3 жыл бұрын
Excellent capture.. Thank you so much..!!!
@rajeekannappan505
@rajeekannappan505 3 жыл бұрын
Second part we need .wat a wonderful man
@ss-dm8jt
@ss-dm8jt 3 жыл бұрын
Amazing words.He is a true superstar like Rajinikanth who never forgets the path they came up.Very high nationalistic and Religious.Humble man
@paulrajv3281
@paulrajv3281 3 жыл бұрын
How great Mr Nambiar is? and his regards for his wife brings tears in my eyes. He stands above all not only in the cini-field but also in our social life. தன்னடக்கம். தன்னை விட நல்லவர்கள் என்று சொல்லி தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார் பாருங்கள் அங்கே தான் நிற்கிறார் திரு நம்பியார். சின்ன வயதில் வில்லனாகும் பார்த்த அவரை, பின்னாளில் கதாநாயகனாக கண் கண்டதே அன்னாரின் சிறப்பு! பால்ராஜ்
@pmurugan8564
@pmurugan8564 3 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா.......
@danchantutorialsg4082
@danchantutorialsg4082 3 жыл бұрын
Thanks for uploading this video
@mohandasgandhi5509
@mohandasgandhi5509 3 жыл бұрын
My father (late)S.M.KUMARESAN is from strickt decipline gurugulam Nawab Rajamanikam Pillai company student of many years experience with all activities he learn from Guruji particularely many purana dramas he did as hero when he left the company age of 17 in 1947 then he was selected as Hero in Jupitor films "ABHIMANYU" as hero Abhimanyu act his first film. the story diologue written by (Late)SHRI. M.Karunanidhi and also known actors as (late)SHRI. M.G. Ramachandran act as ARJUNA, and (late) SHRI.M.G. CHAKRABANI and also as villain (late)SHRI.M.N. NAMBIAR, (late) Shri.Pulimoottai Ramasamy, Late. Shri.Sahasranamam, heroin (late)Shrimathi.U.R.Jeevaraththinam etc., etc., Abhimanyu was released in 1948 and more than 3 years all over Tamilnadu with a great success. After this film my father produced vanavil a tamil film with (late)Shri.Sivaji Ganesan and Saroja Devi and but unfortunately Mme.SarojaDevi left middle of film to America with her husband. And the film was stopped due to heroin? then my father helped making dramas for old congress party of India in many places in Tamilnadu then many great politicians offered him to join in politics their parties but he refused because he was interested only in Drama Theaters. He started from 60ths to untill 1977, he died on stage he was acting as Lord Murugan in "Valli thirumanam" nadagam near madurai. He was very well known experienced hero for velan vedan viruththan and also debats in drama vallithirumanam. Tamil dramas (Theaters) as hero always in "Valli Thirumanam" , Sathyavaan Savithri, Pavazhakodi , Harichandra mayana gandam etc., Madhurai and regions for many months a year. But today these Purana Dramas are dying in Tamilnadu due to vulgared TV shows and other western entertainements....??? About (late)Shri.Nambiar asan my father always used to meet him b'cause of they learned same Guru (Late)Shri.Rajamanikkam Pillai. This cannot regret that OLD IS GOLD. very good memories for us.
@kumaravele1708
@kumaravele1708 3 жыл бұрын
.திரு. குமரேசன் ஐயா அவர்களைப் பற்றி தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஐயா.
@zizoucris10
@zizoucris10 3 жыл бұрын
My respects to your father
@vijayalakshmibalakrishnan3855
@vijayalakshmibalakrishnan3855 3 жыл бұрын
நிஜத்தில் உண்மையான ஹீரோ மிகவும் அழகான மனிதர் நிஜமான ஆன்மீகவாதி அவர் பொற்பாத கமலத்தில் அநேக நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dineshkumar-so6zl
@dineshkumar-so6zl 3 жыл бұрын
மாமனிதர்...சிறந்த ஒழுக்கம் உள்ள திரைத்துறை வித்தகர்..
@abdulazeezsmb2243
@abdulazeezsmb2243 3 жыл бұрын
Ah as rZ NBC BB
@saraswathimurali7851
@saraswathimurali7851 2 жыл бұрын
👍🐱
@saraswathimurali7851
@saraswathimurali7851 2 жыл бұрын
l
@saraswathimurali7851
@saraswathimurali7851 2 жыл бұрын
ki
@saraswathimurali7851
@saraswathimurali7851 2 жыл бұрын
no
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 2 жыл бұрын
உங்களை ஒரு சிறந்த நடிகராக நான் அறிவேன் ஆனால் உங்களுக்குள் இப்படி ஒழக்கச்சீலன் மற்றும் பகுத்தறிவு நிறைந்த பண்பாளரை இன்றுதான் ஐயா கண்டேன் உடற்பயிற்ச்சி ,உணவு கட்டுபாடு,ஆன்மீகம்,வாழ்க்கை நெறிமுறை,குடும்ப தலைவன், குழந்தை வளர்ப்பு மற்றும் இருக்கும் நிலையே பெரிது என்று எண்ணும் தன்னடக்கம் ஐயா உங்களை என்னி பெருமை கொள்கிறேன். நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்தேனே் என்று
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 3 жыл бұрын
எல்லோரும் இந்தியன் என்ற உணர்வு தேச பக்தி தான் முக்கியம். ஒழுக்கம் சார்ந்த ஆன்மீகம் நற் சிந்தனைகள் நற் பண்புகள் தானாகவே வரும்!!! திரு நம்பியார் ஒரு நல்ல மனிதர். பேட்டி கண்டவரும் வியத்தகு மனிதரே!!!
@maangamandai
@maangamandai 3 жыл бұрын
Interesting and rare interview of a legend. Kudos Mr. Ramakrishnan
@ET-si7rl
@ET-si7rl 3 жыл бұрын
Yes Good
@hramakrishnaiyer
@hramakrishnaiyer 3 жыл бұрын
Thanks
@krishnanr.5677
@krishnanr.5677 3 жыл бұрын
Long live Nambiar!! Truly a great person.
@abin6151
@abin6151 3 жыл бұрын
കാണുന്ന മലയാളികൾ ലൈക് it
@ubaiskpvb971
@ubaiskpvb971 3 жыл бұрын
ഇദ്ദേഹം മലയാളി ആണോ
@1006prem
@1006prem 3 жыл бұрын
முகமும் அழகு, அகமும் அழகு.வாழ்க நம்பியார் புகழ் 🙏🙏🙏🙏🙏 பதவிவை பதிவிட்ட இராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏
@hramakrishnaiyer
@hramakrishnaiyer 3 жыл бұрын
நன்றி
@mayil111
@mayil111 3 жыл бұрын
quite enjoyed this interview. I like people who live with a set of principles and have no regrets whatsoever. it looks like MNN is one of such characters. loved the look of the interviewer @27:28 when he finally gives up :D
@hramakrishnaiyer
@hramakrishnaiyer 3 жыл бұрын
Thanks
@sounakaramia1396
@sounakaramia1396 3 жыл бұрын
தகவலுக்கு நன்றி பேட்டி எடுத்தவருக்கும் நன்றி
@kumarprasath8871
@kumarprasath8871 3 жыл бұрын
சரித்திரம் கண்ட சாதனை நாயகர் எங்கள் குருசாமி ஒழுக்கத்தின் மறுவடிவம் என்றும் வாழும் அவர் புகழ் இப்புவியிலே வணங்குகிறேன் ஐயா
@luxmyguest267
@luxmyguest267 3 жыл бұрын
Good sir Good talk Good interview Good answer
@Aeganable
@Aeganable 3 жыл бұрын
That Goledn era of DD National and wonderful artists and talented compeers
@shibilinaha5055
@shibilinaha5055 2 жыл бұрын
Really inspiring. Glad to see this interview with the great Actor sri.M.N Nambiar🙏
@kulathumaniv3491
@kulathumaniv3491 3 жыл бұрын
Interview with M.N.Nambiar is very interesting and time passing
@suriyasharma7206
@suriyasharma7206 Жыл бұрын
திரையில் கொடூர வில்லன் நிஜத்தில் உண்மையான கதா நாயகன் ஒழுக்கம், பக்தி, போன்ற தலை சிறந்த குணங்கள் நிறைந்த வாழ்ந்த ஒரு உண்மை மனிதர். அதிலும் திரை உலகம் என்றால்?? மது மாது என்று பலர் சீரழிந்து போய் விடுகிறார்கள்..
@jayeshk7453
@jayeshk7453 3 жыл бұрын
No words to describe.. Simplly an amazing personality and a wonderful interview. Maybe its a lesson for everyone.
@karpagalatha9616
@karpagalatha9616 2 жыл бұрын
Great interviewing technique. So casual and no redundancy whatsoever ever
@ogoodrivers9845
@ogoodrivers9845 3 жыл бұрын
சிறந்த ஆசான் சிலம்பாட்டத்தில் Mgr ரைவிட சிறந்தவர் நல்லமனிதர் வில்லானா நடித்தவர் கதாநாயகனாக வாழ்ந்தவர் உண்மை விளம்பி ஒரிஜனல் மலையாளியாக வாழ்ந்தவர் வாழ்க எம்மான் நாம்தமிழர்
@OdinHardware
@OdinHardware 3 жыл бұрын
Back to 80's memories .
@godmoman
@godmoman 3 жыл бұрын
A beautiful interview by a beautiful person.
@mahendrandurairaj4455
@mahendrandurairaj4455 3 жыл бұрын
Excellent 🙏👍
@sivaramanpvsss-channel8535
@sivaramanpvsss-channel8535 3 жыл бұрын
Excellent humble person 👍👍👌👌👌👌💐💐💐💐💐
@karthiksankaran9514
@karthiksankaran9514 3 жыл бұрын
Ramakrishnan Sir, so refreshing to see you after long time.
@hramakrishnaiyer
@hramakrishnaiyer 3 жыл бұрын
Thank you Sir. Kind of you
@rajeshvenkatraman5964
@rajeshvenkatraman5964 3 жыл бұрын
ஆஸ்சர்௰ம் இவ்வளவு ஞானமா அருமையான பேட்டி HRK அண்ணாவின் அருமை& பொறுமை மிகு பேட்டி
@arulnursery3559
@arulnursery3559 3 жыл бұрын
தனி மனித ஒழுக்கத்தில் உயர்ந்த மனிதர்
@sithalakshmipk2790
@sithalakshmipk2790 2 жыл бұрын
Wow what a wonderful person. Always saying good words about others. Praising his wife.Not even single word had come out from his tongue which we feel unwanted. A deep sicerety , self analysed, selfishless person. The interviewer also is a Gem of that field. Throughout the session he maintained the quality. 👍
@Jackgunned
@Jackgunned 3 жыл бұрын
No fuss, no pride, simple and humble human being. That is Nambiar Sir.
@ET-si7rl
@ET-si7rl 3 жыл бұрын
OK Happy. To. Listen. From. A. P
@SudhagarBaliah
@SudhagarBaliah 3 жыл бұрын
நல்ல ஒரு நேர்காணல்.
@kumaraswamykumaraswamy5513
@kumaraswamykumaraswamy5513 3 жыл бұрын
சிறந்த யதார்தமான மனிதர் அதுவே அவரை MGR க்கு மிக நெருக்கமாக்கியது.
@subeeshe8237
@subeeshe8237 3 жыл бұрын
മലയാളം ശക്തി മൂവി ഓർമ്മ വരുന്നു 😍
Cho Ramaswamy interview by H Ramakrishnan Part 1
14:23
Ramakrishnan H
Рет қаралды 270 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 20 МЛН
#MGR 100 - Major Sunderajan shares his memories with Dr.MGR
18:31
MGR M G Ramachandran
Рет қаралды 1,3 МЛН
Simply SPB Episode -42 (Nadigar Thilagam Sivaji Ganesan) (Tamil)
35:26
SP Balasubrahmanyam
Рет қаралды 818 М.
நம்பியாரின் வீடு,குடும்பம்...
5:19
Archives of Hindustan
Рет қаралды 2,1 МЛН