No video

மொறு மொறு உளுந்து வடை செய்ய ரகசிய டிப்ஸ்/medhuvadai /secret tips for perfect crispy urad dal vadai

  Рет қаралды 2,621,578

Kavitha Samayalarai கவிதா சமையலறை

Kavitha Samayalarai கவிதா சமையலறை

5 жыл бұрын

#vadai#medhuvadai#ulundhuvadai #crispyvadai #uraddalvadaiintamil #snacksintamil #vadairecipeintamil
#uraddalvadai #vadai #kavithasamayalarai #snacks #10minutesrecipe
Hi friends, Here I am sharing recipe for crispy tasty ulundhu vadai ( medu vadai) Here I have shared few tips for making crispy ulundhu vadai, Here I have used an secret ingredient to make crispy tasty vadai , so we can make good crispy vadai without baking soda . Just follow the tips mentioned in the recipe video , Try this wonderful recipe , A yummy snack, and give your valuable feedback’s 😊👍🏻
Links for cookwares used in this video
Link for Panasonic mixie amzn.to/2EQ739I
Link for stainless steel kadai amzn.to/2UDeuKi
kavithasamayalarai.official@gmail.com

Пікірлер: 936
@villuran1977
@villuran1977 Жыл бұрын
ஒரு கைதேர்ந்த சிற்பி இருந்தார். அவருக்கு உதவியாளனாக ஒரு சிறுவன் இருந்தான். சிற்பி வெற்றிலை போட்டுத் துப்பும் வெற்றிலைப் படிகத்தை ஏந்தி நிற்பது மட்டுமே அவன் வேலை. ஆனால், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், அல்லவா? அதுபோல, சிறுவன் சிற்பக்கலை மேதையின் கை நுணுக்கங்களைக் கூர்ந்து கவனித்து வந்தான். சிற்பி ஒரு அழகிய நடனமாதின் சிற்பத்தை அற்புதமாகச் செதுக்கி முடித்தார். அதையே பார்த்துக் கொண்டிருந்த சிறுவனுக்குத் திருப்தியில்லை. சிற்பம் முழுமையடையவில்லை என்று அவனுக்குத் தோன்றியது. சிற்பி ஓய்வெடுக்கையில், சிறுவன் மெதுவாக நடனமாதின் சிற்பத்தின் கண்ணில் ஒரு சிறு மாற்றம் செய்தான். விழித்தெழுந்த சிற்பி, பிரமிப்பின் உச்சத்துக்கே சென்றார். காரணம், சிறுவன் செய்திருந்த அந்த சிறு மாற்றம் சிற்பத்தின் அழகை ஆயிரம் மடங்கு உயர்த்தியிருந்தது. கவிதா மே'ம், நீங்க ஒரு நண்பரின் வீட்டுக்குப் போனீங்க, சரி. அங்கே, ஒரு பெரியம்மா உளுந்துவடை செய்து கொடுத்தாங்க; அதுவும் சரி. ஆனா, அந்த வடையின் ருசியும் தன்மையும் வித்யாசமா இருந்ததை நீங்க உடனடியா கண்டு பிடிச்சது முதல் விசேஷம். அதன் ரகசியத்தை அறிய ஆர்வம் காட்டி அதை அறிந்துகொண்டது அடுத்த விசேஷம். அந்த ரகசியத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டதுதான் மிகப்பெரிய விசேஷம்....!! "கற்றதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோரே உண்மையான மேதைகள்"....!! நான் அடித்துச் சொல்கிறேன், 99% பேருக்கு இந்த சிறு நுணுக்கம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை....!! உங்களது சமையற்கலைப் பெட்டகத்திலிருந்து, இன்னொரு மாணிக்கம்....!! ஒவ்வொரு நாளும் வியக்க வைக்கும் உங்களது கைத்திறன், அட்சய பாத்திரமாக வளரட்டும்..... இறைவன் உங்களுக்கு எல்லா நலன்களையும் குறைவின்றி அருளட்டும்....!! 👏✌️👌👍🌺🌹💐🙏🙏🙏 பிகு: மன்னிக்கணும் மே'ம். உங்களுடைய படைப்புகளைப் பற்றிய என் கருத்துக்கள் தேவைக்கு அதிகமாகவே (போரடிக்கும் அளவுக்கு) நீள்வதை நானே உணர்கிறேன். சுருக்க முயற்சிக்கிறேன். பொறுத்தருள்க.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
🙏சார். தங்களைப்போன்ற பெரியோர்களிடமிருந்து பெருந்தன்மையான, மனமார்ந்த வார்த்தைகள், பாராட்டுகள் மற்றும் ஆசீர்வாதங்கள் கிடைக்கப்பெறுவது எனக்குக்கிடைத்த பாக்யமாகும்.🙏🙏🙏🙏🙏
@ramadossgeetha8514
@ramadossgeetha8514 Жыл бұрын
👌
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 Жыл бұрын
Paaraattavum peria manasu vendum !
@Aathythyavikram
@Aathythyavikram Ай бұрын
Super sir
@wj956
@wj956 5 жыл бұрын
Thank for the tip ma'am. Next time i will add potatoes . Ma'am i crush ginger & green chilli in the mixer and add to the batter, So children can have.
@SA-je7hh
@SA-je7hh 5 жыл бұрын
Thanks a lot...have been searching everywhere the secret of crispy vada...finally u have shared...thanks a million times...God bless...
@vijayarao3782
@vijayarao3782 4 жыл бұрын
I tried today, it was awesome. I'm making Vadai for so many years now, but this recipe is the best. Thanks for the wonderful recipe
@pradeepas6138
@pradeepas6138 4 жыл бұрын
Mam I use banana leaf and put vadai usually but after ur encouraging words I put with one hand itself and it was very fluffy and super taste which I got appreciated by my family members in dis 144
@User123-b2u
@User123-b2u 5 жыл бұрын
Super! Will try this variety for sure.Thanks
@Jesusaliverealizationtrust2024
@Jesusaliverealizationtrust2024 5 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு சிஸ்டர் பார்க்க.... மிக்க நன்றி சிஸ்டர் 🙏🙏🙏
@shameemabanu64
@shameemabanu64 3 жыл бұрын
Hi mam na try pannen rombave supera softa testy a irunthuchu.enga vetla ellarum virumbi saptaga.nalla irukunu sonnaga.nega senjathum supera iruthuchu.tq
@vaithyanathan4498
@vaithyanathan4498 5 жыл бұрын
Naan try panninen.romba supera irunthathu.thank you.
@shankarikushi0723
@shankarikushi0723 5 жыл бұрын
Mam thanks a lot for this recipe
@subbianSwaminathan
@subbianSwaminathan 5 жыл бұрын
Really its good idea for crispy and tasty ulunthu vadai.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
Subbian Swaminathan Thank you 😊
@thagarajan4975
@thagarajan4975 3 жыл бұрын
கவிதா மேடம், உங்க சமையல் குறிப்புகள் அருமை. குரல் வளம் மிக்க அருமை. மகிழ்ச்சி. உளுந்து வடைக்கு அவித்த உருளைக்கிழங்கு சேர்ப்பது என்பது புதுமையான முயற்சி. நன்றி.
@kavithanatarajan5339
@kavithanatarajan5339 5 жыл бұрын
thank u for ur soft vada mam...oil in mixie jar,very useful tips...
@rajiviswaminathan8468
@rajiviswaminathan8468 5 жыл бұрын
Nice recipe! Thank you for shsring the secret!
@jeyakrishnanc-wu7bi
@jeyakrishnanc-wu7bi 5 жыл бұрын
Nice ரொம்ப useful tips. Thanks for sharing this👏👏🏼👏👏👏🏼👏🏼👏🏼
@subramanimani4675
@subramanimani4675 5 жыл бұрын
v
@RajisivamsKitchen
@RajisivamsKitchen 5 жыл бұрын
A very nicew tip mam. Your explanation is very clear.
@visa2371
@visa2371 5 жыл бұрын
Hi aunty,naa senchu paatha.. awesome...thank you so much
@harinivigasini3404
@harinivigasini3404 5 жыл бұрын
Mam yesterday i tried ur vada it was very crispy and tasty thanks for shared ur secret its very useful
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
Thanks a lot for your wonderful feedback 😊🤝🙏🏻
@TamilTaste
@TamilTaste 5 жыл бұрын
வடை சமையல் குறிப்புகள் அருமை.வாழ்க வளமுடன்.
@andalvaradarajan7435
@andalvaradarajan7435 4 жыл бұрын
Indha method la seythaal super ah irukkum. And one thing i want to say. Udana vadaiyai suttadanum.romba neram vaithaal ennai athikamaka uriya arambikkum. En anubavathil kandathu. Share pannikkarane.
@JoeSmith-es5ym
@JoeSmith-es5ym 4 жыл бұрын
All receipe super Kavitha madam. Vara level . wonderful. 🙏🌠💯 👍👏👌🎁🏅👑.
@ganesanganeshthangam2681
@ganesanganeshthangam2681 5 жыл бұрын
This type of preparation is attarack me so next time i will try this method thanks to you mam
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
Ganesan GaneshThangam Thank you 😊
@jeyasanmugam4907
@jeyasanmugam4907 5 жыл бұрын
Tamilisefilims
@twinschannel5842
@twinschannel5842 5 жыл бұрын
nice recipe and secret for batter. very helpful tip for mixie also. i try to do tomorrow. keep going.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
kadhirvel manjula Thank you 😊 👍🏻
@sudhasudha6647
@sudhasudha6647 4 жыл бұрын
Kavitha Samayalarai கவிதா சமையலறை ன றஞழ
@sudhasudha6647
@sudhasudha6647 4 жыл бұрын
kadhirvel manjula மட்ட
@lakshanalauvkutty699
@lakshanalauvkutty699 5 жыл бұрын
Semmaiya vandhuchi akka tq 🙏
@rathinamk6029
@rathinamk6029 4 жыл бұрын
Your cooking tips and guides are very useful
@selvisamayalandvlogs1127
@selvisamayalandvlogs1127 5 жыл бұрын
Wow really delicious👍👍👍👍👍👍
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
Parimalakanthi Thiyagarajah Thank you 😊
@shreevenkat1545
@shreevenkat1545 5 жыл бұрын
Super mam. Semaya iruku. Iam going to try
@vasubhaifernswala2486
@vasubhaifernswala2486 5 жыл бұрын
Superb Madam! Very simple explanation!!. Generally I have heard that for the vadas to be crispy, rice flower is added - now I learnt that adding boiled urulai is better and would taste good. Thanks for the invaluable tip! God bless!
@prasathtech1409
@prasathtech1409 5 жыл бұрын
akka semmmaaaaaa ..... use ful tips,yarumae unga alavukku easya sollala...
@jaffersathik2592
@jaffersathik2592 5 жыл бұрын
சமையலில் இருக்கும் சீக்ரெட் விசயத்தை யாரும் வெளியே சொல்ல மாட்டார்கள் ஏன்னா தானே செய்து தானே நல்ல பெயர் வாங்கனும்னு தான் ஆனால் நீங்கள் எல்லோருக்கும் சொல்லுகிறீர்கள் உண்மையில் நீங்கள் கிரேட் மேடம் டேங்ஸ் மேம்.
@shahidakasim4394
@shahidakasim4394 5 жыл бұрын
Jaffer Sathik
@amsabala7051
@amsabala7051 5 жыл бұрын
Jaffer Sathik k
@alagammahalamu8593
@alagammahalamu8593 5 жыл бұрын
ko
@zavahirzavahir1736
@zavahirzavahir1736 5 жыл бұрын
mahaJaffer Sathik s
@muthuraman1565
@muthuraman1565 5 жыл бұрын
Jaffer Sathik
@meenasenthil5499
@meenasenthil5499 5 жыл бұрын
Super tips Akka. Thank you.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
Meena Senthil Thank you 😊
@divyamurugesan9055
@divyamurugesan9055 4 жыл бұрын
Thanks for the wonderful tips (potato). Today I tried this method. I came out fabulous. Outstanding taste
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 4 жыл бұрын
Thanks 😊
@mugunthaningram3331
@mugunthaningram3331 5 жыл бұрын
அம்மா உங்கள் குரல் அருமை நன்றி
@raineyrainey2031
@raineyrainey2031 5 жыл бұрын
Wow super mam absdutely yummy food😍
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
Rainey Rainey Thank you 😊
@shamilit1612
@shamilit1612 5 жыл бұрын
Super amma.... Yummy
@sunithag6010
@sunithag6010 5 жыл бұрын
Nice .it came out very well .thankyou👌👌
@Realmeeran
@Realmeeran 4 жыл бұрын
Sister naanum ungal recipe paarthu innikku seidean super a vandadhu thanks sister
@anbuselvi520
@anbuselvi520 5 жыл бұрын
Super madam thanks.
@dhanalakshmi7048
@dhanalakshmi7048 5 жыл бұрын
Super recipe tips akka yummy testy.
@keerthanamaduraikeerthanam7528
@keerthanamaduraikeerthanam7528 5 жыл бұрын
Semma vadai very nice she is
@sanasana6278
@sanasana6278 5 жыл бұрын
Supera pesuringa mam... Vada taste um super... Gud tips...
@murphymukeshalungaram9253
@murphymukeshalungaram9253 4 жыл бұрын
Thanks for the tips, I must try your version
@KaviKavi-fp7ze
@KaviKavi-fp7ze 5 жыл бұрын
Great idea sis .... I will try
@shabanabasulur1142
@shabanabasulur1142 5 жыл бұрын
Hi sissy...wow sema trick supera irukku 👌👌👌👌👌👌👌and innu ninga kaila vada tati podra trick innu super kandipa try panni pakra sissy💓💓💓💓💓💓💕💕💕💕💕💕💕👌
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
Basulur shabana Thank you 😊 🙏🙏
@abdulkadhar9763
@abdulkadhar9763 5 жыл бұрын
wow super
@pushpalatha766
@pushpalatha766 4 жыл бұрын
Crispy vadai tipsa vida unga friendlyana pechu enakku romba romba pidichirukku sis..💕
@evangelinsteffisanthosh9411
@evangelinsteffisanthosh9411 4 жыл бұрын
Very nice mam... Thanks for the secret... I will try.... I tried your paruppu vada recipe.. that came out well .. will try these too..
@jayathiganesh8728
@jayathiganesh8728 5 жыл бұрын
Tomorrow iam going to try this mam
@anithaduraisamy700
@anithaduraisamy700 5 жыл бұрын
Great idea !!! Will try this week
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
anitha duraisamy Thank you 😊
@anithaduraisamy700
@anithaduraisamy700 4 жыл бұрын
Hi....thanks for replying
@Bala.922
@Bala.922 5 жыл бұрын
Tks mam porumaya solringa..
@subbub5953
@subbub5953 5 жыл бұрын
Superb next time I must mix potato thank you very much your tips
@commissionerbdo2707
@commissionerbdo2707 5 жыл бұрын
அருமை நாங்களும் செய்து பார்கிறோம் ,,நன்றி சகோதரி ரொம்ப நாளாக இந்த மொறு மொறு வடை ரகசியம் தெரியாமலேயே இருந்து. மிகவும் நன்றி மேம்.
@arunaaruna9389
@arunaaruna9389 5 жыл бұрын
Innovative tips😃😃😄😄😍😍😘😘
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
Aruna Aruna Thank You 😊
@walkingkn
@walkingkn 5 жыл бұрын
Aruna Aruna 5
@sanjayrivendhar3480
@sanjayrivendhar3480 5 жыл бұрын
நாங்களும் நல்லா சமைப்போம் ஆனா இவ்ளோ அருமையான டிப்ஸ் இப்பதான் தெரிஞ்சிகிட்டேன்...நீங்கள் விளக்கம் விதம் வித்தியாசம்...அருமை..ஒரு தனித்துவமான தொனி...பிரமாதம்...
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
நன்றி 😊🙏🏻🙏🏻
@suganthimani6126
@suganthimani6126 3 жыл бұрын
Enga mom Ku senju kudutha super nu sonnanga romba thanks mam unga samayal tips lam vera leval
@jainaffaizal8191
@jainaffaizal8191 5 жыл бұрын
Wow....👌👌
@sampoorna4277
@sampoorna4277 5 жыл бұрын
Good idea will try mam
@MukeshMukesh-ez8wq
@MukeshMukesh-ez8wq 5 жыл бұрын
Akka na today try pannan semaya irundhuchu romba thanks
@manoharanduraisamy284
@manoharanduraisamy284 5 жыл бұрын
Thanks Madam for sharing the secret
@RithuTamilChannel
@RithuTamilChannel 5 жыл бұрын
Super ah eruku sis
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
Rithu Tamil Channel Thank you 😊
@nandhinipink
@nandhinipink 5 жыл бұрын
Wwerayalrumble
@nithyafamily8306
@nithyafamily8306 5 жыл бұрын
@@nandhinipinkhtgb vcx crew
@sarasus4206
@sarasus4206 5 жыл бұрын
09
@shandrabossshandru8222
@shandrabossshandru8222 5 жыл бұрын
Dear r ft c cinch
@veeramahsuvamaniam7843
@veeramahsuvamaniam7843 5 жыл бұрын
Super madam. I will try.😘
@sheikabdullah6984
@sheikabdullah6984 5 жыл бұрын
{
@prathikshaskg697
@prathikshaskg697 5 жыл бұрын
Mam semma pakum podu sema yummy a eruku crispy a erukurathu pathale theriuthu🌼💞💗💗 super kandipa try panren💕💕💕💕💕💕 love u keep rocking.♥️♥️♥️🌹🌹🌹
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
Sathya Selvam Thank you 😊
@anbarasansakthivel2955
@anbarasansakthivel2955 5 жыл бұрын
I am S.Anbarasan, Super tips.reg. Secret Ingredient to make tasty vadai.
@shinisukumarshinisukumar2029
@shinisukumarshinisukumar2029 5 жыл бұрын
Vade supper ma Nan panne ellarum unne tha parattinanga .
@sivasrihemalathasivasrihem7137
@sivasrihemalathasivasrihem7137 5 жыл бұрын
Lovely recipe sister! You always cook with positive attitude and this gives an added taste to the recipes. I will try this recipe soon. Keep rocking sister!
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
Sivasrihemalatha Sivasrihemala Thanks a lot for your wonderful motivation dear 🙏🙏🙏😊😊👍🏻
@RaviRaj-rd6rn
@RaviRaj-rd6rn 5 жыл бұрын
super madam kandipa try panren pongsluku
@radhaisampath8227
@radhaisampath8227 5 жыл бұрын
Secret vada ...😜😜oops.. sorry உளுந்து vada came out well mam. thank u🤜🤛
@rajasubhashinis8710
@rajasubhashinis8710 5 жыл бұрын
Super ulunda vadai thanks for saying the receipe
@balakrishnanr8150
@balakrishnanr8150 5 жыл бұрын
thank-you Mam super. mam
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
Balakrishnan R Thank you 😊
@vidhyasuresh9860
@vidhyasuresh9860 5 жыл бұрын
2dy my mamanar birthday amma nan nega sona step follow panunan senju kuduthan really super so soft ma alarum appreciate panunaga all credit goes to u ma thank u
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
Vidhya Suresh Thanks a lot for your wonderful feedback 😊😊🙏🏻👍🏻
@vidhyasuresh9860
@vidhyasuresh9860 5 жыл бұрын
Thq ma ur mutton kulambu receipe diwaliku senjan ma athuvum super ma sry for late comment ma
@hepsibhachella4427
@hepsibhachella4427 5 жыл бұрын
Vidhya Suresh Matheson
@mohamedsiyan9701
@mohamedsiyan9701 5 жыл бұрын
Vidhya Suresh 2.0
@aravintharavinth9051
@aravintharavinth9051 5 жыл бұрын
Vidhya Suresh
@prakashdevarajan5929
@prakashdevarajan5929 5 жыл бұрын
Vadailaye enakku romba pidicha vadai ulundu vadai dha 😋😋😋
@ramlakshmilakshmi7347
@ramlakshmilakshmi7347 3 жыл бұрын
Hai mam very very useful tips in methuvadai I will try mam.thanks for your methuvadai tips.
@techembassy532
@techembassy532 5 жыл бұрын
நல்ல பதிவு, நன்றி! Chef
@selvarani5978
@selvarani5978 5 жыл бұрын
Uruddal vadai receipe easy Thq
@RaviKumar-jf7hr
@RaviKumar-jf7hr 5 жыл бұрын
ū
@sivageetha5140
@sivageetha5140 4 жыл бұрын
Nanu try panu Nalla taste super mam
@srinivasankumar1627
@srinivasankumar1627 5 жыл бұрын
Thanks for cooking Vadai.
@punithadevi1118
@punithadevi1118 5 жыл бұрын
Super...akka
@hethayoutubevision4806
@hethayoutubevision4806 5 жыл бұрын
அருமை நாங்களும் செய்து பார்கிறோம் ,,நன்றி சகோதரி
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
mohamed malik நன்றி😊
@pilovejipiloveji5972
@pilovejipiloveji5972 5 жыл бұрын
I 'll try it.thank u mam
@hayarniza2497
@hayarniza2497 4 жыл бұрын
Neenga soldra vidham superaa irukk..... atharkkaagave samaikkanam poliruk 😋😋
@kanakap1284
@kanakap1284 5 жыл бұрын
சூப்பர் வடை சூப்பர் ஐடியா 👌👌👌
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
Kanaka P Thank you 😊
@seenisamy892
@seenisamy892 5 жыл бұрын
Kanaka P .
@fazaludeen1
@fazaludeen1 5 жыл бұрын
Tried it today. Awesome Mam. Thank you 😋
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
Roshna Bi Thank you 😊
@abdulraafiq5117
@abdulraafiq5117 3 жыл бұрын
Super aah irukku sister Vathakulambu, paruppuvadai vachen sis. Semmayaa irunthathu.tnk u so much sis.
@sgindianmomvlogs6193
@sgindianmomvlogs6193 5 жыл бұрын
Nice tip...😊👍
@snekadurga8547
@snekadurga8547 5 жыл бұрын
Super 😍😍😍😍very useful tips thank u mam.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
sneka durga Thank you 😊 🙏
@jpreethykumar
@jpreethykumar 5 жыл бұрын
Moo
@ambikamani6734
@ambikamani6734 5 жыл бұрын
I will try
@shamsathbegum9080
@shamsathbegum9080 5 жыл бұрын
Ambika Mani
@ramachakkaravarthy5951
@ramachakkaravarthy5951 5 жыл бұрын
Very nice and your tips is useful definitely l will try
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
Rama Chakkaravarthy Thank you 😊
@princyroutine5971
@princyroutine5971 3 жыл бұрын
Today evening try panninen mam supera vanthuchu very soft...and tasty vadai pasanga rompa virumpi saptanga thank you so much hats off
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 🙏
@sulthanasiraj3446
@sulthanasiraj3446 5 жыл бұрын
Hi mam how are you semmayana vadai try panni pakkuren
@faslyfasly6500
@faslyfasly6500 5 жыл бұрын
மாவு தேவலாயாமா
@liyasaisachithsai4653
@liyasaisachithsai4653 5 жыл бұрын
super mam
@EstherAANLRmass
@EstherAANLRmass 4 жыл бұрын
Super medam enaku entha recipe romba pidichi irukku medam
@NagaRaj-bz9ky
@NagaRaj-bz9ky 4 жыл бұрын
I have tried.... Awesome.. So crispy....enaku first romba rough ah vanthathu Inime uluntha vadai seiyave kudathu nu ninachen but unga videos parthen potato tips semaiya workout aakittu... Thankyou ma'am.... Thanks a lot...
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 4 жыл бұрын
Thanks a lot for your wonderful feedback 😊🤝👍🏻
@NagaRaj-bz9ky
@NagaRaj-bz9ky 4 жыл бұрын
@@kavithaSamayalarai love you ma'am... Thanks a lot again....
@mdmansoor717
@mdmansoor717 5 жыл бұрын
superb madm
@miniviswanathan2400
@miniviswanathan2400 5 жыл бұрын
Your secret ingredient is superb .... Tq Kavitha.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
Mini Viswanathan Thank you 😊
@sekarboopathymarch2334
@sekarboopathymarch2334 5 жыл бұрын
@@kavithaSamayalarai v. ...o
@sekarboopathymarch2334
@sekarboopathymarch2334 5 жыл бұрын
0qwertyuopdki
@veenasajin7393
@veenasajin7393 5 жыл бұрын
i tried.... and its very tasty
@hajimohamedkasim7622
@hajimohamedkasim7622 3 жыл бұрын
Vadai Parkave Semmaya Irukku Eanaku Kayel Irunthu Thatti Poda Theriyathu Irunthalum Nan Kandippa Try Panni Pakrom Ninga Seira Ealla Recipeaume Eanakku Romba Pidichirukku Ungalukku Enna Age Ninga Pesurathum Engalukku Romba Pidichirukku😍😍😍😋😋😋
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊🙏
@akilaravi3286
@akilaravi3286 5 жыл бұрын
Super sister ..thnq
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
Akila Ravi Thank you 😊
@mariedimanche1859
@mariedimanche1859 5 жыл бұрын
சூப்பர் மேம் மிக்க நன்றி ங்க மா!!
@mariedimanche1859
@mariedimanche1859 5 жыл бұрын
நான் உடனே செய்து பார்த்தேன் மா! சூப்பரா வந்தது மா சோ மிக்க நன்றி ங்க மா செல்லோ!
@user-ch3kn4gf9x
@user-ch3kn4gf9x 5 жыл бұрын
C FM
@habeebk7527
@habeebk7527 5 жыл бұрын
Marie Dimanche I'm
@arulprasathn165
@arulprasathn165 3 жыл бұрын
Madam, Ungaloda alutham thiruthamaana ucharippu romba super..... Unga samyal tips um kooda...
@SriniVasan-cv6lh
@SriniVasan-cv6lh 3 жыл бұрын
Ungaloda ela recipe um super aunty.. na try panna elamea best ah vanthu iruku.... Thank u ... Aunty
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 😊
@essrindustries
@essrindustries 5 жыл бұрын
ரொம்ப நாளாக இந்த மொறு மொறு வடை ரகசியம் தெரியாமலேயே இருந்து. மிகவும் நன்றி மேம்.
@ratharirshna3474
@ratharirshna3474 5 жыл бұрын
Vijayan Hindu g
@raziawahab3048
@raziawahab3048 5 жыл бұрын
அடடடா இப்பவே சாப்பிடத்தோணுதே
@kanmanik1923
@kanmanik1923 5 жыл бұрын
எனக்கும் தான்...
@sumathiseenivasan9717
@sumathiseenivasan9717 5 жыл бұрын
I tried,it's very easy. super idea mam
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 жыл бұрын
Sumathi Seenivasan Thanks a lot for your wonderful feedback 😊👍🏻🙏
Venkatesh Bhat makes Medu Vada | crispy medu vada | ulundu vadai | medu vada recipe in mixie | vadai
9:19
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 6 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 39 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 13 МЛН
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 9 МЛН
Grinding and making of Ulundhu vadai/Medhu vadai by Revathy Shanmugam
14:20
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 719 М.
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 39 МЛН