No video

தேவதூதர்களுடைய பாதுகாப்பு || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 8

  Рет қаралды 164,021

Mohan C Lazarus

Mohan C Lazarus

Күн бұрын

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►KZfaq -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #july8 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Пікірлер: 2 600
@MohanCLazarus
@MohanCLazarus Ай бұрын
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@neetadaniel7389
@neetadaniel7389 Ай бұрын
Amen🙏 Amen🙏. Praise🙏 The🙏 Lord💕. Thank🙏 you💕 JESUS🙏.
@maheshkumarcm5087
@maheshkumarcm5087 Ай бұрын
Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@user-yi1hn6oj2d
@user-yi1hn6oj2d Ай бұрын
👫👈😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️👈⛪🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏
@vinothjacob252
@vinothjacob252 Ай бұрын
Intha nikalchien mulam nan daily pray panitu vantha enn velai kariyathil yesuappa meka periya oru miracle seithutaru yesuappa umaku kodana kodi sothiram appa pithave cmc hospital vellore communication engineering department junior engineer posting k vinoth amen🙏
@ddddd845
@ddddd845 Ай бұрын
❤❤❤amen
@om1949
@om1949 Ай бұрын
என் பெயர் விஜி எனக்கு திருமணம் ஆகி 13 வருஷம் ஆயிடுச்சு நான் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவள் இயேசப்பா நம்பி உள்ளன் இப்போது முன்று மாதம் உமக்கு நன்றி ராஜா ஆமென் அல்லேலூயா
@user-by5xc6jl2t
@user-by5xc6jl2t Ай бұрын
தகப்பன் இல்லா பிள்ளைகளை அன்போடு ஆசீர்வதியும் இயேசுவே
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@om1949
@om1949 Ай бұрын
எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@om1949
@om1949 Ай бұрын
எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@om1949
@om1949 Ай бұрын
எல்லாருக்கும் மதுபான பாவம் விலக வேண்டும் இயேசப்பா ஆமென்
@antonysamysl1168
@antonysamysl1168 Ай бұрын
தேவதூதர்களை வைத்து எங்களை பாதுகாப்பவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏
@sureshachu2580
@sureshachu2580 Ай бұрын
இயேசப்பா என்அப்பா என்ன பாவம் செய்தாலும் அவரை மன்னித்து, அவர் வலது காலில் இருக்கும் வலியையும் வீக்கத்தையும் மாற்றி தாங்க அப்பா. ப்ளீஸ் ஆமென் 😢😢😢😢
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@Kamalhoney_EPKR
@Kamalhoney_EPKR Ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே
@venkatrevathy4155
@venkatrevathy4155 Ай бұрын
என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்து வழிநடத்துகிற என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா ஆமென் ❤❤❤
@jenijeison5318
@jenijeison5318 Ай бұрын
ஒவ்வொரு நாளும் என் குடும்பத்தை பாதுகாத்து வழிநடத்தும் தேவனுக்கு ஸ்தோத்திரம்
@johnjohna4778
@johnjohna4778 Ай бұрын
❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤
@sheelabharathiramesh8012
@sheelabharathiramesh8012 Ай бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏🙏
@Raavanan_savin
@Raavanan_savin Ай бұрын
Appa ante thagchiyude kudubathile Samthanm tharum ayya Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢
@JosephinMary-ue5bk
@JosephinMary-ue5bk Ай бұрын
நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி
@arulsudarr4495
@arulsudarr4495 Ай бұрын
ஆமென் ஏசவிற்கே நன்றி ஆமென் அல்லேலூயா ஆமென் நன்றி நன்றி ஏசவிற்கே நன்றி ஆமென் அல்லேலூயா.
@arputhamaryarputhamary4437
@arputhamaryarputhamary4437 Ай бұрын
இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤❤❤
@SindhuAnu-fo5cx
@SindhuAnu-fo5cx Ай бұрын
இந்த வாரம் முழுவதும் ஒவ்வொருவரையும் பாதுகாத்துக் கொள்ளும் அப்பா
@dossgana7782
@dossgana7782 Ай бұрын
இயேசுவே என்னை உம்முடைய துதர்களை வைத்து பாதுகாத்து வருகிறதாற்காக நன்றி அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇🏼‍♂️
@dass.s.ddass.s.d212
@dass.s.ddass.s.d212 Ай бұрын
அல்லேலுயா கர்தர் இயேசு அப்பாவுக்கு தோத்திரம் இன்றும் என்னை தாங்கள் முன்னின்று வழிநடத்தும் ஆமென்
@om1949
@om1949 Ай бұрын
எல்லாருக்கும் கடன் சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா
@delphyrobert2955
@delphyrobert2955 Ай бұрын
Jesu appa kadanil irunthu enakku muzhuviduthalai tharum appa
@HotCoolMedia-MovieReview
@HotCoolMedia-MovieReview Ай бұрын
இயேசுவே ❤❤ என்றென்றும் எம்மை பாதுகாக்கும் உம் அன்புக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம். ❤❤ ஆமென். ❤❤
@MalarselviPandurangan
@MalarselviPandurangan Ай бұрын
இயேசுவே என்னை பாதுகாக்க உமது தூதர்களுக்கு கட்டளையிட்டீரே உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென்
@kalpanarenu8116
@kalpanarenu8116 Ай бұрын
Appa sththothiram appa thank you appa🙏🙏🙏🙏 hallelujah amen amen appa🙏🙏🙏🙏🙏🙏
@om1949
@om1949 Ай бұрын
எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@Gomathi205
@Gomathi205 Ай бұрын
கர்த்தாவே பிதாவே இயேசுவே உமக்கு சித்தமானல் ஜெபராஜ் ரோஸி ஒருகுழந்தைபிறக்க உதவி செய்யும் இயேசுவே ஆமேன் நன்றி
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@ShadrachIndiraSingh-yv2th
@ShadrachIndiraSingh-yv2th Ай бұрын
இயேசப்பா தடைகளை தகர்ப்பவர் எங்கள் முன்னே செல்வதற்காய் உமக்கு ஸ்தோத்திரம்
@PakeesWaran
@PakeesWaran Ай бұрын
ஆமென் ஆமென் ஏசப்பா என் குடும்பத்தை கண்மணிபோல பாதுகாத்து வருவதட்க்காய் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤
@sridhark4451
@sridhark4451 Ай бұрын
கர்த்தாவே திகற்ற பிள்ளைகளுக்கு சாகயர் நீரே. 💙✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💙
@jothilinshyla6098
@jothilinshyla6098 Ай бұрын
இயேசப்பா நீர் எங்களை பாதுகாக்கிறதற்காக உமக்குக் கோடி நன்றி இயேசப்பா
@PanneerSelvam-mu3vj
@PanneerSelvam-mu3vj Ай бұрын
எங்கள் போக்கிலும் வரத்திலும் எங்களை பாதுகாக்கும் என் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 Ай бұрын
Amen 🙏
@jayanthigopalakrishnan1365
@jayanthigopalakrishnan1365 Ай бұрын
இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉🎉
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 Ай бұрын
Amen 🙏
@mahboyys5170
@mahboyys5170 Ай бұрын
Amen ​@@wilfreddamiyan9520
@mahboyys5170
@mahboyys5170 Ай бұрын
😅😅
@mahboyys5170
@mahboyys5170 Ай бұрын
Amen❤🎉❤
@jenijeison5318
@jenijeison5318 Ай бұрын
அற்புதம் செய்வார்
@Yashvanth377
@Yashvanth377 Ай бұрын
Engalaiyum engal pillaigalayum bathugathu kollum yesappa ✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@stellasanthosh8643
@stellasanthosh8643 Ай бұрын
கர்த்தருக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகி என் குடும்பத்தை இரச்சித்து பாதுகாக்கும் படி தாழ் பணிந்து கெஞ்சி கேட்கிறேன் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா 🙇🙋🙇🙋🙇🙋✝️🛐🛐🛐🙏🙏🙏❤️❤️❤️❤️
@attubranu5252
@attubranu5252 Ай бұрын
இயேசப்பா எனது கணவருக்கு கடையில business இல்ல.கடன் பிரச்சினை அதிகரித்து கொண்டே போகிறது.கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்க அப்பா.
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@sanjeevkumarpathmapriya2642
@sanjeevkumarpathmapriya2642 Ай бұрын
இயேசுப்பா என் குடும்பத்தை பாதுகாத்து கொள்ளுங்கள் ஆமென் ஆமென் ஆமென்
@asuguna5885
@asuguna5885 Ай бұрын
இயேசப்பா இன்றக்கு பிறந்த நாள் திருமணநாள் கானும் அனைவருரையும் ஆசிர்வதியும் துன்பத்தைகட்ட வருஷக்களை பர்க்குலும் மகிழ்ச்சியைகானநீர் ஆசிர்வதித்து பொருக பன்னும் உம்முடியதுதர்களை பதுகாக கட்டளையிடும் இயேசுவின் மூலம் ஆமேன்☦️🙏🙏🙏🙏🙏🙏🛐
@ArjunP-fj1jo
@ArjunP-fj1jo Ай бұрын
Amen 🙏
@kalaiarasikalaiarasi5754
@kalaiarasikalaiarasi5754 Ай бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏
@meenaanandaraj6258
@meenaanandaraj6258 Ай бұрын
AMEN hallelujah இயேசு அப்பா உமக்கு பயப்படும் பயத்தை தாங்க அப்பா தேவதூதரையை கொண்டு பாதுகாக்கிறீர் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்
@royalfighterofdreamvarier4557
@royalfighterofdreamvarier4557 Ай бұрын
எத்தனையோ பிரச்சனைகள் இயேசப்பா அத்தனையிலும் நீங்க கூடவே இருந்து பாதுகாத்து வழிநடத்தினதற்க்காக உமக்கு நன்றி இயேசப்பா ஆமேன்
@jothi.mblessy6850
@jothi.mblessy6850 Ай бұрын
என்னை விடுவித்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@Valli651
@Valli651 Ай бұрын
இயேசப்பா என் கணவர் குடித்துவிட்டு வருகிறார் குடும்பத்தில் நிம்மதியே இல்லை ஆண்டவர் அவர் இரட்சிங்க ஆண்டவரே குடும்பத்தில் சமாதானம் இருப்பதாக 🙏🙏🙏🙏🙏
@Gomathi205
@Gomathi205 Ай бұрын
கர்த்தாவே பிதாவே இயேசுவே உமக்கு சித்தமானல் என் மகன் சுரேந்தர் பெரிய கப்பல் வேளைக்கு போகவேண்டும் உதவி செய்யும் இயேசுவே ஆமேன் நன்றி
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@sarithak3951
@sarithak3951 Ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏
@AjayAjay-ry3yt
@AjayAjay-ry3yt Ай бұрын
Yesu Appa Umaku Nandri Appa Neer engalai Umadhu Deva Thoodhargalai kondu engalai padhugakindreer Umaku Nandri Appa Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mariaantonyraj4654
@mariaantonyraj4654 Ай бұрын
இயேசப்பா உம்முடைய தூதன் எங்க குடும்பத்தை சூழ்ந்து பாளையமிறங்கி பாதுகாத்து வருகிற கிருபைக்காக ஸ்தோத்திரம்
@Augustina10697
@Augustina10697 Ай бұрын
♥️ Appa 🫂 kodiyana 🌏 kodi 💯 Nandri 🥹 Rajaa 🫶 I ♥️ love 🫂 u 🌏 lott 💯 Jesus 🥹 appa 🫶 Amen ♥️ Appa ♥️🫂🌏💯🥹🫶
@Ramadevi12345
@Ramadevi12345 Ай бұрын
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவன் அனுப்ப கூடாது இயேசு அப்பா அவள் பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் இயேசு அப்பா அவன் நீங்கள் தந்த பொக்கிஷம் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனை இந்த தீங்கில் இருந்து உடனடியாக காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை உடனடியாக விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் முடியும் அவனுக்கு உணரவையுங்கள் இயேசு அப்பா அவள் அக்கா என்பதை உடனடியாக உணரவையுங்கள் இயேசு அப்பா அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனுக்கு ஒரு நல்ல பெண் கிடைக்க உதவ வேண்டும் இயேசு அப்பா அவன் மனதை மாற்றி அவனை கல்யாணம் செய்ய சம்மதிக்க வைக்க வேண்டும் இயேசு அப்பா இந்த காரியத்தை உங்களால் மட்டும் தான் முடியும் இயேசு அப்பா நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவனுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவனை உங்கள் இரத்தத்தால் கழுவி சுத்தம் செய்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவனை நோய் நொடி இன்றி நல்ல படியாக வாழவைக்க வேண்டும் இயேசு அப்பா அவன் இன்று கனவு கண்டு பயந்து போய் இருக்கிறான் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவனால் ஆபிஸ் போக முடியவில்லை இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனுக்கு வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@raghulraghul1231
@raghulraghul1231 Ай бұрын
அப்பா நீர் தேவ தூதர் எங்களை பாதுகாத்து வழிநடத்த நீர் ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐
@sureshkumar.m6909
@sureshkumar.m6909 Ай бұрын
ஆமென் இயேசு அப்பா கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி எங்களை விடுவிக்கிறார் என்று வாக்கு தந்த என் இயேசு அப்பா வுக்கு கோடனா கோடி நன்றி இயேசு அப்பா 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@Meera-rg9px
@Meera-rg9px Ай бұрын
என் கணவர் வேலை என் வேலையை ஆசீர்வதிங்க இயேசப்பா. என் Police training ஆசீர்வதிங்க இயேசப்பா
@poonkodigopalan4207
@poonkodigopalan4207 Ай бұрын
இயேசப்பா நாங்க உமக்கு பயந்து பரிசுத்தமாய் வாழும் போது உங்க பிள்ளைகளாகிய எங்களுக்கு உம்முடைய தூதர்களை இம்மட்டும் பாதுகாத்து வருகிற கிருபைக்கு ஸ்தோத்திரம்🙏 வரபோகும் காலங்களில் நாங்க நீதியோடும் நியாத்தோடும் வாழவும் உங்க வல்லமையுள்ள கரத்தால் பாதுகாத்து நடத்த வேண்டும் என்று உமது சமூகம் எங்களுக்கு முன்பா சென்று பாதுகாத்து நடத்தும் என்று விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@Meera-rg9px
@Meera-rg9px Ай бұрын
மகள்கள் சர்வேதா சகானா தேவ ஞானத்திலும் தேவபாதுகாப்பிலும் நன்கு படிக்க கிருபை செய்யுங்கள் இயேசப்பா
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@jothiprakashdeepak6297
@jothiprakashdeepak6297 Ай бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே சகலத்தையும் ஏதுவாக இருக்கிறது என்பதை அறிய வேண்டும் தேவனுக்கு முன்பாக நின்று கொண்டு இருந்தேன் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்
@savithagopi4139
@savithagopi4139 Ай бұрын
அப்பா பிதாவே நீர் எங்களை பாதுகாத்து வழி நடத்தும் தகப்பனே.
@user-ph3nj7hq5l
@user-ph3nj7hq5l Ай бұрын
ஆகாஷை உம் இடத்தில் ஒப்புக் கொடுக்கிறேனப்பா அவனை பரிசுத்தப்படுத்தி நடத்துங்கப்பா இரட்சித்து ஆசீர்வதியுங்கப்பா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@nivedithanive196
@nivedithanive196 Ай бұрын
Yessappa Neer Ennai Sthirapaduthi, Theemaiku Ennai Vilaki Kathukolunga Appa🙏🏻🥹 Ennai Vazvil Oru Matram Varano Yessappa 🙏🏻🛐 En Dukkam Santhoshamai Marano Yessappa 🙏🏻 Sothiram Appa 🙏🏻❤
@user-yg2wh8qg1k
@user-yg2wh8qg1k Ай бұрын
நன்றி அப்பா எங்களை பாதுகாப்பாக நடத்தும் தேவனே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்
@user-fs2ve7ez5k
@user-fs2ve7ez5k Ай бұрын
அப்பா ப்ளீஸ் மாமனார் மனம் மாற வேண்டும் கர்த்தாவே ப்ளீஸ் அப்பாவே கோடி கோடி நன்றி இயேசப்பா .அல்லேலூயா ஆமென்
@kavischannel1992
@kavischannel1992 Ай бұрын
ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏
@arumugampandaram1565
@arumugampandaram1565 Ай бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா என் ஆவி, ஆத்துமா, சரீரத்தை ஜுவப்பலியாக ஒப்புக்கொடுக்கிறேன், என் குடும்பத்திற்குள் வந்துருக்கிற பொல்லாத சாத்தானை இயேசு கிறிஸ்தவின் நாமத்தில் துரத்துகிறேன, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்திற்காக பொருமையோடு காத்திருக்குறேன், தேவைகளை சந்திகப்பா, பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்கிறேன் நன்றி ஆமென் அல்லேலூயா.
@geethalakshmi5181
@geethalakshmi5181 Ай бұрын
Prayer for my daughter college study and semester exam result and good marks and travel situations and health problems and samathanam amen amen amen amen
@chandrasekar974
@chandrasekar974 Ай бұрын
❤❤❤ ஆமேன். ஆமேன். ஆமேன். ஆமேன். ஆமேன். ஆமேன்...✝️✝️✝️✝️✝️🙏🙏🙏❤️❤️🙏❤️🙏🌷🌷🌷🌷🌷
@bernadettanthony8579
@bernadettanthony8579 Ай бұрын
யேசப்பா இக்காலத்தில் நிலை மீண்டும் இப்படியான யுத்தங்கள் உருவாகிற சாத்தியங்களே அதிகம். ஆனாலும் உங்கள்தூதர்களை வைத்துப் பாதுகாக்கிறதுக்காக ஸ்தோத்திரம் ஆமென்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@ashwath7264
@ashwath7264 Ай бұрын
AMEN AMEN AMEN
@delphyrobert2955
@delphyrobert2955 Ай бұрын
Jesu appa neer enakku thunaiyaga varum appa intu nan cash kodukanum appa enakku thunaiyaga irum appa nantri appa
@Sora.716
@Sora.716 Ай бұрын
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இந்த நாள் முழுவதும் என்னை யும் என் குடும்பத்தினர் அனைவரையும் வேலி அமைத்து காத்துக் கொள்ளும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@annamannam45
@annamannam45 Ай бұрын
ஒவ்வொரு நாளும் தேவதூதர்கள் எங்களை பாதுகாத்து வருகிறதற்காய் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@user-jl9pk4hh2v
@user-jl9pk4hh2v Ай бұрын
இயேசு அப்பாகல்பனாகர்ப்பத்தின்கனியைகொடுத்துமகளைஆசீர்வதியும்தடைகளைஉடைத்துபோடும்ஆண்டவரேஆமென்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@delphyrobert2955
@delphyrobert2955 Ай бұрын
Jesu appa ovvoru nazhaium nan kadanthuchella enakku thunaiyaga varum appa
@rajamanik310
@rajamanik310 Ай бұрын
ஸ்தோத்திரம் ஆண்டவரே நீங்க கூடவே. இருக்கிறதற்காக. நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🎅🏼✝
@rosyf7524
@rosyf7524 Ай бұрын
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் இந்த வாக்குதத்திற்காக ஸ்தோத்திரம் எங்களை உம்முடைய தூதர்களை கொண்டு பாதுக்காத்து வருவதற்காக ஸ்தோத்திரம் அப்பா நீங்க எங்களை அரவனைத்துக்கொள்வதற்காக நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏
@om1949
@om1949 Ай бұрын
எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@Karthikeyan-iv9lg
@Karthikeyan-iv9lg Ай бұрын
Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to our LORD JESUS CHRIST AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH.........
@JothikajeevanJothikajeevan
@JothikajeevanJothikajeevan Ай бұрын
கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அண்ணா நல்ல வேலை கிடைக்கனும் அம்மா உடல் ஆரோக்கியம் மன கவலை தீர வேண்டும் அக்கா கணவரும் சேர்ந்தது வாழ வேண்டும் எனக்கு ஒரு நல்ல வேலை நல்ல வரண் அமைய வேண்டும் ஆண்டவரே🙏
@selvanmallika4268
@selvanmallika4268 Ай бұрын
என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@patturajanaruthalraj3633
@patturajanaruthalraj3633 Ай бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இந்த நாள் முழுவதும் நீர் எங்களையும் எங்கள் குடும்பங்களையும் பாதுகாத்துக் கொள்ளும் இயே
@HAndrewsamGeorgeG
@HAndrewsamGeorgeG Ай бұрын
Kindly pray for my family ❤
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 Ай бұрын
Amen 🙏
@exploresound857
@exploresound857 Ай бұрын
Amen
@poornimaraj3137
@poornimaraj3137 Ай бұрын
🙏 Amen Amen🙏
@joelkuddi2187
@joelkuddi2187 Ай бұрын
Amen
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@ramanifrancis3648
@ramanifrancis3648 Ай бұрын
Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja
@veerasekaran2985
@veerasekaran2985 Ай бұрын
அப்பா நீங்கள் எனக்காக கொடுத்த குடும்பத்தினர் நலமாக இருக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் எனக்காக கொடுத்த பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க ஆசிர்வாதம் செய்யுங்கள் கர்த்தராகிய இயேசு ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@RevathiRevathi-mz6dw
@RevathiRevathi-mz6dw Ай бұрын
அக்கா மகள் ஜனனி உடல் நலம் சரியில்லாமல் வியாதிகள் இருக்கிறது ஜனனி பிள்ளைக்கு உடல் சுகம் தாரும் இயேசுப்பா ஜனனி என் பிள்ளைக்கு சுகம் தாரும் இயேசுப்பா கோடன கோடி நன்றி இயேசுப்பா நன்றிகிறிஸ்து 😭😭😭😭😭😭😭😔😔😔😔😔😔😔🙏🙏🙏🙏🙏🙏
@JoiceThenmozhi-bt8nh
@JoiceThenmozhi-bt8nh Ай бұрын
Jesus nalla sugatha kudupanga
@subi1471
@subi1471 Ай бұрын
Amen
@VasukiRaviKumar-uu2cd
@VasukiRaviKumar-uu2cd Ай бұрын
டியூசனுக்கு பிள்ளைகள் சேர வேண்டும் ஆண்டவரே இயேசு இரத்தம் ஜெயம்
@sarathjohnu4734
@sarathjohnu4734 Ай бұрын
தேவனுடைய கரம் பிள்ளையை தொடும் விசுவாசியுங்கள்
@victor-cj6bb
@victor-cj6bb Ай бұрын
கர்த்தர் சுகம் தருவார் ஆமென்
@MalarvizhiV-vr8hk
@MalarvizhiV-vr8hk Ай бұрын
அப்பா என்னைம் குடும்பம் பாதுகாத்து நடத்த வேண்டும் 😅
@BrindhaKeshav-or1fh
@BrindhaKeshav-or1fh Ай бұрын
இயேசுவே... உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. என்னையும், என் குடும்பத்தையும் பாதுகாக்க உம்முடைய தூதர்களுக்கு கட்டளையிட்டிரே அதற்காக உமக்கு ஸ்தோத்திரம்., நன்றி ஆண்டவரே. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. சங்கீதம் 34:7.
@gobitharanrajagopal1637
@gobitharanrajagopal1637 Ай бұрын
எம்மைப் பாதுகாக்கும் தேவனுக்கு, கோடா,கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏
@Gomathi205
@Gomathi205 Ай бұрын
கர்த்தாவே பிதாவே இயேசுவே உமக்கு சித்தமானால் என் மகன் சுரேந்தர் வீட்டுக்கு நல்லபடியாக வர உதவிசெய்யும் இயேசுவே ஆமேன் நன்றி 😊
@Gomathi205
@Gomathi205 Ай бұрын
கர்த்தாவே பிதாவே இயேசுவே உமக்கு சித்தமானால் என் மகன் சுரேந்தர் பம்பாய் போய் பரிச்சையில் பாஸ்பன்ன உதவி செய்யும் உதவி செய்யும் இயேசுவே வீட்டுக்கு நல்லபடியாக வர உதவிசெய்யும் இயேசுவே ஆமேன் நன்றி
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@VaralakshmiVaralakshmi-qy2zu
@VaralakshmiVaralakshmi-qy2zu Ай бұрын
இயேசப்பா இந்த புதிய நாளை தந்ததற்காக உமக்கு நன்றி ராஜாஒரு நாளிலும் என்னை என் குடும்பத்தையும் தூதர் கொண்டு பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள் நான் ரொம்ப விசுவாசிக்கிறேன் நம்பரை அதன்படிதான் நான் போற இடத்துல எல்லாம் ஒரு சந்தோஷத்தில் ஓடும் வீட்டுக்கு வர முன்னால நான் என் வெளியே போனேனா ஏதோ ஒரு துக்கத்தோடு கஷ்டத்தோடு வீட்டுக்கு வருவேன் நான் எப்போ கர்த்தரை எப்போ இந்த ஐயாவோட ஜெபங்களை பார்க்கவும் கேட்கவும் செய்தேனோ அதிலிருந்து நான் வெளியே போய் போனாலும் வந்தாலும் எனக்கு சந்தோஷம் என் கணவரோடு பிரச்சினை இருக்கும் இப்ப எல்லாம் என் கணவரோட சமாதானம் இருக்குது அதுக்காக கர்த்தருக்கு எனக்கு கோடி கோடி நன்றி ஆண்டவரே இயேசப்பா இந்த நாளிலே எனக்கு தூதரை நாளை கர்த்தராலே ஒரு பெரிய கிருபை நடக்கணும் இரண்டாவது வருஷம் காலேஜுக்கு போகணும் அந்த பெரிய வந்து ஹெட்மாஸ்டர் காலை ஷிப்ட் கொடுத்தால் காலேஜுக்கு போறேன்னு சொல்ற அந்த காலேஜில் அந்த காலேஜ் ஷிப்ட் கொடுக்க நான் கேட்க போறேன் தூதரை கொண்டு ஆண்டவரே முன்பாக உங்கள் சமூகம் முன்பாக சென்று அந்த காலேஜ் ப்ரொபசர் கால்ல செட்டுக்கு மேலிடத்தில் பேசி எனக்கு அனுமதி கொடுத்து இரண்டாவது வருஷம் காலேஜ் இந்த காலேஜுக்கு அரவிந்து போக கர்த்தர் நீங்க உதவி செய்யுங்க ஜெபித்துக் கொள்ளுங்கள் ஐயா இயேசுவின் நாமத்தினாலே கேட்கிற பிதாவே இந்த நாலு வெற்றி சிறக்க செய்யும்படியாக கர்த்தர் கிருபையும் ஐயாவோட ஜெபமும் கர்த்தர் எனக்கு கிருபை செய்யணும் இயேசுவின் நாமத்தினாலே கேட்கிற பிதாவே ஆமென்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@VaralakshmiVaralakshmi-qy2zu
@VaralakshmiVaralakshmi-qy2zu Ай бұрын
இயேசப்பா என் தம்பி கொடுக்க வேண்டிய காசு நான் ஒரு பத்தாயிரம் வச்சிருக்கேன்முடிக்கிற செய்யுங்க ஏசினால் கேட்கிற பிதாவே ஆமென்
@Duraipaul-xy6tn
@Duraipaul-xy6tn Ай бұрын
ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா கர்த்தர் நாமம் மட்டும் மகிமை உண்டாவதாக ஆமென் ✝️✝️✝️
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 Ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@jawaharpaul3026
@jawaharpaul3026 Ай бұрын
அன்புள்ள இயேசப்பா‌ என்‌ மகள் பிரணித்தா‌‌ பவுலின் அவளுக்குள்ள‌ உள்ள மன கஷ்டத்தை சரி‌ செய்து சந்தோசமா இருக்க படிக்க கிருபை செய்ங்க இயேசப்பா ஆமென்.
@jeddiefitch3468
@jeddiefitch3468 Ай бұрын
Praise The Lord Amen 🙏 🙏 🙏 🙌 Hallelujah Amen 🙏 🙏 🙏 🙌
@shanthim863
@shanthim863 Ай бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou thankyou thankyou so so so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉 yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri nandri nandri appa peedava ya challa appa peedava i love you appa peedava yassappa yassappa yassappa yassappa yassappa yassappa yassappa yassappa yassappa yassappa yassappa yassappa yassappa yassappa yassappa yassappa yassappa yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi shothiraam nadri appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya challa appa peedava ya challa appa peedava yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi 🎉🎉🎉🎉🎉🎉🎉 Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉
@saraswathisaraswathi-yr6od
@saraswathisaraswathi-yr6od Ай бұрын
அப்பா உம்முடைய ஆசிர்வாதத்திற்கு நன்றி அப்பா என் மகனுக்கு வேலைக்கான காரியத்தை வாய்க்க பண்ணும் அப்பா திருமணத்தையும் நடத்தி தங்கப்பா ஸ்தோத்திரம் அப்பா 🙏
@missumissu8714
@missumissu8714 Ай бұрын
ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@deborahloganathan7035
@deborahloganathan7035 Ай бұрын
Father give david your precious Salvation
@neetadaniel7389
@neetadaniel7389 Ай бұрын
Amen🙏 Amen🙏. Praise🙏 The🙏 Lord ❤. Thank🙏 you💕 Jesus🙏.
@user-iy9ei9vk5y
@user-iy9ei9vk5y Ай бұрын
Praise the Lord ❤️tq god jesus appa 🙏Amen ahliluya, Amen ahliluya, Amen ahliluya 🙏🙏🙏
@MonishaParthiban-xw8jy
@MonishaParthiban-xw8jy Ай бұрын
இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
Walk with Jesus | Bro. Mohan C Lazarus | Aug 30
4:36
Mohan C Lazarus
Рет қаралды 120 М.
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 8 МЛН
30 August 2024 @ Flag Hoisting
33:30
Vailankanni Shrine Basilica
Рет қаралды 1,9 М.