💸MONEY CAN'T BUY ㊙️THE SECRET OF VAASI YOGAM |POWERFUL METHOD| வாசியோகம் தெரியாத சித்தர்களே கிடையாது

  Рет қаралды 45,237

Healer Baskar

11 ай бұрын

🧘நேரு ஐயாவின் வாசியோகம் ஒருநாள் நேரடி வகுப்பு🧘 📞 (தொடர்புக்கு: +91 8870666966)
*
👉 சிறப்பு விருந்தினர்: நேரு ஐயா.
👉 தேதி: SEPTEMBER 24th, 2023. (ஞாயிற்றுக்கிழமை)
👉 நேரம்: காலை 10.00Am மணி முதல் மதியம் 4.00pm வரை.
👉 நுழைவுக் கட்டணம்: ரூ.200/-
👉 (மதிய உணவு மற்றும் தேநீர் உட்பட)*
*
📞 தொடர்புக்கு: +91 8870666966
👉 முன்பதிவு: pages.razorpay.com/pl_MIic3mD3BWnRRn/view
👉 மொழி: தமிழ்.
*
👉 முகவரி:
அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம்,
Ebenezer living word school campus,
கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி, அயனம்பாக்கம்,
அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு- 600058.
***********
🧘NEHRU IYYA'S VAASIYOGAM ONEDAY DIRECT CLASS🧘 📞(Contact: +91 8870666966)
*
👉 CHEIF GUEST: NEHRU IYYA.
👉 DATE: SEPTEMBER 24th, 2023. (Sunday)
👉 TIMINGS: 10.00Am to 4.00pm.
👉 ENTRY FEE: Rs.200/-ONLY
👉 (INCLUDING LUNCH AND TEA)*
📞 CONTACT: +91 8870666966
👉 FOR REGISTRATION: pages.razorpay.com/pl_MIic3mD3BWnRRn/view
👉 LANGUAGE:TAMIL.
*
👉 ADDRESS:
AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM,
Ebenezer living word school campus,
kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony, Ayanambakkam,
Ambattur, Chennai, Tamil Nadu 600058.
*
🧘நேரு ஐயாவின் வாசியோகம் ஒருநாள் நேரடி வகுப்பு🧘 📞(Contact: +91 8870666966)
*
👉 நம்முடைய முன்னோர்கள் மகா யோகிகள் மட்டுமில்லை, மாபெரும் விஞ்ஞானிகளும் கூட காரணம்
அவர்கள் நமக்கு கொடுத்து சென்ற அனைத்தும் நமது வாழ்வின் நோக்கங்களை எளிதில் அடையும்
தத்துவங்களை உள்ளடக்கியது. அதை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கலாக அனைவரும் திகழ்ந்தாலும்,
புரிந்துகொள்ள முயற்சிப்பவர்கள் ஒரு சிலரே, மற்றவர்கள் உணர மறுக்கிறார்கள், மறந்தும் போகிறார்கள்.
👉 வாசியோகம் பயிலப் பயில உடலில் மறைந்துள்ள தேவையற்ற ஊண் (கபம்) மறையும்.
இதனால் குண்டலினியை எழுப்ப அநுபவங்களைப் பெற்று சித்தியடையலாம். இரு மூக்குத் துவாரம்
வழியாகப் பிராணனை வெளிவிடாமல் ஒன்று சேர்க்கும்போது புருவ மத்தியில் அக்னிகலை தோன்றும்.
இந்த அக்னியில் நாட்டம் வைத்தால் (மனதை நிறுத்தினால்) கோபுரத்துக்குச் செல்லும் வாயில் பூட்டான
நாசிமுனை புருவமத்தி திறந்து கொள்ளும். மறக்காமல் தினம் ஒருதடவை சாதனை செய்துவரவேண்டும்.
👉 மெளனத்துடன் அடங்கி அமைதியாக இருந்தால் மதி அமுதம் சுரந்துவிடும். மனம் தூங்காமல் தூங்கி சுகம் பெறும்.
இந்நிலை ஏற்பட மூக்கு மார்க்கமான மற்றோர் வீட்டிற்குச் செல்லாமல் நெற்றி மார்க்கமாக மேலே செல்லவேண்டும்.
பிராணன் இயல்பாக உலவும் வழி இடகலை, பிங்கலைகளாகும். அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்துவதையே திருமூலர் கூறுகிறார்.
*

Пікірлер: 64
@dhavamanimani515
@dhavamanimani515 11 ай бұрын
ஒவ்வொரு நாளும் பயனுள்ள தகவல் தருகிறார்கள் மிக்க நன்றி
@dassdass5211
@dassdass5211 11 ай бұрын
மிகவும் அருமை அட்டகாசம் அற்புதம் நன்றி ஐயா வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு
@positivestar001
@positivestar001 11 ай бұрын
i pray to healer bhaskar sir in coming days to do more he need money d strength d power d help from politicians, what ever I learnt from him i vil forward to others
@deepakarthi7208
@deepakarthi7208 11 ай бұрын
நன்றி அய்யா... 🙏🙏🙏
@anagaraj6613
@anagaraj6613 11 ай бұрын
Arumaiyana pathivoo bro that's ture
@muthuhama6119
@muthuhama6119 11 ай бұрын
thinam thorum ungal thagavalgal ethirpparkkiren ayya
@maheswarim9994
@maheswarim9994 11 ай бұрын
நன்றி ஐயா
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 11 ай бұрын
You are a great boon to us sir
@rajaganapathy1980
@rajaganapathy1980 10 ай бұрын
Very nice video thank you sir
@vi_ki_
@vi_ki_ 11 ай бұрын
I am hearing siddha vithai thought by different people are not the same. So people who learn should keep this mind.
@saisaiselva9258
@saisaiselva9258 11 ай бұрын
பிரம்ம ஸ்ரீ நித்யானந்த குருஅவர்களின் சீடர்கள் சார்பாக ஐயா அவர்களை வணங்குகிறேன்.
@malaiindhumalaiindhu5038
@malaiindhumalaiindhu5038 10 ай бұрын
Wel come ❤
@senthilramalingam9500
@senthilramalingam9500 11 ай бұрын
Since so many people are living abroad, Is it possible to attend this wonderful class from remote?
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 11 ай бұрын
சிவ சிவ ❤
@Inspirationj263
@Inspirationj263 11 ай бұрын
Is there anything beautiful other than truth. The only God is the only truth.
@sarathisarathi7
@sarathisarathi7 11 ай бұрын
Sir pinguculae irundha eye exercise panlama plz adha yeppadi cure pananum nu solunga plzzz.......
@ungalilorvan_oruthi5522
@ungalilorvan_oruthi5522 11 ай бұрын
Im the 1k liker of this video ❤🎉🎉🎉
@dhandapanimadurai3526
@dhandapanimadurai3526 11 ай бұрын
மதுரையில் வாசியோக பயிற்சி மையம் முகவரி தாருங்கள் ஐயா.
@Muthuk_vel
@Muthuk_vel 3 ай бұрын
அன்பே சிவம்
@RamyaRamya-zx2ti
@RamyaRamya-zx2ti 11 ай бұрын
Sir intha class Trichy layum podungal sir.
@23-UCO-446HARIHARASUDHANS
@23-UCO-446HARIHARASUDHANS 11 ай бұрын
Sir thadi valara tips solunga
@thirumalainambi6150
@thirumalainambi6150 11 ай бұрын
வாசி யோகத்ததை எளிமையாக கற்றுதரும் கலியுக தெய்வம் Kavanagar ayya ..
@dayanidhi4897
@dayanidhi4897 15 күн бұрын
காசு வாங்கிக்கொண்டு கூத்தாடிக்கும் கோமாளிகளை போற்றதே
@MohanasundaramS-vk4vw
@MohanasundaramS-vk4vw 11 ай бұрын
ஈரோடு மாவட்டத்தில் சிறந்த வாசியோகம் கற்றுத்தர குரு வேண்டும்
@rockysadventure8072
@rockysadventure8072 4 ай бұрын
ஆத்ம நமஸ்காரம். ஈரோட்டில் அனேக சித்த வித்தியர்திகள் உள்ளனர் ஆனால் அப்பியசா ஆலயம்(அஷ்ரமம்) கிடையாது. கோவையிலும் சேலத்திலும் பல அப்பியாச ஆலயங்கள் உள்ளது. திருப்பூரில் ஒரு அப்பியாச ஆலயம் உள்ளது. புதிதாக வித்தை வாங்குவோர் தங்கள் அருகில் உள்ள அப்பியாச ஆலயங்களை அணுகலாம் ஆத்ம நமஸ்காரம்
@sonalibloomz
@sonalibloomz 11 ай бұрын
Romba nanari aya indha madri dhyanam irukardha ippo dhan nan kelvipadran.
@rockysadventure8072
@rockysadventure8072 4 ай бұрын
தமிழ்நாட்டில் எல்லா மாவடங்களிலும் பரவலாக பயிற்சி செய்கின்றனர்
@ChrisMax007
@ChrisMax007 11 ай бұрын
என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி என்போல் மணியினை எய்த ஒண்ணாதே. ~திருமூலர்
@valiantvimal
@valiantvimal 11 ай бұрын
ஐயா விளக்கம் கூறுங்களேன்
@ChrisMax007
@ChrisMax007 11 ай бұрын
@@valiantvimal "எலும்பை விளக்கி இறைச்சி அறுத்துக் கொண்டு பொன்னிறமாக நெருப்பில் வறுத்தாலும் அன்புடன் உள்ளம் உருகி அகம் கொள்பவர்கள்(அன்போடு உணவை மதித்து உண்ணுதல்) தவிற வேறு யாறும் என்னைப் போல் மணியை(மறைபொருள்) அடைய இயலாது."
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 8 ай бұрын
வாசி யோகம் என்பது துரியத்தில் குண்டலினி வாயு நுழைந்து சித்தி கைகூடும் நிலைகளில் ஒன்று.. அதில் சூடு மிகவும் அதிகமாக இருக்கும் அப்பொழுது நமது புருவ நடுவில் உள்ள தசைகள் நார்கள் வேகுவது போல் உணர்வு உண்டாகும். அப்படி அதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும் வாசி பற்றி திருமந்திரம் பாடல்.. 2613 வாசியு மூசியும் பேசி வகையினால் பேசி இருந்து பிதற்றிப் பயனில்லை ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின் ஈசன் இருந்த இடம் எளிதாமே..
@Kuberan_22
@Kuberan_22 9 ай бұрын
🔱
@sonalibloomz
@sonalibloomz 11 ай бұрын
Sir indha class next time eppo nadakum sir
@PRABHAKARAN-tx5ql
@PRABHAKARAN-tx5ql 11 ай бұрын
Singapore la irukken
@malarvizhiradhakrishnan413
@malarvizhiradhakrishnan413 9 ай бұрын
Salem வகுப்புக்கு யாரை தொடர்பு கொள்ளவேண்டூம்
@jsk1238
@jsk1238 11 ай бұрын
இதில் நான் கலந்து கொண்டு உள்ளேன்.இது அறிமுக வகுப்பு மட்டுமே.காலை முதல் மாலை வரை வாசி யோகத்தின் பெருமைகளை பேசுவார்.வாசி யோகம் கற்றுக் கொள்ள விரும்புவர்கள் புலால் உண்ணக்கூடாது,சாமி சிலை வழிபாடு கூடாது,குல தெய்வ வழிபாடு கூடாது என்று சொல்லுவார்.விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்.
@anantharamanr4298
@anantharamanr4298 11 ай бұрын
சிகரெட் மற்றும் வெற்றிலை பாக்கு .புகையிலை சம்பந்தமான பொருட்கள் உபயோகிக்க கூடாது
@rathaa2082
@rathaa2082 11 ай бұрын
திருமணம் ஆகியிருந்தால் கட்டாயம் தம்பதிகள் இணைந்து "வாசி யோகம்" பயில வேண்டும்!
@mariappan69
@mariappan69 11 ай бұрын
பகை மது மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாடு கூடாது 9:21 இது மூளைக்கு பாதிப்பு You are under observing for your charector Fit or unfit for learning of வாசி யோகம்
@deepam1949
@deepam1949 11 ай бұрын
பயிற்சி செய்ய ஆரம்பித்த உடனே யாருக்கும் சித்தி ஆகாது, பயிற்சி செய்ய செய்ய தானாகவே உங்கள் உடல் மனம் அதற்கு தகுதி ஆகிவிடும், முன் பிறவி வாசனையால் இது சித்திக்கும்,
@meditationtamil1000
@meditationtamil1000 11 ай бұрын
தனி மனித வுறிமையை மாற்ற நீங்கள் யார் ?
@abaskar704
@abaskar704 11 ай бұрын
Sidhargal anaivarum vasi saidhu thaan elamaeyaga irunthargal...eppodhu appadi patta oruvarayum kannoom, samadhikku sellugindra makkalai thaan parkamudigiradhu...evargalukkae vasi sidhi agavillae adharkulae ulagam muzhluvadhum parappa arambithuvitargal...unamayan vasi kalai ingu yarukkum therivadhilae...
@rockysadventure8072
@rockysadventure8072 4 ай бұрын
சித்தர்களுக்கு சில நோக்கம் அது சார்ந்த இறை பணிகள் இருக்கின்றன அத நாள் அவர்கள் உடலை வயோதிகம் ஆகாமல் பார்த்து கொண்டனர். ஆனால் நம்மை போன்ற இல்லற வாசிகளுக்கு இறவனை அடைவதே குறிக்கோள் ஆகேவே ஞனம் அடைந்த இல்லரதொற்கு உடல் வளர்க தேவை இல்லை அதனால் அவர்கள் இயல்பாக மக்களோடு மக்களாக மிகவும் சராசரியான மக்கள் போல் வாழ்ந்து இறைவனிடன் கலந்து விடுவார்கள்
@oksbi948
@oksbi948 11 ай бұрын
சேலத்தில் வகுப்பு எப்போது என்று சொல்லுங்கள் அய்யா
@karthigakengatharan1243
@karthigakengatharan1243 11 ай бұрын
Srilankakum sollunko sir
@Healerbaskarofficial
@Healerbaskarofficial 11 ай бұрын
Thanks for your interest please contact +91 8870666966
@rajkumarannamalai7567
@rajkumarannamalai7567 11 ай бұрын
ஐயா நான் மலேசியாவில் வேலை செய்து கொண்டு உள்ளேன். இங்கே உள்ள வாசி யோக மைய விவரம் வழங்க வேண்டுகிறேன் நன்றி
@Healerbaskarofficial
@Healerbaskarofficial 11 ай бұрын
Thanks for your interest please contact +91 8870666966
@syamalamohan5027
@syamalamohan5027 11 ай бұрын
Online course irukka sir keralaavil ullen
@mariappan69
@mariappan69 11 ай бұрын
No online classes நேரடி வகுப்பு மட்டும்
@MadhuSudhanan-cy3vv
@MadhuSudhanan-cy3vv 11 ай бұрын
வாசி தாங்கும் அளவிற்கு இங்கே உடல் நிலை யாருக்காவது உள்ளதா
@mariappan69
@mariappan69 11 ай бұрын
அனைவருக்கும் உள்ளது
@itsmysea155
@itsmysea155 11 ай бұрын
நாம் அனைவரும் தூக்கத்தின் போது வாசி செய்கிறோம்.
@rockysadventure8072
@rockysadventure8072 4 ай бұрын
வாசி முறையாக பயிற்சி செய்யும் பொழுது உடல் தானாகவே அதற்கு தக்கவாறு மாறி கொள்ளும்
@nathansugumar5175
@nathansugumar5175 11 ай бұрын
Kadaisi kalathu Neelam oramba kastapatu dhan sava. 🙌
@valiantvimal
@valiantvimal 11 ай бұрын
ஏன்?
@nathansugumar5175
@nathansugumar5175 11 ай бұрын
@@valiantvimal makkali yemarinal ithudhan nadakum.
@valiantvimal
@valiantvimal 11 ай бұрын
@@nathansugumar5175 அப்படியா? என்ன ஏமாற்றுகிறார்...உன்மையில் ஹீலர் பாஸ்கர் யார்?
@ravikanna9245
@ravikanna9245 11 ай бұрын
ஐயாவின் வகுப்பு மதுரையில் கிடைக்குமா ஐயா
@Healerbaskarofficial
@Healerbaskarofficial 11 ай бұрын
Thanks for your interest please contact +91 8870666966
@lourdu1975-ju5nb
@lourdu1975-ju5nb 11 ай бұрын
முடி உதிர்வதை தடுக்க டிப்ஸ் கொடுக்கள்.
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 56 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 34 МЛН