வளர்ப்பதில் தவறினால் வாழ்க்கை தவறிவிடும்! -13 முக்கிய விஷயங்கள் - Madhu Bhaskaran

  Рет қаралды 830,076

Motivation Tamil

Motivation Tamil

2 жыл бұрын

Madhu Bhaskaran talks about the importance of good parenting and how to do it.
More Videos:-
-How can understand people from their driving?
• How can understand peo...
-Leadership lessons from Hitler
• ஹிட்லரிடமிருந்தும் நாம...
-7 lessons life has taught me
• வாழ்க்கை எனக்குக் கற்ற...
Madhu Bhaskaran is a well known HRD Trainer and Personal Coach in Kerala. He trained more than one lakh people and coached many CEOs and Celebrities. He authored 3 best sellers in Malayalam. His videos are watched by more than one million people all over the world.
Social Media Link
-- / madhubhaskaranofficial
--www.google.com/+madhubhaskaran
-- / imadhubhaskaran
-- / madhubhaskaranofficial
-- / madhubhaskaran

Пікірлер: 656
@RajRaj-pe2vn
@RajRaj-pe2vn 2 жыл бұрын
ஐயா நா எத்தனையோ வீடியோ இந்த யூ டியூப்ல பாத்துருக்கேன் ஆனா உங்களுடைய இந்த வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப தேவ பட்டது நன்றி நன்றி நன்றி 😭😭🙏🏼
@lakshmi6916
@lakshmi6916 Жыл бұрын
அருமை அய்யா உங்கள் பேச்சு நானும் இது போலே என் குழந்தைகளிடம் கடைப்புடிப்பேன். அய்யா நன்றி 🙏🙏
@sjayavel22
@sjayavel22 2 жыл бұрын
கோடீஸ்வரரே வணக்கம். இன்றைய சூழலில் தங்களைப் போன்றவர்கள் கோடிக்கணக்கில் தேவை. ஆகையால்தான் கோடீஸ்வரர் என்றேன்.அட்க்ஷரம் லட்சம் பெறும் என்பார்கள். தங்கள் வார்த்தைகள் மதிப்பிட முடியாது. ஆல் போல் தழைத்து அருகு போல் வளரட்டும் தங்கள் அறிவுரைகள்
@RameshKumar-kj4tv
@RameshKumar-kj4tv 2 жыл бұрын
Super Sir .Thank you very much use full Vedio
@vickneskema8011
@vickneskema8011 2 жыл бұрын
மிகவும் சிறப்பான கருத்து ஐயா👌👌👌 மிக்க நன்றி🙏🙏🙏
@kalyanimani2272
@kalyanimani2272 2 жыл бұрын
உங்கள மாதிரி எடுத்து சொல்ல இப்ப வீட்டுல பெரியவங்க இல்ல sir. கண்கலங்கி தான் இந்த விடியோவ பார்த்துட்டு இருந்தேன். நான் சின்ன வயசுல என்ன தப்பு பண்ணிருக்கேன்.இப்ப என்ன தப்பு பண்ணுறேன்னு தெளிவா புரிந்து கொண்டேன். நன்றிகள் பல
@shayisharma1008
@shayisharma1008 2 жыл бұрын
நபஷ்க்காரம் 🙏 நன்றி நன்றி சிறந்த காண்ணொளி. பயனுள்ள தகவல். புதியதகவல். இதில் சில இதுவரைக்கும் யாரும் பரீட்சிக்காத புதிய நவீன சிந்தனைகளை கொண்ட பல புதிய தகவல். பயமா இருக்கு. எல்லாவற்றையும் கேட்கிறச்சே கொழப்பமா இருக்கு...நாம என்ன செய்கிறோம் என மனதிற்குள் கேள்விகள் வருகிறது.சிந்திக் வைக்கிறது. தலையே சுத்திண்டு வர்ரதே சார்
@spr.raji.tailoring7354
@spr.raji.tailoring7354 2 жыл бұрын
இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பாராக மி மிகவும் அருமையான 13 விஷயங்கள்
@augustinantony6365
@augustinantony6365 2 жыл бұрын
எப்போதும் ஆலோசனை கேட்பது மிக்க நன்று. சிலபேர் ஆலோசனையை அங்கீரப் பதில்லை. அலட்சியம் செய்கிறார்கள்.
@rajusoura4197
@rajusoura4197 2 жыл бұрын
சிறந்த கருத்துக்கள் நன்றி ஐயா 🙏🙏
@induprintha145
@induprintha145 2 жыл бұрын
சிரித்துக்கொண்டே எதார்த்தமாக பேசுவது மிக அருமை
@user-dk8dq6ox5v
@user-dk8dq6ox5v 2 жыл бұрын
மதுபாஸ்கரன் உங்கள் கானொலியை பல வருடங்களாக பார்க்கிண்றேன் பயனுல்லது.வாழ்த்துகள்.நன்றி.
@kalarani9326
@kalarani9326 2 жыл бұрын
Tq so much sir
@mullairaja7245
@mullairaja7245 2 жыл бұрын
Really very good and motivation speech sir. In future when I become a mother I will try to make use of your points to my children sir. It will really help them to be a good person.
@cutiepie650
@cutiepie650 2 жыл бұрын
Thank you so much sir .. I will make sure to do this .. God be with you ☺️
@leonsingh8854
@leonsingh8854 2 жыл бұрын
Really simple but nice advice. Thanks brother.
@ushausha4371
@ushausha4371 2 жыл бұрын
Very good advise for the Parents. Sir. On behalf of you I advise to all the Parents to follow your advise
@SureshSuresh-cm8dh
@SureshSuresh-cm8dh 2 жыл бұрын
நன்றி ஐயா
@muthumeenatailoringinstitu37
@muthumeenatailoringinstitu37 2 жыл бұрын
மிக அருமையாக பேசுகிறீர்கள் சார்🙏
@sasitharansujith
@sasitharansujith 2 жыл бұрын
Really a wonderful speech. 👏👏👏
@priyadarsini9032
@priyadarsini9032 2 жыл бұрын
Wiseful Tips, Sir🙏🙏 I liked these 13 effective noble points.
@SenthilKumar-qc7gt
@SenthilKumar-qc7gt 5 ай бұрын
மிக அருமையான கருத்துக்கள், அழகிய தமிழில்.. வாழ்த்துக்களும் நன்றிகளும்
@081praveenrajr4
@081praveenrajr4 2 жыл бұрын
100% Sir I'm 21 years old and I always use to say about this to my mom and I'm proud of my parents..
@saiswetha1371
@saiswetha1371 2 жыл бұрын
Super pa
@krmlakshmi4906
@krmlakshmi4906 2 жыл бұрын
Very very useful speech. Thank you Sir.
@ahdhithya622
@ahdhithya622 2 жыл бұрын
மிக அருமையான பதிவு👌👌👌👌
@b.lakshitha2009
@b.lakshitha2009 2 жыл бұрын
Excellent Tips Sir Thank you very much.
@martinsimiyon7401
@martinsimiyon7401 2 жыл бұрын
Most excellent speech.thank u so much for your valuable points
@santhoshsangan2009
@santhoshsangan2009 2 жыл бұрын
Super sir, already following and will add some points. Thank you 🙏.
@poomadevimani8366
@poomadevimani8366 9 ай бұрын
நன்றி🙏💕 ஐயா
@vishnuvardhan4214
@vishnuvardhan4214 2 жыл бұрын
Super parenting points sir,, thank you 👍
@rajeswari3614
@rajeswari3614 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்... நன்றி ஐயா
@nirupamaacreations3458
@nirupamaacreations3458 2 жыл бұрын
We are Expecting A Person Like Uke you sir, For the Society.. Good Words for the Parents and Correct Explanation for Parenting... Great Sir.. Congratulations🎉🥳👏.. 👑⛑👒🎩Hats off..
@Gomathyanandhan
@Gomathyanandhan 2 жыл бұрын
இவை அனைத்தும் எனது குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தும் ரமர்ந்து விட்டோம்
@ShobanaShobi-ou8ye
@ShobanaShobi-ou8ye 5 ай бұрын
ஆமா எப்படி வழக்கபோரண்ணு எனக்கும் தெறில
@srinivasanvasudevan8276
@srinivasanvasudevan8276 2 жыл бұрын
ஹாய் சார் உங்கள் உரை அருமை என் சொந்த ஊர் மணப்பாறை எனக்கு perumai👌👌👌🙏🙏🙏
@MUPA0407
@MUPA0407 Жыл бұрын
Excellect speech. Superb advise. It is very neccessary for all parents
@shanmugamg8376
@shanmugamg8376 2 жыл бұрын
மிக நன்றி அருமை யான தகவல் சொன்னதற்கு மிக மிக நன்றி வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி🌷💝🆗
@sridharankathirasen9506
@sridharankathirasen9506 2 жыл бұрын
Absolutely true. Well done sir
@sakthi152
@sakthi152 2 жыл бұрын
Parenting பற்றி மேலும் videos போடுங்கள் sir நல்ல பயனுள்ள தகவல்
@sirujames4084
@sirujames4084 2 жыл бұрын
@@shylusridhar1625 bhzhxhd
@malathirajan5131
@malathirajan5131 2 жыл бұрын
yes
@paththimaihshana9372
@paththimaihshana9372 2 жыл бұрын
Yes
@nirmaladevy765
@nirmaladevy765 2 жыл бұрын
Ok
@shajeevanshajeevarsan6569
@shajeevanshajeevarsan6569 2 жыл бұрын
Ap
@ezhilarasidurisamy4062
@ezhilarasidurisamy4062 2 жыл бұрын
மிகவும் அருமையானா பதிவு sir 👌
@vadalirajasonsrsvt3214
@vadalirajasonsrsvt3214 2 жыл бұрын
GOOD
@parameshwarysivaraj6331
@parameshwarysivaraj6331 2 жыл бұрын
🙏
@mailammamanippa6355
@mailammamanippa6355 2 жыл бұрын
@@vadalirajasonsrsvt3214 nnnnnnm. Nnn n. nn. nnnnnnn nnnn nnjnnnn nnn. Nnnn. Nn n n. Jn nn. Nnnnnnnnnnnnnn
@jangodrm
@jangodrm 2 жыл бұрын
@@vadalirajasonsrsvt3214 q
@texganesh
@texganesh 2 жыл бұрын
13 Points of this Topic. 1. Listen them before Advising. 2. Allow them to Speak. 3.Ask questions. 4.Validate their Feelings and Emotions. 5.Teach them Wants and Needs. 6.Help to them to make Daily Schedule. 7.Don't compel,but convince them. 8.Don't live through your child. 9.Surround them with Good people. 10. Teach then to Say No 11. Ask opinions. 12.Respect them. 13.Make good attitude on Money....
@ahdhithya622
@ahdhithya622 2 жыл бұрын
Nice👌👌👌
@arumugamarumugam6161
@arumugamarumugam6161 2 жыл бұрын
Super
@subhakanth3926
@subhakanth3926 2 жыл бұрын
❤️😀
@maniragavan3820
@maniragavan3820 2 жыл бұрын
THANK U JI
@prakan4evr
@prakan4evr 2 жыл бұрын
Good one sir
@janusvegkitchenrecipes9065
@janusvegkitchenrecipes9065 2 жыл бұрын
Very useful msg, I try to follow with my son, thank you
@10indrani28
@10indrani28 2 жыл бұрын
அருமையான பதிவு.. நன்றி.
@jeyachitranagarajan5388
@jeyachitranagarajan5388 Жыл бұрын
Thanku sir for this counselling as a parent i was really felt stress free when i saw this video thanks a lot 🙏🙏🙏
@felciavinoth
@felciavinoth 2 жыл бұрын
Hats of u sir. All the points are very useful sir. Thank u so much🙏
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 2 жыл бұрын
Unga { 7th std padikura } ., Son nnnum ++ { 4th std padikura } ., Daughter um MIGA UYARNTHA UNNADHA NILAIyai adaivaangga SIR ... 👏👏🤝🤝👍🏽👍🏽👍🏽
@yogaranijeganathan3144
@yogaranijeganathan3144 2 жыл бұрын
மிகவும் அருமையான கருத்துக்களை பதிவிட்டுள்ளீர்கள் அருமை நன்றி 🙏🙏🙏
@bhuvanashankar8482
@bhuvanashankar8482 2 жыл бұрын
Good motivation sir 🙏🏻
@mackierafeek7723
@mackierafeek7723 2 жыл бұрын
அருமை ஐயா
@daya8070
@daya8070 2 жыл бұрын
நல்ல கருத்துக்கள்,
@mallikavenkatesan2613
@mallikavenkatesan2613 2 жыл бұрын
Useful tips, thank you
@dhayakumar3264
@dhayakumar3264 2 жыл бұрын
வணக்கம் சார். மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🌹👌💯💫⭐✨⚡
@selvaraj3510
@selvaraj3510 2 жыл бұрын
Too good sir . Iam following all these things what you said. I have already advised many of them to do the same.💐💐
@lathavivek7696
@lathavivek7696 2 жыл бұрын
Very useful information for parents ... 🙏
@yuiopyuiop6927
@yuiopyuiop6927 2 жыл бұрын
Thank you sir. Mikavum pidichsirukku intha visayankal thank Q so much.
@gopalm8751
@gopalm8751 11 ай бұрын
அருமையான தகவல் ஐயா நன்றி
@kannanr8997
@kannanr8997 2 жыл бұрын
Life = priorities. Super sir
@monupriya4668
@monupriya4668 2 жыл бұрын
Listen them before advise Allow them to speak Ask questions Validate their feelings Teach them wants and need Help to them to make daily schedule Don't compel but convince them Don't live through your child Surround them with good people Teach them to say no Ask opinions Respect them Make good attitude on money
@nslsnsls8411
@nslsnsls8411 2 жыл бұрын
Thanks
@priyagopal3313
@priyagopal3313 2 жыл бұрын
Woow😍I'm so thankful for this video sir... Thank you so much....
@bhaktipamalai9294
@bhaktipamalai9294 2 жыл бұрын
Well said sir. Thanku so much for guiding us .will try to implement all those things u have shared
@uthamacholans5370
@uthamacholans5370 9 ай бұрын
சூப்பர் ❤ நன்றி
@ashasgopalan5042
@ashasgopalan5042 2 жыл бұрын
Very good approach towards bringing up children
@sakthivelveeramuthu6473
@sakthivelveeramuthu6473 2 жыл бұрын
Thanks a lot for this life lessons, Sir 😀👍.... Keep doing the best work
@rkannan5091
@rkannan5091 2 жыл бұрын
Arumaiyaana pathivu sir Thank u so much🙏
@selvig1218
@selvig1218 2 жыл бұрын
அருமையான தகவல். நன்றி
@asethuramalingam9500
@asethuramalingam9500 2 жыл бұрын
Romba alaga sonnenga . Most needed for us. Thanks sir
@ranjinivimal9311
@ranjinivimal9311 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி
@ramanipalani3273
@ramanipalani3273 2 жыл бұрын
Thank you so much sir. I will follow these instructions to make my son good. Thank you 😊
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 2 жыл бұрын
A beautiful advise to parents. You are blessed with good parents who should have been the same age as mine. So unfortunate that me & my siblings had parents who carried their frustration on us. They adopted violence in the name of discipline. It's all karma. Yet so glad that today's parents are good to their children.
@VijayAswin
@VijayAswin Жыл бұрын
😊😅😅😅😅😅
@KksVlog2004
@KksVlog2004 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@sureshmalliga8213
@sureshmalliga8213 2 жыл бұрын
மிக அருமையான பதிவு . வாழ்க வளமுடன்
@yogaforpeacefullife
@yogaforpeacefullife 2 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@rajendranraj1993
@rajendranraj1993 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு. Super. Sir
@navamani7649
@navamani7649 2 жыл бұрын
Best parenting tips. Thanks a lot
@vijis4585
@vijis4585 2 жыл бұрын
Thank you sir In a very right time i got a valuable thoughts from you sir
@hemajoseph8839
@hemajoseph8839 2 жыл бұрын
Very useful information. Thank you sir.
@syedsameehas5264
@syedsameehas5264 2 жыл бұрын
Really great sir, you are living with your parents...
@shalinidawson6949
@shalinidawson6949 2 жыл бұрын
Excellent Sir. Thank you
@darklord9142
@darklord9142 2 жыл бұрын
Sir your children are really blessed to have you😊😊
@raniras8850
@raniras8850 2 жыл бұрын
Excellent points with astounding conviction
@indhumathimathi3149
@indhumathimathi3149 9 ай бұрын
Useful message sir. Intha kalathita parents therinthu kollanum.. Thanksir🎉🎉🎉
@sujathasujatha413
@sujathasujatha413 2 жыл бұрын
இன்றைய தலைமுறை யினர் பெரும் பாலோனார் தவறான வழியில் செல்பவர் களுக்கு நீங்க சொல்வது ரொம்ப வசதி. 1.அட்வைஸ் வேண்டாம் 2. நல்லது கெட்டது தெரியாதவங்கள அவங்க போக்கில் போகவிடுவது நிறைய விஷயங்கள் பொருந்தாதாதாக தெரிகிறது. இதுக்கு பதிலா பிள்ளைகள் பெரியவா கிட்ட எப்படி நடந்துக்கணும் என்பதை பற்றி போடுங்க.
@ramkumarp4599
@ramkumarp4599 2 жыл бұрын
Very useful messages .thankyou sir
@meenaarumugam1487
@meenaarumugam1487 2 жыл бұрын
Most valuable information sir..thank you
@kavithav1564
@kavithav1564 2 жыл бұрын
Thank you my dear sweet friend Vg 🙏🙏
@rajeswaris5571
@rajeswaris5571 2 жыл бұрын
Thankyou sir vazhga valamudan
@srilogu7891
@srilogu7891 2 жыл бұрын
Thank you so much sir 💐☺👏
@prakashraj590
@prakashraj590 2 жыл бұрын
Thank you sir 👏
@sumathim461
@sumathim461 2 жыл бұрын
Super sir after watching your speech I have to change myself
@Praveenjoelvspj
@Praveenjoelvspj 2 жыл бұрын
Exactly said sir.enaya oru mura kooda padinu Amma Appa sonnathu kedayathu.but taught the importance of education.very useful sir.Thank you.👍👌👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
@praba7048
@praba7048 Жыл бұрын
Superb points. Thank you.
@sangeetha281
@sangeetha281 2 жыл бұрын
Thank you sir.
@rajibhaskar2329
@rajibhaskar2329 Жыл бұрын
Thank you so much sir for guiding us to bring our next generation n 👍👍🙏🙏
@siponyserina5071
@siponyserina5071 2 жыл бұрын
Well said sir , thank you
@thilakskutty
@thilakskutty 2 жыл бұрын
Very useful information sir tnq 🙏
@ramyamurugan8698
@ramyamurugan8698 2 жыл бұрын
Very super sir. Very nice and very valuable points. U convinced us. Thanks sir
@palanijayalakshmi6473
@palanijayalakshmi6473 2 жыл бұрын
Listening to your parenting tips Kindles my heart to have real visit of you
@JohnRex-uo3ry
@JohnRex-uo3ry 11 ай бұрын
Useful motivational speech Thankyousir
@tharaniagb
@tharaniagb 2 жыл бұрын
Beautifully said
@anithag9407
@anithag9407 2 жыл бұрын
Useful video Sir. Thank you Sir
@SenthilKumar-gu3oc
@SenthilKumar-gu3oc 2 жыл бұрын
Sir, your voice as such YG Mahendran actor. Nice voice
@trmforever1117
@trmforever1117 2 жыл бұрын
Iam proud of your parents si 👍
@meenavijayan2992
@meenavijayan2992 2 жыл бұрын
Thank you very much sir ungalukku oru salute sir
@gowriramalingam1533
@gowriramalingam1533 2 жыл бұрын
சார் அருமை யான தகவள் சார் நான் நிறைய தவருகலைதிருத்திகொள்ள முயற்சி செய்து கொள்கிறேன் 💐🙏
@BloomingBudB2
@BloomingBudB2 2 жыл бұрын
First time watching your video sir. I have a lot to change. Thank you so much.
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 157 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН