மொத்த அரசும் என் கையில்! சந்திரபாபு நாயுடு பகீர்! Pudhumadam Haleem | Modi | Chandrababu Naidu | BJP

  Рет қаралды 85,625

Nakkheeran TV

Nakkheeran TV

6 күн бұрын

#NakkheeranTV #chandrababunaidu #modi
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 76
@saraswathimedicals5238
@saraswathimedicals5238 4 күн бұрын
இந்த முறை சந்திர பாபு நாயுடு நிதிஷ் குமார் இருவரும் தங்களது மாநிலத்தையும் மற்றும் இந்திய தேசிய மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆட்சி யாழ் எந்த விதமான பாதிப்பு ஏற்படாமல் இருக்க சர்வாதிகார ஆட்சியை நடத்தாமல் மிகு‌ந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்
@SomaSundaramSundaram-rk3pd
@SomaSundaramSundaram-rk3pd 4 күн бұрын
😅😅😅😅😅😅😅😅
@ramalingam1231
@ramalingam1231 4 күн бұрын
சர்வாதிகரிகளைக்கு துனை நிற்பவர்கள் எப்படி நாட்டை சர்வாதிகாரத்திற்கு மாற்றாமல் காப்பார்கள்.அவர்களாலேயே இவர்கள் வீழ்த்தப்படுவார்கள்
@sundarrajalagarsamy6953
@sundarrajalagarsamy6953 4 күн бұрын
Modi & Amit are checked by Naidu & Nithish, Good conversation 👌
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban 4 күн бұрын
மத்தமாநிலம் பற்றி நாயுடுவுக்கு கவலை இல்லை போலும்.அவருக்கு மகாராஷ்டிராவை யோசிக்கவில்லை போலும்
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td 4 күн бұрын
மாங்காய்க்கே மந்திரி பதவி வேணுமாம்.
@murugasans2919
@murugasans2919 4 күн бұрын
இந்திய கூட்டணி கட்சி மற்றும் திரு. ராகுல் காந்தி யின் காங்கிரஸ் கட்சியின் தலைவர். இவர் கள் அனைவரும் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருங்கள். ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்தால் நம்பவேண்டும். (மீண்டும் மக்களே தேர்தல் மூலம் உங்களுக்கு நல்ல வாய்ப்பு மக்கள் வழங்குவார்கள்).. நன்றி...
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td 4 күн бұрын
அமீனா புகுந்த வீடும்... அமித்ஷா புகுந்த நாடும்...
@gnanavelarunachalam3055
@gnanavelarunachalam3055 4 күн бұрын
இது ஓர் பூ சுற்றும் வேலை.இது வேலைக்கு ஆகாது. உள்ளடி ஒப்புதல் தீர்மானம் முக்கியமான இருவருக்கிடையே உள்ளது. இனி இந்த. மாயாஜாலம்,சமாளிப்பு வேண்டாம். மக்கள் மடையர்கள் இல்லை.
@user-nf4xc3li4d
@user-nf4xc3li4d 4 күн бұрын
ஐயா சிறப்பான உண்மையான கருத்துக்களை சொன்னீர்.
@ZakirHussain-jb9lx
@ZakirHussain-jb9lx 4 күн бұрын
பதவியையும் கொடுக்க மாட்டோம்.... நீ கேட்கிறதையும் கொடுக்க மாட்டோம்.... உன் கட்சியை உடைத்து எப்படி ஆளை தூக்குறோம்கிறதை மட்டும் பார்... NTR ஞாபகம் வரும்
@mohamedalijinnah5324
@mohamedalijinnah5324 4 күн бұрын
எதிலோ எலியை கட்டி கொண்ட கதிதான் மைனாரிட்டி மோடி கதி அதோ கதி தான் நன்றி
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 4 күн бұрын
இடுப்பில் கட்டுவதற்கு ஒன்றும் இல்லாமல் தான் இருவரும் தேர்தலுக்கு முன்பே அமித்ஷா மூலம் அடிபணிந்தனர், மோடி, அமித்ஷா நினைத்தால் ஒவ்வொரு...... கொடுக்கலாம், ஓவரா போனா ஆட்சி வேண்டாம் என்று போய்விடுவார்கள், நீங்களும், உங்களை போன்றவர்களும் இப்படியே சுயஇன்பம் அடைந்து கொள்ளவேண்டியதுதான்... என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம் இந்தியா மக்கள் நலன் சார்ந்து இருந்தால்... ஏற்கனவே B. J. P. க்கு துரோகம் செய்ததற்கு பட்ட கஷ்டங்கள் உங்களுக்கு ஞாபகம் இல்லாம இருக்கலாம் ஆனால் நாயுடு காரு, நிதிஷ் ஞாபகம் வைத்தியிருந்தால் நல்லது, அதே போல இங்கு, கருணாநிதி B. J. P. க்கு துரோகம் செய்ததால் பத்து ஆண்டுகள் ஜெயலலிதா இறந்து பின்பு, அதுவும் பங்காளி சண்டையால் தி. மு. க உயிர் பிடித்த மாதிரி இருக்கு சும்மா உங்க ஆசை எல்லாம் இப்படியே பேசி, பேசி தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான்...
@palaniswamym3113
@palaniswamym3113 4 күн бұрын
The preamble of our Constitution should be displayed in offices, factories, business places, prominent places by all states in their respective languages along with English, to create awareness about it among all citizens. It should be a priority. .
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 4 күн бұрын
All this will happen only if their MP’s are Loyal to their Party’s they have won from. First condition they have to bring is MPS MLAs not to leave their Party’s and constituencies till 5 years .
@Itz_Millie2012
@Itz_Millie2012 4 күн бұрын
He is Indias hi-tech king 🎉
@ASTROMURTHY
@ASTROMURTHY 4 күн бұрын
Coalition compulsion was Manmohan Sing fear. Now it is a reality. All states must go as independent sovereign country is evidentiary. European Union countries status is much needed in India. Lei states grow on their own policy. Progress is quick and people's mandated come true.
@sarojabharathy9198
@sarojabharathy9198 4 күн бұрын
Finanace,defence, home minitries thavira matrathu ellam dummy depts thaaney .? Angey poy nindru enna kidaikka pogirathu?
@stephenkj6799
@stephenkj6799 4 күн бұрын
👍👍👍
@kanthiahp2858
@kanthiahp2858 4 күн бұрын
Vhsndrababu&nidhish should cooperate with modi and act for the betterment of nation,andra prdesh&bihar.Greet you all for your growth
@Sunitha-ih4pm
@Sunitha-ih4pm 4 күн бұрын
❤❤❤🎉🎉
@nellaitheo
@nellaitheo 4 күн бұрын
Naidu & Nitish proved that they both are selfish.
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 4 күн бұрын
They are fighting to retain Constituion and Drmocracy
@justavolgger8985
@justavolgger8985 3 күн бұрын
Selfish, dude do u know what happened to my state andhra pradesh, Jagan slaughtered democracy. Jagan slaughtered Justice , he slaughtered DHARMA, ANDHRA PRADESH was Hell for 5 yrs, Don't you call Naidu sir like that again, You don't know what we went through, what my family went through 😢😢, what my city went through and Jagan as CM Looted all Money from SRI VENKATESHWARA SWAMY. Temple THIRUMALA, TIRUPATI, this is the city I live. WE WENT THROUGH A LOT, Don't comment as you like
@johnthiruhuvadoss3986
@johnthiruhuvadoss3986 3 күн бұрын
140 தொகுதிகளில் விவிபேட் ஸ்லிப்பை எண்ண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@user-pr7ti8pe6c
@user-pr7ti8pe6c 20 сағат бұрын
Vaai veerandaa neengal yellam pesamal yellam kariyam seibavan FROUD MODI 😂😂😂
@Sunran33
@Sunran33 4 күн бұрын
Sir Intha 16 MP's yum avanga vela koduthu vangidaruvaru😅
@samsondevananth.g8540
@samsondevananth.g8540 4 күн бұрын
புரியல
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td 4 күн бұрын
தெலுங்கு தேசம் கட்சி ... எந்த துறையில் வேண்டுமானாலும் ஆதிக்கம் செலுத்தலாம்... செய்ல என்றால் ஆட்டம் குலோஸ்
@jebarajjebaraj4264
@jebarajjebaraj4264 4 күн бұрын
இவர் கேட்டதை கொடுப்பார்கள். நல்லா ஏமாற்றுவார்கள் மிக மிக மிக நல்லா ஏமாற்று வார்கள் கிடைக்கும் என்று
@user-ou6wf6yx1c
@user-ou6wf6yx1c 4 күн бұрын
இதை தமிழ் மக்கள் எதிர்பார்த்தது தானே?பாவம் மோடி😢
@chinnathiru6598
@chinnathiru6598 4 күн бұрын
Hello Mr babu just joker in front of Modi 😂😂 Where is special status?? mr Jagan hero in the time babu place Jagan dimaamd Special status
@saravanankkl1475
@saravanankkl1475 4 күн бұрын
எந்த கட்சி ஆட்கள் சிக்கபோகிறார்களோ
@VenkataramananThiru
@VenkataramananThiru 4 күн бұрын
ONE MONTH BJP WILL ALLOW .AFTERWARDS, NONE WILL BOTHER.
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 4 күн бұрын
I too feel so….they are capable to go to any level
@elumalaielumalai8591
@elumalaielumalai8591 3 күн бұрын
Best re election
@yovanpeterpeter3201
@yovanpeterpeter3201 Күн бұрын
Sir Naidu ungalukkum mariyathai endru unkallukkum undu Enna tha irunthalum jjjjjjjjjjjjjjjj .J.Jeyalalitha.
@gopikrishnan595
@gopikrishnan595 3 күн бұрын
odissa pjd raj saba mps support india alliance
@Sunran33
@Sunran33 4 күн бұрын
Sir ivaru comedy panraru😂 16*500
@tamilnadumunnetraiyakkam
@tamilnadumunnetraiyakkam 4 күн бұрын
One of the kingmaker chandrababu
@Ramachandhran009
@Ramachandhran009 4 күн бұрын
Ennda solavara
@M.S.Duraivelu-sq5se
@M.S.Duraivelu-sq5se 3 күн бұрын
J
@angamuthutr3313
@angamuthutr3313 3 күн бұрын
Naidukaru beware of Modi
@BALAMURUGAN-ci9jr
@BALAMURUGAN-ci9jr 4 күн бұрын
மொத்த தமிழ் இனமும் கொன்று குவிக்கப்பட்ட பொழுது தன் திறாவிட குடும்ப வளர்ச்சிக்காக பதவிக்காக கோபாலபுறம் கோட்டையில் மண்டியிட்டு வாலை ஆட்டி கொண்டிருந்த காலம் நினைவில் வருகின்றன.
@thegreenfingers6766
@thegreenfingers6766 4 күн бұрын
Konjem peseh vidu da
@ngunaseelannadar8311
@ngunaseelannadar8311 4 күн бұрын
Ya Ru nee menta lo a
@elumalaielumalai8591
@elumalaielumalai8591 3 күн бұрын
Modi is separatist he will go any extent
@sulaimonfarik4016
@sulaimonfarik4016 4 күн бұрын
நாயுடுக்கு கோவம் வந்துட்டு டெல்லி என்ன ஆவ போயுதோ....
@ramesh63752
@ramesh63752 4 күн бұрын
5 ஆண்டு நிச்சயமாக முழுமையாக ஆட்சி முடியும். அமிசா
@gilbertjoseph2308
@gilbertjoseph2308 3 күн бұрын
Modiji galliya
@rsampath4268
@rsampath4268 4 күн бұрын
பொம்மலாட்ட அரசாங்கம்.
@devil_raj_5634
@devil_raj_5634 4 күн бұрын
Dai anchor loose... Paesa vidra 1st 🤦...
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 85 МЛН