Mozhi | Pesa Madandhaiye | HD Video Song | Kalaignar TV Movies

  Рет қаралды 107,074

KalaignarTV Movies

KalaignarTV Movies

8 жыл бұрын

Watch Prithviraj respecting Jyothika's disrespect to get committed to him in Pesa Madandhaiye video song from Mozhi Tamil movie.
Singer(s): Madhu Balakrishnan
Music Director: Vidyasagar
Lyricist: Vairamuthu
Cast: Jyothika, Prithviraj, Prakash Raj, Swarnamalya
Cinematography: K. V. Guhan
Editor: Mu. Kasivishwanathan
Screenplay & Director: Radha Mohan
Producer: Prakash Raj
Banner: Oscar Films
For more updates:
Subscribe to: / @kalaignartv
Like Us:
pages/Kalaig...

Пікірлер: 27
@rupanprasad1684
@rupanprasad1684 2 жыл бұрын
One of the best underrated song
@ushar715
@ushar715 6 жыл бұрын
I like it prithviraj so cute and nice acting superb move and song this song nice lines
@hortnavin
@hortnavin 3 жыл бұрын
தண்டனை என்பது எளிது உன் மௌனம் வாளினும் கொடிது
@skynila2132
@skynila2132 2 жыл бұрын
அது வாள் ப்ரோ
@jibingeorge945
@jibingeorge945 3 жыл бұрын
I love singer.... madhu balakrishnan
@ayanraja1362
@ayanraja1362 2 жыл бұрын
Madhu balakrishnan voice like kj yesudas voice
@selvarani1730
@selvarani1730 4 жыл бұрын
I like prithviraj sir...... acting
@Rahavi1626
@Rahavi1626 5 ай бұрын
ஆண் : பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே சேலைக் குழந்தையே என் செல்லக் கலவரமே ஆண் : இதயமென்னும் பூ பறித்தேன் நரம்பு கொண்டு சரம் தொடுத்தேன் கையில் கொடுத்தேன் கண்ணே நீ காலில் மிதித்தாய் பெண்ணே ஆண் : பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே சேலைக் குழந்தையே என் செல்லக் கலவரமே ஆண் : ஏழு நிறங்களை எண்ணி முடிக்கும் முன் வானவில் கரைந்தது பாதியிலே மறுபடி தோன்றுமா பார்வையிலே ஆண் : பெண்ணின் மனநிலை கண்டு தெளியும் முன் வாழ்க்கை முடிந்தது குழப்பத்திலே வானம் நடுங்குது மயக்கத்திலே ஆண் : காதலை சொல்லி கரம் குவித்தேன் கற்ப்புக்கு பழி என்று கலங்குகிறாய் பூஜைக்கு உனக்கு பூ பறித்தேன் பூக்களின் கொலை என்று நடுங்குகிறாய் ஆண் : வார்த்தைகளால் காதலித்தேன் ஜாடைகளால் சாகடித்தாய் மழை தான் கேட்டேன் பெண்ணே இடி மின்னல் தந்தாய் கண்ணே ஆண் : பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே ஆண் : மூங்கில் காட்டிலே தீயும் அழகுதான் ஆனால் அதை நான் ரசிக்கவில்லை ஐயோ இதயம் பொறுக்கவில்லை ஆண் : கோபம் மூழ்கையில் நீயும் அழகுதான் ஆனால் அதை நான் சுகிக்கவில்லை சகியே என் மனம் சகிக்கவில்லை ஆண் : உன் சினம் கண்டு என் இதயம் உடம்புக்கு வெளியே துடிக்குதடி உன் மனம் இரண்டாய் உடைந்ததென்று என் மனம் நான்காய் உடைந்ததடி ஆண் : விதை உடைந்தால் செடி முளைக்கும் மனம் உடைந்தால் புல் முளைக்கும் தண்டனை என்பது எளிது உன் மௌனம் வாளினும் கொடியது ஆண் : பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே சேலைக் குழந்தையே என் செல்லக் கலவரமே.
@jananibala3632
@jananibala3632 3 жыл бұрын
Super song
@Rahavi1626
@Rahavi1626 5 ай бұрын
One love one life is the best one ever ❤️ . Love will not end ever.. only humans changed their minds😂😢.
@rajalakshmisanjan1449
@rajalakshmisanjan1449 2 жыл бұрын
I like this song and very nice song🌹❤🌹
@johnpeters3089
@johnpeters3089 2 жыл бұрын
I love you AMUL AMF
@jaanu8698
@jaanu8698 2 жыл бұрын
உன் மனம் இரண்டாய் உடைந்ததென்று என் மனம் நான்காய் உடைந்ததடி விதை உடைந்தால் செடி முளைக்கும் மனம் உடைந்தால் புல் முளைக்கும் தண்டனை என்பது எளிது உன் மௌனம் வாளினும் கொடியது ... கண்களுக்குள் சுழலும் நீரை அணை கட்டி தடுக்க நினைத்து தோற்றுபோனேன் சைகயில்📞 என்றதற்கு விழிகளில் மாட்டேன் என்றாய் ஏன் என்மீது அவ்வளவு அன்பு காட்டினாய் இப்படி அனாதையாய் தவிக்க விடவா... என்ன நடந்துச்சி னு தெரியல என்ன நடக்குது னும் புரியல... நான் என்ன பண்றது நீ இல்லாம உன் கைய புடிக்கனும் னு ஆசபட்டேன் அதான் விஷ் பண்ற சாக்கில் கைய புடிச்சேன்... நான் பார்த்தேன் 🍭💖 நான் இடது கையில போட்ட மோதிரம் வலது கைக்கு மாறி இருந்துச்சு...இடது கையில தங்க மோதிரம் இருந்துச்சு... நடைபிணமாய் நான் நடந்து கொண்டிருக்கிறேன் நடைபிணமாய் நடந்து கொண்டிருக்கிறேன் நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி... என்னை சோகம் தீண்டாமல் காத்த நீ.. இன்று கண்ணீர் கடலில் தள்ளுகின்றாய்... லவ்யூ மா இப்பவும் எப்பவும்.... kzfaq.info/get/bejne/frJ5orCbz7SldHk.html இன்னைக்கு கூட நான் உனக்காக தான் காத்தினு இருக்கேன் னு தெரிஞ்சும் உன் வண்டி🛵 என்னை தாண்டி வேகமா போச்சி... என்னை தாண்டி போய்ட்டியா மா... போய்ட உன்னால முடியுமா... சாப்டவும் புடிக்கல எதுவும் புடிக்க மாட்டிங்குது நீ பேசுன வார்த்தை எல்லாம் காதுகுள்ள கேட்டினே இருக்கு...மிஷ்யூ மா... மிஷ்யூ... லவ்யூ... "ஆகாச வாணி நீயே என ராணி... " kzfaq.info/get/bejne/d5d8mqypnai2oqc.html (பிரியமுடன்)
@buvaneshwarisumathi6143
@buvaneshwarisumathi6143 2 жыл бұрын
I Love arokiya Marie
@mahimaswetha1475
@mahimaswetha1475 4 ай бұрын
My choices are random bro sorry
@Joseph-zb6wy
@Joseph-zb6wy Жыл бұрын
Vubhuggm
@vijayalakshmidevsenasree1758
@vijayalakshmidevsenasree1758 7 ай бұрын
😢
@senthilkumarmano4104
@senthilkumarmano4104 4 жыл бұрын
I like it this song so cute and nice acting Jo and prithive
@babaravi3406
@babaravi3406 7 жыл бұрын
he is a very good actor
@abinayananthi4743
@abinayananthi4743 6 жыл бұрын
Hi jhothika is my favourite movie. 💞💞💞
@natarajk5665
@natarajk5665 5 жыл бұрын
உண்மையான காதலின் வலி வார்த்தை வடிவமாய்
@lavanyavenugopal5939
@lavanyavenugopal5939 7 жыл бұрын
nice lyrics
@ShreyasSRMCEI
@ShreyasSRMCEI 6 жыл бұрын
Super song
@shalinidora8802
@shalinidora8802 5 жыл бұрын
nice song
@sivaranjani328
@sivaranjani328 5 жыл бұрын
Nice sg
@prabur3296
@prabur3296 4 жыл бұрын
Please upload the movie Palaivana cholai
Mozhi | Katrin Mozhi (Male) | HD Video Song | Kalaignar TV Movies
4:46
KalaignarTV Movies
Рет қаралды 3,2 МЛН
Don’t take steroids ! 🙏🙏
00:16
Tibo InShape
Рет қаралды 41 МЛН
小路飞姐姐居然让路飞小路飞都消失了#海贼王  #路飞
00:47
路飞与唐舞桐
Рет қаралды 88 МЛН
He Threw A Banana Peel At A Child🍌🙈😿
00:27
Giggle Jiggle
Рет қаралды 15 МЛН
Mozhi | Comedy Scenes | Prithviraj | Jyothika | Prakash Raj
35:20
KalaignarTV Movies
Рет қаралды 8 МЛН
Mozhi | Kannal Pesum Penne | HD Video Song | Kalaignar TV Movies
4:44
KalaignarTV Movies
Рет қаралды 692 М.
Abhiyum Naanum - Pachhai Kaatre Video | Prakash Raj, Trisha | Vidyasagar
4:40
Mozhi | Sevvaanam Selai | HD Video Song | Kalaignar TV Movies
4:40
KalaignarTV Movies
Рет қаралды 540 М.
Жонибек - Санамжон ( Видеоклип )
5:40
JonibekStudio
Рет қаралды 4,9 МЛН
Muhammadziyo - Malikam (Official Music Video)
4:47
NevoMusic
Рет қаралды 2,4 МЛН
ZICO (지코) ‘SPOT! (feat. JENNIE)’ Official MV
3:13
HYBE LABELS
Рет қаралды 43 МЛН
Қайрат Нұртас - Қоймайсың бей 2024
2:22
RAKHMONOV ENTERTAINMENT
Рет қаралды 968 М.
Akimmmich & Bimo | Qaraközim (Mood Video)
2:45
akimmmich
Рет қаралды 965 М.
Diana Ismail - Kezdeser (Official Music Video)
4:01
Diana Ismail
Рет қаралды 465 М.