MP-களின் சலுகைகள் மற்றும் சம்பள கணக்கு இதான்.!! | Ravi IPS

  Рет қаралды 125,061

Ravi IPS Official

Ravi IPS Official

4 күн бұрын

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள் மற்றும் சம்பள விவரம் குறித்து பேசியுள்ளேன். காணொளியை முழுமையாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
#raviips #rahulgandhi #parliament #politiciansalary
******************************************
Click here to watch more videos :
அமெரிக்காவில் வளரும் LGBTQ+ கலாச்சாரம்.! : • அமெரிக்காவில் வளரும் L...
பாதிக்க பட்டவர்களுக்கு மருத்துவமனையில் என்ன நடக்கிறது?: • பாதிக்க பட்டவர்களுக்கு...
இவர்கள் தான் TDP, JD(U) கட்சிக்கு கிடைக்கப்போகும் அமைச்சர்கள்..!! : • இவர்கள் தான் TDP, JD(U...
"அமெரிக்காவில் வேலை இருக்கு வாங்க.." - நெப்போலியன் கூறும் செய்தி இதான்! : • "அமெரிக்காவில் வேலை இர...
திரு நெப்போலியன் கூறும் கருத்துகளை கேளுங்கள்..!! : • திரு நெப்போலியன் கூறும...
"நாளை ஜெயிக்க போவது.." Exit Poll பின்னால் இருக்கும் விஷயம் இதான்..!! : • "நாளை ஜெயிக்க போவது.."...
ஆ**ச நடிகை விவகாரம் - டிரம்ப் செய்தது இதான்! : • ஆ**ச நடிகை விவகாரம் - ...
Rafah-வில் இதான் நடந்தது! அடுத்து? - Full Detailed Report..!! : • Rafah-வில் இதான் நடந்த...
இதனால் தான் பழைய Helicopter ல் இப்ராஹிம் பயணம் செய்தார்..!! : • இதனால் தான் பழைய Helic...
இந்தியாவில் பத்திரப்பதிவு செய்து பெண்கள் விற்பனை.!! : • Video
இதனால் தான் 𝐆𝐮𝐫𝐤𝐡𝐚 இரவில் தெருக்களில் காவல் காக்கிறார்கள்! : • இதனால் தான் 𝐆𝐮𝐫𝐤𝐡𝐚 இரவ...
நெஞ்சுவலியில் இருந்து தப்பிக்க சில வழிகள்..!! : • நெஞ்சுவலியில் இருந்து ...
இதனால் தான் பெண்கள் இங்கே விற்கப்படுகிறார்கள்! - யார் இந்த கூட்டம்? : • இதனால் தான் பெண்கள் இங...
******************************************
Follow Me On
Facebook: / dr.m.raviips1
Instagram: / dr.ravi_ips
Twitter: / drmraviips1

Пікірлер: 339
@dhandapaninanjappan6712
@dhandapaninanjappan6712 2 күн бұрын
தெளிவாக உள்ளது. இது, இளம் வயதினரை அறிந்து , அறிவுபூர்வமான சட்ட அறிவைத் தரும். பதிவு புகழத்தக்க ஒன்று. உளம் நிறைந்த பாராட்டுக்கள் !
@tharoonvallavan2297
@tharoonvallavan2297 2 күн бұрын
சாமானிய மக்களுக்கும் புரியும்படி மிகவும் தெளிவாக எடுத்துக் சொல்லியுள்ளார் நன்றி 🎉🎉🎉🎉
@user-pc8es8rf3l
@user-pc8es8rf3l Күн бұрын
அந்த 25 கோடி பணத்தை இந்த 40நாய்களும் தனது வாங்கி கணக்கில் போட்டு வைத்து கொண்டு அடுத்த தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெயித்து விடுகின்றன.அதை இவர் சொல்ல மறந்து விட்டார்.
@satcmuthiyalu
@satcmuthiyalu 2 күн бұрын
மிகச் சிறந்த பதிவு..நாடளுமன்ற ஜனநாயகத்தை மிகவும் அழகாகவும் தெளிவாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும்படி ஐயா பேசியுள்ளார்..அவருக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..எனக்கு மிகவும் பிடித்த காவல் அதிகாரிகளில் இவரும் ஒருவர்..மிக்க நன்றி🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SeeraVlogz
@SeeraVlogz 2 күн бұрын
கிரேட் சல்யூட் சார். இளம் தலைமுறைக்கான நிறைய நிறைய தகவல்களை அள்ளி வீசி இருக்கிறீர்கள்.. இறுதியில் சொன்னீர்கள் அல்லவா வேலை செய்யாத எம்பிகளை வெளிநாட்டில் உள்ளது போல தகுதி நீக்கம் செய்யக்கூடிய சட்டமும் இந்தியாவில் வர வேண்டும். நன்றி வாழ்த்துக்கள் சார்
@anbusamson8025
@anbusamson8025 2 күн бұрын
👌🌹🌹👍MP கள் பற்றிய விபரங்கள் அருமை அய்யா இனிய இரவு வணக்கம்🙏
@manivannan.ssekar1326
@manivannan.ssekar1326 2 күн бұрын
அருமையான தகவல் நாடாளுமன்றம் மற்றும் MP களில் பற்றியும் அவர்களின் அதிகாரம் பற்றியும் தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றிகள் சார்....
@migniku
@migniku 2 күн бұрын
A beautiful presentation to the un awareness people. Thanks Mr RAVI IPS, proofing knowledgeable person
@VinothVinoth-y6z
@VinothVinoth-y6z 2 күн бұрын
ஐயா நீங்க சொல்றது எல்லாமே உண்மை நான் ஒரு டிரைவர் வண்டில ஒரு பொருள் ஏத்திட்டு மாதவரத்தில் டிராபிக் போலீஸ் சரியாக இருக்கிறதா என்று சோதிக்கிறார்கள் எல்லாமே சரியாக இருக்கிறது என்று சொன்னால் சரி₹500 கேஸ் வாங்கி கொண்டு செல்லுங்கள் அப்படின்னு சொல்கிறார் டிராபிக் போலீஸார் லைசென்ஸ் ஆர்சி புக் எப்சி இன்சூரன்ஸ் எல்லாமே கரெக்டா இருக்கு சரி ஏதாவது கேஸ் வாங்கிட்டு போ அப்படின்னு சொல்றாங்க இதற்கு பலன் எதுனா இருக்கா
@athavanuthamsingh8000
@athavanuthamsingh8000 2 күн бұрын
கேஸ் ஆ money ah bro illa case ah
@barithalbegum8824
@barithalbegum8824 2 күн бұрын
MP Power தெரியாமல் சிலர் தன் நாட்டு மப் க்க்கள் கேன்டீன் இல் சாப்பிட தான் போகிறார்கள் என்று பினாதிக்கிட்டு இருக்க சரியான நேரத்தில் எடுத்து கூறிய பயனுள்ள தகவல்
@sivavelayutham7278
@sivavelayutham7278 Күн бұрын
Naattai alvathe paralumanram Mpsthan. Bank nationalisation ponra mukya masothavin bothu MPsin madhippu theriyum Ilaignargalai thavaraga vazhi nadaththa sila SILUPPATTAIGAL Nadamaduginrana!
@thangarajuinspector8248
@thangarajuinspector8248 2 күн бұрын
அய்யா தங்களது தகவல்கள் மிக சிறப்பாக இருந்தது. போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு நிச்சயமாக இதிலிருந்து ஒரு கேள்வி கேட்கப்படும்.
@naveenj4281
@naveenj4281 18 сағат бұрын
அருமையான பதிவு அண்ணா 👍 தருமபுரி மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐 அன்புடன் ஜெ.நவின்
@k.kandiannan4787
@k.kandiannan4787 Күн бұрын
மீண்டும் அருமையான காணெளி, informative and educative 🎉❤
@user-mw3xt3qj1p
@user-mw3xt3qj1p 2 күн бұрын
உங்கள் மூலம் நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravanakumar6431
@saravanakumar6431 Күн бұрын
அருமை மானமுறையில் நன்றாக தெரிந்துக் கொள்ள முடிந்தது நன்றி சார்🎉🎉🎉🎉🎉
@b.m.hgamingyt7403
@b.m.hgamingyt7403 2 күн бұрын
ஓட்டு போட்ட எங்களுக்கு யாரால் நன்மைவரும்னு ஒரு விடியோ போடுங்க Sir
@AnnaDurai-xb8gf
@AnnaDurai-xb8gf Күн бұрын
எல்லோருக்கும்உதவியாகஇருக்கும்
@praveenraj8536
@praveenraj8536 Күн бұрын
அது தெரிய அன்னிய நாட்டில் விசாரித்து தெரிந்து கொள்ள வும். இந்திய நலம் தற்போது நிலை எப்படி என்று .. பிறகு தெரிந்து கொள்வீர்கள் தற்போது ஆளுமை எப்படி உள்ளது என ..
@joeanto1430
@joeanto1430 2 күн бұрын
மிக தெளிவான அருமையான விளக்கம் நன்றி ஐயா
@sakthiranjansakthi9886
@sakthiranjansakthi9886 2 сағат бұрын
App correction 4:09
@ChinnachamyvSamy
@ChinnachamyvSamy 2 күн бұрын
சூப்பரோ சூப்பர்.நன்றி.
@AnnaDurai-xb8gf
@AnnaDurai-xb8gf Күн бұрын
அருமைசார் இருசபையின்.விளக்கம் இதுபாடப்புத்தகத்தில்.வரக்கூடியபதிவு
@jayaramankrishnamoorthy9589
@jayaramankrishnamoorthy9589 16 сағат бұрын
எளிய தமிழ் நடையில் தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி! வணக்கம்.
@user-zt5jf3mn9m
@user-zt5jf3mn9m Күн бұрын
நாணயம் வட்டமாக இருந்தால்தான் அனைவர் கையிலும் சேறும்.சவப்பெட்டி ஒன்றிய நாடாளுமன்றம் மாற்றி அமைக்க வேண்டும்... MP,MLAக்களுக்கு நீட் தேர்வு வைக்கவேண்டும் மக்கள் மன்றத்தில்...
@ShajahanShajahan-xt4vl
@ShajahanShajahan-xt4vl 2 күн бұрын
அறியாத தகவல்கள் 👍
@venkatesanj8127
@venkatesanj8127 Күн бұрын
ஆதவன் சுடரொளி நிகர் மக்கள் பிரதிநிதிகளது மாதவம் நிகர் தனது பொதுநலகோட்பாடு பின்பற்றியும் அவர்களது சலுகைகள் பொது சமூக நலமான உதவும்கைகளாக இருக்கவேண்டும் . நற்பகிர்வு ஆதவன் (ரவி) படரொளி பகிர்வுணர்வு.
@sebastini9833
@sebastini9833 2 күн бұрын
Thank you sir Good information 😊
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp Күн бұрын
இந்த மாதிரி பதிவு தான் தேவை mp பதவி பற்றி தெரிந்து கொள்ள நல்ல விடியோ
@r.santhanakrishnanrsk2060
@r.santhanakrishnanrsk2060 2 күн бұрын
வார்த்தைகளில் நாம் சர்வசாதாரணமாக எதையும் சொல்லிவிட முடியும் ஆனால் நடைமுறையில் அனைத்து விஷயங்களுக்கும் தாமதம் மற்றும் அலட்சியம் மட்டுமே சாதாரண குடிமக்களுக்கு பதில்களாக கிடைக்கின்றன
@user-mv9cg2dm2h
@user-mv9cg2dm2h Күн бұрын
1. Precise and clear info. 2. Very useful for the citizens. Thank you very much, Sir.
@bhaskaranthisspiritualsong3761
@bhaskaranthisspiritualsong3761 2 күн бұрын
அருமை சார். விளக்கம் அருமை. இப்போது தான் புரிகிறது.
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 Күн бұрын
Ayya IPS wonderful message to everyone to know this will all this order will follow in this government
@abdulnazar4596
@abdulnazar4596 2 күн бұрын
சிறப்பான பயனுள்ள தகவல் சார்
@KarupasamySevanthiyammal
@KarupasamySevanthiyammal 12 сағат бұрын
7:58
@charlesprestin595
@charlesprestin595 Күн бұрын
அருமையான தகவல்கள்
@Moumad.Achik7336
@Moumad.Achik7336 2 күн бұрын
SUPER🌹❤️🌹❤️
@user-ci5lc9gr3i
@user-ci5lc9gr3i Күн бұрын
சிறப்பான பதிவுகள் ஐயா 🙌🥰
@user-vc4zn2ze2t
@user-vc4zn2ze2t Күн бұрын
Good information sir thank you so much 🎉🎉🎉🎉🎉🎉🎉
@pariyapariyapariyapariya2777
@pariyapariyapariyapariya2777 2 күн бұрын
Super sir good news
@ramargovinthan2033
@ramargovinthan2033 Күн бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி!
@pkmurugeshan2201
@pkmurugeshan2201 2 күн бұрын
Good to know. Thanks.
@vivekanandanramasamy2378
@vivekanandanramasamy2378 Күн бұрын
சர்வீஸ்யில் இருக்கும்போது இதையெல்லாம் சொல்வதற்கு உங்களுக்கு பயம் .retired ஆனபின்பு அவிழ்த்து விடுகிறீர்கள் .நல்ல IPS.
@user-zy8wu7nf6k
@user-zy8wu7nf6k 2 күн бұрын
சூப்பாசார்
@stalinmageshe4188
@stalinmageshe4188 Күн бұрын
அருமையான பதிவு சார்❤
@mohamednazer9832
@mohamednazer9832 2 күн бұрын
அருமையான விளக்கம்... வாழ்த்துகள்.
@abubucker3928
@abubucker3928 Күн бұрын
Very very super instructions.If the MP AND MLA have this in mind , they will be the true person.
@sureshks7459
@sureshks7459 2 күн бұрын
சார், எனக்கு ஒரு சந்தேகம் அது ஆளும் கட்சியாகவும் சரி எதிர் கட்சியாகவும் சரி ஒருவர் மாநிலத்தில் சாதாரண கவுன்சிலராகவோ அல்லது சட்ட சபை உறுப்பினராகவோ ஐந்து வருடங்கள் இருந்து விட்டு எம்பியாக தேர்ந்து எடுக்கும்போது அவர் சட்ட சபை உறுப்பினர் இருந்து ஒய்வு திறமும் எம் பி சம்பளமும் இதர சேவைகளும் பேர முடியுமா? முக்கிய மாக ஒய்வு ஊதியமும் பேர முடியுமா விளக்கங்கள் வேண்டும் சார்
@1959geetha
@1959geetha Күн бұрын
Very informative video. Thank you sir. 5 crores? Old MP who lives in our area has not even contributed even 5 Rs. to our welfare society.
@prizelingand-yv7qm
@prizelingand-yv7qm 19 сағат бұрын
💐 essential things to everyone well explained 👍my wishes to The Right person😊🤝💎
@KarthickMrsaan
@KarthickMrsaan 2 күн бұрын
Canteen pathi dmk MPs ku nalla teriyum 😂
@datacarecbe
@datacarecbe Күн бұрын
EXCELLENT SIR
@alwinm5179
@alwinm5179 2 күн бұрын
Informative... thanks sir❤
@MercyMiracleMinute413
@MercyMiracleMinute413 2 күн бұрын
Vanakkam Sir. Today I subscribed your Channel.
@selvarajn6234
@selvarajn6234 2 күн бұрын
,,,,மக்கள்தெரிந்துகொள்ளவேண்டியது
@shanthiida349
@shanthiida349 2 күн бұрын
Thank you very much sir. We have learnt many things.
@tsm1902
@tsm1902 2 күн бұрын
Great ragul ji next p.m sir
@anithaamal5100
@anithaamal5100 2 күн бұрын
Super sir Good information 🙏
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 Күн бұрын
super sir thanks l love to you
@d.rajarathinam2619
@d.rajarathinam2619 2 күн бұрын
@dineshadithiyha1826
@dineshadithiyha1826 Күн бұрын
great sir thanks for information
@subramanigunavathigunavath4929
@subramanigunavathigunavath4929 Күн бұрын
Super sir very useful information
@mohammedraffek1772
@mohammedraffek1772 2 күн бұрын
Sir vanakaam en peru Mohammed Raffek na enga civil service prepare panren nenga sonna neraiya information Polity oru revision kudita oru feel sir Tq for the this video and sir this year attempt enaku cut off clear panren ungala romba nala meet pananum na nenaachen enta comment patta ungala personal meet panra oru honor kedaikum sir Tq ❤ and Jai Hind 🇮🇳
@dr.srinivasanvc785
@dr.srinivasanvc785 Күн бұрын
அருமைபதிவு
@AbdulRahman-yo4ji
@AbdulRahman-yo4ji 2 күн бұрын
Super sir
@ArunagiriS-bq1cv
@ArunagiriS-bq1cv 19 сағат бұрын
நன்றி sir உண்மை சிறந்த தகவல்......,...
@user-ow2nv9wn6p
@user-ow2nv9wn6p 2 күн бұрын
உலகின் தலைசிறந்த நாடான நம் இந்தியாவின் நாடாளுமன்ற நடைமுறை களை நம் மக்களுக்குக்கு அழகான முறையில் அறியப்படுத்தியதற்கு அன்பான நெஞ்சம் நிறைந்த நன்றிகள்பல ஐயா!
@mckannan2029
@mckannan2029 Күн бұрын
Very vauble information sir
@swarnalatha7767
@swarnalatha7767 Күн бұрын
Very useful message👍🙏
@ganesannarayan7279
@ganesannarayan7279 Күн бұрын
சூப்பர் சார்,
@abubakkarsiddiq1182
@abubakkarsiddiq1182 Күн бұрын
Excellent Sir keep it up
@iyyappanc111
@iyyappanc111 Күн бұрын
Your information is very useful for us
@dhamodharan-g5p
@dhamodharan-g5p Күн бұрын
Excellent sir
@rajendhrana5883
@rajendhrana5883 2 күн бұрын
Super sir. Very useful information only you tube channel dedicated only for the cause of people and informative nothing in necessary comments super sir
@fanciojeya7675
@fanciojeya7675 Күн бұрын
Very very Useful Message Sir.. Thank you so much sir... You are a Very nice Teacher also
@soundararaj58
@soundararaj58 2 күн бұрын
Very useful information sir. Thanks a lot 🙏
@muruganop1
@muruganop1 2 күн бұрын
super sir , mind broken new thought, to reform social media.
@kashyabhaumapathy2350
@kashyabhaumapathy2350 2 күн бұрын
காங்கிரஸ் 99 சீட்டு தான் என்பதை அறியவும்..2029ல் மோடியே அடுத்த பிரதமர்......
@gopikrishnan595
@gopikrishnan595 Күн бұрын
good use ful information common people
@keerthivarman179
@keerthivarman179 Күн бұрын
Next pm Ragulji
@amalperianayagam7477
@amalperianayagam7477 Күн бұрын
பிரதமர் சம்பளத்தையும் அவர் கடமையையும் கூறினால் நல்லது. முக்கியமாக அனைவரையும் சமமாக விருப்பு வெறுப்பில்லாமல் பாவிக்கவேண்டும்
@Bharathisivaji12
@Bharathisivaji12 12 сағат бұрын
Sir great. Original journalist pola mega arumaiyaka pesukererkal🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. Keep it up. 😮
@thangathuraimuniyappan6839
@thangathuraimuniyappan6839 Күн бұрын
Future PM @raviips sir Vazhga
@JafferaliJafferali-b6p
@JafferaliJafferali-b6p 9 сағат бұрын
நன்றிஐயா...
@MakewithLove-Ahamed
@MakewithLove-Ahamed Күн бұрын
Super 👌
@thankomroberts2455
@thankomroberts2455 2 күн бұрын
Valthunkal Thambi sento varunkal Winto varunkal
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 Күн бұрын
படீத்த தெரிந்தவைகள் என்றாலும் இளையாதலைமுறையினர்பெறும்பாலோற்க்கு கஇந்ததகவல்கள் உதவும் Sir
@user-cq5qw8dp1b
@user-cq5qw8dp1b Сағат бұрын
உறுப்பினர்கள் தங்கள் உரிமைகளை மற்றும் நிதி ஒதுக்கீடூகளை தங்கள் தொகுதிக்கு உரிய உயர்வுக்கு செலவிப்பது நல்லது.
@gopiramabadran589
@gopiramabadran589 Күн бұрын
Arumai
@kulandaia3210
@kulandaia3210 Күн бұрын
Very nice
@PScharity
@PScharity 2 күн бұрын
👏👏👏👌👌👌🙏🙏🙏
@gurusamy1454
@gurusamy1454 9 сағат бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Күн бұрын
Some MPs go neither parliament nor their constituencies 😅😅😅😅😂😂😂😂
@rajappanaickarmanoharan8642
@rajappanaickarmanoharan8642 2 күн бұрын
The Government employees working at the age of 60 , after that they are not getting the pension,but MLA and MP after 5 years they all getting pension , so it should be a equal law for all.
@Uraccjsef177
@Uraccjsef177 10 сағат бұрын
Thank you sir
@raghuramankannan7362
@raghuramankannan7362 2 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 2 күн бұрын
கூடியவிரைவில் ராகுல் காந்தி பிரதமர் தொடர்ந்து மோடி இருந்தால் இந்தியா கலவரம் பூமியாக மாறிவிடும் நினைச்சா பயமா இருக்கு எதிர்கால சந்ததியினரை நினைத்தால்
@selvarathinam9151
@selvarathinam9151 2 күн бұрын
Ayi nathari cong, atchiyil kalavaram nadakkalaya
@ganeshsankar8410
@ganeshsankar8410 2 күн бұрын
​@@selvarathinam9151 BJP யே கலவரம் செய்வதற்காகவே, உருவாக்கப்பட்ட கட்சி தானே.
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp Күн бұрын
குஜராத்தில் நடந்த ஆணவ கொலைகள் போலவா?
@prnathan633
@prnathan633 Күн бұрын
Pakistanil kandipa kalavaram than. Née Pakistana poporiya?
@nalamvirumbi8045
@nalamvirumbi8045 Күн бұрын
அப்படி என்றால் நீ இந்த பூவுலகை விட்டு சென்று விடு
@user-oc1to7dq9t
@user-oc1to7dq9t 19 сағат бұрын
Till now No Corruption against Modiji government, so good and strong modiji government will continue till modiji life
@m.pandiyan3201
@m.pandiyan3201 12 сағат бұрын
Sir super🙏🙏🙏💐💐💐
@rajasankar3199
@rajasankar3199 2 күн бұрын
ஆயுத படை பணி மாற்றம் னா என்ன மாதிரியான punishment... மாற்றப்பட்டால் என்ன மாதிரியான பின் விளைவுகள் னு ஒரு பதிவு போடுங்க சார்... அப்ரோ north la ஒரு dsp ya constable ah depromote panirukanga... Ur view about this incident Sir...
@HOPE88684
@HOPE88684 Күн бұрын
Budget varapogudhu adhai Pathi konjam podunga sir
@user-jl8ed3vd4b
@user-jl8ed3vd4b 2 күн бұрын
👍🏼👍🏼👍🏼
@thankabai3992
@thankabai3992 Күн бұрын
மோடி தலைமையிலான அரசு நிருவாக ம் வேண்டாம் தயவுசெய்து கலைக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்
@govindarajangovindarajan2662
@govindarajangovindarajan2662 17 сағат бұрын
நீங்க வேண ஐந்து வருடத்துக்கு வேர எங்கயாவது ஓடுங்க
@spkabc
@spkabc 2 күн бұрын
we must bring in a regulation that once a sgtate or central government is formed after an election, MLAs and MPs shouldnt jump their party membership till the end of the government tenure....this would help in providing stability to the government rule and progressive plans to be implemented. also, should a sitting givernment lose a no-confidence motion, then fresh elections should be held and not asking any parties to show majority
@sriakash8972
@sriakash8972 Күн бұрын
It's already there,if a mp or mla jumps party his membership will be gone and election will be conducted on that mp or MLA's constituency
@chokkalingam791
@chokkalingam791 2 күн бұрын
Rahul bro 🎉
@user-hv6ub3ik2z
@user-hv6ub3ik2z Күн бұрын
Good morning 🌅🌅 sir explain the act 110
@varshashanmugasundaram
@varshashanmugasundaram 2 күн бұрын
Minimum 2 years imprisonment -- to loss membership of house (lily Thomas case - SC ruled )
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,4 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 17 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 93 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 7 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,4 МЛН