முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil
Пікірлер: 997
@anbunilavanarumugam580811 ай бұрын
உண்மையில் படம் அருமையாக இருந்தது அண்ணா வெற்றிபெற்றது படம் அல்ல கருணை நிறைந்த அன்பு
@nihalfacts11 ай бұрын
வாழ்க்கை என்பது... வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான். Super bro
@user-pe6ct9ib7u9 ай бұрын
Super
@periyasamymaadhu501511 ай бұрын
மழையாள படம்னாலே ரொம்ப நல்லா இருக்கு.... இந்த மாதிரி படத்த போடுங்க அண்ணா 👍✌️👍
@thangamkkannan528010 ай бұрын
Vayasu pokuthe nu feel pannathiga😁... Avasara pattu seekram kalyanam panni kasta patrathuku... Nalla partner ketaikra Vara wait panrathu rompa nallathu🌜 .. en manasula irukra parame intha movie pathu relief ah iruku💯
@naveenn134411 ай бұрын
இரவு 12 மணியளவில் கடலூர் அரசு மருத்துவமனையில் படுத்துக்கொண்டு உங்களது குரலைக் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். அண்ணா 😍
@sujithkumar627411 ай бұрын
Why no place in kaveri??
@naveenn134411 ай бұрын
@@sujithkumar6274 no
@jaminthaarsiva419511 ай бұрын
Yenda ennachi
@samkaran220311 ай бұрын
@@sujithkumar6274 எய்ம்ஸ் ல இடமிருக்கும்...அவர போக சொல்லுங்க bro....😅
@AshokMuthu-le3gu11 ай бұрын
Ennachi
@BalaChidambaram23011 ай бұрын
மிக அருமையான எதார்த்தமான திரைப்படம் பஹத் பாசிலின் கதை தேர்வு எனக்கு மிகவும் பிடிக்கும்
@eswarip111 ай бұрын
Feel good movie. Paatima arumai. Don thatha vera level. Girl hero kapathinathu ending super. Pepper spray super.
@snhari942311 ай бұрын
அருமையான படம் 🥳🥳🥳நல்ல மனசு இருந்தா எல்லாமே சாத்தியமே 💞💞🌹🌹🌹🌹செம்ம moive பாலா அண்ணா good review and good choice movie 🌹🌹🌹🌹
@evb60211 ай бұрын
4 நாள் முன்னாடி தான் இந்த படம் பார்த்தேன். எல்லாரோட நடிப்பும் இன்னமும் மனசுல ஓடிட்டே இருக்கு.. Fahadh acting❤❤❤
@niranjanchakkarawarthy914411 ай бұрын
ஒரு வாரத்துக்கு முன்னு தான் நானும் பார்த்தேன் சூப்பர் படம்.
@muthukutty369811 ай бұрын
Entha website la malayalaa movie download pannu vingaa
@evb60211 ай бұрын
@@muthukutty3698 Tamil dubbing la Amazon prime la iruku
@minieangel626311 ай бұрын
Chair potu ukara vainga
@CutieJoshna-sw5di11 ай бұрын
@@evb602x ,. , , , , , , ,, .m
@selvarajselvaraj436011 ай бұрын
படம் & நடிப்ப அருமை. அதைவிட பிசிறடிக்காம கதை சொன்ன பாங்கும் குரலும் அருமை
@nirmalagracymahadevan7511 ай бұрын
மிகவும் நல்ல படம். உங்கள் விளக்கம் மிக அருமை . 👌👌
@nishanth574311 ай бұрын
semma movie bro ❤ padam patha andha feel a arumaiya kadatharenga ❤
@colorparadise707511 ай бұрын
Fahadh Faasil's comedy movies made me an ardent Fan😀. Eg: Maheshinte Prathikaram, Njaan Prakaashan, North 24 Kaadam, Amen, Monsoon Mangoes etc.
@jeyabalan211 ай бұрын
Loved maheshinte prthikaram and njaan. Fell in love with his acting. I should watch others
@2RAJ2111 ай бұрын
Oru Indian Pranayakadha this movie also superb bro
@colorparadise707511 ай бұрын
@@2RAJ21 yes, I forgot to say.
@neerajaprasad923411 ай бұрын
MalAyaLIII
@colorparadise707511 ай бұрын
@@neerajaprasad9234 Allaa. Tamil aanu. Pakse Malayalam valara ishtamaanu.
@jnr282211 ай бұрын
Endha language movie ya irundhalum sari...adha ellarkum puriyura madri narration pandradhu oru kalai...andha narration with local tamil accent ultimate ❗🙏👍
@mohammedbakkar78611 ай бұрын
என்னதான் முயற்சி செய்தாலும் முடி கொட்டுவது நிறுத்த முடியவில்லை என்ற வருந்தும் நண்பர்கள் சார்பாக.இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😢😮😂
@tamilcouplevlogger14311 ай бұрын
Semma 😂😂
@soruthanmukkiyam84611 ай бұрын
😂😂😂
@tamilcouplevlogger78611 ай бұрын
Me to pa 😢
@tamilvlogger14311 ай бұрын
❤😂😂😂❤🎉
@imtyimtysooosuper156211 ай бұрын
Eppaty irukkinga bro❤
@ferrthey11 ай бұрын
Tamil dubbed yesterday tha patha semmaya iruku.. movie
@poovaiyasin11 ай бұрын
Me too
@RaviKumar-sx9vn11 ай бұрын
Movie name
@ferrthey9 ай бұрын
@@RaviKumar-sx9vn Pachuvum Athbutha Vilakkum
@vijaykumarcsejit899411 ай бұрын
Bro..mr.tamilan thoughts channel la inemel malayalam movies matum neraya podunga..unga voice ku athu semmaya iruku..pls malayalam movies neraya podunga 40 mins ku mela video iruka mari upload panunga
@diya370711 ай бұрын
9-thriller +fantasy Koode-feel good Forensic-thriller All indian movies but nyce one❤
@colorparadise707511 ай бұрын
Monster - one of the disappointed Mohanlal movies.
@vaishnavivaishu7010 ай бұрын
@@colorparadise7075 U😊 the job😢 hi u More
@confused_one_10 ай бұрын
@@colorparadise7075its one of the worst movie..Rather watch Me fraud...little old but its better..
@sathiyavageesansp3 ай бұрын
Koode made me cry forensic blew my mind and monster was cringe arthanda😂
@diya37073 ай бұрын
@@sathiyavageesansp sry for monster,hope u enjoyed other muvies
@REDFOXYT202011 ай бұрын
செமையா இருக்கு நண்பா கதை👏👏👏👌👌
@ajithpandi640411 ай бұрын
❤❤🔥🙏🙏❤️❤️. கதையும்..சூப்பர்.. GGG 😎😎😎👍👍👍👍
@Attur__king11 ай бұрын
Recommendation la naraya channel vandhalum unga voice ku nanga adimai❤
@krishveni180711 ай бұрын
😂😂anna unga sirppu kettadhum ... Semma sirippu vandhuchu😂😂😂😂😂 satama sirichuten 😂😂
@gopinathsuba912011 ай бұрын
Intha padathoda starting scene la ❤❤❤
@limonika91311 ай бұрын
Padam rempa yetharthama rempave nallarunthathu thank u brother for your hard work
@a2009shok11 ай бұрын
கேரளத்து படங்கள் எதார்த்தமாக இருக்கு ...சூப்பர்
@user-ll6tu3hy5f10 ай бұрын
Super anna ithu mathiri niraya vidios pannunga all the best...
@Yugi_Pearl11 ай бұрын
your tamil explanation, full movie patha feel kodukuthu broo TQ.
@KrishnaKumar-vu2yw11 ай бұрын
Tamil dubbed பார்த்தாச்சி நல்லாருக்கு
@m.g.vasan...11 ай бұрын
Ipalam nalla nalla kerala movie ya poturinga anna super🤗
@thanioruvan121311 ай бұрын
செமயா இருக்கு ப்ரோ வேற லெவல் ❤
@Master-pp5tc4 ай бұрын
Thanks bro ...full movie பாத்த effect..❤🎉
@vc777punch711 ай бұрын
பல நாள் கனவே ஒரு நாள் நினைவு 😘
@Jkc7gaming11 ай бұрын
10/9 🔥🔥🔥 super ah irunchu
@073pojar411 ай бұрын
Super edha Mari movie poduga evalo nalla iruku theriyum ma ❤️💙🦋😌 aprm unga voice aiyooo mass 💜⚡
@mavijaykumar1239 ай бұрын
Yov your movie narration making me very addictive. Thank you so much, Keep up the good work ❤❤
@rajakumariskitchen193311 ай бұрын
நல்ல கதை 👌நீங்க சொல்லும் விதம் 👍 அருமை 👏👏 நிறைய மலையாள படம்.எதிர்பார்க்கிறேன் 🤩
@mano357311 ай бұрын
படம் பார்த்துட்டேன் இருந்தாலும் உங்களது குரலில் கேட்கலாம் என்று வந்தேன்
@premalathaj837411 ай бұрын
Hi... Bro... Super bro. Unga Tamil ucharippu romba nalla thelivaga iruku. ❤
@lakshmieditz486111 ай бұрын
Supera irunthuchu movie plus unga voiceum😍👍
@tn40chennal11 ай бұрын
தலைவா வீடியோ போட்டுட்டே இருங்க ❤️....... ...feel ஆகுது
@umaraniveerasami759511 ай бұрын
Tharamana padam ❤
@paramasivamparamasivam306011 ай бұрын
வணக்கம் very Very excellent movie. Thanks Nanpa.😊😊
@palanimurugan52211 ай бұрын
நீங்கள் கதை சொல்லும் போது அருமை
@seethasekarseethasekar370411 ай бұрын
Movie Super athuvum unga voice la ada ada enna our arumai..... atha solla no word's tq Mr. Tamizhan......😊😊😊😊 ❤
@user-wo5bm4fi3x11 ай бұрын
உங்க சிரிப்புக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் பத்தாது
@nithyaanand-qn4qd11 ай бұрын
Super Neenga kadaiya nalla explain panuringa bro👌🏻
@suryaprabha415411 ай бұрын
சூப்பரா கதசொல்றீங்க.கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு
@nimblerider162111 ай бұрын
I suggest you to watch these two films 1, savior 1998. 2, A walk to remember. Very sentimental. Any of you guys watched these two movies? What's your opinion about these two films.
@usnasi443911 ай бұрын
a walk to remember was great romance movie, how he fulfilled her bucket list was cool.tragic though .
@dr.laxmisuganthi579211 ай бұрын
Semma padam! 👌👌👌👏👏👏👏👏
@padmalakshmi456810 ай бұрын
Super movie bro.atuvu unga voice la ketka semma❤❤
@mr.johnbritto.a957211 ай бұрын
Bro, The King Lier movie explain pannunga... Semma comedy ah irukkum
@benitadana180611 ай бұрын
Na fahad fazil fan .. Avar nadicha padam nu vanthen film super .. etharthama joly a super a irunthu
Mr. Thamizhan. നിങ്ങളാണ് മലയാളം സിനിമ തമിഴില് ബ്രോ ആണ് എക്സ്പളെനെഷൻ ചെയ്യുന്നത്. സൂപ്പർ super. Bro👋👋👋👋❤️❤️❤️
@ferozdheen11 ай бұрын
நண்பரே உங்கள் குரல்வளம் சுண்டி izhukkirathu வாழ்த்துக்கள்
@raajteja11 ай бұрын
31.00 இந்த நிமிடம். அருமை அருமை
@kikijoonie11 ай бұрын
Ipdi oru same concept oda hindi layum oru movie pathuruken semma movie 💗😂 In Hindi, the movie's name is ' Bala ' . As you said Mumbai la mostly South Indians irukanga nnu , yessss naaanum oru South Indian thaan born in Mumbai 🤭❤️
@greencoolingaircon11 ай бұрын
பாலாவின் குரலுக்கு அடிமையான சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@elanchezhiyan.a71211 ай бұрын
உங்கள் கதை சொல்லும் அழகே அழகு
@AbirajAbi-rf3kz11 ай бұрын
Arumaiya irukku bro movie 🍿🎥⚡⚡⚡⚡💥
@mohankumar537911 ай бұрын
Broo.. "A violent prosecutor" movie review pannunga broo....🎦 Nerya per review pannittanga but unga voice La ketkanum nu ethayum pakkala.... 🎥
@vv-vh5gr11 ай бұрын
Bro "SUPER 30" rithik roshan movie Maths based real story movie இந்த படத்த உங்க கிட்ட கேட்ட அடுத்த மிதமே "SIR" movie release ஆகிடுச்சு. இந்த படத்த போடுங்க bro
@vv-vh5gr11 ай бұрын
Green mile movie eppadi irukkunu parunga
@user-xz8be9be7d11 ай бұрын
Nalla irunthuchu unga siripu
@r.krishnakumar724311 ай бұрын
Hi bro epdi solanum theriyala movie super, na niraiya movie explain video papen, but like podamatten but this movie something different, lots of 👍👍 👍
@thalapathyarun480511 ай бұрын
Bro Harry Potter movie review pannunga unka voicelle oru thadava keekkanum bro review pannunga
@v.kgamingmasschannel663811 ай бұрын
இந்த பொன்னு HAMAMM SOAP விளம்பரத்தில் பார்த்துருக்கிரேன்😂👍
@smganga938411 ай бұрын
Back to future movie 3 partum podunga Nalla irukkum
@ltlebrd667811 ай бұрын
இந்த மாறி movies போடுங்க bro💫
@barathenk845911 ай бұрын
சாகும்முன் பார்க்க வேண்டிய படம் போடுங்க
@jeeva42811 ай бұрын
அண்ணன் தல தோனி வாழ்க்கை வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணன் ப்ளஸ் ப்ளஸ்
@user-re1yi4uc8r11 ай бұрын
சூப்பர் தலைவா
@rajiriya397911 ай бұрын
Unga voice la ketathan nallairuku Anna avunga best kuduthanga but unga voice palagiruchi unga voice la ketathan purithu fulfila iruku plz neengale continue pannunga
@sandhiya257211 ай бұрын
Indiana Jones snd the dial of distiny potungka nanpa i am waiting❤
@Wdays41711 ай бұрын
No crying pro wonderful story last ending heart touch ing ..
@vijayakumarm220311 ай бұрын
Superp bro, theater la movie pattha feeling varuthu
@eswarip111 ай бұрын
Weekend Mr Tamilan voice movie review super
@balaarulmozhiarul858811 ай бұрын
I am already seen this movie in prime video feel good movie ❤
@robertdowneyjr793211 ай бұрын
38:40 Anna aayirathil oruvan... Selva ragavan movie... Unga voice la narrate pannunga anna.... Pls Fan boy's request... 😭😭
@vino466011 ай бұрын
Gi nenga easy aa emotional AAGIRIUNGA i love it
@anandkanakasundram480211 ай бұрын
அருமை அருமை
@gopinatharulkumar297911 ай бұрын
ஃபகத் ஃபாசில் ஒரு acting animal. Mr.தமிழன் ஒரு voice over animal....
@gopinath696411 ай бұрын
என்னயா பொசுக்குன்னு animal nu சொல்லிட்ட😁
@gopinatharulkumar297911 ай бұрын
@@gopinath6964 animal என்றால் மிருகத்தனமான, வெறித்தனமான என்று பொருள். புலி எப்படி வேட்டையில் கில்லாடியோ அந்த வகையில் நமது @Mr. Tamilan voice over தருவதில் கில்லாடி.
@vetriselvis238411 ай бұрын
Please review ''Nilai Maranthavan'' movie
@sofiyalawrence419211 ай бұрын
Super ji as usual
@VrsPeople-gt5my10 ай бұрын
செம சூப்பரா இருக்கு சார் படம்
@noorulhak561011 ай бұрын
Movie Name : The Green Mile) Explain pannuga brother pls
@suriyaananth11 ай бұрын
Deep water horizon movie explain pannunga anna...entha Tamil movie explanation layum illa...en husband working in oil rig.. when ever I ask him how hard your job is...he always says to watch this movie..
@jaiadheedhan11 ай бұрын
very nice movie!.. story narration is awesome
@saradhana767911 ай бұрын
அருமை
@VirtualBox202411 ай бұрын
The exorcist ,possession, 2movie review pannuga bro 😭
@vicky.183911 ай бұрын
தலைவா உங்க சிரிப்பு சூப்பர் 😅😅
@andrewmichael333111 ай бұрын
Vera level ❤❤❤❤❤
@fluffyflix417511 ай бұрын
This is my first comment on your channel..... please talk about the "Dark tower" movie
@gayatri750611 ай бұрын
இது போல படங்கள் ஏன் தமிழில் எடுப்பதில்லை?
@sugunesh946329 күн бұрын
Vaagai soodava paarunga bro
@vinithag889711 ай бұрын
I love it❤
@SanthoshSanthosh-jb8re11 ай бұрын
Hi
@bakyalakshmibakyalakshmi211511 ай бұрын
இந்த படம் சூப்பர் நீங்க சொன்ன விதம் இன்னும் சூப்பர்
@mr.96--11 ай бұрын
படம் ரொம்ப நல்ல இருக்கு அண்ணா 🎉🎉🎉🎉😊😊😊
@nandakumar54911 ай бұрын
Bro God father and History of violence antha padam pathi pesunga