அர்ச்சகருக்கு - மாதம் 1000 ..CM-ன் டிரைவருக்கு -1000 தருவீர்களா ..?? பொன்மாணிக்கவேல் சரமாரி கேள்வி

  Рет қаралды 20,753

Ilaya Bharatham-இளைய பாரதம்

Ilaya Bharatham-இளைய பாரதம்

4 күн бұрын

Ilaya Bharatham Junior Link : www.youtube.com/@IlayaBharath...
Whatsapp Link : www.whatsapp.com/channel/0029...
Please Like & Follow Our new Facebook Page
Link : / ilayabharathamkgf
FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
ACCOUNT NAME :ILAYA BHARATHAM
ACCOUNT NUMBER: 209121010000037
IFSC CODE:UBIN0920916
UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
FOLLOW US ON FACEBOOK:
/ ilayabharathamkgf
FOLLOW US ON TWITTER :
/ ibharatham
FOLLOW US ON INSTAGRAM :
/ ilaya.bharatham
FOLLOW US ON KZfaq:
/ @ilayabharatham

Пікірлер: 116
@subramanians2170
@subramanians2170 2 күн бұрын
திருடன் என்று தெரிந்தும் திமுகவிற்கு தான் ஓட்டு போடுகிறார்கள்
@ganapathy330
@ganapathy330 2 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 சரியான செருப்படி கொடுத்த அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் !
@subbumani718
@subbumani718 2 күн бұрын
பொன். மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி. ஆனால் அவர் மேலும் ஊழல் முத்திரை குத்தும் இந்த அறநிலையத்துறை
@boominathan6768
@boominathan6768 2 күн бұрын
ஐயா பொன் மாணிக்கவேல் போன்று மாவட்டத்திற்கு ஒருவர் இருந்தால் தமிழகத்தில் அறநிலையத்துறையை தேவையில்லாமல் போய்விடும்......
@karthikarthikeyan1489
@karthikarthikeyan1489 2 күн бұрын
இந்த அரசில் நேர்மைக்கு இடம் இல்லை என்பதே உண்மை...
@SakthivelV-wo6sv
@SakthivelV-wo6sv 2 күн бұрын
ஒன்றிணைவோம் கோவில் காப்பாற்ற வேண்டும் 🙏
@elangovan.m.1594
@elangovan.m.1594 2 күн бұрын
ஐயா பொன். மாணிக்க வேல் மற்றும் அண்ணாமலை ஒன்று சேர வேண்டும். குறல் வலுவாகும். 🤝
@jeyaraj9148
@jeyaraj9148 2 күн бұрын
உங்களை போல நேர்மையான அதிகாரிகள் இல்லாமல் போனதால் தமிழ் நாடு நாசமா போச்சு
@ganapathy330
@ganapathy330 2 күн бұрын
சரியாக சொன்னீர்கள் நண்பரே!
@swaminathans59
@swaminathans59 2 күн бұрын
ஐயா மாணிக்கவேல் அவர்களின் கிண்டல் நக்கல் படு ஜோர்.
@mohanrs3082
@mohanrs3082 2 күн бұрын
ஐயா பொன் மாணிக்கவேல் அறநிலையத்துறை அமைச்சராக வந்து நம் கோவில்களை இந்த தீயசக்தி திமுகவிடமிருந்து காக்க வேண்டும். 🙏
@rajalakshmim9711
@rajalakshmim9711 2 күн бұрын
அறநினலயத்துறையே முறையற்றது. நம் கோவில் நம் உரிமை நமக்கு பெருமை
@RAJA-ml2wg
@RAJA-ml2wg Күн бұрын
Truee👍✨️
@sridharsadagopan6103
@sridharsadagopan6103 2 күн бұрын
ரங்கராஜன் என்ற ராமனுக்கு கிடைத்த பொன் மாணிக்கவேல் என்ற விபீஷணன்
@ganeshbabu3955
@ganeshbabu3955 Күн бұрын
இந்த காலத்தில் பொன் மாணிக்கவேல் போன்ற நேர்மையான அதிகாரிகளை பார்க்கவே முடியாது
@onemaster8133
@onemaster8133 Күн бұрын
காவல்துறையில் அவர் சாதித்தது என்ன? கோயில் பக்கம் அவரது பார்வை திரும்ப காரணம்??
@ganapathy330
@ganapathy330 2 күн бұрын
திமுக வீட்டுக்கும் இந்த நாட்டுக்கும் கேடு !
@RevathiRajagopalan-gg1zs
@RevathiRajagopalan-gg1zs 2 күн бұрын
👏👏👏💯
@sundarramasubramaniam552
@sundarramasubramaniam552 2 күн бұрын
ஐயா பொன் மாணிக்கவேல் அவர்களின் மீது நாளுக்கு நாள் மரியாதை கூடிக் கொண்டே போகிறது. அவர் காட்டும் பாதையில் சென்றால் ஹிந்து பக்தர்கள் நலமுடன் இருப்பார்கள்
@a.ariyagoundan5615
@a.ariyagoundan5615 Күн бұрын
அண்ணாமலை ஆறு மாதம் படிக்க வெளிநாடு செல்கிறார் அதனால் பொன் மாணிக்கவேல் அவர்களை தலைவராக நியமித்தால் நல்லது
@kadamban_sivam
@kadamban_sivam 2 күн бұрын
அனைவரும் இவருடன் சேர்ந்து உதவிசெய்யனும்
@KarthikKarthik-jh5mp
@KarthikKarthik-jh5mp 2 күн бұрын
அவருடைய கோபம் உண்மை. உண்மையான கோபம் 🙏
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 2 күн бұрын
திரு.பொன். மாணிக்கவேல் பெயர் மட்டும் அல்ல அவர் உடல் உள்ளம் உயிர் இம் மூன்றும் தான் பெயருக்கு ஏற்ற செயல் அதிகாரி இவரைப்போன்று அனைவரும் இருந்தால் தமிழகம் மட்டும் அல்ல இந்தியாவும் நன்றாக இருக்கும் வாழ்க இவரும் இவரது குடும்பமும் இவரைப் பெற்ற தாய் தந்தையும் நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு முருகா❤❤❤
@guruvarul
@guruvarul 2 күн бұрын
நீங்கள் தான் எங்களைக் காப்பாற்ற வந்த தெய்வங்கள்.
@rajgameplay7165
@rajgameplay7165 2 күн бұрын
வாழ்த்துகள் அய்யா
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 2 күн бұрын
Pon manikkavel ji , you are 100/: true Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@manipk55
@manipk55 Күн бұрын
என்ன ஒரு அற்புதமான மனிதர்.
@divyanarayanan2462
@divyanarayanan2462 2 күн бұрын
தவிர்க்க முடியாத காரணங்களால் வரமுடியவில்லை
@pargunanpandyanguna3643
@pargunanpandyanguna3643 2 күн бұрын
Your the real tamilnadu person congratulations sir good question tamilnadu government shameless
@-PPitchaikani
@-PPitchaikani 2 күн бұрын
2026 ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஐயா பொன்.மாணிக்கவேலை அறநிலையத்துறை அமைச்சராக்குங்கள்.
@onemaster8133
@onemaster8133 Күн бұрын
கோயில் மற்றும் அறநிலையத்துறை மீது பொ மா வேலுக்கு கண்..எதற்கு? சாமியை காப்பாற்றவா😂😂
@piramanayagams2369
@piramanayagams2369 2 күн бұрын
Even100 pon manikkavel spoke Hindus not realise
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 2 күн бұрын
Ayya..Save us from the Anti india Elements..🙏
@onemaster8133
@onemaster8133 Күн бұрын
யாரை பார்த்தாலும் கூலை கும்பிடு போட்டு காரியத்தை சாதித்து கொள்ள கூடாது
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 2 күн бұрын
REAL INDIAN 1... INDIAN 2 . Mr. Pon Manicka Vel. Yes. World True.
@arulkumarramesh36
@arulkumarramesh36 2 күн бұрын
ஐயா .பொன்மாணிக்கவேல் வாழ்க வளமுடன்
@ArunS-rq2yf
@ArunS-rq2yf 2 күн бұрын
Sir super sir neenga CM ah vandha nadu nallarukumnga sir😢😢😢😢😢
@subramanianp2169
@subramanianp2169 Күн бұрын
இந்துக்களுக்கு அய்யாவே தலைவராக வேண்டும்
@MathangeeshwariRamanatha-dy6ou
@MathangeeshwariRamanatha-dy6ou 2 күн бұрын
Bold honest speech
@kirushnakirushna9459
@kirushnakirushna9459 Күн бұрын
All Media worst in Tamilnadu
@ganapathy330
@ganapathy330 2 күн бұрын
அரசு பள்ளி ஆசிரியர்களின் தாரக மந்திரம் ! _____________________ "ஆசிரியர் பணி அரை பணி ! "அதையே உன் வாழ்வில் அர்ப்பணி ! புதுச்சேரியில் இருந்து Ganapathy !
@Sankargot
@Sankargot 19 сағат бұрын
superThalaiva🎉❤❤❤❤❤❤❤
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 күн бұрын
Waste ayya one Vote rs 4000😢
@kannank6873
@kannank6873 2 күн бұрын
Super super
@ramasamyperumalsamy7165
@ramasamyperumalsamy7165 Күн бұрын
மணிக்க வேறுசிறிது காலத்துக்கு முன்பு மனிதராக இருந்தார் - - - - -
@gknataraj
@gknataraj 2 күн бұрын
Nalla kelvi kettarayya!!!!
@gvbalajee
@gvbalajee 2 күн бұрын
Very true ,
@guruvarul
@guruvarul 2 күн бұрын
300ரூபாய்.750ரூபாய் கொடுக்கிறார்கள்.
@muthuganesh403
@muthuganesh403 17 сағат бұрын
Fire speech..❤🎉🎉
@malarsiva3495
@malarsiva3495 Күн бұрын
ஊடகம் என்பது 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@venkatesenkizhapandal2243
@venkatesenkizhapandal2243 2 күн бұрын
Very sad 😭
@guruvarul
@guruvarul 2 күн бұрын
Super combination of dignitaries.
@tseetharaman
@tseetharaman 2 күн бұрын
நாங்கள் 200ஓவய்க்கும் குவாட்டர்க்கும் பிரியாணிக்கும் அடிமைகள் நீங்கள் எப்படி கத்தினாலும் நாங்கள் திருந்தவேமாட்டோம் ஏன்னா இப்ப கஞ்சா மயக்கத்தில் இருக்கிறோம் அப்புறம் பன்னி பீ யை தின்னுட்டு முண்டமா மல்லாக்க படுத்துகிடப்போம். *தமிழகத்தின் சாபக்கேடு* 😢😢😢 மதிப்புக்குரிய பொன்மாணிக்கம் ஐயா வின் முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏
@ganapathy330
@ganapathy330 2 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பரே !
@KarthikKarthik-jh5mp
@KarthikKarthik-jh5mp 2 күн бұрын
ஏன்டா என்னடா கேள்வி கேக்குறீங்க. போய் ஸ்டாலினை கேளுங்கடா.
@onemaster8133
@onemaster8133 Күн бұрын
அதுக்கு ஒரு இளிச்சவாயன் தேவை...அவர்தான் பொ.மா.வேல்😂😂
@murugananthammuruganantham5675
@murugananthammuruganantham5675 18 сағат бұрын
வந்துட்டாரய்யா இருபத்திநான்காம் புலிகேசி.
@ramusub2550
@ramusub2550 2 күн бұрын
ஐயா பொன்.மாணிக்கவேல் அவர்களின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன்
@vbalasubramanian5710
@vbalasubramanian5710 Күн бұрын
Sir, without solid court support and police support nothing can be done. Hindus not like minorities is the greatest strength for them. We all should united
@user-uq8np7pk5k
@user-uq8np7pk5k 2 күн бұрын
Super sir
@murugansenmoorthy95
@murugansenmoorthy95 2 күн бұрын
Super ❤
@chinnathambigg4586
@chinnathambigg4586 2 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahendrar6863
@mahendrar6863 2 күн бұрын
Aiyaa ungala polla naraya per tamilnadu kku thevai padudhu....yarukum dhairyam ellai
@tlsanthosh1055
@tlsanthosh1055 2 күн бұрын
Ponnaiya vinga manamum ponnaiya Jai bharth Mahaan Jai Viswa Guru Modiji
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe Күн бұрын
திமுக சாராய கடை திருடனாக தான் பார்தோம் 😢கோவில் காசையும் ஆட்டைய போடுரானா நாசமாக போவான்க 😢😢😢
@thiyagut8486
@thiyagut8486 23 сағат бұрын
Honest person
@Sankargot
@Sankargot 19 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤
@selvaraaj3037
@selvaraaj3037 2 күн бұрын
ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
@thiruvalluvar5731
@thiruvalluvar5731 Күн бұрын
ஐயா மட்டும் தனியாக போராடுகிறார் அவருக்கு துணையாக யாரும் இல்லை
@KarthikKarthik-jh5mp
@KarthikKarthik-jh5mp 2 күн бұрын
டேய் மீடியா போங்கடா. அவர் கோபம் உண்மை.
@kirushnakirushna9459
@kirushnakirushna9459 Күн бұрын
Ama sir
@speedbraker2334
@speedbraker2334 Күн бұрын
நாம் தமிழர் வாக்கு.செலுத்துங்கள்
@manickavelupalaniyandi4682
@manickavelupalaniyandi4682 2 күн бұрын
Koil soththukkalai Allavukkum, ajesuskkum piranthavan sappidukiran Ithu romba aniyayam
@velayuthams7183
@velayuthams7183 2 күн бұрын
Only Dravida govt will give Rs Ten lacs to family of kalka saraya deceased people in kallakurichi.
@shobanar8651
@shobanar8651 2 күн бұрын
Nasama pona dravida modell ....kaalaa bhairava tha idhukku oru mudivu kattanum
@suganyachakravarthy5099
@suganyachakravarthy5099 2 күн бұрын
Kovil we get no income from government
@padmanabhanveeraraghavan5241
@padmanabhanveeraraghavan5241 2 күн бұрын
E. O மற்றும் ஆபீஸ் ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம்?
@jeyramram511
@jeyramram511 Күн бұрын
💐💐💐💐💐💐💐
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 20 сағат бұрын
Sun tvv kalaignae tvv won't oublishh
@nedunchezian1256
@nedunchezian1256 21 сағат бұрын
When he was S. P. in Salem he insulted many officers, one Inspector was promoted as a D. S. P. due to his meritorious service in Veerappan encounter, he was posted in Omalur(Salem) S. P. insulted the D. S.P for me you are Only Inspector.
@shobanar8651
@shobanar8651 2 күн бұрын
Urupadave maatanunga dmk
@devipriya6568
@devipriya6568 2 күн бұрын
Please save Tamil Nadu hindu temples
@manickavelupalaniyandi4682
@manickavelupalaniyandi4682 2 күн бұрын
Aranilaya thurai athikarikalai kazhutha pidichi veliye thallungal
@RevathiRajagopalan-gg1zs
@RevathiRajagopalan-gg1zs 2 күн бұрын
2026 la ko mu ka kothadimai kutam kanama poidum
@user-dm6sx7fu9e
@user-dm6sx7fu9e Күн бұрын
பொன் முத்து வேல் =
@SakthiBliss
@SakthiBliss 2 күн бұрын
aranilaiyadurai veliyeru kovilai vittu !!!
@tvrsmani
@tvrsmani 2 күн бұрын
த்வேஷம் பிடித்த தரித்திர கவர்மெண்ட்,
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 20 сағат бұрын
Palani idol in questionnn hrcc
@ViolinCineMusic
@ViolinCineMusic 2 күн бұрын
Votu pota hindu makkalin thavaru
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 20 сағат бұрын
He should talk quietlyy
@Educational4117
@Educational4117 8 сағат бұрын
அர்சகருக்கு ஏன் கூலி… அவர்களும் ஒரு இந்து மத மிசன்றிகள்😂
@manishankar1632
@manishankar1632 2 күн бұрын
இனியாவது தெருக்கு தெரு கோயில் கட்ட வேண்டாம்னு சொல்லு மாணிக்கம்
@Bass24827
@Bass24827 2 күн бұрын
என்று கோயில்களில் பூஜை புனஸ்காரங்கள் நிருத்தப்பட்டதோ அப்போதிருந்தே தமிழகத்திற்க்கு பிடித்தது பீடை
@onemaster8133
@onemaster8133 Күн бұрын
பூஜை புநாகரம் செய்ய மக்கள் அனைவரையும் அனுமதிக்க வேண்டும்.
@user-ls6nc1bw5n
@user-ls6nc1bw5n 2 күн бұрын
அருமையான கேள்வி
@kumarsiva7354
@kumarsiva7354 2 күн бұрын
Kalavani thiruthu dravidam sudalai model working against Hindus, festival, culture.
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe Күн бұрын
ஸ்டாலின் பெரிய திருடனாக சொல்றிங்களா😢😢
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 63 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 63 МЛН