Mrs. Bharathi Baskar Speech - Kalyanamalai Kamaraj Arangam

  Рет қаралды 1,398,720

Kalyanamalai

Kalyanamalai

7 жыл бұрын

The Name Bharathi must be a equation of knowledge and bravery.. Here is our Bharathi Baskar to talk on the line of Mahakavi Bharathiyar on women empowerment
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
- மகா கவி பாரதியார்
Stay Tuned @ bit.ly/SubscribeKalyanamalai
#kalyanamalai : Mrs.Bharathi Baskar
Like Us on: / kalyanamalai
Click here to watch:
bit.ly/KalyanamalaiDebateShow
bit.ly/KalyanamalaiTalkShow
bit.ly/KalyanamalaiBhilaiProgr...
bit.ly/JayanthasriBalakrishnan...
bit.ly/KalyanamalaiNewJerseyShows
You Can Write us @ :
KM Wedding Events Management(P)Ltd
6/1, Ramasamy Street
T.Nagar
Chennai - 600017
Web : www.kmmatrimony.com

Пікірлер: 490
@skyvizhi7032
@skyvizhi7032 5 жыл бұрын
உண்மைதான் பாரதி கண்ட புதுமைப்பெண், இவருக்கு நிகர் இவரே!!👍👌 நமது பெண் சமுதாயத்தின் முன்னோடி நீங்கள், தலை வணங்குகிறேன் தாயே!🤗🤗
@sivanarayanan4800
@sivanarayanan4800 3 жыл бұрын
06t
@karsharaaaynaras997
@karsharaaaynaras997 2 жыл бұрын
🔥🔥🔥🔥
@sandurunanthagopalan1728
@sandurunanthagopalan1728 4 жыл бұрын
சிங்கப்பெண் பாரதி பாஸ்கர் அம்மா !!!!எப்பவும் போல அற்புதமான பேச்சு !!! மெய் சிலிர்த்துப் போய் விட்டது 🙏😍
@adhavanadhavan8336
@adhavanadhavan8336 2 жыл бұрын
Valka pallandu Bharathi amma
@parameshwaren4525
@parameshwaren4525 2 жыл бұрын
See
@jayletchumyap.s.varatharaj4083
@jayletchumyap.s.varatharaj4083 3 жыл бұрын
சிங்கப்பெண்ணே.. நியே அந்த பாரதியார் பாடின புதுமைப்பெண்.. உண்ணை புகழ வேண்டும்.. ஆனால் வார்த்தைகள் கிடைக்கல.. தோடரட்டும் உங்கள் கருத்து மிக்க உயிரோட்டம் மான பேச்சு...... 💚💛💙❤🥰🤩💜🧡❣️👌👌👌👌👌
@ragunathanc8939
@ragunathanc8939 2 жыл бұрын
அன்புச் சகோதரி பாரதி, வணக்கம்.நீங்கள் பராசக்தியின் அம்சமோ!பத்ரகாளியின் அவதாரமோ! என்ன ஓர் ஆவேசமான பேச்சு! வக்ர புத்தி கொண்டோர்,ஆதிக்க குணம்படைத்த ஆண்கள் நெஞ்சங்களை இராமரின் வில்லம்புகள் போல் உங்கள் கூர்மையான சொல்லம்புகள் புண்ணாக்கியிருக்கும். நிலத்தில் யார்க்கும் அஞ்சாத திமிர்ந்த ஞானச் செருக்கு கொண்ட உம்மை உணர்வு மிகுந்த பேச்சிலே யாராலும் வெல்ல இயலாது. உங்கள் உரை கேட்டோரின் கண்கள் பனித்திருக்கும். உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்னும் தெய்வீகக் கவி பாரதியின் வாக்கு உங்களால் உண்மையானதைக் காண்கிறேன். நாடு திருந்தி நல்ல சமுதாயம் அமைய உங்கள் அக்கறைக் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்.இளகிய தாயுள்ளம் படைத்த சகோதரி பாரதி,நீங்கள் வாழிய நீடு.உங்கள் அன்புக் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துகள்.
@chamyraju1897
@chamyraju1897 5 жыл бұрын
பாரதியார் கன்ட புதுமையை பெண் பாரதி அம்மா.உங்கள் பேச்சு அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நளமுடன்.
@sgaai3631
@sgaai3631 4 жыл бұрын
நலமுடன்
@jee9417
@jee9417 3 жыл бұрын
எத்தனை முறை இந்தப் பேச்சை கேட்டாலும் கண்கள் கலங்கி விடுகின்றன நிதர்சனமான உண்மை வாழ்க பாரதி
@mahadevansubramanian558
@mahadevansubramanian558 3 жыл бұрын
Qqqqqqqqqqqq
@firstid4667
@firstid4667 4 жыл бұрын
Amazing speech.....i really admired......fact of life, whenever I see the speech,,,,,,,tears coming😭😭😭 more or less 50 times I heard......tq so much bharathi mam.........
@shanmugams5661
@shanmugams5661 9 ай бұрын
மீசையை விட்டு மீண்டு வந்த பாரதியே ! நன்றி அம்மா சண்முகம் இபி
@kulandaisamy6724
@kulandaisamy6724 2 ай бұрын
😲😁
@nandhinik4725
@nandhinik4725 4 жыл бұрын
அழகான பேச்சு......பாரதியின் ரசிகையான இவரின் ரசிகையானேன் அவரின் பேச்சினாள்.........💐😇😇
@TheHarshinee
@TheHarshinee 5 жыл бұрын
Inspirational ! this speech is enough for me to succeed in my life..will listen to it again and again
@logeshwari1988
@logeshwari1988 3 жыл бұрын
அம்மா உங்களின் பேச்சு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது 🔥நீங்கள் நீண்ட காலம் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏❤️
@silvermurugan1094
@silvermurugan1094 5 жыл бұрын
அருமை உங்கள் பேச்சு நான் செய்த தவறுகளை திருத்திக்கொள்ள பாடமாக இருந்தது நன்றி
@SivaSakthi-ei1oe
@SivaSakthi-ei1oe 5 жыл бұрын
Dr
@kamarakamara7883
@kamarakamara7883 3 жыл бұрын
வலிக்கும் எந்த ஒரு ஆண் மகனுக்கும்.....பாரதி பாஸ்கர் வேற லெவல்.......
@chanemourouvapin732
@chanemourouvapin732 3 жыл бұрын
Your speech is always wonderful madame Bharathy baskar 👏👏👏
@pkl-tl9qp
@pkl-tl9qp 5 ай бұрын
இன்று தான் கேட்கும் சந்தர்பம் கிடைத்தது .👌 மகளிர் தினத்தன்று மகளிர்காக அற்புதமாக பேசிய பாரதிக்கு கண்ணம்மாவுக்கு நன்றிகள் பல🙏🙏🙏
@vasumathiparthasarathy7841
@vasumathiparthasarathy7841 4 жыл бұрын
கடவுள்அருளோடு உங்கள் பணி தொடரட்டும்
@sweetlinnivetha8822
@sweetlinnivetha8822 5 жыл бұрын
உங்கள் சொற்கள் அருமை முத்தான அமுத மொழிகள் பெயருக்கேற்ற பேச்சு வாழ்த்துக்கள் madem
@kowsalyagovindarajan1990
@kowsalyagovindarajan1990 6 жыл бұрын
i correlate each and every situation with this speech.. really i got tears in my eyes..
@Vani.219
@Vani.219 2 жыл бұрын
Can't even skip a single second from listening . What a speech mam. Giving more strength to life. Great message to society
@balajis7334
@balajis7334 Жыл бұрын
அறிவில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள் திருமதி. பாரதி பாஸ்கர் அவர்களே...
@lourdhumary7480
@lourdhumary7480 4 жыл бұрын
Bharathiyae parthathu pola erukku madam God bless u
@rajushanmugam4076
@rajushanmugam4076 3 жыл бұрын
Excellent mam
@SathishMobils
@SathishMobils 4 жыл бұрын
அருமை அருமை உங்கள் கருத்துகள் குரல் அனைத்தும் அருமை...
@ohmmurugans
@ohmmurugans 2 жыл бұрын
Wow . God almighty thank you so much for giving her back to us 🙏🙏🙏
@amalagangadharan5295
@amalagangadharan5295 4 жыл бұрын
Ungal varthaigalil irukiradhu pengalin nilamai... nandri bharathi...
@vasanthigopinath5756
@vasanthigopinath5756 4 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@kokilaneelakandan6192
@kokilaneelakandan6192 4 жыл бұрын
Super mum very valuable speech I definitely touch to young peoples making change Good
@rajeswariviswanathan2901
@rajeswariviswanathan2901 5 жыл бұрын
Well said Mrs Bharati! Kudos to your speech! So meaningful & practical
@arunachalamc130
@arunachalamc130 4 жыл бұрын
பெண்கள் என்ன முயற்சி எடுக்க வேண்டும் என்பதையும் சொல்லியிருந்தால் நல்லாருந்திருக்கும். அருமையான தேவையான பேச்சு
@thalapathimv3813
@thalapathimv3813 5 жыл бұрын
பெயருக்கு ஏற்ற பேச்சுரை 👌❤️
@jayletchumyap.s.varatharaj4083
@jayletchumyap.s.varatharaj4083 3 жыл бұрын
🤗👌👌👌👌💅😇
@pushparanin7546
@pushparanin7546 Жыл бұрын
Madam Barathi 's speech made me speechless. Can listen all day. From Malaysia.
@shelinapanguraj7997
@shelinapanguraj7997 5 жыл бұрын
புதுமை பெண்ணின் முழு உருவம்
@shajahanshajahan2817
@shajahanshajahan2817 4 жыл бұрын
Super
@malarveera2820
@malarveera2820 3 жыл бұрын
Very well said Excellent speech 👍 awesome sis motivating great great 👌🙏
@user-zn3wc9tt9e
@user-zn3wc9tt9e 3 жыл бұрын
மிகவும் சிறப்பு அன்புடன் ஆதே.முருகையன்
@irfanathai
@irfanathai 4 жыл бұрын
Excellent speech awesome speech 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@umakrishnan7636
@umakrishnan7636 4 жыл бұрын
பாரதி மாதிரி இந்த விளம்பரங்கள் எல்லாம் பார்க்கும் போது எனக்கும் கோபம் பொங்கி எழுகின்றது.ஆனால் இதை எதிர்க்க ஒரு ஜென்மம் போதாது என நிதர்சனம் மனதில் எழுகிறது.
@johnson.e4422
@johnson.e4422 5 жыл бұрын
பாரதியை கண்ட பெருமை எனக்கு.. உங்கள் உருவத்தில்... வாழ்த்துக்கள் அம்மா.. தலை வணங்குகிறேன்......
@kamarakamara7883
@kamarakamara7883 4 жыл бұрын
அசரவைக்கும் அற்புதமான பேச்சு.....
@annaldevim7216
@annaldevim7216 4 жыл бұрын
Well said hand off to u mam .really ur speech is so impressive .👌
@pooranisiva454
@pooranisiva454 4 жыл бұрын
Great speech.. revealing ugly facts of society..
@sarojaviswanathan2639
@sarojaviswanathan2639 3 жыл бұрын
Amazing speech Bharathi ! You are Bharathis pudumai penn
@smilingeyes9998
@smilingeyes9998 5 жыл бұрын
இன்று அப்படி அல்ல. என் கடமை என்ன என்பதை உணர்ந்தேன். நன்றி...
@mohamedhafeelJPN
@mohamedhafeelJPN 6 жыл бұрын
Mam i am a biggest fan of you. I am from Sri Lanka 🇱🇰
@bhuvaneswaribhuvana6701
@bhuvaneswaribhuvana6701 5 жыл бұрын
கண் கலங்க வைக்கிறது தங்களது பேச்சு..... உமது பிள்ளைகள் அதிஷ்ட்டசாலிகள்.....
@ayyadurais6021
@ayyadurais6021 5 жыл бұрын
Lகே கேஆ
@santhuvino3864
@santhuvino3864 6 жыл бұрын
wonderful speech madam ur my inspiration
@jai-jj6jj
@jai-jj6jj 7 жыл бұрын
Really wonderful, Superb, fantastic speech.....
@joshuas2977
@joshuas2977 5 жыл бұрын
Every man n women must see this...... Best and truthful speech ma'am......
@vedas7290
@vedas7290 3 жыл бұрын
Each and every word s correct...awesome... Only words on stages.... Out of stages ... 🙏🙏👍... Still there s no independence to women's....... Wish, feelings... Emotions..... To be respected... Every girl should be respected equally.... 🙏🙏
@poojalakshmi5769
@poojalakshmi5769 5 жыл бұрын
மூன்று தலைமுறைகள் முந்தியே கண்டிராத பாரதியை ஏனோ இவளிடம் காண முடிகிறது ...!
@lsd1341
@lsd1341 5 жыл бұрын
Exactly same I felt
@marimuthup2094
@marimuthup2094 5 жыл бұрын
@@lsd1341 z lii
@budsdesire3624
@budsdesire3624 5 жыл бұрын
No...irunthanka...veliya vitala
@rexyjoseph4173
@rexyjoseph4173 4 жыл бұрын
Pooja lakshmi was.
@padmachandramouli3648
@padmachandramouli3648 4 жыл бұрын
@@budsdesire3624 Bharathi u r great I am 80 I want every Iñdian girl must become THE GREAT BAARATHE
@ambalavanant
@ambalavanant 7 жыл бұрын
There are many speakers and then there is Barathy baskar madam..sheer bliss to listen to her..true inspiration for me..hopefully I will try not to glorify cinema actors anymore after watching this video..i learned a few things today..thanks madam
@gopalakrishnan4663
@gopalakrishnan4663 5 жыл бұрын
Fine
@gnanagowrithillainathan4738
@gnanagowrithillainathan4738 5 жыл бұрын
Ambalavanan T you are w
@sakthipriya2323
@sakthipriya2323 5 жыл бұрын
S she gave motivational speech
@ambalavanant
@ambalavanant 5 жыл бұрын
@@gnanagowrithillainathan4738 I don't understand
@bavanirathan3980
@bavanirathan3980 5 жыл бұрын
True madam your speech is always boost for me.... U deserve it
@umad5169
@umad5169 6 жыл бұрын
Very very true speech - thanks for Bharathi mam.
@ragavivijay6597
@ragavivijay6597 4 жыл бұрын
Wat a speech!.goosebumps. Hats of to u mam
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 5 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@rithika6349
@rithika6349 4 жыл бұрын
I,m blessed to hear this speech 🙏
@krish984571
@krish984571 6 жыл бұрын
I am very proud of her. What a speech. Every man must start questioning himself for his life's decisions. With lots of affection, Krishna
@malathikaaviya5879
@malathikaaviya5879 5 жыл бұрын
Bharathyaarin maru piravi...super mam..
@manoranjithamalarkanagarat3676
@manoranjithamalarkanagarat3676 7 ай бұрын
சிறப்பான பேச்சு மகிழ்ச்சி நன்றி Mme
@rajushanmugam4076
@rajushanmugam4076 3 жыл бұрын
Words are coming from heart in mam, very high quality words mam..
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 2 жыл бұрын
பாரதி யின் பேச்சுக்கள் சிந்திக்க தூண்டும் வகையில் அமைந்துள்ளன சிறப்பான பதிவு.வாழ்த்துக்கள் .🙌🙌🙌
@jeyavijayan84
@jeyavijayan84 5 жыл бұрын
good madam,, i like ur speech always,,, bharatiiyar vandu pesina madhiri
@abiramiramadas4027
@abiramiramadas4027 3 жыл бұрын
I started crying after listening to her speech... Very nice mam👏👏👏
@jaichandran5733
@jaichandran5733 5 жыл бұрын
Great message by greatest lady Bharathi
@rajenthiransobika1246
@rajenthiransobika1246 3 жыл бұрын
அருமையான பேச்சு ❤️ நான் உங்கள் ரசிகை
@amirthavarshinim5306
@amirthavarshinim5306 7 жыл бұрын
I'm a very big fan of u madam..ur speech gives me a new intro to my life......thanku soo much madam........
@mabelflorence8740
@mabelflorence8740 5 жыл бұрын
Harry styles
@umamaheswari8695
@umamaheswari8695 5 жыл бұрын
Wow!!! Never tired of listening to your speech mam!!! Just wow
@user-eb6tw4ls1p
@user-eb6tw4ls1p Ай бұрын
Thanks for this speech ma'am.I just cried ma'am.
@jayadavid6120
@jayadavid6120 4 жыл бұрын
Super speech abt women.Loved it
@mangalashmagalash9808
@mangalashmagalash9808 3 жыл бұрын
Gods gift bharathi baskar madam 🙏🙏🙏🙏
@k.balamurugank2846
@k.balamurugank2846 5 жыл бұрын
Awesome speech mam hats off to you
@user-nm5vt8tk1e
@user-nm5vt8tk1e 4 жыл бұрын
மிக அருமை அக்கா.....நானும் இன்னும் தமிழை நன்றாக சுவைக்கவேண்டும்
@akbaralipharm
@akbaralipharm 6 жыл бұрын
Excellent speech Sister. I always watch your Talk shows and Debates.Hats off.
@madhumithaezhil3b866
@madhumithaezhil3b866 5 жыл бұрын
நன்றி
@maheswariandivel1663
@maheswariandivel1663 3 жыл бұрын
புல்லரிக்கும் பேச்சு.. அம்மா வாழ்க ...
@sivakumar-do4hh
@sivakumar-do4hh 5 жыл бұрын
Super .👌👌👍
@joeberwinsekar4089
@joeberwinsekar4089 5 жыл бұрын
Saataiyadi kelvigal ,tholurikkum vaarthai jalangal ur great great bharathi mam.samudhayathai veru konathil paarka vaikkum ungal pechin mulu artham purindhal..........
@kailashv6340
@kailashv6340 7 жыл бұрын
Super. . excellent speach by barathi basker madam
@sgaai3631
@sgaai3631 4 жыл бұрын
Speech
@madurapandiyan8085
@madurapandiyan8085 5 жыл бұрын
Such a amazing speach barathi mam!!!!!!
@sgaai3631
@sgaai3631 4 жыл бұрын
Speech
@sarithaumapathy7073
@sarithaumapathy7073 4 жыл бұрын
Lot of knowledge yet humble barathy mam
@forpublic2010
@forpublic2010 3 жыл бұрын
Love u Amma..
@senthilkumarshanmugam3973
@senthilkumarshanmugam3973 4 жыл бұрын
Nandri bharathi mam
@seafselvamaniparmodpanwar9895
@seafselvamaniparmodpanwar9895 3 жыл бұрын
Great speech Bharathi Bhaskar mom SUPERRRRRRRRR
@elavarasisv9580
@elavarasisv9580 4 жыл бұрын
Awesome Awesome
@RanjithKumar-xs5bj
@RanjithKumar-xs5bj 7 жыл бұрын
super madam you are really great
@rajeevisekar4238
@rajeevisekar4238 6 жыл бұрын
thanks again super
@SakthiVel-qm5jl
@SakthiVel-qm5jl 11 ай бұрын
One of the best speech
@ManojKumar-pq7eu
@ManojKumar-pq7eu 5 жыл бұрын
Thank you very much sister
@prabhub1674
@prabhub1674 5 жыл бұрын
Excellent speech 👌🏻👌🏻
@vasuntharakadirgamar8020
@vasuntharakadirgamar8020 6 жыл бұрын
EXCELLENT, GREAT SPEECH MADAM
@kspona4983
@kspona4983 4 жыл бұрын
Love u mam for u r speach
@Thiagarajan-V
@Thiagarajan-V 3 жыл бұрын
Got tears after her speech.
@ManojKumar-pq7eu
@ManojKumar-pq7eu 6 жыл бұрын
Thank you sister
@rameshmurugesh5196
@rameshmurugesh5196 5 жыл бұрын
What a speech...... i like u so much mam.
@kasturitilagem2394
@kasturitilagem2394 4 жыл бұрын
Nandri sagothari . .... nandri🤝🤝🤝
@perfectgameraj
@perfectgameraj 4 жыл бұрын
tharamana pechu. vazhuthukal
@nandhakumarthotakumar8011
@nandhakumarthotakumar8011 2 жыл бұрын
Wonderful speech Hats off to you mam
@srimathi8994
@srimathi8994 6 жыл бұрын
Awesome speech mam👌
@MuruganMurugan-ul8ub
@MuruganMurugan-ul8ub 5 жыл бұрын
👌👌👌 mam i give 1000000 likes
@saravanaperumal6476
@saravanaperumal6476 6 жыл бұрын
தேவையான உரை அம்மா.
@anbuarun1358
@anbuarun1358 6 жыл бұрын
Im from malaysia Most here very fan for raja and bharathi baskar....👏👏👏👏👏👏👏👏
@ARk1994
@ARk1994 6 жыл бұрын
woww very excellent speech mam
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 123 МЛН
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 9 МЛН
رعبتني من خباثتها
0:33
طارق الحلبي tarik alhalapi
Рет қаралды 11 МЛН
Кто из девушек быстрее печатает?
0:58
Don’t Stealing 👵Moral Stories for kids #kidsvideos #goodhabits #youtubekids #cartoon
0:21
Elizabeth and Briceida Learning & Fun
Рет қаралды 45 МЛН
Comfortable 🤣 #comedy #funny
0:34
Micky Makeover
Рет қаралды 12 МЛН
Девушка великан ходит по городу #фильм #кино
0:48