No video

MR Tamilan Dubbed Movie Story & Review in Tamil

  Рет қаралды 507,589

Mr. Tamizhan

Mr. Tamizhan

2 жыл бұрын

உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not trans-formative in nature.
-I only used bits and pieces of videos to get the point across where necessary.
We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on KZfaq or Facebook if you have any concerns.
We believe these videos are fair use because:
They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
Our other Products & Sponsors:
Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm

Пікірлер: 1 000
@sathursan7205
@sathursan7205 2 жыл бұрын
சொந்த நாட்டிலேயே அகதியாக வாழ்வது நரகதில் வாழ்வதை விட கொடூரம் iam from Sri lanka 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@sanofar6746
@sanofar6746 2 жыл бұрын
Never aver give up
@maranpavi198
@maranpavi198 2 жыл бұрын
Nambikaikollugal thoza oru nall ungal Nadu ungalvasam varum nam tamilar💪
@hxmanth
@hxmanth 2 жыл бұрын
காத்திரு
@Iconicevlove
@Iconicevlove 2 жыл бұрын
Kathirungal Vida matom thozhare💥
@jaik1764
@jaik1764 2 жыл бұрын
Say this to UK government ,they will show u the real hell.
@suhantaprabagaran6616
@suhantaprabagaran6616 2 жыл бұрын
ரொம்ப அருமையான கதை (நிஜம்) கண் கலங்குது. மிக்க நன்றி. 🙏 🇲🇾
@venkat6190111
@venkat6190111 2 жыл бұрын
இது மலேசிய தேசிய கொடியா
@arjunlastsearcher7269
@arjunlastsearcher7269 2 жыл бұрын
Poiyu
@Anniyan_666
@Anniyan_666 Жыл бұрын
@@venkat6190111 yes
@kalaiyarasu10
@kalaiyarasu10 2 жыл бұрын
எமது தொப்புள் கொடி உறவுகளான இலங்கை தமிழர்களும் இப்படியான வேதனைகளையும் இன்னல்களையும் அனுபவித்தார்கள் - அனுபவித்து கொண்ணு இருக்கிறார்கள் என்னு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் - 😢😢😢
@prathisivan8290
@prathisivan8290 2 жыл бұрын
😢💯
@arjunlastsearcher7269
@arjunlastsearcher7269 2 жыл бұрын
A
@MSD1-
@MSD1- 2 жыл бұрын
Irukkalam bro late reply doesn't concern as a reply 😓😓
@lingeshcristiano1047
@lingeshcristiano1047 2 жыл бұрын
💯💯🥺
@user-tf1tp5to6k
@user-tf1tp5to6k 2 жыл бұрын
மன்னிக்கவும் நம் உறவுகள் கொள்ளப்பட்ட காரனம் யூத இனத்தின் வழிவந்த யூத பிராமண தெலுங்கு வழி சிங்கள இன கூட்டமே யூத கூட்டத்தை அழிக்க முயன்றவர் அடால்பு ஹிட்லர்
@karnishaveerss
@karnishaveerss 2 жыл бұрын
இந்த கதையை கேட்க்கும் பொழுது "THE BOOK THIEF" புத்தகத்தின் நியாபகம் .... அருமையான புத்தகம்👌
@veeraveera3625
@veeraveera3625 2 жыл бұрын
அருமை சகோ 🤝
@iamurnobody
@iamurnobody 2 жыл бұрын
Yeah.I read it 5 years ago,It made a great impact in my life. You just made me remember those good old days🥺.... Liesel Meminger..... I used to love her when I was a kid.... Thanks👍🏻......
@ashavenuvenu1226
@ashavenuvenu1226 2 жыл бұрын
Yes yes......this was the movie I was asking to edit from long time.....any one who watches this movie will really understand what life is and how precious it is.,viewers take a moment to think how gifted we are to have our life not like " The Pianist". Utilize the best out of our life 😉😊 thank you Thamizhaàa
@sathursan7205
@sathursan7205 2 жыл бұрын
இந்த உலகில் எந்த மொழியே எந்த மதம்மும் எந்த இனம் மும் தாள்தது கிடையாது 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@KrishnaKumar-vu2yw
@KrishnaKumar-vu2yw 2 жыл бұрын
இதே போல நம்மாளுங்க கதைய படம் எடுத்தா நாம கண்ணீர்ல இல்லை கண்ணீர்கடலதான் முழுகனும் எல்லாம் மறந்து அடுத்தவன் கதைக்கு அழறோம்
@dspranesh5601
@dspranesh5601 Жыл бұрын
😭😭😭😭 onnumay panna mudiyalayae thambi, onnumay panna mudiyalayae 😭😭😭😭😭 Indha vaazhkaila marakka mudiyadha, mannikka mudiyaadha paavatha pannittanay, namma makkal kothu kotha saagaradha vaedikka paathanay 😭😭😭😭😭😭
@santhoshvishnu6734
@santhoshvishnu6734 Жыл бұрын
66 latcham pera hitler konnan enna theriyum unaku andha holocaust pathi . Adhennada aduthavan kadha ellam avunga avunga edathula irundhu patha tha theriyum
@KrishnaKumar-vu2yw
@KrishnaKumar-vu2yw Жыл бұрын
@@dspranesh5601 Hitler 66லட்சம் பேர்தான் வரலாறு பாரு தெரியும் உஉலகத்துலேயே அதிகஅளவு வண்முறை பண்ணவன் ப்ரிட்டிஷ் பண்ணப்பட்ட நாடு இந்தியானு
@chakarar4535
@chakarar4535 Жыл бұрын
அருமையான திரைப்படம்...💐💐💐
@ajith3535
@ajith3535 2 жыл бұрын
Thank you brother. Nantha review panna sonnen ,🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@johndecruzz1169
@johndecruzz1169 2 жыл бұрын
Super brother good story and hearty congratulations to review this movie to known about histories ❤️❤️❤️👏👏
@jayasutharajandran27
@jayasutharajandran27 2 жыл бұрын
Nanum sonne
@a.thajmilaa.thajmila
@a.thajmilaa.thajmila 2 жыл бұрын
🙏Anna 👌Semma Super Vera level 💯mass keep rocking🤗😎🤔 ultimate fantastic 🧡💛💚💙💝🖤❤hats off ✍️good writer ✍️🌺🌺mass dialogue "நம்மா புள்ளாயாண்ட" 🌹🌹
@mddass9047
@mddass9047 2 жыл бұрын
உலத்துலே இந்தியாவுக்கு அடுத்து அதிக படங்களை எடுப்பது நைஜீரியன்னு கேள்வி பட்டு இருக்கேன் அந்த படங்களை பற்றி பதிவு செய்யவும் அப்படி என்னதான் செய்றானுங்கன்னு பாப்போம் சகோ 🤔
@Anonymous-iz1or
@Anonymous-iz1or 2 жыл бұрын
Bro movie athigam edukurathu Perusu illa bro story Story irukanum Yar act pannalum pakka nalla irukunum
@deepa4766
@deepa4766 2 жыл бұрын
Based on true story...... intha mari movies rmba nalarku...ithu mariye neraya movie podu thala
@Madhu-qh3hl
@Madhu-qh3hl 2 жыл бұрын
Hiii MR.T .. Ipo work from home la full ah ungaa video potu ketey dhan vela pakuren ..such a great story teller ❤️❤️❤️❤️❤️❤️
@batman5754
@batman5754 2 жыл бұрын
இந்த படத்தை பார்த்துவிட்டு உங்களது வீடியோவை பார்க்கிறேன். பாவம் யூதர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்பதை இந்த படத்தில் அருமையாக காட்டியிருப்பர்கள். இந்த படத்தை பார்த்த பிறகு யூதர்கள் மீது ஒரு தனி மரியாதை வருகிறது. இந்த படத்தை பார்த்து உண்மையில் மனம் உடைந்துவிட்டேன். வாழ்நாளில் ஒரு முறையாவது கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு அருமையான படம்.
@salimrawther4300
@salimrawther4300 Жыл бұрын
Bro nenga Palestine pathi padichurukingala apadi padicha nenga Jews pathi ipadi pesa matinga
@Mohamed-zx7nw
@Mohamed-zx7nw Жыл бұрын
Jews or African or hindu or muslim or Christian or tamilan can able to hurt by any kind of people. They are which religion is not matter. They are innocent people. In history, different times different places some kind of people must hurt by others. So, Jews is not only innocent. The ruler can be in the any type based.
@arokkiyavivek8122
@arokkiyavivek8122 Ай бұрын
Adivangithe irukkavan adi vangitu mattume irukka mattan thiruppiyum adipan
@bathrasalam4217
@bathrasalam4217 2 жыл бұрын
உண்மையிலையே நல்ல அருமையானா கதைனா அமைதி அன்பு மட்டும் இருக்கட்டும் கடவுளே இந்த உலகத்தில்...
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
வாய்ப்பில்ல
@DEVIDEVI-fg6vr
@DEVIDEVI-fg6vr 2 жыл бұрын
அய்யோ , கடவுளே மூன்றாம் உலக போரா , இந்த கொரனாவே நம்மள இந்த பாடுபடுத்து இதுல போர் வேற . வேண்டாம் சாமி வேண்டாம்.படம் சூப்பரா இருந்தது.ரெம்ப நன்றி
@gladisarthi8038
@gladisarthi8038 2 жыл бұрын
This is a fantastic movie. This movie shows how survival should be,eventhough one lost everything they had. Everyone should watch this. Favorite one !
@cherrynithya7747
@cherrynithya7747 2 жыл бұрын
Super Thalaiva .. padam fulla pathutu paartha padama paakkatha padamanu paarththuttu solluren kk👍👍👍👍
@lingeshcristiano1047
@lingeshcristiano1047 2 жыл бұрын
😜😜🔥🔥
@lingeshcristiano1047
@lingeshcristiano1047 2 жыл бұрын
👍👍👍👍
@sathudhinakaran2167
@sathudhinakaran2167 2 жыл бұрын
இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் அதி சீக்கிரம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
@naveenambalakaran2022
@naveenambalakaran2022 2 жыл бұрын
Mr tamilan always rocking anna neega vera level editor supera edit panuraru
@user-iq2jc3wi7h
@user-iq2jc3wi7h 2 жыл бұрын
This Movie Teaches You The Value of Your Freedom, Your Privilege of Having Food to Eat, Water To Drink, Shelter To Protect Yourself, And Also The Value of Those Who Loves You
@saseekalakalaiyarasan1920
@saseekalakalaiyarasan1920 2 жыл бұрын
The boy with stripped pyjamas படம் மனச ரொம்பவே பாதிக்கும்
@thrisanthm4082
@thrisanthm4082 2 жыл бұрын
123 like video pakava illa but like potuten big fan bro😀❤
@sktamilcovaigamesandroid705
@sktamilcovaigamesandroid705 2 жыл бұрын
வலி பயம் வேதனை ரொம்ப அழகாக சொன்னிங்க
@laksitharindu6476
@laksitharindu6476 2 жыл бұрын
Anna I'm srilanka...unkada videos ellam sellamaja irukku....Unka voice ku nan adimai anna😍😍
@akashaj4662
@akashaj4662 2 жыл бұрын
Thalaiva vikings series podunga game of thrones ku apparam athuthan supera irukkum🤩
@vasavasahdev5035
@vasavasahdev5035 2 жыл бұрын
Amaa
@Paul-bo1ve
@Paul-bo1ve 2 жыл бұрын
Yes
@ernestbeckham2921
@ernestbeckham2921 2 жыл бұрын
Yes
@punithgowda6423
@punithgowda6423 2 жыл бұрын
Please bro make Vikings series
@TKT_Creations
@TKT_Creations 2 жыл бұрын
Yes nanba
@manikandansubbaiah6624
@manikandansubbaiah6624 2 жыл бұрын
Super bro... நான் ரொம்ப நாள் காத்திருந்து பார்த்தேன்...உங்க voice la கேக்க நல்லா இருக்கு
@udhayaudhaya1602
@udhayaudhaya1602 2 жыл бұрын
ஹாய் Mr t உங்க வாய்ஸ் கேக்க சுப்பர் ஆன உங்க பேஷ் பாக்கனும்னு போல இருக்கு பாக்க முடியுமா place
@abbuking34
@abbuking34 2 жыл бұрын
Super anna Bala Anna, one thousand years love Chinese movie review pannu ga anna pls 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻pls annna
@sanjai2026
@sanjai2026 2 жыл бұрын
Bro breaking bad serius poduga bro rombo naala ketutu irukan...
@fahathna9541
@fahathna9541 2 жыл бұрын
Samma. Bro. Neenga. Unga. Voice. Unga. Nolege vere. Level.
@husnahusna3047
@husnahusna3047 2 жыл бұрын
Super anna semma movie thanku 🤩🥰
@kannana4954
@kannana4954 2 жыл бұрын
Dear brother, really a super movie and your narration is an excellent. I expect this type of movies from you. Thanks brother
@manishpandi20597
@manishpandi20597 2 жыл бұрын
Movie Name: Stargate (1994) Movie Name: Downsizing (2017) Intha Two Movie Review Pannuga Bro Pls pls pls 🙏
@gopalsamyponnuraj3249
@gopalsamyponnuraj3249 2 жыл бұрын
அன்பரே ஏற்கனவே பேசிய படம் தான். ஆனாலும் அருமை...
@VickyVicky-lm9iy
@VickyVicky-lm9iy 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நல்ல கதை பகிர்ந்து கொண்டமைக்கு...
@1977gmp
@1977gmp 2 жыл бұрын
இந்திய மண்ணில் எங்க முன்னோர்களுக்கு நடந்தததை (பிரிட்டீஷ் கால நிகழ்வு) நினைவுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி ( ஜெனரல் டயர் போல் நிறைய ஆட்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
இப்பகூட.டயர்.ஆட்சிதான்
@jaychandar6576
@jaychandar6576 2 жыл бұрын
@@athiaman877 ஆனால் மறைமுகமாக
@nageswaris4785
@nageswaris4785 2 жыл бұрын
Enakgum unga voice la ketda maari irukgu anna
@yasinmohd9636
@yasinmohd9636 2 жыл бұрын
இவ்வளவு துன்பங்களை அனுபுவித்த காரணத்தால் தான் இன்று உலகையே ஆன்டுகிட்டு இருக்காங்க அந்த யூத இனமான இஸ்ரேல்
@davidkithiyon578
@davidkithiyon578 2 жыл бұрын
Intha story kekumpothu manasuku romba kastama irunthuchi... irunthaalum unga moolama ipdi oru unmai story ya kettathu la naan happy ya feel pandra.. at the time next intha maathiri entha nilamaiyum varama iruka naa god kitta pray pannikira....
@vasanthvivek4208
@vasanthvivek4208 2 жыл бұрын
Thala semma voice thala
@hari.r0745
@hari.r0745 2 жыл бұрын
Bro nenga vera level 😍😍
@johnsilvester2707
@johnsilvester2707 Жыл бұрын
மிகவும் அருமை
@chinnadurai.v1888
@chinnadurai.v1888 2 жыл бұрын
Timing la crt ah vanthuruchi bro❣️❣️❣️❣️
@Liacc21
@Liacc21 2 жыл бұрын
Life is beautiful (1996) war based thaan anna.. please review pannunga
@b.manivannan
@b.manivannan 2 жыл бұрын
Movie name: the Shawshank Redemption Year:1994 IMDb:9.3 language: tamil dubbed Anna please please please review review review 🙏🙏
@mohamedimran6873
@mohamedimran6873 2 жыл бұрын
Telegram la indha movie tamil la irukku
@mohamedimran6873
@mohamedimran6873 2 жыл бұрын
Telegram la indha movie tamil la irukku
@jaijai6376
@jaijai6376 2 жыл бұрын
Iam waiting brother.thank you 🎂🎉🎉🥳🥳
@suriyaa2435
@suriyaa2435 2 жыл бұрын
அண்ணா உன் வாய்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கேனா
@user-iq2jc3wi7h
@user-iq2jc3wi7h 2 жыл бұрын
It's so interesting that he was not able to play piano in hiding for so long, and in this moment he's experiencing both the terror of being killed with the emotion of being able to play piano for the first time in years.
@gkoo7558
@gkoo7558 2 жыл бұрын
வணக்கம் சித்தப்பு 🤗 3 ஆஸ்கரா 🙄 04:09 History வாத்தியாரா இருந்தீங்களா தல 🙄 06:44 பாக்கவே அருமை யா இருக்கு 🤗 12:26 இதெல்லாம் நிஜமா நடந்தது னு நெனச்சா 😑😑😟
@eswarapandi9358
@eswarapandi9358 2 жыл бұрын
Vankam sitthapu 🤗
@gkoo7558
@gkoo7558 2 жыл бұрын
@@eswarapandi9358 வணக்கம் கட்ட 😂
@eswarapandi9358
@eswarapandi9358 2 жыл бұрын
@anushiya oh 😱thank you 😇
@parthipanselvaraj2629
@parthipanselvaraj2629 2 жыл бұрын
Atha vida bayangramana kodumai lam anubavchitanga bro avunga romba pavum.
@selvamv7603
@selvamv7603 2 жыл бұрын
Very nice Movie super thank you thank you
@bharath369tech3
@bharath369tech3 Жыл бұрын
Movie bgm super anna continue i am support next blaksheep award mr. Tamilan
@ravipiriya5613
@ravipiriya5613 2 жыл бұрын
Voice semma bro ...😍😍
@rabeecalleojohn360
@rabeecalleojohn360 2 жыл бұрын
Feeling sad for the people who lived in those days..😞😞
@krishindira9234
@krishindira9234 2 жыл бұрын
அருமை
@marinatalkies7023
@marinatalkies7023 2 жыл бұрын
Super movie i saw 15 age in starmovies
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 жыл бұрын
வணக்கம்
@thamimansari7701
@thamimansari7701 2 жыл бұрын
Hii Karthika
@pazhantamil_iniya
@pazhantamil_iniya 2 жыл бұрын
4:20 நல்ல சட்டம் 😳😱 12:15 அடப்பாவிகளா 21:25 என்ன மனுஷன்யா.. உண்மையா சம்பவமா 😱😱
@p.manimegalai6978
@p.manimegalai6978 2 жыл бұрын
Iniya eppdiyo vandhudura illa
@Manikandan50017
@Manikandan50017 2 жыл бұрын
Super anna
@gopinathsuba9120
@gopinathsuba9120 2 жыл бұрын
26:50 antha manasu than sir kadavul 🙏🏻🙏🏻
@prakashsekar7634
@prakashsekar7634 2 жыл бұрын
விக்ரமாதித்தன், அலாவுதீன், சிந்துபாத், கதை சொல்லுங்க அண்ணா உங்க voice la சூப்பரா இருக்கும். கொஞ்சம் இதையும் consider பண்ணுங்க
@sivasakthi7067
@sivasakthi7067 2 жыл бұрын
Consider pannuga thala
@manikkavallis95
@manikkavallis95 2 жыл бұрын
Hi வணக்கம் படம் சூப்பர் 👌👌👌👌இந்த ஹீரோவை ரொம்ப பிடிக்கும் ❤❤
@rmekalamekala4431
@rmekalamekala4431 2 жыл бұрын
Hi bro love you bro l miss you bro good jhop
@subathrasuresh5621
@subathrasuresh5621 2 жыл бұрын
Love is sweet, my girlfriend is an alien Chinese dramas review pannunga Anna
@manishpandi20597
@manishpandi20597 2 жыл бұрын
The Wheel of time Series Review Pannuga Bro Pls
@jawahar874
@jawahar874 5 ай бұрын
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
@harishg2689
@harishg2689 2 жыл бұрын
Semma story anna super I love it🥰 idhe maadhiri nalla unmaiyana story ah eduthu podunga anna
@RAM-zr7ck
@RAM-zr7ck 2 жыл бұрын
Iam your bigg fan anna ❤️ (unga voice mass aa irruku )
@sathishkumar-yv1es
@sathishkumar-yv1es 2 жыл бұрын
🇨‌🇦‌🇷‌🇦‌🇳‌🇩‌🇮‌🇷‌🇺‌ Brazil movie review pannunga bro
@mmathank7930
@mmathank7930 2 жыл бұрын
🙏🙏
@banupriyakumar2264
@banupriyakumar2264 2 жыл бұрын
Hi my brooooo all video vry nices you're voices very very very very very nices 😍😍😍😍💥💥💥💥💥
@soundariyasai2521
@soundariyasai2521 2 жыл бұрын
Thanks for the movie review na...romba nalla ketutu irunden
@csaranya2526
@csaranya2526 2 жыл бұрын
Bro "AAMIS" movie explain pannunga available in Assamese language 🌠
@singleboy7131
@singleboy7131 2 жыл бұрын
Bro The great beauty movie explain pannunga please 🥺
@saibhuvi2591
@saibhuvi2591 2 жыл бұрын
Yepodha poduriga Endha movie review Endha mari oru nalla kadhaya eduthu review panadhu uga nalla manasuku nandri☺🙏🏻
@ravikumarravikumaran4323
@ravikumarravikumaran4323 2 жыл бұрын
Awesome bro good night
@sangi_sathish
@sangi_sathish 2 жыл бұрын
Please review Ghost ship and cabin fever. Mad Max fury road also bro
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Жыл бұрын
ஹிட்லர்ரை நூறு கோடி தடவை சுட்டுக் கொன்னாலும் சினம் தீராது போல இம் மக்களுக்கு😔😔😔😔💞💞💞🇮🇳
@thangameen9420
@thangameen9420 2 жыл бұрын
Padam rombavae super anna unga voiceum super anna 👌🏻👌🏻❤️
@gnarendran9107
@gnarendran9107 2 жыл бұрын
Intha padam panniyachu bro You are correct bro
@BabyBaby-ym5it
@BabyBaby-ym5it 2 жыл бұрын
Project Gutenberg review pannunga ❤️🖤
@samsonkumar3289
@samsonkumar3289 2 жыл бұрын
tom hank 💞 forrest gump movie podunga bro IMDb rating 8.8
@karunakaran7120
@karunakaran7120 2 жыл бұрын
Arumaiyana padam
@paulinpalani1068
@paulinpalani1068 2 жыл бұрын
Thank you brother💐💐 super super super👌
@k1fotostudio489
@k1fotostudio489 2 жыл бұрын
அவனவன் கஷ்டப்பட்டு செலவு பண்ணி படம் எடுக்கிறாங்க ஆனா அந்த படத்தை நீங்க வாயிலேயே வடை சுடர்இங்க
@hajalihajali1238
@hajalihajali1238 2 жыл бұрын
நீங்க ஓசியில கதை கேட்டு குறை சொல்றீங்க
@k1fotostudio489
@k1fotostudio489 2 жыл бұрын
@@hajalihajali1238 டேட்டா பேலன்ஸ் நீங்களே போடுறீங்க🤔
@thilagar975
@thilagar975 2 жыл бұрын
வாழ்க்கை ஒரு வட்டம் ⭕ இந்த படம் பார்த்தா தெரியும் 👌👌👌
@chuttiyt8894
@chuttiyt8894 2 жыл бұрын
உங்க வீடியோவ பாத்துட்டேன்
@karthi1019
@karthi1019 2 жыл бұрын
Thala intha padaththa unga voice la ketta mari theriyuthu
@devpoongundran8145
@devpoongundran8145 2 жыл бұрын
Schindler's list movie review podunga anna Adhuvum indhe hitler based moviethan Romba nalla iruku
@barakobama4538
@barakobama4538 2 жыл бұрын
Ss
@sachinm1231
@sachinm1231 Жыл бұрын
Before jews today Elam Tamil people god save Tamil people
@nandhinip3164
@nandhinip3164 2 жыл бұрын
Sema bro
@v.sairam6929
@v.sairam6929 2 жыл бұрын
Movie : project Gutenberg Language : Chinese Genre : action/Crime Year : 2018 Verra level twist
@eswarapandi9358
@eswarapandi9358 2 жыл бұрын
Vankam bro
@niro5338
@niro5338 2 жыл бұрын
Super movie ithu twist nenache paka mudya
@nithinraj6261
@nithinraj6261 2 жыл бұрын
Hi
@samyuktha5362
@samyuktha5362 2 жыл бұрын
Super movie intha mathri movie podunga
@sunderraj1689
@sunderraj1689 2 жыл бұрын
Schindler's list, the great dictator , life is beautiful, grey zone, hidden place , இந்த படத்தோட கதைகளை நீங்க தயவு செய்து சொல்லவும் பாலா
@imkarthi6009
@imkarthi6009 2 жыл бұрын
Anna bloopers venum
@manikandanr9142
@manikandanr9142 2 жыл бұрын
Semma voice bro
@IamGamer006
@IamGamer006 2 жыл бұрын
I wish bro neegalum world best movie review kku vaguviga...valthugal bro
@deepasaravanan1260
@deepasaravanan1260 2 жыл бұрын
Intha movies iyathala natdantha mathiri irukku anna
@ramachandranjeyaprakash2311
@ramachandranjeyaprakash2311 Жыл бұрын
இந்த கதையை ஏற்கனவே நீங்கள் சொல்லி விட்டீர்கள்
@mathavanmaddy5602
@mathavanmaddy5602 2 жыл бұрын
Yutha mathamum Brahmins um Onnu than.. Same from same area.. Avanga than periyavaga nu maththavangala adimaiya paapanga...
@parthipanselvaraj2629
@parthipanselvaraj2629 2 жыл бұрын
Bro summa ethachu pesathinga bro , jews kum Brahmins kum suthama samanthama infact avunga exact opposite . Brahmins thaan Aryans. Aryan invasion padichirkingala? Jews Israel ah saarnthavanga and jews ah mari nallavan ulagathula engayum irukamatan bro , konjamachu manithamibanam odu pesunga bro.
@pranavvikraman51
@pranavvikraman51 2 жыл бұрын
@@parthipanselvaraj2629 what is this bro Nalla therinjitu pesunga Yenothano nu pesavendam
@parthipanselvaraj2629
@parthipanselvaraj2629 2 жыл бұрын
@@pranavvikraman51 bro Brahmins (Aryans) are from steppe region while jews are from Israel (Arabia) Konjam history therinjitu vanga .
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 26 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 42 МЛН