Making Air Cooler with Old Bucket..! | குளிர் ஜுரமே வந்துடும் 🥶 | Diy Air Cooler | Mr.village vaathi

  Рет қаралды 877,435

Mr.Village Vaathi

Mr.Village Vaathi

Жыл бұрын

Making Air Cooler with Old Bucket..! | குளிர் ஜுரமே வந்துடும் 🥶 | Diy Air Cooler | Mr.village vaathi
#diy #villagevaathi
Exhaust Fan : amzn.to/42GLlx6
Cooling Pad : amzn.to/442Yhym
water pump: amzn.to/3NhdqW8
dustbin : amzn.to/3JHFIrZ
in this video i will show you how to make air cooler with old bucket and honey comp pad and exhaust fan working 100%.
If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
Contact mail ID:
villagevaathi@gmail.com
Follow us on Facebook:
/ mr.villagevaathiofficial
Follow us on instagram : / kalai_101

Пікірлер: 564
@PRAVEENKUMAR-kb4zd
@PRAVEENKUMAR-kb4zd Жыл бұрын
இதே விலைக்கு வெளியில் நல்ல ஏர் கூலர் கிடைக்கும்.. ஆனால் அறிவு கிடைக்காது.. சரியா சொல்வது என்றால் , இலவச மீன் தருவதை விட, அதை பிடிக்க கற்று கொடு என்பது போல் அறிவை கொடுத்தால் அதன் மூலம் நிறைய கண்டு பிடிப்புகள் வளரும்., அந்த அறிவை தான் இந்த விடியோ கொடுக்கிறது..
@mirror3404
@mirror3404 3 ай бұрын
Air cooler koranjathu 3500rs Ithu 1500 rs kulla mudichiralam
@masterbat5156
@masterbat5156 3 ай бұрын
Mayirula kedaikum
@manikandan-hu4et
@manikandan-hu4et 3 ай бұрын
@sigarkarthiraja5951
@sigarkarthiraja5951 3 ай бұрын
Stating waiding kidaiyathu bro excess fan la but super
@user-le5jv1jw2d
@user-le5jv1jw2d 2 ай бұрын
6590 கூலர்வாங்கினேன் மூன்று மாதங்கள் ஓடியது இப்போது தண்ணீர் லீக் ஆகிறது ரிலையன்ஸ் கம்பெனி 1200முதலிலேயே ரிப்பேர் சார்ஜ் வாங்கி விட்டனர் பத்து முறை போன் செய்து விட்டேன் நேரில் மூன்று முறை சென்று வந்தேன் வரவேயில்லை இதில் எங்கே நல்லது கிடைக்கிறது இந்த தம்பி மாதிரி இருந்தால் அருமையாக நாமே தயார் செய்து கொள்ளலாம் இந்த செய்முறையை பார்த்து ஒரு 100பேர் ஆவது கண்டிப்பாக பயன் அடைவர் இந்த மாதிரி நிறைய பயன் உள்ள வீடியோ தொடர வாழ்த்துக்கள்
@naturecreatives007
@naturecreatives007 Жыл бұрын
2200 RPM kku intha regulartor work agathu. Neenga voltage Dimmer try pannalam athu Amazon available ah irukku 😊
@isaiyinvizhigaltamilan8508
@isaiyinvizhigaltamilan8508 Жыл бұрын
நண்பா நீங்க உண்மையாலுமே வில்லேஜ் வாத்தியார் தான் நண்பா ❤👌
@SanaUllah-nn2gb
@SanaUllah-nn2gb Жыл бұрын
Super
@ummusana9265
@ummusana9265 Жыл бұрын
​@@smartking3433bdsfh
@MrVillageVaathi
@MrVillageVaathi Жыл бұрын
thanqq😍🤩
@User.name5648
@User.name5648 Жыл бұрын
Ninga enna patichu irukenga
@Indiraarunasalam
@Indiraarunasalam 3 ай бұрын
Sir were are u from
@navaneetha3584
@navaneetha3584 4 ай бұрын
மிகவும் அருமையான ஒரு படைப்பு இதனையே நீங்கள் தயாரித்து விற்பனை செய்தால் வரி யில்லாமல் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும். உங்கள் ஊர் எந்த ஊர் மாவட்டம் எது உங்கள் தொலைபேசி எண்ணை வெளியிடவும் தேவைப்படும்போது உங்களை தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்வோம்❤❤❤
@manimanikandan9934
@manimanikandan9934 Жыл бұрын
கூலிங் அட்டை மூன்று பக்கம் வைத்து , தண்ணீர் பைப் மூலம் விடுவதற்கு சிறு குழாய் அளவிற்கு ஓட்டை போட்டு இருந்தால் மேலும் அருமையாக இருக்கும்.
@paulobarboza7059
@paulobarboza7059 10 ай бұрын
Não entendi o idioma dele, mas os projetos dele é muito top. parabens
@mohamedsameer3371
@mohamedsameer3371 9 ай бұрын
É ótimo ver você assistindo este canal e esta é a língua tamil
@paulobarboza7059
@paulobarboza7059 9 ай бұрын
@@mohamedsameer3371 é um prazer ver seus vídeos. TMJ
@Isho_vnzx7
@Isho_vnzx7 4 ай бұрын
Em nome dele obrigado
@karanraj321321
@karanraj321321 11 ай бұрын
அருமை அருமை அருமையான விளக்கம் 🙂. தொடர்ந்து இது போன்ற வீடியோக்கள் போடவும் 👍🙂
@AyyanarAyyanar-mc9vm
@AyyanarAyyanar-mc9vm Жыл бұрын
Vera level worth Anna 10000 air cooler verum 3000 va super Anna 👍👍👍
@ahamedharish1685
@ahamedharish1685 Жыл бұрын
Thala you deserve a award for your invention your hardworking and your dedication 👏
@viraltube4232
@viraltube4232 2 ай бұрын
chennai la vanthu paduchutu eruka yanaku sema worth eh than bro nanum try panna poran entha video va pathu
@Nijanthan-10-
@Nijanthan-10- Жыл бұрын
🤩#Kalai❤ ரொம்ப நாளாக எதிர்பார்த்த video. உங்களிடம் நான் Air-cooler பண்ணுங்க சொல்லியிருக்கிறேன் So proud of you My நண்பா❤
@chandrasekaranthaiyagaran3542
@chandrasekaranthaiyagaran3542 Жыл бұрын
Dear Muthu and Kali எந்த ஊர் என்ன படிச்சீங்க.உங்கள் திறமை அபாரம்.Technical knowledge எப்படி வந்தது.எதாவது தொழில் பண்றீங்களா.வாழ்த்துக்கள்.stc
@davidlourdrajdevaradjou2063
@davidlourdrajdevaradjou2063 4 ай бұрын
Super அன்பரே. வாழ்க வளமுடன். தங்கள் முயற்சி இன்னும் பெரிய அளவில் வளர்ந்து அதன் பயணயும் அடைய வாழ்துகிரேன்.
@rkalidass8674
@rkalidass8674 Жыл бұрын
இந்த air cooler ரூமுக்குள் வைத்தால் இன்னும் temperature கம்மி ஆகும் அத்துடன் குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் tube பயன்படுத்தி னால் இன்னும் temprature கம்மி ஆகும்
@ashokkumareshwar4091
@ashokkumareshwar4091 Жыл бұрын
Cz
@pasungilisubbanasari9997
@pasungilisubbanasari9997 3 ай бұрын
நல்ல விளக்கம்...பாராட்டுக்கள்...பொருட்கள் இங்கு கிடைக்கும் என்று சொன்னால் மிகவும் உபயோகமாக இருக்கும்...
@user-op8zb1lv3f
@user-op8zb1lv3f 6 ай бұрын
சாதாரண ,எந்த கருவிகளும் இல்லாத, கொத்தனார் வேலை பார்ப்பவர்கள் ,மணல், கல்,கலவை மாடிக்கு ஏற்ற மிகவும் சிரமப்பட்டு செய்கின்றனர்.. அவர்களுக்கான அந்த வேலையை எளிதாக்க ஒரு தொழில்நுட்ப கருவி செய்ய முடியுமா?
@Udhaya_yogeshwari
@Udhaya_yogeshwari 4 ай бұрын
Sure 👍
@rajagopal22
@rajagopal22 3 ай бұрын
Really good thought. But the labour will lost their job i think.
@surendharprabhu4643
@surendharprabhu4643 Жыл бұрын
3k to 5k ku aircoller iruku but hand made is worth bro 🎉
@MrVillageVaathi
@MrVillageVaathi Жыл бұрын
🤝
@Umar_410
@Umar_410 Жыл бұрын
Bro ur really deserve 10 million subscribers ❤
@MrVillageVaathi
@MrVillageVaathi Жыл бұрын
thanxs bro
@francisdsa6790
@francisdsa6790 4 ай бұрын
Very beautiful and clean and safe work God bless you 💗💗💗💗💗
@KarthickKarthick-pi3dx
@KarthickKarthick-pi3dx Жыл бұрын
Super fan congratulations to all videos best wishes for support and family big fan Anna 🙏🙏🙏👍👍👍
@pranavshanmugam8897
@pranavshanmugam8897 11 ай бұрын
Super nanba neega super superah panreega congratulations keep on going 🎉🎉
@mohameduwais6291
@mohameduwais6291 4 ай бұрын
நன்றி தம்பி! உமது முயற்சிக்கு வாழ்த்துக்கள்! இலங்கை சபரகமுவ மாகாணம் கேகாலை மாவட்டத்திலிருந்து.......
@farookmohamed6396
@farookmohamed6396 3 ай бұрын
Mashallah good very clevar mind god plus u
@KVijayaakumar
@KVijayaakumar 3 ай бұрын
உங்கள் கண்டுபிடிப்பு மிகவும் அருமை ஃபேன் இன் மின்சார ஒயர் இடையில் தண்ணீர் செல்வதனால் மின் கசிவு ஏற்படலாம் இதை தவிர்ப்பதற்கு இடையில் ஒரு பிவிசி பைப்பினை இணைத்து அதன் உள்ளுக்குள் ஒயரை இணைத்தால் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி👍
@shhrkn4136
@shhrkn4136 4 ай бұрын
I was thinking the same, so it's matching my though process, liked it
@r......9163
@r......9163 3 ай бұрын
ப்ரோ material வாங்குன Link குடுத்தால் நாங்களும் வாங்கி செய்வோம்....
@Anandmechanic
@Anandmechanic Жыл бұрын
Proof kamira pathiya nee than ya unmayana vaathi..👌👌👏👏👏
@vijay-dr3pq
@vijay-dr3pq Жыл бұрын
Pvc pipe ah straight panni use pannirukke vendam, plastic bucket la cut panna plastic use pannirukkalaam
@jawfar143
@jawfar143 3 ай бұрын
கடையில் வாங்கிப் பாவிக்கும் ஏர் கூலரை விட இது மிகவும் சிறப்பாக இருக்கின்றது வாழ்த்துக்கள்
@Kalaibell
@Kalaibell 3 ай бұрын
Vera level நண்பா.. இந்த மாதிரி எனக்கு ஒன்னு கிடைக்குமா நண்பா...
@karthikeyanr4727
@karthikeyanr4727 Жыл бұрын
Regulator oda output fanoda capacitor outputku match agidichuna speedla difference erukathu. So use a voltage regulator instead of ampere regulator.
@Animalscsv
@Animalscsv 3 ай бұрын
super air cooler🎉🎉🎉 vazhthukkal nanba🎉🎉🎉
@dhanadrawing4816
@dhanadrawing4816 Жыл бұрын
Anna cotton waste making machine make pannuga engaluku very use fulla irrukum low cost la make pannuga pls 👍👍👍
@automotive0162
@automotive0162 Жыл бұрын
Athu exhaust fan nanba.. Ac current la direct line coil debt motor... Pulse regulation work pannathu.. Neenga PWM regulator use panna speed maathalam.. But really super.. Ac alavuku cooling varalanaalum konjam ok than EB Bill compare pannum mothu..
@MrVillageVaathi
@MrVillageVaathi Жыл бұрын
thanxs bro♥
@SheikFareed-dk4cw
@SheikFareed-dk4cw 4 ай бұрын
Nalla work super
@Svk.Kumaran
@Svk.Kumaran Жыл бұрын
நல்ல திறமை👏👏👏
@VijayaKumar-cp6dm
@VijayaKumar-cp6dm Жыл бұрын
அருமையான தயாரிப்பு நண்பரே வணக்கம்...
@sasikumar-xm7dl
@sasikumar-xm7dl Жыл бұрын
Bro ninka panra yellame super vera level power bank ready panra video 1nu pannunka neraiya perku usa irukkum
@logaraj532
@logaraj532 Жыл бұрын
Super very super anna vera leval ponka unka brain ✨💖✨✨✨✨.
@padidampraveenentertainvlo9222
@padidampraveenentertainvlo9222 Жыл бұрын
Very talented person.. You are..
@JafarKhan-yz1fl
@JafarKhan-yz1fl 2 ай бұрын
Moterல் தண்ணீர் படக்கூடிய வாய்ப்பு உள்ளது.
@user-yb4zi7hm5g
@user-yb4zi7hm5g 7 ай бұрын
Sir neenga elathiyum arumaiiiiiiiii pandringa Sir neeenga Vera ragam nneeenga oru scientist topper Sir neenga ninga seira elaaa experiment enaku pidichiruku sir
@rajeshbe2234
@rajeshbe2234 2 ай бұрын
இந்த 3000/- நாமளே make பன்னா ஆக கூடிய செலவு ஆன கடைல வாங்கினா above 6000/- enna konjam பட்டி டிங்கிரி ப்பன்னி விப்பானுங்க.
@ijazxperia
@ijazxperia Жыл бұрын
Bro udaitha manpanai & koolagal & vetiver Ulla waterla podunga inum cooling kidaikum
@aishwaryar3153
@aishwaryar3153 2 ай бұрын
Really great work brother..last week air cooler vanga ponom very small branded coolers are 7000,50 lit coller is 11000..neenga ivlo simple and budget friendly a Pani irukenga.hatts of to ur ideas and ur work..it may helpful to many people.wish u to get more height in ur life and career bro..👏👏👌👍💐💐
@natarajank2495
@natarajank2495 3 ай бұрын
நீங்க உன்மையிலேயே‌ வில்லேஜ் விங்ஙானிதான்
@kamarajk4963
@kamarajk4963 2 ай бұрын
சிறப்பு உன்னுடைய கண்டுபிடி உன்னோட முயற்சி சூப்பர் இந்த ஏர் கூலர் உன்னோட வீடியோவை பார்த்து தமிழ்நாடு முழுதும் பசங்க ரெடி பண்ண ஆரம்பிச்சிடுவாங்க இனிமேல் எல்லா வீட்டிலும் நம்மளை சுயமா ஒரு ஏர்கூலர் செய்து கொள்ளலாம் என்கிறத அற்புதமாக தெரியப்படுத்தி இருக்க தம்பி வாழ்த்துக்கள்
@naturelvillege5372
@naturelvillege5372 Ай бұрын
ഉപകാരപ്രദമായ വീഡിയോ thanks you ❤
@icematiic
@icematiic 3 ай бұрын
super Raja, you are a enthusiastic electrcal scientist. good video, poor man's AC. thanks for sharing. put ice cubes inside with water. you get 20 degree cool air. Try to believe it.
@bakkiyambakkiyam9124
@bakkiyambakkiyam9124 3 ай бұрын
அருமையாக கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்
@krishnarajpandurangan3260
@krishnarajpandurangan3260 10 ай бұрын
Well done it will help full to humanity Wish u all success in future also
@note2020
@note2020 9 күн бұрын
Great job. You are very smart.
@arunmahe6350
@arunmahe6350 Жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் நண்பா...
@user-jb1zh8we2h
@user-jb1zh8we2h 4 ай бұрын
Bro super unmaiavae nenga semma arivaali
@sethuranisethurani8229
@sethuranisethurani8229 Жыл бұрын
Bro நீங்க ஒரு கட்டில்ல ஒரு மேட்டர் கார் செஞ்சியில அது நல்லா இருக்கு ஆனா அதை ஒரு அட்வென்ச்சர் காரை உருவாக்கி முன்னாடி சஸ்பென்ஸ் வைத்து எந்த ஒரு வைப்ரேஷன் இல்லாம ஒரு சூப்பர் காரை உருவாக்குங்க மற்றும் ஒரு அட்வெஞ்சர் கார் மாதிரி எங்க போனாலும் யார் வேணா ஓட்ற மாதிரி ரெடி பண்ணுங்க Bro please😊
@Fun_is_everything777
@Fun_is_everything777 3 ай бұрын
Nuvvu thopu Anna ❤❤ love from Odisha ❤
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Well done anna.. Innovative video ❤
@GoldenMarineFarming
@GoldenMarineFarming 3 ай бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் நண்பா
@johnrupeshguilliar1012
@johnrupeshguilliar1012 3 ай бұрын
U r soo talent sir nice pa Rajesh here from bangalore good keep up
@MohdImran-uf1mq
@MohdImran-uf1mq 4 ай бұрын
Good work brother..... God bless you....
@masterbat5156
@masterbat5156 3 ай бұрын
Very professionally done ✅
@sengottuvelusengottuvelu746
@sengottuvelusengottuvelu746 3 ай бұрын
Est innovation so many younsters wasting their time in various activities, if suppose they are all following you means they become very good scientist thanks thambi keep it up
@msfinancialerode
@msfinancialerode Жыл бұрын
Yow 😮 awesome 👍👍 intha box matum Whit colour la iruntha showroomku percel paniralam
@MrVillageVaathi
@MrVillageVaathi Жыл бұрын
🤩😍 thanxs bro
@devk6988
@devk6988 3 ай бұрын
"peltier module" ah vechi water temperature ah koracha , air oda temperature um koraium. 26 deg c kita varaikum eduthutu varalam. Try Pani parunga😊.
@rajeswarichellaiah1527
@rajeswarichellaiah1527 4 ай бұрын
நீங்க order எடுத்து செய்து கொடுங்க.
@lifetoday-vo5xc
@lifetoday-vo5xc Жыл бұрын
🎉 wooooow very very super 🎉
@pajohnson3041
@pajohnson3041 2 ай бұрын
A c venam 😊
@arsath4559
@arsath4559 Жыл бұрын
Air cooler ku paint adinga,🎨🖌️
@user-gq8er3gy6p
@user-gq8er3gy6p Жыл бұрын
Superb brother..ur great 🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@pappusheikh1
@pappusheikh1 3 ай бұрын
Really u r a genius. Your work is so simple & clean that u require a salute . Why not u commercial it .
@shamutn8974
@shamutn8974 3 ай бұрын
Work is neat but what is the innovation? marketing needs branding and penetrating market is not easy. Fan he is using is not designed by him. what is his profit Margine, if he buy and use fan from other company. Even the Fan company he is using can file a complaint on him for using their brand fan and renaming it in his own.
@tamilcnctech
@tamilcnctech Жыл бұрын
சிறப்பு ❤
@dureshkrishna3945
@dureshkrishna3945 Жыл бұрын
Bro unga 1st video pathen....1 year la 1 million 😢🎉 congrats bro...
@MrVillageVaathi
@MrVillageVaathi Жыл бұрын
2 year bro
@dureshkrishna3945
@dureshkrishna3945 Жыл бұрын
@@MrVillageVaathi enak reply kuduthutaaru🎉💐
@dureshkrishna3945
@dureshkrishna3945 Жыл бұрын
@@MrVillageVaathi anyways...1 million is best for you.....realy you deserve 10 million bro❤️
@revathir8660
@revathir8660 4 ай бұрын
Anna👏👏👏👏👌👌👌👌👌👌👌vera level neenga
@ramakrishnan5057
@ramakrishnan5057 3 ай бұрын
மிக மிக அருமையான பதிவு
@anbalaganr7439
@anbalaganr7439 10 ай бұрын
Thambi super ba, In the show Room the rate of the aircooler very very high, god bless you.
@user-mo3jr7ym3b
@user-mo3jr7ym3b 3 ай бұрын
Big busnes manavaruva tambi
@Agaran144
@Agaran144 Жыл бұрын
Bro magnet, coil vachu electricity generator senju kaatunga...
@VenkadeshVenkadesh-yz1nu
@VenkadeshVenkadesh-yz1nu 4 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்❤
@SuperThirugnanam
@SuperThirugnanam 4 ай бұрын
Super. Our village scientist. Very good work.
@prakashrajsasikumar6859
@prakashrajsasikumar6859 Жыл бұрын
3000 ah 😍 very worth product bro
@greenred-gd8sj
@greenred-gd8sj 4 ай бұрын
Simpla clearna video super effort awesome 🎉
@madhusudhan3310
@madhusudhan3310 3 ай бұрын
Bro it's really amazing bro.....❤👍 Good job I like this
@ntjagadeshkumar507
@ntjagadeshkumar507 Жыл бұрын
Vera level bro❤
@ravaneshwarankravanesh7821
@ravaneshwarankravanesh7821 3 ай бұрын
Wonderful full make it we'll done
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 ай бұрын
Bro, nice Diy idea. But you can set one more pad back to fan. You haven't made drain hole.
@gopinaths6394
@gopinaths6394 3 ай бұрын
@MrVillageVaathi Nanba. Itha cooler a current(EB) illama 1 solar panel use pani eppadi ready pandrathu senji kami nanba.
@user-vp7gy2sj6s
@user-vp7gy2sj6s 3 ай бұрын
Super anna❤🎉😊
@arisharish9637
@arisharish9637 4 ай бұрын
Brother water drain agurathayum vachirunthingana vera level brother keep rocking brother ❤️
@livelovelearnlaugh
@livelovelearnlaugh 4 ай бұрын
Excellent job. Correct the fan regulator thats important part. Chandru
@kalai-murugan7475
@kalai-murugan7475 4 ай бұрын
Vera level bro, superb
@sr.miniature3759
@sr.miniature3759 Жыл бұрын
Bro vera level worth for money
@addprofitsdailyearner9833
@addprofitsdailyearner9833 3 ай бұрын
Your proud of tamil nadu we need guys like you in tamianadu rather than guys who are holding knives and daggers and making crime like rowdies.
@MOHANRAJ-ks2fw
@MOHANRAJ-ks2fw 3 ай бұрын
Semma cute Super o super
@spideyking9629
@spideyking9629 Жыл бұрын
100% worth na
@gurunathan2809
@gurunathan2809 3 ай бұрын
This kind air cooler recommend and safe for industrial and commercial usage...not for domestic.,it's carry high moisture
@pandianv4516
@pandianv4516 Жыл бұрын
சூப்பர் தம்பி அருமை
@vdgames2765
@vdgames2765 Жыл бұрын
Bro unmayave neenga vera level bro😮 semma bro❤
@MrVillageVaathi
@MrVillageVaathi Жыл бұрын
thanq bro
@aravind0580
@aravind0580 10 ай бұрын
God bless you boy😊
@bashas.m4757
@bashas.m4757 3 ай бұрын
Super bro
@hemtech8345
@hemtech8345 Жыл бұрын
இந்த வீடியோ க்கு தான் இம்மணல வெயிட் பண்ணிட்டு இருந்தேன் கலை ப்ரோ
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 28 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 48 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 56 МЛН
How to Make a Powerful Mini Freezer - Portable Mini Air Conditioner up to -10ºC
10:07
The Liberty Engine Project
Рет қаралды 2,4 МЛН
AIR COOLER வாங்குறது WORTH-ஆ?
9:11
Buying Facts
Рет қаралды 744 М.
¿Puedo conseguir chocolate MrBeast y PRIME?
0:20
McBang ASMR
Рет қаралды 9 МЛН
He wasn’t ready … birthday celebrations continue!
0:17
The CrunchBros
Рет қаралды 18 МЛН
Tisue ajaib
0:17
Nicholas Noah
Рет қаралды 42 МЛН
He wasn’t ready … birthday celebrations continue!
0:17
The CrunchBros
Рет қаралды 18 МЛН
Mobile phone 📱✋🚫😰
1:00
Okanutie
Рет қаралды 7 МЛН