ஆம்ஸ்ட்ராங் கொ*லையில் தொடர்புடைய திருவேங்கடம் என்கவுண்டர் மர்மங்கள் | Tharasu Shyam | Amstrong

  Рет қаралды 111,155

Aagayam Tamil

Aagayam Tamil

Ай бұрын

#amstrong #thiruvengadam #tarasushyam
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Aagayam Wild: • Aagayam Wild
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 285
@kaniappansrly9744
@kaniappansrly9744 Ай бұрын
கதை கட்ட ஒருவன் இருந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு காப்பாற்ற சில பேர் இருந்துவிட்டால் கள்வர்கள் நியாயமுண்டு....கவியரசு ககண்ணதாசன்
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Ай бұрын
அவர் ஒருபிரச்சனையை சொல்லுறார் என்றால் அதற்கு விளக்கம் கொடுக்கலாம் இதை நீதிபதியே கேட்பார் அப்ப பாடுவீங்களா கதை கட்ட ஒருவன் இருந்து விட்டால் என்று
@shafeea7166
@shafeea7166 Ай бұрын
​@@nagendramthangarajah2551 நீ முதலில் என்ன சொல்ல வர அதை நேரடியாக சொல்,.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
​​@@nagendramthangarajah2551காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு. ஜெயலலிதா கைதுக்காக வேளான் விஞ்ஞானி ஷியாம் படித்த வேளாண்மை படிக்கும் பெண்கள் சென்ற பஸ்ஸை கொளுத்தி இதற்கு தொடர்பே இல்லாத மூன்று பெண்களை கொலை செய்த ஆயுள்தண்டனை குற்றவாளிகளை அதிமுக அரசு முன் கூட்டியே விடுதலை செய்தது சட்டப்படி! இதுதான் தோழரே காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால் என்ற கண்ணதாசன் பாடலை அவர் சுட்டிக்காட்டினார். இதை நீதிபதி கூட கேட்கமுடியாது!
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Ай бұрын
​​@@shafeea7166 சியாம் அவர்கள் சில சந்தேகங்களை தெரிவிக்கிறார் அது தீர்க்கப்படவேண்டும் கொடநாடு கொள்ளை வழக்கில் இவ்வாறுதான் சாட்சியங்கள் கொல்லப்பட்டன வெளிநாடுகளில் ஒரு குற்றவாளியை பின்பக்கமாக கைவிலங்கு மாட்டியே கொண்டு செல்வார்கள் ஆயுதம்பதுக்கி வைத்திருக்கும் இடத்தை நபர் சுட்டிக்காட்ட முடியும் ஆனா அவர் அதை எடுக்க அனுமதிக்கமாட்டார்கள் கிட்டவும் போக விடமாட்டார்கள் ஏனென்றால் அவன் கையி்ல் அதுஅகப்பட்டால் தங்களுக்கு ஆபத்து என்று தெரியாத பொலிஸ் உலகத்தில் இல்லை
@shafeea7166
@shafeea7166 Ай бұрын
@@nagendramthangarajah2551 உங்க கருத்தில் 100% உடன் படுகிறேன்,.
@Christyraja-ll7up
@Christyraja-ll7up Ай бұрын
தயவு செய்து விலாதம் வேண்டாம் நாங்கள் என்கவுண்டரை ஆதரிக்கீறோம் வரவேற்கிறோம் நாங்கள் அமைதியான சூழ்நிலையை விரும்புகிறோம்
@shivakumarshivakumar2391
@shivakumarshivakumar2391 Ай бұрын
என்கவெண்டரை எதிர்பதற்க்கு காரணம் சில கேடுகெட்ட அரசியல்வாதிகள் ,போலீஸ்கார்ர்கள் இதை தனக்குசாதகமாக பயண்படுத்தி கொள்கின்றனர்
@thamizhiniyan2733
@thamizhiniyan2733 Ай бұрын
உண்மைக் குற்றவாளியைக் காப்பாற்ற நடத்தப்பட்ட கொலை இது.
@Raj9969
@Raj9969 Ай бұрын
சாத்தான்குளம், தந்தை, மகன், காவல் நிலையத்தில் தரையில் உருண்டு புரண்டு இறந்தது தான் உண்மை, காவல்துறை அறிவிப்பு 😂😂😄😄
@tiger-yh6zb
@tiger-yh6zb Ай бұрын
​@@thamizhiniyan2733பிளீஸ் உங்களுக்கு உண்மை குற்றவாளிகளை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் அவர்களை என் கவுண்டர் செய்யச் சொல்லி மக்கள் அனைவரும் கேட்ப்போம்.
@manivel4790
@manivel4790 Ай бұрын
அப்படினா திமுக குண்டர்களை என்கவுன்டர் பன்னுங்க... மொத்த நாடே நல்லாயிருக்கும்...
@smariappan2679
@smariappan2679 Ай бұрын
அதிகாலையிலேயே விசாரணை செய்ததே சந்தேகம். ஷ்யாம் சார் சொல்வது முற்றிலும் உண்மை. யாரையோ காப்பாற்றும் முயற்சி இது
@scharlesaraj180
@scharlesaraj180 Ай бұрын
தமிழ்நாடு குற்றமில்லாத மாநிலமாக மாற என்கவுண்டர்கள் கண்டிப்பாக தேவை தான்
@Balamuruganplani-un7mg
@Balamuruganplani-un7mg Ай бұрын
என் கவூனடர் தேவைதான் பாஸ் என்கவடர் ஆனவன் அம்புதான் அம்பை எய்தவன் யார் திமுகா கட்ச்சிகாரர்கள் என்பது சந்தேகம் இன்றி இந்த என்கவுன்டர் கான்பிக்கிறது தில் உதய நிதியின் ஜீ ஸ்கூயர் நிறுவனத்திற்கு தடையாக ஆம்ஸ்ட்ராங் இருந்திருக்கிறார் என்பதுதான் சந்தேகத்திற்கு இடமன்றி வளிச்சமாகிறதூ
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Ай бұрын
நாளை உன்னையும் என்கவுண்டர் செய்தால் எப்பிடியிருக்கும் காவல்துறை மக்களுக்கான சேவை செய்வதை விட அரசியல்வாதிகளின் தேவைக்கு வேலைசெய்பவர்களாக மாறிய நிலையில் என்கவுண்டரில் நீயும் பலியாகலாம் ரவுடிகளை உருவாக்குவதே அரசியல்வாதிகள்தான் எந்த அரிசியல் பின்பலம் இல்லாமல் ரவுடி வாழமுடியாது
@poovizhiprabakaran2837
@poovizhiprabakaran2837 Ай бұрын
கொலைகாரன் மற்றும் கொலைக்கு காரணமாக இருந்த அனைவரும் கொள்பட வேண்டும்
@somaravi934
@somaravi934 Ай бұрын
Yes , Absolutely ; Shyam sir ungaludaiya kudumpathil ungal makanai thudikka thudikka ungal kan munne vetti konraalum , ungal makalai paaliyal palathkaram seithu konraalum ithea nilaipaadu thanaa ??
@marimariappan800
@marimariappan800 Ай бұрын
உண்மையான குற்றவாளிகள் எல்லொரையும் எண்கவுன்டர் பன்னுங்க
@raguram2012
@raguram2012 Ай бұрын
என் கவுண்டர் சரியே.இவர்களைவிட்டால் வெளியே வந்து இதே வேலையை தான் மீண்டும் செய்வார்கள்
@Vijaydv
@Vijaydv Ай бұрын
ரவுடிகள் என்ற சாதி ஒழியட்டுமே.. இல்ல அனைவரையும் பிடித்து ரஷ்யாவுக்கு அனுப்புங்க. புட்டின் ராணுவத்துக்கு ஆள் தேவை படுது..
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Ай бұрын
சிறிமதி கொலை வேங்கைவயல் இதுக்கெல்லாம் எப்ப என்கவுண்டர் செய்வீங்க
@vijayachandrasekaran9830
@vijayachandrasekaran9830 Ай бұрын
Rowdy ozhiyzhiyatum Anal yar solli senjan
@dowlathshaba
@dowlathshaba Ай бұрын
😅😅😂
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 Ай бұрын
* அருமையான யோசனை ! சட்டம் அனுமதிக்காதே ?!
@Vijaydv
@Vijaydv Ай бұрын
@@nambi.tnambi.t4650 சட்டம் திருத்தட்டும்.
@jeyamraju5291
@jeyamraju5291 Ай бұрын
சார் போலீஸ் எப்படி தான் ரவுடிகளை கட்டுபடுத்துவது.
@IndumathiRamar
@IndumathiRamar Ай бұрын
Ur fool to believe the police,, they are hiding the real accused
@sukumarangovindon5029
@sukumarangovindon5029 Ай бұрын
உண்மையான குற்றவாளிகள் தப்பிக்கத்தான்ன் இந்த என்கவுண்டர்.
@MdHASAN-dm9mh
@MdHASAN-dm9mh Ай бұрын
சுட்டாலும் குத்தம் விட்டாலும் குத்தம்
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Ай бұрын
நாளை உன்னையும் சுடலாம் ஏன் எதற்கு என்ன தேவை இதற்கெல்லாம் விடை தேவை
@ErRavikumarS
@ErRavikumarS Ай бұрын
ஒரு வேளை குற்றவாளிக்கு சட்டப்படி தண்டணை விதிக்கபட்டாலும், அரசியல் காரணங்களுக்காக விரைவில் விடுதலை ஆகிவிடுகிறார்கள். அப்பொழுது நாம் சட்டம் சரியில்லை என்று புலம்புவோம். காவல் துறையிலும் குறைகள் இருக்கும். அவர்களும் பல்வேறு அழுத்தங்களுக்கு இடையில் தான் வேலை பார்க்கிறார்கள். சட்டத்துக்கும் தண்டனைக்கும் பயப்படாதவர்களை கட்டுபடுத்த வேறு வழி உள்ளதா?
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Ай бұрын
நீதிமன்றம் தண்டனை கொடுத்தால் அரசியல் காரணங்களுக்காக எப்பிடி மாத்துவது நீதிபதியே தேவையில்லையே
@msg852
@msg852 Ай бұрын
அவன் உண்மையை சொல்லி இருப்பான் என்கவுண்டர் பண்ணிட்டாங்க
@venkatvardhan9341
@venkatvardhan9341 Ай бұрын
Snake thaan karnam so)i irupam
@IndumathiRamar
@IndumathiRamar Ай бұрын
Ur the only correct person to tell the truth', others are fools
@andestan3220
@andestan3220 Ай бұрын
முக்கியமான சாட்சியை இப்படி அழிக்கலாமோ ?
@user-hq5xy3mk3x
@user-hq5xy3mk3x Ай бұрын
சார் பொதுமக்களுக்கு எது சரி நினைக்கிறது தான் சார் போலீஸ்காரங்க செஞ்சிருக்காங்க என்னை பொறுத்த வரைக்கும் தப்பே இல்லைங்க சார் என்கவுண்டர் ரைட்
@nsmuthu5072
@nsmuthu5072 Ай бұрын
முட்டாள் மாதுரி பேசாதே இது கொலை தான்
@dharmadev2943
@dharmadev2943 Ай бұрын
சரணடைந்தவர் ஏன் தப்பி செல்ல வேண்டும்?...
@anandtobra
@anandtobra Ай бұрын
கொலையாளிகளை சில கட்சி பாதுகாப்பு கொடுத்து ஆட்சிக்கு தொல்லை கொடுக்கும்போது ..சமுதாயத்தை சுத்தமாக்க என்ன வழி..
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 Ай бұрын
தராசு சியாம் இந்த அளவுக்கு பேசியதே ஆச்சரியமாக இருக்கிறது. வழக்கமாக திமுகவிற்கு ஆதரவாக பேசி வருவது தெளிவாக புரியும்.
@scharlesaraj180
@scharlesaraj180 Ай бұрын
கொலை செய்த ஆயுதங்கள் எடுத்த போது தப்பிச் சென்ற குற்றவாளி ஆயுதத்தால் தாக்க முயற்சி என்கவுண்டர் தவறில்லை
@kanagasubburathinam4702
@kanagasubburathinam4702 Ай бұрын
ஒரு பக்க ஸ்டேட்மென்ட் ஐ வைத்து தீர்மானிக்க கூடாது
@FilexJ-qi5jh
@FilexJ-qi5jh Ай бұрын
சியாம் சார் நீங்கள் பொதுமக்களில் ஒருவராக பேசுங்கள் என்கவுண்டரில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் உங்கள் மனதோடு வைத்துக் கொள்ளுங்கள் காணொளியில் சொல்ல வேண்டாம் ஏனென்றால் காவல்துறையின் மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது கட்டாயம் இது போல் நடவடிக்கை தேவை
@murugand3440
@murugand3440 Ай бұрын
அமைதியான மாநிலமாக மாற வேண்டுமா... ரவுடிகளை சுட்டு தள்ளுங்கள். மக்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Ай бұрын
ஒரு பிரச்சனை பற்றி சந்தேகங்கள் இருந்தால் அது தீர்க்கப்படவேண்டும் இந்த சந்தேகங்களை நீதிபதியே கேட்டால் என்ன செய்வீர்கள்
@honeyhoney2140
@honeyhoney2140 Ай бұрын
கடேசில அவன் நெஞ்சில சுட்டாகளோ குஞ்சுல சுட்டாகளோ., ரௌடி ஒருத்தன் ஒழிஞ்சான்
@prakashsankar6925
@prakashsankar6925 Ай бұрын
இந்த இடத்தில் உண்மையை சொல்லக்கூடாது என்பதர்க்காக என்கவுடரா என்பது சிபி ஐ விசாரிக்கணம்
@muthusanthi3009
@muthusanthi3009 Ай бұрын
வெற்றி பெற்ற மமதை
@smartwork9912
@smartwork9912 Ай бұрын
Shyaam Sir, உங்க குடும்பத்துல ஒருத்தர நடு ரோட்டுல வெட்சி போட்டாலும் இதே வியாகேனம் தான் பேசுவீங்களா Sir....?????
@IndumathiRamar
@IndumathiRamar Ай бұрын
Why r they not taking action against aruthra, u fool
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Ай бұрын
சட்டம் ஒழுங்கு இல்லை என்கிறார்கள் நடவடிக்கை எடுத்தால் குய்யோ முறையோ என்பது ஒவ்வொருத்தார் மீதும் 20,30கேஸ் உள்ளது .உடனே ஜாமீனில் வந்து வேலையை காட்டுவார்கள் .
@meenatchisundharam8289
@meenatchisundharam8289 Ай бұрын
என்கவுண்டர் என்கவுண்டர் என்கவுண்டர் தான் தீர்வு
@RathaKrishnan-xf6md
@RathaKrishnan-xf6md Ай бұрын
இந்த என்கவுண்டரில் ஆளும் வர்க்கத்தினரின் சம்ப்பந்தம் இருக்கிறது
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 Ай бұрын
I think even if so it may not be of any fault
@sahuldeen3173
@sahuldeen3173 Ай бұрын
நடவடிக்கை...நன்று...உண்மையான குற்றவாளிகளை விடக்கூடாது....ஒரு மாநிலத்தில் நுழைவதற்கே தடைவிதிக்கபட்ட அமித்ஷா மீது எடுத்த நடவடிக்கையே...இன்று ஒன்றிய அமைச்சர்....அசிங்கத்தின் உச்சம்....
@szawvyl3381
@szawvyl3381 Ай бұрын
இந்த மாதிரி கொடூர குற்றவாளிகளை என்கவுண்டர் செய்வதில் என்ன சார் நியாய தர்மம் பார்க்கிறீர்கள்.
@malikmuralikrishnannainiya4113
@malikmuralikrishnannainiya4113 Ай бұрын
திருநின்றயூர் கோகுல் ராஜ் பக்கம் உங்கள் பார்வை ஏன் திரும்பவில்லை . திருநின்றயூர் ரவியின் கூட்டாளி கோகுல்
@muthukumar-qi3vj
@muthukumar-qi3vj Ай бұрын
என் கவுண்டர் சரியே.இவர்களைவிட்டால் வெளியே வந்து இதே வேலையை தான் மீண்டும் செய்வார்கள் ஒருவரை என்கவுண்டர் செய்தால் தான் மற்றவர்கள் உண்மையை சொல்வார்கள்.
@subramanianmk2631
@subramanianmk2631 Ай бұрын
இப்படி எல்லாம் கேட்பாங்க என்று காவல்துறைக்கு தெரியாதா?
@thamizhiniyan2733
@thamizhiniyan2733 Ай бұрын
முட்டாள்கள் அதிகம் யோசிப்பதில்லை
@natarajansollamuthu9873
@natarajansollamuthu9873 Ай бұрын
இந்த கம்பி கட்டும் கதையைக் கேட்டு பாமரனுக்கே சிரிப்பு வருது தராசு எஜமான் உங்களுக்கு?
@rathinasamy6233
@rathinasamy6233 Ай бұрын
இயற்கை உபாதை என்பது வரும்போது தானே போக முடியும்.ரொம்ப விபரமாக பேசுறதா நினைப்பு.
@johnsonjoyel3661
@johnsonjoyel3661 Ай бұрын
❤❤ இந்த மாதிரி பதில் கொடுத்தது அடங்கணும்🎉🎉
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el Ай бұрын
அது எதற்காக இருந்தாலும் மனிதன் மனிதனை கொல்வது என்பது மனிதாபமற்ற செயல்தான். இது முற்றிலும் ஒழிக்க பட வேண்டும். எதற்காக இதை செய்கிறார்கள். இதை செய்கிறவர்கள் வாழத் தகுதி உடையவர்களாக இனியாவது மாற வேண்டும்.
@ganesang3463
@ganesang3463 Ай бұрын
அவன் கொன்றதும மனிதனே
@alexanderrayappan-sp6fn
@alexanderrayappan-sp6fn Ай бұрын
சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர எதுவும் என்று சொல்ல முடியாது. அரசின் கை இல்லை. ஆனால் கமிஷனர் கட்டியம் கூறிவிட்டார்.ஏன்? என்று அவர் சொள்னால் தான் உண்டு.ஆனால் காவலர்கள் சொல்வதில் சாத்தியக்கூருகள் உள்ளது. செத்தவர் என்ன புனிதரா? நாம் தலையை பிய்த்துக் கொள்ள வேண்டியதில்லை.ஒரு வேளைக் கஞ்சி இல்லாதவனை நினைத்து உதவுவோம்.
@sumathirag9482
@sumathirag9482 Ай бұрын
Shyam is going a long way in giving muttu to the ruling party. Wow! But one thing to be considered. Does the Police department have the power to act without Government 's directions in TN?
@kanagasubburathinam4702
@kanagasubburathinam4702 Ай бұрын
என்கவுண்டர் ஒரு தீர்வு அல்ல அது காவல்துறையின் சமீபத்திய சரிந்த இம்மேஜை நிமிர்த்த மட்டுமே உதவும்.
@Ammu-ie5zj
@Ammu-ie5zj Ай бұрын
அப்பா ஷியாம் எல்லாரையும் போட சொல்லு 11 பேரையும் போட சொல்லு
@srinivasansubramanian1874
@srinivasansubramanian1874 Ай бұрын
கோயம்புத்தூர் கொலையாளிகளில் ஒருவர்தான் சுடப்பட்டார்
@udayakumarsengodagounder3610
@udayakumarsengodagounder3610 Ай бұрын
மக்கள் மனநிலை வேறு. சட்டம் வேறு. மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்து எது சரி யோ. அதை காவல் துறை செய்யலாம்.
@user-bs4vx5es8u
@user-bs4vx5es8u Ай бұрын
Good Government🙏👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayachandrasekaran9830
@vijayachandrasekaran9830 Ай бұрын
Nalla muttu sir Govtku theriya nadandadunnu solreenga
@vasu9905
@vasu9905 Ай бұрын
சரியான என் கவுண்டர் அவசியம் தேவை
@mesaya-sd3ed
@mesaya-sd3ed Ай бұрын
கோர்ட் எங்க தண்டனை கொடுக்குது... ச்சும்மா பேசுற எல்லாம் இப்படி மிருகம் மாதிரி கோல்லுகிற இவனுங்க எல்லாம் இப்படி தான் என் கவுன்டர் செய்யணும்
@loyalvenka
@loyalvenka Ай бұрын
அதென்ன என்கவுன்டர் எல்லாம் விடியற்காலையிலே நடக்கிறது.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Ай бұрын
உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்
@chellakanir2806
@chellakanir2806 Ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. நாட்டில் அமைதி தேவை. அனைவரும் உழைத்து வாழவேண்டும் நேர்மையாக. பணத்தை ஈட்ட வேண்டும்
@user-uv2od2dp6l
@user-uv2od2dp6l Ай бұрын
ஏன்டா ஆங்கரு இந்த முட்டு கொடுக்கிற? 😂
@muthusamy1251
@muthusamy1251 Ай бұрын
எண்கவுண்டர்சரியானதிர்வு
@rajamalathimalathi9119
@rajamalathimalathi9119 Ай бұрын
நான் ரொம்ப பயந்துட்டேன் நிலைய வித்துவான் இப்டி பேசுரரு ன்னு அப்பறம் நிலைய வித்துவான் மன நிறைவா பேசி வருமானத்தை கிழக்காமல் பேசுமுடிச்சுட்டாரு
@balamurugan6100
@balamurugan6100 Ай бұрын
ஒருத்தனை மட்டும் பன்ணியது தப்பு. . அனைவரையும் பண்ணிருக்கணும்
@How_is..It9
@How_is..It9 Ай бұрын
ரௌடி மட்டுமல்லாமல்.... 40/40 வெற்றிக்கு முன்பு/பின்பு ஒரு அகில இந்திய கட்சியும் , ஏவலாட்களும், சில்லறை தலைவர்களின் பேச்சும் செயலும் கூட தமிழ் நாட்டில் அமைதியை/முன்னேற்றத்தை கெடுக்க செயல் பட்டவர்களையும் கூட "எ(உ)ன்கவுண்டர்" செய்யலாமே. 👍👌😊.
@thamizhiniyan2733
@thamizhiniyan2733 Ай бұрын
காவல்துறை முதல்வருக்கு வேண்டிய சேகர்பாபு கண்ணசைவில் இயங்குகிறது. திரைக்கதை வசனம், இயக்கம் அனைத்தும் சேகர்பாபுவே. சேகர் பாபு மகள் காதல் திருமணத்தில் ஆர்ம்ஸ்டிராங் துணை நின்றதால் இந்தக் கொலை என்று மாரிதாஸ் சொல்வதே உண்மை.
@sekarvasuki8733
@sekarvasuki8733 Ай бұрын
அண்ணா ரவுடி என்கவுடர் நிகழ்வுக்கு இவ்வளவு வக்காலத்து ? தூத்துக்குடி ஸ்ரைட் லைட் போலீஸ் செய்த என்கவுண்டர்ரை ஆதாரிக்கிராரா?
@thirumalaig1088
@thirumalaig1088 Ай бұрын
மர்மம் தொடரும்
@MalarMoorthi
@MalarMoorthi Ай бұрын
Innum,10,days,pessuvom ,then Next,chapter,poiduvom,,neengga Ippadiye,,irunthaal,ithu,thodarum Yaaraavathu,itha,stop,pannanum 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@doraiparamasivan578
@doraiparamasivan578 Ай бұрын
சார் இதெல்லாம் விவாதிக்க வேண்டாம்... ஒருத்தனை போட்டு தள்ளினால்தான் மற்ற குற்ற வாளிகள் பயபடுவான்.. என்கவுண்டர் சரிதான்.
@s.srinivasan9821
@s.srinivasan9821 Ай бұрын
ஐயா.... எண்கொண்டர் ... கண்டிப்பாக வேண்டும்
@akhilan8107
@akhilan8107 Ай бұрын
ஷ்யாம்க்கு இந்த வாரம் இன்னும் பொட்டி வரலையோ???? பேச்சு மாறுது??????
@dr.s.georgesavarianandam7719
@dr.s.georgesavarianandam7719 Ай бұрын
IF THERE ARE SUCH ARGUMENTS WHAT POLICE WILL DO?
@karunanithisembaiyan1389
@karunanithisembaiyan1389 Ай бұрын
சரிதான்
@krishnaswamyk7976
@krishnaswamyk7976 Ай бұрын
என் கவுண்டர் தேவை 😅😅😅😅😅😅😅😅😅😅
@palanivelsubbaiya3134
@palanivelsubbaiya3134 Ай бұрын
எண்கவுண்டர்தான் சரியாணவழி
@namakodidharun3349
@namakodidharun3349 Ай бұрын
நீங்கள் பாதிக்கப்பட்டால் இது மாதிரி பேச மாட்டீர்கள்
@vellachamy2765
@vellachamy2765 Ай бұрын
சீமானுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க இதெல்லாம் நடக்கது
@ArunachalamKamatshi
@ArunachalamKamatshi Ай бұрын
Dhoop master shyame rowdiesam ukku muttu kodukkaathe😮😮😮
@nizammydeen8817
@nizammydeen8817 Ай бұрын
நீங்கலே சுட்ட கோர்ட்,நிதிபதி,சட்டம் எல்லாம் எதற்க்கு? சட்டத்தை கடுமையாக்கி மரண தண்டனை வழங்கலமே
@AjithKumar-cy8tk
@AjithKumar-cy8tk Ай бұрын
சார் நீங்க பேசறது தவறு மக்கள் நாங்கள் இதுதான் விரும்புகிறோம் அமைதியான தமிழ் வேண்டும் இவனை விட்டால் மீண்டும் ஜெயிலுக்கு போயிட்டு வந்து இன்னொரு கொலை
@robinsonarokiasamy8845
@robinsonarokiasamy8845 Ай бұрын
5 பேரை வெட்டிக் கொள்பவன் ரவுடி என்றால் 50,000 பேரை குடிக்க வைத்து கொள்பன்னுக்கு பெயர் என்ன.
@polytricks9655
@polytricks9655 Ай бұрын
முதலை தப்பிவிட்டது.
@vishnurprakash7657
@vishnurprakash7657 Ай бұрын
காக்கி சட்டை கூலிப்படை ஏவல் துறை தமிழகம்
@jesikacharles
@jesikacharles Ай бұрын
ஐயா ஷியாம் காலை 5.30 மணிக்கு விசாரணைக்காக காட்டுபகுதிக்கு அளைத்து செல்வார்களா ஊரு ஒலகத்துக்கு சந்தேகமா இருக்கு அதிகாரிகளை வீரப்பன் என்கவுண்டர் போல இருக்கு அதிகாரிகள்??? , வாள்க
@thiruppathisuburaman1976.
@thiruppathisuburaman1976. Ай бұрын
என் கவுண்டர் உண்மைகளை வெளிப்படுத்தாதே....
@somaravi934
@somaravi934 Ай бұрын
Thudikka thudikka kolai seipavan , paaliyal palathkaram seipavanai ENCOUNTER thaan seiyanum
@HaiderAli-en9nu
@HaiderAli-en9nu Ай бұрын
போங்கடா நீங்களும் விவாதமும் . சுட்டது சரிதான்.
@arivalaganshanmugam.arivan1071
@arivalaganshanmugam.arivan1071 Ай бұрын
கடும் குற்றவாளிக்கு இதுதான் பொருத்தமான தண்டணை
@user-uv2od2dp6l
@user-uv2od2dp6l Ай бұрын
செய்யுறத சிறப்பா செய்ய தெரியாத துப்பு கெட்ட திராவிட போலீஸ்….😂
@kalimuthu3030
@kalimuthu3030 Ай бұрын
எட்டு பேர் என்கவுண்டர் பண்ணனும்
@ganesang3463
@ganesang3463 Ай бұрын
Cct கேமிராவில் அவன் முதலில் ெவட்டுகிறான் அவனை சுட்டதில் என்ன தவறு
@govindraj9374
@govindraj9374 Ай бұрын
இதை பத்தி என்ன போய் பேசுறது தெளிவா தெரியுது இது ஒரு கேள்வி கேட்டுட்டு அவர் வேற ஒரு பதிலை சொல்லிக்கிட்டு இதை பத்தி முதல்ல பேசாதீங்க பா போலிஸ் செய்தது சரியே
@sdpandian8691
@sdpandian8691 Ай бұрын
கொலை குற்றவாளியை என் கவுண்டர்செய்ததை பேச வேண்டாம் , 15:38
@dpssamy7585
@dpssamy7585 Ай бұрын
Armstrong Kolayaaaaaa....meiyalumaaa sollungoooo meiyalumaaa Meiyalumaaa sollungoooo Sollungoooo Sollungoooo Sollungoooo
@Perumal-ne9tf
@Perumal-ne9tf Ай бұрын
kalaila 5.30ku dutyku poagira police Tamilnadu la mattum thaan irukkudhu
@TamilSelvan-we2eh
@TamilSelvan-we2eh Ай бұрын
Public place el en COUNTER seiya veendum bro. All r en COUNTER seingha bro.
@ECEPTDayanandanGPT
@ECEPTDayanandanGPT Ай бұрын
Encounter ippa panna yenna thevai. Yarai kappatha ippadi pottu thallukirarkal. Mystery behind arms murder will stay under cover.
@jsaravanan8511
@jsaravanan8511 Ай бұрын
Appo Armstrong uyir
@jagadeeshj5689
@jagadeeshj5689 Ай бұрын
Sir .. 11 paru santhu oru Thani manithanai konru oru kuzhanthaiku appa ilama pannitangala. Athuku judiciary la irunthu yen pathukaapu varala?
@sarangathirumals2685
@sarangathirumals2685 Ай бұрын
வடிவேல் அர்ஜூன் கைதி அம்மாவைகாண நகைச்சுவையைவிட கேவலம்
@profdrsiva
@profdrsiva Ай бұрын
அரசியல் வாதிகளின் செ சேல்லப்பில்லை
@VgsKumar-jb7no
@VgsKumar-jb7no Ай бұрын
Jail irantho irukkalam
@rabirajrenganathan1908
@rabirajrenganathan1908 Ай бұрын
We support encounters No vetti pechu
@Sattai558
@Sattai558 Ай бұрын
ஆம்ஸ்டராங் 1000 ரவுடிகளை , ஆந்திரா திருப்பதி வெங்கடேஷ்வரா டூபாகூர் பல்கலைக்கழகத்தில் பணம் கொடுத்து 1000 ரவுடிகளை வக்கீலாக உருவாக்கியவர்.
@YouSquare-l3y
@YouSquare-l3y Ай бұрын
சுடப்பட்டது சரியே
@spsampathkumar4294
@spsampathkumar4294 Ай бұрын
தராசு நீயுமா
@kamalzackariya5618
@kamalzackariya5618 Ай бұрын
🗑 waste discussion
@mvjai2875
@mvjai2875 Ай бұрын
Deyi enngadA neenga very......SANTHI SIRIKKUDHUDA THOOO MODEL JOURNALIST
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 37 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 184 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 28 МЛН
Naughty Child 🤨 scared me 😅
0:17
boxtoxtv
Рет қаралды 9 МЛН
ШЕШЕҢНЕН ШАРШАДЫМ! | ЕНЕШКА 2  | 6-бөлім
21:59
Өзіміз Bilemiz
Рет қаралды 612 М.
Deadpool vs Wolverine | Wolverine want to relax | Marvel Animation
0:10
ШЕШЕҢНЕН ШАРШАДЫМ! | ЕНЕШКА 2  | 6-бөлім
21:59
Өзіміз Bilemiz
Рет қаралды 612 М.
Can This Bubble Save My Life? 😱
0:55
Topper Guild
Рет қаралды 55 МЛН