No video

ஆம்ஸ்ட்ராங்கும், ஆற்காடு சுரேஷும்! | BSP K. Armstrong | Arcot Suresh | Pa. Ranjith | Police A. Arun

  Рет қаралды 467,072

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Ай бұрын

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
ஆம்ஸ்ட்ராங்கும், ஆற்காடு சுரேஷும்! | BSP K. Armstrong | Arcot Suresh | Pa. Ranjith | Police Commissioner A. Arun | Karthick MaayaKumar | Big Topic | Episode 3040 |
#Armstrong #ArcotSuresh #PaRanjith
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 309
@MaayaM_Studios
@MaayaM_Studios Ай бұрын
For Advertisements : +91 73057 59234 Please support us via $ Super Thanks
@peace3552
@peace3552 Ай бұрын
Ur ❤❤❤ right anna... Already Armstrong was doing kattapanchayat... N pa Ranjith is telugu ,he wants tamil community to fight each other n he wants to do politics.... , .. but killing is not good but still these people like pa Ranjith are the reasons for hatred ..., please speak about Sneha's death from neelam social media youtube channel abd reveal the truth ,we want cbi enquiry on sneha's death from neelam social media
@subwaysurferstamila6299
@subwaysurferstamila6299 Ай бұрын
Bro தென்னரசு தம்பி தான் boomசரவணன் .. தப்பு தப்பா சொல்லாதிங்க 🙇🏻‍♂️👉🏻
@santhosh-h
@santhosh-h Ай бұрын
Hi
@Sharma-rs1ox
@Sharma-rs1ox Ай бұрын
No werds
@laksmanan6089
@laksmanan6089 Ай бұрын
0)
@manikandanksuper9479
@manikandanksuper9479 Ай бұрын
32 கேஸ் இருந்தும் இவனை நீதிபதி ஏன் வெளியே விட்டார்
@Premtj117
@Premtj117 Ай бұрын
Idhu oru nalla kelvi
@user-tq7mv8qk4d
@user-tq7mv8qk4d Ай бұрын
சத்துவ நாயகன் அண்ணன் ஆம்ஸ்டிராங் 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@user-ji3us5pu3p
@user-ji3us5pu3p Ай бұрын
அருமை அருமை அருமையான விளக்கம். ஜெய் பீம். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு என் இதயஞ்சலி😂😂😂😂😂
@HariG-oy2lz
@HariG-oy2lz Ай бұрын
@@user-ji3us5pu3p athuku yen sirikura emoji potruka
@mr_single_4664
@mr_single_4664 Ай бұрын
@@user-ji3us5pu3p bro idhu azhuvura emoji illa sirikira emoji....
@fafduplessis4829
@fafduplessis4829 29 күн бұрын
Ivanukellam yevenda Android phone vaangi kuduthathu
@simplysarath3936
@simplysarath3936 Ай бұрын
அண்ணன் பா ரஞ்சித் அவர்கள் பேசுனது நூத்துக்கு நூறு உண்மை வார்த்தைகள்..💯👍
@Nvadivumanikkam
@Nvadivumanikkam Ай бұрын
@@simplysarath3936 என்னத்த உண்மை ஆம்ஸ்ட்ராங்கை கொன்றதும் ஒரு தலித் ஒரு தலித்தை இன்னொரு தலித்கோஷ்டி கொன்றிருக்கு இதிலெங்க சாதி வந்தது பகை பழிக்கு பழி அவ்ளோதான்
@veeramani3906
@veeramani3906 Ай бұрын
மிக துனிச்சலுடன் பதிவிட்ட பா.ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
@rajeshkumarb1333
@rajeshkumarb1333 Ай бұрын
Evallo naal theriyulla
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Ай бұрын
ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள்‌ 🙏🙏 ஊடகம் தர்மப்படி நேர்பட தைரியமாக பதிவுகளை உங்கள் காணொளி வழியாக தொகுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள் நன்றி 🙏🎉🎉
@MNDKAM
@MNDKAM Ай бұрын
💕💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭😭🙏💕❤️💕
@Aamon-Blake
@Aamon-Blake Ай бұрын
பா ரஞ்சித்தின் கருத்து வரவேற்கத்தக்கது 🎉
@Karthik23550
@Karthik23550 Ай бұрын
Oomba thakadhu
@aspectratio6936
@aspectratio6936 Ай бұрын
Rowdism panradhe ivanunga jadhi karanunga dhan..
@Aamon-Blake
@Aamon-Blake Ай бұрын
ஏன்டா உன் குலத்தொழிலே ஊம்புறது தானா😂😂
@Bhuvan9894
@Bhuvan9894 Ай бұрын
​@@aspectratio6936அப்போ நெல்லை ல நீ பேசிய புளித்தி போல பேசாத
@anandhraj1827
@anandhraj1827 Ай бұрын
​@@aspectratio6936unakula oorula irukavanga poola sappurathu than velaya da vanavil 🌈
@saraawathi1761
@saraawathi1761 Ай бұрын
மக்களுக்கு நல்ல விதமான உண்மைகளை மட்டுமே ஆழ்ந்து கண்டறிந்து தெரிவிப்பதால் உங்களுக்கு கூட சில விரோதிகள் உருவாகலாம்.... கவனமாக இருக்க வேண்டும்... சித்தர்கள் மகான்கள்.. ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் கிடைக்க நான் பிராத்தனை செய்கிறேன்..
@robertraj9349
@robertraj9349 Ай бұрын
Armstrong should have given State Honour's for his good actions
@KavinlaxKavinlaxradha
@KavinlaxKavinlaxradha Ай бұрын
அருமையான தெளிவுரை
@vivekv9686
@vivekv9686 24 күн бұрын
Kaval thurraiyin katavul arun sir 🙏🙏🙏🇮🇳
@robertraj9349
@robertraj9349 Ай бұрын
Stalin Sir came to power by Dalit votes. He should always remember this
@user-oi7np4nr9g
@user-oi7np4nr9g Ай бұрын
தமிழ்நாடு அரசுக்கு நன்றி.ரவுடிகளை சுட்டு கொள்வது நல்லது.புதுச்சேரியில் என்கவுண்டர் சட்டம் கொண்டு வர வேண்டும் 💛❤️
@chandranraghavan5191
@chandranraghavan5191 Ай бұрын
மொத்தத்தில் அரசின் மெத்தனபோக்குரஞ்சித்இதுவரைஎங்கேஇப்போதுஏன்துடிக்கிறார்அழுகிறார்பாமரமக்கள்சாகுபோதுஇந்த புடிங்கிஎதைபுடிங்கினான்
@thangaganesh257
@thangaganesh257 Ай бұрын
காவல் துறையில் லஞ்சம் வாங்கும் காவலர்களை "களை ' எடுத்தால் காவல் துறை பாதிக்குமேல் காலியாகி விடும்😂😂😂😂
@robertraj9349
@robertraj9349 Ай бұрын
Arun Sir should prove his mettle by the number of encounters
@navane1018
@navane1018 Ай бұрын
அது பாம் சரவணன் இல்ல செத்தது அவங்க அண்ணன் தென்னரசு...பாம் சரவணன் சாகல மேன் 😅
@vijayshyamala
@vijayshyamala Ай бұрын
அவன் பண்ணா... மத்தியஸ்தம். நீ பண்ணா... கட்டப்பஞ்சாயத்து. அவன் வெட்னா... மாவீரன். நீ வெட்னா... ரவுடி. அவன் பண்ணா... காதல். நீ பண்ணா... நாடகக்காதல். அவன் பண்ணா... பேஷன். நீ பண்ணா... புள்ளிங்கோ. அவன் நுழைஞ்சா... கோயில். நீ நுழைஞ்சா...தீட்டு. அவன் படிச்சா... அறிவு. நீ படிச்சா... ரிசர்வேஷன்..!! மனு தர்ம சாஸ்த்திரப்படி.. அவன் சூத்திரன்..! அதாவது வேசிமகன். நீயோ... அடக்குமுறைக்கு எதிரன பஞ்சமன்..!!
@Aamon-Blake
@Aamon-Blake Ай бұрын
💯 நல்ல புரிதல் 🤞
@balemurupi659
@balemurupi659 Ай бұрын
பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்.... உனக்கு சூத்திரர் மட்டுமே தெரியுமா?! நான் வைசியன் டா பற புண்ட....
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
அருமையான ஒப்பீடு
@maryrani.a8992
@maryrani.a8992 Ай бұрын
Superb.
@SathyaDinakaran10
@SathyaDinakaran10 Ай бұрын
Kirukku
@rdxarunarun6511
@rdxarunarun6511 Ай бұрын
ஆம்ஸ்ட்ராங் ஆரம்பத்தில் ரவுடியாக இருந்தாலும்.. இப்போது அவர் பலருக்கு உதவி செய்தது அறிந்து நெகிழ்ச்சி.. அதே நேரத்தில் அவர் இழப்பு பேரிழப்பு.. நான் கூட உண்மை நிலை தெரியாமல் அவரை தவறாக நினைத்து விட்டேன்.. அதற்கு வருந்துகிறேன்.. அண்ணன் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்.. உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.. 🙏
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
ஆர்ம்ஸ்டிராங் தனது குற்றங்களை மறைப்பதற்காக வள்ளல் வேடம் போட்டான். சட்டக்கல்லூரியில் படிக்கும்போது கலவரத்தை தூண்டினாரா இல்லையா ஆற்காடு சுரேஷ் கொலைவழக்கில் இவனுக்கு தொடர்பிருக்கிறதா இல்லையா நாமெல்லாம் 1000 கங்கு அல்லாடும் போது இவனுக்கு 50 கோடி எப்படி வந்தது ஒரு குற்றமும் புரியவில்லை என்றால் 20 லட்சம் துப்பாக்கி எதற்கு வக்கீல் தொழில் படித்துவிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யலாமா பகுஜன் சமாஜ் கட்சி வளர்ச்சிக்கு இவன் என்ன செய்தான் இவன் ஏன் புத்த மதத்தில் சேர்ந்தான் யோசியுங்கள்
@sudarsanbabu2500
@sudarsanbabu2500 Ай бұрын
Super Ranjith sir
@thirumanaselvanm9346
@thirumanaselvanm9346 Ай бұрын
Right speech bro super ❤❤❤❤❤❤❤
@AshokKumar-et4sh
@AshokKumar-et4sh Ай бұрын
Jai Bhieem Anna 🙏🙏
@samr9162
@samr9162 Ай бұрын
Annamalai should be next CM
@AshokKumar-et4sh
@AshokKumar-et4sh Ай бұрын
Miss u Anna 🙏🙏🙏🙏
@MrGunaseelanm
@MrGunaseelanm Ай бұрын
Please Don't compare suresh with Armstrong Anna
@Ara07256
@Ara07256 Ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥😛
@cmaSrinathP
@cmaSrinathP Ай бұрын
Sekar babu thaan panadhu brother idhu thaan unmai
@unpopular_opinion8615
@unpopular_opinion8615 Ай бұрын
​@@cmaSrinathPavar ethukuya panrar summa kelapi vidrathu
@unique953
@unique953 Ай бұрын
Jail ku pona thirunthi varuvanganu patha Ula poitu frnds aitu varanga😅
@suganyaprithiviraj8009
@suganyaprithiviraj8009 Ай бұрын
Nallarasu vendum❤
@kiran8867
@kiran8867 Ай бұрын
TN people to check how efficiently Karnataka police worked in Darshan case.. few people surrendered and police worked in them to find who all were involved.. almost 18 people arrested. If this happened in TN resolution soon but right people ll be arrested it is a BIG ?
@aathiBala-qc2kp
@aathiBala-qc2kp Ай бұрын
Super bro
@peace3552
@peace3552 Ай бұрын
Ur ❤❤❤ right anna... Already Armstrong was doing kattapanchayat... N pa Ranjith is telugu ,he wants tamil community to fight each other n he wants to do politics.... , .. but killing is not good but still these people like pa Ranjith are the reasons for hatred ..., please speak about Sneha's death from neelam social media youtube channel abd reveal the truth ,we want cbi enquiry on sneha's death from neelam social media
@shanmugapriya5824
@shanmugapriya5824 Ай бұрын
ஜெய்பீம்💙💙💙💙
@vincentpragasam9534
@vincentpragasam9534 Ай бұрын
Congratulations Arun Sir if identify criminal sir you are villan treatment. God bless your family. Ave Maria Ave Joseph. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thalaar43
@thalaar43 Ай бұрын
சில படங்கள் producer பண்றதுக்கு ஆருத்ரா help பண்ணி இருக்குமோ 🤔
@INBAMSRI1307
@INBAMSRI1307 Ай бұрын
8:21 thunivu Singam start..... TAMILNADU & INDIA 🇮🇳 Police mass
@user-pl7ly9qd4c
@user-pl7ly9qd4c Ай бұрын
Armstrong பார்த்தால் le ஹீரோ மாதிரி இருக்கார் aarkkaadu சுரேஷ் punnai பாலு எல்லோரும் அச் சு asal வில்லன் கள மாதிரி இருக்காங்க difference தெரியுது
@AshokKumar-et4sh
@AshokKumar-et4sh Ай бұрын
Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️
@mythilirethi8896
@mythilirethi8896 Ай бұрын
Brother good evening 🎉🎉🎉🎉
@unique953
@unique953 Ай бұрын
Surrender ana elarayum encounter panuna unmaya avanungley soluvaga 😅😂
@Thanjavurponnu
@Thanjavurponnu Ай бұрын
கத்தி எடுத்தவன் கத்தியால் சாவு 😢
@natarajansollamuthu9873
@natarajansollamuthu9873 Ай бұрын
மஹாத்மா காந்தியும் கையில் எப்பவும் கத்தியோடுதான் அலைந்தாரா? எத்தனை பேரை வெட்டினரோ தெரியலா
@romsfilms
@romsfilms Ай бұрын
பா. ரஞ்சித் சொல்லுவது சரியே.same thoughts to me also.
@i-5car
@i-5car Ай бұрын
Super
@krishnansivalingam931
@krishnansivalingam931 Ай бұрын
இரு கோஷ்டி மோதல் போல உள்ளது. இதை போய் என்னடா சொல்லுற...
@lokeshjoseph3561
@lokeshjoseph3561 Ай бұрын
@@krishnansivalingam931 நல்லவங்களா பத்தி பேசுனா எப்படிதாடா பேசுவீங்க
@arunkumarss3552
@arunkumarss3552 Ай бұрын
First like 👍
@kavithas7175
@kavithas7175 Ай бұрын
சூப்பர் ரஞ்சித்❤
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Ай бұрын
Yenna nadandadhu endru andha kadavulukku dhan theriyum !
@s.vkanna8100
@s.vkanna8100 Ай бұрын
ரவுடிகள் கூடி இருந்தால் காவல்துறை கவனமாக இருக்க வேண்டும் போல 🤔
@Elamaithendral
@Elamaithendral Ай бұрын
ஆம்ஸ்ட்ராங் ஐ கொன்றது ஆருத்ரா தான்..உண்மையான குற்றவாளி யா இருக்கும்..
@Chola-ilamchetcheni
@Chola-ilamchetcheni Ай бұрын
R.K.Suresha irupaan.
@maryrani.a8992
@maryrani.a8992 Ай бұрын
Mosadi kumbal.
@maryrani.a8992
@maryrani.a8992 Ай бұрын
Aruthra mosadi kumbal. Panam path um saium. Makkal vilipunarvudan irukavendum.
@SINCE--1-9-9-4
@SINCE--1-9-9-4 Ай бұрын
Bro new subscriber bro na really good speech proud of you ❤❤❤
@Tamil-drama
@Tamil-drama Ай бұрын
Hamster combot (bitcoin) paththi konjam podunga pro please❤❤
@user-jn2kt2pz1z
@user-jn2kt2pz1z Ай бұрын
சிறு பான்மை மக்கள் மட்டும் அல்ல ‌.ஆதி திராவிட மக்கள் மட்டூம் அல்ல அனைத்து மக்களும் பாது காப்பாக இருக்க வேண்டும்.50 கோடி ஆர்ம்ஸ்ட்ராஙக் சொத்து மதிப்பு.அவர் ஒரு தலித் ஏழை?ஆர்‌ஐ.பி ஆர்ம்ஸ்ட்ராங்‌
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 Ай бұрын
பங்காளி சண்டை.இத ஏப்பா எல்லாரும் ஊதி பெருசு பண்றீங்க
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
கரெக்ட்
@arkshadow402
@arkshadow402 Ай бұрын
நமது சித்தாந்தங்கள் வேறாக இருந்தாலும். தம்பி உண்மையிலேயே நீ சூப்பர் ஜர்னலிஸ்ட் தான். உங்கள் பெயர் கார்த்திக் மாய குமார் அல்ல உழைப்பால் உயர்ந்த கார்த்திக் வெற்றி குமார். இடதுசாரி சித்தாந்தத்தில் இருப்பவர்கள் உங்களைப் பார்த்து எப்படி கண்ணியமாக நடந்து கொள்வது என்று பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மீடியா துறையில் நீங்கள் ஒரு வருங்கால ராஜா. இது உறுதி.
@Pavithra-u7h
@Pavithra-u7h Ай бұрын
Super explanation
@INBAMSRI1307
@INBAMSRI1307 Ай бұрын
10:41 police explain super machi
@Chola-ilamchetcheni
@Chola-ilamchetcheni Ай бұрын
தி.கழகம் ஐ.டி விங் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் அவர் மேல தேவை இல்லாம பேசுறானுங்க திருமணம் கடந்த உறவு குரூப்.
@SureshKumar-ey2nw
@SureshKumar-ey2nw Ай бұрын
வணக்கம் ப்ரோ ராமஜெயம் கொலை வழக்கு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை பார்ப்போம் நல்லது நடந்தால் சரியே உங்கள் பாணியில்
@yuvaraj-ql1fm
@yuvaraj-ql1fm Ай бұрын
சின்ன திருத்தம் பாம் சரவணன் தம்பி தென்னரசு என்பவர் இல்லை தென்னரசு என்பவரின்‌ தம்பி தான் பாம் சரவணன் என்பது தான் தகவல் சார்
@krishnaleelatamilmotivation
@krishnaleelatamilmotivation Ай бұрын
@@yuvaraj-ql1fm Correct
@josephsounder3847
@josephsounder3847 Ай бұрын
சரிியாககசொன்னார்ரச்சித்
@santhoshmary4646
@santhoshmary4646 Ай бұрын
ஐயா போன வீடியோக்கு கமெண்ட் போடல.உங்கள் views ஒவ்வொருவரும் முத்தானவர்கள்.கண்மூடித்தனமாக சினிமா காரர்களையும் யூடியூபர்களையும் ஆதரிக்கும் ஆதரிக்கும் கும்பல் உங்கள் சேனலில் அதிகம் இல்லை.சரி என்பதை அப்படியே சொல்லுங்கள்.மற்றதை கடவுள் பார்த்துக்கொள்வார்.வளர்ந்தவர்கள் மக்களை ஈர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
@venkatdayalan6049
@venkatdayalan6049 29 күн бұрын
Correct tha bro👍
@maryrani.a8992
@maryrani.a8992 Ай бұрын
Kalvi voruvarai vuyartha nilail vaithiru kirathu. Arun sir. Kalamai, sulnilai, voruvarai Rowdi yaga vaithirukirathu. Avargal ku purium mozhi kalvi katru koduthal than.
@ForestfireForestfire
@ForestfireForestfire Ай бұрын
இதா வச்சி youtubela உங்க business தாண்ட நல்லா ஓடிட்டு இருக்கு இப்ப 😂😂😂😂
@maryrani.a8992
@maryrani.a8992 Ай бұрын
Thank you for sharing Karthik.
@malanatu8637
@malanatu8637 Ай бұрын
❤❤❤❤
@ezhilanganesan5691
@ezhilanganesan5691 Ай бұрын
Good
@avinashs6631
@avinashs6631 Ай бұрын
தீவரவாதி பய சென்னை கமிஷனர் அருண்
@girigirigsgirigirigs4137
@girigirigsgirigirigs4137 Ай бұрын
🔥🔥🔥
@lalitha-js3kn
@lalitha-js3kn 27 күн бұрын
💯🔥🔥
@Balamuruganplani-un7mg
@Balamuruganplani-un7mg Ай бұрын
அவர் பனதின் நோக்கம் இன்று விக்கிரவான்டி தேர்தல் அந்த நாடகம இவர் வட்டிற்கு போனநாடகம் நீ விடுகிற கதையை கேட்க்க நாங்க முபு இல்லை என்பதை நீ விளங்கி
@abdulraheem1696
@abdulraheem1696 Ай бұрын
இத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை இவனை போலீஸ் ஏன் விட்டு வைத்தது இவர் களுக்கு நீதிமன்றம் ஜாமீன் எவ்வாறு வழங்குகிறது வியப்பாக இருக்கிறது?
@sirangameing577
@sirangameing577 Ай бұрын
சார் : என்ன பன்னலாம் இது வரைக்கும் அவங்க என்ன பன்னாங்கலோ அதே தான் ......😆😆😆😆😆
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 Ай бұрын
Pa.rnajith sir sonathu ekamay 💯 true
@imranshareef2337
@imranshareef2337 Ай бұрын
ரஞ்சித் அண்ணா உண்மை பேசுகிறார் நன்றி அண்ணா... ❤️🚩
@murugesanservice6524
@murugesanservice6524 Ай бұрын
பா ரஞ்சித் மிக அழகாக ... அரசியல் செய்கிறார்...
@Premtj117
@Premtj117 Ай бұрын
Police arun ah pugazhnthadhu pothum 🛑
@tharanikumar5581
@tharanikumar5581 Ай бұрын
பாஸ் பாலதீனம் இஸ்ரேல் சண்டை முடிஞ்சிவிட்டதா பதிவு போடுங்க
@sargunamrfjm3354
@sargunamrfjm3354 Ай бұрын
Kanketta piragu suryanamasgaram😮😮😮😮
@SathyaDinakaran10
@SathyaDinakaran10 Ай бұрын
Last varaikum reason ennanu sollama poitinga... Armstrong unamaiyiley unmaiyana ambedkar seedan... Avaruku epdi rowdy kooda sandai
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 18 күн бұрын
ராயன்படம்இந்தியன்படம்2மிஞ்சுவிடும்கெரலைசரியாபடம்சரியா...
@banupriua91banu41
@banupriua91banu41 Ай бұрын
Pa.ranjith solrrthu Unmaithan avroda 6th poi t rommba sari avaru onnum ravdi ella .avaru rommba nalla manithar avrukku nethi kedaikka vendom .kutra vaigal yhapikkave kudathu.avara konnuto namkudavetha antha kolagaranum erukkanrrtha ottukave mudiyala .avar erntha peragu avara patta kolaiveri thakkuthalnu Naa kelvipatrukka avara pkumbothutha terinjirhi athu eppaditha erikumnu naan partha oru kaniyamana nalla manithara sithachi vachirunthaga manasu aaramatanthu .kanjippa meyayam kedaikku Anna Jai Bhim😢
@user-dt1ew3hy2r
@user-dt1ew3hy2r Ай бұрын
🎉
@margaretmcenroe1903
@margaretmcenroe1903 Ай бұрын
I support Ranjith Sir... Hand over this case to CBCID... Armstrong Anna is National Leader and social worker...not rowdy...Other social media people are deviating this from truth
@PrabhuNprabhu-zg9kb
@PrabhuNprabhu-zg9kb Ай бұрын
அவன்தான் முக்கியமான குற்றவாளி
@cmaSrinathP
@cmaSrinathP Ай бұрын
Sekar babu thaan panadhu 💯💯💯💯💯💯💯💯💯💯idhu sathiyam avr ponnuku marriage ku armstrong help panaru andha paiyan sc paiyan so
@unpopular_opinion8615
@unpopular_opinion8615 Ай бұрын
Help panathuku avar en kolrar 😅, apo antha payan ah ethum panla 😅
@ARAVINDARAVIND-zs5lo
@ARAVINDARAVIND-zs5lo Ай бұрын
Anna hollow earthla inum dinosaur valuthunu scientists soldranga atha pathi research pani vedio podunga na pls
@gangadharann2982
@gangadharann2982 Ай бұрын
இதில் முக்கியமானவர் வரவே இல்லையே.. நீ எவ்வளவு பணம் வாங்கினாய்...?? ""
@maryrani.a8992
@maryrani.a8992 Ай бұрын
Rowdism oliyanum.
@shanthibabuyeshu
@shanthibabuyeshu Ай бұрын
DGP Arun sir salute...... I'm suffering a lot because my son's suicide case the problem was with wife and mother in law he road suicide letter also but no use I submit letter and phone but no use Everyday I am going to police station but no result... I don't have money or influence I am 56 years old single lady.... I was living with my son he also left me.....
@SrinivasanSrini-ru1rh
@SrinivasanSrini-ru1rh Ай бұрын
Arcaudu suresh how he was killed ? Y his brother went fa killing Armstrong Nobody ll kill fa time pass . The person who started the game ll end his own game . Armstrong has done something to to arcaudu suresh he was killed Now revenge completed But this game wont over .. But after dying dnt paint holy on the them people n surrounding ll do this Thts wat their followers n pa Ranjith is doing . "If u do lot of good things n do one bad things This bad things ll destroy u Thts wat fa arm strong happened" If u give pain to others definitely again u ll get pain " Moral of the story .... Al the youngsters should knw this
@SathyaDinakaran10
@SathyaDinakaran10 Ай бұрын
My question is also the same...still nobody exposes revenge reasons ...
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 Ай бұрын
காவல் அதிகாரிகளின் மாற்றம் அரசு நிர்வாகத்தின் தோல்வி இதற்காக முதல்வர் பதவி விலக வேண்டும்
@tajismail70
@tajismail70 Ай бұрын
Immature comment
@Villageboys-001
@Villageboys-001 Ай бұрын
Bro otta palayam kuttisathan news eppati nadaguthunu podunga bro
@SMGgaming-wc8zu
@SMGgaming-wc8zu Ай бұрын
தவறுக்கு தவறுதான் தண்டனை
@thiagarajanramasamy6867
@thiagarajanramasamy6867 Ай бұрын
You are wrong.acuests were not arrested.they surrended themselves
@vijayan8668
@vijayan8668 Ай бұрын
Arm strong anna miss u😢
@user-ry8by2jm1h
@user-ry8by2jm1h Ай бұрын
வெள்ளத்துரை சாரை போடுங்க அப்பதான் சில ரவுடிகள் சாவாங்க
@mr.wisdom8800
@mr.wisdom8800 Ай бұрын
Adhalam koraiyathu
@r.porchelvan.r.porchelvan.3957
@r.porchelvan.r.porchelvan.3957 Ай бұрын
Adambakkam police station la police kattapanchayathuthaan SI Bhuvaneshwari, Prakash SI money vaagittu rowdyism muku support pannuvaanga SI Bhuvaneshwari indhamaathiri irukkum police officer work la irukka kudathu
@s.vkanna8100
@s.vkanna8100 Ай бұрын
என் தம்பி பெயரும் பாலு தான் ☺
@rahulraja9321
@rahulraja9321 Ай бұрын
தவறான முடிவு உங்களது கருத்து அண்ணா... ஏன் என்றால் ,(ADGP)அவருக்கு அனுபவம் இல்லை என்று சொல்லி?வழக்கை நிலுவையில் வைக்க..அரசு எடுத்து இருக்கும் புதிய முயற்சி... தமிழ் இனமெ சிந்திக்க வேண்டும்....
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 125 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 39 МЛН