No video

🔴ஆம்ஸ்ட்ராங் வழக்கில் புதிய புயல் | ரவுடிக்கு புரியும் மொழி என்கவுண்டரா? | Armstrong | Thiruvengadam

  Рет қаралды 357,044

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
🔴 ஆம்ஸ்ட்ராங் வழக்கில் புதிய புயல்! | ரவுடிக்கு புரியும் மொழி என்கவுண்டரா? | BSP Armstrong | Thiruvengadam | Karthick MaayaKumar | Big Topic | Episode 3060 |
#Armstrong #TamilNadu #BSP
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 505
@MaayaM_Studios
@MaayaM_Studios Ай бұрын
For Advertisements : +91 73057 59234 Please support us via $ Super Thanks
@RajaP-ik1hb
@RajaP-ik1hb Ай бұрын
கசாப்பு கடையில் கருணையினை எதிர்பார்ப்பது முட்டாள்களின் மூடத்தனம்.பிறகு ஏன் சந்தேகம்.நண்பரே।
@muthukrishnan9217
@muthukrishnan9217 Ай бұрын
ரவுடிகள் எங்கவுண்டர் என்பது நல்ல விஷயம் தான் ஆனால் ரவுடி மட்டும் இறக்கவில்லை பல உண்மைகளும் அவனுடன் சேர்ந்து இறந்து போகிறது.
@Mohamed76Riyas
@Mohamed76Riyas Ай бұрын
உண்மையை மறைக்கவே என்கவுண்டரை
@ayubayub6389
@ayubayub6389 Ай бұрын
அந்த உண்மைகள் நாம் தெரிந்து கொள்வதற்கு முன், அவன் இன்னும் பலரை கொல்ல வாய்ப்பு உண்டு,
@dharmarajp7207
@dharmarajp7207 Ай бұрын
ரௌடியை கொன்று விட்டோம் என சொல்லும் ஆளுங்கட்சி எந்த பெரிய முதன்மை ரௌடியை காப்பாற்ற முயற்சிக்கிறது?
@arokiasamy18
@arokiasamy18 Ай бұрын
Thants secret 😂
@ayubayub6389
@ayubayub6389 Ай бұрын
@@arokiasamy18 நன்றி
@akilanpillai3015
@akilanpillai3015 Ай бұрын
தற்போதைய நடைபெற்ற என்கவுண்டர் போன்று இனிமேல் அடுத்தடுத்து நடைபெற வேண்டும் ரவுடிகளை அழிக்கப்பட வேண்டும். காவல் துறையினருக்கு வாழ்த்துக்கள்.🎉❤
@Me0543
@Me0543 Ай бұрын
😂😂😂😂😂
@underworld3350
@underworld3350 Ай бұрын
Unna Mari muttal kaga dhan indha encounter eh ... Visayam theriyama pesadha pa
@ArunchunaikathanArun
@ArunchunaikathanArun Ай бұрын
😂😂😂??? சேகரன்னு சொல்றாங்க????
@FaiselNishar-fs1yu
@FaiselNishar-fs1yu Ай бұрын
​@@underworld3350 annan neengal than muttal yanne ivanamari aalai veithuthaan kolai nadathurange. Ivangalai encounter pannittaal Avangaluku aalkal kidaika mattarhal. Puriyidhaaa annan puriyidhaa. Thaniya ungathu yosi appam puriyum.
@kumarraju9139
@kumarraju9139 Ай бұрын
மத்திய அரசு விரைந்து செயல்பட்டு ஸ்டாலின் அரசை டிஸ்மிஸ் செய்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி கவர்னர் ஆட்சியை ஏற்படத்தாவிட்டால் தமிழ் நாட்டில் மக்கள் தெருவில்கூட நடமாடமுடியாமல் வீட்டிலேயே முடங்கவேண்டியிருக்கும் .
@johnsonr5703
@johnsonr5703 Ай бұрын
சில உண்மையான தலைவர்களை இழப்பதற்கு காரணமே இது போன்ற ரவுடிகள் தான் என்கவுண்டர் அவசியம்
@veeravannianpriya2879
@veeravannianpriya2879 Ай бұрын
உயிருக்கு பயப்படாதவர் என்று யாரும் இருக்க முடியாது. சில சமயங்களில் என்கவுண்டர் அவசியமாகிறது.
@umajanarthanan1348
@umajanarthanan1348 Ай бұрын
சரியான முடிவு என் கவுண்டர் தான் ஆனால் இதை பாலியல் குற்றங்கள் மட்டுமல்லாமல் பாலியல் தொந்தரவு செய்ததாக கைதாகும் நபருக்கும் இதே என்கவுண்டர் என்று இருந்தால் நல்லா இருக்கும் ...
@user-tv8sr8vr3j
@user-tv8sr8vr3j Ай бұрын
உயிரின் மதிப்பு தெரியாதவனுக்கு மரணம் ஒன்றே பரிசு
@arumugam3263
@arumugam3263 Ай бұрын
ரவுடிகளிடம் எல்லா உண்மையையும் வாங்கி விட்டு என் கவுண்டர் செய்வதில் தவறில்லை.
@iraivan010
@iraivan010 Ай бұрын
இது உண்மை வரகூடாதுன்றதுக்கானதாக போலிருக்கே
@vidyajesi2211
@vidyajesi2211 Ай бұрын
Correct💯
@SleepyFencers-fo4ee
@SleepyFencers-fo4ee Ай бұрын
என்கவுண்டர் அனைவரின் செய்ய வேண்டும் விசாரனை வேஸ்ட் பேட்டு தள்ளுவது சாரி காவல் துறை வாழ்த்துக்கள்
@chandru.r7628
@chandru.r7628 Ай бұрын
Unmaya maraikka indha encounter 😮😮.Ivanakku unmai therium.
@user-tc1bf2pk4j
@user-tc1bf2pk4j Ай бұрын
Nkontar ok
@pillaimuthu8250
@pillaimuthu8250 Ай бұрын
தமிழ் வாழ்க....
@ashanthi6934
@ashanthi6934 Ай бұрын
அத்தனை பேரையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்
@chandrupnagai
@chandrupnagai Ай бұрын
இவர்களுக்கு பணம் கொடுத்து நடைமுறையில் நடமாடிய அந்த " "பணத்திமிங்கிலம்" என் கவுண்ட் செய்யப்பட வேண்டும்.
@kamalesanperumal
@kamalesanperumal Ай бұрын
உண்மையான குற்றவாளி இவர்கள் தான் என்று நீதிமன்றத்தில் ஊர்ஜிதம் செய்ய வேண்டிய மிகப் பெரிய ஜனநாயக கடமையை காவல்துறை கடைபிடித்தே ஆகவேண்டும் ! அதேவேளை எல்லா நிறைவேறியது பின்னர் இவர்களில் ஒருவர் கூட உயிருடன் இருக்க கூடாது ! அதேவேளை இவர்களுக்கு பின்னர் நின்று வழிநடத்தும் அந்த மாபெரும் சக்தி எது ?
@srinivasan4209
@srinivasan4209 Ай бұрын
உயிர் பயத்தால் ரவுடிகளுக்கு எதிராக யாரும் சாட்சி சொல்ல வரமாட்டார்கள்.சாட்சிகள் இல்லாத பட்சத்தில் நீதிமன்றங்கள் அவர்களை விடுதலை செய்துவிடுகிறது.காவல்துறை எவ்வளவு கஷ்டப்பட்டு குற்றவாளிகளை பிடித்தாலும் பயனில்லாமல் போய்விடுகிறது.இதுவே ரவுடிகள் வளர முக்கிய காரணம். பல கொலைகளை செய்தவனுக்கு என்கவுண்டர்தான் சிறந்த தண்டனை.
@rameshkaviya1972
@rameshkaviya1972 Ай бұрын
கண்டிப்பாக என்கவுண்டர் ஒன்றே ரவுடிசத்தை ஒழிக்கும்
@deepaklk9429
@deepaklk9429 Ай бұрын
Encounter தான் சரியான முடிவு, ஆனால்??? உண்மை குற்றவாளி யார்?? எதனால் இந்த படுகொலை செய்தார்கள் என முழு விசாரணை முடித்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்த என்கவுண்டர் சரி, இன்னும் case முடிக்க படவில்லை அதற்குள் ஏன் இந்த அவசர என்கவுண்டர்????
@ayubayub6389
@ayubayub6389 Ай бұрын
@@deepaklk9429 போலீஸ் சொல்வது எல்லாம், அவன் பெயரில் நிலுவையில் 8case இருக்குனு சொல்லுது, இவனை கொல்லாமல் வெளிய விட்டா 10case ஆகாதா,
@estherrajathi5629
@estherrajathi5629 Ай бұрын
கொலை செய்ய தூண்டியது வேறு யாராக இருந்தாலும் கொலை செய்தவர்கள் தானே இவர்களை ஏன் சும்மா விடனும்
@sathiyamoorthy9373
@sathiyamoorthy9373 Ай бұрын
காவல் துறைக்கு வாழ்த்துக்கள். மேலும் எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்.
@user-ww2qz2qx3z
@user-ww2qz2qx3z Ай бұрын
உடனடி நிவாரணம் எண்கவுன்டர் தான் சார்
@sasikumar-xm5rg
@sasikumar-xm5rg Ай бұрын
தற்போதைய நடைபெற்ற என்கவுண்டர் போன்று இனிமேல் அடுத்தடுத்து நடைபெற வேண்டும் ரவுடிகளை அழிக்கப்பட வேண்டும். காவல் துறையினருக்கு வாழ்த்துக்கள்.
@mithrajeeth5062
@mithrajeeth5062 Ай бұрын
தண்டனைகள் மிகக் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும்
@lathaselvaraj1850
@lathaselvaraj1850 Ай бұрын
11 பேரையும் என்கவுன்டர் செய்ய வேண்டும்.எவனாது மனித உரிமைகள் பற்றி பேசினால் அவர்களையும் போட்டு தள்ளவேண்டும்.
@xavierdevasahayam2517
@xavierdevasahayam2517 Ай бұрын
@@lathaselvaraj1850 correct..intha particular encounter ku mattum
@starpink9395
@starpink9395 Ай бұрын
@@lathaselvaraj1850 😂
@pillaimuthu8250
@pillaimuthu8250 Ай бұрын
அப்புறம் உன்னையும் என்கவுண்டர் பண்ணுவாங்க.... பரவாயில்லையா...
@kumarraju9139
@kumarraju9139 Ай бұрын
மத்திய அரசு விரைந்து செயல்பட்டு ஸ்டாலின் அரசை டிஸ்மிஸ் செய்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி கவர்னர் ஆட்சியை ஏற்படத்தாவிட்டால் தமிழ் நாட்டில் மக்கள் தெருவில்கூட நடமாடமுடியாமல் வீட்டிலேயே முடங்கவேண்டியிருக்கும் .
@d.k.kannan6414
@d.k.kannan6414 Ай бұрын
@@lathaselvaraj1850 அதே சமயத்தில் அவர்களிடமிருந்து யார் அதற்கு பொறுப்பு என்ற உண்மையும் தெரியாமல் போகும்
@sameerkhan-ml8pi
@sameerkhan-ml8pi Ай бұрын
Encounter தான் சரி 👍இவர்களால் எத்தனை உயிர் போய் இருக்கும் 😔
@blackpearl7063
@blackpearl7063 Ай бұрын
இவர்களை என்கவுன்ட்டர் செய்வதை விட இவர்கள்கள் அதிகம் நெசிக்கும் ஒருவரை என்கவுண்டர் செய்தல் அப்போது தெரியும் அந்த வலி என்னவென்று😢😢😢😢
@felixdaniel9026
@felixdaniel9026 Ай бұрын
மனித உருவில் மிருகங்கள்... அவசியம் வேட்டையாடப்படவேண்டும்.. அதுவும் அவர்களுக்கு தெரிந்த மொழியில்...
@hopestarjesusministries5945
@hopestarjesusministries5945 Ай бұрын
என்கவுன்டர் பண்ணாம அவங்களை நாட்டாமை கிட்ட கூட்டிட்டு போனால் அங்க உடனே மீன் கிடைக்குது... கொஞ்ச நாள் ல கழித்து நீங்கள் எல்லாரும் நல்லவங்கனு சொல்லி வாழ்த்தி அனுப்புறாங்க இந்த நாட்டாமைகள்.... அப்புறம் என்ன பண்றது.... இந்த புனிதர்கள் செய்த நல்ல காரியத்தை எல்லாரும் சேர்ந்து விழா எடுத்து கொண்டாடுவோமா... போங்க பாஸ்....
@SarjinAkram
@SarjinAkram Ай бұрын
மக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் இவர்களை ஒன்று சேர்த்து மக்கள் மத்தியில் உயிரை எடுக்க வேண்டும் அரசு.
@david.jdavid.j5300
@david.jdavid.j5300 Ай бұрын
வளர்ந்த ரவுடிகள் மாத்திரமல்ல வளரும் ரவுடிகளையும் என்கவுட்டர் பண்ணவேண்டும்
@Ghoogffjhfds124
@Ghoogffjhfds124 Ай бұрын
வாழ்த்துக்கள் அருண் சார் உங்களை நினைத்தால் எங்களுக்கு பெருமையாக உள்ளது.பதினோரு பேரையும் என் கவுண்டர் செய்ய வேண்டும்.
@sumathirag9482
@sumathirag9482 Ай бұрын
Totally agree with Mr. Jayakumar. This encounter is to hide facts and scare other people who have surrendered.
@ChellammalChellam-ii5vl
@ChellammalChellam-ii5vl Ай бұрын
என்கவுண்டர்.சரி, தான்.அருண்.சார்.வாழ்க.🎉🎉🎉🎉
@mmageshwari3866
@mmageshwari3866 Ай бұрын
முதல்ல கஞ்சாவை ஒலிக்கனும்😔😔 அதனால் தான் நாடு பாதி பிரச்சினையே😔
@drytree7798
@drytree7798 Ай бұрын
இவனை கொன்றது தவறு இல்லை ஆனால் இவனை யார் ஏவியது என்று தெரியக்கூடாது என்று தான் இவனை கொன்று இருக்கலாம்
@chellammaltravels7692
@chellammaltravels7692 Ай бұрын
தவறு செய்பவர்கள் கண்டிப்பா அடக்கப்பட வேண்டும் அது போல் ஓட ஓட சுட வேண்டும் 🙏
@senthilkumarkumar7949
@senthilkumarkumar7949 Ай бұрын
என்கவுண்டர் மட்டுமே ரவுடிகளை பயமுருத்தும் வாழ்த்துக்கள் அருன்சார்
@sathiya4372
@sathiya4372 Ай бұрын
தப்பு பண்றவனுக்கு என்கவுண்டர் செய்வது நல்லது தான்
@vjeeva123
@vjeeva123 Ай бұрын
ரவுடிகளை எல்லாம் போட்டு தள்ளுவதில் ஒன்றும் பிரச்சினை இல்லை.. எங்கள் கோயம்புத்தூர் இல் இது கொஞ்சம் குறைவு ரவுடித்தனம் பின்பு மதுரை திருநெல்வேலி அங்கெல்லாம் அதிகம் தான் சென்னை தான் ரவுடித்தனம் முதலிடம்
@vishaltry
@vishaltry Ай бұрын
என்கவுண்டர் தொடர வேண்டும் திருவேங்கடம் செத்தாலும் இன்னும் 10 பேர் உயிருடன் இருக்கின்றானுவே அவனிகளிடம் உண்மையை வாங்க வேண்டும்
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Ай бұрын
ஒரு கிரைம் திரைப்படம் பார்த்தது போல இருந்தது. என்கவுண்டர் பார்க்கும் போது நம்ம கேப்டன் விஜயகாந்த் சார் அர்ஜுன் சார் படங்களை பார்த்தது போல் இருக்கு. ஆம் தண்டனைகள் மிகக் கடுமையாக இருந்ததால் தான் குற்றங்கள் குறையும் குற்றவாளிகளும் பயத்தில் திருந்துவார்கள்
@rameshmunivel5703
@rameshmunivel5703 Ай бұрын
அனு அனுவாக சித்ரவதை செய்ய வேண்டும். அதாவது விரல்கள் கை கால் இவைகளை இவைகளை சுத்தியால் நசுக்கியோ விரல்களை வெட்டியோ சித்ரவதை செய்ய வேண்டும். வலி என்றால் என்ன வென்று அவர்களுக்கு தெரிய வேண்டும்.
@Kkfffaa
@Kkfffaa Ай бұрын
So, this human is a big deal in the BSP and has a heart of gold. But hey, let's not just call him 'Armstrong'. Go with Mr. Armstrong or Brother Armstrong.🙏🏻
@AbdulKalam-rt2nt
@AbdulKalam-rt2nt Ай бұрын
உண்மையா மறைக்க அனைத்தும் நடக்கிறது 😢
@KKRKRaj
@KKRKRaj Ай бұрын
திமுக வை காப்பாத்த இந்த எங்கவன்டர் 🤣🤣🤣🤣
@avs.gandhiavs.gandhi9950
@avs.gandhiavs.gandhi9950 Ай бұрын
@@KKRKRaj அண்ணாமலையோட கூட்டாலியாம் இந்த திருவேங்கடம் ..
@sweetazhar2944
@sweetazhar2944 Ай бұрын
இந்த முடிவு சரியானதும் கூட சென்னை மட்டுமல்லாமல் இப்ப எல்லாம் கிராமப்புறங்களிலும் ரவுடிகளின் ஆதிக்கம் அதிகமாக நடந்து கொண்டுள்ளது 10 வயது சிறுவன் கூட கத்தி எடுக்க ஆசைப்படுகின்றார் காரணம் சமூக வலைத்தளங்களில் ரவுடிகள் போல் ட்ரெண்டிங் வீடியோ வைரலாகும் நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயுதம் ஏந்தும் ஆசை வருகின்றது குறுகிய காலங்களில் நாம் கவனிக்க வேண்டும் தமிழ் சினிமாவில் கூட அதிக வன்முறை போதைப்பொருள் கடத்தல் இது போன்ற படங்கள் மட்டும் எடுக்கின்றார்கள் என்ன காரணம் அனைவரும் மனதில் வன்மத்தை வளர்கின்றன சமுதாயம் இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காம இருக்க உங்கள் பிள்ளைகளுக்கு ஒழுக்கங்களை கற்றுக் கொடுங்கள் பள்ளியில் குழந்தைகளை அடிக்க வேண்டாம் என்று பெற்றோர்கள் சொல்லத் தொடங்கிய நாட்களில் இருந்து பிள்ளைகளின் ஒழுக்கங்கள் மாறிக்கொண்டே உள்ளது சிந்தித்து செயல்படுவீர் , ஒருவர் பயப்பட வேண்டும் என்ற வலி ஒன்றுதான் வழி உங்கள் பிள்ளையாக இருந்தாலும் ரவுடியாக இருந்தாலும்
@VadiVel-py9pu
@VadiVel-py9pu Ай бұрын
பயிர்களைத் காக்க களையை அகற்றுவது மிக அவசியம்.... மனித உயிரின் மதிப்பு அறிய மிருகத்தை அகற்ற வேண்டியது அவசியம்...
@vijaykumarm9680
@vijaykumarm9680 Ай бұрын
Encounter look like cinema scene.
@opentalkmedia3135
@opentalkmedia3135 Ай бұрын
அவர்கள் அனைவரும் சாக வேண்டும் அப்பொழுது தான் மக்களுக்கும் அவர்களுடைய வீட்டுக்கும் ஆறுதல் தரும் ஆனால் இதற்கு யார் யார் பின்னணியில் இருக்கிறார் என்று கண்டுபிடித்த பிறகு என்கவுண்டரில் அனைவரையும் சாகடிக்க வேண்டும்
@hameedrosenicereal6774
@hameedrosenicereal6774 Ай бұрын
என்கவுண்டர் செய்வதை விட மக்கள் மத்தியில் பப்ளிக்க விட்டு சுடனும்? ok தான் இதற்குப் பின்னணி யார் அதை முதலில் கண்டறிய வேண்டும்? பேக்ரவுண்ட் இல்லாமல் இவர்கள் செய்ய மாட்டார்கள்? இதை சிபிஐ தான் அனுப்ப வேண்டும்
@ChellammalChellam-ii5vl
@ChellammalChellam-ii5vl Ай бұрын
மாயம்.சேனல்.வாழ்க.பணி.தெடர.வாழ்த்துக்கள்,
@user-lc5hv6es7b
@user-lc5hv6es7b Ай бұрын
என்கவுண்டர் என்பது செய்வதோ அல்லது செய்யப்படுவதோ அல்ல. எதிர்பாராமல் தற்செயலாக சூழ்நிலைக்கேற்ப நிகழ்ந்தது.
@janakiramanr470
@janakiramanr470 Ай бұрын
யாரையோ காப்பாற்ற இந்த என்கவுண்டர் ?
@Jenifer512
@Jenifer512 Ай бұрын
அண்ணா அவர் ஒரு மாநில தலைவர் அவர் Amstrong ன்னு சொல்லாதீங்க pls... அவருக்கு மரியாதை குடுங்க
@ramaswamygunasekaran4473
@ramaswamygunasekaran4473 Ай бұрын
காவல்துறை சரியான பாதையில் செல்கிறது, 🎉
@Nisha-cr9gf
@Nisha-cr9gf Ай бұрын
Police nalla than action panirukaga congrats 👏 Tamil Nadu police salute keep it up
@rajeshsivan5272
@rajeshsivan5272 Ай бұрын
Encounter Pannathan Sir Aduthavan Thappu Panna Paypaduvan
@three_Roses_tn30
@three_Roses_tn30 Ай бұрын
Tappu nadathutu than erukum . You see plus eruntha mynus also erukum brother.
@arputharaj1984
@arputharaj1984 Ай бұрын
அருவா தான் எல்லா கடையிலும் கிடைக்கும். இந்த ஆயுதத்தை பாக்க வேற போனுமாம்.
@suganthanravindran834
@suganthanravindran834 Ай бұрын
அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள் உங்கள் பதிவை ஆவலுடன் பார்க்கிறனான் மிக்க மகிழ்சி
@rajendranm64
@rajendranm64 Ай бұрын
எல்லா ரவுடிகளையும் என்கவுண்டர் செய்யவேண்டும்
@aktangedco4124
@aktangedco4124 Ай бұрын
என்கவுண்டர் போடுவதில் தப்பே இல்லை
@thirumalthirumalai3683
@thirumalthirumalai3683 Ай бұрын
இது போன்ற ரவுடிகளை என்கவுண்டர் பண்ணுவதில் தப்பே இல்லை❤❤❤
@veeramanivaishnavi9181
@veeramanivaishnavi9181 Ай бұрын
இரண்டு கால் நரம்பை கட் பண்ணி எதற்கும் உதவாதவனா இருக்கணும் வாழ்க்கை முழுவதும் சூத்தால் நகர விடவேண்டும் பொதுமக்கள் தப்பு பன்னவனை பார்த்து சிரிக்க வேண்டும் , உயிர் ஒரு நிமிடத்தில் போய்டும் இது காலமெல்லாம் சிந்திக்க வைக்கும் இது ஐடியா பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க
@ayubayub6389
@ayubayub6389 Ай бұрын
அப்போவும் தள்ளு வண்டில வந்து வெட்டுவான், எத்தனை சினிமா பாத்துருக்கோம்,
@Muthu-yy4hx
@Muthu-yy4hx Ай бұрын
ஏன் கை விலங்கு பூட்ட வில்லை
@ArunchunaikathanArun
@ArunchunaikathanArun Ай бұрын
தமிழ் கடவுள்கள் (அறநிலையத்துறை )மூலம் உண்மை வெளிவரும் 👌👌👌👌👌!!!!(??????????????)
@s.n.jothika3958
@s.n.jothika3958 Ай бұрын
உண்மைதான் இதுக்கு ஒரே தீர்வு என் கவுண்டர் தான்
@panneerselvam7257
@panneerselvam7257 Ай бұрын
விடியற்காலை. நாடகம்
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 Ай бұрын
DARE... தொடரட்டும்
@s.n.jothika3958
@s.n.jothika3958 Ай бұрын
சவுதி அரேபியாவின் சட்டம் இந்தியா நாட்டின் நிலைநாட்டப்பட வேண்டும்
@babubhaskaran-ns6vb
@babubhaskaran-ns6vb Ай бұрын
பல உண்மைகளும் அவனுடன் சேர்ந்து இறந்து போகிறது.உண்மையான குற்றவாளி இவர்கள் தான் என்று நீதிமன்றத்தில் ஊர்ஜிதம் செய்ய வேண்டிய மிகப் பெரிய ஜனநாயக கடமையை காவல்துறை கடைபிடித்தே ஆகவேண்டும் !
@abdulrazak5946
@abdulrazak5946 Ай бұрын
சட்டத்தை சரியாக அரசும், மக்களும் பின்பற்றினாலே எந்த உயிர் இழப்பும் நிகழாது, இயற்கையாக தவிற ...
@SatheeshSengodan
@SatheeshSengodan Ай бұрын
எல்லோரையும் போடவேண்டும்
@subbaiahkalaimani9117
@subbaiahkalaimani9117 Ай бұрын
ஆம குற்றவாளிகளை என் கவுண்டர் செய்தால் தான் அடுத்து எவனும் குற்றம் செய்த மாட்டார்கள்
@anbalaganganesan2563
@anbalaganganesan2563 Ай бұрын
என் கவுண்டர் சரியே
@sathiyamoorthy7372
@sathiyamoorthy7372 Ай бұрын
இந்த சட்டங்கள் என்ன என்ன செய்யப் போகிறது என்ற எண்ணங்கள் தான் இத்தனை குற்றங்கள் செய்ய தூண்டுகிறது செய்யப் போகிறார்கள் அதனால் தான் இந்த குற்றங்கள் அனைத்தும் நடைபெறுகிறது தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்
@vkumar9399
@vkumar9399 Ай бұрын
இந்த என்கவுண்டர் அவசியமானது தான்.
@jothibasu8839
@jothibasu8839 Ай бұрын
உங்களின் உரரை மிக சிறப்பு வாழ்த்துக்கள் ❤️🤝🙏
@ambigapathynagarathinam6443
@ambigapathynagarathinam6443 Ай бұрын
மிக சரி
@simplysarath3936
@simplysarath3936 Ай бұрын
ஒரு மாநில தலைவர்க்கே இந்த நிலைமை என்றால் அப்போ நா எந்த முறையில் ஆட்சி நடந்து கொண்டிருப்பது நீங்களே பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள்..😡
@sureshkumar054
@sureshkumar054 Ай бұрын
Sethupoonavan romba nalavan paru
@bakiajothi9821
@bakiajothi9821 Ай бұрын
Athu oru katchi athuku oru thalaivan
@moniflower6472
@moniflower6472 Ай бұрын
​@@sureshkumar054 ne sapudra sapadu la manna Alli pottutara avaru... 1st ne nallavana paaru... Apram mathavangala pathi kora sollalam
@moniflower6472
@moniflower6472 Ай бұрын
​@@bakiajothi9821 sir yendha katchi nu therinjikalama😂😅
@kumarraju9139
@kumarraju9139 Ай бұрын
மத்திய அரசு விரைந்து செயல்பட்டு ஸ்டாலின் அரசை டிஸ்மிஸ் செய்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி கவர்னர் ஆட்சியை ஏற்படத்தாவிட்டால் தமிழ் நாட்டில் மக்கள் தெருவில்கூட நடமாடமுடியாமல் வீட்டிலேயே முடங்கவேண்டியிருக்கும் .
@kishorekishorr9127
@kishorekishorr9127 Ай бұрын
அது எப்புடி நண்பா.... திருவெண்டனம் சுட்டது போலீஸ் மேல படல...ஆனா போலீஸ் சுட்டது மட்டும் மேல பட்டு இருக்கு.....இது எல்லாம் போலீஸ் இன் செத்தேரிக்கப்பட்ட வார்த்தை ... இது எல்லாம் பொய் வாக்குமுலம்... இந்த கேஸ்ச முடிக்க..... எல்லாம் பொய் நண்பா.... இது எல்லாத்துக்கும் போலீஸ் இம் உடம்தா .... எங்க அண்ணா போய்ட்டாரு...😢😢😢..
@VelmuruganMurugan-g6f
@VelmuruganMurugan-g6f Ай бұрын
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து பேரையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்
@yuvaraj7613
@yuvaraj7613 Ай бұрын
உண்மை ரவுடிகள் எங்கவுண்டர் செய்வதில் தவறில்லை.
@JohnBoscoJ-ef8rz
@JohnBoscoJ-ef8rz Ай бұрын
தெளிவாக வாக ஆதாரத்துடன் கூறிய விதம் சிறப்பு
@ragawannair602
@ragawannair602 Ай бұрын
Screen play direction polis super
@Sathishkumar-qo7bc
@Sathishkumar-qo7bc Ай бұрын
என்கவுண்டர் செய்தது சரி தான் அப்போதுதான் ரவுடி களுக்கு பயம் இருக்கும் இது தான் சரியான தீர்வு 👍👍
@mkengineering1387
@mkengineering1387 Ай бұрын
Police department always ultimate............... all the best police Jay Hind 🇮🇳🎖️🎖️🎖️🎖️🎖️🎖️🎖️🎖️🎖️🎖️👌👌👌👌👌💪💪💪💪💪❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏 hats off Indian police I love the police rule dear friends
@Niraiarun-ct5jo
@Niraiarun-ct5jo Ай бұрын
இரண்டு பெண் குழந்தைகள ரேப் பண்ணுன 15 பேர் திண்டிவனம் நியூஸ் போடுங்க
@jayapandivel6170
@jayapandivel6170 Ай бұрын
Yes 💯
@rolex9658
@rolex9658 Ай бұрын
Super sir
@josuvadanielp719
@josuvadanielp719 Ай бұрын
Super work salute police dept
@devasudhand8306
@devasudhand8306 Ай бұрын
Congratulations police department and TN government.
@user-zy7et3hi5r
@user-zy7et3hi5r Ай бұрын
அரசியல் வாதிகளை காப்பாற்ற என்கவுண்டர்...
@premapeters2007
@premapeters2007 Ай бұрын
Govt announced EB bill raise from today. So public has been already diverted from this issue. Clever play
@dennisfrance8104
@dennisfrance8104 Ай бұрын
Super 👌
@vishvabaiv9900
@vishvabaiv9900 Ай бұрын
என்கவுண்டர் செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை அனைவரையும் என்கவுண்டரில் போட வேண்டும்
@ashanthi6934
@ashanthi6934 Ай бұрын
என்கவுண்டர் சரியான து
@SekarSekar-xs9hc
@SekarSekar-xs9hc Ай бұрын
இதைபோல்.செய்தால்.உண்மை.வேல்லும்.
@palanimuruganchellaiah857
@palanimuruganchellaiah857 Ай бұрын
ரௌடிகளுக்கு ஆதரவாக இருக்கும் அணைவரையும் என்கவுண்டர் பண்ணணும்
@Sakthihumanity
@Sakthihumanity Ай бұрын
Yes na. Apo tha bayam varum.. Thappu engayym nadakaathu.. But ipo nadantha encounter something suspicious na which means they tried to save someone
@umarv4899
@umarv4899 Ай бұрын
வண்டியின் சேனல் காலை தடுத்து விழுந்துவிட்டார். கூட இருந்தவன் ஒதுங்கி வழி விடுகிளான்!
@maheswarimaheswari3862
@maheswarimaheswari3862 Ай бұрын
What is the meaning of rowdy & rowdism? Ordinary people who indulge in unlawful activities to meet their basic needs of food, cloth & shelter are given the name rowdy in India. Do you see any born rowdy? First, government should find out which politician rowdy is behind these rowdies. If the key person is punished according to law severely then encounters are not at all essential. Encounters increases rowdies exponentially. Strong government which punishes severely even if the culprit belongs to ruling party reduces rowdism. As popularly said that whenever dmk comes to power law & order becomes worst has come true.
@elumalaielumalai7153
@elumalaielumalai7153 Ай бұрын
ஆம்ஸ்ட்ராங் அண்ணன் மறைந்தது வேதனை அளிக்கிறது அனைவரையும் என்கவுண்டர் செய்ய வேண்டும் அப்பதான் குற்றங்கள் குரையும்
@bakkiamalfred5008
@bakkiamalfred5008 Ай бұрын
Arumyana msg sir
@Mazhuvendhi
@Mazhuvendhi Ай бұрын
கருத்துகள் பதிவிட சுதந்திரம் இல்லை தோழா!
@user-yq6fq4zy3n
@user-yq6fq4zy3n Ай бұрын
Tamil Nadu government don't give bail to 302 murder section 👎..... change for no bail,no bail,no murder case in future ✔️
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 15 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 46 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 15 МЛН