முட்டை கறி | Egg Curry Recipe In Tamil | Muttai Kulambu | Egg Recipes |

  Рет қаралды 277,675

HomeCooking Tamil

HomeCooking Tamil

Күн бұрын

முட்டை கறி | Egg Curry Recipe In Tamil | Muttai Kulambu | Egg Recipes | ‪@HomeCookingTamil‬
#eggcurryrecipeintamil #muttaikulambu #eggrecipes #homecookingtamil
Other Recipes
முட்டை பீட்சா - • முட்டை பீட்சா | Egg Pi...
கோல்டன் காயின் முட்டை - • கோல்டன் காயின் முட்டை ...
ஹைதராபாதி முட்டை மலாய் கறி - • ஹைதராபாதி முட்டை மலாய்...
6 வித்யாசமான முட்டை ரெசிப்பீஸ் - • 6 வித்யாசமான முட்டை ரெ...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
முட்டை கறி
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள்
மிளகு தூள்
உப்பு
முட்டை
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 3 நறுக்கியது
பச்சை மிளகாய் - 4 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தக்காளி விழுது - 3 பழம்
தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி
தண்ணீர் - 1 1/2 கப்
வறுத்த முட்டை
செய்முறை:
1. முட்டையை வறுக்க ஒரு பானில் நல்லெண்ணெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
2. அடுத்து நறுக்கிய முட்டையை சேர்த்து இரண்டு பக்கமும் 3 நிமிடம் வறுக்கவும்.
3. குழம்பு செய்ய ஒரு அகல கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம் சேர்க்கவும்.
4. கடுகு பொரித்தும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
5. பின்பு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவும்.
6. தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
7. பிறகு மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, மிளகு தூள் சேர்த்து சேர்த்து கலந்து விடவும்.
8. தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
9. அடுத்து வறுத்த முட்டையை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
10. இறுதியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
11. சுவையான முட்டை கறி தயார்.
Egg curry/Muttai curry is a favorite dish for many people. It can be done in many ways. In this video, you can see a very easy gravy based muttai curry which can be done with regular ingredients available in our kitchens all the time. You can enjoy this for rice/roti. It can be served at lunches or dinners. You can also take this for lunch boxes. Do try this recipe and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.i...
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
KZfaq: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...

Пікірлер: 112
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 45 МЛН
Egg Dosa / Egg Dosa Recipe / Dosa Varieties
6:06
Paattima Samayal
Рет қаралды 16 М.
Una actividad curiosa en la escuela! 👏❤️
0:19
Jarabitu
Рет қаралды 90 МЛН
super Beautiful 3D wall paintings 😂😍👍  #shorts_video
0:20
#аняищук #димасблог ТИМ 🥹
0:58
Аня Ищук и Димасблог фан канал
Рет қаралды 2,2 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
0:16
Fabiosa Stories
Рет қаралды 1,9 МЛН