No video

முன் தோல் குறுக்கத்துக்கு இது ஒரு காரணம் - SHORT FRENULUM Laser Treatment

  Рет қаралды 88,504

ஆண்களுக்காக - Dr. Karthik Gunasekaran

ஆண்களுக்காக - Dr. Karthik Gunasekaran

4 жыл бұрын

முன் தோல் குறுக்கத்துக்கு இது ஒரு காரணம் - SHORT FRENULUM Laser Treatment - மருத்துவர் கார்த்திக் குணசேகரன் (Dr.Karthik Gunasekaran) - பாலியல் சிறப்பு மருத்துவர் | மெட்ரோமேல் கிளினிக் - பெர்டிலிடி சென்டர்.
மேலும் விவரங்களுக்கு:- www.metromalec...
தொடர்புக்கு:-
மெட்ரோமேல் கிளினிக் & பெர்டிலிடி சென்டர் நெம்.1, கிரசென்ட் பார்க் தெரு, பார்த்தசாரதிபுரம், T.நகர், சென்னை, தமிழ்நாடு - 600017.
மொபைல்: +91 90928 49786
www.metromalec... goo.gl/maps/p7...
மெட்ரோமேல் கிளினிக் & பெர்டிலிடி சென்டர் 5/395, ஓல்டு மகாபலிபுரம் ரோடு, நெடுஞ்செழியன் சாலை, இந்திரா நகர், துரைப்பாக்கம், சென்னை, தமிழ்நாடு - 600057.
மொபைல்: +91 739 757 4666.
www.metromalec... goo.gl/maps/5U...
மெட்ரோமேல் கிளினிக் & பெர்டிலிடி சென்டர் நெம். 43/24, மவுண்ட் பூந்தமல்லி, ட்ரன்க் ரோடு, போரூர், சென்னை, தமிழ்நாடு - 600116.
மொபைல்: +91 7397 434 999.
www.metromalec... goo.gl/maps/Vt...

Пікірлер: 427
@willwill885
@willwill885 4 жыл бұрын
தெளிவாக சொன்னதற்கு நன்றி, பல ஆண்களின் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று
@negizhdesigns5754
@negizhdesigns5754 4 жыл бұрын
எனக்கு இந்த மாதிரி இருந்தது. இரண்டாம் முறை உடலுறவு கொள்கையில் தோலின் இணைப்பு அறுந்து இரத்தம் வந்தது சில நாட்கள் வலியும் இருந்தது. பிறகு தானாகவே சரியாகிவிட்டது. அதன் பின் வலியும் இல்லை இன்றுவரை உடலுறவும் சிறப்பாகவே இருக்கிறது.
@vivekvijayakumari4883
@vivekvijayakumari4883 4 жыл бұрын
Phone no pls
@negizhdesigns5754
@negizhdesigns5754 3 жыл бұрын
உங்கள் நிலைக்கு எவ்வாறு பதிலளிப்பதென்று தெரியவில்லை. தோல் அறுபட்டு இரத்தம் கசிந்தது அன்றே நின்றுவிட்டது. அது புண்ணாகி சில மாதங்களில் ஆறி இயல்பை அடைந்தது. உங்களுக்கு அதிக இரத்தம் கசிந்தால் உரிய மருத்துவரை அணுகுங்கள். அதுவே சரியானதாக இருக்கும்
@negizhdesigns5754
@negizhdesigns5754 3 жыл бұрын
இல்லை. ஆகாது
@BCH-gl2ql
@BCH-gl2ql 3 жыл бұрын
Thank you so much I am so scared 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍
@romanr9540
@romanr9540 3 жыл бұрын
@@negizhdesigns5754 இரத்தம் எவ்வளவு நேரத்தில முழுவதுமாக கட்டுப்பட்டிச்சு
@prabinalpha5543
@prabinalpha5543 4 жыл бұрын
Jatti yappa yallam podanum yappa.yallam podakudathu pathi solluga doctor, thanks
@merbinmm7410
@merbinmm7410 3 жыл бұрын
🙄
@vtamilmaahren
@vtamilmaahren 3 жыл бұрын
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@eyeportraitphotography8802
@eyeportraitphotography8802 4 жыл бұрын
Kegel exercise 2d தொடர்ச்சியை பதிவிடுங்கள் dr sir..
@selvalegal6020
@selvalegal6020 4 жыл бұрын
circumcise surgery and short Frenulum laser treatment both are same or different sir please explain?
@franktapjabamanig8183
@franktapjabamanig8183 4 жыл бұрын
Thank you sir, engakukku responce panni videos poduringa, vera level sir neenga..
@yogeshanbazhagan4728
@yogeshanbazhagan4728 2 жыл бұрын
Sir எனக்கு விறைப்பு தன்மை வந்த பிறகு முன் தோல் பின்னாடி வராது நம்மலா முயற்சி செய்தா வலிக்குது ஆனா முன் தோல் பின்னாடி வராது சாதாரண நிலைல பின்னாடி வரும் இதனால் ஏதேனும் பாதிப்பு இருக்குமா (i am unmarried )
@zha6261
@zha6261 4 жыл бұрын
Hello Dr, விறைப்புத்தன்மை உள்ள போது தோலை பின்னோக்கி தள்ள இயலுமா. விறைப்புத்தன்மை இல்லாத போது மட்டுமே தோலை பின்னோக்கி தள்ள முடிகிறது. விறைப்பு நிலையில் தோலை பின்னோக்கி தள்ளும் போது சற்று கடினமாக உள்ளதாக உணர்கிறேன். இது இயல்பானதா என்பதை விளக்கவும். இது பற்றி எவரும் அறிந்திருந்தால் விளக்கவும். நன்றி.
@prathipprathip9223
@prathipprathip9223 4 жыл бұрын
Answer therincha yaaravathu reply pannuga ???
@varamban8947
@varamban8947 4 жыл бұрын
Same problem to me also Dr please clear this doubt
@ShahidKhan-rv1my
@ShahidKhan-rv1my 4 жыл бұрын
Athan tan frenulum breve sonnarula
@manibalans7437
@manibalans7437 4 жыл бұрын
circumcision is the solution
@manibalans7437
@manibalans7437 4 жыл бұрын
@@ShahidKhan-rv1my paraphimosis
@selvarani3533
@selvarani3533 3 жыл бұрын
Ithu than phimosis ah, illana vera condition ah, konjam sollung sir🙏
@prakashnaganathan4957
@prakashnaganathan4957 4 жыл бұрын
Sir உங்க ஹாஸ்பிடல் எங்க இருக்கு??
@rajam3560
@rajam3560 4 жыл бұрын
Hello sir, please HBV pathi sollunga & HBV treatment eduthu clear panna mudiyungala sir please sollunga????
@chillychicken6894
@chillychicken6894 4 жыл бұрын
முன்தோல் நீக்கம் செய்யப்பட்ட பின்பு ஏதும் பிரச்சனைகள் இருக்குமா டாக்டர் ? Scabies ஆணுறுப்பை பாதிக்குமா ?டாக்டர், அது பத்தி கொஞ்சம் சொல்லுங்க scabies வருதுனால ஆணுறுப்புல மேற்கொண்டு பிரச்சனை வருமா ? ஒரு தீர்வு சொல்லுங்க
@gtrglobe1400
@gtrglobe1400 4 жыл бұрын
Hella doctor Very usefull video What is the difference between short frenulum vs circumcision?
@sathiyasilan265
@sathiyasilan265 4 жыл бұрын
Sir neega soldra treatment ku evalo amount varum sir...
@ramnishaofficial
@ramnishaofficial 3 жыл бұрын
@Thangamariappan 🤔
@velaa3843
@velaa3843 4 жыл бұрын
Hi sir mun thol remove panna evalo aakum
@sinivasansinivasan6379
@sinivasansinivasan6379 4 жыл бұрын
Adha pathi oru video podunga enaku 22 age ippotha circumcison aachi nanae edutha idha pathiyum oru video podunga
@kumaravelpandi2206
@kumaravelpandi2206 Ай бұрын
Enakku intha prachanai உள்ளது இதை சரி செய்ய அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்ய முடியுமா சொல்லுங்க சார்
@thangavelraja.m3633
@thangavelraja.m3633 4 жыл бұрын
30 years munnadi inthamathiri sigichai vasathi kidayathu. Aprm epdi avunga samalichi kulanthai peththukitanga. Apna ipothan intha mathiri problem kilambutha
@vivekkothayammal8788
@vivekkothayammal8788 4 жыл бұрын
பெண்கள் உணர்ச்சி ஆக இருப்பார்கள் என்று நாங்கள் எவ்வாறு அறிவது
@sinivasansinivasan6379
@sinivasansinivasan6379 4 жыл бұрын
Nangalae oil vachi munthol thalla vidalama doctor
@muralidharan3003
@muralidharan3003 4 жыл бұрын
Panlam..na panen..valikum bt panitha aganum
@VinothKumar-ox3oi
@VinothKumar-ox3oi 3 жыл бұрын
இந்த சிகிச்சைக்கு என்ன செலவாகும் sir கொஞ்சம் சொல்லுங்க .
@sundars6719
@sundars6719 4 жыл бұрын
sir stretching exercise can help to cure short frenulam
@sanmugvel.m1162
@sanmugvel.m1162 3 жыл бұрын
மிக அருமையாக சொன்னதர்க்கு நன்றி சார்
@selvarani3533
@selvarani3533 3 жыл бұрын
Sir எனக்கு அந்த தோல் பகுதி தலை பகுதில ஒரு நரம்பு மாதிரி சின்னதா attach ஆயிருக்கு. இதனால தோலை முன்னாடி பின்னாடி இழுக்க முடியல
@rockdervinjustin4895
@rockdervinjustin4895 3 жыл бұрын
எனக்கும் அதே தொல்லை தான்..
@jjkingvlog1015
@jjkingvlog1015 2 жыл бұрын
Dr ithu pandrathuku evlo selavagum? Nu sonna ellarukum useful ah irukum.
@hariprabukrishnasamynaidug3629
@hariprabukrishnasamynaidug3629 4 жыл бұрын
Dr then what is the difference between phimosis & frenulum? Some says for retracting foreskin, use of steroid may help. Is that true? Actually, I'm afraid of doing surgery..
@mrsow2281
@mrsow2281 4 жыл бұрын
Sir suyainbathin moolam moochi adhigama vangumaa? Appadi athiga moochi vanginaal athai Seri seivathu yappadi sir please sollunga sir😟😕
@KarthikeYAn-qn6qp
@KarthikeYAn-qn6qp 2 жыл бұрын
இவ்வளவு நாள் என்ன பிரச்சினை என்று புரியவில்லை,ஆனால் இன்னைக்கு நீங்க சொல்வது எனக்கு 1000 சதவீதம் பொருந்தும் எனக்கு நாக்கும் இதே போல் உள்ளது , எப்படி சரியாக சொல்றிங்க இது பிறப்பில் இருந்து இப்படி தான் இருக்கிறது இந்த frelum சிறியதாக இருக்கிறது 1 இஞ்ச் இல்லை , ரொம்ப சிறியதாக இருக்கிறது 1/4 இஞ்ச் கூட இருக்காது
@hkmanagersimu1222
@hkmanagersimu1222 4 жыл бұрын
Hi mr Dr. Karthik men have thyroid affect for sperm count&motility. Will be countinew take thyroid medicine any side effects
@rameshsundar5059
@rameshsundar5059 4 жыл бұрын
Sir, வணக்கம், என் பெயர் சுந்தர், எனது வயது 29, எனது ஆணுறுப்பு சாதாரண நிலையில் சிறியதாக உள்ளது (2 inch), கைப்பழக்கம் செய்யும் போது மட்டும் பெரிதாகிறது (4 inch), இதனால் எனது மண வாழ்க்கை எதுவும் பாதிப்பு ஏற்படுமா? இன்னும் 6 மாதங்களில் எனக்கு திருமணம் ஆக உள்ளது, தற்போது நான் கைபழக்கத்தை நிறுத்தி விட்டேன். இதற்கு விடை சொல்லுங்கள் sir.
@Andrewstamizhanda
@Andrewstamizhanda 3 жыл бұрын
நல்ல செய்தி நன்றி டாக்டர்
@cheranselvanmarisamypandiy8112
@cheranselvanmarisamypandiy8112 4 жыл бұрын
Surgery ilama vera idea bro
@arasump6556
@arasump6556 4 жыл бұрын
😬கிரிக்கெட் விளையாட்டில் பந்து இடது விதையில் பலமாக பட்டுவிட்டது வலி கடுமையாக இருந்தது..ultra sounds scan எடுத்து பார்த்தேன். டாக்டர் epididymis ல் சிறிய வீக்கம் உள்ளதாக கூறினார். இது சரியாகிவிடும் என்று கூறி 20 நாட்களுக்கு மாத்திரை கொடுத்தார். ஒருசில நேரங்களில் வலி இல்லை. ஆனால் ஏதேனும் வேலை செய்யும் போது வலி ஏற்படுகிறது ஆனால் 4 மாதங்களுக்கு மேலாகியும் வலி இருக்கிறது. இதற்கு என்ன செய்வது?. இதனால் எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படுமா?🤔
@antosibin4027
@antosibin4027 4 жыл бұрын
எனக்கும் இதே பிரச்சினை உள்ளது.. எனக்கும் இதே சந்தேகம் உண்டு
@arasump6556
@arasump6556 4 жыл бұрын
@@antosibin4027 scan report என்ன சொல்லுது
@antosibin4027
@antosibin4027 4 жыл бұрын
Epididymis la chinna neerkatti iruku. Tablet pottalum sometimes pain iruku
@antosibin4027
@antosibin4027 4 жыл бұрын
Unakaluku marriage ayita
@arasump6556
@arasump6556 4 жыл бұрын
@@antosibin4027 திருமணம் ஆகவில்லை. அடி ஒரு விதையில் மட்டும் பட்டதால் குழந்தை பெற்றுக்கொள்வதில் பாதிப்பு இருக்காது என்று நினைக்கிறேன் ஆனால் அடிபட்ட இடது விதையும் இடது காலும் தொடர்ந்து வலிப்பதால் வேலைக்கு செல்வது சிரமமாக உள்ளது 🤔
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 жыл бұрын
மிக்க நன்றி சாா்🙏
@narenbabu9702
@narenbabu9702 4 жыл бұрын
Consumption of Multi vitamin tablets is good or bad.. If it is good how to consume and how long will I take. Does it causes any side effects
@jagatheeshkumar8932
@jagatheeshkumar8932 3 жыл бұрын
How much cost for this operation
@srinivasan4363
@srinivasan4363 2 жыл бұрын
Cost
@harishmaran928
@harishmaran928 2 жыл бұрын
Hi, Dr laser is fine option to surgic the short frenulum breve or any other surgery can do
@ragavaragavaa-ne1lb
@ragavaragavaa-ne1lb Жыл бұрын
The skin at the back of the head is shouldered when pushed, which means that the skin above the head is disturbed sir......
@kaarthikeyan666
@kaarthikeyan666 4 жыл бұрын
laser frenulum or stapler circumcision?? which is best doctor Karthick sir? i wanna make sure and i willing to come your clinic
@rxdragon1753
@rxdragon1753 4 жыл бұрын
Super sir.. Treatment pannanum..
@elangovana9060
@elangovana9060 3 жыл бұрын
Watsup 9843977639
@michelponsenthil844
@michelponsenthil844 2 жыл бұрын
How much cost of this surgery
@GsVijay-he1ew
@GsVijay-he1ew 2 жыл бұрын
Short frenulum laser treatment Price evlo sir
@mohameddilipanzari210
@mohameddilipanzari210 4 жыл бұрын
Doctor please clarify whether circumcision (சுன்னத்) is a solution for this?
@Haswanth21-19
@Haswanth21-19 4 жыл бұрын
Unga voice superb... love u....
@sachinarun3136
@sachinarun3136 3 жыл бұрын
🤔🤔
@kannalemiamia7348
@kannalemiamia7348 2 жыл бұрын
Item
@kirubakarankiruba6239
@kirubakarankiruba6239 2 жыл бұрын
Hi
@rajasukhumar5759
@rajasukhumar5759 3 жыл бұрын
Hi sir how much blood loss during this treatment and it’s advisable for haemophilia person
@vijayvj757
@vijayvj757 3 жыл бұрын
சார் வணக்கம் விஜய் குமார் என் அண்ணன் பயனருக்கு முன் தோல் இருக்கமா இருக்கு நாலவுத படிக்கிரா மருந்து முலையமா சரிசெய்ய முடியுமா
@backiyalakshmi-by3kq
@backiyalakshmi-by3kq 3 ай бұрын
Sir athanaala fertility problem varuma?
@akilanstar8129
@akilanstar8129 8 ай бұрын
சார் ஆண்குறி மொட்டில் சிறு புண்கள் உள்ளது சரி செய்ய என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்ன மருந்து, திரும்பவரமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
@arundmkthalapathi8102
@arundmkthalapathi8102 4 жыл бұрын
Dr iam askings more number of dayzzz 🙏🏻 plzz of detail descripiton of testis vericocele & treatment doc plzzz plzz🙏🏻🙏🏻🙏🏻
@padhroomsinger5342
@padhroomsinger5342 8 ай бұрын
எனக்கு இருந்தது நான் மதுரையில் சரவணன் hospital la surgery pannikitan... Prystyn care help la easy and quick
@kodankimayan9335
@kodankimayan9335 3 ай бұрын
Hi bro
@vikashnagarajan7348
@vikashnagarajan7348 Жыл бұрын
Sir what is the difference between circumcision and frenuloplasty my question is short frenulum problem and hyper sensitive issue in the foreskin ku circumcision pannalaama ? Illa frenuloplasty pannanuma? Plz explain sir
@narayanans7365
@narayanans7365 2 жыл бұрын
Sir இதுக்கு எவ்ளோ amount ஆகும்
@iyappaniyappan1250
@iyappaniyappan1250 2 жыл бұрын
நன்றி இதற்கு எவ்வளவு செலவாகும்
@MANIMani-vj2st
@MANIMani-vj2st 6 ай бұрын
Frenuloplasty surgery pandrathuku cost evlo aagum sir
@prabakaranprabakaran6140
@prabakaranprabakaran6140 4 жыл бұрын
God bless..good information
@infantraj1082
@infantraj1082 4 жыл бұрын
ஒரு வேலை முன் தோல் நிக்காமல் உடலுறவு செய்தால் இரத்தம் வருமா ?
@mahibalajims1586
@mahibalajims1586 2 жыл бұрын
Ama bro itha thol kilinji ratham varum bro 1varathula sari aitum bro
@maravinth9057
@maravinth9057 2 жыл бұрын
Sir aanuruppu mel white irrrikka coconut oil apply pannunal nallatha
@kirubakarankiruba6239
@kirubakarankiruba6239 2 жыл бұрын
லேசர் சிகிச்சை செய்யும்போது வலி ஏற்படுமா
@aashiq2410
@aashiq2410 4 жыл бұрын
Hello Doctor, What is your opinion about ASHWAGANTHA. Does it really increase testosterone and sexual health.
@vallarasuvallarasu4867
@vallarasuvallarasu4867 3 жыл бұрын
Sir evolo amount selavagum
@samjoseabilashvj1675
@samjoseabilashvj1675 3 жыл бұрын
Sir thnks for you information. Sir kindly intha operation ku cost solla mudium ma
@akashkutty2626
@akashkutty2626 2 жыл бұрын
Sir any advice too reduce sensitivity gland
@sasikumars1341
@sasikumars1341 4 жыл бұрын
இரவில் சிறுநீர் உணர்ச்சி இல்லமால் போகுது doctor... அது நால உடலுறவு வெச்சுக எதாச்சும் problam வருமா.... Doctor
@SSRKFJ
@SSRKFJ 4 жыл бұрын
Hi sir... Ur videos s more informative.. Small suggestion s it will b even more understandable if pictures s used and explained... Thank u
@arunsankar1426
@arunsankar1426 4 жыл бұрын
Operation panrathuku evlo amount agum sir
@gunasekar6194
@gunasekar6194 4 жыл бұрын
Foreskin konjam neelama iruntha Ethuvum problem a sir
@prashanthc8135
@prashanthc8135 4 жыл бұрын
Sir one doubt circumcision panita frenulum breeve problem cure aiduma ....or circumsicion is differ from frenuloplasty
@vijaydevil2212
@vijaydevil2212 3 жыл бұрын
Normal la erukkum pothu mun thol thalla mudiyuthu doctor but veraippu agum pothu lite ta pain erukku try panna hard da erukku doctor
@ramanathanmuthiah1159
@ramanathanmuthiah1159 4 жыл бұрын
how much it cost Dr.? I have the same problem.
@Krish-mi6kb
@Krish-mi6kb 3 жыл бұрын
Hi ..Anna Enakkum intha broblem irukku Munthol back la thalluna varamaatinguthu
@motivtamizha7949
@motivtamizha7949 4 жыл бұрын
Sir I have a swollen testis on the left side but it doesnt caused any pain what to do with it sir
@ttech24bar7entertainer9
@ttech24bar7entertainer9 4 жыл бұрын
Aruvai sigichai senja valli irrukuma?
@xyzabc7095
@xyzabc7095 4 жыл бұрын
Sir what is the brand name of ur mask and cost
@-HarishkumarG
@-HarishkumarG Жыл бұрын
Sir ! My age 21 , at this time only I retracted the foreskin , at the sametime it causes bleeding from the frenulum.. what to do sir
@vijaya3361
@vijaya3361 2 жыл бұрын
Doctor yanku monthol problem than quick aa ejection aguthu atha epti remove panurathu solunga please
@karthikeyang3041
@karthikeyang3041 4 жыл бұрын
Doctor put video about balanitis and associated phimosis
@sinashady8486
@sinashady8486 4 жыл бұрын
Front skin mattum lit ah veekama iruku sir yethuna problem ah up and down la correct iruku sir but skin mattum vekkam ah iruku
@tn61.kattapagroups59
@tn61.kattapagroups59 2 жыл бұрын
Surgery panna Evlo cost agum doctor
@karthikeyanm7432
@karthikeyanm7432 4 жыл бұрын
Sir varicocele ku kegel exercise pannalama enakku scrotum la veins s shape la irukku atha epdi sari seirathu plz ans pannunga sir
@thalapathi3859
@thalapathi3859 3 жыл бұрын
Annea thanks how much price
@maranytmayilai5255
@maranytmayilai5255 3 жыл бұрын
Sir சிறிய காயம் போல் உண்டாகி இரத்தம் வருகிறது in intercourse time
@carytamil6431
@carytamil6431 3 жыл бұрын
What is the recovery time for this doctor
@vallarasuvallarasu4867
@vallarasuvallarasu4867 3 жыл бұрын
Sir ippa ve sariseilyalama
@sweetmoviesmovies4101
@sweetmoviesmovies4101 4 жыл бұрын
Doctor SUYA INBAM seitha piragu ethavathu food items sapdalama knjam ithuku answer sollunga doctor plsssssssss
@themedico6370
@themedico6370 4 жыл бұрын
ethavathu food na enna mean pandringa . enna sapdnum nu kekrengla
@user-ph1qz6nv5j
@user-ph1qz6nv5j 7 ай бұрын
Cost?
@karthikrajr611
@karthikrajr611 4 жыл бұрын
Suya inbam seithal Kai nadukkam erpaduma
@prabakaran7109
@prabakaran7109 3 жыл бұрын
Sir circumcision pannuna. Frenulum sari aaguma
@Maayon.fashion
@Maayon.fashion 3 жыл бұрын
Sir when erection time only i have pain while pull back of foreskin normal time i can pull foreskin to back here my doubt what is the problem i have is it short frenulum? Kindly reply
@mr.perfect0018
@mr.perfect0018 4 жыл бұрын
Sir human ku 2 testis itukkum athula onnu big ah iruntha enna problem doctor
@jakconelson9440
@jakconelson9440 Жыл бұрын
Enaku athu mari eruku operation panna evlo amount akkum sir
@sathishr7208
@sathishr7208 4 жыл бұрын
Hi sir what is the cost for circumstances , and how many days to take rest... Now I m called u r centre no one can atten ph cal...
@pradeepkumar-dj6lr
@pradeepkumar-dj6lr 4 жыл бұрын
Sir entha treatment value amount sir
@praveenarudhra
@praveenarudhra 4 жыл бұрын
Bro idhulaam sappa meter operation laam venaam
@praveenarudhra
@praveenarudhra 4 жыл бұрын
Nightla skin open panni vitrunga daily appadi pannale 2 weeks la nalla freeya open aagirum
@TamilArasan-vi5wh
@TamilArasan-vi5wh 4 жыл бұрын
Doctor neer sulukku ku Oru nalla solution seekkiram sollunga sir
@user-cx2mb8gx3e
@user-cx2mb8gx3e Ай бұрын
Sir enaku frenulum erukku vinthu ninthi poka maduthu
@prasannashanmugamprasanna6081
@prasannashanmugamprasanna6081 3 жыл бұрын
எனக்கு இருக்கு சார் ஏப்படி சரி செய்ய வேண்டும் தயவு செய்து சொல்லுங்க
@Rajeshkumar-gz6rp
@Rajeshkumar-gz6rp 4 жыл бұрын
Useful information thks doctor
@spartansiva4216
@spartansiva4216 3 жыл бұрын
Sir this operation panna udane pogalama
@saborao9957
@saborao9957 4 жыл бұрын
Sir ....ennudaiya vinthu nomal water colourla varuthu.. athu problem ah and enda aan kurila monthol viriyala athuvum problem ah..
@adhihari7431
@adhihari7431 3 жыл бұрын
Frenulum laser treatment ku evlo aagum sir
@no1hero282
@no1hero282 Жыл бұрын
Paniyacha bro
முதலிரவு தோல்வி- Sexless Marriage | Why Men Avoid Sex
6:04
ஆண்களுக்காக - Dr. Karthik Gunasekaran
Рет қаралды 145 М.
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 126 МЛН
முன்தோல் அழற்சிக்கு தீர்வு என்ன? | Balanitis Treatment In Chennai
5:47
ஆண்களுக்காக - Dr. Karthik Gunasekaran
Рет қаралды 209 М.
விந்து முந்துதலை தவிர்க்க  - Premature Ejaculation Treatment | Kegel exercises Part 2
5:47
ஆண்களுக்காக - Dr. Karthik Gunasekaran
Рет қаралды 1,8 МЛН
ஏன் விந்து நீர்த்து போகிறது? | Why is Semen Watery Sometimes ?
3:14
ஆண்களுக்காக - Dr. Karthik Gunasekaran
Рет қаралды 159 М.