No video

முடுகாஸ் பழங்குடியின மக்கள்|அடர்ந்த காட்டின் மலை விளிம்பில் ஒரே ஒரு வீடு|தமிழக கேரள எல்லை காடு

  Рет қаралды 431,733

Kovai Outdoors

Kovai Outdoors

Күн бұрын

TRIBAL VILLAGE DOCUMENTARY
In this post, the mountain village of Melhabnur, inhabited by the Muduga tribe, is located in the Attappady forest on the border of Tamil Nadu and Kerala.They are hunters as their native profession and are currently living happily in agriculture.In this post, you can see the lifestyles of these people who live in the thickest forest in the Western ghats
#westernghats #tribalvillage #tribal #tribalhouse #triballife #tribalfood #attapadi #tribals #dangerous #bikeride #elephant #wildanimals
Dangerous hidden Unexplored route to Kodaikanal 👇🔗
• Abandoned Hidden route...
Dangerous hidden Unexplored route to Mysore 👇🔗
• அடர்ந்த காடுகள் வழியே ...
Dangerous hidden Unexplored route to kothagiri 👇🔗
• அடர்ந்த காடுகள் வழியாக...
இந்த பதிவில் மேற்கு தொட்ச்சி மலைகளில் தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லையான அட்டபாடி வனப்பகுதியில் அமைந்திருக்கும் மெல்ஹபனூர் என்னும் முடுகா பழங்குடியின மக்கள் வாழும் மலை கிராமம் பற்றி பார்க்கலாம்.வேட்டையாடுதல் பூர்வீக தொழிலாக கொண்ட இவர்கள் தற்போது விவசாயம் செய்து சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.வனவிலங்குகள் மத்தியில் அடர்ந்த காட்டில் தனியாக வசிக்கும் இவர்கள் எந்த சூழ்நிலையில் வாழ்கின்றனர் என்பது பற்றி விரிவாக இந்த காணொளியில் பார்க்கலாம்
Western ghats, Western ghats Tribal Village, Dangerous Tribal Village, Unexplored Tribal Village, Tribal Village, Tribal house, Tribal Life style, Tribal food,Muduga Tribals, Kerala Tribal village, Attapadi Tribal village, Dangerous route,Bike ride in Forest, Elephant zone,Tribal Village Documentary, Dangerous forest, Trekking..
*****DISCLAIMER****
All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
Our channel does not promote or encourage any illegal activities.
We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
🙏 THANK YOU 🙏

Пікірлер: 272
@Sangeeth_Traveller
@Sangeeth_Traveller Жыл бұрын
வேலை இடைவெளியின் போது இந்த காணொளியை பார்க்க ஆரம்பித்தோம் மிகவும் அருமை தங்களுடனே இருந்தது போல் இருந்தது🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
நன்றிங்க sir
@subbiahsubbiah8672
@subbiahsubbiah8672 11 ай бұрын
1
@ashasha7378
@ashasha7378 11 ай бұрын
​@@kovaioutdoors¹qqqqqq 34:22 qqqww1 🎉
@mohanasundaram7026
@mohanasundaram7026 11 ай бұрын
I have seen a lot of videos on KZfaq but you guys made a good job. Please upload video like this Bro's.
@mohanasundaram7026
@mohanasundaram7026 11 ай бұрын
I pray to God to achieve the 1cr subscribe within 3 months.
@murugesanmuthusamy1899
@murugesanmuthusamy1899 Жыл бұрын
அருமை தொடரட்டும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் 🎉🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
நன்றிங்க
@manimozhi2335
@manimozhi2335 Жыл бұрын
ஒ்வொரு முறையும் உங்கள் காணொளி பார்க்கும் போது நாங்களும் ஒன்றிணைந்து உங்களுடன் சேர்ந்து பயணிப்பது போன்று ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது மணி சேலம்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
நன்றி
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 Жыл бұрын
அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!! கேரள அரசு வாழ்க!!! இங்கே தமிழ்நாட்டில் ??? வாயிலேயே வடை சுடுவார்கள்!
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
👍
@kandhasamy673
@kandhasamy673 Жыл бұрын
அன்பான சகோதர சகோதரி மற்றும் குழந்தைகளுக்கு இயற்கையான வாழ்த்துக்கள் இயற்கையான மலைகள் பகுதிக்கு அழைத்துச் சென்ற உங்களுக்கு ஆதரவு 🙏 நன்றி
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
நன்றி
@girubhaanand8851
@girubhaanand8851 Жыл бұрын
Great to hear of Kerala govt helping the tribals .such an innocent and soulful person.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
👍
@vasuvw7958
@vasuvw7958 Жыл бұрын
s
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பர் ❤️👌🤝👏
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
நன்றி
@vetrivelmayil
@vetrivelmayil Жыл бұрын
Super video antha pasanga bayamay illama irukuranka Award a kudukulam hills LA irukkurathey heaven thana
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
👍
@sivamuruga4211
@sivamuruga4211 11 ай бұрын
அருமையான காணொளி. அவர்கள் வாழ்வியலை வழங்கியதற்கு. அருமை 👌👌👌
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
🙏
@maryrani.a8992
@maryrani.a8992 Жыл бұрын
Congratulations👏 to Kerala govt. Save and support.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
👍
@SURESH8466
@SURESH8466 Жыл бұрын
மிகவும் அருமை அருமையான பதிவு நீங்கள் செல்லும் பொழுது குழந்தை களுக்கு ஏதாவது சாப்பிட கொண்டு செல்லுங்கள் உங்களை எப்படி தொடர்பு கொள்வது எல்லாத்தையும் விட அந்த சிறுவன் அனிந்துள்ள பனியன் MESSI 10😊
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@srinivasank1468
@srinivasank1468 Жыл бұрын
This farmer is really knowledgeable and he is speaking english words also. The highlight is they r educating their children. Great people
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks
@natarajans4442
@natarajans4442 Жыл бұрын
Bro...superb Tribal Village video coverage in the deep forest area. We are seeing Happy & Healthy people Living in the Villages without having basic amenities but living with the " Nature "once again thanks Bro...
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@nanthagopal3024
@nanthagopal3024 Жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
நன்றி
@rpmtsangam8800
@rpmtsangam8800 Жыл бұрын
அதுதான் கேரளாவிற்க்கும் தமிழ்நாட்டிற்க்கும் வித்தியாசம்கேரளாவில்அங்குள்ளவன்ஆட்சிசெய்கிறான் தமிழ்நாட்டில்ஏங்கேஉள்ளவன்ஆட்சிசெய்கிறான்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
இதை தான் எதிர்பார்த்தேன்...நன்றிங்க.... உண்மை
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Жыл бұрын
கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்து நாட்டின் வளத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சிசெய்தார்கள் ஆனால் நம் தமிழ் நாட்டில் பதவி சுயநலமும் தன் குடும்ப சுயநலமும் மட்டுமே ஆட்சி செய்கிறது.
@v.5029
@v.5029 Жыл бұрын
​@@shanmugapriyas1658தமிழ் நாட்டில் தமிழன் ஆட்சி செய்யவில்லை 57 வருடங்களாக அது தான்.
@sathishr5073
@sathishr5073 Жыл бұрын
4:31 🎉
@SsTs-fm6nz
@SsTs-fm6nz Жыл бұрын
😅
@rplalitha4434
@rplalitha4434 9 ай бұрын
Bro unga yella videos um parthiruka super , ippadila irukangala nu rmba archaryama iruku ,sema bro, oru small request intha video parkum pothu neraiya kutty pasanga irukanga so avangaluku yethavthu biscuit vera snacks yethavhum vangittu poi parunga,avanga ithula adikadi sapita mudiyathula plz my request,unga videos la vera leval bro all the best plz itha padichingana NXT video la sollunga 😊
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Ok bro..kandippa pannren....pora edam epdi irukkum nu teriyathu,plan irukathu...neraya time veedugal paaka mudiyama return vanthirukom....thanks
@rplalitha4434
@rplalitha4434 9 ай бұрын
@@kovaioutdoors ok bro, but na bro illa 😁na Lalitha from Tirupur
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Okinga
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh Жыл бұрын
Arumaiyana video super brother
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks bro
@srinivasankarthik
@srinivasankarthik Жыл бұрын
Thank u bro without money without travelling without any risk we are enjoying the real scene(spot) we are on the really enjoying Thank u so much bro.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks
@srivatsansc2953
@srivatsansc2953 Жыл бұрын
What a happy man and how they treat guests in a deep forest. Excellent to kovai outdoors for bringing this village to the limelight.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@kalpanag7869
@kalpanag7869 Жыл бұрын
அன்பு அன்பு அன்பு❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘 அன்பு அன்பு அன்பு அன்பு மட்டுமே
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️🙏
@ramasubramanian7558
@ramasubramanian7558 Жыл бұрын
Wonderful forest and tribe Beautiful location bro Tribe motor is great bro Mothathil ellamey super nandri
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you so much
@u1channel
@u1channel 10 ай бұрын
அருமையான வாழ்க்கையாக உள்ளது ..நாம் நகரத்தில் பணம் ,வேலை இருந்தும் மகிழ்ச்சியை நாடுகிறோம்
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
❤️❤️
@subakumar7511
@subakumar7511 11 ай бұрын
Evlo nalla manusanga💕azhagana upasarippu... Kudumpa urupinar pola palagurathu, tea vechu tharathulam vera level.... They have a good heart💕💕💕
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Thanks
@ratharathakrishnan2834
@ratharathakrishnan2834 5 ай бұрын
மனிதர்களையும் இயற்கையையும் காப்பற்றிய கேரளா அரசுக்கு வாழ்த்துக்கள்
@kovaioutdoors
@kovaioutdoors 5 ай бұрын
❤️👍
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா...
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
நன்றிங்க
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
Good vlog good information on this tribals life and there works, and there kids, they survive off the technology era compared to other countries tribes, greetings from banglore gracias. 😊.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Well said, thanks 👍❤️
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information thanks brother ❤
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
🤝
@friendofforest8189
@friendofforest8189 Жыл бұрын
My dear loving KOVAI OUTDOORS BRO. FANTASTIC EXPLORED IN KERALA BEAUTIFUL VILLAGE. Expecting more videos in future. But BE SAFE.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Sure bro. Thanks ❤️❤️❤️
@Avsrinivasan
@Avsrinivasan Жыл бұрын
What a happy face and content life, this itself will make them live longer life even if there were very less facility and more danger being in wild. Excellent coverage of the area.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks
@SASINSASIN-xc4fy
@SASINSASIN-xc4fy 11 ай бұрын
இந்த இயற்கையான சூழல் முறை வாழ்க்கை பெற வரம் பெற வேண்டும், எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லாடியும் மனநிறைவான சந்தோஷம் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கும் இதுவே தமிழ்நாடு அரசாக இருந்திருந்தால் இந்த மக்களுக்கு தான் ஆபத்து நயவஞ்சகர்கள் ஆட்சி இவர்களிடமிருந்து நிலத்தை அவதரித்து துரத்தி இருப்பார்கள்
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
🙏
@JayaRaman-io2we
@JayaRaman-io2we Жыл бұрын
நண்பர்களே இது போன்ற வீடியோ போடுங்க கேரளா காட்டு பகுதி யானை இது போன்ற வீடியோ எதிர் பார்க்கிறேன் 🙏🙏
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
👍
@gopis7264
@gopis7264 Жыл бұрын
Nachurals very beautiful place thankyou bro
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Always welcome
@s.mohamedsaeed6004
@s.mohamedsaeed6004 Жыл бұрын
Mashallah🌴🌻🌲🌴🌴Apser 💝Jahan
@cvivekmsc3467
@cvivekmsc3467 Жыл бұрын
Siraj anna video then unga video pathu neraya theyrenchukarom Nandri anna keep it up anna🎉🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@aravinthe9569
@aravinthe9569 Жыл бұрын
Hey bro am a new subscriber from now and also never know your channel but so happy with this video and please try to post like this all the very best to Entire Team
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks bro
@dharaneetharann4237
@dharaneetharann4237 7 ай бұрын
Wow romba rammiyamana idam ❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
❤️
@dharaneetharann4237
@dharaneetharann4237 7 ай бұрын
Watched with a big smile , such a happy video.. 😊
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
Glad you enjoyed it!
@shanmugambala1883
@shanmugambala1883 Жыл бұрын
Absolutely fascinating. Really happy that the state government is taking care of them. Do they have any domestic animals, like cows, goats, chicken ? What makes me really happy is that you went to this remote place and let people like me see how they live. Words cannot express my appreciation. Best wishes to you and your friends.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Antha village la Domestic animals vechurukanga sir...but ivanaga kitta illa......
@shanmugambala1883
@shanmugambala1883 Жыл бұрын
@@kovaioutdoors Thanks. Please try to present more posts like this.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Ok sir
@selvakumarm9550
@selvakumarm9550 11 ай бұрын
​@@kovaioutdoors0ll
@user-mo4yu9zz1f
@user-mo4yu9zz1f 2 ай бұрын
Suprr. Thats. Wesyern ghats. Nextyougo to aanavaau. Galasi oor
@rainbowassociates9703
@rainbowassociates9703 11 ай бұрын
Kovai outdoors team- க்கு நன்றி. மிகவும் அருமையான பதிவு. அவர்களை சந்திக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. உங்களால் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்ய முடியுமா? முடியும் என்றால் தெரியப்படுத்தவும்.
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
வாங்க தோழர்... Instagram இல் msg pannunga....
@venilkrr
@venilkrr Жыл бұрын
சின்னாறு வனப் பகுதியில் இதே போல தமிழ்நாடு கேரள எல்லையில் அடர் வனப் பகுதியில் பல கிராமங்கள் உள்ளன
@dhoniranjith
@dhoniranjith 4 ай бұрын
Bro City la poi Oru help keta oruthan Vara matan bro even for medical emergency ku but evanga lam Forest la Edhana oru problem na even midnight la kupta kuda Odi varunga bro ❤ Especially Evaru andha explain pandra Method Veramari bro one more time again same place ku Ponga bro 🥹🏕️🏕️🏕️
@kovaioutdoors
@kovaioutdoors 4 ай бұрын
Ok brother try pannren...
@shaktivel1732
@shaktivel1732 Жыл бұрын
bro nice, malleswaram konja munnadi eriteenga,.andha malai ku pinnadi innoru oor irukku,anga porathukku pudhu tar road.. moonu river cross pannipogala...car eh pogum...adhuku mela tha straight ah kinnakorai varum, palaiya jeep route irunthchu...ipo anga irundhu kinnakorai ku access iruka nu theryala...
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Noted na....thanks na ❤️❤️
@chelliahjayakumar7815
@chelliahjayakumar7815 Жыл бұрын
செம What a day that will be when all are educated and feel all are equal
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@vasanthakumarinandagopalan5113
@vasanthakumarinandagopalan5113 Жыл бұрын
Thambi angaeya konja naerum vaalndha madhiri oru unarvu.naanum Coimbatore dhan.adutha mural indha madhiri idankalukki pokum.podhu kulandaigalukku thinpandam vanki kondu ponga thambi.neengal kilambivadharku mun edhavadhu vanki kollungal enru panam kodutha podhu en appa amma patti mama engalukku koduthu povargal.andha ninaivu vandhuvitadhu.aludhu vitaen.Valga valamudan
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Last la skip pannama paarunga
@krithi5938
@krithi5938 Жыл бұрын
ஏனோ தமிழ்நாட்டில் வெள்ளியங்கிரி மலையில் ஈஷா மையத்தின் ௮ருகில் இருக்கும் கிராமம் நினைவிற்கு வருகிறது. கேரள ௮ரசிற்கு வந்தனங்கள்.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
☹️
@devadoss7050
@devadoss7050 Жыл бұрын
வணக்கம் தம்பி தூத்துக்குடியில் இருந்து சந்திராயன் 3 இருந்து 😅😅😅😅
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
🤣
@chetan6683
@chetan6683 Жыл бұрын
Just found your channel recently and following you.. good work guys.. you maintain low profile while shooting with great content. Good luck.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks brother
@malaimalai4618
@malaimalai4618 9 ай бұрын
அருமை
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
🫡
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 Жыл бұрын
Realy super. Thank you all
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you too
@santhi6826
@santhi6826 11 ай бұрын
God,s gift pa that lite.Super.
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
🙏
@saravanansarvn8843
@saravanansarvn8843 Жыл бұрын
Video super bro🥰🥰
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks 🤗
@MsRajesh2000
@MsRajesh2000 Жыл бұрын
You people are enjoying life with ride and exploring the nature
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
🫡🫡
@tamil6285
@tamil6285 11 ай бұрын
அருமை மகிழ்ச்சி 😍😍😍
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
😍❤️
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
பார்த்தீங்களா நீங்க பிள்ளைங்க கையில காசு கொடுக்குறதுக்கு முன்னாடியே உங்களுக்காக டீ ரெடி பண்ணிட்டாங்க எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல். அந்த மக்களாவது நல்லா இருக்கட்டும். என்னை பொருத்தவரை நகர வாழ்க்கை நரக வாழ்க்கை. பணம் இருப்பவனுக்கு மட்டுமே இது சொர்க்கம்.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
உண்மை
@snrajan1960
@snrajan1960 11 ай бұрын
அந்த ஊர் மக்களின் வழிகாட்டு பாதுகாப்போடு போங்க. நல்ல ஒரு விடியோ இது. நன்றி. இன்னமும் கூடுதல் தகவல்களோடு வீடியோக்களை கொடுங்க.
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
சரிங்க நன்றி
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 Жыл бұрын
Nature super anna nice
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you so much 🙂
@dhilipkumar3322
@dhilipkumar3322 11 ай бұрын
Nice effort bro ...superb ✌🏽✌🏽
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Thank you so much
@east225
@east225 Жыл бұрын
Great and good people 👍👍👍👍
@user-cq9uj2lu9r
@user-cq9uj2lu9r Жыл бұрын
Super pro❤
@Rameshplayz9051
@Rameshplayz9051 Жыл бұрын
Vera level thalivara mass🎉🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@v.thangasamy3851
@v.thangasamy3851 11 ай бұрын
@@kovaioutdoors சிறப்பு. மிக்க மகிழ்ச்சி.அஙகு வாழ்க்கை நடத்தும் கிராம மக்களுக்கு வாழ்த்துக்கள்.
@satheeshc3213
@satheeshc3213 10 ай бұрын
Nice video
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
Thanks
@hariragav3251
@hariragav3251 11 ай бұрын
2lakh + views congratulations anna🥳🥳
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
😍
@gowrisankarp7376
@gowrisankarp7376 11 ай бұрын
Excellent brother 👏👏👏
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Thank you so much brother ☺️
@arivunburn5549
@arivunburn5549 Жыл бұрын
Nice 👍
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks ✌
@Vasanthi1967
@Vasanthi1967 11 ай бұрын
அருமை 🎉
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
👍
@bivijanbivijan5559
@bivijanbivijan5559 Жыл бұрын
Bro eppadi patta edathirku pogum pothu childrens ku biscuits and mittai vangittu pongo bro......
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Location doubt la tha ponom.. confirmed ah illa...konjam money kuduthu ethavathu vaangikonu sollitom bro
@bivijanbivijan5559
@bivijanbivijan5559 Жыл бұрын
@@kovaioutdoors good but.... Shop ella
@vasuvw7958
@vasuvw7958 Жыл бұрын
🤠
@SureshSuresh-vb3nv
@SureshSuresh-vb3nv Жыл бұрын
நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
🙏
@outdooreye3256
@outdooreye3256 Жыл бұрын
Very nice 👌
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thanks 😊
@vinogeorge1360
@vinogeorge1360 Жыл бұрын
Super 👌
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Thank you
@True2care
@True2care 11 ай бұрын
You are great
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
❤️
@SasiSamy-pn1sp
@SasiSamy-pn1sp 4 ай бұрын
Anna unkavideo allam super anna❤❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 4 ай бұрын
Thank you
@boopathikboopathi5764
@boopathikboopathi5764 11 ай бұрын
Super bro
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
❤️
@jananithiyagarajan4790
@jananithiyagarajan4790 4 ай бұрын
VERY FINE.
@kovaioutdoors
@kovaioutdoors 4 ай бұрын
❤️👍
@karansinghpokarna4620
@karansinghpokarna4620 Жыл бұрын
இவங்க பாஷையே மறந்துடுவாங்களே தெய்வமே எப்படிப்பட்ட வாழ்க்கை
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
❤️
@crgopinathr
@crgopinathr Жыл бұрын
Nice one but how they get concession
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Kerala government neraya pannranga tribals ku....
@isakki68
@isakki68 Жыл бұрын
Entha oorilirunthu sella vendum? Thelivaga sollungal
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Mukkali
@badhruntrading1072
@badhruntrading1072 10 ай бұрын
நேர்ல பார்த்த மாதிரி இருந்தது சம்சுதீன் பூந்தமல்லி
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
நன்றி சகோ
@geethapalanisamy4282
@geethapalanisamy4282 13 күн бұрын
👌
@babug4754
@babug4754 Жыл бұрын
poitu summa varadhiga sir pavam avanga ethavadhu useful ah ethum kodunga babu.g karaikudi
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Skip pannama parunga sir pls...thank you
@babug4754
@babug4754 Жыл бұрын
@@kovaioutdoors sir naan full video um pathe ethaium skip pannalaye ok parupadi um pakiren ok
@babug4754
@babug4754 Жыл бұрын
@@kovaioutdoors sir naan full video um pathe ethaium skip pannalaye ok parupadi um pakiren ok
@subrann3191
@subrann3191 11 ай бұрын
Hard walk your KZfaq channel happy
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Thanks
@crgopinathr
@crgopinathr Жыл бұрын
You all going to these places, where you'll stay bro
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Naanga one day trip tha bro povom...work irukku...eppayathu 2 days program
@snackscofffee7318
@snackscofffee7318 11 ай бұрын
5000sqfeet la வாழ்வதை விட இங்கு 50 sq feet la வாழ்வது மிக பெரிய வரம்
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
🙏👍
@davidratnam1142
@davidratnam1142 11 ай бұрын
Jesus Yesappa bless all
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
❤️🙏
@ForestRider-Bala
@ForestRider-Bala Жыл бұрын
Unga kooda travel pana enaku chance kudunga anna. Naanum neraiya therinjukuren
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Vaanga bro polam
@ForestRider-Bala
@ForestRider-Bala Жыл бұрын
Ungala naa epdi contact panrathu anna
@ForestRider-Bala
@ForestRider-Bala Жыл бұрын
Seriously anna, i love nature so much... enaku forest and deep forest kaadu romba romba pudikum
@ForestRider-Bala
@ForestRider-Bala Жыл бұрын
Ungala nerla paakanum anna
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Instagram la MSG pannunga... kovaioutdoors
@chokalingam5960
@chokalingam5960 Жыл бұрын
Goodjop.
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
🙏
@Wakeuptothereality000
@Wakeuptothereality000 9 ай бұрын
Brother avanguluku next time help pannunga
@kovaioutdoors
@kovaioutdoors 9 ай бұрын
Sure bro
@abrahamyagappan8841
@abrahamyagappan8841 Жыл бұрын
💐👍
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
👍
@arumugamaru5323
@arumugamaru5323 4 ай бұрын
அந்த அண்ணன் அந்த அண்ணன் நல்ல அண்ணன் உங்களுக்கு டீ எல்லாம் வைத்து கொடுத்திருக்கிறார் பாருங்க ஒரு உறவுக்காரர்கள் போல உங்களை கவனித்து அனுப்பி விட்டிருக்கிறார்
@kovaioutdoors
@kovaioutdoors 3 ай бұрын
👍❤️
@moontravel8038
@moontravel8038 11 ай бұрын
Good life No need DOCTOR
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
❤️
@prasannavenkatesh3657
@prasannavenkatesh3657 5 ай бұрын
Bro ende videole kathu yanai kamikile
@kovaioutdoors
@kovaioutdoors 5 ай бұрын
Long la irunthuchu bro...romba longa
@malaiyandimalaiyandi5395
@malaiyandimalaiyandi5395 Жыл бұрын
🙏🙏🙏👌
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
🙏🫡
@jayakumar5376
@jayakumar5376 Жыл бұрын
காமராஜர் ஆட்சியில் கேரளாவுக்கு கொடுக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
தகவலுக்கு நன்றி
@palanimuruganp6722
@palanimuruganp6722 11 ай бұрын
Entha ur Phonnampar anuppunga Anna
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
Purila bro
@sivakumarpalanisamy2952
@sivakumarpalanisamy2952 11 ай бұрын
மனம் ஏங்குகிறது ஆனால் அச்சம்
@kovaioutdoors
@kovaioutdoors 11 ай бұрын
🙏
@ebinazer7052
@ebinazer7052 11 ай бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥
@wilfredwiz
@wilfredwiz Жыл бұрын
Location pls
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
Mukkali
@ForestRider-Bala
@ForestRider-Bala Жыл бұрын
110cc bike irukku, enaku romba naal kanavu
@kovaioutdoors
@kovaioutdoors Жыл бұрын
👍
@MarinaBoys
@MarinaBoys 10 ай бұрын
பாம்பு பாத்ததில்லையா ?
@kovaioutdoors
@kovaioutdoors 10 ай бұрын
🤔
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
路飞与唐舞桐
Рет қаралды 4,8 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 15 МЛН