No video

Mugavaree - Hey Keechu Kiliye Video Song | Ajith Kumar | Jyothika | Vivek

  Рет қаралды 4,619,969

Bayshore Records

Bayshore Records

Күн бұрын

Пікірлер: 1 000
@meetmrthecompletehomesolut4264
@meetmrthecompletehomesolut4264 Жыл бұрын
இந்த படத்தில் இருந்து தான் அஜீத் ரசிகன் ஆனேன் அதன் தாக்கம் இப்பொழுது வரையில் இருக்க காரணம் கதாபாத்திரமாக வாழ்ந்தது என உணர்கிறேன்
@priyangasheik8157
@priyangasheik8157 3 жыл бұрын
ஒருமுறை கூட தேசிய விருது கொடுக்கப்படவில்லை. ஆனால் தினம் தினம் மக்கள் விருது பெரும் நடிகன் Expression king of all time
@AbdulAbdul-ps9io
@AbdulAbdul-ps9io 2 жыл бұрын
Yessss
@vibe_with_indhu7190
@vibe_with_indhu7190 Жыл бұрын
🔥🔥🔥
@kannan-pk8en
@kannan-pk8en Жыл бұрын
Avar carector apdi
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 ай бұрын
Thala always block buster king
@karnaram9358
@karnaram9358 2 жыл бұрын
"இன்னிசை நின்று போனால் என் இதயம் நின்று போகும் இசையே உயிரே...😍
@kalaiselvan694
@kalaiselvan694 Жыл бұрын
Nice
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
அழகான வரிகள் அல்ல இது ஆழமான விதைகள் ❤❤❤❤❤❤
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Super lyrics 👌👌👌👌
@vasanthpriya9541
@vasanthpriya9541 Жыл бұрын
காதல் வந்தால்.. அங்கும் இசைதான் கண்ணீர் வந்தால் அங்கும் இசை தான்....
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Super lyrics 👌👌👌👌
@babu.vk.babu.vk.2021
@babu.vk.babu.vk.2021 4 жыл бұрын
தேவாவின் இசை. ஹரிஹரன் குரல் அஜித்தின் அழகும் அருமை.அருமை
@muthukamachi639
@muthukamachi639 4 жыл бұрын
உண்மை
@karthickdevaraj8467
@karthickdevaraj8467 4 жыл бұрын
Isai endra idathil Dr Alban(enemies). Matri vidungal.
@DJ-pw7wx
@DJ-pw7wx 4 жыл бұрын
@@karthickdevaraj8467 🤣🤣🤣
@mediadarbarr
@mediadarbarr 4 жыл бұрын
ஜோ
@kettavan556
@kettavan556 4 жыл бұрын
P.c sreeram also nanba
@malai09
@malai09 3 жыл бұрын
பாடகர் பாடினாரா இல்லை அஜித்தே பாடுகிறாரா என்று சந்தேகம் தோன்றும் வகையில் அஜித்தின் உதட்டசைவு பொருத்தமாக இருக்கும்...
@balabalajee4021
@balabalajee4021 3 жыл бұрын
That's Thala
@theokelvin8425
@theokelvin8425 3 жыл бұрын
instablaster...
@hegoda.nirosh5895
@hegoda.nirosh5895 3 жыл бұрын
thala than bro
@rohithadvocate7993
@rohithadvocate7993 2 жыл бұрын
Yes 😎
@judgementravi6542
@judgementravi6542 2 жыл бұрын
Adaanga ungalukaavadu evlo puriyudu enakku suttama teriyaadu internet wastaavakoodadenu you tube watching
@arunodhayam485chen3
@arunodhayam485chen3 Жыл бұрын
Deva sir music super, 90 களில் பாடல்களுக்காகவே வெற்றிகரமாக ஓடிய படம்.
@manikandan-jr2xo
@manikandan-jr2xo 4 жыл бұрын
Ena azhagu thala, 😋💯 One second happy tears eh vanthuduchu😍😍😍 Alwayz a die hard ajith fan💯💯👑👑
@karthickdevaraj8467
@karthickdevaraj8467 4 жыл бұрын
Semma azhagu
@jackraj3691
@jackraj3691 4 жыл бұрын
Same here
@alialiawsam9948
@alialiawsam9948 4 жыл бұрын
Same same
@illathiillan5334
@illathiillan5334 3 жыл бұрын
ThaLa VeriYan da💕❣️
@gurudev2167
@gurudev2167 3 жыл бұрын
30 age yenna oru azhagu😍😍😍😍😍
@user-th9zd2hn3u
@user-th9zd2hn3u 2 жыл бұрын
பேசாம 90 s கிட்ஸ் ஆ வே இருந்திருக்கலாம் 😭 yelei அஜித் uh! 🔥🔥🔥🔥
@Hm-cm-24
@Hm-cm-24 Жыл бұрын
❤❤❤❤true Pa , enna life la
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
மே 1 2024
@shaf78
@shaf78 Жыл бұрын
Jul 14,2023
@SriMeenaStorePraveen
@SriMeenaStorePraveen 8 ай бұрын
😢
@Savageprincess167
@Savageprincess167 4 ай бұрын
Thinking the same ❤
@ajithkumarg606
@ajithkumarg606 Жыл бұрын
Ajith sir semaya irukaru pa ♥️
@karthikgm6704
@karthikgm6704 4 жыл бұрын
Anyone noticed - Ajith sir oda all songs patha avare paadra mari irukum......Lovely expression Ajith Sir...........2:58 chanceless stylish movement
@tamilminiroll1225
@tamilminiroll1225 3 жыл бұрын
Red movie kannai kasakum sooriyan song perfect 💯
@arunmurukesh2830
@arunmurukesh2830 3 жыл бұрын
Thala nu sollu nga bro ajith sir... weird uu iruku
@balabalajee4021
@balabalajee4021 3 жыл бұрын
Aama Kandippa Bro.... adhu Nanum Note panniruken
@dhanush1607
@dhanush1607 2 жыл бұрын
@B K illa bro avanga kuda dance aaduravanga avangala vida konjam small ah iruppanga adhunala ungalukku appudi theriuthu
@dhanush1607
@dhanush1607 2 жыл бұрын
@B K hm same to you bro
@muralirajinism932
@muralirajinism932 2 жыл бұрын
கல்லை கூட கனியாக்கும் ஹரிஹரனின் குரல் ❤😇
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
My school friend name harish
@ayyappanthampy4978
@ayyappanthampy4978 3 жыл бұрын
I'm die hard Ajith from Kerala... தல போல வருமா? No 1 hero in India...
@moinmoin9194
@moinmoin9194 7 ай бұрын
ഞാനും
@billamoorthy3401
@billamoorthy3401 4 жыл бұрын
thala & Jo = Best ONSCREEN Pair😍😍😍
@mohammadazharuddin44
@mohammadazharuddin44 2 жыл бұрын
உயிர்களின் சுவாசம் காற்று.. அந்த காற்றின் சுவாசம் கானம்.. உலகே இசையே.. எந்திர வாழ்கையின் இடையே.. நெஞ்சில் ஈரத்தை புசிவதும் இசையே.. எல்லாம் இசையே.. காதல்.. வந்தால்.. அட அங்கும் இசை தான்.. கண்ணீர்.. வந்தால்.. அட அங்கும் இசை தான்.. 🎼🎹🥁🎷🎺🎻
@grajvlogs9955
@grajvlogs9955 3 жыл бұрын
மௌனம்.. மௌனம்.. என் நெஞ்சை அடைக்கும். 🎶 கீதம் ♥️ கேட்டால் அது மீண்டும் துடிக்கும்.... ( 4:25 🎶 )
@selvankalai2441
@selvankalai2441 2 жыл бұрын
nice
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Super lyrics 👌👌👌👌
@sahithdr
@sahithdr 2 жыл бұрын
ஆண் : ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய் இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய் ஆண் : ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய் இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய் பெண் : ………………………………. ஆண் : கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில் இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில் அதன் உயிர்சதை இசைவது என்றும் அந்த நாதத்தில் ஆண் : …………………………………. ஆண் : உயிர்களின் சுவாசம் காற்று அந்த காற்றின் சுவாசம் கானம் உலகே இசையே … குழு : ஏ…ஏ ஏ ஆண் : எந்திர வாழ்கையின் இடையே நெஞ்சில் ஈரத்தை புசிவது இசையே எல்லாம் இசையே … குழு : ஏ…ஏ ஏ ஆண் : காதல் வந்தால் அட அங்கும் இசை தான் கண்ணீர் வந்தால் அட அங்கும் இசை தான் குழு : ருருருருருருருருருரு ஆண் : தொட்டில் குழந்தை ஒன்று அழுதால் அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான் யுத்த தளத்தில் தூக்கம் தொலைத்து கண் விழிப்பதற்கும் இந்த இசை தான் ஆண் : இசையோடு வந்தோம் இசையோடு வாழ்வோம் இசையோடு போவோம் இசையாவோம்….. ஆண் : ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய் இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய் குழு : ………………………………………….. ஆண் : இன்னிசை நின்று போனால் என் இதயம் நின்று போகும் இசையே உயிரே குழு : ஏ…ஏ ஏ ஆண் : எந்தன் தாய்மொழி இசையே என் இமைகள் துடிப்பதும் இசையே எங்கும் இசையே குழு : ஏ…ஏ ஏ ஆண் : மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும் கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும் குழு : ருருருருருருருருருரு ஆண் : ஐம்புலன்கள் எந்தன் இருப்பு செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு ஆண் : இசையோடு வந்தேன் இசையோடு வாழ்வேன் இசையோடு போவேன் இசையாவேன்….. ஆண் : {ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய் இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்} (2) குழு : ஹே ஹே …வாவ் வாவ்…
@senthilmurugansenthilmurug3715
@senthilmurugansenthilmurug3715 Жыл бұрын
Thanks for your lyrics
@paruparu7850
@paruparu7850 Жыл бұрын
Very nice 👍
@ramajayam1708
@ramajayam1708 Жыл бұрын
தல அஜித் அண்ணா அவர்களுக்கு நன்றி........ முகவரி படத்தில் கதாநாயகனாக நடித்ததற்கு...... I LOVE YOU AJITH .........................
@safanarazak560
@safanarazak560 3 жыл бұрын
Who are came after see the man singing in SS8..in promo..😍still the episode was not telecast..but the 5 secnd of song..came to search the song..😍🥳
@noorameen1523
@noorameen1523 3 жыл бұрын
Me the same reason ...hariharan fan
@muralis158
@muralis158 3 жыл бұрын
Same bro❤️🔥😂
@dimple_queendimple_queen6853
@dimple_queendimple_queen6853 3 жыл бұрын
Same Bro😂🤣😍❤
@milanianee7017
@milanianee7017 3 жыл бұрын
Me also
@subhashinisarasu5620
@subhashinisarasu5620 3 жыл бұрын
Yeah
@allahisone4730
@allahisone4730 Жыл бұрын
நான் தளபதி விஜய் ரசிகர் இருந்தாலும் எனக்கு தல அஜித் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤
@srisrishri8713
@srisrishri8713 9 ай бұрын
Super
@SanthaVck-fl7jb
@SanthaVck-fl7jb Ай бұрын
@user-jo3vb4mp7s
@user-jo3vb4mp7s 6 ай бұрын
Hariharan ji oda voice would perfectly suit AK sir and Vijay Anna... It feels like these 2 actors owning it... Millennial kids feeling... ThenIsai Thendral Deva❤ pure 90's kids celebration 🎉
@thirukumaran3318
@thirukumaran3318 4 жыл бұрын
எந்திர ஓசையின் நடுவே நெஞ்சில் ஈரத்தைப் புசிவதும் இசையே.... எல்லாம் இசையே.....🌷🌷
@hariniharini3571
@hariniharini3571 2 жыл бұрын
Ajith's charming😍.. Jo's Expression😇
@venniebeckmann1811
@venniebeckmann1811 4 жыл бұрын
Anyone like me die hard Ajithism since 90's ...watching in 2020...
@chandru9070
@chandru9070 4 жыл бұрын
90 kid
@vijayakumardeekonda4183
@vijayakumardeekonda4183 3 жыл бұрын
I am
@prisan6872
@prisan6872 3 жыл бұрын
Yes
@balas6056
@balas6056 3 жыл бұрын
Till now
@Syamala004
@Syamala004 3 жыл бұрын
🖤 One AK One Love 🤍
@murali9967
@murali9967 Жыл бұрын
Ajith Song paadra maathri irukku what a song Intha song vanthu nearly 22 yrs aachu still fresh to hear
@vithyait
@vithyait Жыл бұрын
1:23-1:34 what a stunning style from thala …he has put heart and soul in acting that’s why thala reached heights ..oru Kalatil thalaya parka Veetu gate thiruvanmiyur ethiril wait pannathellam happy memories
@jeyakandhanjey1532
@jeyakandhanjey1532 Жыл бұрын
Handsome Hero in cinema 🎥 industry one and only Ajith sir
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
பிப்ரவரி 19 2024
@venkateshvenkatesh-ze3hs
@venkateshvenkatesh-ze3hs 6 ай бұрын
தேவா தேவா தான் என்ன ஒரு இனிமையான பாடல்
@honeysweety860
@honeysweety860 6 жыл бұрын
Pppaaa enna song, itha vida Isaya rasikaravanga feeling ah solla mudiyathu, my passion music.....💟Nenjil ullathu Jeevan Pirarku, Aanal Kathil Ullathu Jeevan Enaku...👍👏
@mohammednathi6440
@mohammednathi6440 5 жыл бұрын
Hi
@gopinathramanathan
@gopinathramanathan 5 жыл бұрын
Don't get emotional.. This song is copied from.. kzfaq.info/get/bejne/fZdxjJeIrLvaemw.html
@belbathritik7955
@belbathritik7955 5 жыл бұрын
@@gopinathramanathan u r wrong antha song realse pannathu 2014 la but intha song adhukum munnadi(hey hey)
@keerthiarasu752
@keerthiarasu752 4 жыл бұрын
@@gopinathramanathan dai loosu Koo avanga feelings ah soldranga.. Periya pudungi Maari thookitu Vara copy pannitanga nu po moodevi
@A2DAngel
@A2DAngel 3 жыл бұрын
@@keerthiarasu752 boss, nejamale copy thaan...
@pawankumar-rl8qm
@pawankumar-rl8qm 5 жыл бұрын
An honest actor and a good human Live and let live Ajith Sir :)
@rajeshwariproductions3227
@rajeshwariproductions3227 3 жыл бұрын
Thalaivi Thala Deva Music Hariharan Voice Masterpiece ♥️♥️♥️♥️❤👏👏
@rajinirock
@rajinirock 3 жыл бұрын
90’s and yearly 2000’s upto 2002 or 2003 it is golden period ...👌❤️ those days will never come back 😭.. humans also changed .. we should always cherish those times and beautiful memories ...☺️and came here after super singer 8 promo👍
@user-uc6pt5yw1h
@user-uc6pt5yw1h 3 жыл бұрын
Valimaivenkat
@user-uc6pt5yw1h
@user-uc6pt5yw1h 3 жыл бұрын
🎼
@user-uc6pt5yw1h
@user-uc6pt5yw1h 3 жыл бұрын
🎼🎵🎶🎸🎻🎺
@nktrendings816
@nktrendings816 2 жыл бұрын
Good Movie Ajith Sir Careerla Best Movie
@VKN_DRUMMR1986
@VKN_DRUMMR1986 Жыл бұрын
yes❤
@sountharsthalapathivijay2841
@sountharsthalapathivijay2841 Жыл бұрын
எந்திர வாழ்க்கையின் இடையே நெஞ்சில் ஈரத்தை புசிவதும் இசையே 💚
@magnetcreations2911
@magnetcreations2911 6 жыл бұрын
In my childhood days 1995-2005 it's mind blowing heaven days.still I remember the past.i cried and feel automatically
@karthikvijay9146
@karthikvijay9146 6 жыл бұрын
@year 2000 I finished my 12 the standard exams n heard this song ..More than 1000 times I heard this song.those days will never be back
@anandv1391
@anandv1391 5 жыл бұрын
😭
@ahamedmeeran8978
@ahamedmeeran8978 5 жыл бұрын
I am cried listen the song still any time
@youarealimitededition1224
@youarealimitededition1224 5 жыл бұрын
💯 True
@user-tg4yz1se7b
@user-tg4yz1se7b 5 жыл бұрын
Sss
@Srinathkutty200
@Srinathkutty200 2 жыл бұрын
21 years back what a song of thala Ajith sir ❤️ one of my favourite movie 😍 Joe mam 🌹😘 angel look 🥰 Credits go to Deva sir 👍🏻
@ahaan4937
@ahaan4937 2 жыл бұрын
Hi bro directer - v.durai for mugavari 💖💖
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
மே 1 2023, தல அஜித்குமார் பிறந்தநாள் 🎂🎉🎊
@chess1118
@chess1118 3 жыл бұрын
Everyone is praising Thala & Deva but OMG Jyothika. What a women esp in White ❤️
@powarss3733
@powarss3733 4 жыл бұрын
I am Suriya Fan but Ajith appave Handsome handsome ❣️❣️
@venkateshvenkatesh-ze3hs
@venkateshvenkatesh-ze3hs 6 ай бұрын
கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது
@vinothbabu4474
@vinothbabu4474 3 жыл бұрын
That 0:28to 0:38 goosepumps music and dance style😍😍😍.comment here..those who lyk
@chakkaravarithia6329
@chakkaravarithia6329 Жыл бұрын
என் தல அழகன் டா
@anjuks4737
@anjuks4737 6 жыл бұрын
Super song.. This film was released when i was studying 5th std.. cant forget childhood songs when heard... Ajith rocks..
@rohithadvocate7993
@rohithadvocate7993 5 жыл бұрын
Yes me also
@ahamedmeeran8978
@ahamedmeeran8978 5 жыл бұрын
Nanum than pa
@adhilarshath2111
@adhilarshath2111 4 жыл бұрын
I was 4 th std bro
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
பிப்ரவரி 19 2024, முகவரி வெளிவரும் தேதி
@vijayalechutmy5933
@vijayalechutmy5933 5 жыл бұрын
Ajithkumar Super handsome wow
@nagendranc6225
@nagendranc6225 Жыл бұрын
எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்(always favourite this song) இசையோடு வாழ்ந்தோம் இசையோடு வாழ்வோம் இசையவோம்
@Bavanya222
@Bavanya222 2 жыл бұрын
Ajith and jyothika u both are superb pair... both are good in nature very nice to watch it both of you on this screen ... I don't understand Tamil but love this song...
@mhssking2103
@mhssking2103 4 жыл бұрын
உயிர்களின் சுவாசம் கற்று அந்த காற்றின் சுவாசம் காணம் உலகே இசையே தேன் இசை தேவா அழகான அஜித் அருமையான துரை
@BalaKrishna-le9ce
@BalaKrishna-le9ce 4 жыл бұрын
Thala nee sema po
@sharoonmurthy2271
@sharoonmurthy2271 5 жыл бұрын
Indha paadu ennaku pidichiruku. Rombho puddikum. 1999- 2009 naltkal irruka ileya mind blowing days.naa anta timle inta paatuva keati enjoy panadadhu. Ennaku eppotum adhai marada mudiyadhu.inta padam release aanabothu ennaku 4 varsham. Appo naa l.k.g ill padikitirunten Inta paadu naa keatdadu marrum pathdadu 2007 ll .ennaku innum anta 2000s natlkal ninaikren. Year may passed anal ninavilkal mattum appadiye dhaan irruku. Thala sir kollywoodlle oru azhagiyan nadigar.ennaku innum kuda andha naalkalku pogunum endru nenaikum really I miss those days. 1990s- 2000s irunda romantic paatukal indha 2019ll illai. Naanga enjoy ceytatu marubadium anta sandarbam keidakadhu ennaku inta paadu keatal vethane mudiyum.
@mjvoicevlog
@mjvoicevlog 5 жыл бұрын
Hariharan voice matching only for Mr.Ajith Because he acting expression matching to voice modulation....
@hariharandandapani3419
@hariharandandapani3419 5 жыл бұрын
Thought the same... true
@muniyamuniya6439
@muniyamuniya6439 4 жыл бұрын
M J true
@mastergaming6256
@mastergaming6256 4 жыл бұрын
No match
@A2DAngel
@A2DAngel 3 жыл бұрын
His voice perfectly suits for prabhudeva 🔥
@raamchandru6978
@raamchandru6978 3 жыл бұрын
And SPP voice also
@charumathysaravana3363
@charumathysaravana3363 3 жыл бұрын
My favourite song and favourite Ajith sir film mugavari. Awesome lyrics I love it. Fantastic music 🎶 composition.
@renuga5528
@renuga5528 Жыл бұрын
ஹரிஹரன் வாய்ஸ் வேற லெவல்
@TheHolyEmerald
@TheHolyEmerald 3 жыл бұрын
Very similar to Dr. Alban - Enemies (1997), but Deva sir has done a good job with the charanam
@thirumurugan1151
@thirumurugan1151 3 жыл бұрын
Yes
@AJAY3410
@AJAY3410 3 жыл бұрын
Nalla Vela Tamil la ipadi use Pani oru song eduthathu Ilana indha song Tamil Ku vanthu namma keatea iruka matom ♥️
@mohamedabdullah3533
@mohamedabdullah3533 2 жыл бұрын
Deva is copycat
@jajay03
@jajay03 2 жыл бұрын
@@mohamedabdullah3533 yuvan copycat,anirudh copycat...music la copy panama irukka mudiyadhu da tharkuri ku porandhavanae
@mohamedabdullah3533
@mohamedabdullah3533 2 жыл бұрын
@@jajay03 poda kuthi movane
@sathishkumar-yg5cl
@sathishkumar-yg5cl 4 жыл бұрын
இந்த படத்திற்கு பீறகு தான் 6பாக்கெட் பேன்ட் பேமஸ் அச்சீ
@alameenkrathagams
@alameenkrathagams 4 жыл бұрын
2000 To 2005 வரைக்கம் அந்த பேன்ட்
@ajeeah6274
@ajeeah6274 4 жыл бұрын
Yeah but I seen in kannethire thondrinal and padaiyappa movie
@manjunathum8095
@manjunathum8095 5 жыл бұрын
தல அஜித் சூப்பர்
@adhilarshath2111
@adhilarshath2111 4 жыл бұрын
I've seen this movie more than 50 times.. Such a enthusiastic movie for those who struggles to overcome from their life.... Deva sir thala combo sure Shot chartbusters thaan.. Before yuvan Deva thala combo mass...
@paramasivamravi
@paramasivamravi 4 жыл бұрын
Alagu da yenga Thala. Without make up no grand costume still he rocks. No can match him.
@theflixreviews
@theflixreviews 2 жыл бұрын
That music from 0:28...❤️🤩 Dance la AK vera level... 🔥
@rafeeqes7543
@rafeeqes7543 2 жыл бұрын
Ennai Theevira Ajith Rasiganaaga Maatriya Arumayaana Thiraipadam. Amaithy, Azhagu, Sirippu, Nadippu 👌 Love you ' Thala '❤
@user-ik4wn7ok6c
@user-ik4wn7ok6c 8 ай бұрын
5:27;5:33 my all time best music in deva ayya இந்த பாட்டு எனக்கு எப்போதும் பிடிக்கும் இசையும்
@babymahesh7536
@babymahesh7536 Жыл бұрын
Super pair AJITH and JOTHIKA nice lyrics...nice dance performance Nice music....good location In my 20 years ....i saw this song Iam a 90s kids Sweet memories of my COLLEGE Friends.....Thanks to GOD
@stephenhawk4301
@stephenhawk4301 Жыл бұрын
ipo enna age ungalukku
@yoganandhan9391
@yoganandhan9391 4 жыл бұрын
God pls back that those days thes word feeling only know 90s kids
@adhilarshath2111
@adhilarshath2111 4 жыл бұрын
Yeah bro 😐
@vishnus5186
@vishnus5186 3 жыл бұрын
S's Bro
@gurudev2167
@gurudev2167 3 жыл бұрын
Ajith paadra maathriye erukku..apt voice hariharan sir😍😍😍😍😍
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
அழகான வரிகள் அல்ல இது ஆழமான விதைகள்
@kartik491
@kartik491 3 ай бұрын
Still Listening 2024
@arignan8489
@arignan8489 3 жыл бұрын
2001--2003 time la daily intha song 1 time avathh tv la potruvanga... 😍
@vetrivel261
@vetrivel261 3 жыл бұрын
தல அஜித் குமாரின் பாடல் இனிமையான அருமையான பதிவு உள்ளது கொலமாஸ் 💥👍❤️
@AKForever-cq2mp
@AKForever-cq2mp Жыл бұрын
👉 3:32 Jyothika 🤩🤩
@rohithadvocate7993
@rohithadvocate7993 5 жыл бұрын
Semma voice and music also chance a Ella yevlo time ketalum salikatha song entha song vantha apa na 5th std padikran my favourite song
@sastha14397
@sastha14397 4 жыл бұрын
Song super ....yaroda fan a iruntha ena ...just feel the song ...🖤❤️🖤
@surendiranr9090
@surendiranr9090 5 жыл бұрын
Deva music seeemmaa ajith very smart jo looking cute
@mohamedmustaq302
@mohamedmustaq302 4 жыл бұрын
இந்த பாடலை தினம் தினம் கேட்பவர் லைக் போடுங்க
@mixedmusicsongs
@mixedmusicsongs 4 жыл бұрын
NaN bro
@dmsact5485
@dmsact5485 4 жыл бұрын
That swag of wearing suit of thala never changes from mugavari till mankatha.... shirt tucks out with first button opens all the time whenever he wears suit in movies 💪🏻💪🏻... jus a coincidence
@saravanaraja18
@saravanaraja18 8 ай бұрын
0:28 Antha black dress & Dance Thala 😍❤
@ahaan4937
@ahaan4937 2 жыл бұрын
ஒளி ஓவியர் - pc sriram sir what a great work 💖💖
@MuthuMuthu-yc2ij
@MuthuMuthu-yc2ij 9 ай бұрын
அருமையான பாடல்
@arunnhas
@arunnhas 4 жыл бұрын
Ajith always cute na everybody knows...wen i was 25..daily i stylish my hair with comb..after watching this song...apram apram family situation etc etc i misd all happiness,college life,friends kidding,sight look,ellam work ku poven in mumbai....still not reach that happiness😊
@munahidimtiaz7714
@munahidimtiaz7714 4 жыл бұрын
what a elasticity type of dancing really marvellous and ak is the most handsome actor in the world
@vigneshkarthik42
@vigneshkarthik42 5 жыл бұрын
Daily once hear in my playlist😘🚶‍♂️🎧🎶no one beat this ...2000s
@shaheenshah6659
@shaheenshah6659 4 жыл бұрын
Thala mass....
@thilagathilo5475
@thilagathilo5475 4 жыл бұрын
Azhago Azhagu Ajith Anna...
@VijaySiva34
@VijaySiva34 3 жыл бұрын
Suddenly this song kind of popped up in my mind out of nowhere. Love those times ❤️
@kannansamy8631
@kannansamy8631 5 жыл бұрын
Deva Music Kana padal ellatha oru padam mugavari song
@bharathiragavi9538
@bharathiragavi9538 5 жыл бұрын
I'm Thalapathy fan bt this song is my all time favrt superb song
@RISHI-ey2cu
@RISHI-ey2cu 4 жыл бұрын
Enakkum thaaa
@vijayakumardeekonda4183
@vijayakumardeekonda4183 3 жыл бұрын
Go away from here
@chandralekap6260
@chandralekap6260 5 жыл бұрын
Yaru da thalaiku dance theriyathunu thala wow
@hulk3224
@hulk3224 3 жыл бұрын
Ithu accident ku munnadi I'm thala fan
@jeganathanrajan7357
@jeganathanrajan7357 2 жыл бұрын
Yes yes awesome nice steps of dance
@periyanayagamperiyanayagam8031
@periyanayagamperiyanayagam8031 2 жыл бұрын
QqqqAqqq011110101111101111111101111a111111111111q1q1111111q1q111111q111111111111101q8
@rameshnaidurow
@rameshnaidurow 5 жыл бұрын
Deva masters blast composing missing those days Deva sir ur big fan from bangalore kannadiga
@Yogendra044
@Yogendra044 6 жыл бұрын
All songs from this movie is ultimate👌
@hareesh28
@hareesh28 3 жыл бұрын
After balaji anna's performance (Super singer 8)...Vera level performance by Balaji anna❤️
@saikrithiga6191
@saikrithiga6191 3 жыл бұрын
s SEMMA SUPERB PERFORMANCE in ss8 SUPERB NATURAL voice singer SEMMA BEAUTIFUL VOICE MALE CONTESTANTS KKU IPDI ORU VOICE GOD'S GIFTED VOICE
@user-bu9ey2xw4f
@user-bu9ey2xw4f 6 ай бұрын
I am kannadiga but I am big fan of Ajit sir.
@nadheerashaik9898
@nadheerashaik9898 5 жыл бұрын
I love ajith....he s very gentle ...this movie i am going to with my family...theater
@prattyj5j5
@prattyj5j5 Жыл бұрын
This movie Sort of reflects Thala's real life- hard work, very talented yet multiple failures, bad luck, negativity- Ena than irundalum PHOENIX madiri everytime he raises back. Heavy inspiration, Adan THALA 💥💥💥
@megalam8336
@megalam8336 6 жыл бұрын
Very handsome pa ajith
@arunarun2928
@arunarun2928 Жыл бұрын
This full comments no credit ever green my all time favorite 🎶 DEVA sir thinking because your fans proud of cinema leader good man good people please support Deva sir
@cinechat4259
@cinechat4259 4 жыл бұрын
I'm quite surprised how deva sir composed this kind of western songs and gaana songs in same period .... he's great 👍🏻...
@rishirat
@rishirat 2 жыл бұрын
Well he just copied it directly from Dr.Alban, cheap music directors. Here the original song kzfaq.info/get/bejne/ptCgfsWXmr6sfWw.html
@harishashok6022
@harishashok6022 2 жыл бұрын
@@msdgaming4568 Actually the Dr. Alban song Enemies came in the 90s so Deva copied the song. Not only this song he copied Backstreet Boys , The Wonders for the songs in this movie.
@jajay03
@jajay03 2 жыл бұрын
@@harishashok6022 So what?? Ur dad/mom and even u too.... aren't u guys listening deva songs???
@harishashok6022
@harishashok6022 2 жыл бұрын
@@jajay03 Deva is a legendary copycat but also legend in Gaana Songs. Still a huge fan of his original tunes than the copied ones. Kandasaamy Ramasaamy is all time favorite of mine.
@jajay03
@jajay03 2 жыл бұрын
@@harishashok6022 ketadhuku badhil enga??? Unga appa,amma la deva songs ketadhae illaya??? Copy songs dhaana potrukaaru🫤
@riyarathnavel4487
@riyarathnavel4487 3 жыл бұрын
Came after balaji perfomance in super singer
@murugesvm9995
@murugesvm9995 3 жыл бұрын
🙌
@balaguru7805
@balaguru7805 3 жыл бұрын
Nanum tha pa
@carpenterbalamurali1133
@carpenterbalamurali1133 3 жыл бұрын
This one is English song copy but song very good
@murugesvm9995
@murugesvm9995 3 жыл бұрын
@@carpenterbalamurali1133 Enna song athu
@lakshilakshi7203
@lakshilakshi7203 3 жыл бұрын
Mee too🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
@suryak2627
@suryak2627 4 жыл бұрын
I Love Ajith Anna ,& this song in my heart
@omsairam6467
@omsairam6467 5 жыл бұрын
ever green.. still one of the best from thala.. any one from 2019 april 20th?
@raghavan786
@raghavan786 Жыл бұрын
when ever I hearing this song, I'm totally stress less.. super music and also good visuals, Ajith and jo super combination...
@nivedha9541
@nivedha9541 Жыл бұрын
Yes irukra varaikum indha magnetic 🧲 attraction rendu perthukumey irukum 🙈 DM and DF ....let we enjoy our days !!! In these 2 months !!!
@januj2n
@januj2n 4 жыл бұрын
Deva Sir Hari Ji combo always great.. Great Thala and Jo..!
@maarim6955
@maarim6955 5 жыл бұрын
Natural Beauty Jothika ❤
@chandruvino1622
@chandruvino1622 4 ай бұрын
Hariharan is ultimate... ❤🎉 deva music refreshing❤ajith acting very good❤🎉
@user-bo5lv4rg3f
@user-bo5lv4rg3f 4 жыл бұрын
தேவா இசை சூப்பா் தல நடிப்பு சூப்பா்
@ajithpandi7009
@ajithpandi7009 5 жыл бұрын
What a cute 😍thala😍😍😍😍
Mugavaree - O Nenje Nenje Video Song | Ajith Kumar | Jyothika | Vivek
6:12
Bayshore Records
Рет қаралды 3,3 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 24 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,6 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 76 МЛН
Unnai Paartha Pinbu -Video Song | Kadhal Mannan |#ajith | Krishnakshi Sharma |#bharathwaj |#sharan
5:14
பக்தி பாடல்கள் Bakthi Padalgal
Рет қаралды 3,6 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 24 МЛН