No video

Mugavari | Tamil Super Hit Full Movie | Ajith Kumar | Jyothika | Raghuvaran

  Рет қаралды 1,599,084

Bayshore Records

Bayshore Records

Күн бұрын

Пікірлер: 619
@ayyappanr3149
@ayyappanr3149 2 жыл бұрын
இங்கே பல கோடி இளைஞர்கள் இது போல தன் சொந்த ஆசைகளை கடந்து குடும்பத்திற்காக வாழப் பழகிக் கொள்கிறார்கள் 💐 படம் முழுவதும் ஏதோ ஒரு கட்டத்தில் வென்று விடுவார் என்றே நினைத்தேன்... ஆனால் இறுதில்தான் புரிந்தது,, இது ஒரு படம் அல்ல.. நம்மை போலவே பலரின் நிஜ வாழ்க்கை என்று 💯🙌
@VinothKumar-to5kq
@VinothKumar-to5kq 2 жыл бұрын
Ture
@VinothKumar-to5kq
@VinothKumar-to5kq 2 жыл бұрын
May be my life also
@newtamil5569
@newtamil5569 2 жыл бұрын
Crt bro...🔥
@kaaliroygamer8706
@kaaliroygamer8706 Жыл бұрын
ama bro 👍👍
@kalyanid6797
@kalyanid6797 Жыл бұрын
@@VinothKumar-to5kq super
@ezhil5566
@ezhil5566 6 ай бұрын
2024 la tha intha padam Nan muthal murai parkiren...Vera level 🎉
@mohamednazar9437
@mohamednazar9437 2 жыл бұрын
இசையின் பின்னணியில் ஒரு படம்... படத்தில் பின்னணி இசையே முன்னணி... Master piece of Deva 🔥🔥🔥
@lakshmiganesan403
@lakshmiganesan403 10 ай бұрын
பிப்ரவரி 19 2024
@mohamedabdullah3533
@mohamedabdullah3533 18 күн бұрын
😂😂 Dr. Alban song copy idhule irruku
@SivaHareesh123
@SivaHareesh123 Жыл бұрын
அஜித்தின் யாதர்த்தமான நடிப்பு அருமை ஸ்ரீதர் என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார் ரகுவரன் நடிப்பு சூப்பர் தேவாவின் இசையில் அனைத்து பாடல்களும் தேனிசை..
@PMKTN234
@PMKTN234 Жыл бұрын
மீண்டும் இது போன்ற காவியங்கள் தமிழ் சினிமாவில் காண்பது மிகவும் அரிது
@RajappanRajesh
@RajappanRajesh 5 жыл бұрын
முகவரி தலயின் வளர்ச்சியில் இதுவும் ஒரு முகவரி
@karuppasamyp6563
@karuppasamyp6563 Жыл бұрын
ரகுவரன் என்னும் ஆத்மா உயிருடன் அனைவரின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
@saapatturaman
@saapatturaman 11 ай бұрын
Ajith Sir’s One Of The Best Feel Good Movie🥰
@Anu60563
@Anu60563 11 ай бұрын
Hello sir
@lakshmiganesan403
@lakshmiganesan403 11 ай бұрын
பிப்ரவரி 19 2024
@madheshvijay4104
@madheshvijay4104 10 ай бұрын
Me also
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 5 ай бұрын
Movies
@PanneerSelvam-po4pv
@PanneerSelvam-po4pv Жыл бұрын
என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் ❤️❤️❤️👑🎉💜😊🥰
@iyappanraja2886
@iyappanraja2886 Жыл бұрын
நான் தீவிரமான விஜய் ரசிகன்... ஆனால் எனக்கு ஒரு முன்னோடி என்றால் திரு. அஜித் குமார் அவர்கள் தான்... இது போன்ற படங்களை அவர் கொடுத்து என்னை போன்ற மனிதர்களை சாதிக்க முடியும் என்று நினைக்க வைக்கிறார். வாய்ப்புக்காக ஏங்குகின்ற வலி என்னை போன்ற யாரும் இல்லாதவர்களுக்கு தான் தெரியும்... மிகச் சிறப்பான திரைப்படம் 👌👌👌
@OORU-1nuSUTHTHAPorom
@OORU-1nuSUTHTHAPorom Жыл бұрын
அஜித்க்கு அதிக ரசிகர்களை சம்பாதிக்க வைத்த சிறந்த திரைபடம்.முகவரி2000 நீண்ட நாட்களுக்கு பிறகு 7:4:2023 பார்த்து ரசித்தேன்.
@allinall7152
@allinall7152 Жыл бұрын
Naan indru
@rajg4076
@rajg4076 Жыл бұрын
Nan netru
@muthukumar1947
@muthukumar1947 Жыл бұрын
Me also
@Maddy_madhan2211
@Maddy_madhan2211 Жыл бұрын
Long year
@gowthamp6362
@gowthamp6362 10 ай бұрын
Today Me also bro
@vasanthkumarkumar3636
@vasanthkumarkumar3636 2 жыл бұрын
வானத்தை போல என்ற மெஹா ஹிட் சூப்பர் படத்துடன் வந்து அதற்கு அடுத்த படியான ஹிட் படம்.
@arvindk7536
@arvindk7536 2 жыл бұрын
தேனிசை தென்றல் தேவா வேற மாறி 💥⚡
@selva4879
@selva4879 Жыл бұрын
அறிமுக படத்திலயே‌....p.c. Sri ram...sir..கிடைப்பதெல்லாம்...v.z.dhurai யின் அதிர்ஷ்டம்..
@subashinisubashini3735
@subashinisubashini3735 5 ай бұрын
2024la paakuran...
@arulmurugan9459
@arulmurugan9459 4 ай бұрын
Same to now watching
@tharantharu565
@tharantharu565 Жыл бұрын
அஜித் அண்ணனுக்கு முகவரி தேடித்தந்த படம் அதிகளவான ரசிகர்களை தேடித்தந்த படம் “#முகவரி “
@viswanathr8628
@viswanathr8628 3 жыл бұрын
An all time favourite movie. A cult by dorai. Why don't we see this kind of movies nowadays. We get to see only movies related caste, racism, crime, village, agriculture etc...it's all important but offlate we are missing mugavari kind of inspirational movie. Hats off thala .. he is what he is 21 years back. Today's young heroes should see this the way how Ajith graphed his career by choosing stories and movies.
@lakshmiganesan403
@lakshmiganesan403 11 ай бұрын
பிப்ரவரி 19 2024
@dineshkumarv9752
@dineshkumarv9752 10 ай бұрын
😊😊😊😊😊😊😊
@dineshkumarv9752
@dineshkumarv9752 10 ай бұрын
Y😊
@barathkumar7417
@barathkumar7417 10 ай бұрын
என் வாழ்கையும் முகவரி கதை போல தான் செல்கிறது. ஆனால் ஒரு நாள் வெற்றி பெறுவேன் .என்ற நம்பிக்கையில் காலம் செல்கிறது...
@divinegirl1998
@divinegirl1998 4 ай бұрын
Sure saho
@JayaKumar-yq5ub
@JayaKumar-yq5ub 3 ай бұрын
Super hero
@madhanabalanv6710
@madhanabalanv6710 3 ай бұрын
❤❤❤
@manikandanr4603
@manikandanr4603 2 жыл бұрын
2000 mugavari 💥 2020 soorai pottru💥
@yuvaluke7065
@yuvaluke7065 2 жыл бұрын
Appo 2000 rhythm illai ya
@PraveenKumar-pe4sf
@PraveenKumar-pe4sf 2 жыл бұрын
@@yuvaluke7065 athuvum nalla movie than but motivation kaga indha rendyu movieyum comparison panirukanga ninaikren
@VigneshKaushik
@VigneshKaushik Жыл бұрын
Soorarai potru is a fake movie, they misappropriated the real hero Captain gopinath's story. Mugavari is a much better movie...
@RAJ-cv6gv
@RAJ-cv6gv Жыл бұрын
​@@VigneshKaushiktrue bro...
@vaakuthaanwarranty5295
@vaakuthaanwarranty5295 Жыл бұрын
​@@VigneshKaushik It's not a fake movie, da Watch Soorarai Pottru clearly at the beginning they mention inspired from life events of Captain Gopinath not a documentary to show exactly how Captain Gopinath was.
@aronsee
@aronsee 2 жыл бұрын
இந்த படம் போல்தான் அஜித்தின் வாழ்க்கையும், சினிமாவில் கடந்துவந்த பாதை அவ்வளவு இலகுவானதல்ல..
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s 3 ай бұрын
ஆம் உண்மையே.
@sksk9040
@sksk9040 Жыл бұрын
பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு நாள் குவைத்தில் வைத்து அருமையான திரைப்படம் தல யின் நடிப்பு வேற லெவல்
@psrini87
@psrini87 Жыл бұрын
யதார்தமான படம்...❤❤❤ அஜித் அருமை...வசனம் மிக சிறப்பு...பல முறை பார்த்தும், திகைக்காத படம்...❤❤❤
@mohamedhumayun6690
@mohamedhumayun6690 2 жыл бұрын
Handsome.... Hero.. THALA ... ❤️🔥🔥🔥🔥
@KiranKumar-pr9jb
@KiranKumar-pr9jb 3 жыл бұрын
Ajith love or ambition = Ambition Ajith family or Ambition = Family
@rajangeethu243
@rajangeethu243 3 ай бұрын
இந்தப் படத்தை 2024 இல் போட்டா ரொம்ப நல்லா இருக்கும் 🔥❣️🥰🥰🥰🥰🥰👑👑
@aslammohamed8965
@aslammohamed8965 3 ай бұрын
What an Performance ரகுவரன் sir இப்படி ஒரு performer தமிழ் சினிமாவிற்கு இனி கிடைக்குமா என்பது சந்தேகம்
@user-bp7yq8yk9s
@user-bp7yq8yk9s Жыл бұрын
அன்பான அழகான படம் எத்தனை தடை பார்த்தாலும் சலிக்காத படம்
@karthikpgr430
@karthikpgr430 Жыл бұрын
இந்தப் படம் பார்க்கும்போது மனசு பாரம்மா இருக்கு நம்ம நடத்துற பசங்க எல்லாரும் வாழ்க்கை இது
@user-bp7yq8yk9s
@user-bp7yq8yk9s Жыл бұрын
படம் பார்க்கும்போது மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்று தன்னம்பிக்கை
@liveyourlife998
@liveyourlife998 2 жыл бұрын
What a Great actor raguvaran was. If you watch Baasha you can witness a terrific villain. If you watch this film you can witness an amazing character artist. Pah
@hariprakash4604
@hariprakash4604 2 жыл бұрын
I'm Big Fan Of Raghuvaran Sir 🔥❤
@mohamedanas9317
@mohamedanas9317 2 жыл бұрын
That gold story told by raghuvaran is awesome
@praveenkumarpraveen1505
@praveenkumarpraveen1505 2 жыл бұрын
Ajith sir intha 2022 la intha mathari oru movie pannuna athuthan best comeback movie a irukkum...nice perfamation
@ptj1ptj172
@ptj1ptj172 2 жыл бұрын
Namma naatla jeicha lucku, thotha makku mbanga. 100000% true.
@physioprakash369
@physioprakash369 2 жыл бұрын
My all time favorite movie,AK sir casual acting well,Whenever I need motivation, I will watch it...
@dinesh.p2956
@dinesh.p2956 2 жыл бұрын
Raguvaran ajith sir acting vera level😍😍😍
@sreemanbalaji9654
@sreemanbalaji9654 4 жыл бұрын
Jo father: 02:13:59 Unnala kadaisivara music dir agamudiyala na ena pannuva Thala: Apovum naa music dir agatha sir try pannuven Balakumaran dialogues 🔥
@yathokthakari1270
@yathokthakari1270 2 жыл бұрын
Kadaisi varaina Neenga endha kadaisi varainu soldreenga? Sagara varaikkuma? Avar sonnathu vera endha work panninalum music director is my aim. Adhukaga try pannite irupenu.. idhu neraya per aim goal vachirukaravanga solluvangale.. Neenga yen spit pandreenga..
@Ragavan655
@Ragavan655 2 жыл бұрын
Tamil light 💪💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜
@aravindkumar5133
@aravindkumar5133 2 жыл бұрын
for rajini mullum malarum. for thala mugavari both made me cry
@amudharaj4114
@amudharaj4114 2 жыл бұрын
I never seen such a extraordinary movie.... really awe..love you thala
@gaarakaze1533
@gaarakaze1533 5 ай бұрын
29:28 best motivation scene❤
@ravanasuran7452
@ravanasuran7452 11 ай бұрын
இந்த கதையும் பாடல்களும் நடிப்பும் இசையும் அனைத்துமே அருமையாக இருக்கும்
@iyyappan81187
@iyyappan81187 Жыл бұрын
Am a Vijay Fan...But love this Film and acting...Rewatching it again...Music Vera Level🎉
@nagarajn4326
@nagarajn4326 2 жыл бұрын
It's Ajith sir Favourite Movie
@selvamurphin8589
@selvamurphin8589 2 жыл бұрын
Intha movie parthutu ipo varra ajith's movie like valimai,vivegam, vedhalam, viswasam yellam parkurapo..Ajith sir plz intha mathiri perform panura mathiriyana stories choose panunaganu than sola thonuthu..
@venkateshp2933
@venkateshp2933 Жыл бұрын
To prove as a good director one doesn't need to take 100 movies but it should be a movie that is worth watching for 100 times mugavari is one of such movie in tamil cinema and best in Ak career..
@jeevaanantham8248
@jeevaanantham8248 2 жыл бұрын
இந்த படத்துக்கு music போட்ட தேவாவும் இப்படி தானே கஷ்ட படுறுப்பரு
@amutha0
@amutha0 Жыл бұрын
Romba Elam kastapadila back Street boys album song apdiye soturkar
@bossearningthamizhan4234
@bossearningthamizhan4234 2 жыл бұрын
After Tamil light
@Ammapaiyan681
@Ammapaiyan681 3 ай бұрын
Tamil yogi la download panni paarthen movie super 21.5.2024 அன்று இரவு நான் கண்டுமகிழ்ந்தேன் ❤
@devarajdeva2307
@devarajdeva2307 3 ай бұрын
22.05.2024 morning am 9:10
@bhagyarajn7203
@bhagyarajn7203 2 жыл бұрын
My Favourite Movie Thala Ajith sir & Mr Raghuvaran Sir vera level
@dhineshkumarr3182
@dhineshkumarr3182 Жыл бұрын
Watching in 2023. Still relatable. Very good story, direction and performance by actors. If only he hadn't succeeded in the climax, i'd have lost hope on life.
@lakshmiganesan403
@lakshmiganesan403 11 ай бұрын
பிப்ரவரி 19 2024
@madhanabalanv6710
@madhanabalanv6710 3 ай бұрын
Actually the climax of the movie is changed for the sake of the audience
@saravananram8347
@saravananram8347 Жыл бұрын
You will definitely have tears while watching the last 12 minutes of the movie❤
@janetalex-pp3cr
@janetalex-pp3cr Жыл бұрын
Muyarrchi thiruvinai aakum
@cyrilrcracing
@cyrilrcracing Жыл бұрын
Sorry. Enaku varala 😂
@pshiva8782
@pshiva8782 2 жыл бұрын
Life la namkku pudicha veala seiyanum illa sethranum motivational movie 2022 la yar yar indha movie parkkuringa oru like podunga 👍👍
@shekarg9466
@shekarg9466 2 жыл бұрын
No haters that time Ajith
@shankersellayan4450
@shankersellayan4450 4 ай бұрын
STAR Kavin🌟
@r.kannan0454
@r.kannan0454 2 жыл бұрын
Entha age la paththalum Ajith alaga irukkaru🥰
@sriagnesh8861
@sriagnesh8861 Жыл бұрын
1:24:28 ultimate dialogue
@chandru1524
@chandru1524 Жыл бұрын
Yow AK yenna acting ya 😭💥🎬💯💕
@maddylucifer7565
@maddylucifer7565 2 жыл бұрын
after tamil light
@vlg8136
@vlg8136 4 ай бұрын
Ajith is a diamond person who treats her partner in the movie as a decent.................everyone says.........look them like a sister
@sudharstrik
@sudharstrik 2 жыл бұрын
Watched again in feb 2022. Original movie climax will be. He will go for work thats it. But this climax was edited by sun tv and theatre owners for positive impact. In original climax after few years and things wont come.
@vijayamanikandandoss1591
@vijayamanikandandoss1591 2 жыл бұрын
❤❤💯👌AK Mugavari It's a Awesome👏
@RajaSekar-xy8rl
@RajaSekar-xy8rl 3 жыл бұрын
ENDRUM THALA only 💖💖💖
@basith_smb
@basith_smb 2 жыл бұрын
Tnx to tamil light channel Arumaiyana movie 👌
@jaisekarantony3460
@jaisekarantony3460 10 ай бұрын
Climax was awesome,nowdays i,m missing these type of movies with perfect climax 😢😢😢😢😢😢 beautiful movie with great values for family and relationship.
@amerycute1985
@amerycute1985 3 жыл бұрын
Watching these movie in 2021, Missing you Vivek sir :(
@kavibala7571
@kavibala7571 2 жыл бұрын
Intha movie kidaika Ajith punniam panni iruganum.
@dpkpraba
@dpkpraba 3 жыл бұрын
I watched in theatres with original climax Ajith sir going to interview with broken heart, but I remember they changed to this climax after 3 days for positive.
@kichu_kailu1714
@kichu_kailu1714 Жыл бұрын
Is it truee
@thilakkumar008
@thilakkumar008 Жыл бұрын
yes. they changed the climax as per the audience expectation. original climax was very sad, this movie didnt score well in box office. after changing the climax into a positive ending it turned to be success in box office. thats y they show the old scenes in climax
@sasiganth16
@sasiganth16 Жыл бұрын
29:44 Most Iconic Dialogue
@clipscuts5688
@clipscuts5688 2 жыл бұрын
தமிழ் லைட் சேனல் ல வீடியோபாத்துட்டு படம் பார்க்க வந்தவர்கள் எத்தனை பேர் 👍
@thalafans7364
@thalafans7364 2 жыл бұрын
Naa...❤
@krishkarthick90
@krishkarthick90 7 ай бұрын
Sema movie chinna vayasula puriyama theatre la aludhe😢ipo purunchu alare sema touch pls come back thala like this❤
@vasanth2948
@vasanth2948 Жыл бұрын
Indian pursuit of happiness ❤️🥺
@kiranmbhat8498
@kiranmbhat8498 Жыл бұрын
Iam from karnataka kannada but my favorite movie mughvari
@ebinesh2963
@ebinesh2963 2 жыл бұрын
Surely Ajith's Career Best💥
@chellanarayanan9304
@chellanarayanan9304 2 жыл бұрын
Movie has many positivity thats y it has attracted many people 😊
@naggey
@naggey Ай бұрын
Pc sriram avarkaluku kooda piditha padam endral AdHu Mullum malarum, Mugavari mattume.... Durai avargalin sirandha padaippu... Mugavari Kandu kondaen Kireedam Best ever
@shagaming2720
@shagaming2720 Жыл бұрын
தல நடிப்பு போல் வருமா கதை தான் சரி இப்போது வரும் படங்கள் தல நடிப்பு அருமை
@darshanprince31
@darshanprince31 3 ай бұрын
After Kavin's interview for star ⭐
@pkmediaprashanth8581
@pkmediaprashanth8581 2 жыл бұрын
Thala Is Always Acting King..........
@suryanarayanan7868
@suryanarayanan7868 2 жыл бұрын
My hero thala daa maranam vare 💕💕💕💕
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான படம் 🌷👌
@zerina_1116
@zerina_1116 2 жыл бұрын
Ajith Sir 💕💕💕💕💕💕💕💕💕💕
@mariambatsha6881
@mariambatsha6881 2 жыл бұрын
My all time favourite movie my dear thala Ajith Kumar film very hard success man story I love this movie
@ajoyfrancis9534
@ajoyfrancis9534 2 жыл бұрын
Mugavari Thala 💘🙏one of the best profomence 🤗💯💝
@balajicdm4388
@balajicdm4388 18 күн бұрын
100 of movies may come. This is his best. Ak❤anna 🙏 Lived and loved as sridhar. This movie had 2 climax. First one would ends like sridhar is going with his routine job. Second one is like he is succeeding in his ambition. I loved the first one and that's the reality
@thalaakrasigai3376
@thalaakrasigai3376 2 жыл бұрын
Always handsome thalaa🥰🔥
@Devasinger-0070
@Devasinger-0070 2 ай бұрын
This movie exactly 💯 connect with me
@Arunai-8698
@Arunai-8698 Жыл бұрын
Raguvaran legend 🔥🔥🔥
@Ganesh-rl5vm
@Ganesh-rl5vm Жыл бұрын
Watching first time on 24/01/2023 shame on me I'm a Thala Veriyan but I missed the movie . Fantastic movie hats off AK sir hey nilave song la aluthutan super movie .
@dhineshd7433
@dhineshd7433 2 жыл бұрын
Tamil light chenal parthuvanthu movie parthanga like podunga
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 жыл бұрын
திறமைசாலிகளுக்கு வாய்ப்பு தாருங்கள்.. 😭 😭 . Plzzxx
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 Ай бұрын
உண்மையான திறமைசாலிக்கு வாய்ப்பு தானாகத்தேடி வரும்.
@S-Raj-Kumar
@S-Raj-Kumar Ай бұрын
Super movie ❤❤ Vintage Thala❤❤
@youhose11
@youhose11 2 жыл бұрын
I watched this movie in royal theatre, erode in 2000 after completing my last 12th exam..great memories
@thalapathifanz
@thalapathifanz 2 жыл бұрын
Are u in pallipalayam???✨❤️
@rvblack1317
@rvblack1317 Жыл бұрын
I am also that day watching in royal theatre
@vijaydeepak2014
@vijaydeepak2014 Жыл бұрын
As a kid i hated the ending of this movie now that i relate to it, i understand ❤️
@rajaduraidhanabal2614
@rajaduraidhanabal2614 2 жыл бұрын
My all time favorite movie Ajith movie
@shp003
@shp003 Жыл бұрын
இந்தப் படத்தின் அசல் முடிவு 2:33:02 மணிக்கு நடுரோட்டில் A.K நடந்து செல்வது. ஓரிரு வாரங்கள் அல்லது நாட்களுக்குப் பிறகு, ஏ.கே இசையமைப்பாளராக மாறிய காட்சிகளுடன் இதை HAPPY ENDING ஆக்க இயக்குனர் மற்றும் முகவரி குழுவினர் முடிவு செய்தனர். இந்தப் படம் முதலில் A.K. இன்னும் போராடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணப்பட்டது. The original ending for this movie is at 2:33:02 with AK walking in the middle of the road. After a couple of weeks or days, the director and the team of Mugavari decided to make this a "Happy Ending" with the shots of AK becoming a Music Director. This movie originally was intended to end with AK still struggling.
@arivazhagan7409
@arivazhagan7409 2 жыл бұрын
Nice movie ajith acting vera level by Vijay fan🔥🔥
@Nagai880
@Nagai880 Жыл бұрын
I watched this movie FDFS in Trichy.After such long time I have watched THALA.
@ranjithvelusamy14
@ranjithvelusamy14 Жыл бұрын
💯❤
@alkhalid5786
@alkhalid5786 4 ай бұрын
2000 la miss pannen 2024 la paathutten semma movie ❤
@shakthivelu188
@shakthivelu188 5 ай бұрын
திறமையை வெளிப்படுத்த முடியாமலேயே மரணித்தவர், மறக்கப்பட்டவர்கள் இங்கு நிறைய.முயற்சி என்பது நம்பிக்கையான வார்த்தை அவ்வளவுதான்.
@childofgod2050
@childofgod2050 2 жыл бұрын
AJITH'S FAVORITE MOVIE(SAID BY HIMSELF IN AN INTERVIEW YEARS AGO)................
@hariprakash4604
@hariprakash4604 2 жыл бұрын
All Time Favorite Movie ❤ By Thala Fan 🔥
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 26 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 29 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 26 МЛН