No video

Mundhanai Mudichu Movie Songs | Chinnanjiru Kiliyae Video Song | Bhagyaraj | Urvashi | Ilaiyaraaja

  Рет қаралды 18,470,420

AP International

AP International

Күн бұрын

Chinnanjiru Kiliyae Video Song Mudhanai Mudichu Tamil Movie Songs on AP International. Mundhanai Mudichu Tamil Movie Scenes on AP International. Mundhanai Mudichu Tamil movie ft. K Bhagyaraj and Urvashi. Directed by K Bhagyaraj, Produced by M Kumaran, M Saravanan and M Balasubramanian, and Music by Ilayaraja.
#MudhanaiMudichu #Bhagyaraj #Urvashi #APInternational
Click here to watch:
Vennilave Video Song - • Minsara Kanavu Tamil M...
Kadhal Sadugudu Video Song - • Kadhal Sadugudu Video ...
Satham Illatha Video Song - • Amarkalam Tamil Movie ...
Kokkarakko Video Song - • Gilli Tamil Movie Scen...
Gilli Vijay Kabaddi Mass Scenes - • Gilli Tamil Movie Scen...
Vijay vs Prakash Raj Scenes - • Gilli Tamil Movie Scen...
Ghilli Tamil Movie Comedy Scenes - • Gilli Tamil Movie Come...
Vijay escapes to play Kabaddi - • Gilli Tamil Movie Scen...
Prakash Raj shows his affection on Trisha - • Gilli Tamil Movie Scen...
Vijay saves Trisha from Prakash Raj - • Gilli Tamil Movie Scen...
Vijay Challenges Prakash Raj - • Gilli Tamil Movie | Vi...
Vijay manages to escape from the Police - • Gilli Tamil Movie Scen...
Prakash Raj threatens Vijay's family - • Gilli Tamil Movie Scen...
Enjoy & stay connected with us!
Subscribe to API -goo.gl/sos1Jn
Follow us on:goo.gl/jaomQY
Website:www.apinternati...
Like us on Facebook:goo.gl/Kx9Y4A
Follow us on Twitter:goo.gl/6HCbOu
Blog - apinternational...
www.apinternati...
Online Purchase -www.apinternati...

Пікірлер: 1 400
@ajimavijinu2678
@ajimavijinu2678 3 жыл бұрын
வாழ்வதற்காக துடிக்கும் இதயங்களை விட வலியால் துடிக்கும் இதயங்களே அதிகம்... காதலில்...😭😭😭
@ilayarajaa3093
@ilayarajaa3093 3 жыл бұрын
Mmm sari ya sonna
@ammujashuvammujashuv2718
@ammujashuvammujashuv2718 3 жыл бұрын
Super
@vickyselvi8320
@vickyselvi8320 3 жыл бұрын
Yes
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 3 жыл бұрын
Superb❤️🙏
@rajamanickam2969
@rajamanickam2969 3 жыл бұрын
😔😔😔😔😔
@surendars9002
@surendars9002 Жыл бұрын
ஆரிராரிரோ.. ஆரிராரிரோ.. ஆரிராரிரோ..ஆரிராரிரோ ஆரிராரிரோ..ஆரிராரிரோ.. சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே அன்னை மணம் ஏங்கும் தந்தை மணம் தூங்கும் நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா சின்னஞ்சிறு கிளியே சுகமே நினத்து சுயம்வரம் தேடி உடனே தவிக்கும் துயரங்கள் கோடி மழை நீர் மேகம் விழிகளில் மேவும் இந்த நிலை மாறுமோ அன்பு வழி சேருமோ கண்கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமோ வாழ்ந்தது போதுமடா வாழ்க்கை இனியேன்..சின்னஞ்சிறு சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும் வேதனை பாரடா வேடிக்கை தானடா சின்னஞ்சிறு கிளியே மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை என்னை நீ தேடி இணைந்தது பாவம் எல்லாம் நீயே எழுதிய கோலம் இந்த நிலை காணும் பொழுது நானும் அழுது வாழ்கிறேன் காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ ஓஓ சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும் நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா சின்னஞ்சிறு கிளியே.. சித்திரப்பூவிழியே..
@user-zx8py1wj4n
@user-zx8py1wj4n Ай бұрын
💞
@ssowmiya6411
@ssowmiya6411 15 күн бұрын
@Thavaselvimohan77
@Thavaselvimohan77 8 күн бұрын
Super super super🎉🎉🎉🎉🎉
@kaleeswaranckp9460
@kaleeswaranckp9460 5 жыл бұрын
இந்த நிலை காணும் பொழுது நான் ஏங்கி அழுகிறேன் காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ. அற்புதமான வரிகள் ஆழமுள்ள கருத்துக்கள்.
@kashthurigovindaraj5610
@kashthurigovindaraj5610 2 жыл бұрын
Aama
@RosanhariM-cx8op
@RosanhariM-cx8op 6 ай бұрын
You are sleep well
@mohanna5397
@mohanna5397 4 ай бұрын
Super.❤❤❤.
@sivakumarr1478
@sivakumarr1478 3 ай бұрын
இந்த பாடலை எழுதியது யார்
@mageshkumarkumar3805
@mageshkumarkumar3805 Ай бұрын
​@@sivakumarr1478muthulingam
@NPKIyer
@NPKIyer 3 жыл бұрын
மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை என்னை நீ தேடி இணைந்தது பாவம் எல்லாம் நீயே எழுதிய கோலம்
@user-ec6ge2id7y
@user-ec6ge2id7y 6 ай бұрын
❤❤
@parvathavarthini557
@parvathavarthini557 2 жыл бұрын
தானே வாழ்க்கையை தேடியவர்களின் நிலையை ஆழமாக உணர்த்தும் வரிகள்
@Nivetha380
@Nivetha380 5 ай бұрын
உண்மை சகோதரி
@jannan984
@jannan984 4 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@ZakirHussain-xi6ih
@ZakirHussain-xi6ih Жыл бұрын
​@voiceoverpriya888 aa
@thamaraithamarai3349
@thamaraithamarai3349 11 ай бұрын
YyjkyjyxyXyj d
@Swetha2607
@Swetha2607 9 ай бұрын
😅
@ArunGayu
@ArunGayu 7 ай бұрын
Neenga rombatha😂
@s.ajithaajithajith9813
@s.ajithaajithajith9813 7 ай бұрын
2q21​@@ZakirHussain-xi6ihh ji
@keerthikanmani8481
@keerthikanmani8481 6 ай бұрын
நான் கேட்ட ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று ஜானகியமா குரல் வளம் அருமை சிறப்பு
@user-ng7dp7fx8l
@user-ng7dp7fx8l 4 ай бұрын
I love this song💞💞💞💞💞💞💞💞💕💕💕💕💕💕💕💞♥️♥️♥️❤️❤️❤️❤️💕💞♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💕💞💞💞💞 தேனை விட இனிமையான குரல் spb அய்யா ஜானகி அம்மா
@rajaking8743
@rajaking8743 2 жыл бұрын
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த படமும் இந்த பாடலும் யாராலும் மறக்க முடியாது இதுபோல் ஒரு படைப்பு இனிமேல் வரப் போவதுமில்லை
@jayarajbaby8298
@jayarajbaby8298 Жыл бұрын
எஸ்
@mohan1771
@mohan1771 Жыл бұрын
Very true...
@lakshanasanjanalifestyle
@lakshanasanjanalifestyle 5 ай бұрын
🎉
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 4 жыл бұрын
மயிலே உனை நான் மயக்கவும் இல்லை மனதால் என்றும் VERUKKAVUM இல்லை' எனை நீ தேடி.....இனைந்தது பாவம் எல்லாம் நீயே எழுதிய கோலம் இந்தநிலை காணும் பொழுது நானும் அழுது வாழ்கிறேன் காலத்தின் தீர்ப்புகளை யார் அறிவாரோ கதையின் சுருக்கம் இது. _ முத்தான வரிகள
@sameenarafi3442
@sameenarafi3442 3 жыл бұрын
Wow semma feel line 💯😔😔
@Dheena224
@Dheena224 3 жыл бұрын
True
@rameshrace221982
@rameshrace221982 3 жыл бұрын
Manathal endrum NERUKKAVUM illai.. Pls correct
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 3 жыл бұрын
@@rameshrace221982 thank you sir ...... you are correct..............
@positivevibes5533
@positivevibes5533 3 жыл бұрын
Manathal endrum VERUKAVUM illai adhu..
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 жыл бұрын
❤❤❤❤❤ எனை நீ தேடி இணைந்தது பாவம் எல்லாம் நீயே எழுதிய கோலம் இந்த நிலை காணும்பொழுது நானும் அழுது வாழ்கிறேன் காலத்தின் தீர்ப்புகளை யார் அறிவாரோ. ❤ - லட்ச கணக்கான இதயங்களின் வலி இந்த வரிகள்
@maheshmahesh4103
@maheshmahesh4103 2 жыл бұрын
😭😭😭😭
@kamarajd295
@kamarajd295 Жыл бұрын
@tajnisha5057
@tajnisha5057 8 ай бұрын
😭😭😭😭😭
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 жыл бұрын
💞💞💞 சுகமே நினைத்து சுயவரம் தேடி உடனே தவிக்கும் துயரங்கள் கோடி - பலர் வாழ்க்கையின் உண்மை வரி
@tajnisha5057
@tajnisha5057 8 ай бұрын
உண்மை
@kayalvizhikayalvizhi1416
@kayalvizhikayalvizhi1416 3 ай бұрын
நான் உணர்ந்து கொண்ட உண்மை😢
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 жыл бұрын
❤ மழைநீர் மேகம் விழிகளில் மேவும் ❤ இந்த நிலை மாறுமோ "அன்பு" வழி சேருமோ ❤ கண்கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமோ ❤ வாழ்ந்தது போதுமடா வாழ்க்கை இனிமே - மனசின் வலியின் உச்ச வார்த்தை ❤❤❤❤❤
@revathimathu7586
@revathimathu7586 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@amirthaganesan5379
@amirthaganesan5379 10 ай бұрын
​@@revathimathu7586🙏
@user-pk2re3mr5p
@user-pk2re3mr5p 8 ай бұрын
❤❤❤❤
@ruthruth9551
@ruthruth9551 4 ай бұрын
❤❤❤❤❤❤
@nagarajm6330
@nagarajm6330 2 жыл бұрын
இரண்டு வரிகளில் முழு படத்தின் கதை கூறிய பாடல்.... அருமையான திரைப்படம் திரைக்கதை கே பாக்யராஜ் கிரேட்......
@kumark9817
@kumark9817 4 жыл бұрын
இந்த உலகில் பாடல் இல்லை என்றால் யாரும் வாழமுடியாது
@donaldtrumpofficial1689
@donaldtrumpofficial1689 3 жыл бұрын
Music LA kandupudi kerathu ku munnadi yaru eruntha sun****
@kumarpandurangan3102
@kumarpandurangan3102 3 жыл бұрын
@@donaldtrumpofficial1689figures
@mrjalal8183
@mrjalal8183 3 жыл бұрын
Unmai
@antonyraj3202
@antonyraj3202 3 жыл бұрын
உண்மை
@mrjalal8183
@mrjalal8183 3 жыл бұрын
Unmai
@aslam2642
@aslam2642 4 жыл бұрын
கண்கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வெஷமோ ......
@beermohamed6166
@beermohamed6166 3 жыл бұрын
Super song
@ThangamThamara
@ThangamThamara Жыл бұрын
Super lrikes
@kcp2791
@kcp2791 5 ай бұрын
Super lines
@user-go9gl7bh1w
@user-go9gl7bh1w 2 жыл бұрын
திரையுலகம் கண்டு எடுத்த முத்துக்கள்...ஜானகி அம்மா... பாக்யராஜ் சார் ❤️❤️❤️
@selvakumar9283
@selvakumar9283 4 ай бұрын
ஐானகி அம்மா போல வேறு யாரலம் இது போல் பாட முடியாது ...இலங்கையில் இருந்து
@vanithamanikandan1913
@vanithamanikandan1913 5 жыл бұрын
ஜானகி அம்மா குரலில் இந்த பாடலை கேட்கும் போது ,எனது தாய் தாலட்டும் ஞாபகம்😢😢😢😢😢😢😢😢😢😢
@jayabalanr6105
@jayabalanr6105 3 жыл бұрын
@alphonsaalphonsa6784
@alphonsaalphonsa6784 3 жыл бұрын
V,, , , ,
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
@Music M Music 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
@gopig4976
@gopig4976 2 жыл бұрын
😰😓😢😥😰😢😥😓😪
@sadagopanlakshmanan6256
@sadagopanlakshmanan6256 Жыл бұрын
இந்த பாடல் சிறப்பாக அமைய காரணமானவர்கள்.... 1. கவிஞர் முத்துலிங்கம். 2. இசைஞானி. 3. இசைக்கலைஞர்கள். 4. ஜானகி அம்மா. 5. One and only SPB Sir.
@sachinkarthik7785
@sachinkarthik7785 3 жыл бұрын
மழை நீர் மேகம் விழிகளில் மேவும்.... என்ன ஆழமான வரிகள் என்ன நுட்பமான இசை என்ன நேர்த்தியான காட்சியமைப்பு நிஜ வாழ்வின் பிரதிபலிப்புகள்.. இனி பாக்யராஜ் அவர்கள் கூட இந்த மாதிரி திரைக்கதை அமைக்க முடியாது
@vijaylgp500
@vijaylgp500 2 жыл бұрын
உண்மை
@thayasspeech4170
@thayasspeech4170 2 жыл бұрын
It's true
@abbasshafreen290
@abbasshafreen290 Жыл бұрын
My childhood revabamer
@suthakaransutha8003
@suthakaransutha8003 Жыл бұрын
ஜானகி அம்மா வாய்ஸ் மாதிரி யாரும் பாட முடியாது அவங்க ஒரு தெய்வத்துக்கு சமம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sivaa311
@sivaa311 8 ай бұрын
Unmai tha jii really nice voice janaki ammal
@user-qj7nj5rr1d
@user-qj7nj5rr1d Ай бұрын
​@@sivaa311by ni
@rajavenkat5594
@rajavenkat5594 6 жыл бұрын
கண்கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமா? அருமையான வரிகள்
@sivakrithiksiva4783
@sivakrithiksiva4783 5 жыл бұрын
Pasam
@monosudha2528
@monosudha2528 3 жыл бұрын
Super lines
@sameenarafi3442
@sameenarafi3442 3 жыл бұрын
Semma feel like
@loganathandevaraj7369
@loganathandevaraj7369 2 жыл бұрын
வரிகள் அருமை
@chithrav9403
@chithrav9403 3 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் இந்த பாட்டு கேட்க பொழுது கண்ணீர் விட்டு இருந்த ஞாபகம்
@loganathanpadmavathi2236
@loganathanpadmavathi2236 2 жыл бұрын
Yes
@gpmuthufansclubs2.025
@gpmuthufansclubs2.025 2 жыл бұрын
Sister ungala madiri feel pondati nga inga athigama illa
@shanakutty6308
@shanakutty6308 2 жыл бұрын
@@loganathanpadmavathi2236 அ
@karthickexpress2415
@karthickexpress2415 10 ай бұрын
yes
@kavidasanjayaraman2250
@kavidasanjayaraman2250 6 жыл бұрын
"கவிஞர் முத்துலிங்கம் அவர்கள், ஜீவ பாடல் வரிகள் அருமை! "மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை." மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை! எனை நீ தேடி இணைந்தது பாவம்! எல்லாம் நீயே எழுதிய கோலம், இந்த நிலை காணூம் பொழுது நானும் அழுது வாழ்கிறேன்! காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ! இசை களஞ்சியம் வேறு மெருகூட்டுகிறது"
@thirum4139
@thirum4139 4 жыл бұрын
Super
@padmanabhapadma2543
@padmanabhapadma2543 4 жыл бұрын
@Viji Radhikaggmiy
@muniyappanc2939
@muniyappanc2939 2 жыл бұрын
Excellent song tear my heart
@saidurgadevi9045
@saidurgadevi9045 Жыл бұрын
Beautiful lines
@vasanthkrishnan6146
@vasanthkrishnan6146 3 жыл бұрын
உயிரோட்டம் நிரம்பிய பாடல் வரிகள்.....வலிகளை மறைத்து வாழ்க்கையை வாழ ....
@krishnasamyshashikumar2519
@krishnasamyshashikumar2519 10 ай бұрын
😅மனதில் உள்ள வலிகளை வார்த்தையால் வடித்த கவிஞர் முத்துலிங்கம் ஐயா, குரல்களில் நம்மை மயக்கிய எம் பாடும் நிலா spb. மற்றும் S. ஜானகி அம்மா. இசைஞானியின் இசை, மனதுக்கு மருந்து போடுகிறது.
@user-pe7ms6zt9y
@user-pe7ms6zt9y 5 жыл бұрын
கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்கும் பாடல் 😭😭😭😭 அனைத்து வரிகளும் சூப்பர்
@MuthuPandi-ql1kw
@MuthuPandi-ql1kw 4 жыл бұрын
உன்னருகில் நானிருந்தால் m
@RaviRavi-rm8cd
@RaviRavi-rm8cd 4 жыл бұрын
உன்னருகில் நானிருந்தால் myu
@cmeganathan9446
@cmeganathan9446 2 жыл бұрын
ஜானகி அம்மா குரல் அமிர்தம் போன்றது😍😍😍😍
@user-sn5kp5sd3x
@user-sn5kp5sd3x 2 ай бұрын
Indha paatalkettal dhinamum aludhu vadikkiren anna
@savithirisathya5163
@savithirisathya5163 3 жыл бұрын
படம்: முந்தானை முடிச்சு (1983) இசை: இளையராஜா பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியன் & எஸ்.ஜானகி ஆரிராரிரோ.. ஆரிராரிரோ.. ஆரிராரிரோ..ஆரிராரிரோ ஆரிராரிரோ..ஆரிராரிரோ.. சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே அன்னை மணம் ஏங்கும் தந்தை மணம் தூங்கும் நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா சின்னஞ்சிறு கிளியே.. சுகமே நினத்து சுயம்வரம் தேடி உடனே தவிக்கும் துயரங்கள் கோடி மழை நீர் மேகம் விழிகளில் மேவும் இந்த நிலை மாறுமோ அன்பு வழி சேருமோ கண்கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமோ வாழ்வது போதுமடா வாழ்க்கை இனிமே.. சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே உன்னை என்னி நானும் உள்ளம் தடுமாறும் வேதனை பாரடா வேடிக்கை தானடா சின்னஞ்சிறு கிளியே … மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை என்னை நீ தேடி இணைந்தது பாவம் எல்லாம் நீயே எழுதிய கோலம் இந்த நிலை கானும் பொழுது நானும் அழுது வாழ்கிறேன் காலத்தின் தீர்ப்புகளை யாறரிவாரோ ஓஓ சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே உன்னை என்னி நானும் உள்ளம் தடுமாறும் நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா சின்னஞ்சிறு கிளியே.. சித்திரப்பூவிழியே..
@sadamhussain-tv4sc
@sadamhussain-tv4sc 9 ай бұрын
கண் கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமா..... இந்த நிலை மாறுமோ...... அன்பு வழி சேருமோ....... என்றும் உன் நினைவில்........ A. S.....
@satyssatya7142
@satyssatya7142 4 жыл бұрын
இந்த நிலை மாறுமோ அன்பு வழி சேருமோ😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@balamurugan-ll9yc
@balamurugan-ll9yc 3 жыл бұрын
Fvnfvnffnffnffnfffffndfvgffnfnvvdnvvnfnfnnfdnffnfnfn for fnndnfnfnnfbnfv.gnffnfnn Dr gg veg go CVD bff goodfn fee fnnnfn DVD fnf dc g Chen fn CV bff bfffnnf dc FF nfngn fee FF gg fnf FF bff bff bff f FF FF fn gg fnf d he video formats rvdnf FF FFF reggae FF fn FF gg bff vendor gf f CVD fnf fn f fn d FF FF go feed feng CV be FF fn fnf FF nf FF NBR Dr no FF FF FGM vgdnn gf Dr fn for bff f bff f FF bff DVD fn FF fnf fnf fn FF nfngn gf fvnfvnffnffnffnfffffndfvgffnfnvvdnvvnfnfnnfdnffnfnfn bff gg fn CV gf nvnfngv FF fnnd FF f good gf fn FF dbn gf vn u fnnnfn gg Dr g feed FF FF fnf fnf d feng bff FF RCVD rnnfnff gg FF fnf FFF nffn FF n gf fnvgfn fn FF dbn CeCe nnf FF fbfnngfn gf fee f FF video fnf g gf f fn for FF f FF veg gf fee FF fnf fee frn gf great fn dc gf fnf gf f gf fee fvnfvnffnffnffnfffffndfvgffnfnvvdnvvnfnfnnfdnffnfnfn gf nd fee ffnnf bfffnnf FF f good gf fn for r fee FF fn been fn gf great fn nffn gg fnf FF FFF for fnfnfnf FF gnrn bff f bff fn FF FF FF fn FF bfffnnf fnfng gf nffnfnf FF FF FF f.
@givagovindasamy8365
@givagovindasamy8365 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@eswarikathir4889
@eswarikathir4889 3 жыл бұрын
@@givagovindasamy8365 .
@user-sn5kp5sd3x
@user-sn5kp5sd3x 2 ай бұрын
Indha paadal varikalil evvalavu ardham ullana anna enakku rompavum piditha padal
@michaelgeorge2436
@michaelgeorge2436 7 жыл бұрын
எத்தனையோ வருடங்கள் என் மனதை எட்டாத இந்த பாடல் இப்போது என் மனதை தினமும் வருடிக்கொண்டிருக்கிறது.பாடலின் வரிகள்.இசை.பாடலை பாடிய விதம் எல்லாமே மிகவும் சிறப்பு
@babuk5918
@babuk5918 6 жыл бұрын
Babu
@anandjothi8911
@anandjothi8911 6 жыл бұрын
Babu K s
@dhinesh507
@dhinesh507 5 жыл бұрын
Michael George ma
@SenthilHema
@SenthilHema 5 жыл бұрын
TB
@SenthilHema
@SenthilHema 5 жыл бұрын
c
@ManiViky1989
@ManiViky1989 4 жыл бұрын
ஜானகி எனும் அதிசயம்!!!
@kamarajpachiappan6321
@kamarajpachiappan6321 2 жыл бұрын
⁰⁰⁰
@vsa4813
@vsa4813 2 жыл бұрын
Well said..singing goddess
@vsa4813
@vsa4813 2 жыл бұрын
@Music M Music illa bro Janaki and SPB sir
@lakshmiconstruction
@lakshmiconstruction 2 жыл бұрын
@@vsa4813 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa ji
@abdulkatherjailani4186
@abdulkatherjailani4186 2 жыл бұрын
Unmaiyai sonnerhal
@user-um2mi7vl3d
@user-um2mi7vl3d Жыл бұрын
എന്റെ ഹൃദയത്തിൽ പണ്ടേ പതിഞ്ഞ പാട്ട്. നമ്മുടെ സ്വന്തം ഇളയരാജ സർ, സ്പെഷ്യൽ എസ്. പി. ബി., എസ്. ജാനകി അമ്മ, ഇതിനെല്ലാം കാരണമായ ശ്രീ ഭാഗ്യരാജ്...!!ഈ പാട്ടുകൾ സമ്മാനിചതിനു എങ്ങനെ നന്ദി പറയും?...…❤❤
@kanimozhiraja5781
@kanimozhiraja5781 4 жыл бұрын
என் வாழ்வில் ஒரு முறையாவது பாக்கியராஜ் சாரை பார்க்க வேண்டும்.
@suriyakalaanand7649
@suriyakalaanand7649 3 жыл бұрын
Lircks
@balasubramani3919
@balasubramani3919 4 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்... ஜானகி.spB அவர்கள் குரல்கள் இனிமை....
@kandasamykandasamy6964
@kandasamykandasamy6964 2 жыл бұрын
மயிலே உன்னா நா மயக்கவும் இல்லை என்னை நீ தேடி இனைந்து பாவம் 😭😭😭😭😭 எல்லாம் நீயே எமுதிய கோலம் இந்த நிலை கானும் போது நானும😭😭😭😭😭😭 அழுது வாழுறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@tharikcareem
@tharikcareem 5 жыл бұрын
F:ஆரிராரிரோ , ஆரிராரிரோ ஆரிராரிரோ , ஆரிராரிரோ ஆரிராரிரோ , ஆரிராரிரோ சின்னஞ்சிறு கிளியே சித்திர பூ விழியே சின்னஞ்சிறு கிளியே சித்திர பூ விழியே அன்னை மனம் ஏங்கும் தந்தை மனம் தூங்கும் நாடகம் ஏனடா ? நியாயத்தை கேளடா சின்னஞ்சிறு கிளியே F :சுகமே நினைத்து சுயவராம் தேடி சூழல் மேல் தவிக்கும் துயரங்கள் கோடி மழை நீர் மேகம் விழிகளில் மேவும் இந்த நிலை மாறுமோ ? அன்பு வழி சேருமோ ? கண் கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமோ ? வாழ்ந்தது போதுமடா வாழ்க்கை இனி ஏன் ? M :சின்னஞ்சிறு கிளியே சித்திர பூ விழியே சின்னஞ்சிறு கிளியே சித்திர பூ விழியே உன்னை எண்ணி நாளும் உள்ளம் தடுமாறும் வேதனை பாரடா வேடிக்கை தானடா சின்னஞ்சிறு கிளியே M:மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை என்னை நீ தேடி இணைந்தது பாவம் எல்லாம் நீயே எழுதிய கோலம் இந்த நிலை காணும் பொழுது நானும் அழுது வாழ்கிறேன் காலத்தின் தீர்ப்புகளை யார் அறிவாரோ ? F :சின்னஞ்சிறு கிளியே சித்திர பூவிழியே M :உன்னை எண்ணி நாளும் உள்ளம் தடுமாறும் F :நாடகம் ஏனடா ? நியாயத்தை கேளடா M :சின்னஞ்சிறு கிளியே F :சித்திர பூவிழியே
@abuabu7959
@abuabu7959 5 жыл бұрын
Me Alone .
@hayanrasheed7497
@hayanrasheed7497 4 жыл бұрын
nandri
@KrishnaKumar-pt9cg
@KrishnaKumar-pt9cg 3 жыл бұрын
9
@tharikcareem
@tharikcareem 3 жыл бұрын
@@KrishnaKumar-pt9cg நீங்களா?
@pandidurai796
@pandidurai796 7 ай бұрын
❤❤❤❤
@maniachari8042
@maniachari8042 2 жыл бұрын
பாடல் வரிகளோடு வலியும் சேர்ந்தது இருக்கிறது
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 4 жыл бұрын
ஜானகி குரலும், நண்பர்களின் கருத்துக்களும் அருமையாக உள்ளது
@m.archana8623
@m.archana8623 6 жыл бұрын
கண் கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமா வாழ்வது போதுமடா வாழ்கை இனிமேல்
@mohammedibrahim4625
@mohammedibrahim4625 5 жыл бұрын
👌👌👌👌👌
@pankajamgayathri3198
@pankajamgayathri3198 4 жыл бұрын
M. Archana
@mankandan2341
@mankandan2341 4 жыл бұрын
செம
@mariindhu2867
@mariindhu2867 4 жыл бұрын
Sema song
@rajeshrajesh-hf8nk
@rajeshrajesh-hf8nk 2 жыл бұрын
Valkkai ini vendam😭😭😭😭😭😭😭
@farok.no1483
@farok.no1483 4 жыл бұрын
';';'ஆரிராரிரோ.. ஆரிராரிரோ.. ஆரிராரிரோ..ஆரிராரிரோ ஆரிராரிரோ..ஆரிராரிரோ.. சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே அன்னை மணம் ஏங்கும் தந்தை மணம் தூங்கும் நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா சின்னஞ்சிறு கிளியே.. சுகமே நினத்து சுயம்வரம் தேடி உடனே தவிக்கும் துயரங்கள் கோடி மழை நீர் மேகம் விழிகளில் மேவும் இந்த நிலை மாறுமோ அன்பு வழி சேருமோ கண்கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமோ வாழ்வது போதுமடா வாழ்க்கை இனிமே.. சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே உன்னை என்னி நானும் உள்ளம் தடுமாறும் வேதனை பாரடா வேடிக்கை தானடா சின்னஞ்சிறு கிளியே … மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை என்னை நீ தேடி இணைந்தது பாவம் எல்லாம் நீயே எழுதிய கோலம் இந்த நிலை காணும் பொழுது நானும் அழுது வாழ்கிறேன் காலத்தின் தீர்ப்புகளை யாறரிவாரோ ஓஓ சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே உன்னை என்னி நானும் உள்ளம் தடுமாறும் நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா சின்னஞ்சிறு கிளியே.. சித்திரப்பூவிழியே..,.,.,.,.
@thiyagarajanvenkataraman9564
@thiyagarajanvenkataraman9564 3 жыл бұрын
இளைய ராஜா எனும் தேவதூதனுக்கு, நம் வாழ்க்கையோடு பின்னி பிணைந்துள்ள அவரின் இசைக்கும், நாம் என்ன கைம்மாறு செய்ய இயலும்? அவரை வணங்கி நன்றி கூறுவோம். அதே போல், பாக்கியராஜின் யதார்த்தமான படங்களும்.
@maheshs57
@maheshs57 2 жыл бұрын
Enakku romba romba piddikkum 🙏🙏
@dhanusridhanusri5268
@dhanusridhanusri5268 3 жыл бұрын
வாழ்ந்தது போதுடா வாழ்க்கை இனியே...😭😭😭
@user-gy5kp9et2p
@user-gy5kp9et2p 3 жыл бұрын
ஜானகி அம்மா குரலுக்காக இந்த பாடலை பலமுறை கேட்டு ரசிக்கிறேன்
@G.poomani
@G.poomani Ай бұрын
நானும்
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 4 жыл бұрын
ஆசை வச்ச இப்படி தான்...
@baskark6981
@baskark6981 3 жыл бұрын
Avathi padanum
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 жыл бұрын
@@baskark6981 .. Correct thaa...
@monish1894
@monish1894 7 жыл бұрын
என்ன இனிமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டிய பாடல் ஏன் என்றால் ஜானகி அம்மாவின் குரல் வளம் அப்படி
@vedhachalamvedha4275
@vedhachalamvedha4275 6 жыл бұрын
Ravi Moni si sigue
@rajachinnasamyv2891
@rajachinnasamyv2891 6 жыл бұрын
Ravi Moni
@prakashanbu1080
@prakashanbu1080 6 жыл бұрын
Ravi Moniapp
@tamilselvinagarajan7606
@tamilselvinagarajan7606 6 жыл бұрын
Ravi Moni song
@mvasanth360
@mvasanth360 6 жыл бұрын
Ravines Moni
@Moorthy-qo2tz
@Moorthy-qo2tz 7 ай бұрын
I love❤you❤song❤
@Moorthy-qo2tz
@Moorthy-qo2tz 7 ай бұрын
I love❤you❤song❤
@selvanathans7547
@selvanathans7547 2 жыл бұрын
முத்துலிங்கத்தின் முத்தானவரிகளும் ஊர்வசியின் சத்தானநடிப்பும் சூப்பர் தேவா வள்ளி
@kathiresanbhuvaneswari6475
@kathiresanbhuvaneswari6475 2 жыл бұрын
என் மனத்தின் உள்ள வலிகள்....இப்பாடல் வரிகள்......என் வாழ்க்கை என் மகளுக்காக மட்டுமே..... நக்ஷ்த்ராகாக தான் வாழ்வது........ நக்ஷ்த்ரா ராஜசேகர் ஜெயந்தி...........
@rgomathy4957
@rgomathy4957 6 жыл бұрын
சுகமே நினைத்து சுயவரம் தேடி சுழல் மேல் தவிக்கும் துயரங்கள் கோடி This is my life.......
@mageshmaxs5064
@mageshmaxs5064 4 жыл бұрын
Hieet torru
@pachigreen3807
@pachigreen3807 4 жыл бұрын
Same to u
@kirubajebaraj8897
@kirubajebaraj8897 4 жыл бұрын
Me too
@SIVAKUMAR-gm1ct
@SIVAKUMAR-gm1ct 4 жыл бұрын
அருமை தலைவா
@arunamunusamy4239
@arunamunusamy4239 4 жыл бұрын
It's true
@thilakavathi7838
@thilakavathi7838 6 жыл бұрын
எத்தனையோ வருடங்கள் என் மனதை எட்டாத இந்த பாடல் இப்போது என் மனதை தினமும் வருடிக்கொண்டிருக்கிறது.பாடலின் வரிகள்.இசை.பாடலை பாடிய விதம் எல்லாமே மிகவும் சிறப்பு,உன்ன என்னி நானும் உள்ளம் தடுமாறுமா வேதனை பாரடா வேடிக்கை தானடா மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை
@subanisubani5667
@subanisubani5667 6 жыл бұрын
thilaka vathi HAIUNagmanvemakalvrupumvarukumgegnanlarutampureum
@kokikako6492
@kokikako6492 6 жыл бұрын
Superrrrrr
@kuppathuraja7268
@kuppathuraja7268 5 жыл бұрын
Super
@RamKumar-il9pn
@RamKumar-il9pn 4 жыл бұрын
உண்மை தான்.
@anbuondruthananathai2704
@anbuondruthananathai2704 4 жыл бұрын
செம்ம பாடல்
@jayarajbaby8298
@jayarajbaby8298 Жыл бұрын
பாக்யராஜ் பாடல்கள் எல்லாம் எனக்கு பிடிக்கும் இருந்தும் இந்த பாடல் ஸ்பெஷல் காரணம் வரிகள் அப்படி,,,❤️❤️❤️😭
@ManiViky1989
@ManiViky1989 5 жыл бұрын
JANAKI Amma Rocks!!!!!Love u toomuch amma!!!❤️💋❤️💋❤️💋
@user-sn5kp5sd3x
@user-sn5kp5sd3x 5 ай бұрын
En valkkail ulla nilavaram indha paadill ulladhu
@kaniyash8579
@kaniyash8579 3 жыл бұрын
மயிலே உன்னை மயக்கவும் இல்லை மனறதும் வெறுக்கவும் இல்லை 😭😭😭😭😭😭😭😭😭
@rameshragavan8990
@rameshragavan8990 3 жыл бұрын
😭
@barathkumar1344
@barathkumar1344 3 жыл бұрын
ஜானகி அம்மா அவர்களின் குரலில் என்ன ஒரு மகத்துவம் .
@rsvp1792
@rsvp1792 3 жыл бұрын
Urvashi what an excellent actress. Her teary eyes, her sadness. Takes a good actress to get that expressions and emotions without actually experiencing it!!
@rani3748
@rani3748 3 жыл бұрын
Actng queen
@rsvp1792
@rsvp1792 2 жыл бұрын
@@santhunadagana4564 can't believe
@user-gj7lj8pe5n
@user-gj7lj8pe5n 5 ай бұрын
Aruthal iruku songs
@esakkilakshmi6072
@esakkilakshmi6072 2 жыл бұрын
Intha padal kekkumpothu azhgai varuthu
@tamilvillage9952
@tamilvillage9952 6 жыл бұрын
ஜானகி அம்மாவின் குரல் வர்ணிக்க வார்த்தை இல்லை. ராஜா ராஜா தான் அருமையான பாடல்.
@mohemedriskan9528
@mohemedriskan9528 4 жыл бұрын
Sevv
@rajaa5523
@rajaa5523 4 жыл бұрын
Suppar paatal ennaggu rempa manasa thotta paatal
@princyvanitha2935
@princyvanitha2935 2 жыл бұрын
Bub t
@haribabu-ey8bx
@haribabu-ey8bx 8 ай бұрын
வார்த்தை இல்லை
@nangalonreviewspanuvom8258
@nangalonreviewspanuvom8258 Ай бұрын
2024 aprom this song kekravag like👍 me
@dindigulvinayagacrackerssh2124
@dindigulvinayagacrackerssh2124 Жыл бұрын
இனிமையான பாடல் 😔இரவு 12.45 பேருந்து பயணம்.. ஒரு டீ கடையில் ஒலித்துக் கொண்டிருக்கிறது...
@karthikg1475
@karthikg1475 10 ай бұрын
Na sagurathukula janaki amma va pathuranum 😢❤
@hayathbashaa5095
@hayathbashaa5095 Жыл бұрын
வாழ்க்கையை‌ உணர்த்தும் வரிகள் எத்துனை‌முறை கேட்டாலூம்‌ என்‌ விழிகளில் கண்ணிர் வந்து விடும்
@user-uk9gu1bz1w
@user-uk9gu1bz1w 9 ай бұрын
அழகின் தென்றல் ஊர்வலம். செல்லும், திசையை பார்த்தே பனிச்சோலைக் கொஞ்சும்/ வரம் தந்த வாழ்க்கையில் வண்ணங்கள் நீந்தூதே! இசை அந்த பறவை போல் பொன்வீட்டை கெஞ்சுதே!! 🎉❤❤
@ambulancegays3377
@ambulancegays3377 3 жыл бұрын
மயிலே உனை நான் மயக்கவும் இல்லை மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை எனை நீ தேடி இணைந்தது பாவம்
@karnav3528
@karnav3528 2 жыл бұрын
சுகமே நினைத்து சுயம்வரம் தேடி அருமையான வரிகள்
@senthilbabu8376
@senthilbabu8376 2 жыл бұрын
மிகவும் இனிமையான பாடலைக் கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது
@vinothkumarsiva1208
@vinothkumarsiva1208 Жыл бұрын
The way , song switching from Janaki mam to SPB sir evergreen , no words to say.
@thenmozhithenmozhi8714
@thenmozhithenmozhi8714 2 жыл бұрын
இந்த நிலை‌ மாறுமோ அன்பு வழி சேருமோ கண் கலங்கி காணும் எனது பாசம் உனக்கு வேசமோ😔😔
@maharajang2697
@maharajang2697 3 жыл бұрын
இப்போ உள்ள பாடலுக்கும் அப்போ உள்ள பாடலுக்கு ம் வித்தியாசம் நிறைய இருக்கு மறக்க முடியாந நினைவுகள்
@tamilpros2487
@tamilpros2487 5 жыл бұрын
🎶Mayile unnai naan mayakavum illai,manadhaal endrum verukavum illai,kaalathin theerpugalai yaar arivaaro🙁😐🤔🎶
@umamaheshwarisaravanan2008
@umamaheshwarisaravanan2008 2 жыл бұрын
சுகமே நினைத்து சுயம்வரம் கேட்டேன். சுழல் மேல் தவிக்கும் துயரங்கள் கோடி.
@BalaMurugan-uu8hi
@BalaMurugan-uu8hi 6 жыл бұрын
மிகவும் பிடித்த பாடல் ஐலைக் 👌👌👌👌👪👪👪😰☁🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
@kavitha-qz4qh
@kavitha-qz4qh 4 жыл бұрын
mayile nan unnai mayakavum ila manathal verukavum ilai
@fathimariyasa3732
@fathimariyasa3732 3 жыл бұрын
Ppppaaaa
@vijayakimar2767
@vijayakimar2767 5 жыл бұрын
என் வாழ்வில் மறக்க முடியாத பாடல் (விஜய் லக்ஷ்மி)
@VINCILAVINCILA
@VINCILAVINCILA 11 күн бұрын
Ippo ennudaya aaruthalukku intha song mattum thaan thunaya irukku🥺🥺🥺
@RameshKumar-it1pk
@RameshKumar-it1pk 6 ай бұрын
மயிலே உனை மயக்கவும் இல்லை மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை....எனை நீ தேடி இனைந்தது பாவம்...எல்லாம் நீயே..எழுதிய கோலம் .. ..இந்த நிலை காணும் போது..நானும் அழுது வாழ்கிறேன்...
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical 6 жыл бұрын
Song written by lyricist muthulingam,also one of the best lyricist Worked with maestro and given wonderfulsongs Sugamaeninaithu Suyavaramthedi Suzhalmelthavikkum Thuyarangalkodi Mazhaineermegam Vizhigalilmevum Inthanilaimarumo Anbuvazhiserumo Kankalangivaadumenathu Paasamunakuveshamo Vazhnthathupothumada Vazhkai iniethu
@maheshwaranvr8955
@maheshwaranvr8955 Жыл бұрын
Janaki Amma &Spp sir voice & Ilayaraja sir music super song ....my favourite This song
@sadhasivam3955
@sadhasivam3955 2 жыл бұрын
ஜானகி அம்மா குரல் அற்புதம்
@proaltraplay
@proaltraplay 23 күн бұрын
Enga amma enna thunga vaika entha patte thaan paduven nu soluvango now i am a college 2 year eee engineering boy i ❤you amma 😔
@rviji7708
@rviji7708 2 жыл бұрын
என் வாழ்க்கையின் எடுத்துக்காட்டு 😥இருக்கவே பிடிக்கல 😥😥ஆனாலும் இந்த சாங் கேக்குறப்ப எல்லாம் என் விதியை நினைத்து அழுகாத நேரம் மில்லை 😥😥😥
@sureshmalathi1178
@sureshmalathi1178 3 жыл бұрын
படம் இப்படி இருக்க வேண்டும் இப்போது எடுக்கறது எல்லாம் படமா
@swarnalathahits53
@swarnalathahits53 2 жыл бұрын
பாடல்கள் திரைப்படத்தின் முழு கதையையும் எடுத்துரைக்கிறது
@HdhbvxgGghh-tx3lq
@HdhbvxgGghh-tx3lq 3 ай бұрын
பெண்ணுக்கு தாய்மையின் அன்பு ❤❤❤விளக்கம்
@velunatarajanvelunatarajan9734
@velunatarajanvelunatarajan9734 4 жыл бұрын
இந்த படம் வரும்போது எனக்கு 9 வயது பள்ளி போகும் பொழுது நான் மைக்செட் உடன் part time வேலைக்கு செல்வேன் ,இந்த படபாடல் Pvc recorder 2 மாதத்திற்கு 1வாங்குவார் மைக்செட் முதளாளி இந்த பாட்டின் அர்த்தம் புரியாமல் 2000தடவை play பண்ணி இருப்பேன் ,பாடல்களின் சொற்கம் அந்த சீசன்,
@rameshragavan8990
@rameshragavan8990 3 жыл бұрын
Super
@user-jw5wf3ho5w
@user-jw5wf3ho5w 11 ай бұрын
എത്ര മനോഹരമായ പാട്ടുകൾ ❤️❤️❤️
@lakshanasanjanalifestyle
@lakshanasanjanalifestyle 5 ай бұрын
Best songs 🎉
@a.pragatheesvar6399
@a.pragatheesvar6399 3 жыл бұрын
என்ன அற்புதமான வரிகள்.excellent
@abdulibrahim398
@abdulibrahim398 5 жыл бұрын
மயிலே உன்னை நான் மயங்கவும் இல்லை மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை மணவை
@manivannan.s5536
@manivannan.s5536 5 жыл бұрын
மயிலே உன்னை மயக்கவும் இல்லை மனதால் உன்னை வெறுக்கவும் இல்லை
@user-wo3vw7yd1p
@user-wo3vw7yd1p 4 жыл бұрын
Ok
@DevanandN
@DevanandN 6 ай бұрын
I didn’t believe this is first movie for oorvasi madam very superp. Elayaraja is proof as genius in music and never forgettable song in my life ❤
@hellow8607
@hellow8607 5 жыл бұрын
സൂപ്പർ ഗാനം
@hamdhoonrefaideen5418
@hamdhoonrefaideen5418 3 жыл бұрын
பாட்டென்றால் இது பாட்டு. டைரக்ஷன் என்ன்றால் இது
@rajasekaran1232
@rajasekaran1232 Жыл бұрын
Super
@iyyappaniyyappan6864
@iyyappaniyyappan6864 4 жыл бұрын
சுகமே நினைத்து சுயம்வரம் தேடி சுழல் மேல் தவிக்கும் துயரங்கள் கோடி மழைநீர் மேகம் விழிகளில் மேவும்
@ramadossj376
@ramadossj376 3 жыл бұрын
Nice sangs
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 35 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 44 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 16 МЛН
Ponmana Thedi Song  பொன்மானை தேடி Love sad song
4:11
En Purushan Thaan - Gopurangal Saivathillai Song - Mohan, Radha, Suhasini
4:44
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 35 МЛН