🔥முரளி மாரியம்மன் பண்டிகை கொண்டாட்டம் | அசைவ விருந்து அலப்பரைகள் | CHICKEN MUTTON RECIPE | K7

  Рет қаралды 48,015

K7

K7

4 ай бұрын

Thanks For Your Love♥ and Support GUYS
FOLLOW ME ON MY INSTAGRAM💟 :
kesu_paiya?igsh...
In this video I have compiled and presented to you the Mariyamman festival held in Murali, an ancient and pristine hilly village located between Erode and Salem districts.Thus, in this Mariyamman festival which I have captured and shown, there are many different kinds of events which include dance and song and dance and song competitions and various village sports competitions and village dances such as Agni Chatti.Also, on the occasion of this Mariamman festival, my friends invited me and my friends at their house, when we went there as guests, they gave us various types of non-vegetarian food like Chicken Pallipalayam, Mutton Chukka, Mutton Varuval, and Mutton kulambu.Also in this video village youth and village old people are enjoying together by performing beautiful dances this video is very happy to watch and the village life is shown this video is a very good entertainment video.
#temple #festival #mariyamman #celebration #foodreview #villagefood #villagecooking #chickenrecipe #foodrecipe #villagefood #family #friends #travelvlogs #food #foodies
WATCH OUR OTHER PREVIOUS VIDEOS :
• 🔥தாய்குலத்தின் மண்சட்ட...
• 🔥நாட்டுக்கோழி முட்டை க...
• 🔥மாரியம்மன் ஆட்டமும் ப...
• 🔥நாட்டுக்கோழி மண்சட்டி...
• 🔥2024 வெள்ளியங்கிரி மல...
• 🔥தரமான எடிட்டிங் கம்யூ...
• 🔥தாறுமாறு பிரியாணி | அ...
• 🔥 அப்பாவும் பழனி யாத்த...
• 🔥பாஸ்மதி அரிசி பிரியாண...
• 🔥 மாதேஸ்வரன் மலை பயணம்...
• 🔥தமிழ்நாடு பேமஷ் கதிர்...
• 🔥எடிட்டர்💻போடலாமா ✅வேண...
• 🔥சாதிச்சுட்டோம் மாறா 🤩...
• 🔥கெட்ட எதிரிகளை சின்னா...
• 🔥வால்பாறையில் நடந்த சம...
• 🔴😭ஒரே நாளில் 50ஆயிரம் ...
• 🔥எது சாப்பிட்டாலும் 5 ...
• 🔥கிராமத்து பன்றி கறி க...
• 🔥ஆட்டுகறி குழம்பும் அழ...
• 🔥நம்ம ஊரு திருவிழா கொண...
• 🔥குறைந்த விலையில் கர்ச...
• 🔥குட்டி ஓகேனக்கல் பக்க...
• 🔥காசி அமர்நாத் கேதார்ந...
• 🔥சேலம் காலாங்கிநாதர் க...
• 🔥சுட சுட ஆட்டுக்கால் ச...
OUR PREVIOUS FAMOUS SHORTS VIDEOS :
• 🔥📆தினமும்🤯🥵🤯மலையேறும்💢...
• 🔥🤯அடேகப்பா🦚🦚🦚மயில் முட...
• 🔥💢கட்டுசேவல் ராஜ்யம்🐓F...
• 🔥உலகத்தின்🌍மிகப்பெரிய ...
• கணக்கன்பட்டி சற்குரு ஜ...
________________________________________________________________________
NOTE : This Video Made for an Entertainment Purpose Only
_____________________________________________________________________________________________
Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we're posting on this channel. If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email (kesavanshanmugamyaso@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
NOTE : This Video an Entertainment purpose only

Пікірлер: 130
@user-3413-sk
@user-3413-sk 4 ай бұрын
தயவு செய்து இந்த மாதிரி வீடியோ பதிவிடவும் நாங்கள் வெளியூரில் வசித்து வருகிறோம் எங்களால் ரசிக்க முடியவில்லை வீடியோவாவது பார்ப்போம் வேறு எதாவது கோயில் போய் இந்த மாதிரி ஆட்டம் வீடியோ காட்சிகள் பதிவிடவும் டெல்லியில் இருந்து
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 4 ай бұрын
😳😊 நீங்க நல்லா என்ஜாய் பண்றீங்க, பார்க்க ஆசையாக இருக்கிறது, Swiss இல் எங்களுக்கு இது ஒன்றும் இருக்காது காசுக்கு ஆண்டி எல்லாரும் எங்கே இருக்கிறோம் ஸ்ரீலங்கா போனா மட்டும் தான் என்ஜாய் உங்கள் வாழ்க்கை சூப்பர் வாழ்த்துக்கள் பார்க்க சந்தோசமா இருக்கு 🌹🌹🌹🌹 வாழ்க வளமுடன்❤ From Swiss நான் அக்கா 😅 ,
@saravananm2977
@saravananm2977 4 ай бұрын
K. 7....defnitly...grow with like this village traditional function... Amazing. Kesav... 🎉
@yukeshyuki2319
@yukeshyuki2319 4 ай бұрын
Most expected video bro I saw u in that temple❤
@manivannan6192
@manivannan6192 4 ай бұрын
Hi bro we're enjoyed the every video blog so keep doing that ❤ we're from MALAYSIA 🇲🇾 😊 TQ
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 4 ай бұрын
திருவிழாக் கொண்டாடத்துடன் ,அறுசுவை அசைவ உணவும் காண மிக அருமை தம்பி!! வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த எங்களுக்கான விருந்து!!!
@maryrani.a8992
@maryrani.a8992 4 ай бұрын
Vur thiruvila super a irunthathu. Thank you for sharing kasavan. Murali vur makkal ku valthukal. Arumaiyana thiruvila virunthu.
@navaneethambalasubrahmaniy4103
@navaneethambalasubrahmaniy4103 4 ай бұрын
What a great celebration. Very nice dance performance including the little kids.
@shannmugamnathan703
@shannmugamnathan703 4 ай бұрын
வேறலெவல் ஒயிலாட்டம் 🎉சூப்பர் bro
@081praveenrajr4
@081praveenrajr4 4 ай бұрын
Mariamman, kaliamman, etc this kinds of god they lived during kings generation they did good things to people and become god souls they are real and doing good things to those who believe them 🙏
@navaneethambalasubrahmaniy4103
@navaneethambalasubrahmaniy4103 4 ай бұрын
My husband enjoys watching all your videos. Delicious food and the culture celebrating nature 👌🏻👌🏻👌🏻 We want to visit your place sometime with our family to enjoy this beautiful village experience.
@K7_kesu
@K7_kesu 4 ай бұрын
Thank you so much 👍
@venkatvenkatesan8600
@venkatvenkatesan8600 4 ай бұрын
அருமையாக இருந்தது
@kgstamaraichenthan7210
@kgstamaraichenthan7210 4 ай бұрын
Super video... congratulations
@vanithaselvaraj4102
@vanithaselvaraj4102 4 ай бұрын
Super👌👌👌
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 4 ай бұрын
அருமை அருமை bro 😊😊😊
@sms8918
@sms8918 4 ай бұрын
Very nice and good enjoy movement in Village service❤❤❤
@anylands5267
@anylands5267 4 ай бұрын
மிகவும் சிறப்பு தம்பி அருமையான பதிவு🎉🎉🎉🎉❤❤❤❤
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 4 ай бұрын
அந்தியூர் அருகில் உள்ள அத்தாணி இருந்து திருவிழா வாழ்த்துக்கள்
@DuraiPandi-zo7xj
@DuraiPandi-zo7xj 4 ай бұрын
Very nice video bro vera level video bro
@sethuramk9228
@sethuramk9228 4 ай бұрын
ammayi my fav ❤❤
@palanimadhavi6751
@palanimadhavi6751 4 ай бұрын
வேற.லேவல்.டான்ஸ்.கேசவா.மிக்க.மகிழ்ச்சி
@vickydharshini8638
@vickydharshini8638 4 ай бұрын
சூப்பர் 💓💗💗
@user-kn3un9fh6m
@user-kn3un9fh6m 4 ай бұрын
👌தம்பி வாழ்த்துக்கள்
@Muruganfancycrackers
@Muruganfancycrackers 4 ай бұрын
அருமை சகோ
@vijaymanir2336
@vijaymanir2336 4 ай бұрын
Mass bro ❤❤
@user-bl5up9vp8e
@user-bl5up9vp8e 4 ай бұрын
அருமை தம்பி 🙏👍👍👍👍
@savithasuresh3940
@savithasuresh3940 4 ай бұрын
Video super bro 🎉🎉
@mahandrand641
@mahandrand641 4 ай бұрын
தம்பி சூப்பர் அருமை
@s.rs.r7832
@s.rs.r7832 4 ай бұрын
👌👌👌 thambi Full video parthen naangale koviluku poitu vandhamari irundhuchu thambi 🙏👍
@K7_kesu
@K7_kesu 4 ай бұрын
Thanks ga ❤
@parthibanrajendran2052
@parthibanrajendran2052 2 ай бұрын
நீங்க சாப்பிடறதை பார்த்தா ஆசையா இருக்கு
@karthi393
@karthi393 4 ай бұрын
Sema
@aasaimugamaasaimugam1088
@aasaimugamaasaimugam1088 4 ай бұрын
வாழ்த்துக்கள் மாப்ளே
@BaluBalu-lh8le
@BaluBalu-lh8le 4 ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤
@dineshmallidineshmalli
@dineshmallidineshmalli 4 ай бұрын
Super location brother ❤
@boopathy0077
@boopathy0077 4 ай бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ ❤❤❤❤
@dineshdk1732
@dineshdk1732 4 ай бұрын
Spr❤
@Sankar_5021
@Sankar_5021 4 ай бұрын
Anna super unga videoku fan anna nan❤️❤️👌👌
@palanimadhavi6751
@palanimadhavi6751 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉இந்த.வீடியோ..மிகவும்.அருமை
@tnaloneboyff777
@tnaloneboyff777 4 ай бұрын
Bro inime part 1...part 2 apdi nu mention panni podunga bro apa tha ellarukum puriyum...I meant idhuku munnadi video paakadhavangaluku...!
@karthick8421
@karthick8421 4 ай бұрын
Super video bro 🎉
@ashwins.fifteensixtwothous8367
@ashwins.fifteensixtwothous8367 4 ай бұрын
Super bro 👌👌
@papercityvlogs4325
@papercityvlogs4325 4 ай бұрын
அம்மாயி❤❤❤. என் அம்மாயி இப்படித்தான் இருப்பாங்க. சமையல் பட்டைய கிழப்புவாங்க. Miss her.
@hotelustav6477
@hotelustav6477 4 ай бұрын
SUPER BRO TQ
@sridevimeenu
@sridevimeenu 4 ай бұрын
வாழ்த்துக்கள்
@thamilselvibalamurugan6651
@thamilselvibalamurugan6651 4 ай бұрын
👌bro
@krishiscool1842
@krishiscool1842 4 ай бұрын
If u are reading the comments. I envy you.. being in US,i miss our traditional village ceremonies. I will be honored if you can take me to these places. Just wow
@peraperananthamdpera3359
@peraperananthamdpera3359 4 ай бұрын
Mass bro 🎉🎉🎉🎉❤❤❤❤
@kishorekumar7672
@kishorekumar7672 4 ай бұрын
Each Festivel video is like a documentary
@AnthiyurGalatta
@AnthiyurGalatta 4 ай бұрын
Murali Vida chennampatti kovil function nalla iruku k7
@ammanmarimuthur7258
@ammanmarimuthur7258 4 ай бұрын
Super
@maheek8331
@maheek8331 4 ай бұрын
Awesome speechless. Super vedio kavin bro very lucky from USA 🇺🇸
@kavineaswar7067
@kavineaswar7067 2 ай бұрын
🙏
@mohanarumugama339
@mohanarumugama339 4 ай бұрын
Super Anna❤❤❤❤❤❤❤❤
@sunathi8342
@sunathi8342 4 ай бұрын
Bro வெள்ளகோவில் தேர் திருவிழா போடுங்க வருகின்ற 8,9,10 திருவிழா நடைபெறும் video podunga
@vvignesh4395
@vvignesh4395 4 ай бұрын
Super❤❤❤bro❤❤❤
@DrSVJ
@DrSVJ 4 ай бұрын
குடில் மிக அருமை. K7, நீங்களும் உங்கள் சொந்த ஊரில் ஒரு குடிசை கட்டலாம்🙂
@gowthamraja9587
@gowthamraja9587 4 ай бұрын
பூலாம்பட்டி அருகில் குப்பணூர் இருந்து வாழ்துக்கள்
@user-ni2em8yd9k
@user-ni2em8yd9k 4 ай бұрын
Nice, pugalur balu
@rajaguna-jj8qp
@rajaguna-jj8qp 4 ай бұрын
Enjoy brother 😉
@user-ms3cq9wb2h
@user-ms3cq9wb2h 4 ай бұрын
Super❤ anna
@thiagarajansambandham2811
@thiagarajansambandham2811 4 ай бұрын
👍 K7 தம்பி, நாங்கள் 37 வருடங்கள் ஈரோடில் இருந்தோம். ஆனால் நாங்கள் அறியாத பல விடயங்களை உங்கள் KZfaq மூலம் அறிந்து கொண்டோம். ஒரு வேண்டுகோள்- ஆசியாவிலேயே பெரிய திருவாரூர் தேரோட்டம் இந்த மாதம், மார்ச் 21-ம் நாள் நடைபெற உள்ளது. எங்கள் சொந்த ஊரான திருவாரூருக்கு நாங்கள் குடும்பத்துடன் செல்கிறோம். நீங்களும் வந்து அந்த ஊரின் சிறப்பை சிவனடியார்கள் அனைவரும் அறிய செய்ய வேண்டுகிறேன். அலைகடலென மக்கள் திரண்டு வருவர். நாள் முழுவதும் சிற்றுண்டி, சாப்பாடு, பாதாம் பால், 🏖️ தொப்பி, 🧢 விசிறி என்று தேவையான பொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்குவார்கள். பூலோக சொர்க்கம் என்பது அது தான். நன்றி தம்பி!
@K7_kesu
@K7_kesu 4 ай бұрын
நிச்சியமாக அண்ணா❤💯💥
@rajuk1362
@rajuk1362 4 ай бұрын
K7 ungaluku white shirt super
@ajithhoney0047
@ajithhoney0047 4 ай бұрын
MY BOY 🔥🔥💥K7 nice time spending with you pa will meet you soon❤
@K7_kesu
@K7_kesu 4 ай бұрын
Anna❤
@gopi1884
@gopi1884 4 ай бұрын
30:25 😂😂😂😂
@Deepakkumar-360
@Deepakkumar-360 4 ай бұрын
First views like comment ❤❤😊😊
@user-ui5ed1yy5k
@user-ui5ed1yy5k 4 ай бұрын
🎉🎉🎉
@santoshvishwanath6694
@santoshvishwanath6694 4 ай бұрын
Hi Bro from Bangalore my native near Erode Kavandhapade I like all your Videos 👌🙏
@jackpotter7253
@jackpotter7253 4 ай бұрын
Bro unga ooruku enna kuttitu ponga bro semmayana vibe bro naama oorula nombi celebrate pandra mariye iruku videola😊
@tgp4254
@tgp4254 4 ай бұрын
This is documentry🎉
@moorthyreacts
@moorthyreacts 4 ай бұрын
K7 na mariyamman Kovil vizha kanpithathuku nandrigal Live vanga na Marudhamalailala vlog panuga na ❤❤
@g.v.r.1221
@g.v.r.1221 4 ай бұрын
👌👌👌👌👌
@SibiSk143
@SibiSk143 4 ай бұрын
Unga Kitta Pudichadhe Positive aah Erukuradhu Tha Bro ✨🥰 Ungala Paathu Tha Naanu Postive ahh Erukura Bro 😍
@K7_kesu
@K7_kesu 4 ай бұрын
😁❤❤❤🔥
@jackyyyjack_sparrow513
@jackyyyjack_sparrow513 4 ай бұрын
yenga ooru 💥✨🔥🔥🔥🔥💯
@kathirs7710
@kathirs7710 4 ай бұрын
@DineshKumar-yu5kv
@DineshKumar-yu5kv 4 ай бұрын
Mapala superana village❤
@user-zl9fl7qr6x
@user-zl9fl7qr6x Ай бұрын
❤❤❤
@AJ-pn3cu
@AJ-pn3cu 4 ай бұрын
🥂💥🥂
@ammanbalaji4293
@ammanbalaji4293 4 ай бұрын
❤🎉❤
@merthunjayan6690
@merthunjayan6690 4 ай бұрын
super excited bro 👌👌👌👌👌 enjoy 🙋🙋🙋🙋🙋🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏 ananth veppadai
@rabinrabin3135
@rabinrabin3135 4 ай бұрын
Love you macha ❤❤❤
@mathiyazhagan1228
@mathiyazhagan1228 4 ай бұрын
Yenga ooru la na tha thouri song baduven.
@Muruganaadhilan
@Muruganaadhilan 4 ай бұрын
missing lot bro... from Greece
@prabu3786
@prabu3786 4 ай бұрын
K7 squad🙌
@mercy2929
@mercy2929 4 ай бұрын
Chennai la vlog pannunga thambi
@PradhapSivapriyan
@PradhapSivapriyan 4 ай бұрын
Anna na unga videos vantha odana pathuruvan na dubai la irukan na parambalur dt anna veerapuru pariyagandiamman thurvela videos poduga anna date 16 .3 2024 to 18.3.2024
@thamaraikannan2959
@thamaraikannan2959 4 ай бұрын
Veerapur padugala Vera level ah irukum periyagandiyamman ponnar sankar pandigai video podavum
@abiramyrengasamy5983
@abiramyrengasamy5983 4 ай бұрын
Bro , yeppo ninge editor kitte solli video poduvinge?
@kumarrajkumar3087
@kumarrajkumar3087 4 ай бұрын
சூப்பர் திருவிழா எந்த ஊரு சகோ
@JaiSurya-xf1mt
@JaiSurya-xf1mt 4 ай бұрын
Mama iryamangalamm function irku anga vaga..
@kannankannan6870
@kannankannan6870 4 ай бұрын
வணக்கம் சகோ
@ArunKumar-er3eo
@ArunKumar-er3eo 4 ай бұрын
Mohan Mama Army❤❤❤
@user-cq4kw6qy9t
@user-cq4kw6qy9t 4 ай бұрын
Video epdi panringe, enne enna aplication use panreenganu oru video podunge bro
@K7_kesu
@K7_kesu 4 ай бұрын
Okay bro
@kavi_maddy__
@kavi_maddy__ 4 ай бұрын
Enga Area
@rowgaming9133
@rowgaming9133 4 ай бұрын
வேரமாரி தல
@selvam4874
@selvam4874 4 ай бұрын
மஞ்சுமெல் பாய்ஸ் பாருங்கள்
@KavithaKavi-ep6fh
@KavithaKavi-ep6fh 4 ай бұрын
✨✨💥💥🙏🙏👍💝
@user-eo3om1db7p
@user-eo3om1db7p 4 ай бұрын
கை முறிந்தவர் சரக்கு 😂😂🍷🥃
@moolaporul
@moolaporul 4 ай бұрын
Bro neenga enna padichu iru kenga
@K7_kesu
@K7_kesu 4 ай бұрын
நீதி நேர்மை நியாயம்😁🔥
@lovespray3440
@lovespray3440 4 ай бұрын
20:24 😂
@southernspices.8584
@southernspices.8584 4 ай бұрын
Which place and district.
@gokulgopal1843
@gokulgopal1843 4 ай бұрын
Erode
@dineshmallidineshmalli
@dineshmallidineshmalli 4 ай бұрын
Hii bro
@seaworldz5829
@seaworldz5829 4 ай бұрын
Video rempa length uh podhu ........konjam 15 mins podura mathiri podungeh🤧🤧
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 10 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
ВОТ как ЖЕНИХ выбирает СЕБЕ невесту 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 9 МЛН
HE’S BACK! 😰
0:11
HeyItzPuppies
Рет қаралды 6 МЛН
He doesn’t like illusions
0:17
V.A. show / Магика
Рет қаралды 15 МЛН
My wife said she wants to show me her true skills
0:27
昕昕一家人
Рет қаралды 37 МЛН