முர்முவை ஏவிவிட்டு மிரட்டிய மோடி! ஸ்டாலினிடம் சிண்டு முடிந்த பாஜக | Murmu | Modi | Rahul | MK Stalin

  Рет қаралды 75,237

Opinion Tamil

Opinion Tamil

29 күн бұрын

முர்மு உரையில் துருவ் ரத்தே! ஸ்டாலினிடம் சிண்டு முடிந்த பாஜக | Murmu | Modi | Rahul | MK Stalin |BJP
#opiniontamil #draupadimurmu #modi #rahulgandhi #indiaalliance #indiavsnda #ndagovernment #bjp #dmk #sengol #samajwadiparty #mkstalin #presidentofindia #supremecourt #loksabha #parliament
Subscribe and Support Opinion Tamil : / @opiniontamil

Пікірлер: 203
@GR-bb5sd
@GR-bb5sd 27 күн бұрын
ரப்பர் ஸ்டாம்ப் என்ன பண்ண முடியும்? சுயமாக சிந்திக்க முடியாது என்பது தெரிந்ததுதானே!
@MrMuthalvan
@MrMuthalvan 27 күн бұрын
அது ஒரு மோடியின் பொம்மை. அப்படித்தான் இருக்கும். வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
@Tiruppur_palanisamy
@Tiruppur_palanisamy 27 күн бұрын
குடியரசு தலைவர் உரை வருத்தமளிக்கிறது குடியரசு என்பவர் பொதுவாணவர் ஆனால் முர்மு அவர்கள் பிஜேபியின் உறுப்பினர் மாதிரி பேசுகிறார் நடந்து கொள்கிறார்.
@dropbox152
@dropbox152 27 күн бұрын
உரை
@malikbasha3638
@malikbasha3638 27 күн бұрын
துரு ரத்தேதான் அதில் சந்தேகமில்லை. இந்தியா விலும் செயல்படலாம் தமிழ்நாடு கேரளா மட்டுமே பாதுகாப்பான மானிலம்
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 27 күн бұрын
President is a mouthpiece of the party in power. Role of governor is also to read only the report prepared by the state government; but only some unruly governors deviate from the conventions.
@ravisrinivasan6629
@ravisrinivasan6629 26 күн бұрын
Mirnu vetka kedu
@ramkumars3767
@ramkumars3767 27 күн бұрын
மோடி தயாரித்த கொடுத்த உரையை வரி வீடாமல் குடியரசு தலைவர் வாசித்தார் 😂 இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை 😂
@augustina-ej5cg
@augustina-ej5cg 26 күн бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@tamilan651
@tamilan651 27 күн бұрын
நாட்டிற்கு குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர் பதவி தேவையில்லை
@antonyselvan2087
@antonyselvan2087 27 күн бұрын
சரியான பதிவு
@kumarmudaliar7356
@kumarmudaliar7356 26 күн бұрын
Exactly
@kboms508
@kboms508 27 күн бұрын
BJP காரர்களுக்கு செங்கோலின் அர்த்தம் தெரியவில்லை.
@shivabalaji6139
@shivabalaji6139 26 күн бұрын
மோடிக்கு அதோட அர்த்தம் தெரியும் அத வச்சுட்டு அரசியல் பண்ணலாம் என்று தான் அதை கையில் எடுத்திருக்கார். மோடி கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு ஏதாவது வகையில் குந்தகம் விளைவிப்பார்.
@francisiraj7315
@francisiraj7315 26 күн бұрын
செங்கோல் பாஜக ஆட்சியை கவிழ்த்து விட்டது.அது கூட புரியவில்லை மோடி கும்பலுக்கு.
@arvindramaswamy3213
@arvindramaswamy3213 27 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂 கூறுகெட்ட ராஜாவுக்கு புத்தி கெட்ட மந்திரி துருவ் ரத்திய வம்புக்கு இழுத்துப்பார்க்கட்டும் இந்திய இளைஞர்கள் என்ன செய்வார்கள் என்று அப்புறம் தெரியும்
@ganesanp3557
@ganesanp3557 27 күн бұрын
முற்றிலும் பொய்யான உரை
@akasparanthonysamy1018
@akasparanthonysamy1018 27 күн бұрын
'முர்மு", கண்ணியத்தை காப்பாற்றமாட்டார்.
@revathishanmugam4306
@revathishanmugam4306 27 күн бұрын
Dhruv deserves a big big thanks from all of us
@semmozhimazhigai4274
@semmozhimazhigai4274 27 күн бұрын
ஜனாதிபதி உரை என்பது ஒன்றிய அரசு தயாரித்து கொடுப்பதை படிப்பது மட்டும் தான் அவருடைய வேலை தமிழகத்தில் ஆளுநர் உரை என்பது அந்த நிகழ்ச்சியின் பெயர் அதை தயாரித்து கொடுப்பது தமிழக அரசு மத்தபடி ஆளுநருக்கு ஜனாதிபதிக்கோ எந்தவிதமான கொள்கையும் கிடையாது
@drobert8975
@drobert8975 27 күн бұрын
ஏன், ரம்மி ரவி ஒவ்வொரு ஆளுநர் உரையிலயும் பல பகுதிகளை படிக்காமல் தவிர்த்திருக்கிறார்.அந்த பகுதிகள் பாஜகாவை குறிப்பிடுவதால் பேச மறுத்திருக்கிறார்
@ramalingam1231
@ramalingam1231 27 күн бұрын
@@drobert8975ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் தன் கருத்தை பார்லிமெண்டில் தெரிவிக்க உறிமை உண்டு .ஆலும்கட்சி தயவால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் நாட்டின் நலன் கருதி தன்கருத்தை தெரிவிக்க அதிகாரம் உண்டு. அரசு எழுதி கொடுக்கும் அறிக்கை வாசிக்க வேண்டும் என்ற அவசியம் ஜனாதிபதியை பொருத்தமட்டில் இல்லை. ஆனால் கவர்னர் ஜனாதிபதியால் அமர்த்தப்பட்ட ஒரு அதிகாரி.அந்த அதிகாரி அரசியல் சட்டப்படிதான் செயல்பட முடியும். தன்கருத்தை சட்டசபையில் அறிவிக்க முடியாது.
@iyaduraipandian8403
@iyaduraipandian8403 27 күн бұрын
கூட்டணி கட்சிகள் போட்ட பிச்சை 3 ம் முறை பீடை வந்துட்டு இன்னும் காண்டு அடங்கவில்லை
@mohanmurugan3989
@mohanmurugan3989 27 күн бұрын
Yes your concept is correct the BJP regime in third time is opposite parties ignorance even not attaining majority
@gmaanbarasan8194
@gmaanbarasan8194 27 күн бұрын
ஒரு வேளை இந்தியாக்கூட்டணி 300 சீட்டுகளுக்கு மேல் ஜெயித்து இருந்தால் கூட அவர்களை பதவி ஏற்க அழைக்காமல், குதிரை பேரம் நடத்த உதவி செய்து இருப்பார்
@adibasadiq6844
@adibasadiq6844 27 күн бұрын
அதிக அளவில் ஜெயித்து உள்ளது..இந்தியக்கூட்டனி..ஆனால் அறிவிப்போ Bjp..ECI. சரியில்லை...
@SH-hw4uy
@SH-hw4uy 27 күн бұрын
அடுத்த 5 வருடம் எப்படி இருக்க போகிறது என்பதற்கு இந்த ஜனாதிபதி உரை ஒரு முன்னோட்டம். 10வருட பீடை ஆட்சியின் தொடரச்சி என்றால் மக்கள் நலத்திட்டங்களையா ஜனாதிபதி உரையில் எதிர்பார்க்க முடியும்.
@adimuthuvairappan3910
@adimuthuvairappan3910 27 күн бұрын
Without Voting Machine BJP party Can't Win,...if u use Manual voting Congress alliance going to Win
@jayakumara7395
@jayakumara7395 27 күн бұрын
Yes bro 🎉
@mohanmurugan3989
@mohanmurugan3989 27 күн бұрын
Yes congress will win more than 400 MP seats without EVM
@gpsartsongs5436
@gpsartsongs5436 27 күн бұрын
Druv Ratee is not a simple person.he is a king of the Indian people. Truth is living with difficulties.
@AbdulHameed-lu8he
@AbdulHameed-lu8he 27 күн бұрын
ஜனாதிபதி மூர்முவை காலம் மன்னிக்காது
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban 27 күн бұрын
எல்லா நிலைகாளும் நிலையானது அல்ல
@MohammedJaweed-jw3xv
@MohammedJaweed-jw3xv 27 күн бұрын
Presidential speech is 100 percent bjps version.
@mahalingammylsamy8221
@mahalingammylsamy8221 26 күн бұрын
துருவ் ரத்தே இந்திய அரசியல் வானில் ஒரு துருவ நட்சத்திரம்.
@devanr5490
@devanr5490 27 күн бұрын
தமிழக கவர்னர் தனக்கு பிடிக்காத விஷயம் தமிழக அரசு கொடுத்ததை படிக்க வில்லை
@adimuthuvairappan3910
@adimuthuvairappan3910 27 күн бұрын
India President statement mention not correct information given by BJP party
@abdulkareemmuthumohammed1071
@abdulkareemmuthumohammed1071 27 күн бұрын
ஆறு மாதங்களில் அணையப்போகும் சிம்னி விளக்கு. Pure minority regime...???
@user-hj5tb5xm4c
@user-hj5tb5xm4c 27 күн бұрын
எங்கள் ஆச்சி என்று சொல்கிறார்
@ethirajannagarajan117
@ethirajannagarajan117 27 күн бұрын
President speach in the parliment is disappointing
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 27 күн бұрын
Vanakkam Yasir 🙏🙏🙏🙏🙏
@vijayvijay4123
@vijayvijay4123 27 күн бұрын
இந்திய நாட்டின் அசிங்கம் முர்மு. ஜனாதிபதி பதவிக்கே கேவலம்
@vijayvijay4123
@vijayvijay4123 27 күн бұрын
மோடி யை விட மகா மட்டம் ஆனவர் முர்மு
@christmiracles3140
@christmiracles3140 27 күн бұрын
Cunningness breeds cunningness
@umamaheswariselvakumar3155
@umamaheswariselvakumar3155 27 күн бұрын
Bro. Very nicely explained...
@user-uo9dy3sp1h
@user-uo9dy3sp1h 26 күн бұрын
Super news ji
@subramanianarthanari360
@subramanianarthanari360 27 күн бұрын
செங்கோல், அறம் தவறிய பாண்டிய மன்னருக்கு பாடம் கற்பித்தது. ஜனநாயக விரோத செயலுக்கும் நல்ல பாடம் கற்பிக்கும்.
@chandrankgf
@chandrankgf 26 күн бұрын
துருவ் ரத்தேவுக்கு விருது அளிக்க வேண்டும். இன்னும் பல துருவ் வர வேண்டும் சகோ
@mohandharma3657
@mohandharma3657 27 күн бұрын
Fantastic delivery.
@gunashekarana.k2005
@gunashekarana.k2005 27 күн бұрын
குடியரசு தலைவர் நேற்று தான் saturn யில் இரு ந்து திரும்பினார், பாவம் 😢😢😢😢
@raghavanramanujam2843
@raghavanramanujam2843 27 күн бұрын
Super Yasir
@kiranvasudev9749
@kiranvasudev9749 26 күн бұрын
Very good analysis 🎉
@mohanjayagopal
@mohanjayagopal 26 күн бұрын
இந்தியா தேர்தலுக்கு பின்பும் அப்படியே தான் இருக்கிறது
@savari2055
@savari2055 27 күн бұрын
Murmu must talk about thievery in EVM and looting democracy if she has some independence.
@user-bj2rv2re1u
@user-bj2rv2re1u 25 күн бұрын
💐🙏🏼👌
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 27 күн бұрын
That is why it is said right person should do the right job. How that has not happened will be exposed by opposition from tomorrow.
@kksurfraz7027
@kksurfraz7027 27 күн бұрын
3232Super speech sir3232
@mageshwarichn5295
@mageshwarichn5295 27 күн бұрын
மோடி கூத்து செல்லாது. தோத்த மோடி எப்படி ஜெய்த்தான் அத சொல்லுங்க
@charlesnelson4609
@charlesnelson4609 27 күн бұрын
THERE IS NO MERIT, ALL ARE DEMERITS ONLY 😅
@vijayaanand2539
@vijayaanand2539 27 күн бұрын
For enjoying power and position, this person seems to have disengaged her brains and free will !!
@Kesavan-od2te
@Kesavan-od2te 27 күн бұрын
Thambi Yasir madurai mannin maithargal etharkum payam enpathu thuliyum illathavargal go strongly
@MohammedJaweed-jw3xv
@MohammedJaweed-jw3xv 27 күн бұрын
Every one knows whether he or she is fit for the post he or she holding.
@zafarullahmgm8448
@zafarullahmgm8448 27 күн бұрын
வேதாளம் இன்னும் முருங்க மரத்தை விட்டு இறங்கலையே.!
@usha2142
@usha2142 25 күн бұрын
Druv rathee is India's pride,we supports him❤🎉
@kthangakrishnan3511
@kthangakrishnan3511 26 күн бұрын
ஆர் என் ரவி அவர்களுக்கு சரியான அறிவுரை. சொந்த ஊருக்கே எதையும் செய்யாதவர் குதிரைக்கு கடிவாளம் போட்டு விட்டு மோடி அவர் நினைக்கும் திசையை மட்டுமே பார்க்க அளவுக்கு தயாராக வைத்துள்ளார்
@vijayvijay4123
@vijayvijay4123 27 күн бұрын
மனித சமூகத்தின் அசிங்கம் முர்மு
@mohanmurugan3989
@mohanmurugan3989 27 күн бұрын
Not only shame to indian and also shame to the ST people's she belongs
@ervadimalik7421
@ervadimalik7421 27 күн бұрын
Kai kotti seitharkal makkal nattu makkal siritharkal
@user-vl7mi1xz7u
@user-vl7mi1xz7u 27 күн бұрын
CONGRESS KACHI VALGA DMK VALGA 🙏🙏🇮🇳
@nobleraj9881
@nobleraj9881 26 күн бұрын
செயல் திட்டம் ஏதும் இல்லை என்பது இவரது உரையில் இருக்கிறது
@sundarrajalagarsamy6953
@sundarrajalagarsamy6953 27 күн бұрын
Modi voice dubbed by President 👌
@revathishanmugam4306
@revathishanmugam4306 27 күн бұрын
This useless Murmu is a curse to us
@nagarethinam275
@nagarethinam275 26 күн бұрын
தேர்தல் கமிஷன் முடிவுனாலும் உதவியும் தான் மோடி பிரதமராக 3வது முறை பிரதமர் ஆனார்
@jacobjeyaseeli3272
@jacobjeyaseeli3272 26 күн бұрын
It is better to suffer with the people than to be puppet in the hands of the liars.lt is a curse to have the liars and cruel as our rulers. Shame to our nation.
@subramaniprema422
@subramaniprema422 27 күн бұрын
ஜனாதிபதிக்கு என்று ஒரு மாண்பு உள்ளது அதை காப்பாற்றிகொள்வது நல்லது
@vijayvijay4123
@vijayvijay4123 27 күн бұрын
பெண்ணினத்துக்கே களங்கம் முர்மு
@Selva-Selva
@Selva-Selva 27 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 27 күн бұрын
Hon.President has to read what has been given to her.
@sahulhameed4051
@sahulhameed4051 27 күн бұрын
மோடி 2019ல் 5லடசம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2024ல் மோடி ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் 4லட்சம் வாக்குகள் குறைந்துள்ளது இது மக்கள் ஆதரவா?
@nainamohamed1998
@nainamohamed1998 27 күн бұрын
செங்கோல் தூக்குவது என்பது சர்வாதிகார ஒரு மன்னனுக்கு சமமாகும் அந்த மன்னனும் நீ நேர்மையோடு கடைப்பிடிக்கக் கூடியவனாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அந்த செங்கோல் அவனுக்கு உதவியாகும் அவனுடைய ஆட்சியையும் அவனுடைய வெற்றியை நிலைநிறுத்த கூடியதாக இருக்கும் அது கடந்து போன காலமாகும் ஆனால் இப்பொழுது நாட்டை நாட்டை நாட்டின் அரசியல் சாசன சட்ட திட்டங்களின் படி ஆளக்கூடிய முறைமையாகும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் செங்கோல் பூச்சி வருவது என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் அகம்பாவ செயலாகும் இதை உலகம் பார்த்து சிரிக்கின்றது அது மற்றவர்களுக்கு பிஜேபிக்கு பெருமையாக தெரிகிறது வார்த்தைக்கு வார்த்தை
@VenkataramananThiru
@VenkataramananThiru 27 күн бұрын
ATHU SARI TO WHOM THOSE SEMICONDUCTORS WILL BE SOLD ?AT WHAT PRICE? WHAT IS LIKELY TO BE REVENUE?
@ervadimalik7421
@ervadimalik7421 27 күн бұрын
Yadav Amara thosthu so bjp neen kavalaipadadhey bjp
@rajuarumugam4060
@rajuarumugam4060 26 күн бұрын
ஆளும் கட்சி எழுதிக் கொடுப் பதை தான் ஜனாதிபதி வாசிப்பார் என்றிருக்கும்போது இந்த பிரசங்கத்தால் என்ன பிரயோஜனம்.முர்மு மட்டும் அல்ல. மற்ற வர்களும் அப்படித் தன்
@ganizarina722
@ganizarina722 27 күн бұрын
குடியரசு தலைவருக்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும்.
@naga406
@naga406 27 күн бұрын
ஆனால் கவர்னர்
@sebastianraphael6133
@sebastianraphael6133 26 күн бұрын
Please brief
@nainamohamed1998
@nainamohamed1998 27 күн бұрын
செங்கோல் பிடிப்பதற்கு ஒரு தனித் தகுதி வேண்டும் அந்த நாட்டு மக்களின் மீது உண்மையான அன்பு வைக்க கூடியவனாகவும் அனைத்து விதமான மக்களையும் பாகுபாடு இன்றி பார்க்கக்கூடிய ஒரு பண்பாளன் ஆகவும் அன்பாலன் ஆகவும் நியாயத்தின் படி நடக்கக்கூடிய ஒரு நீதிமானாகவும் எந்த ஒரு பாவத்திற்கும் ஆளாத வனாகவும் வெற்றியை குறுக்கு வழியில் கடைபிடிக்காத வனாகவும் பாவத்திற்கும் பழிக்கும் ஆளாகாத ஆகவும் ஒருதலை பட்சமான நீதியை வழங்கக்கூடிய தன்மை இல்லாதவனாகவும் எல்லோருக்கும் தந்தை போல ஆனவன் ஆகவும் பாதுகாவலனாகவும் இருக்க வேண்டும் அவன் தான் செங்கோல் பிடிக்க வேண்டும் திருட்டு பயலும் மொள்ளமாரி முடிச்சவிக்கி பல்கலைகளுக்கு துரோகிகளுக்கும் நயவஞ்சகர்களுக்கு நியாயத்திற்காக தமிழ் அறிவித்த படிக்காதவனுக்கு செங்கோல் பிடிப்பதற்கு சிறிதும்
@KarupasamySevanthiyammal
@KarupasamySevanthiyammal 27 күн бұрын
8:14
@VenkataramananThiru
@VenkataramananThiru 27 күн бұрын
CYNICAL PRESIDENT'S SPEECH."I AM ALSO A PUPPET"ENPATHAI PROVE PANNITTAR.
@apnaghar4951
@apnaghar4951 27 күн бұрын
Layakku illadhavanga padichyum prochanamilla
@Umashankar-mj9fq
@Umashankar-mj9fq 26 күн бұрын
இந்த நாடாளுமன்ற தொடக்க விழாவில் குடியரசு தலைவரை அழைக்காமல் இருந்ததை குடியரசு தலைவர் மறந்தது தான் வேதனை...
@sambasivansambasivan7092
@sambasivansambasivan7092 26 күн бұрын
தமிழ்நாடு ஆளுனரின் உரையையும் குடியரசு தலைவரின் உரையையும் இணைத்து பார்த்தால் கொள்கையின் போக்கு விளங்கும்.
@VenkataramananThiru
@VenkataramananThiru 27 күн бұрын
THE CITIZENS WHO ARE LIVING OUTSIDE FELT WHETHER PRESIDENT IS SPEAKING FOR TODAY OR FROM SLEEP ?
@user-vl7mi1xz7u
@user-vl7mi1xz7u 27 күн бұрын
GOOD NIGHT YASIR 🙏🙏🙏🙏🙏
@dowlathshaba
@dowlathshaba 27 күн бұрын
துரு ராத்திக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி தான் இது
@saisai4464
@saisai4464 27 күн бұрын
மீண்டும் ஒரு ரப்பர் ஸ்டாம்ப்.
@SumitraEbenezer
@SumitraEbenezer 26 күн бұрын
Modi and the Lady 😂
@truthchannel4836
@truthchannel4836 27 күн бұрын
We are with Dhruv Rathee.... 🌺🌺🌺. What us murmu?.but worst lady
@rahabala
@rahabala 27 күн бұрын
Unfortunately president is operated by her office which is RSS team there or modi team. So it is not a surprise. But president should be like APJ absulkalam
@sivavadivel252
@sivavadivel252 27 күн бұрын
Vadakai vaai
@kar3iiii
@kar3iiii 25 күн бұрын
வெறும் வாயில இதை எதிர்ப்பை காட்டுவதை விட கோர்ட்ல கேஸ் போட்டு அவங்க எங்கெங்கெல்லாம் தவறு பண்ணாங்க என்று கண்டுபிடித்து கோர்ட்ல கேஸ் போட்டு தவறா ஏமாற்றி எங்கெங்கெல்லாம் அவங்க வந்தாங்க ளோ அதை கேன்சல் பண்ண சொல்லுங்க
@arockiarajarockiaraj4022
@arockiarajarockiaraj4022 27 күн бұрын
இந்தம்மாவ எங்கேயிருந்து கொண்டு வந்தாங்க கொஞ்சம் கூட யோசிக்க வேண்டாமா?
@krishnam2007
@krishnam2007 27 күн бұрын
Limit your time slot reports requires editing
@naveesudhannaveesudhan
@naveesudhannaveesudhan 26 күн бұрын
அப்போ ஜனாதி பதி மூர்மு அவர்களும் ஆரிய கை கூலியா
@kar3iiii
@kar3iiii 25 күн бұрын
அந்த அம்மா பாவம் அவங்க கொடுத்த ட்ரம்ஸ் வாசிச்சிட்டு போவுது. டம்மி பீஸ். அதை போய் தவறா எடுத்துகிட்டு இவங்ககிட்ட இதைத்தவிர வேற எதை எதிர்பார்க்க முடியும்
@parimalasamuel5945
@parimalasamuel5945 27 күн бұрын
Murmu is desperate for her high office, to attain that she is ready to praise even osama bin laden!
@jyotisarkar3305
@jyotisarkar3305 27 күн бұрын
You go Pakistan
@mahalingammylsamy8221
@mahalingammylsamy8221 26 күн бұрын
இவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து விட்டமின் M கிடைத்து விடுவதால் அவர் மக்கள் அனைவருக்கும் கிடைத்து விட்டதாக நினைக்கிறார் போலும்.
@thileepanparthiban5701
@thileepanparthiban5701 27 күн бұрын
Fake statement from murmu
@lifestyle3750
@lifestyle3750 27 күн бұрын
என்ன சாதனை . humanity. இல்லை படிக்கனும் நல்ல பல்கலைக்கழகம். இல்லை என்றால் . ????????...?
@How_is..It9
@How_is..It9 27 күн бұрын
கருவாச்சி மூஞ்சில் 😊😅😮😢
@vijayalakshmi1948
@vijayalakshmi1948 27 күн бұрын
Dhruv Rathi.please render the name properly in Tamil. ராட்டி
@Itz_Millie2012
@Itz_Millie2012 27 күн бұрын
These people don't know thw the spelling of even constitutional laws
@princeaugustin1991
@princeaugustin1991 27 күн бұрын
Nonsense idiotic and highly shameful
@rajasekaranr5695
@rajasekaranr5695 27 күн бұрын
President speech is one side of BJP. This session will come non Confident vote against BJP.
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 27 күн бұрын
This lady I am sorry …. She had simply read the prepared Note given by BJPGovt…,People like Murmu, Tamil Issai are a treat to the Minority Govt.They are decorative dolls….dancing to Modiji’s tune. Very painful to know the open mismanagements of Modiji’s past Govt and the support of President Murmu to applaud all that…,You have done your best to bring out the Facts openly Yassir Bro…what to do..,, very pathetic for another 5 years😩😩😩
@dakshinamurthym8970
@dakshinamurthym8970 26 күн бұрын
எல்லாம் வாய் வடையே
@Rathinamanilakshmi
@Rathinamanilakshmi 27 күн бұрын
பருத்தி மூட்டை குடோனுலேயே இருந்திருக்கலாம்
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 353 М.
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 66 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 188 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 353 М.