No video

முருங்கை கீரை சாறு | Moringa leaf Soup Recipe in tamil | Easy Cooking with Jabbar Bhai...

  Рет қаралды 414,347

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Пікірлер: 321
@jayantivenkatasan4264
@jayantivenkatasan4264 Жыл бұрын
நல்ல சத்தான உணவு கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி 🎉🎉🎉
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 Жыл бұрын
தங்கள் பேச்சு கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது. சமையல எப்படி யோ பேச்சால் இனிமை ஆக்கி விடுகிறீர்கள்.
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
முருங்கை என்றவுடன் முந்தானை முடிச்சு படம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. முருங்கை மரம் வேண்டுமானால் பலமில்லாததாக இருக்கலாம். ஆனால் வேறிலிருந்து காய் இலை பூ எல்லாமே உடலுக்கு வலிமை தரும் மூலிகைகள். காலை வணக்கம் ஜப்பார்பாய் சார்.
@prabasolomon5529
@prabasolomon5529 Жыл бұрын
My inspiration ❤ jabbar anna kadai thiranthuvitten retterila ,,,,ellam pugalum jabbar annaku
@SureshKumar-ej2pn
@SureshKumar-ej2pn Жыл бұрын
இது மாதிரி அடிக்கடி போடுங்க பாய். நேத்து உங்கள் ஸ்டைலில் எங்க வீட்டில் மட்டன் பிரியாணி 1 கிலோ செய்து சாப்பிட்டோம். அருமை
@LHASharukh-lf1pu
@LHASharukh-lf1pu Жыл бұрын
Idha idha idha thaan edir paarthom jabbu bhai. You r rocking .engala madhiri middle class famili ku indha madhiri cooking is very must tq
@MahaLakshmi-vt5lk
@MahaLakshmi-vt5lk Жыл бұрын
அண்ணா உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை வரலாறு, வாழ்க
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g Жыл бұрын
Assalamualaikkum bhai thank you Bhai sooper dish sooper sharing thankyou
@ansharlal3825
@ansharlal3825 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் எல்லா புகழும் இறைவனுக்கே நீங்க கற்றல் மிகவும் நிதானமாக பொறுமையாக கற்றுக் கொடுக்கிறிங்க❤ உங்களுக்கு ஈகை குணம் அதிகம் உண்டு நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீண்ட ஆயுளுடன் வாழ இன்ஷா அல்லாஹ் இறைவனிடம் வேண்டுகிறேன் உங்கள் பணி மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@a121m.fowziyabegumfowziya6
@a121m.fowziyabegumfowziya6 7 ай бұрын
We have tried this recipe it was very super👏congratulations jabbar bhai🙌🙌your favourite subscriber😍
@myvedios9649
@myvedios9649 Жыл бұрын
U r always given healthy lifestyle to others sure to follow sir
@karthickb8797
@karthickb8797 Жыл бұрын
As always Detailed and Nice explanation. Thanks
@nithiladanapal7698
@nithiladanapal7698 Жыл бұрын
Super tasty murungai keerai saaru . Thank you for your lovely recipes.
@indirasuppiah224
@indirasuppiah224 Жыл бұрын
தங்களின் சமயல் மிகவும் சுவையாகவும் சுலபமாகவும் உள்ளது. உங்கள் தமிழ் வார்த்தைக்கு நன்றி. தங்களை சந்திக்க ஆசை. இறைவன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு.
@thottapoweru6626
@thottapoweru6626 Жыл бұрын
இப்போ தான் உங்களை முழுமையான ஜபர் பாயாக பார்க்கின்றேன் இன்று நீங்கள் இன்று நீங்கள் அணிந்திருக்கும் உடை நன்றாக இருக்கின்றது எங்கள் ஜபர் பாயா இது......
@saravanannatarajan6229
@saravanannatarajan6229 Жыл бұрын
Good & Healthy recipe... Thank u Bhai...
@umamaheswari7165
@umamaheswari7165 Жыл бұрын
அண்ணா முருங்கை கீரை சாரு சூப்பர் சூப்பர் அண்ணா அண்ணா எனக்கு எம்டி பிரியாணி செய்வது எப்படி என்று செல்லுங்கா அண்ணா ❤❤️❤️❤️❤️❤️🙏🙏🙏👍👍👍 நீங்க செய்ரது ரொம்ப நல்ல இருக்கு அண்ணா ❤️❤️❤️❤️❤️
@yasararafatha3139
@yasararafatha3139 Жыл бұрын
Already uploaded
@shakilabanu7210
@shakilabanu7210 Жыл бұрын
Tasty and healthy super sir
@divyathomas6673
@divyathomas6673 Жыл бұрын
After long time home cooking videos 🤩 Thanks Bhai.. please post more such videos!
@PravinKumar-ns3gh
@PravinKumar-ns3gh Жыл бұрын
It's not home it's his restaurant party area
@divyathomas6673
@divyathomas6673 Жыл бұрын
@@PravinKumar-ns3gh I know it’s not his home.. by home cooking videos I meant seeing those videos we can cook that at home in small scale and it is not bulk cooking which mostly will be cooked in restaurants
@PravinKumar-ns3gh
@PravinKumar-ns3gh Жыл бұрын
@@divyathomas6673 ya I understood. That cooking set up by jabbar Bai make you feel like his old family cooking videos.
@meyyappansathappan6702
@meyyappansathappan6702 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் பாய். நன்றி
@leenapeter5403
@leenapeter5403 Жыл бұрын
Healthy and tasty soup brother. Im very happy to say I ve learnt to do biriyani by following your videos. Thankyou so much brother.
@sabiyathnisha3550
@sabiyathnisha3550 Жыл бұрын
Super🎉🎉🎉🎉
@asianfoodloversjourney.
@asianfoodloversjourney. Жыл бұрын
I'll try today thanks brother
@appuchitimes5134
@appuchitimes5134 Жыл бұрын
Ur been My inspiration bai. Following Ur channel from 2020 hatts of to you
@suganthi9131
@suganthi9131 Жыл бұрын
நான் நேற்றுசெய்தேன். மிகவும் அருமை. நன்றி
@maryjosephinelucinas9739
@maryjosephinelucinas9739 Жыл бұрын
All mighty God always be with you brother thank you for your tips
@balavel1462
@balavel1462 Жыл бұрын
இது மாதிரி 4 பேருக்கு சமைக்கிற மாதிரி பதிவுகள்தான் சமைத்து பழகுகிறவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
@PearlCDCJr
@PearlCDCJr Жыл бұрын
MashaAllah!! Very healthy recipe anna 👍
@michellethilaka9753
@michellethilaka9753 4 ай бұрын
I like it cos' simple & basic ingredients, tq Sir!
@ka.pavithrakumar7429
@ka.pavithrakumar7429 11 ай бұрын
சொல்வதற்கு வர்தை இல்லை. நன்றாக இருந்தது
@kaleelnoor7868
@kaleelnoor7868 Жыл бұрын
Sema recipe my favorite dish but ithoda dhal potu seithal 👌 irukkum
@p.purushothaman4377
@p.purushothaman4377 Жыл бұрын
Super sir, middle class healthy food must cook , many people see vedios sir
@chefrbs
@chefrbs Жыл бұрын
I am in awe of your culinary talent! 🤩This healthy moringa leaf soup recipe highlights your creativity and expertise in the kitchen. Well done! Stay tuned for upcoming recipes..👍🙏
@marylouis8717
@marylouis8717 3 ай бұрын
Thani saru wit potato fry...semaya irukum
@nirmalapillai3879
@nirmalapillai3879 4 ай бұрын
Super I will try surely may God bless you abundantly
@ammabanumakitchenvlog9114
@ammabanumakitchenvlog9114 Жыл бұрын
ஜப்பார் பாய் இந்த சமையலையும் நீங்கள் செய்துவிட்டால் சின்னசின்ன youtubers பக்கம் யாருமே போகமாட்டாங்களே பாய்!
@MuthuLakshmi-gx9mx
@MuthuLakshmi-gx9mx Жыл бұрын
super healthy soup
@Manimala501
@Manimala501 Жыл бұрын
Thambi ungha recipes allamay super ha erukkum ethu romba super aanna iron kurai padu ku nalla recipe pa nalaihu sanjuduran thanks ya valgha valamudan ❤❤❤❤❤❤❤❤
@malathimalathi178
@malathimalathi178 Жыл бұрын
Not only briyani bai,vege items, also super bai....god bless you always, Masha Allah......
@ushaprakasam6446
@ushaprakasam6446 Жыл бұрын
Very healthy recipes
@saliyasafrina2960
@saliyasafrina2960 Жыл бұрын
Good recipe and healthy also Tq sir
@rajeshramar5069
@rajeshramar5069 Жыл бұрын
எங்க ஊர் கள்ளக்குறிச்சி பக்கத்துல ஒரு கிராமம் அண்ணா எங்க ஊர்ல எல்லாரும் கீரையில் பருப்பு போட்டு தான் குழம்பு வைப்பாங்க நீங்க தேங்கா பால் ஊத்தி செய்றீங்க கண்டிப்பா செய்து பார்க்கணும் அண்ணா ❤
@kaliraja5140
@kaliraja5140 Жыл бұрын
நல்ல திடம் சுவை மணம் டீ Recipe ferfeght tea
@rashidashaikh8925
@rashidashaikh8925 Жыл бұрын
As salamu alaikum bhai romba nalla senji kadniga shukriya Bhai
@vijisai9210
@vijisai9210 Жыл бұрын
Murunga keerai oru arputha unavu. Ithule ilatha sathe illei . Ithu kadavul namaku kudutha arputha keerai. Thankyou 👌👍
@davidkosta7245
@davidkosta7245 Жыл бұрын
Super Bhai ultimate soup 🍲 😊
@mahboobnavas8216
@mahboobnavas8216 Жыл бұрын
Vaazhga valamudan Jabbar Bai.
@NagaiCiti
@NagaiCiti 9 ай бұрын
அருமை அண்ணா
@josephinejames5087
@josephinejames5087 Жыл бұрын
Beautiful ! Healthy preparation ! Yippavae kudikkanum pola yirukku !! Yenga veettil try panna poraen ! Thanks .
@waytoaaquirah9075
@waytoaaquirah9075 Жыл бұрын
Allah is the greatest. Allah gave you wealth. Don't be foget Our Creator. Allah testing you. Allah give strong faith in holy deenul Islam
@kc_assassin
@kc_assassin Жыл бұрын
Murungai keere koodeve lesa varuthe kooni potta 😋😋💯🔥
@inojansandran2006
@inojansandran2006 Жыл бұрын
நீங்கள் இங்கிலாந்தில் உங்கள் உணவகத்தை ஆரம்பிக்கும் போது எனக்கும் ஒரு வேலை வேண்டும்.அண்ணா 🇱🇰😁
@vijirajendran8477
@vijirajendran8477 Жыл бұрын
😊
@vijirajendran8477
@vijirajendran8477 Жыл бұрын
😊
@vijirajendran8477
@vijirajendran8477 Жыл бұрын
😊
@meharbanu3617
@meharbanu3617 Жыл бұрын
Aam. Eanakum
@MR-mw4cy
@MR-mw4cy Жыл бұрын
Adhuku yen sirikira 🤨
@valliramasundram8590
@valliramasundram8590 Жыл бұрын
Wow the murugakirai tanni saru looks so delicious, you are such a skilled chef. Waiting for you to open your restaurant in Malaysia. Blessings from Malaysia. 🙏🏼
@user-su3yx1ht6b
@user-su3yx1ht6b 5 ай бұрын
Very super
@SuzansNotebook
@SuzansNotebook Жыл бұрын
Very healthy and tastiest dish 😊
@fathimarisviya1972
@fathimarisviya1972 6 ай бұрын
அருமை அருமை அருமை
@silambarasansilambarasan9004
@silambarasansilambarasan9004 Жыл бұрын
துபாயில இருக்குதா பாய் முருங்கைக்கீரை
@andrewpt6338
@andrewpt6338 Жыл бұрын
Dubaila irukkura murungaimaram varusham poora kaikum thanmai kondadhu.
@rizwanajaveed7688
@rizwanajaveed7688 Жыл бұрын
Superb sir
@shahabudeenahamed6846
@shahabudeenahamed6846 Жыл бұрын
Masha Allah 👌
@Ravanan566
@Ravanan566 Жыл бұрын
முருங்கைக்கீரை சத்தானது அதை தனியாக சில பேருக்கு பிடிக்காது குழந்தைகளுக்கு இப்போது தேங்காய் பாலுடன் சேர்த்து சுவையாக செய்யும் போது குழந்தைகள் எடுத்துக் கொள்கின்றன அசைவ உணவை முக்கியமாக பிரியாணியை அதிகமாக உண்பவர்களுக்கு இது ஒரு குடல் சமநிலை உணவு
@hihihihi5664
@hihihihi5664 Жыл бұрын
Super 😍
@user-fp6qu8ef9z
@user-fp6qu8ef9z Жыл бұрын
I was one of your early days subscribers..your growth is really so amazing and am happy for that...more than your cooking and your casual speech is your plus point bro.. But nowdays missing your songs bro.. 👍
@allit4309
@allit4309 Жыл бұрын
Lovely speech bhai❤❤❤❤❤❤❤like mom 🙏🙏🙏🙏🙏
@RandysTime
@RandysTime Жыл бұрын
Superb
@sreeentertainment9427
@sreeentertainment9427 Жыл бұрын
Super அண்ணா👍
@dktamilansasi
@dktamilansasi Жыл бұрын
Super bro
@SureshKumar-ej2pn
@SureshKumar-ej2pn Жыл бұрын
பாய். அவர்களே அருமை
@kgstamaraichenthan7210
@kgstamaraichenthan7210 Жыл бұрын
Yummy 😋... super sir
@khainaA.majeed
@khainaA.majeed Жыл бұрын
படைத்தவன் ஒருவனே.நீங்கள் படைத்தவர் எனக் கூறாதீர்கள் அவசரத்துக்கு கூ றி விட்டீர்கள் போலும்.
@arumairaj3196
@arumairaj3196 Жыл бұрын
மிகவும் சிறப்புவாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤
@saburabee60
@saburabee60 Жыл бұрын
Super samayal Sir from Penang Malaysia
@muzlihmuzlih7632
@muzlihmuzlih7632 Жыл бұрын
Super
@entertainment1502
@entertainment1502 11 ай бұрын
அண்ணா , tasty and healthy
@abbasliaquatalikhan
@abbasliaquatalikhan Жыл бұрын
Masha Allah.Alhamdulillah..we loves this beautiful views of moringa soup.we prepared it very tasty. JazakAllahu khairan for sharing to us. We loves all your vedio.
@zohebrahman3335
@zohebrahman3335 Жыл бұрын
Nice👍
@gnjayanthignjayanthi5510
@gnjayanthignjayanthi5510 Жыл бұрын
Arumai Anna
@BALABALA-wx4lr
@BALABALA-wx4lr Жыл бұрын
Super 👌 Anna
@nusramuja2286
@nusramuja2286 Жыл бұрын
Super..👍🏻 srilanka🇱🇰
@murugaanand81
@murugaanand81 Жыл бұрын
Super Brother
@user-mf4jc5gh7m
@user-mf4jc5gh7m Жыл бұрын
😋 Healthy and Tasty best home made product in AKN KART🤤
@manhamalik2800
@manhamalik2800 Жыл бұрын
Masha allah
@venkateswaranp1239
@venkateswaranp1239 Жыл бұрын
Nice bro... அரிசி களைந்த நீர் பயன்படுத்தலாமா..??? 😊
@u.mohammedsulaiman5242
@u.mohammedsulaiman5242 Жыл бұрын
All Traditional Product cheap and Best, lowest cost in AKN😊
@GanseanJohn
@GanseanJohn Жыл бұрын
Super bro health food la video ah va போடுங்க brother 💯❤️
@mageshasir7842
@mageshasir7842 Жыл бұрын
Super 👌 thanks
@sarojat6539
@sarojat6539 Жыл бұрын
வணக்கம் இந்த சாறுடன் நச்சகொட்டை இலையையும் சேர்த்தால் கேஸ் வராமல் தடுக்கும் 4 பேருக்கு 4 இலை சேர்க்கலாம் நன்றி பாய்
@anandmanjumouni2842
@anandmanjumouni2842 Жыл бұрын
Nice bhai....I have tried once you placed a video....
@meenakathirvel1251
@meenakathirvel1251 Жыл бұрын
Very nice bro. Yesterday unga style la britani samachom sema super and unga style rasam semiya iruku Thanks bro Enoda amma and enoda son ungaloda periya fan eppavum unga vesios dan pappanga thank you
@rubyd2693
@rubyd2693 Жыл бұрын
Superb 👍
@alagarbackiyalakshmialagar5770
@alagarbackiyalakshmialagar5770 Жыл бұрын
சூப்பர் ஜாபர் பாய் நன்றி
@santhimohan7757
@santhimohan7757 Жыл бұрын
Bro Biriyani il orru doubt.. Dum mudinje nenga மேலால திருப்பி விடரிங்க.. கீழே இருக்கும் மசாலா கிரேவி எல்லாம் எப்படி பிரியாணி full a even a mix agum.. Plz answer panunga bro... Rice half boil panname sock panni appadiye pottu Biriyani paninal masala ellam Biriyani il even a mix agi varudhu.. Idhu appadi iliye.. Enaku unga video pakum podhellam orre doubt.. Plz komjam siramam parkamal answer kudunga bro.. Bcoz I'm your big fan plz
@SimileLimili
@SimileLimili Жыл бұрын
Jabbar bhai, please ask staffs in your restaurant to handle the crowd. I came with family of 5 members into your restaurant and waited for a table because the staff standing behind the counter along with the cashier- asked me to wait. I waited 25 minutes, and there are more people walking in and waiting inside the restaurant after me. Some customer just walked in with 3 friends and they walked to one corner and sat in a table that just got empty. And all of us who were waiting was shocked. There was no queue system, and your staff saw this and didn't say anything. Please i request you sir there should be a manager or one staff to handle the crowd and properly make each customer sit accordingly.
@tamilmoviescom-gl4jc
@tamilmoviescom-gl4jc Жыл бұрын
Assalamu alaikum bhai .... please oru request bhai.... Muslims seira thakkadi recipe podungale bhai plz
@jancymeega2892
@jancymeega2892 Жыл бұрын
Super bhai 🎉 நன்றி
@saishanmu4997
@saishanmu4997 Жыл бұрын
தலைவரே நான் உங்கள் ரசிகன் 💜🔥💜
@Dominic15106
@Dominic15106 Жыл бұрын
அப்போ பிரியாணி ல refind oil use பண்ணுறீங்க அப்போ healthy போய்டுமா பாய்?
@safinah9736
@safinah9736 Жыл бұрын
Mashaalla
@Todaycolourful143
@Todaycolourful143 Жыл бұрын
Neenga kandipa idiyappam senji kattanum na wait pannitu irupa intha videokaga..😊
@deepakvardarajan8591
@deepakvardarajan8591 Жыл бұрын
Super Jabbar Bhai🎉
@sharahsharah9320
@sharahsharah9320 Жыл бұрын
Anna murungaikeerai chatni senji sapdala super a irukum
@mohammedizzuddin.g.7810
@mohammedizzuddin.g.7810 Жыл бұрын
Good recipe for to stay fit and healthy throughout our life. All of Drumstick products are really good for our health. God Gifted to this to All. Post more video's like this healthy foods in future. Stay Blessed Bhai. Masha Allah.
Venkatesh Bhat makes Murungai Keerai Kuzhambu | Recipe in Tamil | Keerai kolambu
12:50
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 3,1 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 29 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 20 МЛН
Venkatesh Bhat makes Murungai Elai Soup | Recipe in Tamil | Healthy soup | Drumstick leaves soup
13:40
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,1 МЛН
Making 3 Types of Chutnies for Snacks | Easy Cooking with Jabbar Bhai...
17:46
Jabbar Bhai Restaurant Ghee Rice  | Bulk Cooking with Jabbar Bhai...
11:36
Food Area Tamil
Рет қаралды 1 МЛН
பல வகையான மீன்களில் செய்த சுவையான மீன் குழம்பு
14:53
Venkatesh Bhat makes murungai keerai poriyal recipe in tamil | moringa leaves | drumstick | greens
13:14
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 535 М.