💥முருங்கைக்காய் பருப்புப்பொடி🤤 Murungai kai paruppu podi | @tsfamily373

  Рет қаралды 77,289

TS FAMILY

TS FAMILY

Жыл бұрын

Follow on instagram : ts_family_2311?...
Follow on Facebook : profile.php?...
Follow on Moj : mojapp.in/@tsfamily?referrer=...
Contact below mentioned email Id for your Enquiries and Promotions richardshathish29@gamil.com
Thank you ❤️✨
#trending #trendingshorts #trend #shorts #viral #youtubeshorts #short #ytshorts #shortvideo #shortsvideo #shortvideos #viralshorts #viralshort

Пікірлер: 130
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவரும் குடும்பத்தோடு நலமுடன் வளமுடனும் விவசாயம் செழிக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.🙏🙏🙏
@suchitraveeraprakash6318
@suchitraveeraprakash6318 Жыл бұрын
இது வரைக்கும் இப்படி ஒரு பொடி தயாரிப்பை கேள்வி பட்டதே இல்லை....நன்றி மா 🎉
@ksarasvathy1941
@ksarasvathy1941 Жыл бұрын
உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@prithikaappasamayal1833
@prithikaappasamayal1833 Жыл бұрын
அருமையான சமையல் 🎉🎉
@Mygoldentime26
@Mygoldentime26 Жыл бұрын
புத்தாண்டுவாழ்த்துக்கள்
@vaanisrinivas2844
@vaanisrinivas2844 Жыл бұрын
Super 👍👌 definitely I will try
@LBalu-qo5fw
@LBalu-qo5fw Жыл бұрын
Nice tips amma thank you😊
@Pikachu_boy_Official-we3lr
@Pikachu_boy_Official-we3lr Жыл бұрын
Akka popcornuku mix pandra podi iruka
@sasikala855
@sasikala855 Жыл бұрын
Thanku..dear
@RajeshwariJan-vu2dh
@RajeshwariJan-vu2dh Жыл бұрын
Super recipe amma ennum neraya podi itam, veg itam, podunga amma
@kalaivanisomasundaram
@kalaivanisomasundaram Жыл бұрын
Healthy superb thanks
@lathasridhar8880
@lathasridhar8880 Жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா. சூப்பர் recipy.
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
சேம் டு யு
@AnithaAnitha-pw4xg
@AnithaAnitha-pw4xg Жыл бұрын
HAPPY THAMIL NEW YEAR AKKA.
@AnithaAnitha-pw4xg
@AnithaAnitha-pw4xg Жыл бұрын
Super akka nice vlog
@sasirekasanthiya7824
@sasirekasanthiya7824 Жыл бұрын
Super 👌👌👌 Amma 😍😍😘😘😘🥰🥰😍
@anukrishnan9536
@anukrishnan9536 Жыл бұрын
Wonderful, not aware of this podi, hats off to you, I love the way u address the ingredients as avanga, ivanga, that makes you unique from others, also u do everything with a smile ❤
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you so much 🙂
@sarigamano695
@sarigamano695 Жыл бұрын
Yummy super akka yepadi akka super super❤❤❤
@kuttygnanasekar3546
@kuttygnanasekar3546 Жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இது மாதிரிஒரு பொடி இருக்குன்னு தெரியாது
@AravindAravind-sc7lt
@AravindAravind-sc7lt Жыл бұрын
Uncle rasamala eppidi seivathu nu video potunga uncle pls
@AravindAravind-sc7lt
@AravindAravind-sc7lt Жыл бұрын
Uncle rasamala eppidi seivathu nu video potunga uncle
@sharanmithra000
@sharanmithra000 Жыл бұрын
மோர் மிளகாய் video podunga Amma
@radhasriram1637
@radhasriram1637 Жыл бұрын
Super, tempting. Happy Tamil New Year 🎊🎊
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Same to you
@akilaarunkothapalli455
@akilaarunkothapalli455 Жыл бұрын
Never heard of such a recipe 👍👍👍👌👌👌
@sharmilasupermambremenath2876
@sharmilasupermambremenath2876 Жыл бұрын
இது வரையில் கேள்வி பட்ட தேயில்லை super😅😅
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அனைவரும் குடும்பத்தோடு நலமுடன் வளமுடனும் இந்த வருடம் விவசாயம் செழிக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
@sharmilasupermambremenath2876
@sharmilasupermambremenath2876 Жыл бұрын
@@ts_family_2311 Thank you very much and same to you mam💐💐🙏🙏
@beulahmathews3054
@beulahmathews3054 Жыл бұрын
Yes me tooo
@dhamayanthidhamaya7630
@dhamayanthidhamaya7630 Жыл бұрын
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா அப்பா 😊
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
தேங்க்யூ
@attagasamboys2904
@attagasamboys2904 3 ай бұрын
Salt konjamkooda serka vendama
@rajirajeshwari235
@rajirajeshwari235 Жыл бұрын
Happy Tamil New year. What a good voice 😊
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Same to you
@rohinimei1576
@rohinimei1576 Жыл бұрын
Healthy podi aunty ❤
@jeromemarystella6493
@jeromemarystella6493 Жыл бұрын
Salt add venama
@gayatrinarayan3894
@gayatrinarayan3894 Жыл бұрын
First lime in my life I am hearing this. I will make mam.
@indhujas8655
@indhujas8655 Жыл бұрын
Super amma
@muruganthangapriya1891
@muruganthangapriya1891 Жыл бұрын
Super dish Happy new year ❤️ amma appa
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Same to you
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 Жыл бұрын
. some thing different Mam 👌👍
@pushpavalli3176
@pushpavalli3176 Жыл бұрын
வெங்காயம் தக்காளி பூண்டு போட்டு முருங்கை சதை போட்டு தொக்கு செய்ய சூப்பரா இருக்கும் சாதம் சப்பாத்தி எல்லாவற்றிற்கும் நல்லாயிருக்கும்
@KTharun-jy4uo
@KTharun-jy4uo Жыл бұрын
Super akka
@rajenderanmuniyappan
@rajenderanmuniyappan Жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
சேம் டு யு
@subusubramanian1776
@subusubramanian1776 Жыл бұрын
அண்ணா அக்கா இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
சேம் டு யு
@DhanyaDD853
@DhanyaDD853 Жыл бұрын
Super Akka
@Salman-wu8xd
@Salman-wu8xd Жыл бұрын
அக்கா எனக்கு லட்டு செய்ய தெரியாது எப்படி செய்வது என்று வீடியோ போடுங்க 🙏🙏🙏🙏🙏
@penganeisvariShanmuganathan
@penganeisvariShanmuganathan Жыл бұрын
Amma vanakam top fan from Malaysia kindly share thattai recipe.and please do more recipe like village recipe most of us we have forgotten its a great platform to refresh all our patti samayal.
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Sure 👍
@kayathrikayathri1505
@kayathrikayathri1505 Жыл бұрын
Spr ma😊
@happylife7967
@happylife7967 Жыл бұрын
Super O super nga ...tq so much for your recipes
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Keep watching
@happylife7967
@happylife7967 Жыл бұрын
@@ts_family_2311 sure nga
@user-wo5eg4jf9i
@user-wo5eg4jf9i Жыл бұрын
என் 💕அத்தைக்கும் 💖மாமாவுக்கும் 💕குடும்ப அங்கத்தினருக்கும் 🎈இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎈
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Same to you
@yazararafath2988
@yazararafath2988 Жыл бұрын
Sister fasting irukkura Muslim friends ku Ifdar party arrage invite pannalame please
@RojaRoja-xg9ei
@RojaRoja-xg9ei Жыл бұрын
Happy Tamil new year Amma Appa ❤❤😍😍
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@manipriyaaa
@manipriyaaa Жыл бұрын
Hii amma unga samayal yellame vera level maa💖
@miffy5900
@miffy5900 Жыл бұрын
Very Very Different Recipe Superb puthandu vazthukal mummy❤❤🙏🏻
@anandkk9270
@anandkk9270 Жыл бұрын
Akka thanks for your video
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Keep watching
@JayasBridal
@JayasBridal Жыл бұрын
evlav murugakai potinga ma
@selvee6669
@selvee6669 Жыл бұрын
Iniya Tamil Putthandu Nal Vaalthukal Sir Ma🎉🎉💐💐 Selvee 🇲🇾
@mindhealing5641
@mindhealing5641 Жыл бұрын
Love u aunty❤ Super ah irukinga
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 Жыл бұрын
Super
@vijaykumar-xv3bs
@vijaykumar-xv3bs 4 ай бұрын
நீங்கள் தயார் செய்த பொடிக்கு எத்தனை முருங்கை காய்கள் பயன்படுத்தினீர்கள் ?.
@ts_family_2311
@ts_family_2311 4 ай бұрын
10
@senthilkumarv5153
@senthilkumarv5153 Жыл бұрын
👌👌👌🍬🎂
@a.perumalsamy8989
@a.perumalsamy8989 Жыл бұрын
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
சேம் டு யு
@natarajanshanthi5931
@natarajanshanthi5931 Жыл бұрын
Happy tamil New year Salt??
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Same to you
@rohinimei1576
@rohinimei1576 Жыл бұрын
Happy tamil new year aunty and uncle 💐
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Same to you
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஓகே தேங்க் யூ சேம் டு யு
@jeromemarystella6493
@jeromemarystella6493 Жыл бұрын
Happy new year
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Same to you
@kansulmahriba3836
@kansulmahriba3836 Жыл бұрын
Super 👍
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thank you 👍
@padmavenu7627
@padmavenu7627 Жыл бұрын
Very different food
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Thanks for visiting
@chitrajayakumar3436
@chitrajayakumar3436 Жыл бұрын
Salt poda vendama akka
@harshithaharshika3816
@harshithaharshika3816 Жыл бұрын
Anna thalipu venkaya vadakam 1kg evlo
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
எங்களுடைய இன்ஸ்டாகிராம் ஐடில வந்து மெசேஜ் பண்ணுங்க எங்க பையன் ரிப்ளை பண்ணுவார் whatsapp நம்பர் 709 2233420 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க
@jothiganesh9636
@jothiganesh9636 Жыл бұрын
Hi akka
@k.k.masters2192
@k.k.masters2192 Жыл бұрын
Akka neenga sema ponga
@sivajothi4424
@sivajothi4424 Жыл бұрын
Happy Tamil new year
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Same to you
@anukrishnan9536
@anukrishnan9536 Жыл бұрын
Keep up your good work, I never miss to watch ur videos. I want Vengaya vadagam, can I watsup at the said no.
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
7092233420
@anukrishnan9536
@anukrishnan9536 Жыл бұрын
Thanks a lot for ur prompt reply, I wil wats up to you
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Always welcome
@ak-hy3ir
@ak-hy3ir Жыл бұрын
இந்த பொடியை இட்லி பொடி யாக பயன்படுத்தலாமா சாம்பாருக்கு மட்டும் தான் பயன் படுத்தனுமா
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
நாங்க முருங்கைக்காய் இல்லாத சீசன்ல இதை வந்து முருங்கைக் பதில் குழம்பு வைக்கும்போது ஒரு ஸ்பூன் குழம்பு இயக்கத்துக்கு முன்னாடி போட்டு ஒரு கொதி வந்த பிறகு இறக்குவோம் நீங்க வேணா டேஸ்ட் பண்ணி பாருங்க இட்லிக்கு எப்படி வருதுன்னு கொஞ்சமா டேஸ்ட் பண்ணி பாருங்க இதுல உப்பு சேர்க்கல நீங்க வேணா கொஞ்சமா உப்பு போட்டு கொஞ்சமா எண்ணெய் ஊத்தி டேஸ்ட் பண்ணி பாருங்க அப்படியே டேஸ்ட் பண்ணிட்டு எப்படி இருக்குன்னு கமெண்ட் பண்ணுங்க
@varsithvarsith9355
@varsithvarsith9355 Жыл бұрын
Hiiiiiiiiiii❤😘
@k.k.masters2192
@k.k.masters2192 Жыл бұрын
Ungal punnagaiyana mugam alagu akka
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 Жыл бұрын
உப்பு எப்போ போடவேண்டும்
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
நம்ம குழம்பு வைக்கும் போது போட்டுக்கலாம் இப்ப போட தேவையில்லை
@vv.collections2583
@vv.collections2583 Жыл бұрын
New dish
@magudeeseswaran9420
@magudeeseswaran9420 Жыл бұрын
முருங்கக்காய் எப்படி தேர்வு செய்ய வேண்டும்.அதாவது பிஞ்சு அல்லது நடுத்தர அல்லது முத்திய முருங்கை
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஓரளவுக்கு முதிர்ந்த காய் போதும் ரொம்ப நெத்தா இருக்க கூடாது ரொம்ப பிஞ்சாம இருக்க கூடாது
@dollym8748
@dollym8748 2 ай бұрын
Evaingha, awngha😮
@hemaprakash8500
@hemaprakash8500 Жыл бұрын
New recipe
@anjalib7054
@anjalib7054 Жыл бұрын
எத்தனை முருங்கைக்காய் போட்டீங்க?
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
15 காய்
@RajeshwariJan-vu2dh
@RajeshwariJan-vu2dh Жыл бұрын
Amma neenga singapenne than attakasama irruku unega video.. Neraya samayal kathukaren naan
@umanagaraj6746
@umanagaraj6746 Жыл бұрын
Ma i want some items u send me iam in Bangalore 90
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Ok
@sneka.v242
@sneka.v242 Жыл бұрын
Hi
@vijayakumar-hn6ge
@vijayakumar-hn6ge Жыл бұрын
Now not muruganka season.murugakai cost toomuch now
@kavidharnigkd7399
@kavidharnigkd7399 Жыл бұрын
முருங்கை கீரை போடி பண்ணுக அம்மா
@parimalagunalan704
@parimalagunalan704 Жыл бұрын
S r
@VA-nb7kh
@VA-nb7kh Жыл бұрын
உங்களுடைய பையன் குரல் , உங்க husband குரல் மாதிரியேயிருக்கு!!!.
@pranikabalu7754
@pranikabalu7754 Жыл бұрын
Akka that is commment that is commment thalralana na romba seen podoga akka ok 😡😡😡😡😡😡😡😡😡
@bharathivenkat8082
@bharathivenkat8082 Жыл бұрын
உப்பு போடவில்லையே?
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
ஆமாம்
@meenak8693
@meenak8693 Жыл бұрын
Hi mam . Wow recipe. If we want WhatsApp number pls. Which place ur living. Naturally ur looking mam.
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
Ok sure WhatsApp number 709 2233 420 only message native from Cuddalore district Neyveli
@AravindAravind-sc7lt
@AravindAravind-sc7lt Жыл бұрын
Uncle rasamala eppidi seivathu nu video potunga uncle
@bslgaming1652
@bslgaming1652 Жыл бұрын
Super amma
@lalithabai3127
@lalithabai3127 Жыл бұрын
Super
@AravindAravind-sc7lt
@AravindAravind-sc7lt Жыл бұрын
Uncle rasamala eppidi seivathu nu video potunga uncle
@AravindAravind-sc7lt
@AravindAravind-sc7lt Жыл бұрын
Uncle rasamala eppidi seivathu nu video potunga uncle
@AravindAravind-sc7lt
@AravindAravind-sc7lt Жыл бұрын
Uncle rasamala eppidi seivathu nu video potunga uncle
@AravindAravind-sc7lt
@AravindAravind-sc7lt Жыл бұрын
Uncle rasamala eppidi seivathu nu video potunga uncle
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 121 МЛН
ToRung short film: 🙏baby protects puppy🐶
0:37
ToRung
Рет қаралды 80 МЛН
小丑冒险给天使带回玫瑰花#short #angel #clown
0:56
Super Beauty team
Рет қаралды 7 МЛН
Лайфхак с лейкой 🚿
0:37
Сан Тан
Рет қаралды 3,2 МЛН
القطة الشجاعة 😭😭🐱 #shorts
0:35
7amoda Gaming
Рет қаралды 34 МЛН
Spot The Fake Animal For $10,000
0:40
MrBeast
Рет қаралды 45 МЛН